Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2021
  • Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
    #kneepain || #exercise || #food
    In this video how to reduce knee pain and how to control osteoarthritis pain using appropriate exercise and food is explained clearly by doctor karthikeyan. Knee pain osteoarthritis and pain are controlled by using appropriate foods. The video explains clearly in tamil about controlling and reducing knee pain by demonstrating standing posture exercise, sitting posture exercise and sleeping posture exercises. The concept is also explained using graph.

КОМЕНТАРІ • 3,6 тис.

  • @drkarthik
    @drkarthik  2 роки тому +204

    என்னுடைய மற்ற வீடியோக்கள்:
    உங்கள் உடல் எதிர்ப்பு சக்தி எவ்வளவு - ua-cam.com/video/HfyCEz1y7js/v-deo.html
    எட்டு நடைபயிற்சி - ua-cam.com/video/tSspKHYbPo4/v-deo.html
    கண் பார்வை நன்றாக் இருக்க பயிற்சிகள் - ua-cam.com/video/gE5x1QRV10c/v-deo.html
    எலும்பு தேய்மானம் குணமாக - ua-cam.com/video/sYMeJf7eM50/v-deo.html
    சேற்றுப் புண் குணமாக - ua-cam.com/video/HNEsOwj_pGg/v-deo.html
    காலை தும்மல் அலர்ஜி வீடியோ 2 - ua-cam.com/video/ocJ2DU1yomg/v-deo.html
    காலை தும்மல் அலர்ஜி குணமாக வீடியோ 1 - ua-cam.com/video/Wez0E-aRo4I/v-deo.html
    தலைமுடி கொட்டுவரை தவிர்க்க - ua-cam.com/video/0JECifHNkl0/v-deo.html
    சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா - ua-cam.com/video/Aww8I-EvD2E/v-deo.html
    மது பழக்கத்தில் இருந்து வெளியேற விடுபட - ua-cam.com/video/BxyyvJ9A-dU/v-deo.html
    கை கால் மூட்டு வலி உடற்பயிற்சிகள் - ua-cam.com/video/Alb47SuTaOI/v-deo.html
    பக்க வாதம் அறிகுறீகள் - ua-cam.com/video/K3ApP2YQbUw/v-deo.html
    கழுத்து வலி குணமாக உடற்பயிற்சிகள் - ua-cam.com/video/snH9l8l6El4/v-deo.html
    புகை பழக்கத்தில் இருந்து விடுபட - ua-cam.com/video/uxk-E9IivOs/v-deo.html
    பொடுகு பிரச்சினை குறைய - ua-cam.com/video/AtoVpTEpeGY/v-deo.html
    தைராய்டு பிரச்சினை மருத்துவம் - ua-cam.com/video/cjfDSc27t5g/v-deo.html
    எப்படி இருமினால் சளி வெளியேறும் - ua-cam.com/video/k_XINrTpXIA/v-deo.html
    சைனஸ் தொந்திரவு சளி மூக்கடைப்பு குணமாக - ua-cam.com/video/o2R9rs7DNzU/v-deo.html
    தசை பிடிப்பு கொரக்கலி வலி உடற்பயிற்சிகள் - ua-cam.com/video/BZmnXAenIKM/v-deo.html
    முதுகு வலியிலிருந்து விடுபட உடற்பயிற்சிகள் - ua-cam.com/video/9JKlMn7TGn4/v-deo.html
    மாரடைப்பு அறிகுறீகள் - ua-cam.com/video/GXKlfQfMV0A/v-deo.html
    கண் புரை மருத்துவம் தமிழில் - ua-cam.com/video/GTt4OCX5J00/v-deo.html
    குறட்டை குறைய மருத்துவம் - ua-cam.com/video/Axf2VTuoKRI/v-deo.html
    கால் ஆணி பித்த வெடிப்புகள் குணமாக - ua-cam.com/video/etJRiAqyyGc/v-deo.html
    வெரிகோஸ் வெயின் தொந்திரவு - ua-cam.com/video/-kSuG9T6emA/v-deo.html
    கொழுப்பு கட்டி மருத்துவம் - ua-cam.com/video/bSPiV_F91kU/v-deo.html
    வெரிகோஸ் இரத்த கட்டி - ua-cam.com/video/aypZh5Gt21c/v-deo.html
    பித்த பை கட்டிகள் குணமாக மருத்துவம் - ua-cam.com/video/0kOO4HJyou0/v-deo.html
    மலச்சிக்கல் குணமாக மருத்துவம் - ua-cam.com/video/wDU-HNqZlaM/v-deo.html
    கிட்னி கற்கள் கரைய உணவு மருத்துவம் - ua-cam.com/video/gxeprQysseA/v-deo.html
    வயிற்றில் புண் எரிச்சல் என்ன உணவு என்ன மருத்துவம் - ua-cam.com/video/CPNeFZzLb2c/v-deo.html
    காது வலி - ua-cam.com/video/pz-QOMMmZGw/v-deo.html
    சர்க்கரை வியாதிக்கு உடற்பயிற்சி உணவுகள் - ua-cam.com/video/bpbOTcxklW4/v-deo.html
    கால் மூட்டு வலிக்கு உடற்பயிற்சி உணவுகள் - ua-cam.com/video/uukcRLrSZ98/v-deo.html
    கொரோனாவிற்கு என்ன உடற்பயிற்சி - ua-cam.com/video/A4ekuvFW_xU/v-deo.html
    உணவில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் - ua-cam.com/video/bCqYR1PnYWY/v-deo.html
    சர்க்கரை வியாதிக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம் - ua-cam.com/video/bqhcRulzX7o/v-deo.html
    கிராம்பு சோம்பு மிளகு மருத்துவ பயன்கள் - ua-cam.com/video/wNHOlN-sBac/v-deo.html
    டீ காபி குடித்தல் நல்லதா - ua-cam.com/video/CepTE0EY3Rc/v-deo.html
    சரிவிகித உணவு முறை என்றால் என்ன -ua-cam.com/video/y3Rwh1gyiLg/v-deo.html
    தேங்காய் எண்ணெயும் பல் துலக்கும் முறையும் - ua-cam.com/video/UMeYzj5fUXc/v-deo.html
    எந்த எண்ணெய் சமையலுக்கும் உடலுக்கும் ஏற்றது - ua-cam.com/video/ZUoL0ZOmP08/v-deo.html
    மசாலா வகைகளும் உடல் ஆரோக்கியமும் - ua-cam.com/video/M7moPiLtFiY/v-deo.html
    உங்களுக்கு நல்ல கெட்ட கொழுப்பு அதிகமா- ua-cam.com/video/z77YuaHDvWM/v-deo.html|
    சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - ua-cam.com/video/BwIn1OOK9Mw/v-deo.html
    பேலியோ உணவுமுறை குறித்த பதிவு - ua-cam.com/video/oIrkilboCjM/v-deo.html
    சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - ua-cam.com/video/xjEQG0OFajI/v-deo.html
    சர்க்கரை வியாதிக்கான உணவுமுறை - ua-cam.com/video/p_Wm2itiV_Q/v-deo.html
    இரத்த கொதிப்பை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் - ua-cam.com/video/8Oi9NO5WI7s/v-deo.html
    கீழ் முதுகு வலி உடற்பயிற்சிகள் - ua-cam.com/video/5i5BmzPUZlY/v-deo.html
    கொரோனாவிற்கு உடற்பயிற்சிகள் - ua-cam.com/video/m3k385ozaUw/v-deo.html
    கொசுக்கடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - ua-cam.com/video/epPuY3lcRcU/v-deo.html
    நகைச்சுவையும் உடல் ஆரோக்கியமும் - ua-cam.com/video/7IQjqCmJoOg/v-deo.html
    டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 1 - ua-cam.com/video/BPoG2V5Snmk/v-deo.html
    டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 2 - ua-cam.com/video/FH9PlfA6SSg/v-deo.html
    கோபத்தை குறைக்க எளிய வழிமுறைகள் - ua-cam.com/video/mbCEpicbTps/v-deo.html
    சர்க்கரை வரும்முன் வரும் தோல் நோய்கள் - ua-cam.com/video/mbCEpicbTps/v-deo.html
    வெள்ளை முடி கருப்பாக - ua-cam.com/video/yC1oh81fvVw/v-deo.html
    ஞாபக மறதி குறைய - ua-cam.com/video/XJ0Q7GpMKHk/v-deo.html
    கர்ப்ப கால சர்க்கரை நோய் - ua-cam.com/video/7IrpTi62_-U/v-deo.html
    முகப்பரு குறைய மருத்துவம் - ua-cam.com/video/GPUoQyWWWZY/v-deo.html
    இரவு விரதமிருக்கலாமே - ua-cam.com/video/dnnf4EdWtoQ/v-deo.html

  • @girijasivaraman6513
    @girijasivaraman6513 2 роки тому +382

    மருத்துவரிடம் நேராக போனால் கூட யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கம் அளிப்பதில்லை. நன்கு புரியும் வண்ணம் விளக்கிய தங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Рік тому +9

    மருத்துவர் ஐயா, உங்கள் அறிவுரைபடி சைக்கில் ஓட்டி வருகிறேன், இப்போது மூட்டுவலி குறைந்து விட்டது , உங்கள் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி, ஆன்ராய்டு போன் வந்திருக்கா விட்டால் உங்களை பற்றி உலகத்துத்துக்கு தெரிய வாய்ப்பில்லை, உங்கள் நல்ல. இதயத்தை வணங்குகிறேன். நீங்கள் நலமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.2_11_2022

  • @rselvaraj5094
    @rselvaraj5094 Рік тому +13

    தங்களுடைய வீடியோ கிளிப்பை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது உடற்பயிற்சி ஒரு வாரம் செய்தேன் என்னிடம் இருந்த மூட்டுவலி காணாமல் போய்விட்டது எனக்கு வயது 68 தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையட்டும்

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 7 місяців тому +3

    மிகச்சிறந்த ‌அட்வைஸ் ஆனால் தினமும் ‌ஓழுக்கத்துடன் செய்தால் போதும் பாக்கியம் உள்ளவர் நோய் நீங்கும் வாழ்த்துக்கள் மருக‌கடவுளே

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 роки тому +22

    யாராலும் இவ்வளவு பொறுமையாக தெளிவாக கற்றுத் தர இயலாது. பல கோடி நன்றிகள்!!! வாழ்க வளமுடன்! 🙏🙏🙏

  • @nskvelu6489
    @nskvelu6489 2 роки тому +17

    இந்த மூட்டு வலியால் எனது வாழ்க்கையே இழந்துவிட்டேன்....வலியும்
    வேதனையும் நிறைந்து
    விட்டது.உங்கள் வார்த்தை
    மயில் இறகால் மருந்தை
    தடவுவதை போல் உள்ளது.நன்றி டாக்டர்.

    • @aselvimgs
      @aselvimgs Місяць тому

      நன்றி சார்👍

  • @rajapushpam171
    @rajapushpam171 Рік тому +2

    நீங்கள் டாக்டர் ‌ராஅல்லது உடல் பயிற்சி யாளரா or சமையல் காரரா எல்லா வற்றிலும் ஜொலிக்கிறிர்கள் வாழ்க வளமுடன் நீங்கள் நல்ல டாக்டர் 🎉🙏🙏🙏🎉

  • @rajeshanthony552
    @rajeshanthony552 10 місяців тому +1

    உங்கள் புன்னகை முகமே.....
    பாதி நோய் தீர்தத்திற்கு சமம்.....
    அன்பு டாக்டர்....❤❤❤

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому +69

    மிக அழகாக, விளக்கமாக, அருமையான முறையில் எளிமையான உடற்பயிற்சி கற்றுக் கொடுத்தீர்கள். மருத்துவருக்கு என் நன்றி 🙏

    • @amirthavallik3834
      @amirthavallik3834 2 роки тому

      AMIRTH
      AVALLIநன்றிமருத்துவருக்கு

    • @GowriM-js8fm
      @GowriM-js8fm 3 місяці тому

      சார் உங்கள பாக்குறதுக்கு அப்பாயின்மென்ட் கிடைக்குமா

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 3 роки тому +5

    டாக்டர் சார் நான் (60 வயது) வலது முழங்கால் வலியால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களது ஆலோசனைகளை கேட்டு அறிந்து கொண்டேன். நாளை முதல் உரிய பயிற்சி செய்ய இருக்கிறேன்.
    தங்களது அனைத்து விளக்கங்களும் எளிமையான முறையில் இருப்பதோடு ஒரு மருத்துவர் இவ்வளவு தெளிவாக விவரிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. வாழ்க தங்களது சிறந்த சேவை..

  • @mathivathaniselvaraj6065
    @mathivathaniselvaraj6065 Рік тому +3

    மனமார்ந்த நன்றி டாக்டர்! மூட்டு வலிக்கு மிகச்சிறந்த தீர்வை கொடுத்துள்ளீர்கள்! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @qryu651
    @qryu651 Рік тому +2

    திறமையாக விளக்கம் கொடுத்திரிக்கிறீர்கள், மிகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
    நன்றி Doctor
    வாழ்த்துக்கள்.

  • @natarajankannan5908
    @natarajankannan5908 2 роки тому +18

    மருந்தில்லா
    மருத்துவம்
    என்பதே
    மகத்தான
    செயல்
    நன்றி டாக்டர்,
    வாழ்க வளமுடன்.

  • @fransiscatheivendrarajah9095
    @fransiscatheivendrarajah9095 2 роки тому +10

    மிகவும் பயனுள்ள பயிற்ச்சிகள். பொறுமையாக விளக்கியுள்ளீர்கள். மிகவும் நன்றி.

  • @vasanthamani9710
    @vasanthamani9710 Рік тому +2

    ஜயா நீங்கள் டாக்டர் இல்ல மனித ரூபத்தில் இருக்கும் தெய்வம். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பல்லாண்டு வாழ்க.

  • @user-wf2cg6ww7e
    @user-wf2cg6ww7e 2 місяці тому +3

    டாக்டர் ஐயா அவர்களுக்கு,
    மிக நேர்த்தியாக மூட்டு வலியை போக்க அடிப்படையான விளக்கங்களை சொல்லி இருந்தீர்கள்.அதன் படியே தங்களுடைய வழிகாட்டுதலின் படி பயிற்சிகளை மேற்கொண்டு நெடு நாட்களாக அவதிப்பட்டு வந்த மூட்டு வலி யில் இருந்து தற்போது மீண்ட ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.எனது வயது 70+.
    மிகவும் நன்றி அய்யா.

  • @ramakrishnansaa4667
    @ramakrishnansaa4667 3 роки тому +23

    Thank you Dr Karthikeyan for your elaborate description to treat knee pain. God Bless you.

  • @appadurai5570
    @appadurai5570 3 роки тому +33

    உண்மையில் நல்ல மருத் துவர் கிடைப்பது அரிது தாங்கள் pallaayiramandu வாழ்வீர் நன்றி

  • @user-uf9lv2fw5g
    @user-uf9lv2fw5g Рік тому

    நல்ல விஷயம் வாழ்த்துக்கள் நண்பரே இந்த பதிவை பார்த்தேன் உங்கள் செயல் பாராட்டுக்குரியது பணமாபாக்காம நம்மால முடிந்ததை செய்வதே சிறந்தது அதை பெரிய அளவில் செய்து காப்பாற்றும் முயற்சிக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @saradhabalu7173
    @saradhabalu7173 2 роки тому

    நான் உங்க வீடியோ ஒன்று, ஒன்றாக ஸ்டேட்டஸ்ல போடுவேன். எல்லோரும் மிக்க பயனுள்ளதாக கூடுகின்றனர். வாழ்க வளமுடன். மிக்க நன்றி.

  • @fathimafazlafayazfayaz6135
    @fathimafazlafayazfayaz6135 3 роки тому +6

    I have been having knee pain on my right knee and lots of cracking noise as well .and i was worried about a lot.but i feel so confident after watching this video .very useful clip .thanks a lot doctor .bunch of informative for those who search like me.thanks once again

  • @gopalakrishnanprema3651
    @gopalakrishnanprema3651 3 роки тому +10

    dear Doctor,
    I have been having knee pain on my right knee. due to covid staying indoor not going for walk and lack of exercise.all these factors have made my knee weak. i started having pain. now i saw your presentation. I willfollow your instructions. Thanks.prema

  • @Ganeshh12
    @Ganeshh12 2 роки тому

    Thank You so much Doctor. How Sweet & Kind you're....
    God Bless You Doctor.
    Panam pidungum indha ulahil ungalai pondror vehu silar. Thank You Doctor.

  • @karthikasrikumaran3828
    @karthikasrikumaran3828 Рік тому +2

    மிகவும் நன்றி டாக்டர். இப்படி ஒரு பதிவு தந்ததற்கு. மூட்டு வலி இருக்கும் அனைவருக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி 👌👌👌

    • @ramezah3196
      @ramezah3196 Рік тому

      Doctor thankyou
      You are living god

  • @jesusonly2532
    @jesusonly2532 3 роки тому +23

    மிக மிக அருமையான பதிவு! ஊக்கம் தரும் வகையில் உள்ளது! மிக்க நன்றி!

  • @alandurradhakrishnanchakkr276
    @alandurradhakrishnanchakkr276 2 роки тому +6

    Wonderful speech. Explanatory physio exercises easily understandable, especially any low impact stretching 11 exercises with chair, mat , shawls,pillows to maintain knee. I am 69. Very useful Post. Dr. வாழ்க வளமுடன். 16 செல்வமும் பெற வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @user-dp8ql8wo1i
    @user-dp8ql8wo1i 7 місяців тому +2

    வணக்கம் மருத்துவர் ஐயா நீங்கள் உன்மையானவர் என்று உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்க வளமுடன்.

  • @shanmugamv6498
    @shanmugamv6498 9 місяців тому

    Thank you very much vazhga valamudan

  • @ednafernando6378
    @ednafernando6378 3 роки тому +14

    நல்ல தகவல்கள் மிகவும் நன்றி Doctor from Germany

  • @victoria-pw3vr
    @victoria-pw3vr 3 роки тому +5

    A very good explanation sir. I am suffering from knee pain past 10 years. Tqsm for the info. I will do the exercises you suggested.

  • @muruganuthirapathy995
    @muruganuthirapathy995 9 місяців тому +1

    வேற லெவல் டாக்டர் நீங்க. உங்கள் சேவை தொடரட்டும்

  • @ksumathi6071
    @ksumathi6071 10 місяців тому

    மிகவும் பல நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள்... எந்த டாக்டர் பட்டம் புகழ் பெற்றாலும் தங்கள் கருணை பிரபஞ்சம் பிரகாசம் உருவாக்கும் அருமை வாழ்த்துக்கள் டாக்டர் சார் எந்த டாக்டர் அந்தளவுக்கு மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது மிகத்தெளிவாக உள்ளது உங்கள் வீடியோ ❤❤❤❤❤❤❤

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 2 роки тому +26

    Dr.Karthi is a best doctor, very good teacher, great master in medi field. 🙏

  • @alliswell9167
    @alliswell9167 3 роки тому +18

    அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான விளக்கம். அருமை. சேவை தொடர வாழ்த்துக்கள்.💐💐

  • @usharamachandran9287
    @usharamachandran9287 10 місяців тому +2

    Thank you so much for your wonderful explanation sir. It's very easy to understand. This will definitely be helpful to me as I am suffering from severe knee pain. I regularly do some of these exercises also.This video will definitely help me a lot. Thank you doctor.

  • @selvakumaran2762
    @selvakumaran2762 Рік тому

    மிக்க நன்றி டாக்டர் மிக எளிமையான விளக்கம் அருகில் இருந்து சொல்லி கொடுப்பது போல் மிக அழகாக இருந்தது.

  • @senthamaraibalasubramaniam6595
    @senthamaraibalasubramaniam6595 2 роки тому +4

    மிகவும் பயனுள்ள உடற்பயிற்சிகள் ரொம்ப நன்றி டாக்டர் 👌

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 2 роки тому +13

    அருமையான விளக்கம் … பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 💕

  • @adalnayagi5206
    @adalnayagi5206 Рік тому

    Thank you vazhga valamudan

  • @dhamodharanraju2358
    @dhamodharanraju2358 Рік тому +2

    Dr.Katthikeyan is very clear in demo's.very very useful to the listeners.God bless you Doctor.

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 роки тому +4

    Very much useful video Doctor.... thanks you...... I intend to adapt all your recommended tips both physically and via food.

  • @kalairavichandran9362
    @kalairavichandran9362 2 роки тому +4

    Thank you Dr. For your elaborate explanation regarding arthritis problem.

  • @ramanivijayaragavan2633
    @ramanivijayaragavan2633 2 роки тому +7

    மிகவும் நன்றி டாக்டர்... அருமையான விளக்கம்.. தெளிவான எடுத்துக்காட்டு.. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..வாழ்க நீங்கள் 💐

  • @sofiaponmalar9492
    @sofiaponmalar9492 Рік тому +9

    Heartfelt thanks doctor, really doing a wonderful service.May God bless you and your family 🙏👍

  • @subhamv984
    @subhamv984 3 роки тому +20

    U r a complete package sir. Thk u so much sir.

  • @sarojinisubbanan5303
    @sarojinisubbanan5303 3 роки тому +14

    மிக்க நன்றி

  • @justchillpal470
    @justchillpal470 Рік тому +1

    Each and every video of yours are very clear, informative and simple. Thank you for spending time to give explanations which can be understand by all.

  • @gnaneswaryaranmakan5231
    @gnaneswaryaranmakan5231 2 роки тому

    அருமையான விளக்கம் .நன்றிகள் கோடி..Dr.

  • @sivaramankalaiselvan3787
    @sivaramankalaiselvan3787 3 роки тому +11

    அருமையான மிகவும் பயனுள்ள பதிவு . மிக்க நன்றி டாக்டர்.🙏🙏🙏

  • @navaratnamnavajeevan6137
    @navaratnamnavajeevan6137 2 роки тому +3

    நன்றிகள் டாக்டர் நான் ஸ்ரீலங்கா
    உங்க விளக்கமான வீடியோ பார்த்து ஒரு கிழமை பயிற்சி செய்தேன் ரொம்ப நல்ல முன்னேற்றம் உங்க சேவையை பராடுவதுடன் உங்கள் குடும்பத்துடன் இன்பமாக வாழ இறைவன் அருள்புரியட்டும் 🙏👨‍👩‍👧‍👧

  • @periasamymuniappan3666
    @periasamymuniappan3666 Рік тому

    மிகவும் அருமை யான எளிமையான பயிற்சிகள்.
    மிகவும் தெளிவாக விளக்குகிறது.
    மருத்துவர். திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு மிக்க நன்றி.
    என் போன்ற 75 வயதினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @reenajoe9632
    @reenajoe9632 Рік тому +1

    Thank you sooooooooooooooo much Dr. Karthikeyan 🙏🏽
    May God Bless you more & more 🤝

  • @jayanthinarasimhan8372
    @jayanthinarasimhan8372 3 роки тому +5

    Helo sir I have seviour knee pain. Iam watching your video and follow the excercise it is very useful and my knee pain is gradually reducing thank you so much sir

  • @rindrakumari7990
    @rindrakumari7990 3 роки тому +8

    நீங்க இதமாக பதமாக சொல்லும் போது எனக்கு வலி குறைஞ்சுது மாதிரி இருந்திச்சி டாக்டர் 👌🙏

    • @saleemam2000
      @saleemam2000 3 роки тому

      Dr. Unga manasu nalla manasu. Nalla irukanum

  • @singaramiyangalai5288
    @singaramiyangalai5288 Рік тому +1

    Superb Dr. Very much useful.u r really dynamic & medical oriented social activist.
    Ur services are very much useful to Lay public & literate.
    Extreme thanks to u Dr. Hatsoff.
    🙏🙏🙏🙏🙏

  • @chithravenkatesh5199
    @chithravenkatesh5199 Рік тому

    Thanks Doctor, Vazhagha Vazhamudan

  • @katharmohaideen3268
    @katharmohaideen3268 3 роки тому +5

    நல்ல தகவல் மிகவும் நன்றி டாக்டர்

  • @pushpagambhir5961
    @pushpagambhir5961 2 роки тому +3

    Hi you have lot of patience to explain so detaily thank you so much God bless you ❤️😊👍🙏🏻

  • @MittaKasi
    @MittaKasi 3 місяці тому

    டாக்டர் சார் மிகவும் பயனுள்ள பதிவு , எளிமையாக நிதானமாக அனைவருக்கும் புரியும்படி விளக்க தங்களுக்கு மிக்க நன்றி🙏💕

  • @swarnadilip861
    @swarnadilip861 Рік тому +1

    Thank you so much Doctor, very useful information... currently am facing this problem...

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 3 роки тому +3

    Fantastic doctor. Very useful. I am facing in same problem. I will follow your advice. Thanks 😌

  • @vargheespeter8176
    @vargheespeter8176 3 роки тому +4

    நல்ல அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @sivakumarm4763
    @sivakumarm4763 9 місяців тому

    மிகவும் எளிதான எக்ச சைஸ் எங்களுக்கு புரிதல் மிகவும் இசையாகும் இருந்தது இனி முயற்சி செய்வோம் நன்றி மிக்க நன்றி

  • @meenakrishnaraj1327
    @meenakrishnaraj1327 Рік тому +1

    Thank you so much doctor for your valuable information!! God bless you !!!🙏🙏🙏

  • @amlmurali5154
    @amlmurali5154 3 роки тому +3

    Thanks a million Sir. Please accept my gratitude.

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 3 роки тому +4

    மிகச்சிறப்பான விளக்கங்கள்,செய்முறை பயிற்சிகளை இன்முகத்துடன் நீங்களே செய்து காண்பித்தது பாராட்டிற்குரியது. மனமார்ந்த நன்றிகள் டாக்டர் வாழ்க வளமுடன். தங்களை தொடர்பு கொள்ள முகவரி தொலைபேசி எண் அளிக்கும்படி கனிவுடன் வேண்டுகிறேன். மிக்க நன்றி 💐💐💐🙏🙏

  • @lawrencialopez6229
    @lawrencialopez6229 Рік тому +1

    Thank you doctor for your smile n explanation, the efford you take is worth a lot. May the lord bless you with good health n long life🙏🙏🙏❤

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj3459 Рік тому +1

    அருமையான விளக்கம்.நன்றி.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 3 роки тому +6

    அருமையான பதிவு. மிகவும் பிரயோசனமாயுள்ளது.வாழ்த்துகள் டாக்டர். நன்றியுடன் சுவிட்சர்லாந்திலிருந்து

    • @drkarthik
      @drkarthik  3 роки тому +1

      மிக்க நன்றி

  • @rachelsingh8834
    @rachelsingh8834 3 роки тому +11

    Thank you so much Doctor எனக்கு அதிக நேரம் நின்று வேலை செய்தால் கால் மறுத்து போகிறது எதற்க்கு இப்படி ஆகிறது டாக்டர். Thank you for your Advice

    • @ramasampath5825
      @ramasampath5825 3 роки тому

      ThankS for your useful post.where is yoUr clinic dr

    • @jayakumarkumar5402
      @jayakumarkumar5402 3 роки тому

      Reumuthroid arthries i will taking medicine என்ன முறை உடல் பயிற்சி செய்யவேண்டும்.

  • @gnanasundariks4503
    @gnanasundariks4503 Рік тому

    Thank you sir....I am going to follow these exercise....Past 20 days... I have knee pain... God's grace i have seen this video....

  • @anuradhak131
    @anuradhak131 4 місяці тому

    Many many thanks Dr. fr ur beautiful n effective easy exercises explained with such clarity. GOD BLESS YOU

  • @rajhamanik1660
    @rajhamanik1660 3 роки тому +26

    Admirable explanation doctor. Simply superb. No words to express thanks the way you have explained. May God bless you. whosoever gets benefit or relief by following the exercises and other things narrated by you will certainly bless you no doubt. My sincere thanks and blessings. I am a senior citizen of 70 yrs. old.

  • @ramponnarath7923
    @ramponnarath7923 3 роки тому +8

    REALLY SUPERB. TALKING VERY FRIENDLY AND GOOD INFORMATION. THANK U DOCTOR SAAB.

    • @dharanidhayanithy4906
      @dharanidhayanithy4906 3 роки тому

      my son venkat works in IIM HE GETS KNEEPAIN FREQUENT LY SO. PLESASE SUGGEST SOME METHOD

  • @faridafarida9605
    @faridafarida9605 5 місяців тому +1

    Thanks 🙏🙏 doctor arumai Yana vilakam anakku nadakka Kuda mudiyadu Kattayamam follow god bless 💕 dr

  • @vamsicreations5026
    @vamsicreations5026 Рік тому +1

    நன்றி டாக்டர்
    நீங்களும் உங்களுடைய அன்புக்குடும்பமும் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 роки тому +9

    Well being 💅.Estimable DR.Karthikeyan ji. Precisely I owe so much to your glimpse of unique skill and embellished very briefly to avoid knee pain regularly with necessary exercise without medicines and details of diet restrictions too.Thank Q so much for your praise worthily remedy for knee pain and thanks for viewing this eye opening video 🙏.

    • @parisas6643
      @parisas6643 2 роки тому

      Thank u so much for Doctor's demonstration with kind and smiling faces. I am also suffering by knee pain for the past few years. Doctors advised me for the total replacement
      .I am ⁶4 yes old woman. Sir, your advice to avoid knee pain regularly are very helpful. Thank u so much for ur Good treatment without medicine and surgery Sir. Pray to Allah the Great Almighty to give u Sir, the wealth of Good Cheers, Good health and Good luck..💯🌳🤲

  • @gunasekarans9538
    @gunasekarans9538 2 роки тому +6

    எளிய சுலபமாக பின்பற்றக்கூடிய நல்ல பயிற்சிகளை சிறந்த முறையில் விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்...

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 Рік тому

    ரொம்பவே பயனுள்ள காணொளி. மிக்க நன்றிங்க.

  • @m.muthumeenamurugaboopathy6825
    @m.muthumeenamurugaboopathy6825 3 роки тому +8

    Your explanation and suggestions are superb doctor. Very happy to know about simple exercises to reduce joint pain. May you live a long life with happiness and health 🙏

    • @sundararajanjambo799
      @sundararajanjambo799 2 роки тому

      4

    • @periasamymuniappan3666
      @periasamymuniappan3666 Рік тому

      Excellent explanation.
      Dr. Deserves highest appreciation.
      Thanks a lot for your noble services to the people.
      Please keep it up.
      Hearty congratulations and
      Best wishes.

  • @jancyd1705
    @jancyd1705 2 роки тому +6

    Thanks for the info Dr. I have 2 qns. 1.How does Machanical devise helps? Can everyone use this ? 2. Is that possible to get back the normal/ healthy knee after it affected?

  • @rajiarun7103
    @rajiarun7103 Рік тому +1

    Hello Doctor
    Thank you so much for the detailed video.
    You have clearly explained all the details to overcome knee pain.
    Some people are saying if we have knee pain we are not supposesd sit on the floor.
    I have recently got knee pain only while climbing stairs.I often sit on the floor.
    Please clarify my doubt .

  • @kanchanas6971
    @kanchanas6971 Рік тому +1

    Thank you sir. Your teaching is very clear. This is very much useful to me, because 2years a I am suffering this moottuvali.

  • @padmaprakash6354
    @padmaprakash6354 2 роки тому +5

    A big relief to many who suffer from knee pain dr, well explained. Thankq so...much

  • @kavithag9089
    @kavithag9089 3 роки тому +3

    Nice and neat explanation by u sir, thank you.

  • @jayasankarganesan2381
    @jayasankarganesan2381 Рік тому

    Thanks Dr Sir எனக்கு தேவையான ஒரு வீடியோ பதிவு சார் . தெளிவான விளக்கம். நன்றி🙏

  • @leelavathisrinivasan4538
    @leelavathisrinivasan4538 10 місяців тому +2

    Very useful exercises for all age groups. Thank u, Doctor.

  • @anjaliraju2711
    @anjaliraju2711 2 роки тому +4

    நன்றி dr. அவர்களுக்கு தங்களது அனைத்து பதிவுகளும் அருமையானது ஒருவருக்கு ஏற்பட கூடிய நோய் ,அதனைப்பற்றிய அடிப்படை விளக்கம் புரிந்து கொள்ளும் வகையில் தங்களது வீடியோ காட்சிகள் அனைத்தும் அமைந்துள்ளது சிறப்பானது

  • @nagarajanpalanisamy8434
    @nagarajanpalanisamy8434 3 роки тому +5

    I have more joint pain in legs during sit small tool within 7mints.After 7days doing this excercise I found no pain even one hour sit small tool there's no pain. Thanks.👌

  • @JothiLakshmi-wl3wt
    @JothiLakshmi-wl3wt Місяць тому

    பயனுள்ள அருமையான காணொளி நன்றி ஐயா

  • @sevanthirisanth8323
    @sevanthirisanth8323 6 місяців тому +2

    Thanks a lot for your great services Doctor 🙏🏻🙏🏻🙏🏻
    Most of the patients getting recover without cost with your costliest suggestions Doctor 👍👍

  • @nilafarnisha5043
    @nilafarnisha5043 3 роки тому +7

    ரொம்ப நன்றிங்க சார்

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 роки тому +14

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்க 🙏👍 எங்களை போன்றவர்களுக்கு இங்கு மிகவும் நன்றி

  • @josephbrittonmary9415
    @josephbrittonmary9415 2 роки тому

    தங்களின் எளிமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி சார்

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Рік тому

    Superb. Very good explanation. I am 68 yrs old lady, now only i got knee pain clearly explanation i can understand your exercise,but i cant do all this because knee is full of pain even i touch this point is also so i can do 1or 2 . God bless you. Thank you very much.Ill try my best.

  • @panneerselvi5416
    @panneerselvi5416 3 роки тому +7

    Thanks a lot Sir it was so useful for me. Because I was suffering from vitamin D deficiency I had pain in my Thigh,knee thank you so much.

    • @alangarakumar5030
      @alangarakumar5030 2 роки тому

      அய்யா நான் ஒரு இதயநோயாளி இதய அறுவைசிகிச்சை செய்து 5வருடங்கள் ஆகின்றன தற்பொழுது இரண்டு கால்மசில்ஸ் வலிஉள்ளது வாக்கிங் செல்லமுடியவில்லை அதற்க்கான தீர்வு சொல்லவும் நீரழிவும்உண்டு நன்றி

  • @venkatramambujavalli7164
    @venkatramambujavalli7164 2 роки тому +5

    அருமையான விளக்கம் எளிய
    பயிற்சி மிகவும் உபயோகமாக
    இருந்தது நன்றி கார்த்தி

  • @balampiaibala7983
    @balampiaibala7983 Рік тому

    மிகவும் அழகான பயிற்சி God bless you பீனிசம் நோய் பற்றி அறிக்கை தரவும்