அங்கே வருவது யாரோ | முழு பாடல் | Ange Varuvathu Yaro | Full Video Song | Netru Indru Naalai | HD

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 177

  • @mohan1771
    @mohan1771 26 днів тому +7

    என் 15ஆவது வயதில் நேற்று இன்று நாளை படத்தை என் தந்தையுடன் பிளாசா தியேட்டரில் பார்த்தேன்.... என்றும் மறக்க முடியவில்லை அந்த ரசிகர்களின் கரகோஷத்தை....
    இன்று என் வயது 65...பழைய நினைவுகள் 😢

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 День тому +2

    தமிழ் திரையுலகில் முடிசூட்டப்பட்ட மக்களின் இதய சிம்மாசனத்தில் உயிர்போனாலும் நீங்க இடம் அது ஒப்பற்ற தலைவர் புரட்சி தலைவர் ஒருவரே

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +22

    தலைவர் காதல் பாட்டு கேட்கும் நேரம் மனதில் மலரும் எண்ணம் எனக்கு புரிகிறது வாழ்க்கை ரசனை விதவிதமான ஆசைகள் சிறகடித்துப் பறக்கும் சிட்டு குருவி நான். வரிகளை உள்வாங்கி ரசித்து பார்க்கிறேன். சுவை.... சுவை... வாழ்க வளமுடன்.

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +38

    ரெடி ஆக்சன்: என்று சொன்னது போல்,
    அழகுச்சிலையாக ஓடி வரும் மஞ்சுளாவும்,
    அற்புதமான இசையோடு
    மெல்லிசை மன்னரும்,
    அடுத்து ஹம்மிங்கோடு அட்டகாசமான உடையில் அசத்தலான நடையோடு வரும் அருமைத்தலைவன்.
    அழகான உடைகள் கூட ஆசைப்படும்
    தலைவனின் உடலோடு அட்டைபோல் ஒட்டிக்கொள்ள...!
    பொன்னான நினைவுகள்
    என்றும் புரட்சித்தலைவரோடு.
    நேற்று இன்று நாளை மட்டுமல்ல
    என்றும் இனிமையே...
    தலைவனின் பாடல்...!

    • @mohan1771
      @mohan1771 26 днів тому +1

      சூப்பர் சார் 💐

    • @nausathali8806
      @nausathali8806 26 днів тому

      @@mohan1771
      நன்றி மேனன் சார்...!

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 2 роки тому +16

    இதற்கு மேல் என்ன காதல் இன்னிசை பாடல்களை ஞானிகளும் இசை புயலும் தமிழ் சினிமாவில் கொடுத்து விட்டார்கள். என்றும் எம்எஸ்வி தான் இசைச் சிகரம்.

    • @rajanrg
      @rajanrg 20 днів тому

      இசைபுயல் செயற்கை புயல் தான். ஆனால் இசை ஞானி மெல்லிசை மன்னரை போன்று பல பாடல் தந்துள்ளார் . அதுவும் மெல்லிசை மன்னர் காலத்தில். உதாரணம் சிந்து நதிக்கரை ஓரம், காலம் மாறலாம் நம் காலம் மாறுமோ, இந்த இரு பாடல்களும் நடிகர் திலகத்துக்கு தந்த மிகப்பெரிய ஹிட் பாடல்கள். வா வெண்ணிலா உன்னைத்தானே, குழலூதும் கண்ணனுக்கு பாடல் இசை ஞானி மெல்லிசை மன்னரோடு தந்த பாடல். மெல்லிசை மன்னர் நடித்த கமலஹாசனின் படங்களில் பல டூயட் பாடல்கள் இசைஞானியும் தந்து உள்ளார். நான் அதிகம் மெல்லிசை மன்னரின் ரசிகன் எனினும் இசையை பாராட்டவும் வேண்டும். மெல்லிசை மன்னர் இசை ஞானி காலத்திலும் கூட சங்கர் கணேஷ் , சந்திரபோஸ் போன்றவர்களும் அருமையான பாடல்கள் தந்து உள்ளனர். நன்றி.
      ua-cam.com/video/cQ92fWPUDBk/v-deo.html

  • @ShivaKumar-rh8qe
    @ShivaKumar-rh8qe 3 роки тому +53

    SPB அவர்களின் வளர்ச்சிக்கு புரட்சித் தலைவரின் பங்கு மிகவும் பெரியது

    • @ramasamylic2722
      @ramasamylic2722 2 роки тому +3

      MGR oyavarku main TMS&SB

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Рік тому +1

      @@ramasamylic2722 K J. நம்ம தாஸ்.
      ரம்மியமா இருக்கும் .

    • @syed_hussain144
      @syed_hussain144 3 місяці тому +1

      எஸ் பி பிக்கு புரட்சி தலைவரின் அறிமுகப்படுத்தியதனால் தான்முன்னேற்றம்

    • @Udhayasurian-me8ee
      @Udhayasurian-me8ee 2 місяці тому

      இதுதான் unmai

  • @amaleshamal
    @amaleshamal 2 місяці тому +4

    இந்த பாடல் ரேடியோவில் சிறு வயதில் கேட்டதுன்டு ஆனால் கேப்டன்தான் நடித்து இருக்கிறார் எனறு இப்பொழதுதான் தெரியும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @RATNAVEERA
    @RATNAVEERA 5 днів тому

    3:20 ல் நாயகன் நாயகி என்ன சிரிப்பு ❤❤என்ன நடிப்பு❤❤என்ன இசை❤❤அற்புதம் ❤❤❤

  • @SivaKumar-nr7or
    @SivaKumar-nr7or 2 роки тому +29

    இந்த காஸ்ட்டியும் உலகில் வேறு எந்த மனிதனுக்கு போட்டாலும் இந்த அழகு சத்தியமாக வராது...பேரழகன் M.G.R .....🙏

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Рік тому

      👍👌👌☺️💐

    • @bkumartnj
      @bkumartnj Рік тому +1

      அவருக்கு நிகர் இனி யாருமில்லை ...!!

    • @RATNAVEERA
      @RATNAVEERA 5 днів тому

      Yes❤❤❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +21

    அங்கே வருவது
    புரட்சிதத்தலவர்
    ஆஹா spb,janagi
    காந்தக்குரல்கள்

    • @ravichander2533
      @ravichander2533 Рік тому +1

      ஜீனகி கீச்சு குரல் மன்னி ஹை பிச்சில் இந்த குரல் எடுபடாது சுசிலா குரல்தான் குரல்

    • @syed_hussain144
      @syed_hussain144 3 дні тому

      @@ravichander2533 பன்சாயி காதல்பறவைகள் ஜானகி தான்

    • @ravichander2533
      @ravichander2533 3 дні тому

      @@syed_hussain144 அட மடையா எல்.ஆர் ஈஸ்வரி குரல் தெரியாம இருக்க கருமம்

  • @sundararajank8215
    @sundararajank8215 3 роки тому +16

    எம்ஜிஆர் மஞ்சுளா ஜோடி சுப்பர் 5 படங்களும் அருமை

  • @syed_hussain144
    @syed_hussain144 3 місяці тому +5

    50வருடங்களுக்கு முன் இதே நாளில் 1974(ஜூலை) 12வெளிவந்த புரட்சி தலைவரின் நேற்று இன்று நாளைஇன்றும்வெளிவந்தாலும்வெற்றிதான்

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 2 роки тому +7

    இந்த பாடலை டிஎம்எஸ் அவர்கள் பாடி இருந்தால் இந்த பாலும் ராமன் தேடிய சீதை படத்தில் வரும் நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு என்ற ரேஞ்சில் அமைந்திருக்கும் தவற விட்டது ஏனோ.

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 2 роки тому +18

    அற்புதமான எழில் நயமிக்க பாடல்....புரட்சித் தலைவர் அழகோ அழகு....💗💗💗💗💗💗

  • @chellathalaiva2893
    @chellathalaiva2893 3 роки тому +18

    ஜானகி அம்மா குரலா சூப்பர்..

  • @anandm7264
    @anandm7264 Рік тому +5

    பேசிப் பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ.

  • @Nanthan31
    @Nanthan31 3 роки тому +19

    கோடிக் கனவுகள் ஆடி வருகுது!
    கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது!

  • @srivelavan-je5im
    @srivelavan-je5im 2 місяці тому +2

    புத்துணர்ச்சி புரிந்த வரிகள் புத்துயிர் பெறுகிறது.கா. பூவேற்திரன்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Місяць тому +2

    நேற்று இன்று நாளை ஒரு படம்
    இரண்டு இசையமைப்பாளர்கள்
    (1) மெல்லிசை
    மன்னரின்
    இசையில் பாடல்களை இயற்றிய
    கவிஞர்கள்
    புலவர் புலமைபித்தன்
    இரு பாடல்கள்
    கவியரசர்
    கவிஞர் வாலி
    கவிஞர் அவினாசி மணி
    தலைக்கு ஒரு பாடல் மொத்தம் ஐந்து பாடல்கள்
    (2) மாமா கே வி எம் இசையில்
    உவமை கவிஞர் சுரதா
    அவர்களின் கடைசி திரைப்பட பாடல்
    நான்கு பாடகர்கள்
    டி எம் எஸ் அய்யா
    சுசீலாம்மா
    ஜானகிம்மா
    பாலசுப்பிரமணியம் ஆகியோர்

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 2 роки тому +4

    Yennamo theriyaleenga paadal kaadciil thalaivarodu yaar nadiththaalum. Yen kannu yennamo thalavari maddum thaan paakkuthunga. ....

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +16

    மிகவும் அருமையாக இருக்கிறது பாடல்

  • @syed_hussain144
    @syed_hussain144 Місяць тому +1

    புரட்சி தலைவர் எங்கேயோ பார்ரத்த ஞாபகம் எனபாடும்போது நெல்லை சென்ட்ரல் தியேட்டர் முதலநாள் ரசிகர்கள் ஆரவாரம் கைதட்டல் தியேட்டர் அதிர்ந்தது அதில் நானும் ஒருவன் அந்த நாள் மகிழ்ச்சி வராது

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 роки тому +7

    மிகவும் அருமையான பாடல்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 4 роки тому +26

    பாடல் கவிஞர் அவிநாசிமணி

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 3 місяці тому +2

    அனைத்து பாடல்களும் அருமை இசையும் கடவுளும் ஒன்றே வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @nifalhassan9
    @nifalhassan9 Рік тому +2

    Migavum arumaiyaana paadal
    Spb voice vera level ❤❤❤

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 роки тому +8

    Thalaivarin enna oru stylish mega hit love song super o super

  • @sathya8972
    @sathya8972 2 місяці тому +2

    Thalaivar love song manathai mayakuthu

  • @murugan.vmurugan.v8362
    @murugan.vmurugan.v8362 3 місяці тому +3

    தலைவர் புகழ் வாழ்க.!!

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +6

    தலைவருடைய பாடல் செம்ம

  • @mahadevann5551
    @mahadevann5551 Місяць тому

    அருமையன பாடல் இசை குறள் எழுதிய கவிஞரை மறக்க முடியாததாக

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Рік тому +4

    1974 chennai plaza Theatre at mount road when I was twelve years old at the time mgr fan till

  • @நாம்தமிழர்-ய1ங

    அங்கே வருவது யார் MGR அவர்கள் வள்ளலின் தேர்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 роки тому +10

    15, 16, வயது குட்டிகளுக்கு இனை யாக ஓடுவதும். ஆடுவதும் உருளுவதும் . இந்த வயதில் எவனும் செய்ய முடியாத காரியம். அதிலும் மஞ்சுளாவை படுக்க. வைத்து இவர் உட்கார்ந்து தேய்கும் இடத்தை பாருங்கள்......... அதே போல் ஜெயலலிதாவை குப்புற படுக்க வைத்து மேலே உருன்டு விளையாடுவார். காவல்காரன் படத்தில். இது போன்ற சேட்டைகளும் சில்மிசங்களும் தலைவனுக்கு கை வந்த கலை...................☺️☺️☺️

    • @saranrajs4495
      @saranrajs4495 2 роки тому +1

      Unaku poramaya irukka

    • @jayasuriyan8421
      @jayasuriyan8421 2 роки тому

      Ssmad samad பன்றிக்கு பிறந்த
      மென்டல் கிழட்டு நாய் இவன்.

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Рік тому

      Molesting underaged girls. Ithile enna perumai. Western countryle jaille pottiruppaan molestersgalai.

    • @syed_hussain144
      @syed_hussain144 3 дні тому

      @@SamadSamad-vl5qr டான்ஸ் மாஸ்டர் சொன்ன தை புரட்சி தலைவர் செய்து இருப்பார்

  • @gchandrasegaran3899
    @gchandrasegaran3899 Місяць тому

    பாடும் கவிதையில் (தீ ,நீர் எதிர்த்து தமிழ் ஓலைச்சுவடி )ஏடு வருகுது (தமிழ்நாட்டுப்)பாதை தேடி த்தேடி ஒடி வருகுது.என்னே கவியழகு!

  • @jesujameswattanglo1965
    @jesujameswattanglo1965 3 роки тому +6

    பார்க்கப் பார்க்க அப்படியே உடலில் அப்படியே ரசாயன மாற்றங்கள் நிகழ்கிறது,
    என்ன ஒரு அற்புதமான பாடல் வரிகள்,
    தலைவனின் அதி அற்புதமான நடன அசைவுகள் பார்க்கும் நம்மை அப்படியே கட்டிப் போட்டு விடுகிறது!

  • @murugansv3162
    @murugansv3162 2 місяці тому +1

    என்றும் இனிமை mgr பாடல்கள.

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 роки тому +4

    Very Nice!🙏 Amazing! Blossom!🌺 Fantastic M.G.R Song!🙏Always Best Song!🙏Thank u!🙏

  • @sagerdonald9230
    @sagerdonald9230 3 роки тому +10

    S p b இன் குரலில் இப்பாடல் இன்னும் மிருகு ஏறி உள்ளது. வாழ்க m g r நாமம் &s p b.

  • @logalamu
    @logalamu 4 роки тому +16

    Thalaivar had an unique style to attract the masses.

  • @kumart1850
    @kumart1850 Місяць тому

    Spp humming super.dress entha mathiri pottalum super.

  • @paramasivam4695
    @paramasivam4695 29 днів тому

    Thankyou sir valhavalamutan ❤❤❤

  • @jdpurushoth2465
    @jdpurushoth2465 2 роки тому +1

    thalaivar Pol yarum illai iv ulagil illai

  • @sampathpk8874
    @sampathpk8874 Місяць тому

    சர்க்கஸ் சாகசவுடன் அழகிய பாடல்.

  • @அழகன்அன்பு

    இதைப்பேஈல.இனிமேல்யாராலுமுடியாது

  • @devendiranm7744
    @devendiranm7744 6 років тому +17

    Fantastic...!
    Thalaivar and Manjula Rock...!

  • @krishnamoorthyp.s.5234
    @krishnamoorthyp.s.5234 3 місяці тому +1

    Indha song um U.SU.VAA micham tune!

  • @kboologam4279
    @kboologam4279 4 роки тому +9

    இனிய
    இசை
    இனிமை
    குரல்

  • @mnisha7865
    @mnisha7865 6 днів тому

    Super fantastic song and voice and music 20.10.2024

  • @AffectionateDrumKit-ej2jx
    @AffectionateDrumKit-ej2jx 9 місяців тому +2

    Wow beautiful.songs.rial.styl.rial.fight.talavar.god.MGzR.songs.

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 16 днів тому

    ❤❤❤ MGR Santhosam nice song lovely to MGR in mass song 💖💖❤️💖💖💖💖💖💖

  • @revanthpugaz7458
    @revanthpugaz7458 Місяць тому +1

    Spb sir voice um janaki amma voice um avlo super.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +11

    புரட்சித்தலைவர் புகழ்வாழ்க

  • @RichardsRajenn-xo8er
    @RichardsRajenn-xo8er Місяць тому +1

    Great song

  • @karthikkeyan89
    @karthikkeyan89 Місяць тому

    Super song

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 2 роки тому

    Thalaivar intrum nadithu kondirunthaal manjula vin pethikkum jodiyaaga nadithiruppaar. ....

  • @GaneshmunusGaneshmunu
    @GaneshmunusGaneshmunu 2 роки тому +2

    MGR MGR MGR MGR MGR MGR MGR.......... only one MGR in the world

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому +3

    Wow wow super super super songs❤️I love love love you video 💜💞👍

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 5 років тому +11

    Doet enral athu MGR songs

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 19 днів тому

    Wow👍💪👍💗💗💞💞💕💓💞💗💗

  • @sundarrajanrajarathinam3129
    @sundarrajanrajarathinam3129 2 роки тому +5

    SPB Sweatest voice

  • @sriramsriram7100
    @sriramsriram7100 3 роки тому +2

    Super

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому +4

    Wow wow beauitful thaliva ❤️💖 I love love love you 💖💟💟💟

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 6 років тому +28

    M.S.V, the one and only perfectionist of the total world of music.

  • @jothig7661
    @jothig7661 2 роки тому +6

    ONLY ONE MGR

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 роки тому +11

    வள்ளல் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் வாழ்க என்றென்றும் வாழ்க

  • @sudhaponmani3623
    @sudhaponmani3623 Рік тому +3

    I love my leader MGR

  • @oubaidalah2358
    @oubaidalah2358 5 років тому +4

    Nice songs

  • @somuspb5708
    @somuspb5708 5 років тому +9

    KING OF SINGER SPB

  • @malar_seenu
    @malar_seenu 3 роки тому +1

    Super Song.

  • @AnishRajaRaja-u5d
    @AnishRajaRaja-u5d 6 років тому +7

    supersong

  • @ganesonvellu8002
    @ganesonvellu8002 2 роки тому +11

    Rajini oru Superstar? No!!! MGR IS ALWAYS THE SUPERSTAR

    • @alexj512
      @alexj512 2 роки тому

      Yes you are right.

    • @kalaiselvan8102
      @kalaiselvan8102 Рік тому

      Enadha kalaathukum one SUPERSTAR RAJINIKANTH dhan evergreen🤘🔥😎❤🙏
      Puratchi thalaivar dhan MGR 💕🙏🔥

  • @janagiramantony1132
    @janagiramantony1132 5 років тому +3

    Good

  • @somusundaram8029
    @somusundaram8029 4 роки тому +17

    கவர்ச்"சீ யால் அன்றைய இளைஞரகளை(இன்று அறுபதை நெருங்கி கொண்டிருக்கும் நாம் தான்) கட்டி போட்டவர் மஞ்சுளா

  • @chander.raj.selviselvi8340
    @chander.raj.selviselvi8340 3 роки тому +2

    Love ly song

  • @annamalaimalai6039
    @annamalaimalai6039 2 роки тому +1

    Superhitsong

  • @elumalaik5578
    @elumalaik5578 2 роки тому +1

    Mgr great super

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 6 років тому +4

    Very very very nice song i love the movies 😢😊☺👍👌💐😆❤✌✌✌🙏🌹

  • @subramanitm2781
    @subramanitm2781 2 роки тому

    Super💐👌🙏

  • @vathanas1410
    @vathanas1410 6 років тому +13

    S Janki mam spb combination already done before Ilayaraja entry super by MSV

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 роки тому +1

      பவுர்நமி நிலவில் பனிவிழும் இரவில் கன்னிப்பெண் படத்திலும் , பூங்கொடி பூங்கொடியே பூ இருந்தால் தருவாயோ ஸ்கூல் மாஸ்டர்
      படத்திலும் இப்பாடலுக்கு முன்பே பாடிவுள்ளார்கள்

    • @maduraimahi
      @maduraimahi 3 роки тому

      ஜானகியம்மா என்றுமே டாப் பாடகி அன்றைய காலகட்டத்தில் ஜானகி அம்மாவின் திறமையை புறக்கணித்தார்கள்.இளையராஜா அதை பயன்படுத்தி கொண்டார்.அதனால் தான் காலத்தால் அழியாத பன்மொழி பாடல்கள் இளையராஜா ஜானகி அம்மா அணி மகுடமாக்கியது.

  • @antonyshervin3319
    @antonyshervin3319 Рік тому

    Evergreen hits

  • @paulsprem9452
    @paulsprem9452 2 роки тому

    Music super

  • @gunasekaranguna2561
    @gunasekaranguna2561 3 роки тому +2

    Super superrr

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 2 роки тому

    எஸ் பி பி வாழ்கிறாய் ராகத்துடன்

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 6 років тому +16

    Hero means adhu M G R

  • @elangoayyammal3139
    @elangoayyammal3139 2 роки тому +1

    SUPERSONG23/11/2021

  • @somasundaram7464
    @somasundaram7464 5 років тому +7

    Omsairam Another better Song to MGR and MSV

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk143 Рік тому

  • @RaviKumar-wn4pq
    @RaviKumar-wn4pq 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @maduraimahi
    @maduraimahi 3 роки тому +52

    எம்ஜிஆர் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளருக்கு கண்டிப்பாக ஆஸ்கார் விருதை வழங்கலாம்.அந்த போட்டோ ஜெனிக் முகத்தை பிரதிபளித்த கலையுணர்வு திறமை ! டிரஸ் ஓகே ஆனால் பெல்ட் ஷீ டிரஸ் பிட்டிங் அதற்க்கு மேட்ச் கொடுப்பது மிகவும் ரிஸ்க்!!!!ஹாலிவுட் சிறப்பு.

    • @sakthivelsakthivel3273
      @sakthivelsakthivel3273 2 роки тому +8

      . ,, கு க. ஆம். க. க ஆ ஆ நான் க. நீ . ஆ

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Рік тому +4

      @@sakthivelsakthivel3273 அ ஆ . . ஓ..
      ஹோ.. பே. .பே. இ.. உ.. ஊ ஐ .. ஔ☺️😊☺️😊😢😢😢👍👌💐💐🎂🎂😢😢😢😢☺️☺️☺️☺️😊😊

    • @panukavina123
      @panukavina123 Рік тому

      Yyyyyyyyyyy

    • @mohamednazeerudeen1169
      @mohamednazeerudeen1169 2 місяці тому

      Excellent

    • @velanvel1705
      @velanvel1705 19 днів тому

      😅​@@panukavina123

  • @mrjalal8183
    @mrjalal8183 3 роки тому +1

    💕💔👌

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому

    பேரிகோழத்துமணி

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx 2 роки тому +1

    🙏🙏🌱🙏🙏

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 роки тому

    Super super super super thaliva 💋💋💋💋💋

  • @kandhasamykuppusamy9873
    @kandhasamykuppusamy9873 Місяць тому

    K.KANDASAMY, 12.9.2024

  • @paramasivam4695
    @paramasivam4695 29 днів тому

    Gathering

  • @supiramanimani8683
    @supiramanimani8683 3 роки тому +8

    எண்னால்உங்கலைமறக்கமுடியவில்லைஅப்பா

  • @ascok889
    @ascok889 2 роки тому

    I love you my MGR

  • @tamilmanisrinivasan417
    @tamilmanisrinivasan417 6 років тому +4

    Kattil teadu idal kayam annadu super

  • @thangarajpandian912
    @thangarajpandian912 6 років тому +2

    Hi