நாதம் என்னும் கோவில் உங்கள் சேனல். ஞானம் என்னும் தீபம் உங்கள் கானம். எண்ணெய் விட்டு உதவும் கலைச் செல்வி சரண்யா. ஒரு ராகத்தை அரை மணி நேரம் அலசி, அதுவும் இன்னமும் வேண்டும் என்று எண்ணும்படி அளிப்பதில், உங்களுக்கு நிகர் நீங்கள் தான்!🎉 என்றோ என் இசை ஆசிரியர் எனக்குச் சொல்லித் தராதவற்றை எல்லாம் இன்று உங்களிடம் இலவசமாகக் கற்றுக் கொள்கின்றேன்.👍 வாழ்க உங்கள் கூட்டணி!!!❤ வளர்க உங்கள் பணி!!!❤
நாராயணன் அவர்களுக்கு அநேக வாழ்த்துகள். அருமையாக விழும் இசையருவி நளினமாக நடை போடும் இனிய இசையோடை பரவசக் கடலில் மிதக்க வைக்கிறார். கேட்கக் கொடுத்து வைத்தவர்கள்தான் கேட்க முடியும். பகவானுக்கு நன்றி. ஜெய ஜெய பாரதம். 🙏🙏⚘️
மிக அருமையான இசை தொடர்பான பதிவு இசை சுர ஸ்தானங்கள் சொல்கின்ற போதே அதன் பாவனைகள் நம் காட்சிகளாக தெரிகின்றது மிக அருமை தன்னையே மறந்து இசையோடு ஒன்றிய சுகம் இசைக்கென்றே ஒரு தனி பேரின்பம் உள்ளது இசையை ரசிக்கும் பொழுது ஆன்மப்பலம் ஏற்படுகின்றது
All the listeners are appreciating Dr.'s talent and his rendering. But I am of the opinion that he is a gem of a charater. He is so humble and down to earth personality. Some talented people always display their arrogance, but he is quite opposite to the arrogant characters inspite of having extraordinary talent.
Very nice rendition by Dr Narayanan sir👏👌 very lovely voice. Madam who is interviewing sir is also singing and doing abinayams very well. Both doing a fantastic job❤❤
An old gem by MS Viswanathan for 1976 film Manmadha Leelai in the unique voice of Vani Jayaram. A fast tempo song, NAdhamennum Kovilile gnana vilkketrivaithen
KB sir was from cauvery sangeetha native.tanjore kumbakonam mayavaram tiruvarur nagai nagore trichy lalgudi tiruvaiyaru nannilam all are csuvery river carnatic music fields, kb sir hailed from nannilam,no wonder, his film songs have rich carnatic raaga based songs. Sindhu bhairavi film is full of carnatic raga based rich pure revolutionary songs
மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் திரு.T.R.மகாலிங்கம் அவர்களும் திருமதி.A.P.கோமளா அவர்களும் இணைந்து பாடிய மெல்லிசை மன்னர்களின் கவிஞர். கண்ணதாசன் எழுதிய பாடல் நானன்றி யார் வருவார் என்ற பாடலும் ஆபோகி இராகத்தில் அமைந்தது தான்
தங்களின் விளக்கம் மிக அருமை.....பாலசந்தர் இயக்கிய சிந்துபைரவி உன்னால் முடியும் தம்பி படத்தையும் பாடல்களையும் பின்னணி இசையைப் பற்றித் தனிக் காணொளியாக இட முடியுமா? ஜாதி மல்லி படத்தைப் போலவே உன்னால் முடியும் தம்பி படத்திலும் நாயகியின் பெயரும் இதழில் கதை எழுதும் நேரமிது பாடலும் ஒரே இராகத்தில், பின்னணி இசையும் காதல் காட்சிகளில் அதே ராகத்தில் படம் முழுதும் பயணிக்க விட்டிருப்பார் இசைஞானி
Nadhamenum kovilile by Vani Amma in Manmadha leelai is a Stamp of Sri Ranjani By M. S V Sir - Another KB Sirs super Muscial Treat. Thank you for thie another great showl. God Bless. "N "Jeeva Swaram is used for Nadham in both the songs. Amazing Composiiton.
Ayooh....how I wish the program continued for some more time,... Dr.Narayanan Sir, your are a treat to us listeners.... I am a Gynecologist, Diabetologist, ...not learnt music methodically, but sing by listening to you and others... I wish , in my next life ( if be one) to learn Carnatik music... I will be happy, listening, learning from your Raga dissection 😅😅 in these episodes. THANK-YOU NARAYANAN , At 61😊myself 😂😂
This programme is nice. But the singer has simply overlooked the evergreen hit song of MSV ''s Nadham en kovile from the film Manmathaleelai. It is quient evident that he is an ardent fan of Ilaya rajas song s he should present the programme w / o any biased approach.
No sir. He is not biased. Please don't jump into wrong calculation that he is quoting only Raja's songs. In the earlier episodes lot of MSV songs he recited. If possible I try to send that episode where he quoted MSV songs
என் வயது 80.வீணை,குழல்,இசைப் பலகை கற்றுக் கொடுத்து விட்டு ஓய்வில் இருக்கறேன்.இது போல் நிகழ்ச்சி கேட்டதில்லை
.வாழ்கவளமுடன்
கேட்க அற்புதமாக உள்ளது, மிக்க நன்றி, நல்வாழ்த்துக்கள்
இந்நிலை எய்த இன்னும் நான் எத்தனை ஜென்மங்கள் எடுக்க வேண்டி வருமோ அறியேன் பராபரமே
Itharkuellam koduthu vaikkanum
Amazing 🎉🎉👌👍
🙏🙏🙏🙏🙏
Factuals
ஸ்ரீரஞ்ஜனியின் அழகை காணவேண்டாமோ பாடலில் கண்டு கேட்டு மகிழ்ந்தேன். சூப்பர் டாக்டர். உங்கள் குரலில் எல்லா பாடல்களுமே மதியை
மயக்குகின்றன.சூப்பர்
ஆகா,அருமையான இசை
ஒரு ஸ்வர வித்யாசம் என்பது என்ன அழகாக விளக்குகிறார். அருமை.
நாதம் என்னும் கோவில் உங்கள் சேனல்.
ஞானம் என்னும் தீபம் உங்கள் கானம்.
எண்ணெய் விட்டு உதவும்
கலைச் செல்வி சரண்யா.
ஒரு ராகத்தை அரை மணி நேரம் அலசி, அதுவும் இன்னமும் வேண்டும் என்று எண்ணும்படி அளிப்பதில், உங்களுக்கு நிகர் நீங்கள் தான்!🎉
என்றோ என் இசை ஆசிரியர் எனக்குச் சொல்லித் தராதவற்றை எல்லாம் இன்று உங்களிடம் இலவசமாகக் கற்றுக் கொள்கின்றேன்.👍
வாழ்க உங்கள் கூட்டணி!!!❤
வளர்க உங்கள் பணி!!!❤
Well said Visalramani,...just projected my thoughts, I agree 👍
@@cauverynatarajan3911 Thank you for your feedback.🙏🙏🙏
Music, classical dances and learning new languages are my passions.
அருமையான குரல் வளமயா உங்களுக்கு, பாடல் கேட்டுகொண்டிருந்தால் தெய்வத்தின் பாதத்தை சரணைடயலாம். நன்றிகள் பல
Life is full when you listen Dr. Sir .
Excellent presentation.
No words can express my feel
நாதமெனும் கோயிலிலே பாடல்தான் சிரிரஞ்சனி ராகத்தைப் பழம்போல் உரித்து சுவைக்கத்தருகிறது ஐயா.
அருமையான விளக்கம் 👌
வாழ்த்துக்கள் 🌷♥️🙏
இது போல் ஆபேரி & சாருகேசி ராகங்களை வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
நாராயணன் அவர்களுக்கு அநேக வாழ்த்துகள்.
அருமையாக விழும் இசையருவி
நளினமாக நடை போடும் இனிய இசையோடை
பரவசக் கடலில்
மிதக்க வைக்கிறார்.
கேட்கக் கொடுத்து வைத்தவர்கள்தான்
கேட்க முடியும்.
பகவானுக்கு நன்றி.
ஜெய ஜெய பாரதம்.
🙏🙏⚘️
மிக அருமையான இசை தொடர்பான பதிவு
இசை சுர ஸ்தானங்கள் சொல்கின்ற போதே அதன் பாவனைகள் நம் காட்சிகளாக தெரிகின்றது மிக அருமை
தன்னையே மறந்து இசையோடு ஒன்றிய சுகம்
இசைக்கென்றே
ஒரு தனி பேரின்பம் உள்ளது
இசையை ரசிக்கும் பொழுது ஆன்மப்பலம் ஏற்படுகின்றது
Wonderful nyanam Dr superb want maduvanthi or dharmavathi cine songd
அருமை அருமை
தேனாக இனிக்கிறது ஐயா
நமஸ்காரம் நமஸ்காரம்
All the listeners are appreciating Dr.'s talent and his rendering. But I am of the opinion that he is a gem of a charater. He is so humble and down to earth personality. Some talented people always display their arrogance, but he is quite opposite to the arrogant characters inspite of having extraordinary talent.
நிதர்சனம்
Humble like SPB...
நாதம் பிறந்ததடி கண்ணம்மா நவரசம் ஆனதடி மேஸ்ட்ரோவின் ஒப்பில்லா ஸ்ரிரஞ்சனி
Excellent prog. Excellent presentation
Excellent singer excellent swaraprastharangal
ஆனநந்தத்திற்கு அளவே இல்லை
உணர்ச்சி பிழம்பாக ஒரு அற்புதமான சங்கீதம் கேட்க கேட்க இவரது தொண்டு நீடிக்கும்
Super o super. Very nice voice
ஐயா! நான் தேவாரப் பாடல்களுக்கு டியூன் போட உங்களிடமிருந்து நல்ல சங்கதி கிடைக்கிறது.
நன்றி ஐயா
Great programme. Listening calms you down.❤❤
Supera a keerthanai dr.fullapadungo kajavadana karna
இந்த பதிவு மூலம் நிறைய பேருக்கு குருவாகிவிட்டீர்கள் நீங்கள்.
Very nice rendition by Dr Narayanan sir👏👌 very lovely voice. Madam who is interviewing sir is also singing and doing abinayams very well. Both doing a fantastic job❤❤
அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி சார்
பரம சுகங்கள் தந்தது. வாழ்த்துகள்
pona 'aabhogi' episode kettuvittu en nanban enakku aanuppiya response..."ivLo naaLaa enga raasaa irunthe nee...??!!" 😃 so apt...?! 🥰🥰
An old gem by MS Viswanathan for 1976 film Manmadha Leelai in the unique voice of Vani Jayaram. A fast tempo song, NAdhamennum Kovilile gnana vilkketrivaithen
Superb, those who don't know carnatic music well ,also will enjoy this program..
What a command on the ragam!! How come doctor's talent was not recognised all these years??
200% correct
Absolutely
Thanks sir God bless you
ஶ்ரீ ரஞ்சனி னி. ..நீ நீ. தநீ …தநீ ,, தனீமையில் தந்த இனிமையில் நாத வினோத்த்தில் கலந்தோமையா கரைந்தோமையா நன்றி நன்றி
ஆபோகி, ஸ்ரீரஞ்சனி சூப்பர் உங்கள் தொண்டையில் முகர்சிங் உள்ளதா?
Excellent rendition. I am a big fan of you sir. I watch all your episodes. My special appreciation to the host. Very delighted to see her enjoy
நீங்கள் மருத்துவரா. பாடியே நோய் தீரும்
Wow what an enjoyable research with abhogi and sriranjani!!!!!
Wonderful performance !👌🌷 Well explained with involvement. Shows your dedication to Music. God Bless you🌺🎼🙏
Really, a great and joyous journey in Sriranjani. Fantastic, Narayanan Sir.
நாதம் எழுந்ததடி, அடடா என்ன ஒரு அழகான பாடல் 🙏
Super Super Super
Excellent. Like to hear more.
அருமை.. அருமை...
Congratulations
Simply incomparable! God bless you both🙏
Outstanding program. First class singing by sir. Explanations are really fantastic. Very good initiative.
Sir ...excellent and mesmerising voice....heart filled thanks sir...❤❤❤
நான் இசை பிரியன் அருமை வாழ்த்துக்கள்
wonderful voice Dr.Sir
காண வேணடாமோ அருமை.. Dr.Narayanan குரல் இழைகிறது
ஆமாம். மனம் மயங்குகிறது. இறைவனே நேரில் வந்து மகிழ்வுடன் டாக்டர் அவர்களை ஆலிங்கனம் செய்வார்.
KB sir was from cauvery sangeetha native.tanjore kumbakonam mayavaram tiruvarur nagai nagore trichy lalgudi tiruvaiyaru nannilam all are csuvery river carnatic music fields, kb sir hailed from nannilam,no wonder, his film songs have rich carnatic raaga based songs.
Sindhu bhairavi film is full of carnatic raga based rich pure revolutionary songs
கேட்க வேண்டாமோ
டா. நாராயணன் பாட பாட கேட்டுக்கொண்டிருக்க வேண்டாமோ!!
Superb 🎉🎉
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ வணங்குகிறேன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
ஐயா பாலமுரளி ஐயா .2 நீங்கள்
மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் திரு.T.R.மகாலிங்கம் அவர்களும் திருமதி.A.P.கோமளா அவர்களும் இணைந்து பாடிய மெல்லிசை மன்னர்களின் கவிஞர். கண்ணதாசன் எழுதிய பாடல் நானன்றி யார் வருவார் என்ற பாடலும் ஆபோகி இராகத்தில் அமைந்தது தான்
தங்களின் விளக்கம் மிக அருமை.....பாலசந்தர் இயக்கிய சிந்துபைரவி உன்னால் முடியும் தம்பி படத்தையும் பாடல்களையும் பின்னணி இசையைப் பற்றித் தனிக் காணொளியாக இட முடியுமா? ஜாதி மல்லி படத்தைப் போலவே உன்னால் முடியும் தம்பி படத்திலும் நாயகியின் பெயரும் இதழில் கதை எழுதும் நேரமிது பாடலும் ஒரே இராகத்தில், பின்னணி இசையும் காதல் காட்சிகளில் அதே ராகத்தில் படம் முழுதும் பயணிக்க விட்டிருப்பார் இசைஞானி
அருமையான குரல்.
Excellent! Superb!👏👏
Excellent presentation ❤
Thank you so much Dr.
Equally thankful to madam also.
👏👏👏
Beautiful doctor. what a voice. Wonderful
Excellent Narayanan Sir
Thank you
Papanasam Sivan paatu keten omba naal kalichu😂
Nadhamenum kovilile by Vani Amma in Manmadha leelai is a Stamp of Sri Ranjani By M. S V Sir - Another KB Sirs super Muscial Treat. Thank you for thie another great showl. God Bless. "N "Jeeva Swaram is used for Nadham in both the songs. Amazing Composiiton.
ஐயா ஐயா அருமை
Superb presentation.
Super
Migavum arumai sir🎉
Excellent raga analysis
I don’t know karnatic
But after sylabelling each phrase it gives me pleasure curiosity to listen to and hear more
டாக்டர் ஸும்மா அசத்தறார் 👌👍🙏
அபிநயம் அழகு மேடம்
காண வேண்டாமா.. அருமை. சொல்ல வார்த்தைகள இல்லை டாக்டர் சார்..
Namasthe👌👍👌👩👍👌. Very👍 nice 🎉 this program. God bless🙏👌🙏 all.
Ayooh....how I wish the program continued for some more time,...
Dr.Narayanan Sir, your are a treat to us listeners....
I am a Gynecologist, Diabetologist, ...not learnt music methodically, but sing by listening to you and others...
I wish , in my next life ( if be one) to learn Carnatik music...
I will be happy, listening, learning from your Raga dissection 😅😅 in these episodes. THANK-YOU NARAYANAN ,
At 61😊myself 😂😂
பக்தி ரசத்தில் திளைத்தோம்
Vow vow what a experience how many years you practice andlearnt. Beautiful excellent wonderful dr sir.
Technical explanation of music .... Excellent.
I am younger to you sir.. but i will pray god for you have long life.
கேட்கவேண்டாமோ திரு நாறாயனின் பாடலை.கேட்க கேட்க திகட்டாத இசையை கேட்கவேண்டாமோ.
7 swarangalukkul ethanai ragham.. Doctor....that's all I c a n ....... ❤.💯🙏
I think Naadamenum Kovilile from Manmadaleelai, Pagalile oru iravinai kanden are composed in Sriranjani.
Brilliant dr 🎉🎉🎉
Uttharavindri ulley ....tamil film.song.
Nagesh.actor...
இசை ஞானிகளுக்கு நமஸ்காரங்கள் காலத்தில் அழியாத பதிவுகள்.இசை பிரியர்களின ஆல்பம்
Super song❤
excellent dr for your briefing on swarams with lyrics. amazing for to listen growing musicians. great,🙏🙏
இசை கடவுள் ❤️இசை 4 மூர்த்தி ❤️🌹இசை ஞானி ❤️🌹இளையராஜா 💐👌🏻👍🏻👏🏻❤️🌹🤝🤝🌹❤️👏🏻👍🏻👌🏻💐
This programme is nice.
But the singer has simply overlooked the evergreen hit song of MSV ''s Nadham en kovile from the film Manmathaleelai.
It is quient evident that he is an ardent fan of Ilaya rajas song s he should present the programme w / o any biased approach.
True 👏🏿
No sir. He is not biased. Please don't jump into wrong calculation that he is quoting only Raja's songs. In the earlier episodes lot of MSV songs he recited. If possible I try to send that episode where he quoted MSV songs
Total domination in carnatic music, awsome
18:57
.❤❤🎉🎉
Super super super❤
Super Doctor.
Dr ARUMAI YO Arumai Solla varthai illai 👌👌👏👏
இதுக்கு பேர் தான் பிரிச்சு மேயறது, சபாஷ்
Marvelous. Please give notations for atleest one song for keyboard training educating others is wonderful service yeoman
Amazing....
Marubalga , Gajavadana , Ini oru kanam , many wonderful krithis is Sriranjani
Singing like bala murali
Request you sing full film songs so that we can enjoy the film music and songs
Dr singing superb
Excellent !
Excellent sir👌👌
I enjoyed Sri Ranjani explanation fully to-day. There are many songs in Tamil Movies.But I understand the time constraints.
Superb...