மெகா மீன் விருந்து/மீன் தோலுரிச்சி சமைக்கலாம் வாங்க/Fish and chips

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 558

  • @kavyadivyakavyadivyabv251
    @kavyadivyakavyadivyabv251 4 роки тому +2

    ஃபர்ஸ்ட் டைம் நான் உங்க சேனல் பார்க்கும்போது நீங்க சிரிச்சிட்டே இருந்தீங்க சமையல் பண்ணிட்டு இருந்தீங்க நான் வேற வீடியோ பார்க்க போயிட்டேன் மறுபடியும் ஒருநாள் உங்க வீடியோ பார்த்தேன் பேசக்கூடிய அந்த ஸ்லாங் எங்க ஊருல மாதிரி இருந்தது பாத்துட்டு வரும்போது தெரிஞ்சுது நீங்க எங்க ஊரு தான் சொல்லி இப்போ உங்க வீடியோல பயங்கர அடிக்ட் ஆகிவிட்டேன் ஆனா எனக்கும் வெளிய போயி மரத்திலிருந்து ஒவ்வொரு காயும் பழமும் பறிக்கிறது ரொம்ப பிடிக்கும் மத்த வீடியோஸ் நான் பார்த்திருக்கிறேன் மத்தவங்க பறிக்கிறது நீங்களும் அந்த மாதிரி ஒரு வீடியோ போடுங்க பயங்கர டேட்டாவும் நீங்க சாப்பிடற அந்த விதம் பார்க்கும்போது அது ஏதோ ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பர் கா நாகர்கோவில் வரும்போது சொல்லுங்க நான் வந்து உங்களை பார்க்கிறேன்

  • @jambugethishwaran7293
    @jambugethishwaran7293 4 роки тому +10

    லண்டன் தமிழச்சி அக்காவுக்காகவே 1000 லைக்

  • @Subapriya99
    @Subapriya99 4 роки тому +17

    Addicted to ur videos ungala pathala oru energetic and happy ah eruku 😍

  • @rhea763
    @rhea763 3 роки тому

    Akka ungala thaan first paarthom but enga annachi நடுவுல நடுவுல sollura தத்துவம் super👌👌👌👌👌👌👌👌👌 இயேசப்ப suppppper

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 4 роки тому +2

    அண்ணாச்சி பாவம் ! நல்லவர், வல்லவர், அமைதியானவர், விஷயங்கள் பல கற்றவர். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணாச்சி.

  • @vinothshalini6322
    @vinothshalini6322 4 роки тому +31

    அண்ணாச்சிக்கு நீங்க ஊட்டி விட்டது மிகவும் அருமை.........அக்கா.....🤪

    • @rjayraj
      @rjayraj 4 роки тому

      Please watch #Foodfamily

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 4 роки тому +7

    வாழ்வின் அழகு தெரியவில்லையா, இடம் மாறி வாழ்ந்துபாருங்கள்!

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 роки тому +15

    மொறு மொறுக்கும் சத்தத் திலேயே Fish & chips மெகா மீனின்சுவையை ரசித்தோம், நன்றி.

    • @antonysimferezd6328
      @antonysimferezd6328 4 роки тому

      Noooooooo....fulllllla ........raseethu....immmmmm......ruseekanum.......

    • @deshucooking2960
      @deshucooking2960 4 роки тому +1

      Hi sris

    • @deshucooking2960
      @deshucooking2960 4 роки тому +1

      Aka video miss pantrathu ila pola sris ..

    • @sristhambithurai8012
      @sristhambithurai8012 4 роки тому +1

      @@deshucooking2960 உண்மைதான் தானுண்டு தன் குடும்பமுண்டு என்றில்லாமல் தனது உழைப்பு உணவு உளவியல் அறிவுரைகளை தெறியப்படுத்தும் வலையொளியில் அவர்களின் இணைந்த வாழ்க்கைமுறையையும் கற்று கொள்கிறோம் அதனால்

  • @mithrans6133
    @mithrans6133 4 роки тому

    Manasu sarilaka spb pona sogam thookam varala... apadan unga nyabagam vanduchu unga video partha mind seriagum... Adan pakren ipo inga time 11.23... ungala parthadum happy

  • @angelinecreations
    @angelinecreations 4 роки тому

    Hi sisy! Unga videos ellam super...en mamiyar unga loda big fan..nenga podra ella video vum parpanga.. especially nenga solldra London tamizachi in anbu vanakangal avanguluku romba pidikum.. congrats for silver play button akka..

  • @yogamsethuraman7102
    @yogamsethuraman7102 4 роки тому

    Very interesting video. Brighton ல் fish and chips சாப்பிட்ட சந்தோசமான மறக்க முடியாத நிகழ்வுடன் உங்கள் வீடியோவை. பார்த்து மகிழ்ந்தேன்் நன்றி் நீஙீகள் ரசித்து சாப்பிடுவதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது்

  • @naturegeek4179
    @naturegeek4179 4 роки тому +4

    பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இந்தவகையான சாப்பாடுகளை மிகவும் விரும்பிச்சாப்பிடுவார்கள் வாழ்த்துக்கள் நன்றி.

  • @Sarancooks
    @Sarancooks 4 роки тому +1

    Hmmm scrumptious 🤤🤤
    Saapdumbothu unga sound iruke engaluku saapdanum pola iruku
    I ll try this🤗

  • @vidyasenthil66
    @vidyasenthil66 4 роки тому +3

    ஜாலி பண்றீங்க அக்கா
    வீட்டில் புரட்டாசி மாதம் சாப்பிட முடியலயே....
    உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை அக்கா

  • @kunthavirangasamy5988
    @kunthavirangasamy5988 4 роки тому +1

    Super 👌 Neenga taste parkura alage vera level.Anton kutty alagu kutty English pesuvathey thani alagu.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 роки тому

    My dear anbu thangchi wonderful combination of red rice n fish curry bitterguard fry. U looking cute with different hairstyle n eyebrows looks good.

  • @birundhavasagam8898
    @birundhavasagam8898 4 роки тому

    Super akka. Always rock 😘 inimay vedio continue panna maateenganu feel pannen. Neenga full energy ah pesuradhu ketka happy ah iruku. Annachi editing vera level 👌 fish samaiyal 😋😋😋

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 4 роки тому

    Akka.. நான் இப்போ தான் first time channel paakren... semma akka.. unga pechu வழக்கு நாகர்கோவில் மாதிரி இருக்கு.. நானும் நாகர்கோவில் than..

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 роки тому +1

      Thanks ma

    • @meghaslifestyle6733
      @meghaslifestyle6733 4 роки тому

      @@LONDONTHAMIZHACHI akka thank u for ur reply akka... innsiku full ah unga videos than parthutu iruken.. semma akka...

  • @judithdsouza3165
    @judithdsouza3165 4 роки тому

    Cod is a cold water fish. I'm not sure we get it in our tropical waters. you do get Black cod i've seen it in Malaysia.

  • @eniyas866
    @eniyas866 4 роки тому

    Engaluku intha meen kedaikathe😭 super Akka romba enjoy panni familya paathom intha video. Your explanationthan sema

  • @jessymalathi42
    @jessymalathi42 4 роки тому

    Nice video. Happy to see u with good energy and happiness. Happy to have 2 videos this week.

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 3 роки тому

    Akka you really hardworking woman 🐟 very yummy cooking sweet sour very nice love you all

  • @rameelabeevisms1263
    @rameelabeevisms1263 4 роки тому

    I am sorry for your loss.Thank you for the amazing recipe. I made it for my grandkids and they loved it.

  • @shantykannan9071
    @shantykannan9071 2 роки тому

    HI Dear...i from Singapore..i love your cooking. keep Rocking😘😘

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 4 роки тому +1

    Superb.pl tell me the good varieties of fish in India with out much thorns, (what u know ). Except Vanjaram fish.

  • @vanithasathiy5899
    @vanithasathiy5899 4 роки тому +4

    சகோதரி super 👍 உங்களை இப்படி பார்ப்பதே அழகு. Fisch Zips supera செய்கிறிங்க😋😋

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 4 роки тому

    Mam unga voice and talk both are so superb..... 😍😍
    Video superb...i love fish...

  • @harshanvishal8719
    @harshanvishal8719 4 роки тому +20

    புரட்டாசி மாசம் வேற 😋😋😋

  • @indiraindira2
    @indiraindira2 4 роки тому +5

    Annachi fish and chips sapiduvaara??? 🐟🐟🐟🐟
    Editing Vera level.... superb👌👌👌
    Its a new recipe. I too try this Akka....
    Thank you...

  • @soniakuppan
    @soniakuppan 4 роки тому

    Adi thool👍👍❤️❤️❤️ fresh fish always tasty sis👍 yes engalukum sapda thoonuthu parcel here🙏 oh my goodness 🤣😂😅😅

  • @GUNA9229
    @GUNA9229 4 роки тому

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.
    அருமை

  • @abdaheera143
    @abdaheera143 4 роки тому

    Aaha arbuthamana fish fry saapitanum pol irukku vazlthukal Mahal super

  • @RVSFAMILYVlogs
    @RVSFAMILYVlogs 4 роки тому

    Fish and chips nega sapdum pothu enaku yachil uruchu akka. I will try this recipe

  • @anithagodwinjayamary9946
    @anithagodwinjayamary9946 3 роки тому

    Relaxing my mind so much
    I'm addicted to your channel

  • @MercyCooksandVlogs
    @MercyCooksandVlogs 4 роки тому

    😇😍Akka as usual active a paaka santhoshama iruku.... But still heart ulla irukura antha Valli kaatama neenga video panreenga ... God Bless You.... As u alwaz say... Keep Going 💕❣️

  • @newgardenmmpj6655
    @newgardenmmpj6655 4 роки тому +1

    மீன் நீங்க சாப்பிடும் போது அந்த மொரு மொரு சத்தம் அருமை சகோதரி அன் அண்ணாச்சி வாழ்க வளமுடன் நட்பூக்களே

  • @kavithag6827
    @kavithag6827 4 роки тому

    superb. Will try at home. If Annachi is eating this. Then you can very well try Salmon. Is the best fish in my opinion.

  • @Dmercyrm
    @Dmercyrm 4 роки тому +8

    Sister u r always have positive energy . Sooper . God bless you and be with u DEAR. Yummy receipe for fish and chips . 👌👌👌👌👌🐟🐟🐟🐟🐟🐟🐟✋

    • @rjayraj
      @rjayraj 4 роки тому

      Please watch #Foodfamily

  • @asharafi479
    @asharafi479 4 роки тому

    Sis neenga fish fry pannadha vida saapidaradhu appappaa semma 👌 mouth watering recipe 😋

  • @jchandru411
    @jchandru411 4 роки тому +1

    Which is good. Frozen or fresh. Some people prepare food and save it in freezer and use it after 10 days. Is good for health. As a medical person I need ur advice pl

  • @Geethasfoodandhome01
    @Geethasfoodandhome01 3 роки тому

    Sister you are inspiration for women...keep your journey sis..

  • @Rosarysuresh
    @Rosarysuresh 3 роки тому

    After watching this and your description of the taste and texture I am craving fish and chips ❤️❤️❤️

  • @shayarabanu1606
    @shayarabanu1606 4 роки тому

    Hi akka
    Fishanchips sooooper 😋😋😋
    Neenga engalukum darling dan enga veetla ellorkum ungal vedio na romba pidikum whole familyum utkarndu tv la potu parpom unga channeluku nanga vacha Peru darling vedio dan solluvom all the best akka and annachi Anton kuuty ippo konjam valanditaru pola best wishes akka😘😘😘

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 роки тому +1

      Thanks Banu

    • @shayarabanu1606
      @shayarabanu1606 4 роки тому

      Thank you akka 😊 ivvalu seekram reply nan edir parkave illai romba santhosama iruku thank you darling

  • @judithdsouza3165
    @judithdsouza3165 4 роки тому

    A small suggestion, don't turn the fried food too many times, when frying. The oil absorption will be less.

  • @jothimanid344
    @jothimanid344 4 роки тому +7

    சூப்பர் சிஸ்டர் பார்க்கும்போது சாப்பிடணும் போல இருக்கு 🐠🐠🐟🐟

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 роки тому +1

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்.
    .

  • @AMALRAJ-dk6hg
    @AMALRAJ-dk6hg 4 роки тому

    Mam I ve lots of mental worries eventhough Im able to get positive wibes from ur videos. Tk u so much👃👨‍👩‍👦‍👦 God be with u always

  • @MrsKalpVlogs
    @MrsKalpVlogs 4 роки тому

    Akka super yummy. Athuvum nenga solra vitham semma👌👌👌

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 4 роки тому

    Mouth watering yummy dish Sri Lanka la irukkira enakke manakkuthu

  • @jacquelineindrani8873
    @jacquelineindrani8873 4 роки тому

    Hi Sis, I am jacky from Bangalore..I really enjoy all your videos very beautiful cooking, I wish I was there to taste all your dishes. I will keep you in prayers. Thanks.

  • @venbaworld2022
    @venbaworld2022 4 роки тому

    Innnaikuthan vedio super fulllfillla iruku.yenna annachium taste paannitanga.super

  • @dhivyafrancis9706
    @dhivyafrancis9706 4 роки тому

    COD fish na panna thaan athey mathiri athu chaavaalai meen vaalai meen konjam Vera mathiri irukkum chaavaalai ku thaan oosi pola vaalu irukkum

  • @kalaiselvi5581
    @kalaiselvi5581 4 роки тому

    Super sister super annachi fish and chips pakumpodhu🤤🤤🤤🤤🤤🤤🤤 sama tasta iruku ... I love it💞💞💞💞

  • @kohillamaruthu
    @kohillamaruthu 4 роки тому

    Superb superb 👌 🥓🥩njoy sis.... 🐟🐠Fish N chips 🍟 mouth watering😋😍keep rocking 👍

  • @sankarraja7837
    @sankarraja7837 3 роки тому

    Akka really. I SHOULD TRY ONE DAY.

  • @behappy2livelife988
    @behappy2livelife988 4 роки тому

    Hi mam it's awesome..... I love the way you speaking...... Are you from kanniyakumari dist..... I am your new subscriber

  • @divyabharathi9989
    @divyabharathi9989 4 роки тому +1

    Thank you so much aunty I was waiting for this dish ..will definitely make this dish ..but please tell the Tamil name of this types of fish if u know ....😋😍😍

    • @rjayraj
      @rjayraj 4 роки тому

      Please watch #Foodfamily

  • @moniram6743
    @moniram6743 4 роки тому +1

    Ma homemade items ethathu solli thanga ma pls ma

  • @anithamerindavid5972
    @anithamerindavid5972 4 роки тому

    Awesome akka.👌👌👌
    I try to do something like this🐟🐟🐋🐋🐬🐬🦈🦈🍽️🍽️. annachi editing vera level 👍👍👍.
    Enjoy.😃😃😃😃😃

  • @jacinthavincent9167
    @jacinthavincent9167 4 роки тому

    Sis💜the way you talk Awesome 😄My favourite also fish😍The way sis cut fish👌🏻👌🏻....Fish n Chips 👌🏻👌🏻

  • @indumathisubbayan5770
    @indumathisubbayan5770 4 роки тому

    Hi Sis,
    Very mouthwatering dish... I will do it another 2 days and will update u. 💐

  • @naseemabanu6419
    @naseemabanu6419 4 роки тому

    Super one day i try this tq 👍👌

  • @rehubathia320
    @rehubathia320 4 роки тому

    மீன்.வெட்டுவதில் செம ஸ்கில்தான். அதனால லண்டனில் ஒரு மீன் கடை பகுதி நேர தொழிலாக செய்யலாம். முட்டம் மற்றும் குளச்சலில் இருந்து இறக்குமதி செய்யுங்கள். கன்னியாகுமரி மக்களுக்கு உதவி செய்தது போலவும் இருக்கும். ஊர் மீன் சாப்பிட்டது போலவும் இருக்கும். அன்னாச்சி நல்ல சப்போட் கொடுக்கிறார். எடிட்டிங்கில் செம.சவுண்டு எபக்கட் . சூப்பர். இத எல்லாம் செய்ய எப்படி நேரம் கிடைக்கிறது என தெரியவில்லை. எது எப்படியோ நம்ம ஊர்தான் நமக்கு சொந்தம். அந்நிய நாட்டில் நாம் என்றும் அந்நியர்தான். மீன் பிரியர்கள் யார் என்றால் கன்னியாகுமரி மக்களை அடிக்க ஆள் கிடையாது. தூள் கிளப்புங்கள்.

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 4 роки тому

    என்ன வெல்லாம் சமைக்கிறிங்க அருமை அருமை மகளே நீங்க சாப்பிட்டு மருமகனுக்கு ஊட்டினதும் அண்ரோ சாப்பிட்டதும் அருமை. அகஷ்டீன் பேரன் வரமாட்ராரு. சந்தோஷம் மகளே.

  • @ghaniani6468
    @ghaniani6468 4 роки тому

    Ka &Annachee super to c you are happy and enden boy how r you may always bells and happy 🙏👍👌 nice oil bottle and I have questions ka y must use beer or soda anna you must eat delicious food anna.

  • @indian2141
    @indian2141 4 роки тому

    Always refreshing to watch your videos..fish fillet looks yummy ..is that tilapia??

  • @sharanyavijayarangan2515
    @sharanyavijayarangan2515 4 роки тому

    Wow... so yummy akka 🤩😋. Now am craving for fish and chips 😔

  • @jennilata3268
    @jennilata3268 4 роки тому

    Enjoying your couple goals and Tempting fish and chips also aunty 🍣 🐟 😋

  • @benzvlogs2148
    @benzvlogs2148 4 роки тому

    Sis superb ponga 👌 👌 👌 👌.. Ur language Semaya irku romba Alaga pesringa.. Keep rocking 💃..

  • @jebastinraj2912
    @jebastinraj2912 4 роки тому

    Meen saappida ungkakitta irunthu thaan padikanum Super

  • @ishwaryask3624
    @ishwaryask3624 4 роки тому

    Akka I never ever ate fish ....but now ur video tempting mee🤤🤤🤤😊

  • @kavitharajkumar1943
    @kavitharajkumar1943 3 роки тому

    Awesome cutting technique mam 👏🏻👏🏻💐💐🥰🥰🐠🐟🦈

  • @anandanviji8352
    @anandanviji8352 4 роки тому +1

    Praise the Lord sister. Super

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 4 роки тому

    Nice sister...cutting preparation all sooper.. very tough nu ninaikra works u r doing very easily n simply with a great energy... enjoyed Ur cooking n making ..keep going..keep rocking.. fish n chips 👌👌😊😊💐💐

  • @s.keetha6218
    @s.keetha6218 4 роки тому

    Super I’m very enjoy thes video thank you so much

  • @paulineisaac4595
    @paulineisaac4595 4 роки тому

    Very clearity in your work good fish recipe

  • @jayapriyasuresh253
    @jayapriyasuresh253 4 роки тому

    Hello my dear akka Mama Anton kutty ,you are my family,your cooking each and everyone I was likely superb,god bless you my dear Akka

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 4 роки тому +4

    Hi அக்கா. How are you. செம செம சூப்பர். வேற லெவல் நான் ரொம்ப நாளா எதிர் பார்த்து கொண்டு இருந்த dish அக்கா. மிகவும் நன்றி. 🤤🤤🤤🤤🙏🙏🙏

  • @drsurakshithakk2687
    @drsurakshithakk2687 4 роки тому

    Wow supper.fish en chipped.cripsy.nice very tasty. Thank u dear wonderful.

  • @smiss7660
    @smiss7660 4 роки тому

    My all time favorite crispy dish...moth watering.

  • @garyjerome1843
    @garyjerome1843 4 роки тому

    Hi sis super video the cooking is awesome mouth wetering 😋😋😋😋super super super

  • @marypushpalatha5733
    @marypushpalatha5733 4 роки тому +3

    Hi Sissy it's too tempting🤤🤤🤤😋😋😋,I'm so lucky because I'm your subscriber,my son also (your & Anton) biggest fan Sissy 💞

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 4 роки тому

    Hi all. Fish and chips! Super ma! Looks good and must be tasty too! Ensoi ma!

  • @fathimasahnas1776
    @fathimasahnas1776 4 роки тому

    Anna ''vanjara meenu porichathum sapduven''
    After that akka's look🔥🔥🔥😍😍😍❤

  • @takediversion8339
    @takediversion8339 4 роки тому

    Akka I'm ur new subscriber from ngl my name is AVILA. Your preparation is very nice keep it up

  • @sowmiyachitraarumugam4003
    @sowmiyachitraarumugam4003 2 роки тому

    Wowwww mouthwatering 😋👌👌💖💖👏🥰😍❤

  • @thamizhselvi1735
    @thamizhselvi1735 4 роки тому

    Who like this 😀OH MY GOODNESSS❤️❤️

  • @nangavallitustls1918
    @nangavallitustls1918 4 роки тому

    Annachi akka fish vetti kooda ungalukku kanji oothuvanga pola great sister

  • @srithailams1092
    @srithailams1092 4 роки тому

    Hi Amma na apro enga family ellarum eppo nenga video poduvinganu wait pannittu iruppoam 😍enga appa Amma ungaloda big fan Amma keep rocking Amma♥️😍

  • @christinaimmancy7224
    @christinaimmancy7224 4 роки тому

    Wow.. Blessed Family'.. I am a fan of Anton.. Love ur family

  • @devaprabue5788
    @devaprabue5788 4 роки тому

    Thanks for the opportunity Madame and sire!!!!

  • @jencyamalrani9582
    @jencyamalrani9582 4 роки тому +2

    Akka very nice with full energy👍❤

  • @BalasHealthyKitchen
    @BalasHealthyKitchen 4 роки тому

    Look so delicious thanks

  • @joseimmanuvel5335
    @joseimmanuvel5335 4 роки тому +2

    24.50 the interesting moment of the whole video.dont miss it🥰

  • @kashthurisivakumar9881
    @kashthurisivakumar9881 4 роки тому +6

    ஆஹா எப்படி இப்படி சும்மா கேக் சாப்பிடற மாதிரி அந்த மீன் ரொம்ப கொடுத்து வச்ச மாதிரி இருக்கு.அடி பொலி sister.

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 4 роки тому

    Superb sister your dish and also your attitude

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 4 роки тому

    Super sis Vunga vedio pathale santhoshama irruku

  • @sheelapillai5167
    @sheelapillai5167 4 роки тому

    Super sister yummy thank u for different recepies it's amazing

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 4 роки тому +4

    I'm a vegetarian but the way you explain it's tempting me to eat
    And i always enjoy your videos

    • @rjayraj
      @rjayraj 4 роки тому

      Please watch #Foodfamily

  • @tamilcottage
    @tamilcottage 4 роки тому

    Wow amazing cooking Acca , you’re a hard worker. Camera man 👏Anna. Vera level. 👍