U both set an example for juniors like us of how husband nd wife should live our lives with happiness nd positivity hats office to u both love watching u both👍👍
It's so nice to hear ur words... We r newly married over 6 months... these words are so inspiring to maintain a healthy relationship in family... U both looks very understanding couple❤️
Superb........ everything..... not only cooking , your love, attitude, cleaning, story and valkai thathuvam. Thank you so much akka n Anna. : from Malaysia
Naanum enga ammavum ungaloda periya fan akka....vaazhkaila neraya nalla vishyangala ungakitta irundhu kathukittan......such a enthusiastic lady neenga.....annachi and Akka all the best.😍😍😍...may God bless u and your family........keep rocking.....💯👍👍👍👏👏👏👏
அக்கா & மாமா, சமையல் அருமை.. அதை விட, உங்களுடைய அன்பான தாம்பத்ய வாழ்க்கை பார்க்க மிகவும் அழகாக உள்ளது, கண்டிப்பாக எல்லாரும் இப்படி அன்பாகவும் அரவனைபுடனும் வாழ வேண்டும்... உங்கள் சமையலுக்காகவே london-ku கெளம்பி வந்துடலாம் போல.. வாழ்க வளமுடன்!
முதல் time பாக்குறேன் உங்க வீடியோ ,.. உங்க பேச்சி கேட்ட்தும் ,நம்ம ஊருல,எந்த ஊரு னு கேடுகிட்டே ரசிச்சி பாத்துட்டு இருக்கிறேன்., எதார்த்தமா எடுத்து போற்றுகிங்க சூப்பர் ., லண்டன் ல இருக்கோம் னு ஒரு சீன் இல்ல, வீட்ல சொந்த காரங்கட்ட பேசிட்டு இருக்கிறது மாதிரி அருமை .,
நல்ல குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உங்கள் அழகான குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு ஆகும் . இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்துகிறேன் அக்கா மற்றும் அண்ணாச்சி , குழந்தைகளுக்கு.
You couple are made for each other god bless you all... Actually I will tell you why it's called Bombay onion because in Maharashtra they mainly do onion farming and onion is famous too...we make Onion leaves sabji also with Channa dal and groundnut you cook once and eat it akka you will like it
வணக்கம் என்னுடைய பெயர் மஞ்சுளா உங்கள் இருவரையும் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது, நீங்கள் இப்படியே சந்தோஷமாக இன்பமாக வாழ வேண்டி வாழ்த்துகிறேன், நான் உங்கள் programme பார்ப்பதே உங்கள் சந்தோஷத்தைப் பார்த்து ரசிப்பதற்காகவே தான். வாழ்த்துக்கள்!💕💞💯💐💞💞💞
I'm a Sri Lankan living in the UK. I've started watching your videos couple of weeks ago and I'm in love with them,especially your cooking videos. Thank you for doing this because after a long day at work listening to English, it is really soothing to hear you guys speaking in Tamil at the end of my day. Stay blessed 😊
Today's samayal wow superb neenga rendu perum made for each other nu romba prouda feel pannuvom naanga eppadi irukkanum enbadharkku neenga periya example🙏
U both are a good inspiration dears for us ..ur laughter akka gives us happiness annachis jokes an icing on the cake.God gifted couples..I wish every husbands should learn from annachi..Akkas yesuappa is missing in the videos nowadays...Nice video...All boasting working ladies should learn from akka...
hi ma'am your vlogs are AMAZing my mom watches all your videos frequently.I m an editor just few tips of mine to improve the video quality 1. dont crop the video using imovie as it will affect the video quality 2. slow motion affect the flow of the video its fine but try to keep it short (3-4secs) 3.) adding sound effect at the right place is important so try to avoid it in ur case ur alr amazing n hilarious u guys dont need soundeffects hope you guys will implant these tips. _FAN
Amma unga channel ah ipo recent ah than parka start pannen paka start panna konja naala impress agiduchu nega pesarathu ellam athum matum illama mega solra vishiyam LA motivated ah iruku ma
One of the best breakfast combination- idli +mutton kulambu😋. Really tempting especially the way you describe the recipe preparation and tasting 👌. Enjoyed watching this mouth watering video 👍. Thanks for the advice about handling bitter parts of our life 🤗
வணக்கம்! தம்பிகளா! எப்படி இருக்கிறீர்கள். நான் ரொரன்ரோவில் இருந்து. உங்கள் காணொளிகள் இது நான்காவது, மிகவும் நல்ல பிடித்தமான காணொளிகள். frontier working hard God bless you.அடிப்பொலி. மலையாளம் சொல்தானே? எனக்கு ஒரு மகன்! பல்கலைக்கழகம் ஐந்தாம் ஆண்டு படிக்கிறார். உங்களுக்கும் ஆண்பிள்ளைகள்.
Nice making of video... with casual conversation... adipozhi brench dhan ponga... editing n fast forward annachi super...mutton liver idli tempting sister..enjoyed the video thoroughly..👋👍👌❤️
Hi அக்கா அண்ணாச்சி இட்லி மட்டன் குழம்பு பார்க்கும்போது சாப்பிட வேண்டும் என தோன்றுகிறது குடும்பத்தினரை அனைவரையும் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி வழக்கம் போல இந்த video super அக்கா 👌🙏
Akka is back to form after busy working, and wat a come back idly and mutton kolambu wow wow, aanachi nalla understanding juice enna vessels cleaning enna 👏🏼👏🏼👏🏼
Adipozhiyana non veg sappadu. Arumay! Yummmm! Loved the kutti endearing cinema of the loving birds. One wish ma. Once this covid thing gets over and if you are coming to Chennai, I will bring you and Anna and kids for a sumptuous meal ma. let's see!
Oh my God இந்த பதிவு அனைவரையும் refresh aageruchu sema. Naanum akka madiri rempo ரசித்து சமைத்து சாப்பிடும் aalu😋😄. So rempo pudichuthathu, athum annachi ooda அரசியல் இது எல்லாம் சாதாரணம்மப்பா sema😆.Adi poli. My son is also like your kids, but he is a little one 6 year old non veg and cakes cookies cook பண்ணும் போது kitchen kum room ku round அடிப்பான். Sema video fully fun loaded 👍
Wow semma adipoli mouth watering my favourite idly happy morning with mutton curry and chicken iral its awesome ,sissy nenga saptu kamikum pothu ada ada ada enakum sapda aasaiyaruku but iam n diet 😔
இன்டலியுடன் மட்டன் குழம்பு ஈரல் பொரியல் நல்ல கம்பிநேசன் , புது வரவாக பேர்ட்ஸ் உடன் உங்க முதல் மகனுடைய வரவும் நல்ல எதிர்கால அறிகுறியாக எடுத்துக்கலாம் நன்றி
Life partner correct a eruntale ellame nalla erukum ❤️❤️❤️
I love your Cooking
I never miss your video
Yummy Yummy
From Sri Lanka
Correct...☺
Correct
Yes... 😊
அக்கா நீங்க சாப்டா நக்கி காட vedam
வாழ்க்கை தத்துவத்தை, எவ்ளோ அழகாக எடுத்துரைத்து விட்டீர்கள், அண்ணா,பறவைகள் கொண்டு. மிக மிக அருமை, அண்ணா. 🤩🤩🤩👌👌👌
Akka nejama superb life style luv u ka eppavum epdiye haappy ah erunga
You are an inspiration aunty... Admire your enthusiasm in everything you do.... Missing London glad getting a glimpse through your videos... ❤❤❤❤❤
அண்ணாச்சி எடிட்டிங் செம்ம..ரெண்டு பேரோட காமெடியும் கலக்குறீங்க சகோ. சிரிச்சு சிரிச்சு கவலை மறக்கச் செய்றீங்க சகோ நன்றி வாழ்த்துக்கள் சகோ
Hi akka
U both set an example for juniors like us of how husband nd wife should live our lives with happiness nd positivity hats office to u both love watching u both👍👍
எங்கள் தமிழச்சியின்..ஒவ்வொரு வாழ்வியல் பதிவும்..பொறாமைப்பட வைக்கிறது...Really super and lovely motivation ..
It's so nice to hear ur words... We r newly married over 6 months... these words are so inspiring to maintain a healthy relationship in family... U both looks very understanding couple❤️
Superb........ everything..... not only cooking , your love, attitude, cleaning, story and valkai thathuvam. Thank you so much akka n Anna. : from Malaysia
இந்த வாதையான நேரத்தில் நீங்க பேசும் போது மனதுக்கு மிகவும் இதமான மருந்தாக உள்ளது இன்று போல என்றும் சந்தோஷமாக இருங்கள்
அருமையின வீடியோ.இயல்பான பேச்சுகள், அண்ணா entry எல்லாம் சூப்பர்.இடையில பறவைகள் story supperr
நன்றி சகோதரி
@@LONDONTHAMIZHACHI Hai mam engaloda orphanage homeku help panna mudiyuma pls reply mam...
அன்பு சகோதரி அருமை உங்களுடைய சமையல் அட்வைஸ் நன்றி 😍😍😍😍🙏🙏🙏
@@SAKTHIVANAM where is that?
@@shobanamanoharan6059 Coimbatore near Mam...
தமிழச்சி என்றால் நீங்கள் தான் லண்டனில் வசித்தாலும் கிராமத்து தமிழச்சி. வாழ்த்துக்கள் ❤️🙏
அண்ணாச்சி.....உங்க Editing vera level👌👌👌👌💞💞💞💞
Amma na first time unga video pakuren really superb u both live long &stay blessed amma&appa
எனக்கு மனக்கஷ்டமா இருந்தா உங்க சேனல் பார்ப்பேன் . முடிக்கும் பொழுது எனக்காகவே சொன்னா மாதிரி இருந்தது சகோதரி
S
நீங்க சொல்றது உண்மை தான்
Iyoooo akka my mouth watering delicious food 😋 annachi Anna vera level editor awesome keep rocking akka 😎 and annachi Anna. God bless our family 🙏
குடும்ப வாழ்கையை அழகாக சொன்னீர்கள் அக்கா....அண்ணா...சூப்பர்
உங்கள் இரண்டு குருவிகளின் கதை மிக மிக அருமை .
Naanum enga ammavum ungaloda periya fan akka....vaazhkaila neraya nalla vishyangala ungakitta irundhu kathukittan......such a enthusiastic lady neenga.....annachi and Akka all the best.😍😍😍...may God bless u and your family........keep rocking.....💯👍👍👍👏👏👏👏
Seeing you both getting full of positive vibes ...love u Anna and Anni
அக்கா & மாமா, சமையல் அருமை.. அதை விட, உங்களுடைய அன்பான தாம்பத்ய வாழ்க்கை பார்க்க மிகவும் அழகாக உள்ளது, கண்டிப்பாக எல்லாரும் இப்படி அன்பாகவும் அரவனைபுடனும் வாழ வேண்டும்... உங்கள் சமையலுக்காகவே london-ku கெளம்பி வந்துடலாம் போல.. வாழ்க வளமுடன்!
முதல் time பாக்குறேன் உங்க வீடியோ ,.. உங்க பேச்சி கேட்ட்தும் ,நம்ம ஊருல,எந்த ஊரு னு கேடுகிட்டே ரசிச்சி பாத்துட்டு இருக்கிறேன்., எதார்த்தமா எடுத்து போற்றுகிங்க சூப்பர் ., லண்டன் ல இருக்கோம் னு ஒரு சீன் இல்ல, வீட்ல சொந்த காரங்கட்ட பேசிட்டு இருக்கிறது மாதிரி அருமை .,
நல்ல குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உங்கள் அழகான குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு ஆகும் . இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்துகிறேன் அக்கா மற்றும் அண்ணாச்சி , குழந்தைகளுக்கு.
Money erunthal Ella kuduppamum alagatha irukkum ,erukaravanga santhosama irukkanga 🤔 avlothaaa
You couple are made for each other god bless you all... Actually I will tell you why it's called Bombay onion because in Maharashtra they mainly do onion farming and onion is famous too...we make Onion leaves sabji also with Channa dal and groundnut you cook once and eat it
akka you will like it
Thanks ma
உங்களோட சமையலை😍😍விட நீங்கள் பேசுவது அழகு 🥰🥰
Like your positive attitude and you both having lot of laugh..I like it and really enjoyed watching this
lĺlĺlll
L
வணக்கம்
என்னுடைய பெயர் மஞ்சுளா உங்கள் இருவரையும் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது, நீங்கள் இப்படியே சந்தோஷமாக இன்பமாக வாழ வேண்டி வாழ்த்துகிறேன்,
நான் உங்கள் programme பார்ப்பதே உங்கள் சந்தோஷத்தைப் பார்த்து ரசிப்பதற்காகவே தான்.
வாழ்த்துக்கள்!💕💞💯💐💞💞💞
I'm a Sri Lankan living in the UK. I've started watching your videos couple of weeks ago and I'm in love with them,especially your cooking videos. Thank you for doing this because after a long day at work listening to English, it is really soothing to hear you guys speaking in Tamil at the end of my day. Stay blessed 😊
Unmaiya sollanumna romba azhaga vazhaikkaiya paththi eduthu sonniga romba thankyou akka
Very genuine n needed conversation fr lots of couples cooking session really awesome keep up yr spirit may god bless both of u
Today's samayal wow superb neenga rendu perum made for each other nu romba prouda feel pannuvom naanga eppadi irukkanum enbadharkku neenga periya example🙏
Mattukku pullai pottu velai vangura mathiri Subi your partner gave you lemon juice.Nice comment annachi.Mutton gravy and liver fry super.
Sister daily ungaloda etho oru recipe unga siripai parkkamal thoongamaten nice
Your both sons are so disciplined...
You should have your younger son do one simple cooking for us.. He is so adorable. 🌹😋
Ungalai paarkum pothu manasuku Romba Magizhchiya iruku neenga nalamudan valamudan pallandu kalam santhosam ha irukanum nu kadavul kita vendikaran
Hi Subi ma I never used to relish chicken liver. But now on lam going to try it in your way.👍👍love you.editing and music vera level❤️
I love ur family conversations... ur home.. the view in ur kitchen!! Intha maari Kitchen irundha samachute irukalaam angaye thoongikalam ❤️❤️❤️
Hi sis,Admire your energetic &positive attitude towards life😍
U both are a good inspiration dears for us ..ur laughter akka gives us happiness annachis jokes an icing on the cake.God gifted couples..I wish every husbands should learn from annachi..Akkas yesuappa is missing in the videos nowadays...Nice video...All boasting working ladies should learn from akka...
Hi sis இடை இடையே காமடி super enjoy,நானும் அரிசி பாணையில் தான் மாங்காய் பழுக்க வைப்பேன் 😍
Akka Enakku nagercoil tha ana ippo thoothukudila irukke marriage agi.neenga pesura slang ennoda family apram ennoda palaya nyabahangangal ellarum konduvaruthu so I'm happy. Adipoli
Good to see ur video akka, as usual always positive and inspiring. 🥰🥰🥰
Neenga solrathae super ah iruku.. adipoli nu super ah solreenga.. Unga slang speech super
hi ma'am your vlogs are AMAZing my mom watches all your videos frequently.I m an editor just few tips of mine to improve the video quality 1. dont crop the video using imovie as it will affect the video quality 2. slow motion affect the flow of the video its fine but try to keep it short (3-4secs) 3.) adding sound effect at the right place is important so try to avoid it in ur case ur alr amazing n hilarious u guys dont need soundeffects hope you guys will implant these tips. _FAN
Thanks lot Raghu for your valuable guidance. Sure I will do. Hi to mum.
பேச்சில் திறமை.. செய்முறையில். திறமை
ஆக அருமை.
யன்னmo தெரியல உங்கள் 📹 padhale சந்தோஷமா erukku அக்கா
Same to yo yatho oru feel aguthu
Amma unga channel ah ipo recent ah than parka start pannen paka start panna konja naala impress agiduchu nega pesarathu ellam athum matum illama mega solra vishiyam LA motivated ah iruku ma
எங்க ஊருக்காரங்கனா சும்மா வா
😂👌 இட்லி பிசைந்து, உருட்டி சாப்பிட்டது பிரமாதம்.
Ivalo naal unga video paathathu illai mam, ippathan paathen , subscribe panniten romba super
Idly with Mutton kulambu &liver sema 👌👌 😋😋😋 Yummy yummy Akka.😊
Love your family sister..I had doubt on vairaakiyam annachi explained in a beautiful way my doubt cleared
One of the best breakfast combination- idli +mutton kulambu😋. Really tempting especially the way you describe the recipe preparation and tasting 👌. Enjoyed watching this mouth watering video 👍. Thanks for the advice about handling bitter parts of our life 🤗
அக்கா எல்லாத்துக்கும் நல்ல வாழ்கை அமையாது உங்கல் உடன் சேர்ந்து ஒத்தலைக்கின்றார் அத்தான் super 👍
I made it this weekend mommy , really really delicious 😋 , enjoyed our weekend . 🎉😍😍
வணக்கம்! தம்பிகளா! எப்படி இருக்கிறீர்கள். நான் ரொரன்ரோவில் இருந்து. உங்கள் காணொளிகள் இது நான்காவது, மிகவும் நல்ல பிடித்தமான காணொளிகள். frontier working hard God bless you.அடிப்பொலி. மலையாளம் சொல்தானே? எனக்கு ஒரு மகன்! பல்கலைக்கழகம் ஐந்தாம் ஆண்டு படிக்கிறார். உங்களுக்கும் ஆண்பிள்ளைகள்.
Superb delicious food and golden words sis and bro, thank you so much.😊
You both are positive souls and stress busters akka.
Awesome , nice,yummy veralevel combination with idli omg my mouth strtd watering❤🤩👍 vera level akka
Hi sister
.I am Dharani. இருப்பது ஒரு வாழ்க்கை . சந்தோஷமாக வாழ வேண்டும் . சூப்பர் mesg
Family with kids, annpum pasamum 100 years vaalum
Make me happy 😢 our family also have two boys 👍💜
Nice making of video... with casual conversation... adipozhi brench dhan ponga... editing n fast forward annachi super...mutton liver idli tempting sister..enjoyed the video thoroughly..👋👍👌❤️
Hi அக்கா அண்ணாச்சி இட்லி மட்டன் குழம்பு பார்க்கும்போது சாப்பிட வேண்டும் என தோன்றுகிறது குடும்பத்தினரை அனைவரையும் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி வழக்கம் போல இந்த video super அக்கா 👌🙏
Oru koochamum ilama.... Alazha idlya kolachi uruti.... Naakka veliya neeti apdi vekkimbodhu............ Nurse akka oda expression.... Adipoli......... Annachi kalatapla❤
When I feel stressed I used to watch ur videos, your video includes everything, thanks ma 🙏🏻
Hi sis good morning to you n family....great day to you...n those magpie birds r sooo beautiful 🤗
Very interesting to see ur videos sis,feel relaxed ❤❤
Edli and mutton gravi super
I wish I can be there and share the food with you. You are cooking with your heart. Excellent 👍.
Super akka. I am enjoying....ungala pakumpothu rompa Happy ya eruku. God bless you akka. And editing super.
Incredible ! The food and the presentation and of course the family!
Kadal kadandhu ponalum nama oru sapadhu rusiyum manamum maradhu. Unga cooking Vera level Akka. Rasithu seiyum samayal oru thani taste.
Potatoes in mutton curry is very delicious.
Unga samayalyodu nagaicthuvaiyum kalakumbodu vera level arumai 👌super couple 👏👏
Love From France 🇫🇷🙏🏽
Annachi editing vera level...Birds soooo cute and beautiful...Antha Road Roller😂😂😂😂😂
Super sister அண்ணா எவ்வளவு happy வாழ்கை அக்கா நல்லhusband நீங்கல் உட்டி விடும்வரை காத்து இரக்கின்ரார் god bless you
Akka is back to form after busy working, and wat a come back idly and mutton kolambu wow wow, aanachi nalla understanding juice enna vessels cleaning enna 👏🏼👏🏼👏🏼
Adipozhiyana non veg sappadu. Arumay! Yummmm! Loved the kutti endearing cinema of the loving birds. One wish ma. Once this covid thing gets over and if you are coming to Chennai, I will bring you and Anna and kids for a sumptuous meal ma. let's see!
Sister நீங்கள் சாப்பிடும் போது எனக்கு நானே சாப்பிட்ட மாதிரி ஒரு தத்ரூபமான உணர்ந்தேன், அண்ணாச்சிக்கு நீங்கள் ஊட்டி விட்டது மிகவும் பிடித்திருந்தது
Akka nega vera level poga ..... Nega pesura vithamea payagarama iruku .....
சகோதரி எதிர்காலத்தில் இந்தியாவில் செட்டிலாகும் என்னம் இருக்கா.அல்லது இங்கிலாந்துதானா. 😊❤️
Good question🙋 👍
super akka matan kulampu super akka enjoy family nega pesurathu arumaiya iruku
thank u
Eral varuval super👍
Nejamave unga samayal vida unga speech super naduvula antha birds 🐦story it's amazing
இருப்பது ஒரு வாழ்க்கை.....ssszz உண்மை தான் sister. அண்ணாச்சி 👍
Tq ur advice sir so helpful and meaning ful words tq so much
Super your very super your husband very very sweet person ☺
Oh my God இந்த பதிவு அனைவரையும் refresh aageruchu sema. Naanum akka madiri rempo ரசித்து சமைத்து சாப்பிடும் aalu😋😄. So rempo pudichuthathu, athum annachi ooda அரசியல் இது எல்லாம் சாதாரணம்மப்பா sema😆.Adi poli. My son is also like your kids, but he is a little one 6 year old non veg and cakes cookies cook பண்ணும் போது kitchen kum room ku round அடிப்பான். Sema video fully fun loaded 👍
Thanks ma hi to your kutti
@@LONDONTHAMIZHACHI
Thanks akka❤
Superb couple made for each other.
Both of your slang of talking I like very much. Best cooking way in every normal families.
🤤🤤🤤23:53 இட்லி மட்டன் கறி🤤🤤🤤
13:29 போஞ்சி(லெமன்) jush
என்னக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா 👌👌
17:36 Birds story 🐦🐦🐦👍👍அண்ணாச்சி editing Vera level 👏👏👏👏
Asuseal superb அக்கா அண்ணாச்சி 📹ஒளிப்பதிவு👍👍👌👌👌
Thanks Kumar
@@LONDONTHAMIZHACHI நன்றி அக்கா
Akka daily Unga video paarthal than energy undahuthu
Supar music lam very happy
Yes
Wow semma adipoli mouth watering my favourite idly happy morning with mutton curry and chicken iral its awesome ,sissy nenga saptu kamikum pothu ada ada ada enakum sapda aasaiyaruku but iam n diet 😔
Life உம் ஒரு Football Game தான்!!!
💖தளபதி💖
Life உம் ஒரு சினிமா படம் தான்!!!
💖நம்ம அண்ணாச்சி💖
Lovely editing..stress buster when I watch your video...
இன்டலியுடன் மட்டன் குழம்பு ஈரல் பொரியல் நல்ல கம்பிநேசன் , புது வரவாக பேர்ட்ஸ் உடன் உங்க முதல் மகனுடைய வரவும் நல்ல எதிர்கால அறிகுறியாக எடுத்துக்கலாம் நன்றி
Akka neengal samaipathai parthal samaiyal theriyathavrgal kuda samaikka asai paduvargal super akka
அக்கா உங்க சமயல விட அண்ணாவும் அண்ணாவோட video editing ம் தான் famous ஆயிட்டு போல 😊 வாழ்த்துக்கள் 👍
Hi... Akka I love ur recipes it's so amazing... And ur so engertic I feel happy seeing u... Can u please teach how to make the idli batter...
Annachi , today camera waved so much ...make sure that it doesn't happens again because it irritated so much...
No it ws nice 👌👌👌👌👌
Akka ippa tha unga video pakkuren both are super akka😍😍😍😍😍I love your video akka