🐠 சட்டி பத்த வாளை மீன்,கண் குழம்பு/ஈஸியா மீன் வெட்டும் ரகசியம்/Ribbon fish, eye curry kulambu

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • In this video I have shown how I made fish curry and kappa. The fish I have used here is a type of ribbon fish. Ribbon fish are commonly found in warm sea area.
    Fish curry and cassava (kappa, maraseeni kizhanku) are a popular combination of food consumed in southern part of India such as Kerala and South Tamil Nadu.
    Cassava/ kappaCassava is a root vegetable. It is the underground part of the cassava shrub. Like potatoes and yams, it is a tuber crop. Cassava roots have a similar shape to sweet potatoes. Cassava is a good source of vitamin C, thiamine, riboflavin, and niacin.
    Ingredients for fish curry:
    Fish 1/2 kilo
    Red chilli powder 1 to 2 tbs
    Turmeric powder 1/4 tbs
    Small onion one handful
    Fenugreek seeds 1/4 teaspoon
    Mustard seeds 1/4 teaspoon
    Cumin seeds 1/4 teaspoon
    Oils 2 to 3 tablespoons
    Tamarind water
    Salt to taste
    Ingredients for kappa/ tapioca:
    Kappa kizhanku 1/2 kilo
    Shredded coconut 1/2 cup
    Turmeric powder 1/4 teaspoon
    Dry red chillies 3 to 4
    Pepper corns 1/2 teaspoon
    Cumin seeds 1/4 teaspoon
    Curry leaves
    Oil for 1/2 tablespoon
    Salt to taste
    Email Id for all business contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

КОМЕНТАРІ • 795

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 3 роки тому +2

    நீங்கள் செய்துக்கொண்டிருக்கிற போதே சாப்பிட்டு பார்க்க ஆசையாகி விட்டது . சூப்பர் ,

  • @parimalakulanthaivel7970
    @parimalakulanthaivel7970 3 роки тому +19

    அக்கா பயங்கரமான பாட்டு...... அருமையான மரவள்ளி கிழங்கு &மீன் கறி சூப்பரோ சூப்பர் .....

    • @shanmukkanivelusamy2182
      @shanmukkanivelusamy2182 3 роки тому

      Super ma supi meen kulampum kappai klangum parrkum pothey sappida assaiyga ullathu

  • @kashthurisivakumar9881
    @kashthurisivakumar9881 3 роки тому +1

    அடடா மிளகாய் பறிக்கும் போது என்ன ஒரு இசை மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ .இசையுடன் கூடிய சமையல் அருமை அக்கா.

  • @yogamsethuraman7102
    @yogamsethuraman7102 3 роки тому +2

    Really tempting. பார்க்கும் போதே வாலை மீன் குழம்பின் ருசி எனக்கும் இந்த வாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர்.

  • @sakthivelarjunan8581
    @sakthivelarjunan8581 3 роки тому

    Akka naa house wife heavy desperationla erundha ungaloda samyalum unga siripum yeana santhosha paduthiduche thank you so much akka

  • @francileemaedith7657
    @francileemaedith7657 3 роки тому +1

    We r from Chennai..my papa 10yrs old name francina when she is cooking some time doing your style..we r like ur word yesappa and sir also helping always ..god bless Ur family

  • @m.petchiammalm.petchiammal1283

    நீங்கள் மனைவியாகக் கிடைத்தது அண்ணாச்சிக்கு இயேசப்பா கொடுத்த பெரிய கிப்ட் தான் நீங்கள் சொல்லும் போது நாங்கள் சந்தோஷமாக மகிழ்ந்தோம்வாழ்த்துகள்

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 роки тому +8

    ஐயோ செம எடிட்டிங் அக்கா. அண்ணாச்சி வேற லெவல். சூப்பர்.வாழ மீன் அருமை. கறி நான் கறி அடிபொழி. மரவள்ளி கிழங்கு my பாவொரிட். 👌👌👌🤤🤤🤤🤤🙏🙏🙏

  • @spvcreative1320
    @spvcreative1320 3 роки тому

    இப்படி ரசித்து சாப்பிடறது பாக்கும் போது செமயா இருக்கு உங்க வீடியோ பாக்கும் போது அக்கா சந்தோசமா இருக்கு🙏

  • @bharathadevi8379
    @bharathadevi8379 3 роки тому +12

    அண்ணாச்சி தம்பி,நாளுக்கு நாள் உங்க காமெடி வேற லெவல், நீங்க எது பேசினாலும் நான் என்னுடைய கவலையெல்லாம் மறந்து சிரிக்கிறேம்ப்பா, தங்கச்சி சமையல், சாப்பிடுற விதம் அண்ணாச்சி தம்பிய கலாய்க்கிறது எல்லாமே வேற லெவல், 2 பேரும் இன்னும் சந்தோஷமா பல்லாண்டு வாழனும்ப்பா

  • @selvavijaya9824
    @selvavijaya9824 3 роки тому +3

    Wow fish curry very tasty food

  • @menansowmi2000
    @menansowmi2000 3 роки тому +1

    இந்த karokki spb sirஐ மீண்டும் நினைவுபடுத்துகிறது 😥 super mam.💐♥️♥️💐

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 роки тому +1

    ஒரு நாளும் இப்படி ரசித்து சாப்பிட்டதில்லை நீங்கள் சூப்பர்

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 3 роки тому +1

    முள் மீன்கள் எப்போதும் குழம்புக்கு அருமையாக இருக்கும்

  • @vetriselvi3978
    @vetriselvi3978 3 роки тому

    சட்டி பத்தன்ன என்னனு தெரியலையேன்னு நினைச்சேன் அருமையான புதுமையான விளக்கம் .உங்கள் தோட்டத்தில் spb பாட்டுடன் குருவியும் நீங்களும் நடந்த து மிகவும் இரசிக்கும்படி இருந்தது.

  • @AbiyinSamayal
    @AbiyinSamayal 3 роки тому

    வாழை மீன் குழம்பும் மரவள்ளிக்கிழங்கும் செமரேஸ்ட் சகோதரி

  • @user-kp7vx5dw3d
    @user-kp7vx5dw3d 3 роки тому

    எங்கள் ஊர் ராமேஸ்வரத்தில் இந்த மீனை சாவாளை மீன் என்று சொல்வோம். ரொம்ப ருசியாக இருக்கும் வால் பகுதியில் லேசாக வெட்டி தலைகீழாக இழுத்தால் வந்து விடும் கத்திரி வைத்து வெட்ட வேண்டியது இல்லை. சகோதரி நீங்கள் தமிழ் நாட்டில் இருப்பது போல் வைக்கிறீர்கள். உங்கள் குழம்பு செய்முறை நான் சமைப்பது போல் இருக்கிறது. எச்சில் 😋😋😋😋😋😋😋😋

  • @newgardenmmpj6655
    @newgardenmmpj6655 3 роки тому +8

    அண்ணா மையினி மீன் குழம்பு கிழங்கு சூப்பர் பார்க்கும் போதே 😋🤤எடிட்டிங் அருமை காலேஜ் ஆரம்பிங்க எப்படி சாப்பிடனும் என்று 🙏👌👍👍

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 роки тому

    ஆஹா ஆஹா பிரமாதமான உணவு பார்க்கும் போதே பரவமா இருக்கே இப்பவே செய்து சாப்பிடனும் போல இருக்கே வால மீனுக்கு எங்க போவேன்

  • @kj4547
    @kj4547 3 роки тому +1

    I use to hate fish to be honest!
    London Aunty🥰because of your videos on cooking fish and the way you eat it Amma and I enjoy it so much nowadays!! Wish we started eating fish earlier to avoid thyroid issues.
    And I love your kitchen it’s so cozy!

  • @jeevithaganesh1565
    @jeevithaganesh1565 3 роки тому

    நம்ம ஊரு பாஷை, அப்புறம் பழக்க வழக்கங்கள் முன்னாடியெல்லாம் மற்றவர்களால் கிண்டலுக்கு உரியதா இருந்துக்கா, ஆனா இப்ப உங்களை மாதிரி சாதிச்சவங்க அத சரளமா உபயோகிக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு நானும் நாகர்கோயில் வாசி தான்னு

  • @vijithaviji1984
    @vijithaviji1984 3 роки тому +4

    அக்கா பாட்டு super, சாப்பாடு அடி பொலி வாழ்க வளமுடன் 🕉️🕉️🕉️
    ❣️❣️❣️

  • @tranbu8349
    @tranbu8349 3 роки тому +26

    உவரி அந்தோணியார் கோயில் திருவிழாக்கு நீங்கள் வருவிங்களா நாங்களும் வருவோம் கப்ப கிழங்கு வாலை மீன் குழம்பு பொறித்த மீன் சூப்பர் 😋👌🦈🐟🌹💐

  • @karthikasivarajkarthikeyan2981
    @karthikasivarajkarthikeyan2981 3 роки тому +10

    Akka bloopers podunga... Who all want bloopers..??

  • @kumarmani7909
    @kumarmani7909 3 роки тому +1

    அக்கா asuseal video garden cooking superb அக்கா ennakku ரொம்ப romba பிடிக்கும் மீன் குழம்பு வைத்துக்கு ரொம்ப நன்றி அக்கா

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 3 роки тому +4

    Aiyo the music reminds me of our SPBala. What a great singer. Flute is superb. Mayakam varuthu.

  • @revafashiondesigner5952
    @revafashiondesigner5952 3 роки тому +1

    I love ur videos neenga renduperum happy and positive vibes

  • @tamilgold916
    @tamilgold916 3 роки тому

    Penpillaikaluku first hero yaruna appa appa appa mattum thaan. Apuram than makan. Super. Nice.

  • @dhanalakshmianandarajan4452
    @dhanalakshmianandarajan4452 3 роки тому +3

    உணர்வு பூர்வமான உணவு.நீங்கள் தெரிவு படுத்திய விதம் மிகவும் உயிரோட்டமாக இருந்தது சகோ(ஸ்).

  • @suganyasuganya6950
    @suganyasuganya6950 3 роки тому

    Akka unga video paathu paathu naanum fish 🐟🐟 sapda aarambichutan........neenga andha saapada rusichu sapudra alage thani....unga video paathutu naa inaikku market poi fish 🐟 vaangi samachi saptan.....vera level annachi and Akka😍😍😍😍😍😍😍😍😍😍

  • @chermaraj2094
    @chermaraj2094 3 роки тому +3

    உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எங்க அம்மா இந்த மாதிரி செஞ்சு தருவாங்க

  • @tastyahsamaikkalamvanga2099
    @tastyahsamaikkalamvanga2099 3 роки тому

    அக்கா உங்களை பார்க்கும்போது நானே லண்டன் வந்து வாழும் உணர்வு ஏற்படுகிறது

  • @tajalsadd497
    @tajalsadd497 3 роки тому

    Maybe u r the first person in the world fish cutting with sun glass🐟🐟🐋🐋🐬🐬🦈🦈💃💃💃💃💃😀

  • @konjum1337
    @konjum1337 3 роки тому +34

    That karaoke remind me about spb sir... 😢😢

  • @eniyas866
    @eniyas866 3 роки тому

    Innaiku familya oru marriage video pakkara Mari unga video pathom romba arumaiya pesaringa kangalukum kaathukum oru virunthaga intha video irunthuchu. Adi poli ❤ God bless you Akka glory to God

  • @sujithaaj6072
    @sujithaaj6072 Рік тому

    Akka neenga pannura meen kolambu enaku romba tempt aguthu athuvum nan ippo pregnant vera so romba romba tempt aguthu akka 🥰luv from ngl

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +1

    பாடல் சூப்பர் இசை சூப்பர் சமையல் சூப்பரோ சூப்பர் எங்கள் நாவில் ருசிக்க தோன்றுது அக்கா அண்ணாச்சி எடிட்டிங் செம வேர லேவல் 😍😍👌👌👌👌

  • @joseimmanuvel5335
    @joseimmanuvel5335 3 роки тому +45

    Day by day annachi's editing experience is improving

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 3 роки тому

    ஸ்பைசி பதிவு. முதல்முறை பார்கிறேன். அருமை...கிழங்கில் ரோஸ்கலர் தோல் உள்ளது இனிப்பாக இருக்கும், தோலை வேக வைக்கும் போது நீக்க தேவையில்லை... வெண் தோல் உள்ளது கசக்கும். அனைத்தும் பிரஷ் அருமை... 👍👍

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 3 роки тому +1

    வால் மீன் எப்போதும் குழம்புகள் குழந்தைகள் அருமையாக இருக்கும்

  • @rajinis1671
    @rajinis1671 3 роки тому

    சகோதரிசப்பர் உங்களின் மீன்குழப்பும் மரவள்ளிக்கிழங்கும்சுப்பர்நான் இலங்கைஇப்போ லண்டனில் இருக்கிறேன் எனக்கும்சரியான விருப்பம்😄❤️👌

  • @durgarameshdr
    @durgarameshdr 3 роки тому +1

    Seriously watching your videos improves my mood.. Sometimes I just keep your videos played when I am not OK. Love you mam🤗

  • @mohamadjavith6947
    @mohamadjavith6947 3 роки тому +2

    உங்க பேச்ச கேட்டா எனக்கு ஆருதலா இருக்கும்🙋💐

  • @selvijebaraniraja2065
    @selvijebaraniraja2065 3 роки тому +4

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெரைட்டி காண்பித்து நாவூற வைத்து தான் மட்டும் லபக் லபக் கபளீகரம் பண்ணுறீங்க இது நியாயமா.சூப்பர்காம்பினேசன் மனசு துள்ளுது சொல்கிற விதம் வயிறு நிறைந்து விட்டது

  • @jasminlinda9688
    @jasminlinda9688 3 роки тому +7

    சிறு வயதில் அம்மா கையால் மரிச்சினி கிழங்கு வாளை மீன் குழம்பு சாப்பாடு ஞாபகம் வந்தது 👌👌🤤🤤😢😢

  • @jeyam48piriya
    @jeyam48piriya 3 роки тому +1

    பாத்தாலே சாப்பிட்ட மாதிரிதான். உற்சாகத்திற்கான ஊட்டச்சத்து லண்டன் தமிழச்சியின் பேச்சு.

  • @rahnafarveen8723
    @rahnafarveen8723 3 роки тому

    Unga jolly'aana pechai ketkave naan unga fan aaiten😊

  • @praminipathmanathan6007
    @praminipathmanathan6007 3 роки тому

    வாளை மீன் குழம்பு மரவள்ளி கிழங்கு super super..You are unique..God bless you.sister.

  • @j.marieeshnarayan7291
    @j.marieeshnarayan7291 3 роки тому +12

    இப்படி தான் என் ஆச்சி மீன்வைப்பார்எங்க ஊரு koodankulam

  • @joseimmanuvel5335
    @joseimmanuvel5335 3 роки тому +1

    I will see the video till every words and ever moment is able to recall anytime

  • @Jamsu4796
    @Jamsu4796 3 роки тому +2

    "Neenga seidha davam ......"😆Awesome 🤗🤗🤗🤗

  • @smypremila503
    @smypremila503 3 роки тому

    சாப்பிட்டு காண்பிக்கும் அழகு. சான்ஸே இல்லை. God bless you.

  • @jessiev4206
    @jessiev4206 3 роки тому +2

    Wow Mouthwatering Amarkalam 👍 Sister Ungaluku Nantrigal 🙏🏼💞💞

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Akka so pathachu super fish kolampu. Then kelangu poriya semma neega saappadaratha patha ellerukume vai oorum edhu nijam super akka unga video patha rompa santhosam irukum. akka annachi 🤝babu.g karaikudi 👋👋

  • @ramaniramani4897
    @ramaniramani4897 3 роки тому

    அக்கா உங்கள் எக்டிங் வாவ் எனக்கு ரொம்ப பிடிக்கு உண்மை அக்கா வாழ்த்துக்கள் உம்மா லவ்யூ அக்கா என்ட அண்ணா ♥♥♥♥♥♥♥♥♥♥

  • @kalavani2738
    @kalavani2738 3 роки тому

    Today Wednesday when I watch this video
    My house today I cook mackerel /vangena meen curry
    The ' samanthi ' in Malaysia very wanted recipes
    Shallot/garlic/bird chillies/belacan or shrimp paste a little bit /pinch of salt/pinch of sugar/lime juice -fry then blend well
    This recipe popular among Malays and called sambal Belacan eat with hot cook white rice
    But you blend it raw and add raw oil
    Yesterday I did this sambal

  • @kalaiselvi1152
    @kalaiselvi1152 3 роки тому

    Akka, unga video pathu nakku vai ooruthu🤤🤤🤤🤤. Meen samayal vida, neenga sapdurathu than romba tempting ah irukku. Unga videos enaku stress buster ah irukku. Keep going akka and annachi

    • @SGee78
      @SGee78 3 роки тому

      Hinive

  • @MeI-os5we
    @MeI-os5we 3 роки тому

    My liking for fish grows more since started watching your videos

  • @antonyhildahilda2544
    @antonyhildahilda2544 3 роки тому

    Annachi ungalukku kidaithathu neengal seitha punniyam super cuppul God bless you💕

  • @Germany-824
    @Germany-824 3 роки тому +3

    அக்கா உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்😢🙏.
    உங்கள் சமையல் உணவுகள் அனைத்தும் அருமையிலும் அருமை அக்கா. வாழ்த்துக்கள்.
    ஈழத் தமிழச்சி....ஜேர்மனியில் இருந்து...

  • @davidmaggy1011
    @davidmaggy1011 3 роки тому

    I like brother timely comments. One who carefully watched will understand. Your video gives energy.

  • @PramilaDevi-sn8gq
    @PramilaDevi-sn8gq 3 роки тому

    சமயல் இசை மலை சூப்பர்

  • @Ssigaming-s4z
    @Ssigaming-s4z 3 роки тому

    Akka meen chatti pathi super neenga saapdum podhu happy ya iruku anna paatalam pottu asathuraru. I love u akka and my anna

  • @raseenakader1673
    @raseenakader1673 3 роки тому

    Unga video paakumpothu manasu romba relax a iruku sis...u r a positive person..keep it up...

  • @poojapriya1037
    @poojapriya1037 3 роки тому

    Akka yr slang is very excellent and beautiful to hear

  • @malarshan5224
    @malarshan5224 3 роки тому

    Am from tirunelveli. I like the way you talk. So natural. Meen curry and that chamandhi really awesome.

  • @ambiencekitchen
    @ambiencekitchen 3 роки тому

    Music super. Fish curry pramatham kilanku super. Chamanthi pramatham.

  • @bharathithiru5271
    @bharathithiru5271 3 роки тому

    Im getting happiness while see your food plate even i don't like fish . But akka your way of speech literally tempting me😭😢 .
    👏

  • @FellyJayam
    @FellyJayam 3 роки тому

    awesome! veetla samachu sapdradhan sirappum adhan rusiyum anaivarukkum puriyum... aha aha 😋

  • @vkavitha2010
    @vkavitha2010 3 роки тому +2

    Wow superb cooking..akka ur eating habit is like me😅😅😋😋😋

  • @ranimani8240
    @ranimani8240 3 роки тому

    அக்கா உங்க சமையல் எல்லாம் சூப்பரா இருக்கு

  • @ommurugaommuruga785
    @ommurugaommuruga785 3 роки тому

    Super Akka & Annachi . Unkala parthalumae atho uravukarankala parthathupol Erukku. Super super

  • @risanalife5580
    @risanalife5580 3 роки тому

    Hi akka annachi vanakkam iam risana from srilanka iyo neega samachi saapirratha paarthale enakku eachi uooruthu first time unga vedio paarthu comment panran today palaya all vedios paarkkan love you sis annachi

  • @raficmohamedraficmohamed8266
    @raficmohamedraficmohamed8266 3 роки тому +1

    Editing semma. Meen curry paakave temptinga iruku.
    Take care sago. We miss Anton...Avar saptadhan engaluku full fill aagum. Miss u baby...

  • @gunawathybalakrishnan1998
    @gunawathybalakrishnan1998 Рік тому

    Sister more than your cooking recepe your action body language and performance is soooo.....pretty and very qute congratulations 🎊 💐 🎉❤

  • @sharmikrsk9716
    @sharmikrsk9716 3 роки тому +1

    What a deep south Tamilnadu slang....great feast for ears and eyes.. received only positive vibes....

  • @prasathkumar3063
    @prasathkumar3063 Рік тому

    Akka vaalai meennu poarichaallum taste, karri vachallum taste aathum killazungu kooda vittu sooda vachcu saapidumpoathu taste veara level

  • @sheebaabdullah2549
    @sheebaabdullah2549 3 роки тому

    Akka Chennai vantha enga veetuku vanga
    Ungaluku paeriya virunthu vaikuraen neenga sapudura azhala parkurathuku .❤️❤️❤️

  • @jayapriya1512
    @jayapriya1512 3 роки тому

    Best combination fish and kapakilangu. Super 👌👌👌.

  • @estherdoss4569
    @estherdoss4569 2 роки тому

    1978 mulu naal saapaade kilanguthan its very amazing.

  • @anianitha33
    @anianitha33 3 роки тому

    பார்க்கும் பொழுது ரொம்ப சூப்பரா இருக்கு

  • @ritapemala3513
    @ritapemala3513 3 роки тому

    Yammy super fish kilangu food

  • @vijayakumari438
    @vijayakumari438 3 роки тому

    Valli meen kulambu super

  • @jencyamalrani9582
    @jencyamalrani9582 3 роки тому

    Akka very nice my mouth strtd watering because I also eat fish like tis 😁😊

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому

    சூப்பர் நீங்கள் சாப்பிடறத பார்த்து எனக்கு பசிக்குது அக்கா உவரியில்‌ கப்பல் மாதா கோவில் ரெம்ப அழகா இருக்கும் நான் இந்து அந்த பக்கம் போனாள் ‌கப்பல்மாதாவை பார்க்காமல் வரமாட்டோம் சம்பல் சூப்பர் அக்காக கிழங்கு மீன்கறி சூப்பர்

  • @georgeandre389
    @georgeandre389 2 роки тому

    At the end of video you can put the food in two plates and you can sit and eat a little, after the video you can finish the food withur family you fix the camera anywhere . It will be nice to see you taking your food together . He looks so kind and gentle . You full of life God bless you both

  • @lakshmiswaminathan1419
    @lakshmiswaminathan1419 3 роки тому

    Madam I did Parotta and Chicken salna after watching ur video my son loved it

  • @preethabaskaran9963
    @preethabaskaran9963 3 роки тому +1

    Made for each other. Watching your videos gives lot of positivity. Adipoli fish curry and kappa , also the chamanthi

  • @smilejai8953
    @smilejai8953 3 роки тому

    அக்கா மிகவும் சுவையாக இருந்தது

  • @jaisethu5154
    @jaisethu5154 3 роки тому

    Appappa parkerthuke semmaya erukku meen kuzhambu sapitanum pola erukku super sister and annachi👍👌

  • @victorjeyaraj3739
    @victorjeyaraj3739 3 роки тому +3

    Akka I like your voice .

  • @guna3112
    @guna3112 3 роки тому

    Ohhhhhhhhj my goodness...... Adi pozhi..... Semmmaaaaaaa fish clean song vera level..... Unga old video ipo pathutu iruka ka...... Happya irunga

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 роки тому

    அருமை.உங்க சமையலே வேற லெவல்!!

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 3 роки тому

    Akka enaku saptanum pola irruku super annachi

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 3 роки тому

    அக்கா சூப்பர் கப்பக்கிழங்கு (மரவள்ளி கிழங்கு) வாலை🐠 காம்பினேஷன் சூப்பர் அத்தான் எடிட்டிங் சாங்க்ஸ் வேற லெவல் மாஸ் மாஸ் பக்கா மாஸ் 🎹

  • @bharathithiru5271
    @bharathithiru5271 3 роки тому

    Woowwww nice music with greeen garden ...🎶🎵🎵

  • @joseimmanuvel5335
    @joseimmanuvel5335 3 роки тому +11

    Entry music vera level

  • @rathasworld
    @rathasworld 3 роки тому

    Akka neenka samakiratha vida neenka solumpothu than sapidanum pola eruku

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому

    செம செம வேற level, எடிட்டிங் அண்ணாச்சி தூள் கெளப்புறாரு.

  • @archanasathya4117
    @archanasathya4117 3 роки тому

    Hi akka I would like your speeking style and your cooking soo much