இந்த யோகா செஞ்சா மூட்டு வலி இருந்த இடம் தெரியாம மறைந்துவிடும் !

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 442

  • @lathasatthi2455
    @lathasatthi2455 9 місяців тому +7

    ரொம்ப நல்லசொல்லிதரிஙகநன்றிமா

  • @rajalakshmiramasundaram7930
    @rajalakshmiramasundaram7930 10 місяців тому +11

    அருமை. ரொம்ப உபயோகமாக இருக்கும். எனக்கு எண்பது வயதுக்கு மேல ஆகிறது. முடிந்தவரை பயிற்சி பண்ணுகிறேன். நீங்கள் சொல்வது சுலபமாகப் புரிகிறது. நன்றி
    வாழ்க வளமுடன். 🤚🏽

  • @mireshdeepi2068
    @mireshdeepi2068 10 місяців тому +16

    விளக்கமாக பயிற்ச்சி சொல்லி கொடுத்தற்கு மிக நன்றி மிஸ்

  • @muthugopaltp9718
    @muthugopaltp9718 3 місяці тому +6

    மாஸ்டரம்மா நன்றிகள் பல. நேரில் கற்று தந்தார்போல பயிற்றுவித்துள்ளீர்கள்.வணக்கம்🎉👏

  • @velmurugan-cq1gx
    @velmurugan-cq1gx 4 місяці тому +5

    யோகா பயிற்சியாளர் மிக நேர்த்தியாக மிகவும் பயனுள்ளதாக பயிற்சி செய்து😢 காண்பித்தது அருமையாக இருந்தது.மிக மிக சிறப்பு.சகோதரிக்கு நன்றி.

  • @renetclamence2252
    @renetclamence2252 8 місяців тому +28

    God bless you ma. நான் கழிந்த 2 மாதமாக இந்த exercise பண்ணுகிறேன். ரொம்ப நல்லா இருக்கு.

  • @Saminathan-rj7tg
    @Saminathan-rj7tg Місяць тому +4

    மிகவும் 🙏பயனுள்ள யோக பயிற்றுவித்தமைக்கு மிக்க நன்றி வயதான மகளிர் மூட்டுவலியால் பெரும்பாலோர் அவதிப்படுகிறார்கள் அதர்க்குதீர்வு கொடுக்கவும் மிக்கநன்றி

    • @geethakannaiya7097
      @geethakannaiya7097 Місяць тому

      I 70 years Kelly no sit ihow can sit in the exceasiz

  • @minatchysaminadane5160
    @minatchysaminadane5160 10 місяців тому +8

    அருமையான உடல் பயிற்சி செய்து காட்டிய என் மகளே, வாழ்க பல்லாண்டு.மிக்க நன்றி.

  • @veeraramani9151
    @veeraramani9151 10 місяців тому +19

    இந்த பயிற்சி செய்வேன்.ஆனால் ஏன் , எதற்கு செய்கிறோம் என்று தெரியாமல் செய்வேன். இன்று புரிந்து கொண்டேன்.மிக மிக அருமையான பயனுள்ள பதிவு.மிகவும் நன்றி 🙏🙏🙏🌹

  • @nilakantansavithri185
    @nilakantansavithri185 Місяць тому +2

    மிகச் சிறப்பான முறையில் உள்ளது உங்களது பயிற்சி வகுப்பு. வாழ்க வளமுடன்.

  • @NarayananChokkalingam
    @NarayananChokkalingam 11 місяців тому +20

    இயல்பான தமிழில் அருமையான பதிவு.உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சி . வேதாத்ரி மகரிஷியின் அடிப்படை பயிற்சியை எளிமையான எடுத்து கூறிய சகோதரிக்கு மிக்க நன்றி.

  • @GirijaSP-e5y
    @GirijaSP-e5y 7 місяців тому +8

    H பொறுமையா நிதானமா அருமையா பயிற்சி தந்ததற்கு நன்றி

  • @shanthia2684
    @shanthia2684 10 місяців тому +1

    நல்ல தமிழ் கேட்டு ரெம்ப நாளாச்சி... மகிழ்ச்சியா இருக்கு ❤😊

  • @meenakshiramamoorthy3143
    @meenakshiramamoorthy3143 11 місяців тому +6

    நன்றாக விளக்கமாக சொல்லி கொடுத்தீர்கள். மிகவும் நன்றி.

  • @gowrisubisubramanian8777
    @gowrisubisubramanian8777 10 місяців тому +1

    நன்றிங்க 🙏🙏 அனைவருக்கும் பயன் தரும் பயிற்சி. மூட்டு வலியிலிருந்து குணம் பெறலாம் 👍🏻👍🏻 நன்றி நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன்.💐💐

  • @kalyanib1757
    @kalyanib1757 10 місяців тому +2

    முழுமையான பயிற்சி. நன்றிமா

  • @kannanp1730
    @kannanp1730 11 місяців тому +6

    நன்றாக விளக்கமாக செய்து காட்டிய மைக்கு நன்றி

  • @senthilkumarr8945
    @senthilkumarr8945 5 місяців тому +1

    மேடம் காலை வணக்கம் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் மிகவும் பொறுமையான இந்த யோகா எனக்கு ரொம்பவும் பிரயோஜனமாக இருக்கிறது மிக்க நன்றி செந்தில்குமார் கடலூர்

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 7 місяців тому +3

    தெளிவான விளக்கம் அருமையாக தமிழில் பயனுள்ள பயிற்சி மிக்க நன்றி

  • @bhagimedia
    @bhagimedia 10 місяців тому +4

    ❤👏🏻👏🏻👏🏻👏🏻👌 மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரி அருமையான விளக்கம் தெளிவான செயல் முறைகள் ❤ வாழ்க வளமுடன்

  • @lakshmisrinivasan5747
    @lakshmisrinivasan5747 10 місяців тому +3

    மிக்க நன்றி. உபயோகமான பயிற்சி.

  • @krishnaveni8733
    @krishnaveni8733 10 місяців тому +4

    நல்ல பயன் உள்ள பயிற்சி மேடம் நன்றி🙏

  • @Murugesan-n1q
    @Murugesan-n1q 11 місяців тому +3

    வயதானவர்களுகும் மிக எளிமையாக நல்ல பலன் தரக்கூடிய பயிற்சி
    அருமை

  • @gm.10thangamanic13
    @gm.10thangamanic13 Місяць тому

    விளக்கமாக பயிற்சி சொல்லி கொடுத்ததற்கு மிகவும் நன்றிங்க மேடம்

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 21 день тому

    I m 70 yrs. I practiced this. After 5days. I feel that I m now 20yrs boy. Thank you madam

  • @kirubaganesh7388
    @kirubaganesh7388 2 місяці тому

    முழங்கால் வலி குறையத் தொடங்கியது
    தங்களின் பதிவிற்கு நன்றி சகோதரி

  • @thirunavukarasug1761
    @thirunavukarasug1761 11 місяців тому +5

    😢supero super,arumai, explanation also very nice rajarhi

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 6 місяців тому +1

    நலமாகவாழ எளிய உடற்பயிற்சிகளை செய்முறையுடன் விளக்கியமைக்கு நன்றி. விளக்கமும் நிறுத்தி கூறியமைக்கு நனறி

  • @lathalakshmi3316
    @lathalakshmi3316 3 місяці тому +1

    வாழ்க வளமுடன் 🙏
    சுகந்தி உங்கள் பயிற்சிகள் முழுவதும் பார்த்தேன் மிகவும் பெண்களுக்கு முக்கியமான மிக எளிமையான முறையில் பயிற்சிகள் அனைத்தும் அளித்த தற்க்கு நன்றிகள்....🙏🙏🙏 . எனக்கு முழங்கால் மூட்டு உள்ளது கால் மடக்கும் போது நற நறன்னு சத்தம் கீழே உட்கார்ந்து எழுந்தால் வலி இருக்கிறது . வெரி கோஸ் வெயின் இருக்கிறது இடது காலில் அதிகமாக இருக்கிறது .
    பாதம் விரல் அதிகமாக வலி இருக்கு எனக்கு வயது 48 . நான்
    எந்த மாதிரி உணவுகள் எடுக்கவேண்டும் . நீங்கள் இந்த பதிவுகளில் செய்த உடற்பயிற்சிகள் மட்டும் போதுமா . வெரி கோஸ் வெயின்க்கு வேறு பயிற்சிகள் செய்ய வேண்டுமா பதில்கள் உடனே அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி வாழ்க வாழ்க வளர்க வளமுடன்....🙏

  • @vijithanga5285
    @vijithanga5285 Місяць тому

    அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் . நன்றி 🙏❤🌷

  • @malathykesavan3169
    @malathykesavan3169 Місяць тому

    ராதேகிருஷ்ணா.
    மிக்க நன்றி கண்ணம்மா.வாழ்க வளமுடன்🙏👌👌

  • @malligac6202
    @malligac6202 10 місяців тому +3

    அருமையான பதிவு நன்றி மகளே வாழ்க வழமுடன்

  • @murugavijaya4129
    @murugavijaya4129 20 днів тому +1

    முருகா சரணம். சூப்பர் 👏👏👏

  • @crimolinedenis1969
    @crimolinedenis1969 10 місяців тому +1

    தெளிவாக explain பண்றீங்க mam thank u

  • @ramakrishnanr8223
    @ramakrishnanr8223 10 місяців тому +1

    Very very useful exercises to all age groups. Very broad mind to share this n I wish u all the best with hale n healthy n wealthy long life.

  • @sivanesanpaulpandian3114
    @sivanesanpaulpandian3114 11 місяців тому +2

    Very neat and useful to me at the age of 65..thank you madam...🎉❤

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 11 місяців тому +6

    சிறப்பு பதிவு ❤
    Vazhga வளத்துடன்

  • @sundarimanimurugan1077
    @sundarimanimurugan1077 10 місяців тому +1

    Simple and short set of excercises covering all the joints for free circulation of blood for old people explained clearly. Thank you.🙏🏻👍😃🌹

  • @saraladevis6726
    @saraladevis6726 11 місяців тому +1

    தேவையான அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்.❤

  • @vijisri330
    @vijisri330 8 місяців тому +4

    You are doing a great 🎉❤job... excellent instructions.
    Thanx
    I did all this sitting on a chair as I'm suffering frm OA

  • @seethakannan6010
    @seethakannan6010 24 дні тому

    ❤ அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்.🎉

  • @viji608
    @viji608 4 місяці тому +1

    You are simply great ❤ impressing voice and fabulous teaching ♥️ 🎉

  • @BSanthini-lm6qx
    @BSanthini-lm6qx 11 місяців тому +3

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @mallikaviswanathan6521
    @mallikaviswanathan6521 10 місяців тому +1

    Very nice and clear explanation. Thank you so much. I am 65yrs old. I would like to improve my energy and be brisk. I need your help

  • @gnanasekaran72
    @gnanasekaran72 4 місяці тому

    Madam your practical exercise with verbal instruction is awesome. A best instructor

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 10 місяців тому +1

    உண்மைதான். தெளிவாக
    விளக்க யுள்ளீர். நன்றி சகோதரி.

  • @SelviRajamani-e6e
    @SelviRajamani-e6e Місяць тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த மூட்டு வலி பயிற்சி

  • @swaminathanarulpari3672
    @swaminathanarulpari3672 5 місяців тому

    அருமை.. சிறப்பான விளக்கம், சிறப்பான பயிற்சி..

  • @syedhussain3751
    @syedhussain3751 12 днів тому

    மிக்க நன்றி. நல்ல விளக்கம்

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 11 місяців тому +2

    அருமையான விளக்கம் நன்றி 🎉😅

  • @nalinakshis149
    @nalinakshis149 7 місяців тому +1

    The best video recently on yoga exercises, clear language, clear instructions & demonstrations, thank you

  • @azhagendranazhagendran370
    @azhagendranazhagendran370 5 місяців тому

    Very nice and clear explanation good teaching and useful tips thank you sir thank you Aishwaryam🙏🙏

  • @narasimhanc4585
    @narasimhanc4585 5 місяців тому +1

    Nan kadandha nangu natkalaga indha exercise panninen en kalgalil
    Adhiga padyana Valium nadakka mudiyamal kalgalil thadumatramum irundhadhu nan
    First day pannumbodhey enakku
    Nandrga irundhadhu vidamal panna thuvanginen enkalagal
    Migavum lesagavum nalmuzhuvadhum energeticagavum
    Irukkiradhu
    Thank u sister ❤

  • @ananthiravi6477
    @ananthiravi6477 11 місяців тому +3

    Very useful tips Thank you 🙏 Explanation is so good.

  • @shanthitj3052
    @shanthitj3052 10 місяців тому +1

    Very useful practices taught us
    Thanks a lot mam.

  • @sridhar_ashok_naarayanan5462
    @sridhar_ashok_naarayanan5462 7 місяців тому

    Thank you very much for educating me in stage by stage manner.
    Long Live your education pattern.
    Hat's off ❤ 🎉

  • @rengahari6970
    @rengahari6970 11 місяців тому +1

    Clear and bold voice👍🏼

  • @rajakumarselvaraj8260
    @rajakumarselvaraj8260 6 місяців тому

    At the age 65 it is very useful for knee joint pain,thanku madam

  • @KabiKabi-d7u
    @KabiKabi-d7u День тому

    வாழ்க வளமுடன் வாழ்த்துகள். நன்றி நன்றி

  • @LakshmiIndu-b4g
    @LakshmiIndu-b4g 10 місяців тому +1

    Mam you hv taught Excellent,simple and easy exercise thank you very much

  • @Malathy-e7o
    @Malathy-e7o 10 місяців тому +1

    Nandri amma easy ya sollikuduthinga thank you🙏

  • @thalapathyvijay9883
    @thalapathyvijay9883 9 місяців тому +2

    Very very super 👌 👍 mam.Ninga innum vera yoga solli kodukanum.❤
    ❤❤

  • @jagathaka2560
    @jagathaka2560 11 місяців тому +2

    Exllant madam very use full and good teaching iam very happy thank u very much mam

  • @meenakshiviswanathan-qp1de
    @meenakshiviswanathan-qp1de 10 місяців тому +2

    Arumaiya soli kodukiringa. Thanks .

  • @thillaikkarasiravichandran6897
    @thillaikkarasiravichandran6897 10 місяців тому +1

    Very clear explanation mam. 👌

  • @ruthhephziba6751
    @ruthhephziba6751 10 місяців тому +1

    Good explanation sister🎉

  • @dhakshayanikumar9407
    @dhakshayanikumar9407 11 місяців тому +1

    Very Good explanation and excellent exercises. God is great

  • @kamalavenkatasubramaniam330
    @kamalavenkatasubramaniam330 10 місяців тому +3

    Super explanation mam.TU

  • @sathyabhamag.b3210
    @sathyabhamag.b3210 8 місяців тому +2

    Very useful and ur explanation superb

  • @BSanthini-lm6qx
    @BSanthini-lm6qx 11 місяців тому +1

    தெளிவான விளக்கம் பயிற்சி🎉

  • @pavithram4116
    @pavithram4116 11 місяців тому

    மேடம் செம சூப்பரா சொல்லி கொடுத்தீங்க நல்ல தெளிவா புரியும்படி சொல்லி கொடுத்தீங்க மேடம் மேடம் உடம்பு இறுக்கமா இருக்கு அதுக்கு யூஸ் கொடுத்து நல்லா லேசா வேலை செய்யறதுக்கானமேடம் உடம்பு இறுக்கமா இருக்கு அதுக்கு யூஸ் கொடுத்து நல்லா லேசா வேலை செய்வதற்கான உக்காந்துக்கிட்டே exercise சொல்லிக் கொடுங்க எனக்கு வயது 55

  • @hebshibha6557
    @hebshibha6557 11 місяців тому +5

    அழகான டிப்ஸ் சும் சேர்த்து சொல்லி குடுத்தாங்க ❤

  • @unnikrishnan.p.lalitha6439
    @unnikrishnan.p.lalitha6439 6 місяців тому

    அருமையான பதிவு, நன்றி வாழ்க பல்லாண்டு.

  • @dhanarajv9999
    @dhanarajv9999 8 місяців тому +2

    Very nice
    Good presentation

  • @User-h1747jejj
    @User-h1747jejj 10 місяців тому +2

    Very good explanation Mam Thanks a lot ❤🎉

  • @emperumals2148
    @emperumals2148 10 місяців тому +1

    Well explained. Very useful

  • @manicv1803
    @manicv1803 11 місяців тому +4

    Thank you Mam.Well explained to do easily.

  • @vasanthianbarasu1191
    @vasanthianbarasu1191 10 місяців тому +1

    Thanks for your health care exercise madam 🙏🙏🙏

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 11 місяців тому +1

    Wow thank you mam. Paaka romba simple la irundhalum seiyumbodhu effective va irukku i can feel thank you mam idhepola tummy reduce kum edhachum yoga podunga plz age 42

  • @aarthimuralidharan2333
    @aarthimuralidharan2333 6 місяців тому

    Excellent teaching mam thank you so much 🎉

  • @kamakshikannan7671
    @kamakshikannan7671 8 місяців тому +1

    Namaste Mam..very well demonstrated..Tku so much.. May God bless you, Mam

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 10 місяців тому +1

    வாழ்க வளமுடன் மா

  • @bhuvanavasudevan8739
    @bhuvanavasudevan8739 10 місяців тому +1

    Thankyou for your time and explanation.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Місяць тому

    Vv useful sis.romba ths.good teaching

  • @rajeswarisubbiah6976
    @rajeswarisubbiah6976 10 місяців тому +1

    அம்மா எனக்கு 63வயதாகிறது இந்த பயிற்சி இன்று செய்து பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மூன்று பயிற்சிகள் எனக்கு உடம்பு மிகவும் டைட்டாக இருப்பதால் செய்ய இயலவில்லை இதற்க்கு என்ன செய்வது

  • @syeethabegumja
    @syeethabegumja 11 місяців тому +1

    Very good. Thanks madam❤😢😮😊

  • @erodewellness1235
    @erodewellness1235 10 місяців тому +1

    பயனுள்ள பயிற்சி

  • @KAMRUTHA-c3j
    @KAMRUTHA-c3j 11 місяців тому +2

    Super mam definitely I will try thank you 😊

  • @nithyamai8197
    @nithyamai8197 6 місяців тому

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @vasanthaamma9198
    @vasanthaamma9198 10 місяців тому +1

    பயிற்சி மிகவும் பயனுள்ளது நன்றி

  • @orkay2022
    @orkay2022 11 місяців тому +1

    Tk you so much. Easy excercise only

  • @p.geetha4648
    @p.geetha4648 7 місяців тому +1

    மிகவும் நன்றி❤

  • @shanmugamravi1081
    @shanmugamravi1081 4 місяці тому +1

    Thank u mam vazhga valamudan...

  • @krishnamoorthygurusamy-xs1by
    @krishnamoorthygurusamy-xs1by 11 місяців тому +1

    Thank you useful exercise

  • @mangalamani7053
    @mangalamani7053 11 місяців тому +1

    Excellent and detailed explanation 🎉

  • @bhavanim25
    @bhavanim25 3 місяці тому

    Well DEMONSTRATED for SOUND HEALTH PEACEFUL LIFE

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 7 місяців тому

    மிக சிறப்பு அம்மா🎉

  • @INR-d4t
    @INR-d4t 8 місяців тому

    அறுமையான பதிவு மிக்க நன்றி

  • @SivaCheliyan-qq8fs
    @SivaCheliyan-qq8fs 11 місяців тому +1

    Super Amma easy exercise thank you

  • @vasandhikumar
    @vasandhikumar 10 місяців тому +1

    Tq u sis for ur clear explanation.