55. How to prevent knee pain in Tamil/முழங்கால் மூட்டு வலி & தேய்வதை முழுமையாக தடுக்கும் பயிற்சிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Recent research's clearly explain that knee pain and knee Degeneration starts at age 40 years,
    At the age if 55 yrs, almost 40% population suffer with knee pain due to various causes and specifically due Osteoarthritis, and female's are more prone to this problem due to their Menopause and lack of exercises. In this video i clearly explain about structure of knee and simple Exercises to prevent Knee pain and Osteoarthritis.
    முழங்கால் மூட்டு வலி & மூட்டு தேய்மானம் தற்காலத்தில் 40 வயதிலேயே துவங்குவதாக ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
    55 வயதை கடந்த 40% மக்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டு அவர்களின் அன்றாட செயல்களை பாதிக்கப்பட்டுகிறது,
    இதில் அதிகம் பாதிக்கப்படுவது 45 வயதை கடந்த பெண்களே. காரணம் மொனோபாஸ்.
    இத்தகைய அமைதியான எதிரியான மூட்டு வலி உங்களை விரைவாக நெருங்காமல் பாதுகாக்கும் எளிய பயிற்சிகளின் விளக்கம் இந்த வீடியோவில்.
    இந்த வீடியோ உங்களுக்கு உபயோகமாகவும், பிடித்திருந்தாலும் அவசியம் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அவர்களின் முழங்கால் மூட்டை பாதுகாக்க கட்டாயம் அனுப்புங்கள்.
    எனது மற்ற முக்கிய வலிகளை குறைக்கும் பயிற்சி வீடியோக்கள் கீழே,
    Best exercise to cure Low Back Pain permanently/இடுப்பு வலி நிரந்தரமாக குணமாக 6 எளிய பயிற்சிகள்
    • 53. Best Exercises to ...
    Best exercise to Cure Neck Pain permanently/கழுத்து வலியை முழமையாக குணமாக்கும் 8 எளிய பயிற்சிகள்
    • 46. Best exercise to C...
    குதிகால் வலிக்கு நிரந்தர தீர்வு தரும் பயிற்சிகள்/Exercises for Heel Pain in Tamil
    • 21. குதிகால் வலிக்கு ந...
    Seven Exercises to prevent Neck Pain /கழுத்து வலியை தவிர்க்கும் 7 எளிய பயிற்சிகள்
    • 17. Seven Exercises to...
    Tips to prevent Low Back Pain/இடுப்பு வலியை தவிர்க்கும் வழிமுறை
    • 48. Tips to prevent Lo...
    எனது முகநூல் குரூப்பில் சேர
    To join in my Facebook group
    "Dr மோகன் ஆரோக்கிய குறிப்புகள்"
    www.facebook.c...
    என்னை முகநூலில் தொடற
    To follow me in Facebook
    www.facebook.c...
    எனது மற்ற வீடியோக்களை பார்க்க இந்த லிங்கை 👇 தொடவும்
    To view my previous valuable videos
    / drmohan01healthtips

КОМЕНТАРІ • 454

  • @deepasairam2609
    @deepasairam2609 Рік тому +26

    Crores of thanks Dr. I have started doing this can find great relief req all to do it religiously definitely will find great relief.

  • @Rengasamy52
    @Rengasamy52 Рік тому +13

    உங்கள் காணொளியை முதன்முதலாக நேற்று தான் பார்த்தேன். உங்களின் 55 ஆவது காணொளியை ஒரு திரைப்படம் பார்ப்பது போல் கண்ணிமைக்காமல் கருத்துடன் பார்த்தேன். நான் ஆசிரியராக இருந்ததனால் உங்களுடைய அருமையை புரிந்து புரிந்து கொள்ள முடிந்தது. காணொளியின் உள்ளடக்கம், அதையும் தாண்டி அதில் தென்படும் சமூக அக்கறை அதற்காக நான் தலை வணங்குகிறேன். ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய தமிழில் அறிவியல் பூர்வமான விளக்கங்கள். தங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. நீங்களும் நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +2

      மிக்க நன்றிங்க ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasan-x5t
    @srinivasan-x5t 7 місяців тому +4

    அழகு தமிழில் அருமையாக அனைவரும் மருத்துவ அறிவு இல்லாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் விதமாக விளக்கியுள்ளீர்கள். நன்றி டாக்டர். வளர்க உமது பணி.🙏

  • @manickavelthanigachalem1754
    @manickavelthanigachalem1754 2 роки тому +20

    அருமையாக பாடம்குழைந்துக்கு சொல்லி கொடுப்பது போல் சொல்லி கொடுத்துள்ளீர் நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому +2

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @AzhagesanVengan
      @AzhagesanVengan Рік тому

      ​@@DRMOHAN01HEALTHTIPS1:19

  • @murgesanperiya8951
    @murgesanperiya8951 11 місяців тому +2

    அய்யா மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் சொல்லி பயிற்சிகள் பத்தும் மிகவும் அருமை.என்போன்ற ஏழைகளுக்கு உதவியாக இருகிறது.நன்றிகள் அய்யா.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @guruparama2213
    @guruparama2213 Рік тому +2

    தெளிவான விளக்கம். டாக்டர். திரு. மோகன் அவர்கட்கு மிக்க நன்றி அய்யா.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatesanrengarajan6409
    @venkatesanrengarajan6409 2 роки тому +3

    மிக அருமையாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 12 днів тому

    மிகச் சிறப்பான விளக்கம், நன்றிகள் கோடி🎉❤

  • @chitrachandru1297
    @chitrachandru1297 2 роки тому +8

    எளிமையான நடையில், அருமையான விளக்கம் !
    அன்பு மருத்துவரே..
    ஆண்டவன் தங்களுக்கு எல்லா நலத்தையும் அருளட்டும் 🙏
    தங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 Рік тому

      Tq Tq

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 Рік тому

      ‌‌‌நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமாக நலமாக🙏💕

    • @selvarajvelayutham3299
      @selvarajvelayutham3299 Рік тому

      Suoer sir

    • @PremalathaMrk
      @PremalathaMrk 5 місяців тому

      @@selvarajvelayutham3299 ji

  • @jaihindk7427
    @jaihindk7427 Рік тому +1

    அன்பான மருத்துவருக்கு வணக்கங்கள்.அருமையான தெளிவான விளக்கங்கள். நன்றியுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த் தஞ்சை.

  • @kasthurigunaseelan1770
    @kasthurigunaseelan1770 Місяць тому

    Dr.arumaiyaga vilakkam thanthirkal
    Mikka nanri vazhkavalamun

  • @radhakrishnank5270
    @radhakrishnank5270 24 дні тому

    அருமையான விளக்கம் அய்யா ❤ உங்கள் பணி சீரிய பணி வாழ்த்துக்கள்

  • @ramiahs4961
    @ramiahs4961 Рік тому +1

    டாக்டர் அருமையான விளக்கம். மருத்துவ கல்லூரி வகுப்பில் இருந்து மகிழ்வும் உணர்வும். மிக்க நன்றி. ❤

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @abuabdullahtntj7531
    @abuabdullahtntj7531 Рік тому +2

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் டாக்டர் .........

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
      Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @trisav802
    @trisav802 2 роки тому +1

    Kadavul mathiri solli kodutheenga.Thankyou so so so much.I started nowitself.Godblessyousir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @kannammalt3021
    @kannammalt3021 Рік тому

    நன்றி ஐயா 🙏🙏கொங்கு .,,கொஞ்சு தமிழில், சிறு பிள்ளைகள் கூட புரிந்து பயிற்சி செய்யக் கூடிய விளக்கத்திற்கு நன்றி🙏🙏தினமும் பயிற்சி செய்யத் துவங்கி விட்டேன் ஐயா😊🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanamperiyasamy2284
    @dhanamperiyasamy2284 Рік тому +4

    Thank you so much sir... My mom s being suffering from knee pain for past 2 years.. after seeing this video she started to exercise... With in 1 week she see the results very well... Seriously it's a magic 🪄 as a daughter I really worried about my mom... Now am really very happy to see my mom... Thank you so much sir 🙏😍

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @vijayalakshmin164
      @vijayalakshmin164 Рік тому

      ​@@DRMOHAN01HEALTHTIPSlom bu o😊😅 on ji bu bu bu

  • @rajasekarthannasy3011
    @rajasekarthannasy3011 Рік тому +2

    It is very simple when u explain sir

  • @marainoolinkural5140
    @marainoolinkural5140 Рік тому +1

    Thank you sir. This is the real way of trust for rich and poor's. May God bless you.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @arivuanbu7200
    @arivuanbu7200 20 днів тому

    Such a great doctor❤❤❤❤❤❤❤❤

  • @vasanthasivaraman3429
    @vasanthasivaraman3429 2 роки тому +2

    I am having knee pain for the past ten years. Please make video of exercises .
    It is very useful for me.

  • @ahamedazyan2892
    @ahamedazyan2892 Рік тому +1

    Thank you so much dr❤ correct time la sariyana video...

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @mayakummaalai-a
    @mayakummaalai-a 6 місяців тому

    V nice explanation Dr
    Suffering from R A
    DUE to excercise I do all daily activities tq v much dr

  • @wanderlustjomy
    @wanderlustjomy 2 роки тому +3

    Very useful tip, thank you 😍😍

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @rajasekarthannasy3011
    @rajasekarthannasy3011 Рік тому +2

    We pray to god 🙏 to give you good health and Cheers in 100 years sir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for your prayers and blessings 🙏🏻🙏🏻🙏🏻

  • @posadikemani9442
    @posadikemani9442 Рік тому

    Sir you are very great you took so much pains to help weavers in this case no doctor also will tell like this doctor said take the money grab the money and write and medicines sincerely they won't attend the patient very few only like you will do god bless you sir you are not a doctor you are a humanist

  • @kolan63
    @kolan63 Рік тому +1

    மிக்க நன்றி டாக்டர்.

  • @ShanthaRuby-g5l
    @ShanthaRuby-g5l 7 місяців тому

    Thank you Dr. Sure I will do. Left knee is paining dr. Thank you so much dr.

  • @poongodip6574
    @poongodip6574 9 місяців тому

    Sir தெளிவானspeechவவிளக்கம் மிக இருமை

  • @geethamp6689
    @geethamp6689 7 місяців тому

    Thank you so much Dr ,god bless you 🙏

  • @rashidfardan
    @rashidfardan 2 роки тому

    Valare upagaram ulla video tnx dr

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh 11 місяців тому +1

    Super explainD r sirthanks

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @kalyanivenkatraj6190
    @kalyanivenkatraj6190 10 місяців тому

    Superb sir👌. Very good explanation. Thank you so much for your selfless service. Go ahead.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  10 місяців тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻

  • @selvis6585
    @selvis6585 7 місяців тому

    Thank u sir.valga valamudan.

  • @rupasingam2925
    @rupasingam2925 Рік тому

    விளக்கமான பயிற்சி மிக்க நன்றி.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻
      தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @gajalakshmirajkumar7912
    @gajalakshmirajkumar7912 Рік тому

    Super bro Thank you. I will do these exercise today itself bro

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻
      தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @smilejaleel9898
    @smilejaleel9898 Рік тому

    Really excellent, complete explanation, very useful video, thank you very much sir.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugavallikuppusamy9015
    @shanmugavallikuppusamy9015 Рік тому

    Really very thankful to you sir, very useful to me

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @RajaRaja-qc9rm
    @RajaRaja-qc9rm 2 роки тому +1

    very nice video Dr,tq.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @chinnammalramaraj7022
    @chinnammalramaraj7022 2 роки тому +1

    Super explination sir thank you

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @dhanalaxmi8684
    @dhanalaxmi8684 2 роки тому

    Really wonderful sir. Easy to folo. Thank u so much for your xlent xplanations. Be blessed by The Divine

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @rajanlifersteps
    @rajanlifersteps Рік тому

    Best video in Tamil of this kind. Thanks 🎉❤

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @anilkumarjllutherjonsonjon7129

    Very good message sir
    Thank you for your explanation Very helpful for me and others God bless you and your family members and your job Anil Kumar JL Luther bangalore

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @positivethinkingwithjohnso1371
    @positivethinkingwithjohnso1371 2 роки тому +2

    Very good informative 😍😍

  • @jebaranic4691
    @jebaranic4691 2 роки тому +1

    Very useful and new information. Thank you so much sir. I am suffering with right leg knee ligament injury

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Get well soon
      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @jayalakshmi3616
    @jayalakshmi3616 2 роки тому +1

    Thank you Dr. for teaching the exercise.

  • @manonmanimahendiran4424
    @manonmanimahendiran4424 Рік тому

    Very useful Info.thank you Doctor.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @syes7281
    @syes7281 2 роки тому +1

    டாக்டர் முட்டி வலிக்கு ஒருத்திரம் கொடுத்தால் வலி குறையும் என்கிறார்கள்..அதற்கு ஐஸ் பாக் ஒத்தடம் நல்லதா!!! அல்லது சுடுநீர் ஒத்தடம் நல்லதா!!!
    உங்கள் வீடியோவை நான் முழுவதும் பார்த்தேன் மிக அருமை மிக பயனுள்ளதாக இருக்கிறது இதைவிட விளக்கமாக கூற யாராலும் முடியாது நன்றி டாக்டர்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      நாள்பட்ட மூட்டு வலிக்கு சுடுதண்ணீர்

    • @jeevakumar8998
      @jeevakumar8998 2 роки тому

      ........

  • @peermohamedpeer5365
    @peermohamedpeer5365 Рік тому

    Sir
    Thanks.Very very useful to me.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @kanishmohith3717
    @kanishmohith3717 Рік тому

    எனக்கு பயனுள்ள வீடியோ மிகவும் நன்றி ஐயா

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻
      தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivaramakrishnans2390
    @sivaramakrishnans2390 2 роки тому

    Very beautiful explanation. I am 62 years old and suffering from initial arthritis for the last 3 months and on allopathic medicine. Pl send me the video for exercise. Thanks and regards. Sivaramakrishnan

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Sir, Thank you so much for appreciating, please watch my video no 80, Exercises for acute knee pain,

  • @ilavarasip7815
    @ilavarasip7815 2 роки тому

    Thank you Sir - I am suffering from Knee Pain.Now your vedeio Very very useful Sir.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @mallikavenkatesh6063
    @mallikavenkatesh6063 Рік тому +1

    Thank you sir 🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @RDRamu-cu9lz
    @RDRamu-cu9lz 2 роки тому

    Very nice video.
    I have pain...
    Iam waiting for next video...
    Thank you Doctor

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Dear most friend,
      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @hemalathap3598
    @hemalathap3598 2 роки тому

    Useful tipsநன்றிடாக்டர்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @devaanbu3075
    @devaanbu3075 2 роки тому

    Dr.sir super explanation. Thank you very much sir. I have got hip pain.pls tell me some remedy

  • @thilagavathiannamalai8837
    @thilagavathiannamalai8837 Рік тому

    Thank you very much and Excelent

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @wency1021
    @wency1021 7 місяців тому

    Thank you so much Sir 🙏🏼

  • @Bedtimestorey
    @Bedtimestorey 2 роки тому

    Useful tip.. Leg joint pain is a common issue nowadays..Thank u Dr. ❤

  • @jeyakumaresanp5552
    @jeyakumaresanp5552 Рік тому

    தெளிவான விளக்கம் மிகவும் நன்றி சார்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @poongodip6574
      @poongodip6574 9 місяців тому

      Thank you sir

  • @noorunnisabegum1907
    @noorunnisabegum1907 Рік тому +1

    Sir u speech super 👌 I like it TQ sir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @devarajanduraiswamy9404
    @devarajanduraiswamy9404 Місяць тому

    Arumai

  • @chitrakrishnan-li3fy
    @chitrakrishnan-li3fy 7 місяців тому

    சார் வணக்கம்.நீங்கள் கொடுத்த தகவல் அருமை.என் காலில் பூச்சி கடிச்சி 10 வருடமாக அரிப்பு புண் வருது போவுது.night பெறும் தொல்லை.no happy சார்.vaseline பற்றி சொன்னீர்கள்.உப்பு சேர்த்து அரிக்குது.நான் அப்படியே பாவித்தேன்.அரிப்பு மருந்து flue எடுத்தேன்.சரி போச்சி.நன்றி.உங்களுக்கு ஒரு குறிப்பு.தொண்டை நாக்கு வலிக்கு பூசணிக்காய் தண்ணி கடையில் விக்கிறது.ருசிக்கு குடித்தேன்.தொண்டை வலி குறைந்து நன்றாக இருக்கிறது.தேவை படும் போதெல்லாம் குடிக்கலாம். கேன்சர் போன்ற வியாதியும் குணமாகும் என கேள்வி பத்தேன்.நன்றி சார்.dr.day வந்தால் நான் பூ தந்ததாக நினைத்து கொள்ளுங்கள்.

  • @samivelsensai9134
    @samivelsensai9134 2 роки тому +1

    சுப்பர் ஐயா🙏👌

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Рік тому

    So well explained .Sincere thanks.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @suriyasatheesh5492
    @suriyasatheesh5492 2 роки тому

    Very clear and useful msg . Thanks a lot

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @manjulad2799
    @manjulad2799 Рік тому

    Very useful video thank you Dr

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @haroonashiquecivila4645
    @haroonashiquecivila4645 Рік тому

    Thanque sir Nalla telivana vilakkam

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻
      தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @RAJAGOPALANEKANATHAN-qy8od
    @RAJAGOPALANEKANATHAN-qy8od Рік тому

    Very good narrative and useful pl c0ntinue ur service Live long.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @rajapalanisamy7648
    @rajapalanisamy7648 Рік тому

    Sir , you are not only a teacher, Doctor,but above a GOD.. I see You as 4 in 1.matha,pitha,guru & kadavul.everybody should learn an follow.& Iam trying to follow

  • @vijays4841
    @vijays4841 Рік тому

    Very useful information Dr.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
      Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @realsaravanan1064
    @realsaravanan1064 2 роки тому

    Super great explain sir good information.

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 2 роки тому +2

    தெளிவான விளக்கம் ஐயா.
    என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் தங்களின் video ஒரு வரப்பிரசாதம்...
    என் நண்பர்கள் அனைவருக்கும் share செய்துள்ளேன். இன்னும் உடலில் ஏற்படும் அனைத்து வகையான பிரச்சினைகளை தீர்க்கும் video வை போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.... 🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Sure, i will try my best.
      Thank you so much for watching and appreciating 🙏🏻🙏🏻

  • @indiranis683
    @indiranis683 Рік тому

    Thank u sir for this explanations

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @padmanabhand9243
    @padmanabhand9243 Рік тому

    Very useful information- exercises

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @dr.t.manikumar1878
    @dr.t.manikumar1878 Рік тому

    Very good instructions sir

  • @krishnaswamy5376
    @krishnaswamy5376 Рік тому

    Respeced Dr.Mohan sir, very happy about your good teaching exercise class with demo. Thank you Very much for your kind services. Best wishes with praying...

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Respected sir, Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @sridharsridhar3684
    @sridharsridhar3684 Рік тому +4

    Wonderful explanation, just like medical college class subject. Thank you so much sir

  • @sudharajessh8645
    @sudharajessh8645 2 роки тому

    Hi, dr so far no dr have explained different types of exercise, u hv explained many exercises fr knee pain Hat's of to UUU💐🌹🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @sudharajessh8645
      @sudharajessh8645 2 роки тому

      @@DRMOHAN01HEALTHTIPS ok dr 🙏💐

  • @panimozhikumaresan7455
    @panimozhikumaresan7455 Рік тому +1

    ஆரம்ப மூட்டு தேய்மானத்தின் போது வாக்கிங் போகலாமா.எவ்வளவு நேரம் போகலாம்.லேசான வலி தான் உள்ளது.அதிக நேரம் நின்றால் மட்டுமே வலி அதிகமாக உள்ளது சார்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

  • @dhanalakshmiapsaraaherbals8061
    @dhanalakshmiapsaraaherbals8061 2 роки тому

    சார் வணக்கம் 🙏 நான் உங்கள் யூடியூப் வீடியோவை சில நாட்களாக பார்த்துகொண்டு இருந்தேன் மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி 🙏 எனக்கு சென்றவருடம் கால் முட்டியில் கீஹோல் சர்ஜரிசெய்து பயனில்லை காரணம் என்னால் சரியாக நடக்க முடியாததால் கஷ்டமாக இருக்கிறது முட்டியில் கால் மேல் தூக்கி இருக்கும்போது கடகடவென சத்தம் அத்துடன் வலி அதிகமாக உள்ளது தயவு செய்து இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க சார் 🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Please call me 9965515452
      Between 10 am to 1 pm ONLY
      Also kindly make your conversation short and simple

  • @shanthiazhagiri2724
    @shanthiazhagiri2724 Рік тому

    Super explanation Sir Patha valikkum Sollunga Sir Tq

  • @devotionaluma8821
    @devotionaluma8821 2 роки тому

    Nicely explained gurunatha

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому +1

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @jayakumarkumar7698
    @jayakumarkumar7698 2 роки тому

    Excellent explanation sir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @thenkasirmakrishnanmani6684

    வணக்கம் Sir I'm 75. Suffering from knee pain last 10 years. Have you released any video for senior citizens to reduce pain and walk normally. PLEASE inform
    Good 🍀

  • @ranganathank.c2931
    @ranganathank.c2931 Рік тому

    அருமையா புறியராமாதிரி சொல்லிக்கொடுத்த dr அவர்களுக்கு ரொம்ப நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @CrazyfoodNVlogwithsafi
    @CrazyfoodNVlogwithsafi 2 роки тому

    valueble informations💖

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @sivaramakrishnans2390
    @sivaramakrishnans2390 2 роки тому

    Thanks!

  • @geetharamkumar8719
    @geetharamkumar8719 8 місяців тому

    Respected sir one doubt water at knee joints pl explain asthe same is omitted inyour exercise. Plsir

  • @kathirkalyani4006
    @kathirkalyani4006 Рік тому

    Thank you very much sir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @StarVithura
    @StarVithura 2 роки тому

    Oru manokkoorolan ulla video aanallo, but very useful 💖💖

  • @banumathithenraj5618
    @banumathithenraj5618 Рік тому

    Thank you Doctor. Mudakkuvatham intha excercise pannalama .

  • @ashokkumark1507
    @ashokkumark1507 6 місяців тому

    ❤ நன்றி

  • @akilas4543
    @akilas4543 2 роки тому +1

    Thankyou doctor,clear ah explain paninel,my age is 60.all exercise pannalama?

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому +1

      Start one by one
      Every day add one exercise
      Don't start all together on first day itself

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

    • @akilas4543
      @akilas4543 2 роки тому +1

      Ok doctor

  • @kavithailango4713
    @kavithailango4713 2 роки тому

    நமது உடம்புக்குள் உறுப்புக்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தகுந்த விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா எனக்கு சம்மனம் இட்டால் மட்டும் தொடை ஜாயிண்டில் வலி உள்ளது எழுந்து நடந்தால் சரியாகிவிடுகிறது இதற்கு விளக்கத்துடன் ஏதேனும் பயிற்சிகள் மருந்துகள் இருந்தால் தயவு செய்து கூறவும் நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      இந்த வீடியோவில் உள்ள பயிற்சிகளை செய்யவும்

  • @phonelcs1892
    @phonelcs1892 4 місяці тому

    Vanakkam sir enakku muttiyil pungal ore arippu sivanthu erukirathu ethai eppadi gunapaduthu vathu please sir oru valli sollunga please sir nandri sir.

  • @priyalatha5817
    @priyalatha5817 2 роки тому

    very useful vedio sir thank u.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @SubramaniyanAm-bt3pm
    @SubramaniyanAm-bt3pm Рік тому

    Sir, very good.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 2 роки тому

    Thank you so much

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  2 роки тому

      Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @babusha9113
    @babusha9113 2 роки тому

    Super demo sir 🙏🏻🙏🏻🙏🏻