தனது 60 வயது நெருக்கத்தில் நடித்த படங்களில்வ்தன்னை இளமையாக காசி படுத்த தலைவர் நிறைய மெனக்கிட்டிருக்கிறார். தனக்காக அதிக பாடல்கள் பாடிய டிம்எஸ்ஸின் குரலில் முதிர்ச்சி ஏற்பட்டு விட்டது என்ற காரணமாக, தனது பாடல் இளமைக்குரலில் வெளி வரணும்னு, அப்போது கே ஜே ஜேசுதாஸ் பிசியாக இருந்ததால், இளம் பி. பி. ஸ்ரீநிவாஸ் குரலில் ஏற்கனவே ஒரு படத்தில் பாடியிருந்த எஸ்பிபியை பாட வைத்தார்கள் என்பது நம்பத்தகுந்த வட்டாரத்தகவல். குறிப்பாக அடிமை பெண்ணில் தலைவரும், அம்மாவும், தமது காஸ்ட்யூமர்களை நிறைய ஹாலிவுட் மேகசின்சை பார்க்க வைத்து உடைகள் மற்றும் மேக்கப் தயார் செய்ததாகவும் தகவல். அந்த காலத்திலே அவர்களின் தொழில் பக்திக்கான உதாரணங்கள் இவை.
நல்லிரவு துணையிருக்க நாம் இருவர் தனியிருக்க நாணமென்ன பாவம்மென்ன நடை தளர்ந்து போனதென்ன இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ என் உயிரிலே உன்னை எழுத உன் மேனி தாராயோ
மலையாளம் தாய் மொழியாக கொண்ட நான் எனது 13 ம் வயதில் அரை குறையாக உதட்டளவில் முணு முணுத்த முதல் தமிழ் பாடல் இது. பிறகு தமிழ் முறையாக கற்ற பின், இன்றும் நினைக்கும் போது சிரிப்பு வருகிறது என்றாலும் ஒரு பெருமிதம் ஏற்படுகிறது.
@@balrajbalraj2311 மலையாளத்தில் உள்ள மலையாளம்,மற்றும் சமஸ்கிருத மொழிகளை நீக்கி விட்டால்,எஞ்சியிருப்பது சங்கத் தமிழே! -கேரள முதல்வர் மாண்புமிகு பினராய் விஜயன்.
@@Raja00078 நண்பரே, தூய மலையாளம் என்பது பெரும்பாலும் சமஸ்கிருதம் உள்ளடக்கியது தான். பேச்சு வாக்கில் உள்ள மலையாளம் அநேகமாக தமிழ் கலந்து தான் உள்ளது. குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு வரையாவது மலையாளம் medium படித்தால் தான் இலக்கண மலையாளம் புரியும்.அவ்வளவு கடினம். உதாரணம்: மருத்துவர் என்ற அழகான தமிழ் சொல்லுக்கு இலக்கண மலையாளத்தில் "வைத்தியர்" இல்லை. "ഭിഷഗ്വരൻ" (பிஷவ்கரன்) என்பது தான் இலக்கண மலையாளம். நன்றி. (தமிழ் பிழையின்றி எழுதி பழகவும்)
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி நடித்த அடிமைப்பெண் திரைப்படத்தில் இந்தப்பாடல் ஹைலைட் பட்டிதொட்டி ஏன் உலகமெங்கும் ஒலித்த பாடலை பாடிய SPB சுசீலா மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் இசையோ திரைஇசைத்திலகம் கே வி மகாதேவன் அவர்கள் இவர்களின் கூட்டு முயர்ச்சியை பட்டிதொட்டி யில் பிரபலப்படுத்திய புரட்சித்தலைவர் என்றென்றும் நினைவில்
இந்த பாடல் பாடிய வரும் நடித்த வரும் இன்று நம் இடையே இல்லை அதுதான் நமக்கு மிகவும் வருத்தம் எஸ்பிபி கோசம் நம் தலைவர் காத்து க்கொண்டு இருந்த இன்று நினைத்தாலும் எனக்கு அழையேவந்து விட்டது
ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட } (2) ஆண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா ஆண் : { நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன } (2) ஆண் : { இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ } (2) என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ ஆண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா பெண் : { மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் } (2) பெண் : { இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ } (2) பெண் : அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா ஆண் : பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் பெண் : தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் ஆண் : ஆஆ பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் பெண் : ஆஆ தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் ஆண் : { என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ } (2) பெண் : அந்த நிலையில் ஆண் : அந்த சுகத்தை பெண் : நான் உணரக் காட்டாயோ ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
எம்ஜிஆருக்கு எஸ்பிபி பாடிய முதல் பாடல். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் இளமை ததும்பும் நடிப்பில், கேவிஎம் அவர்களின் இன்னிசையில், புலமைப்பித்தனின் புதுமையான வரிகளில், எஸ்பிபி, சுசீலா ஆகியோரின் தேனினும் இனிய, இளமையான குரலில் என்றும் இனியவை பட்டியலில் சேர்க்கின்றது. ஆயிரம் நிலவை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருந்தாலும் திகட்டுவதில்லை. ஏதோ புதியதொரு பாடலைக் கேட்பது போல் என்றும் இருக்கின்றது.
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 The Song Dedicated for My LOVE WIFE ❤️💚🌹 SATHYAH 🌹💚❤️ Thank u!🙏
This song catapulted Late SPB to the top of Tamil music world and made him to contribute so many songs in the later part and made him altimeter greats. Of course p susheelamma is a legend both in Telugu and Tamil
படம் முழுவதும் இதே type of காஸ்ட்டியூம், அட்டகாசமா இருக்கும். புது பாடகரை வைத்து ஹிட் செய்யமுடியும் என்றால் தலைவரால் மட்டுமே முடியும். 👍👍👍
என் நினைவில் என்றென்றும் நீங்காத இப் பாடல் வரிகள் எவராலும் எழுத முடியாது என அவர் கூறினார் நான் ஒரு நாளைக்கு மூணு முறை பாடல் கேட்டு ரசிப்பேன்
தலைவர் இப்பாடல் க்காக எஸ்பி பி அவர்களுக்கு 2மாதம் டைம கொடுதத காரணமாக தமிழகத்தில் எஸபி பி தெரிய தொடங்கி னார் எனபது உண்மை
தனது 60 வயது நெருக்கத்தில் நடித்த படங்களில்வ்தன்னை இளமையாக காசி படுத்த தலைவர் நிறைய மெனக்கிட்டிருக்கிறார். தனக்காக அதிக பாடல்கள் பாடிய டிம்எஸ்ஸின் குரலில் முதிர்ச்சி ஏற்பட்டு விட்டது என்ற காரணமாக, தனது பாடல் இளமைக்குரலில் வெளி வரணும்னு, அப்போது கே ஜே ஜேசுதாஸ் பிசியாக இருந்ததால், இளம் பி. பி. ஸ்ரீநிவாஸ் குரலில் ஏற்கனவே ஒரு படத்தில் பாடியிருந்த எஸ்பிபியை பாட வைத்தார்கள் என்பது நம்பத்தகுந்த வட்டாரத்தகவல். குறிப்பாக அடிமை பெண்ணில் தலைவரும், அம்மாவும், தமது காஸ்ட்யூமர்களை நிறைய ஹாலிவுட் மேகசின்சை பார்க்க வைத்து உடைகள் மற்றும் மேக்கப் தயார் செய்ததாகவும் தகவல். அந்த காலத்திலே அவர்களின் தொழில் பக்திக்கான உதாரணங்கள் இவை.
மக்கள் திலகம் நடித்த இப்படத்தை நான்வியந்துபேனேன்காலத்தால்அழியாகாவியம்
மன்னை விட்டு மறைந்தாலும் ம் படங்கள் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இதய தெய்வம் எம் ஜி ஆர்
வாயசைத்த MGR வாழ்ந்து விட்டார்.
ஆனா
பாடிய SPB யென்றும் வாழ்வார்.
Indha paadalai ivvalavu azhagudanspb thavirayaaralumpaada mudiyaathu
1:18
Ànn8h@@geetharajaram8745
@@GAVENKATESHAN
உன்னை ஆவியா வந்து
அடிக்க போகிறார் SPB.
நீ இப்டி பொறாமையில்
SPB தெய்வமா வழிபடுகின்ற
புரட்சி தலைவரை குறைத்து பேசுவதற்கு....
தீதும் நன்றும் பிறர்தர வாரா
மதுரையில் நான் 5 வருஷங்களாக வேலை செய்யும்போது எவ்வளவோ கஷ்டமாக இருந்தபோது இந்த பாடலை கேட்டு மிகவும் நிம்மதி அடைந்தேன்.
SPB.
Cold cough பாதிக்க பட்டாலும் சில வாரங்கள் காத்திருந்து KV மகாதேவன் இசையில் MGR காக பாடிய பாடல்..பாட்டும் ஹீட் படமும் சூப்பர் ஹீட்
MGR காக SPB பாடிய முதல் பாடல் 🥰
Typhoid
சூப்பர் பாடலுக்கு முன்னாலும் பின்னாலும் வரிகள் அருமையான பாடல் கேட்பதற்கு முன்னதாகவே பார்ப்பதற்கும் அவ்வப்போது. அருமை
#தலைவர் அவர்களின் இந்த படக் காட்சி... பாடலை கேட்க்கும் நேரம் எல்லாம்.இப்போது
நினைவுக்கு வருகிறார் ஐயா ஐ ரியலி மிஸ் யூ SPB சேர்🙏🔥
புலவர் புலமைப்பித்தன் புலமைமிக்க வரிகள்
அந்த காலம் இதசினிமா வந்த பொழுது டிக்கட் கிடைக்க கஷ்டம நல்ல படம்
🙏🍍
சென்னை மிட்லண்ட் திரையரங்கில் தொடர்ந்து 75 நாட்கள் ஹவுஸ்புள்ளாக ஓடிய படம்
இப்பாடலில் வரும் தபேலா நடை
அற்புதம்,அனைவரும் ரசிக்க வேண்டிய நடை.
MD kv mahadevan
That KVM for you
Listen - oru nal pothum from thiruvilayadal song KVM
திரையிசைத்திலகம்
கே.வி.எம்.அய்யா🙏🙏🙏
மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள்
GNT.RAJA.RAJA.SRI....
Nam thalivarukku entha dress pooddalum appadi oru alagu ❤❤🎉
நல்லிரவு துணையிருக்க
நாம் இருவர் தனியிருக்க
நாணமென்ன பாவம்மென்ன
நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம்
என்னாசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத
உன் மேனி தாராயோ
முழுசா எழுதியிருக்கலாமே உறவே
நள்ளிரவு
நல்லிரவு நல்ல இரவு என்பது தான் இந்த இடத்தில் எழுதப்பட்டது.
நல்லிரவு அல்ல நள்ளிரவு
@@palanisamypalanisamy6095நல்லிரவு என்பது சரியே
இந்த இரு நிலவுகளையும் ஆயிரம் முறை பார்த்துவிட்டேன் இன்றுடன் மறுபடியும் ஆரம்பம்
2024லும்.. எம்ஜிஆர் மற்றும் பாடிய பாலசுப்பிரமணியம் இருவரையும் மறக்க முடியாத வர்கள் யார் எல்லாம்
மலையாளம் தாய் மொழியாக கொண்ட நான் எனது 13 ம் வயதில் அரை குறையாக உதட்டளவில் முணு முணுத்த முதல் தமிழ் பாடல் இது. பிறகு தமிழ் முறையாக கற்ற பின், இன்றும் நினைக்கும் போது சிரிப்பு வருகிறது என்றாலும் ஒரு பெருமிதம் ஏற்படுகிறது.
பாபாதமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இவை அனைத்தும் ஒரே மொழிதான்இந்த நான்கு மொழிகளும் அக்கா தங்கை
@@balrajbalraj2311
மலையாளத்தில் உள்ள மலையாளம்,மற்றும் சமஸ்கிருத மொழிகளை நீக்கி விட்டால்,எஞ்சியிருப்பது சங்கத் தமிழே!
-கேரள முதல்வர் மாண்புமிகு பினராய் விஜயன்.
@@balrajbalraj2311fr bhul
தூய மலையாளம் என்பதில் தூய தமிழே /இன்றிருக்கும் மலையாளம் பேச்சுவழக்கு சமஸ்கிருத கலந்த சிதைவுற்று உள்ளது
@@Raja00078 நண்பரே, தூய மலையாளம் என்பது பெரும்பாலும் சமஸ்கிருதம் உள்ளடக்கியது தான். பேச்சு வாக்கில் உள்ள மலையாளம் அநேகமாக தமிழ் கலந்து தான் உள்ளது. குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு வரையாவது மலையாளம் medium படித்தால் தான் இலக்கண மலையாளம் புரியும்.அவ்வளவு கடினம். உதாரணம்: மருத்துவர் என்ற அழகான தமிழ் சொல்லுக்கு இலக்கண மலையாளத்தில் "வைத்தியர்" இல்லை. "ഭിഷഗ്വരൻ" (பிஷவ்கரன்) என்பது தான் இலக்கண மலையாளம். நன்றி. (தமிழ் பிழையின்றி எழுதி பழகவும்)
என்றும் இளமையான பாடல்..!
Spb sir.we miss you lot sir.
Your voice is so sweet sir even at the age of 23.Your voice was gifted by God.
God bless Sri MGR and SPB sir, i saw him when I was seventh standard
நல்லவர்களின் சிரிப்பிலும் கடவுள் இருக்கிறார்
புரட்சித்தலைவர்
புரட்சித்தலைவி நடித்த அடிமைப்பெண் திரைப்படத்தில் இந்தப்பாடல் ஹைலைட்
பட்டிதொட்டி ஏன் உலகமெங்கும் ஒலித்த பாடலை பாடிய SPB சுசீலா
மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் இசையோ திரைஇசைத்திலகம் கே வி மகாதேவன் அவர்கள்
இவர்களின் கூட்டு முயர்ச்சியை பட்டிதொட்டி யில் பிரபலப்படுத்திய புரட்சித்தலைவர் என்றென்றும் நினைவில்
well said
@@irulansakthivel8544 நன்றி
Thalayvarpadal. Anakku. Megavum petykkum
Good🙏 night🙏
1980.to.1990.varai.oregenal.padal.kadaivasanampdampar.appuram.tupelekkat
Evergreen classic song of P.Susheelamma & SPB .
ஆயீரய் முறை கேட்டாலும் சலிக்காது
nalliravu thunai irukka nam iruvar thani irukka wat a line old is gold.. palaya songs mathiri inga yaralayum elutha mudiyathu..
Beautiful wonderful My favorite EXCELLENT song SPB and P.Susheela voice super
எப்பிறவி எடுத்தாலும் என் அண்ணணைப்போல் பிறவி கிடைக்குமோ யாருக்கும்
பி.சுசீலா குரல் அமோகம் தெய்வீக தேன் குரல் ❤ P.Susheela woow what a honey voice🎉🎉 SPB sang beautifully, Kv.mahadevan Music is Awesome 💛💛💛
In this song the hero is KVM ❤
இந்த உலகம் இருக்கும் வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் என்றைக்கும் அழியவே அழியாது NThulasiram Bangalore
My all time favourite singer. what a mellifluous voice!!
தலைவர் பாடல் என்றாலேமிகவும் அற்புதமாக. இருக்கும்🙏🙏🙏🙏🙏💯
மிகவும் உண்மை
@@olympiajayful 🙏
இந்த பாடல் பாடிய வரும் நடித்த வரும் இன்று நம் இடையே இல்லை அதுதான் நமக்கு மிகவும் வருத்தம் எஸ்பிபி கோசம் நம் தலைவர் காத்து க்கொண்டு இருந்த இன்று நினைத்தாலும் எனக்கு அழையேவந்து விட்டது
ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட } (2)
ஆண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா
ஆண் : { நல்லிரவு
துணையிருக்க நாமிருவர்
தனியிருக்க நாணமென்ன
பாவமென்ன நடைதளர்ந்து
போனதென்ன } (2)
ஆண் : { இல்லை உறக்கம்
ஒரே மனம் என்னாசை
பாராயோ } (2)
என் உயிரிலே உன்னை
எழுத பொன்மேனி
தாராயோ
ஆண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா
பெண் : { மன்னவனின்
தோளிரண்டை மங்கை
எந்தன் கை தழுவ கார்
குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய்
வெளுக்கும் } (2)
பெண் : { இந்த மயக்கம்
எழில் முகம் முத்தாக
வேர்க்காதோ } (2)
பெண் : அந்த நினைவில்
வந்து விழுந்தேன்
கொத்தான பூவாக
பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட
ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா
ஆண் : பொய்கை எனும்
நீர்மகளும் பூவாடை
போர்த்திருந்தாள்
பெண் : தென்றல் எனும்
காதலனின் கை விலக்க
வேர்த்து நின்றாள்
ஆண் : ஆஆ பொய்கை எனும்
நீர்மகளும் பூவாடை
போர்த்திருந்தாள்
பெண் : ஆஆ தென்றல் எனும்
காதலனின் கை விலக்க
வேர்த்து நின்றாள்
ஆண் : { என்ன துடிப்போ
அவள் நிலை நீ உணர
மாட்டாயோ } (2)
பெண் : அந்த நிலையில்
ஆண் : அந்த சுகத்தை
பெண் : நான் உணரக்
காட்டாயோ
ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட
ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா
டூயட் பாடலாக இருந்தாலும் மரியாதைக்குரிய அம்மா அவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஆணவத்தோடு காதலனை அணுகும் அழகே அழகு...
Super lines
ஐ
Aayiram vaati kettalum madhi aagadh really heaven la kondupogum 🙏
எம்ஜிஆருக்கு எஸ்பிபி பாடிய முதல் பாடல். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் இளமை ததும்பும் நடிப்பில், கேவிஎம் அவர்களின் இன்னிசையில், புலமைப்பித்தனின் புதுமையான வரிகளில், எஸ்பிபி, சுசீலா ஆகியோரின் தேனினும் இனிய, இளமையான குரலில் என்றும் இனியவை பட்டியலில் சேர்க்கின்றது. ஆயிரம் நிலவை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருந்தாலும் திகட்டுவதில்லை. ஏதோ புதியதொரு பாடலைக் கேட்பது போல் என்றும் இருக்கின்றது.
Mannavanin thol irandil mankai enthan Kai thaluva❤👌👌 my favourite song
அடிக்கடி கேட்கும் பாடல்...2023 ஆம் ஆண்டு கேட்கும் போதும் கூட மெய் சிலிர்க்கிறது ❤
Still young
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMIL NADU!🙏 Thank u!🙏
Myself and my college mate
were singing this song together.
She is no more. Only memories with me
🙏🙏
பாடலைக் காட்டிலும் தலைவர் ஆடை கவர்ச்சியாக ௭வ்வளவு ௮ழகாக பொருத்தமாக இருப்பது ௭ன்பதையே பார்க்க முடியும்
Good night🙏
🙏🙏🙏🙏🙏🙏💯
Kevalamaaga irukkirathu. Half naked and you appreciate it?
புரட்சி தலைவர் ஆவார்கள் க்கு SPB
படியாபாடல் இந்த பாடல் ரெக்கார்டிங் க்கு சுமார் ஒரு மாதம் கத்தி இருந்து பதிவு செய்ய பாடல்🎵🎵🎵🎵
காத்திருந்து .தமிழைக் கொலை செய்வதில் என்ன ஒரு ஆனந்தம்.
Magical music of K.V.Mahadevan ❤
எஸ் பி பி யின் முதல் தமிழ்ப் பாடல். எம் ஜி ஆர் எஸ் பி பி க்கு. கொடுத்த முதல் சான்ஸ்
Ithu spb paduna patta
இது SPB அவர்களின் மூன்றாவது பாடல்
@@sriraja7563s
இந்த குரலுக்கு உலகத்திலேயே இடு இணை எதுவும் இல்லை
100/100 உண்மை!
Excellent acting by mgr n jayalalitha lovely couple 💑 the made a perfect match in the film industry on one can beat the loving pair rip 🙏
காலத்தால். அழிக்க. முடியாத
பாடல்களில் இதுவும் ஒன்று
சுசீலா அம்மாவின் காந்த குரல் நம்மை எங்கோ அழைத்து செல்கிறது
Beautiful duet with variety of instruments synchronised with the golden voices of TTS and P S hatsoff
எஸ்பிபி பாடல் வந்து முதல்ல இந்த குரலை கேட்டு மயங்கினேன் நான் எஸ்பிபி யின் பாடல் முதல்ல கேட்டு நான் மயங்கின இதுதான்
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 The Song Dedicated for My LOVE WIFE ❤️💚🌹 SATHYAH 🌹💚❤️ Thank u!🙏
🌹நள்ளிரவு துணையிருக் க ?நாமிருவர் தனிருக்க ? நாணமென்ன ?பாவமென் ன ?நடை தளர்ந்து போன தென்ன ?இல்லையுறக்க ம் ? ஓரே மனம் ! என்னாசை பாராயோ ?என்னுயிரிலே ?உன்னையெழுத ? பொன் மேனி தாராயோ ?🎤🎸🍧😝😘
வாழ்த்துக்கள்..!
Super
Good songs
புலமைப்பித்தனின் கற்பனை அற்புதம்
Ever green song my favorite star MGR
Thalaivi❤🎉
Excellent song 🎵 👌
Across South India this song was a sensational rage in the late 1960s
Superb sir
SUPER.
This song catapulted Late SPB to the top of Tamil music world and made him to contribute so many songs in the later part and made him altimeter greats. Of course p susheelamma is a legend both in Telugu and Tamil
இந்த அடிமை பெண் படம்தான் பாகுபலியாக மாறியது
When SPB sang this song, his age was 23 !
👍🏻👍🏻 his third recorded song
Approximately 55 years... It's not normal thing....
We should say proudly that... SPB..... is ultimately a legendary singer...
உலக தரமான பாடல்.
Watching on Nov 3rd 2024
Iruperum evvalavu alagu ❤❤
Spbபாடியமுதல்பாடல்
சூப்பர் 🎉
I miss you spb puratchi thalivar puratchi thalivi amma
எஸ் பி பி க்கு வயசு 17. எம் ஜி ஆர் கு இளமையான குரலைக் கொடுத்திருக்கிறார். பாட்டு super
தவறு 23 வயது
One of KVMs best composed songs in Tamil. SPB -PS voice is divine. Special treat to music lovers. MGR and JJ super pair.
Ashagiya thamizhil mgr kaga spb padiya mudhal tamizh padal. Enn uyiril unnai ezhudha ... Ella varigalum ❤
இந்த நிலையில் அந்த சுகத்தை
நீ உணர காட்டாயோ....இதில் எவ்வளவு காமம் இருக்கிறது ஆனால் மறைந்து இருக்கிறது அதுதான் தமிழ் கடல் தமிழ் அமுது என்று சொல்வது.
Amma ,puratchithalaivar❤
Spb ஐ எமக்குத்தந்த தாய்தந்தையருக்கு நன்றி.
சுசீலாம்மாவை தந்த தாய்தந்தையருக்கு நன்றி ❤
காவியத்தலைவனும்
காவியத்தலைவியும்
கலக்குகிறார்கள்...
என்ன தவம் செய்தனோ....???
நீங்கள் வாழ்ந்த சமகாலத்தில்
நானும் வாழ்ந்தேனென்று
சொல்ல....
We can't forget Spb legend
Excellent song
Spb sir first song ' ayiram nilave vaa'
என்ன voice DA 💞
சூப்பர் தலைவா
Unnai thaan naan ariven song tune
Puratchi Thalaivar puratchi thalaivi iruvarum super
சூப்பர் 👸
Ma.mannar.pugal.valga
Semma
Endrum inimaiyanavai 🎊🎊🔥🔥✨️🎉😍😍😍
Thalaivar nadaiye thani style.
நல்லிரவு இல்லை நள்ளிரவு
You are wrong. Nalliravu, nalla iravu.
Music by : K.V. Mahadevan
Male : { Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaa
Idhazhoram suvai theda
Puthu paadal vizhi paada paada } (2)
Male : Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaa
Male : { Nalliravu thunaiyiruka
Naamiruvar thaniyiruka
Naanamenna bhaavamenna
Nadai thalarndhu ponadhenna } (2)
Male : { Illai urakam orae
Manam ennaasai paaraayo } (2)
En uyirilae unnai ezhudha
Ponmeni thaaraayo
Male : Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaa
Female : { Mannavanin thol
Irandai mangai endhan kai
Thazhuva kaar kuzhalum
Paai virikum kan sivandhu
Vaai velukum } (2)
Female : { Indha mayakam
Ezhil mugam
Muthaaga verkaadho } (2)
Female : Andha ninaivil
Vandhu vizhundhen
Kothaana poovaaga
Female : Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaa
Idhazhoram suvai theda
Puthu paadal vizhi paada paada
Male & Female : Aayiram nilavae vaa
Oar aayiram nilavae vaa
Male : Poigai enum
Neermagalum
Poovaadai porthirundhaal
Super
Spb sir 1st song ❤
மனதைமயக்கும் பாடல்
Thalaivarpadal. Supper... 9*1*23***
Good good good padal
Supper endral iravu saappaadu. SUPER enbathe sari.
@@kodhaivaradarajan2154 ஐயா வணக்கம்🙋 நண்பரே
எப்போவ்... ஜெயலலிதாவிற்கு எவ்வளவு பெரிய.....❤
அருமை அருமை அருமை
Very good great legend of spbgaru.❤🎉
Supersong❤❤❤
கருத்துள்ள பாடல்
My favourite song love it 💕
VerybeautyfulSong
Macha munivar
Wow beautiful song s welcome
Editing and Costume....Good
I miss you amma so sweet and also a
Cute couple