80. முழங்கால் மூட்டு வலியை முற்றிலும் குணமாக்கும் 4 எளிய பயிற்சிகள்/4 BEST EXERCISES FOR KNEE PAIN

Поділитися
Вставка
  • Опубліковано 12 сер 2022
  • முழங்கால் மூட்டு வலி என்பது 40 வயதை கடந்த பெரும்பாலானோர்க்கும் ஏற்படும் ஒரு பெரும் பிரச்சனை. அனேகம் மக்கள் இந்த வலியை துவக்க நிலையில், அதாவது லேசான வலியாக இருக்கும் போதே தகுந்த சிகிச்சை செய்து கொள்ளாமல் கவணக் குறைவாக இருந்து விடுவார்கள். அது நாள் பட்ட வலியாக மாறிய பின் நடக்க சிரமப் படுவார்கள்.
    இந்த வீடியோவில் ஆரம்ப நிலை முழங்கால் மூட்டு வலியை அதன் துவக்க நிலையிலேயே கட்டுப்படுத்தி வலியை குறைக்கவும், மூட்டு பிடிப்பை தவிற்கவும், தசைகளின் இயக்க தன்மையை பாதுகாக்கவும், தசைகளின் வலிமையை பாதுகாக்கவும் 4 எளிய முழங்கால் மூட்டு பயிற்சிகளை மிக தெளிவாக விளக்கியுள்ளேன்.
    Knee joint pain is a major problem for most people over the age of 40. Many people ignore this pain at its initial stage, i.e. when it is mild. After it becomes chronic pain, they find it difficult to walk, and conservative treatments will not help at this stage.
    In this video, I have explained very clearly 4 simple knee joint exercises to control early stage knee joint pain, to avoid joint stiffness, and to maintain muscle mobility and muscle strength.
    #drmohan
    #மூட்டுவலி
    #முழங்கால்மூட்டுபயிற்சி
    #kneepain
    #kneeexercises
    என்னை முகநூலில் தொடற
    To follow me in Facebook
    profile.php?...
    எனது மற்ற வீடியோக்களை பார்க்க இந்த லிங்கை தொடவும்
    To view my previous valuable videos
    / drmohan01healthtips
    கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தலபுராணம்: • கரூர் ஸ்ரீ கல்யாண பசுப...
    NECK PAIN & EXERCISES
    • 46. Best exercise to C...
    LOW BACK PAIN & EXERCISES
    • 53. Best Exercises to ...
    KNEE PAIN & EXERCISES
    • 55. How to prevent kne...
    ELBOW PAIN & EXERCISES
    • 29.டென்னிஸ் எல்போ வலி ...
    HEEL PAIN & EXERCISES
    • 21. குதிகால் வலிக்கு ந...
    DIET FOR HEEL PAIN
    • 23. குதிகால் வலி நிரந்...
    DIET TO CURE MUSCLE CRAMP & COMPLETE REMEDY
    • 64. MUSCLE CRAMP WHILE...
    BEST BRAIN FOODS
    • 59. The Best Brain foo...
    LUNG HEALTH FOODS
    • 36. LUNG HEALTH FOODS/...
    DIET FOR ANEMIA/FOODS TO INCREASE HEMOGLOBIN
    • 19. இரத்த சோகை குணமாக்...
    HEALTHY SUMMER DRINK
    • 60. HEALTHY SUMMER COO...
    DAILY WATER INTAKE
    • 57. How much water sho...
    BEAUTY TIPS
    NATURAL REMEDIES FOR ACNE, PIMPLES, DANDRUFF, MELASMA
    • 56. Best Remedy for Ac...
    FOOD TO IMPROVE EYE VISION
    • 69. கண் பார்வையை அதிகர...
    HOME REMEDIES FOR EYE PROBLEMS
    • 67. தூரப்பார்வை,கிட்டப...
    HOME REMEDIES FOR CONSTIPATION
    • 68. மலச்சிக்கலுக்கு எள...

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @user-tn9kv4tq1h
    @user-tn9kv4tq1h Рік тому +11

    மிக்க நன்றி
    20 வருடமாக இருந்த வலிமுற்றிலும் நீங்கியது

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @umasugavaneswaran2068
    @umasugavaneswaran2068 Рік тому +10

    அருமைங்க மருத்துவர் அவர்களே! நீங்கள் கற்பிக்கும் பயிற்சிகள் மிக எளிமையாக உள்ளன...நன்றி....இதற்கும் மேல் தங்களுடைய குங்கும தமிழ்ப் பேச்சு அருமை எளிமை......அதற்கும் ஒரு நன்றி!

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @mallikadevi.k7111
    @mallikadevi.k7111 Рік тому +12

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
    இந்த மனப்பூர்வமான விளக்கங்கள் உங்களின் பெருந்தன்மையான மனித நேயம் 🙏🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @asenthatti7767
      @asenthatti7767 Рік тому

      Sir ,Super idea

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 5 місяців тому

    First time I am watching ur vedio, I am suffering with knee pain past sixmonths....in my left leg...I go through comments...results are very amazing..,.I will try and come bavk in comment section....Thank u so much...

  • @sweetmom4615
    @sweetmom4615 Рік тому +3

    மிகவும் அருமையான பதிவு.nice explanation.
    மிக்க நன்றிகள்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @hamsalathav3772
    @hamsalathav3772 Рік тому +4

    Thanks a lot. It is very useful and helpful to me to reduce my leg pain. Thank you very much.

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 5 місяців тому +2

    Doctor mighavum nandri vazhgha pallandu vazhgha vazhamudan God bless long life

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 Рік тому +1

    அருமையான பதிவு.
    விரிவான‌விளக்கம்.
    Excellent video and good explanation.
    Thank you Dr.
    Prof P.Kaliannan.

  • @nagendranmuthu9798
    @nagendranmuthu9798 Рік тому +6

    மருத்துவருக்கு நன்றி சிறப்பாக பயிற்சி விளக்கம் மிகவும் நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 Рік тому +5

    I saw your vidoe two weeks back. I followed the exercise form thsn oneards. Really very helpful. Actually the pain reduced snd I am walking normally. Thank you so much Dr. I am continuously doing it.🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @lalithabalaji1393
    @lalithabalaji1393 Рік тому +3

    அருமையான விளக்கம் Dr
    நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @marimuthurajamarimuthuraja33
    @marimuthurajamarimuthuraja33 11 місяців тому +2

    Vanakkam Sir, ரொம்ப நல்லா இருக்கு சார் தொடர்ந்து மூட்டு வலி இல்லாமல் இருக்க உங்களோட அட்வைஸ்,பயிற்சி அருமையா இருக்கு சார் என்னைப்போல் நிறைய பேர் இந்த பயிற்சி செய்தால் நன்றாக இருக்கும் சீக்கிரம் மூட்டு வலி குணமாகும் .நன்றி சார்.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி.
      நீங்கள் விறைவாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻
      நன்றி.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Рік тому +17

    ரொம்ப நிதானமாக சரி தவறு என்று இரண்டையும் செய்து காட்டி எல்லோருக்கும் புரியும் படி விளக்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @rekhadwarakanathan1000
      @rekhadwarakanathan1000 5 місяців тому

      Very Very useful and explained in simple way. Thank you so much. Keep us educated

    • @kaviyakarthika4718
      @kaviyakarthika4718 4 місяці тому

      Usefu l sir

    • @vasumathy4979
      @vasumathy4979 18 днів тому

      நன்றி டாக்டர்

  • @thenkasirmakrishnanmani6684
    @thenkasirmakrishnanmani6684 Рік тому +7

    வணக்கம் Excellent coaching It indicates your concern for society.
    May God bless you.
    வாழ்க வளமுடன்

  • @kanimozhikani2881
    @kanimozhikani2881 Рік тому +2

    எளிமையான பயிற்சி அருமையான விளக்கம் ரொம்ப நன்றி டாக்டர் 🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrikashanmugam898
    @chandrikashanmugam898 Рік тому +2

    அருமை பொறுமையுடன் விளக்கம் பயன்தக்கது.
    மிக்க நன்றி Dr.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @ranganathan6965
    @ranganathan6965 Рік тому +3

    . Very very useful advice .Thank you very much Doctor!

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @rohinitthiyagalingam5259
    @rohinitthiyagalingam5259 Рік тому +6

    மிகவு‌ம் பயனுள்ள தகவல் Doctor. வாழ்க வளமுடன்.

  • @devikaranijohn6291
    @devikaranijohn6291 Рік тому +3

    வணக்கம் சார் அருமையான எளிமை மிகுந்த முழங்கால் பயிற்சி முறையினை மிகவும் அற்புதமாக பயிற்சி விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @sathianarayanansridharan3775
    @sathianarayanansridharan3775 Рік тому +2

    அருமையான எளிமையான பயனுள்ள பதிவு. நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

  • @fayasmkm8801
    @fayasmkm8801 Рік тому +3

    நல்ல பதிவு நல்ல விலக்கம். நன்றி
    வாழ்க வளமுடன்.

  • @visalimanivannan9938
    @visalimanivannan9938 Рік тому +3

    மிகவும் பயனுடையதாக இருந்தது
    300 பேருக்கு மேல் பயனடையும் வகையில் ( Teachers group) Share செய்தேன் .
    நன்றி டாக்டர்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for your kind support madam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karumbukural
    @karumbukural 13 днів тому

    மருத்துவரின் எளிய பயிற்சி செய்ய தொடங்கிவிட்டோம். நன்றிகள் பலப்பல 🎉

  • @shantid7965
    @shantid7965 Рік тому +2

    Excellent and simple way . Thank you Dr.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Рік тому +18

    I am doing the 4 exercises as prescribed by u for the past 2 months. Got good result.
    Thank u Dr.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @leelat1260
      @leelat1260 Рік тому

      W

    • @VaseelaManthiri-uj6vx
      @VaseelaManthiri-uj6vx Рік тому

      @@DRMOHAN01HEALTHTIPS ஆன்லைன் இருத்தல் அவசியம் என்று ஆன்லைன்

  • @SarasusSamayal
    @SarasusSamayal Рік тому +107

    எளிமையான பயிற்சி... அருமையான விளக்கம்... என் போன்ற முழங்கால் வலி இருப்பவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.திருத்தமான முறையில் உடற் பயிற்சி விளக்கம் அருமை அருமைங்க 💐👍

  • @kotee4240
    @kotee4240 Рік тому +2

    Dear Doctor, exercise and explanation are excellent. Thank you very much sir.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @catherinenirmalanirmala2014

    Thanks Dr. Mohan. ரொம்பவே useful ஆன செய்தி. 🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @gopisn6154
    @gopisn6154 Рік тому +4

    Great. you are not only teaching exercises but also teaching the mistakes we are likely to commit and how to correct them. spl. pranam for this way of teaching. God bless you sir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @vsranganayaki2708
      @vsranganayaki2708 11 місяців тому

      ​@@DRMOHAN01HEALTHTIPSm8

  • @sivasubramanian6060
    @sivasubramanian6060 Рік тому +36

    நிதானமாக அனைவரும் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியமைக்கு நன்றி. என்ன தவறு செய்யக்கூடாது எனவும் விளக்கியது கூடுதல் சிறப்பு.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

    • @venkatalakshmis3053
      @venkatalakshmis3053 Рік тому +2

      Fine exercises sir thanks lot sir

    • @lillyshanthi5846
      @lillyshanthi5846 Рік тому

      Thank you sir 🙏

    • @lillyshanthi5846
      @lillyshanthi5846 Рік тому

      Thank you sir 🙏🙏

    • @manjulaeaswaran3364
      @manjulaeaswaran3364 11 місяців тому

      அருமையான விளக்கங் அருமையான விளக்கங்களை கொடுத்துள்ளார்கள் கொடுத்துள்ளார். அய்யா

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli 8 місяців тому +2

    மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி நன்றி🙏🙏🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  8 місяців тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalpanavenkatesh6714
    @kalpanavenkatesh6714 2 місяці тому +3

    ரொம்ப நன்றி ஐயா எனக்கு தேவையான நேரத்தில் தேவையான உதவி

  • @user-pj9vd5kj4k
    @user-pj9vd5kj4k 6 місяців тому +2

    வணக்கம் டாக்டர். நல்லா உதவியாக இருக்கு உங்கள் வீடியோ. நன்றி அய்யா 🙏

  • @rsumathi6022
    @rsumathi6022 Рік тому +1

    அருமையான விளக்கம். மிக்க நன்றி டாக்டர்

  • @lakshmananrr4718
    @lakshmananrr4718 Рік тому +2

    அருமை மிக அருமை🙏🙏🙏🙏🙏

  • @VijayaKumari-dx5bc
    @VijayaKumari-dx5bc Рік тому +7

    வணக்கம் சார் எளிமையான பயிற்சி, அருமையான விளக்கம் . வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

    • @hariramanraman8848
      @hariramanraman8848 Місяць тому

      Very good I will try and report to you again after 2weeks thanks dr

  • @shakthikalai595
    @shakthikalai595 Рік тому +4

    Really simple but effective exercise esp for ladies.thanks a lot

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @masilamani7762
    @masilamani7762 Рік тому +1

    அருமையாக முட்டி வலியை பற்றி விளக்கமாக கூறிய டாக்டருக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @dietwithme2029
    @dietwithme2029 5 місяців тому

    I am from coimbatore I saw ur excercise yesterday 19.01.24it was very helpful for me in my severe knee pain ur my lord Murugan who saved my life.thank undi much Dr. Because I'm very much afraid of my leg issues.thank you thanks you so much.pls upload for stomach issues

  • @elangovansundaramoorthy7673
    @elangovansundaramoorthy7673 Рік тому +3

    👃💐 Welcome Doctor.
    Excellent explanation about joint pain.very simple and easy excercise.
    Vaazhga Valamudan ✋🌹🥭🍇✋

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @user-ui3tf5iy8f
      @user-ui3tf5iy8f 26 днів тому

      ​@@DRMOHAN01HEALTHTIPSDr

  • @annapurnak7751
    @annapurnak7751 Рік тому +4

    அய்யாவின் விளக்கம் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது என் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் வணக்கங்களும்.😊😅

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajaramj833
    @rajaramj833 Рік тому +1

    Great Doctor.Very very useful message.Thanks a lot Doctor.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @thenmozhiulagam2473
    @thenmozhiulagam2473 10 місяців тому +2

    I practiced this for few days.. could able to see results sir. Thank you 😊

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  10 місяців тому

      Excellent
      I pray for your recovery, get well soon 🙏🏻🙏🏻🙏🏻

  • @umathiru9845
    @umathiru9845 Рік тому +7

    சார் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. நீங்க மூன்று எக்சர்சைஸ் உடன் நாலாவது எக்சர்சைஸ நான் எப்பெல்லாம் நிற்கிறேனோ அப்பெல்லாம் செஞ்சிட்டே தான் இருக்கேன். நல்ல மாற்றம் தெரிகிறது. உங்களது சேவை தொடரட்டும்.உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கடவுள் அளிக்கட்டும்.மிக்க நன்றி

  • @muthupandian8714
    @muthupandian8714 Рік тому +3

    Really Dr Mohan Sir A fine Exercise for Knee Pain Totally According to your Perfect Advices to whole family iam one of the your 👣follower thanks God To our Best Doctor God bless you

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Sir, Thank you so much for watching my video's and for encouraging words. 🙏🏻🙏🏻🙏🏻

  • @umasiri5921
    @umasiri5921 Рік тому +2

    தெளிவான விளக்கம்.
    நன்றி டாக்டர்.
    வாழ்க வளமுடன்

  • @shalihzainab9142
    @shalihzainab9142 5 місяців тому

    thank you sir, very good explanation.

  • @indumathiashokan4568
    @indumathiashokan4568 Рік тому +13

    Effective and excellent excersize,you have thought me few years back for my knee pain.I have shared this video to my friends. Thank you soo much for giving a wonderful content.

  • @thiruvalluvarteacher500
    @thiruvalluvarteacher500 Рік тому +9

    15 நாள் excercise செய்தேன் வலி குறைந்து விட்டது. டாக்டர் உங்களுக்கு ரொம்ப. நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @user-jw6vk4pj2r
    @user-jw6vk4pj2r 5 місяців тому

    Thank you thank you very much Sir very nice And good Exsice. God bless 🙏 you

  • @mahadevann5551
    @mahadevann5551 9 місяців тому +2

    அருமை பயனுள்ள வீடியோ வாழ்த்துக்கள்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  9 місяців тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @shobanasachindran8374
    @shobanasachindran8374 10 місяців тому +6

    Sir I am really grateful to you
    After doing your exercises feeling good
    Before I will walk by limping with pain
    Now I am walking normally without pain
    Doctor advised me to go for knee replacement
    Thanks a lot sir
    🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  10 місяців тому

      Thank you so much for watching and appreciating.
      I pray for your recovery, get well soon 🙏🏻🙏🏻🙏🏻
      Share this video to your friends and relatives & continue your support 🙏🏻🙏🏻

    • @niteshdeshna8763
      @niteshdeshna8763 10 місяців тому

      5

  • @rnirmala1193
    @rnirmala1193 Рік тому +3

    அருமையான பதிவு டாக்டர், நீங்கள் சொன்னதை செய்யும் போதே வலி குறைகிறது, ரொம்ப அவழ்த்தபட்டேன், நன்றி வாழ்க வளமுடன்.

  • @ramasamyr4263
    @ramasamyr4263 Рік тому +2

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @mohankannan3786
    @mohankannan3786 Рік тому +1

    அருமை ஐயா.நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @divyafilmschokkalingam3720
    @divyafilmschokkalingam3720 Рік тому +5

    மிக்க நன்றி டாக்டர்.பத்து நாட்களில் நல்ல ரிலீப்.மிக்க நன்றி🙏💕
    இனிமேல் நடைபயிற்சி செய்யலாமா.எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

    • @jothmani8431
      @jothmani8431 4 місяці тому

      Yy

  • @srinivasankrishnaswamy1970
    @srinivasankrishnaswamy1970 Рік тому +8

    Exercise 2...I am aged 78 years and suffer due to osteo arithritis...Sometimes, i am unable to bend my right leg while doing this exercise...what should i do ? Thank you.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +2

      Thanks for watching sir, this is strengthening exercise, not mobilization exercise. So no need to do full range of knee movement, just do it as much as possible for pain free range
      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

    • @Perfectideaas
      @Perfectideaas Рік тому

      See my comments

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 10 місяців тому +1

    உள்ளார்ந்த பொதுநலத்துடன் கூடிய பதிவு.நன்றி டாக்டர்.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  10 місяців тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @angayarkannilakshmanasamy6839
    @angayarkannilakshmanasamy6839 Рік тому +1

    உங்கள் விளக்கங்களை பார்த்தவுடனே முழங்கால் வலி நீங்கிய உணர்வு நன்றி ஐயா

  • @meenakshisundaram363
    @meenakshisundaram363 Рік тому +11

    Dear Doctor Mohan,you r really incarnation of God to us.awesome presentation n too much clarity in ur videos.easy to understand.i wil do the exercise what u taught us regularly.thank u so much n God bless u.❤

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      Thank you so much for watching, appreciating and blessing me. Please continue your support 🙏🏻🙏🏻

    • @UdayaKumar-kh6tz
      @UdayaKumar-kh6tz Рік тому +1

      2222222222222222222222222222222222222222²²²²²²²2²²22²²²²²22222²²2222²²2²²222²2222ww222222222222222wwwwa

    • @malayalathank2964
      @malayalathank2964 Рік тому +1

      ​@@DRMOHAN01HEALTHTIPS😂

    • @abiramiabirami8005
      @abiramiabirami8005 Рік тому +2

      Sir, 4 th excersise, neenga sollavey illai sir

    • @jalajab7237
      @jalajab7237 Рік тому +1

      😊😅😅

  • @dhanasekarmurugesan5539
    @dhanasekarmurugesan5539 Рік тому +46

    Dr Mohan, you are a great teacher. The way you taught these exercises was really awesome. You teaching was so good and clear. Thank you doctor. I love to see many videos from your channel.

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 Рік тому +1

    God bless you Sir 🙏🏻Speciality of your Teaching is to tell what we should not do while we follow your advice 🙏🏻🙏🏻

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @sulochanaa6988
    @sulochanaa6988 6 місяців тому

    Thank you Doctor..Ennak than sir unga video pathen..Enakum muttuvali eruku..Neega sonna ella exercise mm enimel pannaren Sir..Thank you thank you..

  • @HarikirushnanHari
    @HarikirushnanHari Рік тому +1

    எளிமையான பயிற்சி நல்ல பயனுள்ள விளக்கம் நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @gsaonenessgsaoneness9147
    @gsaonenessgsaoneness9147 Рік тому +1

    அருமை, மிக்க நன்றிங்க 🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ij2fb3zj9s
    @user-ij2fb3zj9s 2 місяці тому

    மிகவும் அருமையான விளக்கம் எளிமையானபயிர்ச்சி நன்றிஅய்யா

  • @natarajan2606
    @natarajan2606 Рік тому +2

    அய்யா வணக்கம் இந்த பயனுள்ள பயிற்சியை பதவிட்டதற்க்கு நன்றி தாங்கள் வாழ்க பல்லாண்டு காலம்

  • @kannangopal1593
    @kannangopal1593 5 місяців тому +2

    Classical , Move Mentions, Very Well, Thankyou

  • @kesavansekar9612
    @kesavansekar9612 Рік тому +1

    மிகவும் பயனுள்ள பயிற்சி நன்றி ஐயா

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Рік тому +2

    மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி டாக்டர்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @padmacv6251
      @padmacv6251 Рік тому

      @@DRMOHAN01HEALTHTIPS Thank you

  • @riyaam2491
    @riyaam2491 Рік тому +2

    Thank u very much Dr. for the exercise tips. Just started doing. Will let you know the results after 2 months.

  • @kalpanasrinivasan131
    @kalpanasrinivasan131 Рік тому

    அருமையா பொறுமையா சொல்லி இருக்கீங்க. நன்றி sir

  • @sathiyavasagam.m9300
    @sathiyavasagam.m9300 Рік тому

    இறையருளால் உங்கள் சேவை இந்நாட்டிற்கு தேவை. வாழ்த்துகள்.

  • @aravaipari
    @aravaipari Рік тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு sir.
    வாழ்க வளமுடன்.

  • @thananchapodythangeswaran1206
    @thananchapodythangeswaran1206 16 днів тому

    அருமை ஐயா பயிற்ச்சியை தொடர்கின்றேன்

  • @dietwithme2029
    @dietwithme2029 5 місяців тому

    I have done four times from yesterday I feel comfortable thanks a lot

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 2 місяці тому

    Very well explained patiently the do's and don'ts. Thanks a lot Dr.

  • @swaminathan7887
    @swaminathan7887 Рік тому +2

    Dr God came to us thru you.. very very clear advise. Including avoidable mistakes info. Hats off to you ..we salute u for good societal care amonst the commercial world scenario. Your family get lots of punniyam n all Aiswaryam. Regards swaminathan Chennai

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for your blessing and prayer. Please continue your support 🙏🏻🙏🏻

  • @yb123yb7
    @yb123yb7 Рік тому

    Thank u very much Doctor. I am going to do today itself. Very clear n Good teaching. Thanks once again.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      I pray for your recovery, get well soon 🙏🏻🙏🏻🙏🏻
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @malarkodi845
    @malarkodi845 7 місяців тому +2

    வணக்கம் டாக்டர்அருமையான பதிவு 🙏🙏

  • @kmganesan1330
    @kmganesan1330 Рік тому +1

    அருமையான விளக்கம் சார்

  • @balask2271
    @balask2271 9 місяців тому +1

    Dr. Thank you so much. I followed your instructions and was relieved from the chronic pain. Really fentastic. God bless you 🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  9 місяців тому

      Thank you so much for your Blessings and praising. Please continue your support 🙏🏻🙏🏻

    • @jonaidhabeevimohamedsultan5222
      @jonaidhabeevimohamedsultan5222 7 місяців тому

      நன்றி ஐயா எளிமையான வைத்தியத்தை அழகான முறையில் சொன்னீர்கள் 🙏🙏🙏💐

  • @gurugurunathan1131
    @gurugurunathan1131 7 місяців тому +1

    Dr.சார் வணக்கம். முழங்கால் மூட்டுவலி குறைவதற்கு மிகவும் எளிமையான பயிற்சிகளை தாங்களே செய்து காட்டி அருமையான விளக்கங்களை புரியும்படி கூறியதற்கு தங்களுக்கு மிக்க நன்றி, வணக்கம். அனபுள்ள நா.குருநாதன். திருவில்லிபுத்தூர.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  7 місяців тому

      🙏🏻🙏🏻🙏🏻உங்களது விமர்சனத்திற்கும், வாழ்த்துக்களுக்கும், மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும். 🙏🏻🙏🏻🙏🏻

  • @MuraliMurali-xw2ki
    @MuraliMurali-xw2ki Рік тому

    அருமையான விளக்கத்துடன் பயிற்சிகளில் சொல்லியதற்கு மிக்க நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @amalis2563
    @amalis2563 Рік тому +2

    Very clear explanation 🙏👍🎉

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @kannank5460
    @kannank5460 5 місяців тому

    அருமையான பதிவு மிகுந்த மரியாதை மகிழ்ச்சி நன்றி அய்யா ❤❤❤❤❤

  • @palanisamypadmavathy7661
    @palanisamypadmavathy7661 Рік тому +1

    Thank U Doctor.I am one of the varicose patient it's very useful video Doctor.
    Once again iam thanks to you Doctor.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @yasodhagovindharajan2386
    @yasodhagovindharajan2386 Рік тому

    Romba usefull aga irukku Nandri Sir🙏🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @kavichandru1923
    @kavichandru1923 Рік тому +1

    வணக்கம் சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அருமையான விளக்கம் மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளுமாளவிற்கு விளக்கமாக கூறியமைக்கு நன்றி..

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @velusamypitchaimuthu7351
      @velusamypitchaimuthu7351 Рік тому

      மிகவும் சிறப்பு வாய்ந்த பயிற்சியளித்த டாக்டர் மோகன் அவர்களுக்கு வணக்கம் நன்றி.

  • @shanthagovindan2422
    @shanthagovindan2422 Рік тому +2

    Thank you Doctor. It is so clear.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @bagyalakshmiramanathan396
    @bagyalakshmiramanathan396 6 місяців тому

    Thankyou Docter
    .

  • @vstimes5919
    @vstimes5919 5 місяців тому

    Thank you so much sir rompa nalla nivaranama irukku sir

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 Рік тому

    Well done Dr. Mohan. YOUR way of presentation is marvellous and very useful to us. Thank you. With best wishes. Jai Hind.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Hello sir,
      Thank you so much for watching and appreciating. Please continue your support sir 🙏🏻🙏🏻

  • @muhammedsaheeth1552
    @muhammedsaheeth1552 29 днів тому

    மிகவும் அருமையான கருத்து நிரைந்த இனிய விளக்கம் தந்ததுக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி 👍👍👍

  • @kamalaniyakikamalakumar732
    @kamalaniyakikamalakumar732 Місяць тому

    நல்ல விளக்கம். நன்றி.

  • @kalyanib1757
    @kalyanib1757 Рік тому +2

    டாக்டர் ஐயா ஆளும் பிரைட் பேச்சும் சூப்ப்ர். இதுபோன்ற அமைவது வரப்பிரசாதம். நன்றி ஐயா

  • @sharmilam8887
    @sharmilam8887 Рік тому +1

    நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்

  • @shanmugacharikr4006
    @shanmugacharikr4006 2 місяці тому

    மிகவும் நன்றி ஐயா

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 Рік тому +2

    Excellent doctor. Detailed explanation
    Thank you so much.

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 10 місяців тому +1

    Thanks for Your 4Exercises !

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  10 місяців тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻