Daily இஞ்சி Tea குடிக்கலாமா? Dr. Selva Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 127

  • @ramachandransundar7499
    @ramachandransundar7499 2 місяці тому +29

    எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்

  • @muthurahul2111
    @muthurahul2111 29 днів тому +1

    Thenum neyum onna sapida kudathunu cholluranga. But ninga injiyai neyila varthu thenla ooravatchi sapida cholluringga. Ithapathi thelivu paduthunga doctor

  • @ramarajendirancsr
    @ramarajendirancsr 2 місяці тому +5

    நல்ல கருத்து, நல்லவிளக்கம்..

  • @mariappank7313
    @mariappank7313 2 місяці тому +27

    இவர் மிகவும் அற்புதமான டாக்டர் செல்வசண்முகம் இப்போது இவர் அமெரிக்கா சென்று விட்டதாக கேள்வி பட்டேன் இவரை தொடர்பு கொள்ளமுடியுமா?

    • @sahanasankaran961
      @sahanasankaran961 Місяць тому +7

      Health india foundation opp to Thirumala Perumal Temple , T nagar

    • @maheswariumasankar3194
      @maheswariumasankar3194 Місяць тому

      ​@@sahanasankaran961
      Thank you ji😊
      Vaazhga Valamudan 🙏

  • @radharanganathan6979
    @radharanganathan6979 Місяць тому +4

    It is said if u fry inji in ghee and then put in honey, it's kayakalpam.Pl.clear my doubt, combination of ghee and honey is poisonous Dr.please clarify Radha Ranganathan

    • @KIA36900
      @KIA36900 26 днів тому

      Ghee is bad for adults

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 19 днів тому +1

    I'm in ulcers stomach pain n chest pain doctor told not to use ginger and garlic how to add doctor

  • @sivasankar5402
    @sivasankar5402 2 місяці тому +5

    Lot of Thanks Doctor sir. Valka valamudan.

  • @mithunkumar-or4cm
    @mithunkumar-or4cm 2 місяці тому +2

    அருமை விளக்கம் நன்றி

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 19 днів тому +1

    Thank you well explained doctor

  • @hambigidwarakanath3310
    @hambigidwarakanath3310 12 днів тому

    Please tell me many many farmers kidneys are damaged because of spray pesticides on plants this affects human kidney

  • @ironladysubothini580
    @ironladysubothini580 21 день тому

    நன்றிகள் பல சேர்

  • @NatherjanAhamedjan-op8mf
    @NatherjanAhamedjan-op8mf Місяць тому +1

    Any medicine to become rapidly to the old .sir we don’t to become young but only to become an old

  • @Gayathri-o4c
    @Gayathri-o4c Місяць тому +7

    அப்படியே சுக்கு, கடுக்காய் சாப்பிடும் முறையும் கேட்டு இருக்கலாம் தொகுப்பாளர்

    • @DineshKumar-vq2sm
      @DineshKumar-vq2sm Місяць тому +8

      இஞ்சி தேனுடன்
      சுக்கு நெய்யுடன்
      கடுக்காய் வெந்நீர்

  • @davidpathmi9008
    @davidpathmi9008 Місяць тому +5

    நீங்க சொன்னது சரி தோலை நீக்குவது நன்று

  • @goodgood9586
    @goodgood9586 Місяць тому

    மிகவும் நன்றி ஐயா

  • @MangalComputerServices-d2r
    @MangalComputerServices-d2r Місяць тому

    How much and when to eat

  • @JayanthiP-vl2tm
    @JayanthiP-vl2tm Місяць тому +1

    Romba nalla visyam

  • @kalairubinvenkat8333
    @kalairubinvenkat8333 Місяць тому

    சிறப்பான தகவல்

  • @paramasivam4695
    @paramasivam4695 2 місяці тому +1

    Arumai.supev. valhavalamutan ❤❤

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 Місяць тому

    Jadhikkai kottai or thol sappidalam doctor

  • @shagulkhameed5453
    @shagulkhameed5453 6 днів тому

    Ellam kettingale eppo sapidanum nu kettingala verum vaithula sapidanuma morning illa sapaduku pinnadi sapidanuma nu ketkkalaye

  • @gpv8756
    @gpv8756 Місяць тому +1

    Nice discussion 👍🏻

  • @koperundevivelmourougane1924
    @koperundevivelmourougane1924 Місяць тому +2

    Ulcer irrugiravanga morningla inji edugalama sir

  • @paramasivam4695
    @paramasivam4695 2 місяці тому +3

    Thankyou sir valhavalamutan ❤❤❤

  • @Vanitha5a
    @Vanitha5a 2 місяці тому +95

    பால் தேநீர் குடிக்கும் பழக்கத்தை விடுவது எப்படி குடிக்க வில்லை என்றால் தலைவலி வருகிறது

    • @selvasatha8687
      @selvasatha8687 2 місяці тому +32

      3 நாட்களுக்குத்தான் அப்படி இருக்கும். அதன் பின்பு எல்லாம் சரியாகிவிடும். இது எனது அனுபவம்..

    • @thilakavathis4537
      @thilakavathis4537 2 місяці тому +6

      Same problem

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 2 місяці тому +2

      ​@@selvasatha8687நிஜம் தான்

    • @deepam1949
      @deepam1949 2 місяці тому +6

      You take plain hot water when think about tea or coffee , day by day it will change your tempt

    • @arunprasad6128
      @arunprasad6128 Місяць тому +6

      எலுமிச்சை டீ சாப்பிடுங்க நண்பரே மற்ற டீ விட்டு விடுவீர்கள்

  • @shanthikodai1988
    @shanthikodai1988 Місяць тому

    இதை சாப்பிட்டால் நரை மாருமாங்க.

  • @Nan_maayaah
    @Nan_maayaah 19 днів тому

    சார் எனக்கு 52 வயது ஆகிறது குட்டி குட்டியாக வெண்புள்ளிகள் தொடையில் வந்துள்ளது மெனோபாஸ் ஆகி ஐந்து வருடம் ஆகிறது. நான்சி ஃபுட் சாப்பிடலாமா மீன் நண்டு பிர பிரான் கத்தரிக்காய் கருணைக்கிழங்கு போன்றவற்றை.. சாப்பிடலாமா
    நான் பயந்து வெகு நாட்களாக சாப்பிடவே இல்லை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @jarinamansoor7952
    @jarinamansoor7952 Місяць тому +1

    Well said sir❤

  • @MrsAkbar-sg8ie
    @MrsAkbar-sg8ie 2 місяці тому +7

    How can eat kadukkai

    • @kavithavasu9182
      @kavithavasu9182 24 дні тому

      இஞ்சியை தேனில் ஊரவைத்து சாப்பிட இஞ்சியை எப்படி சுத்தி செய்வது?

    • @UserAPJ58
      @UserAPJ58 19 днів тому

      தோல் நீக்கி இஞ்சியை இடித்து டம்ளர் தண்ணிரில் 20 நிமிடம் ஊற வைத்து,அதன் மேல்நீரை மட்டும் எடுத்து தேன்கலந்து இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு கலந்து 48 நாட்கள் காலையில் சூரிய உதயத்திற்கு பின்பு 2 மணி நேரத்திற்குள் குட்க்கவும்....

  • @sivakumar1355
    @sivakumar1355 Місяць тому

    Nice information sir

  • @umabalaji3120
    @umabalaji3120 2 місяці тому +4

    சாம்பாரில் இஞ்சியா?

  • @Akilanarpavi
    @Akilanarpavi Місяць тому

    Morning empty stomach la juice edukalama sir

  • @balakrishnan915
    @balakrishnan915 Місяць тому +3

    ஐயா மூலநோய் உள்ளவர்கள் இஞ்சியை உண்ணாலமா..

  • @radharanganathan6979
    @radharanganathan6979 2 місяці тому +2

    After preparing tea devotion can we add inji? Radha Ranganathan

    • @manikandanmani-nc3eh
      @manikandanmani-nc3eh 2 місяці тому +3

      U can add but without tea seperately drinking ginger is good

  • @AjithKumar14313
    @AjithKumar14313 Місяць тому +1

    👌👌👌

  • @Abinoviya
    @Abinoviya 2 місяці тому +3

    Ellam sunnadhuthan repeat

  • @ReehaRihana
    @ReehaRihana Місяць тому

    Supper sr

  • @devisri5254
    @devisri5254 2 місяці тому +2

    Sir enaku inji potu tea kudicha hair fall aagutha sir athuku enna pandrathu

    • @santhamurthy7905
      @santhamurthy7905 2 місяці тому

      ungal kidney soodu anal mudi kottum better nannari powder naatu marundhu kadaiyil vaangi pasumpalil 1/2 spoon serthu kudikkavum udal soodu kuraindhu mudi kottuvadhu nirkkum

  • @ramesht9680
    @ramesht9680 29 днів тому +1

    😊

  • @jeyakarolin5569
    @jeyakarolin5569 Місяць тому +1

    Inji thol naji than anupava porvamana unmai

  • @mariappank7313
    @mariappank7313 2 місяці тому +3

    ஐயா இந்த டாக்டரை தொடர்புகொள்ள முடியுமா

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di Місяць тому +1

      Health India foundation T.Nagar Chennai

  • @vimalarathinasamy8831
    @vimalarathinasamy8831 Місяць тому +1

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட முடியாது, அதற்கு மாற்று என்ன

    • @DineshKumar-vq2sm
      @DineshKumar-vq2sm Місяць тому

      இஞ்சி துண்டை தேனில் சிறிது தொட்டு

  • @mercydsilva5975
    @mercydsilva5975 2 місяці тому +5

    Hot tea la honey mix pannalaamaa?

  • @rrani3421
    @rrani3421 4 дні тому

    இஞ்சி உடன் பால் சேர்க்காமல் டீத்தூள் சாப்பிட்டா

  • @paramasivam4695
    @paramasivam4695 2 місяці тому

    Gathering

  • @kavithasivakumar806
    @kavithasivakumar806 2 місяці тому +13

    சார் எனக்கு இஞ்சி டீ குடித்தால் வயிறு எரிகிறது.

    • @parathinathan338
      @parathinathan338 2 місяці тому +9

      நீங்கள் வாழை பூ மற்றும் கடுக்காய் ஆவாரம் பூ அதிகம் சேர்த்து வாருங்கள். பின்னர் எதை சாப்பிட்டாலும் வயிறு எரியாது

    • @vijayandesikan8352
      @vijayandesikan8352 Місяць тому +2

      For All

  • @arunji7333
    @arunji7333 Місяць тому

    Itha 2000 years sollirukarnga but yaarum follow panrathu illa

  • @xfactor3615
    @xfactor3615 Місяць тому +7

    டாக்டர் வயசு என்ன வா இருக்கும்...? 🤔

  • @maruthamalayanazhagan5206
    @maruthamalayanazhagan5206 Місяць тому +11

    சுக்கு தோலுடன் தானே சாப்ட்ரோம்.

    • @mathavanbala2918
      @mathavanbala2918 Місяць тому

      இஞ்சியின் தோலில் சுன்னாம்பு தடவி சுடவைப்பர், அவ்வாறு சுட வைத்து நஞ்சை குறைத்து கிடைக்கும் பொருளே சுக்கு,
      அந்த சுக்கையும் நீங்கள் சொல்வதுபோல் சுக்கையும் தோல் நீக்கி சாப்பிட்டால் இன்னும் சிறந்தது...
      பனைமரத்தில் கிடைக்கின்ற பதநீரில், சுன்னாம்பு தடவி பானையில் உள்ளே தடவி பயன்படுத்தும் முறையும் சுக்கு போன்றதுதான்

    • @ravikumarg2309
      @ravikumarg2309 7 днів тому

      தோல் நீக்கி காய வைக்க வேண்டும்

  • @gobipilot
    @gobipilot Місяць тому

    ayya neenga yen sapidavillaya?

  • @rangarajanrangarajan3329
    @rangarajanrangarajan3329 Місяць тому

    😊
    1:01

  • @TutoMin
    @TutoMin Місяць тому

    தேனும் நெய்யும் சேர்த்து சாப்பிடலாமா சார்

  • @neelavathibaik1218
    @neelavathibaik1218 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @jayalakshmil6105
    @jayalakshmil6105 2 місяці тому +7

    வணக்கம் டாக்டர். சுக்கு தோல் நீக்கி உபயோகப்படுத்த வேண்டுமா

  • @vijithasangeetha06
    @vijithasangeetha06 Місяць тому

    நெய்யும் தேன் சேர்க்கலாமா டாக்டர்

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s Місяць тому

    Mashaallah

  • @Balakumarbala200
    @Balakumarbala200 2 години тому

    வயிற்றில் புன் உன்டாவது உறுதி

  • @Rods_From_God
    @Rods_From_God 28 днів тому

    Tips sonna muthuna munji en innum saapidama irukkapula😂😂

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 11 днів тому +1

    பொய் ரிபோர்ட் பன்னுங்கள்

  • @puppygold
    @puppygold Місяць тому +8

    Doctor ey 60 mari than irukaru.. iwar 20 wayasaaka tips kudukuraraam 😄

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 Місяць тому +3

    Doctor neenga follow pannunga vayasu reduce agatum

  • @GlamourCuts-z9h
    @GlamourCuts-z9h 17 днів тому

    ivaru mattum enamo mudi neelamaga valanda 20 wayasu paiya marya ya irkan😅😅

  • @exploringworld5048
    @exploringworld5048 Місяць тому +1

    Appo en neega en kudikala

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 Місяць тому +1

    தோல் நஞ்சு கிடையாது ஆனால் பேதி ஆகும்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Місяць тому

    கடுக்காய் சாப்பிட்டேன் வயிற்றுப் போக்கு ஏற்பட வில்லை

  • @paramasivam4695
    @paramasivam4695 2 місяці тому

    Unave.amirtham.supev.valhavalamutan ❤

  • @paramasivam4695
    @paramasivam4695 2 місяці тому +1

    Ner.kanal.supev.valhavalamutan

  • @Kanmani-r2g
    @Kanmani-r2g 26 днів тому

    ❤❤❤❤❤❤❤❤