parachute🪂shooting? 🥭 Mango fish kulambu & Fish fry🐠 மாங்காய் மீன் குழம்பும் பொறிச்ச மீன் சோறும்

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024
  • Fish Kuzhambu ingredients
    Fish 1/2 kilo
    Drumstick 5 to 6 small pieces
    Raw mango 🥭 6 to 7
    Curry leaves
    Salt to taste
    For paste
    Shredded coconut 4 to 5 tablespoon
    Chilli powder 1 tablespoon
    Coriander powder 1/2 tablespoon
    Tumeric powder 1/2 teaspoon
    Garlic pods 2 to 3
    Small. Onion 2 to 3
    Cumin seeds 1/2 tablespoon
    For tempering/ thaalipu
    Oil 2 teaspoon
    Mustard seeds 1 teaspoon
    Fenugreek seed 1 teaspoon
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

КОМЕНТАРІ • 482

  • @varadharajanm2566
    @varadharajanm2566 3 роки тому +62

    லண்டன் லெ மண் சட்டியில் மீன் கொழம்பு மணத்தத்தை காட்டிலும் மண் வாசனை மாறாதஉங்கள் குமரி தமிழ் மணம் அருமை 👌அடி பொளி.

  • @SuChiZ_RHYTHM_OF_LIFE_111
    @SuChiZ_RHYTHM_OF_LIFE_111 3 роки тому +43

    தலை தின்னவனுக்குத்தான் தெரியும் ,தலைக்க அருமை ...செம்ம ...எனக்கும் தெரியும் ...😃😃💪

  • @gokiyuva2247
    @gokiyuva2247 3 роки тому +90

    யாருக்கெல்லாம் அக்கா மாங்காய் கடிக்கும் போது எச்சில் ஊறுனது.....😋😋😋

  • @chitrabs968
    @chitrabs968 3 роки тому +15

    உங்கள் இருவரையும் பார்த்தால் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.+be thoughts.god bless your family.stay blessed.❤️😘👍👌

  • @revathijayaraj1026
    @revathijayaraj1026 3 роки тому +5

    லண்டனில் விறகு அடுப்பில் சமைப்பது அருமை அக்கா 👍👍

  • @a.kirubamary2212
    @a.kirubamary2212 3 роки тому +25

    நமக்கு பிடித்த ஒன்றை செய்வது தான் ஓய்வு. அண்ணாச்சி யின் வைர வரிகள் 🌹

  • @sivamalani4109
    @sivamalani4109 3 роки тому +13

    அண்ணா அண்ணி குழந்தைகள் நீங்கள் அனைவரும் இந்தியா வரும் போது கண்டிப்பாக எங்கள் வீட்டிற்கு வர வேண்டும். ஒரு முறை யாவது உங்கள் அனைவரையும் நே ரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.

  • @sharmilaw5847
    @sharmilaw5847 3 роки тому +3

    My favorite fish curry and fry...mouthwatering...your expression sooo cute. Real fish lovers

  • @rrfamily4162
    @rrfamily4162 3 роки тому +1

    Akka na Ipo than biriyani sapten, ipeo intha vedio le neenga sapidaratha paatha piragu marubadium sapida thonithu😃😃😝😝😋😋😋😋😋

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 роки тому +11

    அண்னாச்சி சகோதரி நீங்கள் இருவரும் மாங்காய் சாப்பிட்டும் போது எங்களுக்கு நாவில் சொட்டு போடுத்து சகோதரி நீங்கள் கூக் வித் கோமாலிக்கு ஜட்ஜாக வாருங்கள் இன்றய மீன் சமையல்
    சூப்பர்

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 3 роки тому

    Oh...my goodness dhan sister..adupule vecha manga fish kulambu with fry adipozhi makkalea.... sister raw mango podi thottu sapta Azhagu tempting..but fish kulambuku mudhella thalichu veipom sister'..nanum manga poduvean.. Onion searthu taste panneanglea no chance..no words..veara level..enjoyed a lot..🔥👌👍❤️

  • @hanifarahila293
    @hanifarahila293 3 роки тому

    Akka ennaku sapda pudikathu but unga vediola neega sapduratha pathukittey sapduren adi polli ka

  • @alicesrikaran6151
    @alicesrikaran6151 3 роки тому +22

    உங்கள் சமையலைவிட நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிடும் அழகு அப்பப்பாசசொல்லவார்த்தையில்லை

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 роки тому +11

    உங்கள் சமயல் எப்பவும் அடி தூள் தான் என்ன ஒரு அருமை அருமை அருமை லன்டன் தமிழச்சி சார் பிள்ளைகள் எல்லோரும் நலமுடன் இருகுக வேண்டும் வாழ்த்துக்கள் உங்களோட சமயல் எப்போதும் அருமை தான் நன்றி ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyas2142
    @sathyas2142 3 роки тому +3

    Iyoooooo iyoooo sooooo tempting fish curry and fry amazing cooking 😉.that yellow flower background sooo nice. Anton is always ultimate. Annachi Anna vera level editor. God bless you dear akka. Love you.

  • @geethikapradeepkumar6338
    @geethikapradeepkumar6338 3 роки тому

    samayal + sapputtu kamikkaradu vera level superb

  • @deenasabapathy6606
    @deenasabapathy6606 2 роки тому +1

    I’ve never eaten chaala meen and after watching you frequently making them I made up my mind to fry it and oh my goodness! How did I miss such a tasty fish 🙈💛 and I’ve started cooking frequently too thank you akka and Annachi for ur inspiration 💪🏾🥰

  • @jeevithaganesh1565
    @jeevithaganesh1565 3 роки тому

    நம்ம குமரி style மீன் குழம்பு, super ஆ இருக்கும்.

  • @geervanipadmanabhan72
    @geervanipadmanabhan72 3 роки тому

    Hi mam today I tried mathi meen kuzhambhu and fry having mathi meen for first time and it tastes awesome thank you mam

  • @shobanag7146
    @shobanag7146 3 роки тому

    Samayal veda neenga pesurathu pakka paakka naakku uruthukka 👌👌😍😍

  • @anandpaps9748
    @anandpaps9748 3 роки тому

    Mam nega food taste panratha pathuthan nan food taste pana arambichathey, ungala mathiriye i luv so much mam

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 роки тому

    Foreign la erundhalum unga tamil parambariya samayal arumai manga meenkulambu excellent ayo eppave sapdanum pola erukku kalakunga sister

  • @vasugi1298
    @vasugi1298 3 роки тому +2

    Is it 'kanakathi and Sardin meen'?? Is common at Malaysia.... We love fry the fish and eat.... Taste super... My mom put drumstick when making fish curry.... Lovely flavour.... Super ak👍

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 3 роки тому +2

    அண்ணாச்சி ஒவ்வொரு dialogue யும் கல்வெட்டு களில் பதிக்கப பட வேண்டும். i love you Annachi

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 роки тому +1

      Aha.. thanks sissy

    • @fathimabeevi4102
      @fathimabeevi4102 3 роки тому +1

      நான் யாரென்று உங்களுக்கு தெரியாது. என்னை நீங்கள் பார்த்ததும் இல்லை. ஆனாலும் என்னை மதித்து Reply பண்ணியதற்கு மிக்க மிக்க மகிழ்ச்சி

  • @stellabai5019
    @stellabai5019 3 роки тому +3

    You have not forgotten our traditional way of cooking &eating
    .Your way of doing &speaking is so energetic. Keep it up.I am from India, Tamilnadu, Nagercoil

  • @susilamadhan8231
    @susilamadhan8231 3 роки тому

    Akka super... Unga voice super.... Pakka santhosam.....

  • @srividya8525
    @srividya8525 3 роки тому

    Super kka enoda stress ella kanama poiduchu😊😊😊

  • @EmiratesFrame
    @EmiratesFrame Рік тому

    Hello Couple.... omg... ur fish curries are irresistible!!!! When I see the texture of fried fish n curry with mango in it, am getting mouth watering.... jus wondering , how ur gentleman is not eating fish!!! Sir , u must intake fish!!! Especially when ur lady is cooking! Never miss out!!!! Love from UAE🇦🇪❤

  • @suthachristin4071
    @suthachristin4071 2 роки тому

    Super akka parkum pothey saptanum pola irukiradhu😛😛😛

  • @anithasunil4401
    @anithasunil4401 3 роки тому +4

    Ur words to overcome depression is 💯 true sisy

  • @karthikamercy8691
    @karthikamercy8691 3 роки тому

    Yennaku saala karuvadu flesh mattum pottu chinnavagkayam, kulambu melagai thul, siram mix panni cook panni sapta super ra irukum 😊naa Chennai la irukurathala namma uorula kidaikiramathiri inga kadaika mattuthu.

  • @saararafik1427
    @saararafik1427 3 роки тому

    Wow sissy,soopera seithu kaatninga,mouthwatering.😋
    Unga oor style meen kuzhambu🐟,meen porichathu🐟.simply sooper👌🏼
    May allah bless you with all🎉🎊

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 3 роки тому

    உங்க மீன்குழம்பு வாசம் 🐈 பாரசூட்டில் ஒரு ஆள் எல்லாம் வந்துட்டாங்க சிஸ்டர்😋😋

  • @shimlyyyy3143
    @shimlyyyy3143 3 роки тому

    😍Unga rendu peroda siripu awwww cuteeeeee......❤️❤️❤️❤️❤️

  • @kanchanakesavan5969
    @kanchanakesavan5969 3 роки тому +3

    Hi sis when I am depressed I watch ur videos. I feel fresh and my mood changes thnks to entertain us.

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 3 роки тому +3

    அக்கா வணக்கம் மீன் குழம்பு கொஞ்சம் கொஞ்சம் ஜேஞ்ச் பண்ணி வச்சுறீங்க நானும் மாங்காய் முருங்கை காய் போட்டு வைப்பேன் இப்ப 2 சீசன் தானே 😃
    கவிதா துபாய் இருந்து பதிவிடுகிறேன் 🇦🇪

  • @archanamurthy5947
    @archanamurthy5947 3 роки тому +1

    Super cooking and great expression ❤️❤️ enjoyed watching you eat it akka

  • @latheefabegum8262
    @latheefabegum8262 3 роки тому

    மீன்கறிசூப்பர்எவ்வளவுதான்கேஸ்
    கரண்ட்அடுப்புலசமைத்தாலும்விறகு
    அடுப்பும்நீங்கசமைக்கும் முறையும்💪🤗

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 3 роки тому

    Thank u for showing cleaning process.Today I followed and useful.

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +1

    வழக்கம் போல அடி பொழி தான் அக்கா.... ரொம்ப ரொம்ப சூப்பரா சமச்சீங்க but சாப்பிட தான் குடுத்து வெக்கல.....

  • @annamahannamalai576
    @annamahannamalai576 3 роки тому +1

    alagana kudumbam
    Suvaiyana meen kulambu

  • @daisykd1170
    @daisykd1170 3 роки тому

    Super curry n fish 🐟 fry
    I love fish head most 👌

  • @razeenafathima1596
    @razeenafathima1596 3 роки тому +2

    hi akka neega same type vlog ethu potalum neega pesurathu depression free thaan super.home tour podunga kaa

  • @FellyJayam
    @FellyJayam 3 роки тому

    meen thala than highlight really superb friend 😍crunchy sounds

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 3 роки тому +1

    Mango and chilli ist the best.

  • @saravananguru873
    @saravananguru873 3 роки тому

    Unga samayal semmmma super

  • @karthikaraja8973
    @karthikaraja8973 3 роки тому

    Ekkavo super super super enakku navula echil urittu akka

  • @arjunbalamurugan9096
    @arjunbalamurugan9096 3 роки тому +2

    அடடடடடா உங்கள் சமையல் அற்புதம். ரொம்ப என்ஜாய் பன்ணோம் அக்கா நீங்கள் சாப்பிடும் ஸ்டைல் மிகவும் பிடித்திருந்தது. நன்றி அக்கா 😍👍👌

  • @shaikshaikfareetha734
    @shaikshaikfareetha734 3 роки тому

    Nice your video this fish curry nagercoil style right I remember my mom style

  • @abiskitcken700
    @abiskitcken700 3 роки тому +1

    Akka and annachi I love to see you . My mind refreshing after seeing all your videos. Annachi super hero

  • @reshmarajesh9549
    @reshmarajesh9549 3 роки тому +2

    Aunty, we stay in hostel in bangalore. Whenever I see ur cooking videos. Feel like having good food. Yummy🤪😊👏👏

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 роки тому

    சட்டியில் சால மீன் வறுக்க மத்தி மீன் என்னஒரு காமினேசன் அருமை சுவைக்க ரசிக்க தோழியை அடித்து கொள்ள ஆள் இல்லை ஊக்கம் அளிக்க அண்ணாச்சி இருக்க வேறு என்ன வேண்டும் நீலவானத்தின் ரம்மியமான அழகில் பூக்கள் மிளிர ஆன்டன் விளையாடும் அந்த ஸ்லொமோஷன் காட்சி அழகோ அழகு மகிழ்ச்சியான தருணம் மறுபடி வராது அண்ணாச்சி இதில் சினிமா ஷூட்டிங் வேறு அடடா என்ன சொல்ல வார்த்தை இல்லை அண்ணாச்சி மாங்கா சாப்பிடும் போது வடிவேல் காமெடி தாங்க முடியவில்லை ஹா ஹா மகிழ்ச்சியான பதிவு👌🏼👌🏼👌🏼🌹

  • @mariammal9930
    @mariammal9930 3 роки тому

    Fish kulambu super

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 роки тому

    Arumaiyan samayal thamialachi 👌 valga valamudan 💐

  • @rameeshafathima3942
    @rameeshafathima3942 3 роки тому +4

    I like how as a couple you enjoy small things in life(which is what life is about) god bless your family sister 🙂😇

  • @Ilovenature11111
    @Ilovenature11111 3 роки тому

    I am from India
    Ur cooking method is super 👍 madam

  • @yourchannel8835
    @yourchannel8835 3 роки тому +2

    அருமை அருமை அருமை...... அக்கா

  • @supriyajesh8191
    @supriyajesh8191 3 роки тому

    Hi Akka sapida varalaangalaa yummy yummya irukku supero super ADIPOLI.

  • @thiruselvan7734
    @thiruselvan7734 3 роки тому +1

    Manjapodi,vattapodi,kurumilagupodi🤩

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 роки тому

    Earth pot cooking....mouth watering 👍👍👏👏😋

  • @rajanivictor3997
    @rajanivictor3997 3 роки тому

    I've been waiting ✋ for this receipe. Adipoli kulambu superb 👌. Must try

  • @soniakuppan
    @soniakuppan 3 роки тому

    Mango fish gravy 😘😘😘👍 mango + chili powder+ salt 😍🤩🤩

  • @vijir1067
    @vijir1067 3 роки тому +1

    Amazing couples.... just love u both 💓 both of u are the energizers... super super 👌

  • @sukiloganathan6765
    @sukiloganathan6765 3 роки тому

    Aunty nenga sapdratha pathaleah .......enakum sapdanum nu thonuthu😋😋😋😋😋😋

  • @shanmugaraji474
    @shanmugaraji474 3 роки тому

    Fish 🐟 culampu kanyakumari style super 👍 akka

  • @kovanoorsamayal2105
    @kovanoorsamayal2105 3 роки тому

    Super fish kulambu akka

  • @jpsview5538
    @jpsview5538 3 роки тому

    Ungal samaiyal super positive vibes ❤️❤️❤️

  • @rajasekarvino6064
    @rajasekarvino6064 3 роки тому

    Annachi editing kaivannam adipoli.unga video parthale oru
    Santhosam varuthu akka.fish kulambu and fry super.

  • @Adith_dance-m4x
    @Adith_dance-m4x 3 роки тому

    Akka very happy to see u. I love watching when you eat the cooked food and the way you say how it has turned out, really it’s tempting and mouth watering

  • @ranicharu400
    @ranicharu400 3 роки тому

    Hi mam unga longwage super neega pesurathu enoda husband and my baby like very much...food colourful mam...like u so much neega neraiya Vedio podanum from thirupur

  • @carftyartstamil2124
    @carftyartstamil2124 3 роки тому

    Super akka enga amma meen kulambu epadi tha vaiapka

  • @valimaicuts9207
    @valimaicuts9207 3 роки тому +1

    Romba tempt agudu mudiala enala nijama thani oorudu yen ipdi 👌😋😋

  • @MIRACLES_OF_NP
    @MIRACLES_OF_NP 3 роки тому

    Akka adikkadi meentha samaikkireenga nice

  • @bharathans6817
    @bharathans6817 3 роки тому +1

    அக்கா நம்ம ஊர் சாப்பாடு👌👌👌

  • @rubypaul7700
    @rubypaul7700 3 роки тому

    Sister when you cook and eat our mouth is watering.

    • @b.jamalathb.jamalath5595
      @b.jamalathb.jamalath5595 3 роки тому

      Vanakkam sister ungal video very very supet sis sis i want talk to you pls your conduct no no afraid i am a nurse ( dgnm) studied in government nursing school tamilnadu i want shop sis pls help sis

  • @adarshvidyasankaran3368
    @adarshvidyasankaran3368 3 роки тому +2

    Wow another intersting cooking Vlog 😋😋😋 Feel home in all your videos 😘😘😘 Very down to earth person you are aunty ❤❤❤

  • @abis4026
    @abis4026 3 роки тому

    Even ayila fry amazing mam.tomato not used..tq for new recipe

  • @Com-ys8nv
    @Com-ys8nv 3 роки тому

    அருமை, அருமை 😋😋😋👌👌👌

  • @renugasoundar583
    @renugasoundar583 3 роки тому +15

    Stress buster you both, we enjoyed, thank you❤ please pray for us from Tamil Nadu suffered corona virus🦠😷

  • @aksharaarun7154
    @aksharaarun7154 3 роки тому

    Inga voice yennoda ponnukku romba pidichirukku akka

  • @jansiranit3111
    @jansiranit3111 3 роки тому

    மாங்காய் மீன் குழம்பு சூப்பர் அக்கா

  • @kumarmani7909
    @kumarmani7909 3 роки тому +3

    அக்கா அன்னைக்கு ஓட கண்டினூட்டி வெரி சூப்பர் இந்த வீடியோவுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் asuseal அடிபொலி
    அக்கா. நீங்க அக்கா சாப்பிடுவது ரசித்துச் சாப்பிட ரொம்ப எனக்கு பிடிக்கும் நன்றி அக்கா அண்ணாச்சி

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 роки тому +3

    The final climax of yr video is yr way of eating. Whatever U prepare is simple n yr facial expressions tells me that how tasty the food is. Anton looks good after hair cut.

    • @smypremila503
      @smypremila503 3 роки тому +1

      ஐயோ கடவுளே யேசப்பா. Classic. God bless you

  • @pradhapduraia.k1276
    @pradhapduraia.k1276 3 роки тому +3

    I'm vegetarian but your way of tasting makes me to eat non veg 😋😋😋

  • @josephinelouis4442
    @josephinelouis4442 3 роки тому

    Enna solradunnu terila sister arumai ellame 🙏🙏🙏🙏👍👍👍❤️

  • @usharani3089
    @usharani3089 3 роки тому

    Super epovume annachiya kuda sapita sollunga pls konjamatu

  • @ruthrashachannel2179
    @ruthrashachannel2179 3 роки тому

    Akka neenga panratha paatha sapadanum pola aasaiya iruku

  • @valimaicuts9207
    @valimaicuts9207 3 роки тому +4

    Engalalaiye control pana mudiala bro neenga epdi anga nikuringa porumaiya video edukuringa kashtam dan bro super

  • @jothilakshmi.p.k4427
    @jothilakshmi.p.k4427 3 роки тому

    Very nice pair annachi and akka i am pure vegetarian but the way you express the taste is very nice.

  • @ghaniani6468
    @ghaniani6468 3 роки тому

    Ka &Annachee Anton always super friendly member ka I love your recipe so much tq 🥰

  • @otakutunes47478
    @otakutunes47478 3 роки тому +1

    Akka nega sapradu super

  • @kalaiselvi5581
    @kalaiselvi5581 3 роки тому

    Super akka fish gravy different style 👌👌🤤🤤🤤 and fish fry 🤤🤤🤤😍😍😍😍

  • @santhi3426
    @santhi3426 3 роки тому +5

    அண்ணாச்சி ஆன்டன் பந்து விளையாடும்
    காட்சி எடிட்டிங் அருமை. அந்த பாராசூட்
    பறந்தது நன்றாக இருந்தது. தமிழச்சி
    மண்சட்டி மீன் குழம்பு, மீன் வறுவல்
    அடிபொழி!🙏🙏👌🤐

  • @ThangaTamil001
    @ThangaTamil001 3 роки тому +8

    அக்கா பார்க்கும் போதே நாக்கு ஊறுதே😋😋👍👍👍👍🌴🙄

  • @jencyamalrani9582
    @jencyamalrani9582 3 роки тому

    Hi akka awesome vere level today's meen kuzambu 👌👍❤😍 my mouth watering

  • @shafeyanizam8265
    @shafeyanizam8265 3 роки тому

    Mouth watering for me.. Yesappa i want it badly.

  • @princessbothy9313
    @princessbothy9313 3 роки тому

    Akka &anna u make my day...love u both

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 роки тому

    Ur cooking ad eating style is sooo superrrrr
    😋😋😋😋😋😋👌👌

  • @PBS488
    @PBS488 3 роки тому

    Excellant making fish curry big salute Camara man

  • @leenarose8603
    @leenarose8603 3 роки тому

    Enaku mango la chilli powder with salt sapada romba pudikum aka. Ipa husband sapada vida matraga. Baby ku try panra nala..