நாளை நமதே Naalai Namathe Song-4K HD Video

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • நாளை நமதே Naalai Namathe Male Lyrics in Tamil from Naalai Namadhe (1975)
    Naalai Namathe Male Lyrics in Tamil. நாளை நமதே - பாடல் வரிகள், Naalai Namathe Male song is from Naalai Namadhe 1975. The Movie Star Cast is M. G. Ramachandran and Latha. Singer of Naalai Namathe Male is T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan. Naalai Namathe Male Lyrics in English
    Song : Naalai Namathe Male
    Movie/Album Name : Naalai Namadhe 1975
    Star Cast : M. G. Ramachandran and Latha
    Singer : T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam
    Music Composed by : M. S. Vishwanathan
    Lyrics written by : Vaali
    Naalai Namathe Male Song Lyrics in Tamil (Naalai Namadhe 1975)
    Naalai Namathe Male Lyrics in Tamil :
    அன்பு மலர்களே
    நம்பி இருங்களேன்..
    நாளை நமதே
    இந்த நாளும் நமதே..
    தருமம் உலகிலே..
    இருக்கும் வரையிலே
    நாளை நமதே
    இந்த நாளும் நமதே..
    தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்
    நாளை நமதே
    காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
    காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
    நாளை நமதே நாளை நமதே..
    நாளை நமதே நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே
    பாசம் என்னும் நூல் வழி வந்த
    வாச மலர்க் கூட்டம்
    ஆடும் அழகில் அமைவதுதானே
    வாழ்க்கை பூந்தோட்டம்
    பாசம் என்னும் நூல் வழி வந்த
    வாச மலர்க் கூட்டம்
    ஆடும் அழகில் அமைவதுதானே
    வாழ்க்கை பூந்தோட்டம்
    மூன்று தமிழும் ஓரிடம் நின்று
    பாட வேண்டும் காவிய சிந்து
    மூன்று தமிழும் ஓரிடம் நின்று
    பாட வேண்டும் காவிய சிந்து
    அந்த நாள் நினைவுகள்
    எந்தநாளும் மாறாது
    அந்த நாள் நினைவுகள்
    எந்தநாளும் மாறாது
    நாளை நமதே நாளை நமதே
    வீடு என்னும் கோவிலில் வைத்த
    வெள்ளி தீபங்களே
    நல்ல குடும்பம் ஒளிமயமாக
    வெளிச்சம் தாருங்களேன்
    நாடும் வீடும் உங்களை நம்பி
    நீங்கள்தானே அண்ணன் தம்பி
    எதையுமே தாங்கிடும்
    இதயம் என்றும் மாறாது
    நாளை நமதே நாளை நமதே
    தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்
    நாளை நமதே
    காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
    காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
    நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே..
    Naalai Namathe Male Lyrics in English :
    Anbu malargalae
    Nambi irungalae
    Naalai namadhae
    Indha naalum namadhae
    Dharumam ulagilae
    Irukkum varaiyilae
    Naalai namadhae
    Indha naalum namadhae
    Thaai vazhi vandha thangangal ellaam
    Or vazhi nindru naer vazhi sendraal
    Naalai namadhae
    Kaalangal ennum solaigal malarndhu
    Kaai kaniyaagum namakkena valarndhu
    Naalai namadhae naalai namadhae
    Naalai namadhae naalai namadhae
    Naalai namadhae naalai namadhae
    Paasam ennum nool vazhi vandha
    Vaasa malar koottam
    Aadum azhaghil amaivadhu thaanae
    Vaazhkkai poonthottam
    Paasam ennum nool vazhi vandha
    Vaasa malar koottam
    Aadum azhaghil amaivadhu thaanae
    Vaazhkkai poonthottam
    Moondru thamizhum oridam nindru
    Paada vendum kaaviya chindhu
    Moondru thamizhum oridam nindru
    Paada vendum kaaviya chindhu
    Andha naal ninaivugal
    Endha naalum maaraadhu
    Andha naal ninaivugal
    Endha naalum maaraadhu
    Naalai namadhae naalai namadhae
    Veedu ennum koyilil vaitha
    Velli dheebangalae
    Nalla kudumbam olimayamaaga
    Velicham thaarungalae
    Naadum veedum ungalai nambi
    Neengal thaanae annan thambi
    Edhaiyumae thaangidum
    Idhayam endrum maaraadhu
    Naalai namadhae naalai namadhae
    Thaai vazhi vandha thangangal ellaam
    Or vazhi nindru naer vazhi sendraal
    Naalai namadhae
    Kaalangal ennum solaigal malarndhu
    Kaai kaniyaagum namakkena valarndhu
    Naalai namadhae
    Naalai namadhae naalai namadhae

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @kumaravelv2072
    @kumaravelv2072 8 місяців тому +374

    2024 ல் கேட்பவர்கள் ஒரு லைக் செய்யுங்கள்....

  • @mohamedhamthan286
    @mohamedhamthan286 8 місяців тому +1199

    2024 ஆம் ஆண்டு இந்த பாடலை கேட்பவர்கள்

  • @srikalisakthipeedam
    @srikalisakthipeedam Рік тому +801

    2k kids யாராவது MGR ரசிகராக இருந்தால்....... ஒரு லைக் போடுங்க

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 6 місяців тому +161

    நான் 7 வகுப்பில் படிக்கும்போது பள்ளியில் நடந்த இசை போட்டியில் பாடி முதல்பரிசு பெற்றேன். நடுவர்களே அசந்துவிட்டனர்.

  • @futurepolice8497
    @futurepolice8497 Місяць тому +33

    1.9.2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுகொண்டுள்ளீர்கள்

  • @prabhaharan985
    @prabhaharan985 Рік тому +435

    பாடல் ஆரம்பித்த உடனேயே உடலில் புத்துணர்வு ஏற்படுகிறது 👍💪🔥

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Рік тому +7

      இந்தப் பாடலை கேட்கும் போது புத்துணர்வு ஏற்படுகிறது கண்களில் கண்ணீர் வருகிறது நண்பரே

    • @MamaKutty-di6ni
      @MamaKutty-di6ni Рік тому +1

      @@mgovindarajalugovind2161
      . ?

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Рік тому +3

      @@MamaKutty-di6ni சகோதரரே உங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்லலாமே கேள்விக்குறி பதிவு செய்து உள்ளீர்கள் பதிவு அடுத்தவர்களுக்கு புரியும்படி இருக்க வேண்டும் நண்பரே

    • @balajipushpa9373
      @balajipushpa9373 Рік тому +2

      ​@M govindarajalu Govind

    • @balajipushpa9373
      @balajipushpa9373 Рік тому

      ​@@mgovindarajalugovind2161 fd5fd55dxtd555x5fd55dxtd555x5dxttx5x5t5dD5tx

  • @Devandharshi
    @Devandharshi 4 місяці тому +160

    2050 ஆண்டு வந்தாலும் இந்த பாடல் எந்த காலத்திலும் கேட்க தோன்றும் ❤🎉🫰👌🫡

  • @Anu36941
    @Anu36941 23 дні тому +3

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன்.அப்படி ஒரு இசை+ எம்ஜிஆர்

  • @உங்கள்தமிழன்-த6ள

    எத்தனை நாள் கழித்து இந்த பாடல் கேட்டால் என் கண் கழகங்களும் அருமையான வரிகள்💐💐💐🤝🙏❤❤❤

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 Рік тому +199

    🌹🌹🌹வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்றும் மக்கள் மனதில் "இதய தெய்வம் 🌹🌹🌹 M G R🌹🌹🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹14.12.2022🌹🌹🌹

  • @panneerpugazh1691
    @panneerpugazh1691 Рік тому +174

    இந்த உலகமே ஐந்தாலும் எங்கள் தலைவரோட பாடல் என்றும் அழியாது

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e Місяць тому +2

    இதயமாய் அழைத்திடும் வசந்தமும் வண்ணமேகத்தில் ஊஞ்சலாடும்❤❤ திசையிலே தென்றலாய் மகிழுதே இந்த மனங்கள் இசையிலே சொந்தம் கூடிசேர்ந்த களிப்பிலே❤❤❤

  • @adhithdcrouz2579
    @adhithdcrouz2579 Рік тому +121

    பாடலின் இறுதியில் வில்லன் MGR தன் சகோதரர்களை அடையாளம் கண்டு கொடுப்பாரே ஒரு முத்தம்... என்ன ஓர் உணர்ச்சிமயமான சீன். வாழ்க mgr புகழ் 💞💞💞

    • @taranyarstaranyars4864
      @taranyarstaranyars4864 Рік тому +2

      Aama aama sir...me too realises that. Emotional scene...❤

    • @vmraman
      @vmraman 2 місяці тому +1

      அது வில்லன் எம்ஜிஆர் அல்ல.அவரும் ஹீரோதான்.

    • @thennavan7
      @thennavan7 Місяць тому

      He is not Villain.. Anti-hero..

    • @rajeev316
      @rajeev316 Місяць тому

      We can find such movie or songs these day's..

  • @h.f2684
    @h.f2684 Рік тому +72

    இந்த பாட்டு எப்ப பார்த்தாலும் கேட்டாலும் அந்த பாட்ல வரும் சீன் எல்லாத்தையும் பாக்கும் போது என் உடம்பு அப்டியே புள்ளரிக்கும் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Рік тому

      👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @nivascr754
      @nivascr754 Рік тому +1

      ஆம் உண்மை...

  • @balubalu1779
    @balubalu1779 10 місяців тому +11

    காலம் சென்ற எங்களது மூத்த சகோதரனுக்கு சமர்ப்பனம்..

  • @nagarajarumugham5922
    @nagarajarumugham5922 Рік тому +145

    என் வயது 60க்கு மேல். நான் எந்த நடிகரின் ரசிகன் அல்ல. நல்ல பாடல்களின் அடிமை. இன்று வரை எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான். உண்மை. இதை மிஞ்சிய காம்பினேஷன் இது வரை வரவில்லை. ஒற்றுமையின் பரிமாணம். TMS + SPB + MSV.

  • @இராவீஇரத்தினவேல்

    எந்த மொழியிலும் இல்லாத உணர்ச்சி கரமான பாடல்

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Рік тому +1

      👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏💐💐💐💐💐🌹🌹🌹

  • @Vinoth-ir8mx
    @Vinoth-ir8mx Рік тому +15

    புரட்சித்தலைவர் தெய்வம் ❤️❤️❤️❤️❤️🙏

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 Рік тому +29

    மிக மிக அருமையான பாடல்...
    பாடல் வரிகள், சூழ்நிலை, இசையமைப்பு, MGR நடிப்பு அனைத்தும் அருமை அருமை !!!
    50 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பொருள் பொதிந்த பாடல் !!!
    MSSrinivasan of Salem...

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +440

    படம் வந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.மறக்கவில்லை.இப்போது வரும் பாடல்கள் இதுபோல் இல்லை.

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Рік тому +8

      காலத்தால் அழிக்க முடியாது நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Рік тому +3

      இந்த படம் வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகவில்லை

    • @saravanan.r2466
      @saravanan.r2466 Рік тому +1

      What year.?

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому +2

      @@saravanan.r2466 year 1975*sir

    • @renganathan664
      @renganathan664 Рік тому

      Unmaikkuendrumaeazhivillai

  • @N.Muralidharan
    @N.Muralidharan 10 днів тому

    மூன்று தமிழும் ஓரிடம் நின்று... பாடவேண்டும் காவியச் சிந்து... ச்ச இதுதான் ரியல் goosebumps!
    எத்தனை பேருக்கு கண்களில் நீர் பெருகியது?

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +49

    TMS பாட ஆரம்பித்தவுடன் சும்மா புல்லரிக்கிது

  • @malligababu4777
    @malligababu4777 8 днів тому

    எக்காலத்திலும் அழியாத காவியப்பாடல்
    எங்கள் இதய தெய்வம் அவர்கள் என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டருப்பார்

  • @balamurugann5207
    @balamurugann5207 Рік тому +10

    இதயம் தொட்ட பாடல்களில் ஒன்று

  • @ravichandran5143
    @ravichandran5143 Рік тому +21

    Most unforgettable song great bonding among brother 's once they happen to meet each other after soo many years get reunion both Tms n spb hv given fresh and energy for this particular song.. Legend personified..

  • @MuthuRaj-qq8co
    @MuthuRaj-qq8co Рік тому +20

    அடுத்த பாடலை சீக்கிரம் பதிவிடுங்கள் ஆவல் அதிகரிக்கிறது

  • @srikalisakthipeedam
    @srikalisakthipeedam Рік тому +15

    என் தாத்தா என்னுடன் இருக்கும் போது இந்த பாடலை அடிக்கடி போடசொல்லி கேட்பார்......... ஆனால் அவர் இப்போது எங்களுடன் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭

  • @mgovindarajalugovind2161
    @mgovindarajalugovind2161 Рік тому +52

    அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது நெஞ்சிருக்கும் வரை இந்த பாடல்l நினைவிருக்கும் என்ன அருமையான காட்சிகள் அண்ணன் தம்பி உறவுகள் இணைவது போல் இந்தப் பாடல் அமைந்துள்ளது உணர்ச்சிபூர்வமான பாடல் கண்கள் குளமாகின்றன

  • @saranyar6620
    @saranyar6620 Рік тому +297

    புரட்சித்தலைவர் உடைய முகத்தைப் பார்த்தால் எவ்வளவு கவலையும் மறந்தே மறைந்துவிடும் இன்னும் ஒரு முறை பிறக்க வேண்டும் நாங்கள் இறப்பதற்குள் இதய தெய்வம்

    • @mohanmohan5301
      @mohanmohan5301 Рік тому +5

      Super

    • @ranjithramachandran3443
      @ranjithramachandran3443 Рік тому +8

      அருமையாக சொன்னீர்கள் நன்பா

    • @syedhussain2064
      @syedhussain2064 Рік тому +7

      உண்மையில் உண்மையான பதிவு நண்பரே தலைவர் முகம் பார்த்ததாலே கவலை மறக்கும்

    • @adhithdcrouz2579
      @adhithdcrouz2579 Рік тому +2

      💞💞💞

    • @poomarisankar4152
      @poomarisankar4152 Рік тому +4

      Supet❤❤

  • @ranjithkumar2021
    @ranjithkumar2021 Рік тому +13

    அண்ணன் தம்பி பிறப்பது ஆண்டவன் வரம்

  • @PremKumar-ng7iz
    @PremKumar-ng7iz 11 місяців тому +2

    ஒரு மாதிரி உடலெல்லாம் புல் அரிக்குது இந்த பாடலை கேட்கும்போது
    புரட்சித்தலைவர் அவர்களின் புகழ் இன்னும் இந்த பூமி பேசிக்கொண்டே இருக்கும்

  • @saravanasaravana250
    @saravanasaravana250 11 місяців тому +3

    எத்தனை ஜெனெரேஷன் கடந்தாலும் ஒரு சில பாடல்கள் மக்கள் மனதில் என்றும் நிலத்திருக்கும்... இந்த பாடல் மாதிரி

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +256

    *... எல்லா அண்ணன் தம்பிகளையும் சேர்த்து வைக்கும் ஒரு பாடல் என்றைக்கும் இது மட்டும் தான் ...*

  • @தமிழ்மதி-ய2ல
    @தமிழ்மதி-ய2ல Рік тому +260

    நான் சிறுவயதில்
    அப்பா அம்மாவுடன்
    தகர கொட்டகையில்
    மணல் குவித்து இந்த படம் பார்த்த நினைவு !!!

    • @sheeladecosta4774
      @sheeladecosta4774 Рік тому +3

      Nanuthan

    • @nagarajanm4898
      @nagarajanm4898 Рік тому +4

      அந்த நாள் நினைவுகள் என்றும் நெஞ்சில் மாறாது

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +3

      எல்லாமே இதில் வரும்...

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +4

      கூரைதேட்டர்நண்றாக. இருக்கும்🙏🏳‍🌈💯

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Рік тому +3

      உங்கள் பதிவு வரவேற்கத்தக்கது நானும் அம்மா அப்பாவுடன் சிறுவயதில் தகர கொட்டாயில் படம் பார்த்தேன் பாடல் வரிகளைப் போல அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது மேலும் உங்கள் பதிவு வளம் பெற வாழ்த்துக்கள்

  • @armnoufer77
    @armnoufer77 10 місяців тому +6

    TMS & SPB .. legend ❤❤❤
    We miss you both😢😢

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +32

    " நாளை நமதே " !
    இந்த படத்தில் எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்துள்ளனர்.
    பாடல்கள் எல்லாம் அருமையிலும் அருமை.!
    இந்த படம் எனக்கு தெரிந்த வரை ஒரு 50-தடவைக்கு மேல் பார்த்து இருக்கேன்.
    இன்னும் செல் போன் யூடூப் மூலமாகவும் பார்த்து ரசித்து கொண்டு இருக்கேன்.
    எம்ஜிஆர் படம் என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம்.
    அவர் படத்தில் பொது ஜனங்களுக்கு தன்னாலான முடிந்த அளவு உதவி செய்கிறார். யார் போனாலும் தனக்கு ஒரு கஷ்டம் என்றால் முதலில் நிற்பது நமது
    புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்.
    அவர்கள் படத்தில் நல்ல கருத்துக்கள் நிறைந்துள்ளது.
    வாழ்த்துக்கள்.! 🙏

  • @MrmResidency
    @MrmResidency Рік тому +2

    😍😍கரிகாலன் & மற்றும் சிவா என்றும் பிரிக்க முடியாத இரத்த சொந்தம் ❤❤❤

  • @prakashbannari6910
    @prakashbannari6910 8 місяців тому +1

    😢😢😢இருக்கும் வரை
    உன் அருமை
    புரிவது இல்லை..
    அருமை புரியும் போது
    அருகில் நீ இல்லை..
    # அன்பு # தம்பி sabari ...😢😢😢

  • @786-Shan
    @786-Shan Рік тому +10

    மனிதரில் மாணிக்கம்!!

  • @freemind9188
    @freemind9188 5 місяців тому +1

    Epothu kedalum romba fresh erukum pothu happy erukum❤❤❤

  • @manivannanc4215
    @manivannanc4215 Рік тому +96

    அது எப்படி வாத்தியார உங்களுக்கு மட்டும் பாடல் அமையுது
    இந்த பாடல் இசை வரிகள் கேட்டாலே உணர்ச்சி நரம்புகள் முறுக்கேறி கையில் உள்ள ரோமங்கள் சிலிர்க்க வைக்கிறது

    • @nivascr754
      @nivascr754 Рік тому

      எல்லாம் கண்ணதாசன் , வாலி, msv, ஆகியோரையே சேரும் பெருமை அனைத்தும்.....

  • @Siva.g-i7i
    @Siva.g-i7i 11 місяців тому +2

    எந்த நாளும் உங்கள் நினைவுகள் மாறாது பாடும் நிலாவே❤

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz Рік тому +10

    Very good sir thanks super Recording 👍Continues congratulations

  • @edwinmichel2512
    @edwinmichel2512 5 днів тому

    What a great performance of the Great legend Puratchi Thalaivar MGR sir

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +4

    சூப்பர்ப்பாடல்! நெகிழ்ச்சி தரும் பாடல்! எம்ஜிஆர் அப்பாவின் நடிப்பு நம்மை நெகிழ்த்திடும்! சலிக்காதப்பாடல்! நன்றீ 👸 🙏

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      பிரிந்த வர்கள். ஒன்ருசேரும்பாடல். மகிழ்ச்சி🙏💯

    • @abhishekm3617
      @abhishekm3617 Рік тому +1

      ஹெலன், நீங்க இன்னும் நிறைய எழுதுவீர்கள். என்று எதிர் பார்த்தேன்.
      பாடினால் ஒரு பாட்டு பற்றி நீங்கள் பேசியது நீங்காமல் உள்ளது!
      வாழ்த்துகள் உங்கள் ரசனைக்கு.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ​@@abhishekm3617 ரொம்பவும் நன்றீங்க 👸❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ​@@arumugam8109 இப்ப ஏன் நீங்க அந்த சேனலுக்கு வர்றதில்லை 4k old songs க்கு ?!?!👸❤

  • @RamSvp-ii9ol
    @RamSvp-ii9ol 5 місяців тому +2

    Tms voice super, mgr expression super, spb voice super❤❤❤

  • @jagadeesant.p.j3074
    @jagadeesant.p.j3074 Рік тому +5

    என் தெய்வம் MGR

  • @LingamLinga-cs9fz
    @LingamLinga-cs9fz 4 місяці тому

    அருமையான பாடல்....மனதை வருடும் நினைவுகள் தோன்றும்...

  • @jamespradeep8093
    @jamespradeep8093 Рік тому +19

    spb sir voice semma

  • @kandeepanakandeepan1603
    @kandeepanakandeepan1603 Рік тому +159

    இந்தபாடல் எப்போ வெளிவந்ததோ அன்று இருந்து இன்றுவரையும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன்

  • @anandanv138
    @anandanv138 Рік тому +40

    அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக வாழ அன்றே செரன்ன எம் GR

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +19

    MGR🍃💗MSV💗🎻

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 11 місяців тому +3

    என்றும் மறக்க முடியாத பாடல்

  • @salilnn5662
    @salilnn5662 Рік тому +13

    TMS 🙏 SPB🙏 super 👌❤

  • @PrabakaranPraba-k8u
    @PrabakaranPraba-k8u 7 місяців тому +2

    அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl Рік тому +202

    2:40 "மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து." This line always reminds me of my Three Sons.

  • @meenachimeena4020
    @meenachimeena4020 28 днів тому

    old is gold song arumaiyana paadal 👌👌👌👌

  • @taranyarstaranyars4864
    @taranyarstaranyars4864 Рік тому +36

    Goosebumps with SPB sir's soulful voice, TMS sir's ultimate voice, MSV sir's amazing music, Vaali sir's wonderful lyrics & one only great MGR sir's acting❤❤❤❤❤❤❤ from Malaysia 🤗🇲🇾

  • @RK_Moorthi48
    @RK_Moorthi48 2 місяці тому +1

    ஆண் : அன்பு மலர்களே……
    நம்பி இருங்களேன்…..
    நாளை நமதே……
    இந்த நாளும் நமதே…..
    தருமம் உலகிலே…..
    இருக்கும் வரையிலே……
    நாளை நமதே……
    இந்த நாளும் நமதே…..
    ஆண் : தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்
    நாளை நமதே
    காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
    காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
    நாளை நமதே நாளை நமதே…..
    ஆண் : நாளை நமதே நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே
    ஆண் : பாசம் என்னும் நூல் வழி வந்த
    வாச மலர்க் கூட்டம்
    ஆடும் அழகில் அமைவதுதானே
    வாழ்க்கை பூந்தோட்டம்
    ஆண் : பாசம் என்னும் நூல் வழி வந்த
    வாச மலர்க் கூட்டம்
    ஆடும் அழகில் அமைவதுதானே
    வாழ்க்கை பூந்தோட்டம்
    மூன்று தமிழும் ஓரிடம் நின்று
    பாட வேண்டும் காவிய சிந்து
    ஆண் : மூன்று தமிழும் ஓரிடம் நின்று
    பாட வேண்டும் காவிய சிந்து
    ஆண் : அந்த நாள் நினைவுகள்
    எந்தநாளும் மாறாது
    ஆண் : அந்த நாள் நினைவுகள்
    எந்தநாளும் மாறாது
    இருவர் : நாளை நமதே நாளை நமதே
    ஆண் : வீடு என்னும் கோவிலில் வைத்த
    வெள்ளி தீபங்களே
    நல்ல குடும்பம் ஒளிமயமாக
    வெளிச்சம் தாருங்களேன்
    ஆண் : நாடும் வீடும் உங்களை நம்பி
    நீங்கள்தானே அண்ணன் தம்பி
    எதையுமே தாங்கிடும்
    இதயம் என்றும் மாறாது
    இருவர் : நாளை நமதே நாளை நமதே
    தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்
    நாளை நமதே
    காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
    காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
    நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே….

  • @unnikrishnann437
    @unnikrishnann437 Рік тому +37

    இந்த அமரத்துவம் வாய்ந்த காவியப்பாடலை ஆயிரம் தடவையாவது கேட்டிருப்பேன்..அந்த பொங்கி வழியும் உற்சாகம்.. மெல்லிசை மாமன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் அதிஅற்புதமான இசை மாயாஜாலம்.. புரட்சித்தலைவரின் மயக்கும் வசீகரமான நடிப்பு..ஏழிசை வேந்தன் டிஎம் செளந்தர்ராஜன் மற்றும் பாடும் நிலா எஸ்பிபி... கவியரசு கண்ணதாசனின் உணர்வு பூர்வமான வரிகள்..மொத்தத்தில் கோடான கோடி மனங்களை வென்ற தேனிசை தென்றல்

    • @abhishekm3617
      @abhishekm3617 Рік тому +3

      பாடல் கண்ணதாசன் அல்ல வாலி!

    • @RajeshS-pi3su
      @RajeshS-pi3su 6 місяців тому

      All songs in this movie including this written by Vaali and not Kannadasan

  • @d.vigneshd.vignesh3016
    @d.vigneshd.vignesh3016 2 дні тому

    ஏழைகளின் இதய தெய்வம் ❤

  • @pranishakuttypranisha
    @pranishakuttypranisha Рік тому +91

    எனது இரண்டு அண்ணன்மார்க்காகவும் இந்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன்

  • @sriniB-cl9dw
    @sriniB-cl9dw 9 місяців тому

    தலைவர் அப்படியே சிறுவயது நிகழ்வு பிளாஷ் பேக்கிற்கு செல்லும் கட்டத்தில் இசை புல்லரிக்க வைக்கிறது...

  • @aruldasan7922
    @aruldasan7922 Рік тому +45

    சூப்பர் நல்ல கலர் அருமை வாழ்த்துக்கள் புரட்சி தலைவர் புகழ் ஓங்குக

  • @arul3277
    @arul3277 Рік тому +40

    என்றும் மக்களின் மனதில் புரட்சி தலைவர் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @aompt
    @aompt Рік тому +15

    There is only one TN, one India, one World, one Humanity and there will always be only one, the one and only one forever our Puratchi Thalaivar Idhaya Deivam Makkal Thilagam Ponmana Chemmal Bharat Ratna M.G.R.

  • @Mahalingam-ee7uh
    @Mahalingam-ee7uh Місяць тому +1

    எப்ப பார்த்தாலும் கண்ணீர் வருகிறது சாமி.

  • @athimuthu3690
    @athimuthu3690 Рік тому +8

    Very Very super song 🎵

  • @srinivasans1600
    @srinivasans1600 Рік тому +182

    நாளை நமதே என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே அஇஅதிமுக வின் உண்மைத் தொண்டனுக்கு உடலில் புத்துணர்ச்சி ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

  • @jayakumarthanapal1651
    @jayakumarthanapal1651 Рік тому +36

    என்றுமே புரட்சி தழைவர் அவர் ஒருவரே.இதையாராலும் மறுக்க முடியாது

  • @deepadeepa8993
    @deepadeepa8993 Рік тому +12

    Black mgr acting super💞💞

  • @rajendrank7167
    @rajendrank7167 Рік тому +86

    எப்போது கேட்டாலும் கண்ணிர் வர வைக்கும் பாடல்

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 Рік тому +2

    புத்துயிர் ஊட்டும் தலைவர் பாடல்🎶

  • @moorthimoorthi4416
    @moorthimoorthi4416 Рік тому +3

    எத்தனை பேர் வந்தாலும் தலைவர்போல் வராது

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Рік тому +31

    MGR SONGS VERY NICE NICE 👌 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +680

    இந்த தெய்வத்துக்கு மட்டும் எப்படித்தான் இப்படி பாட்டுக்கள் அமையுதோ ...என்ன ரகசியம் . அதான் தெய்பப் பிறவி ...

    • @svenkat1862
      @svenkat1862 Рік тому +31

      MGR was having extraordinary knowledge in music.He derived maximum from Music directors and lyricists

    • @kamurunishanisha8885
      @kamurunishanisha8885 Рік тому +6

      @@svenkat1862 jn

    • @marimeena1992
      @marimeena1992 Рік тому +5

      @@svenkat1862 aaaaaaaaaaaaàaàaà

    • @sahulhameed2797
      @sahulhameed2797 Рік тому +3

      @@svenkat1862 99999

    • @nivascr754
      @nivascr754 Рік тому +12

      எல்லாம் KVM அய்யா MSV அய்யா அவர்களின் கைவண்ணம்,........

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +296

    இந்த பாடலை கேட்டாலே புரட்சித் தலைவரின் பக்தர்களுக்கு உடம்பே புல்லரித்து நிற்க்கும் அப்பேர்ப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான பாடல் நாளை நமதே பாடல்
    நாளை என்ன நாளை
    நேற்றும்
    இன்றும்
    நாளையும்
    என்றும்
    உள்ள பாடல்தான்
    புரட்சித்தலைவர் பாடல்

  • @rajagopalraman8070
    @rajagopalraman8070 Рік тому +6

    Excellent song

  • @shantha80
    @shantha80 Рік тому +1

    Chandramohan is blessed to have acted with the great Legend Thannigarilla Thalaivar MGR

  • @ranjithrocky7443
    @ranjithrocky7443 Рік тому +6

    I love MGR🎶💋

  • @rsandhya3990
    @rsandhya3990 3 місяці тому

    Salute for our marvellous Chief minister Mr. M G R Sir..He is poorer human God for Tamil Nadu. Hats of our greatest Chief Minister. That Golden days never retired our life. 🎉🎉❤❤🙏🙏🙏👍👍👍👍🏆💯😎🤩

  • @ravilthsrithar1059
    @ravilthsrithar1059 Рік тому +24

    Vera level mass song

  • @ganeshram863
    @ganeshram863 7 місяців тому

    See tye expression of both MGRs ...thats absolutely Awesome Naural acting 🎉🎉🎉🎉🎉

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 Рік тому +275

    மனிதர்களுடன் வாழ்ந்த கடவுளின் மனித அவதாரம் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே.

  • @aniruddhasircar7544
    @aniruddhasircar7544 Рік тому +1

    MGR the great, such a beautiful song, love from Kolkata ❤

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Рік тому +5

    Best song. 👌👌👌

  • @banudeepthi1505
    @banudeepthi1505 9 днів тому +1

    I like this song very very much

  • @shanmugamn712
    @shanmugamn712 11 місяців тому +19

    குருவே சரணம்🕉🕉 சிவ சிவ
    தன்னம்பிக்கையை தைரியத்தை மனதில் பதிய வைக்கும் சொற்களின் ஆழம்...
    இறையருளால் நலம் உண்டாகட்டும் 🕉🕉🕉🕉💞💞💞💞💞💞💞💞💞💞❤

  • @jasiljoseph5786
    @jasiljoseph5786 25 днів тому

    Childhood memories are beautiful ❤❤❤

  • @isakki68
    @isakki68 Рік тому +6

    Nalai Namathay

  • @saravanans7904
    @saravanans7904 19 днів тому

    Clear picture...super song

  • @mohanginigathena3186
    @mohanginigathena3186 Рік тому +5

    Loved song❤

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 4 місяці тому

    Master piece ❤❤

  • @nazarethth616
    @nazarethth616 Рік тому +3

    really super song for good family

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Рік тому +2

    Enrai tarunatil makkalaku thevaiana padal nanri

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq 10 місяців тому +26

    மனம் மாறத பாடல் இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் உயிர்ரோட்டத்துடன் நிலைத்து வாழும் பாடல்

  • @palanisagadevan8263
    @palanisagadevan8263 Рік тому +1

    நாங்கள் அண்ணன் தம்பி மூன்று பேர் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

  • @alagappansubramanian4654
    @alagappansubramanian4654 Рік тому +29

    This song is main highlight of the movie and both MGR's facial expressions simply superb! Have seen Hindi movie "Yadhon like baharat", but this song action, picturisation so beautiful comparatively. Evergreen Vathiyarayya!!

  • @bunnygamer403
    @bunnygamer403 6 днів тому

    இதில் ஒரு துளி கூட எனக்கு + என் கூட பிறந்த சகோ தரி யாருக்கும் .......

  • @selvy1356
    @selvy1356 Рік тому +10

    Superb 👍😍