நீங்கள் எதிர்பார்ப்பது போல் நிச்சயமாக இந்த மருத்துவம் உபகரணம் தமிழகத்தில் வரவேண்டும் stressana nurse valai pathutu family ya happy a vachrikinga ❤️ London Tamila hi
நீங்கள் வெளிநாட்டில் வசித்தாலும் தமிழ் நாட்டு மக்கள் மீது. எவ்வளவு அன்பு ம். அக்கறை யுமாஇருக்கீங்க ரொம்ப நன்றி. உங்கள் எண்ணம். விரைவில். நிறைவேற. வாழ்த்துக்கள்
Akka How are you enaku nosela satha Valerala already oru video LA sonnen now no problem Dr Sollivitar thank God first problem sonnanga now no problem akka
Akka I am a nurse from tamilnadu.Here is a project already running for 2 years .TAEI(Tamil nadu Accident and Emergency Initiative).AED installation is the one of the goal ka.glad to inform u ka.
In my country, we have these at all the housing estates which is placed at the lift lobbies. There's a metal gadget to break the glass to access it. The Brioche bread n the same brand cold coffee snd the fish is actually considered much cheaper in UK than my country. Brioche makes lovely bread pudding.
Annachi akka nenga rendu perum made for each other.super jodi.work stress evlo irunthalum supera life lead pandringa.nenga sonna machine details ellam ipothan enaku theriyum.nenga sonna information very use full akka.annachi pota dosai super.dosa and fish curry adipoli.
மக்களைத் தேடி மருத்துவம் என்று மக்கள் நலனில் அக்கறை கொண்ட நம் முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா நீங்கள் சொன்ன மருத்துவ உபகரண திட்டத்தை செயல்படுத்துவார். அவருக்கு செய்திகள் எட்டட்டும். லண்டன் தமிழச்சியின் தாய்நாட்டுப் பாசம் நெகிழ வைக்கிறது. மீன்குழம்பு சூப்பர். அண்ணச்சி தோசை அருமை! 🍝🍝🍝🍝🍝🫕🫕🫕🫕🙌🙌🙌🤱🤱
Very yummy fish curry really you are gifted to be at uk pleasant scenario and good husband obedient children a beautiful family stay blessed always with good health and happiness 😊💕🎉👏
வணக்கம் சகோதரி உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள ஆப்பிள் மரத்தை கட்டவும் சகோதரி அண்ணாச்சி உங்கள் பேச்சு சூப்பர்
🌹Sister, நீங்கள்,defibrillator இன் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி. ஏனென்றால், என் husband, two months before, RED CROSS, meeting சென்ட்ரிருந்த போது sudden massive heart attack வந்து மரித்து விட்டார்கள். இந்த facilities இருந்திருந்தால், அவர்களைக் காப்பாற்றியிருக்கலாம். என்ன செய்வது. Hospital லுக்கு கொண்டு சென்றவேளையில், drs. brought dead என்று சொல்லி விட்டார்கள். இப்போது, நாங்கள் தனிமையில் இருந்து வேதனைப் படுகிறோம்.
நீங்கள் எதிர்பார்ப்பது போல் நிச்சயமாக இந்த மருத்துவம் உபகரணம் தமிழகத்தில் வரவேண்டும் stressana nurse valai pathutu family ya happy a vachrikinga ❤️ London Tamila hi
Thismechinealreadyin employeesstateinsurancehospitaliusedin. I. C. Cuward by. Joice
,
உங்க video வில் நிறைய உபயோகமான செய்திகள் சொல்றீங்க ரொம்ப நன்றி
நீங்கள் வெளிநாட்டில் வசித்தாலும் தமிழ் நாட்டு மக்கள் மீது. எவ்வளவு அன்பு ம். அக்கறை யுமாஇருக்கீங்க ரொம்ப நன்றி. உங்கள் எண்ணம். விரைவில். நிறைவேற. வாழ்த்துக்கள்
Super super mmy meen kulambu dish this type good god bless u
Akka How are you enaku nosela satha Valerala already oru video LA sonnen now no problem Dr Sollivitar thank God first problem sonnanga now no problem akka
ரொம்ப relax ச இருக்கு அக்கா வீடியோ பாக்கும்போது.... மருத்துவ உபகரணம் பற்றி சொன்னது அருமை..... அண்ணாச்சி தோசை சூப்பர்
அகில இந்திய லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர் மன்றம்.
அக்கா அண்ணாச்சி பார்த்தாலே மகிழ்ச்சிதான்
அக்கா உங்க குரலை கேட்பதற்காகவே இந்த வீடியோவை பார்க்கிறோம்
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி
Akka I am a nurse from tamilnadu.Here is a project already running for 2 years .TAEI(Tamil nadu Accident and Emergency Initiative).AED installation is the one of the goal ka.glad to inform u ka.
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றிகள்
மீன்கரி தோசை சூப்பர் அண்ணாச்சி உரையாடல் அருமை🤩
Indha meenla briyani potutu irala varuthu vachu sapta sorhame kannuku theriyum😍😍😍😍😋
My favorite dedicated nurse I ever seen is you sister.😘😍
Superb very quickly done fish curry 🐟.Anna your dosai tips very useful for me .
Good message about defibrillator. Good family. God bless u.
அக்கா நீங்க பேசுறத கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு அக்கா நம்ம ஊரு பேச்சு அவ்ளோ அருமை இத்தனை நாள் உங்கள் வீடியோவ மிஸ் பண்ணிட்டேனே
Super outer scenery with old song lyrics of both of you and beautiful medical tips is unforgettable. ✝️✝️✝️God bless your family
இருவருக்கும் வாழ்த்துகள். வாய் ஊற வைத்து விட்டீர்கள்.
Fish curry semma enjoy உங்கள் இருவரையும் பார்த்தால் பாசிடிவ் எனர்ஜி வருகிறது
Very very useful information sis.....tu somuch for the health awareness..
கண்டிப்பாக மருத்துவத்திற்கு உபகரணம் வரும் தோசை மீன் குழம்பு அருமை சகோதரி
Akka super combination fishcurry and dosa ...... Enjoy panrim nagalum ogga video parthu...
Super koduva meen gulampu ma supi parkum pothe sappida assaiyaga ullathu ma supi 👍
Nice combination fish curry with malika. I try your recipes,it came nicely.
Unga Vidio always useful Vidio Sister..... Tq lot 😍😍😍😍
Love you akka and annachi ❣️
Love from tiruchendur ❤️
Akka yoinka samiyail,and neeinka pacerathu yaillam Vara levill, neeinka soilra oivaru pothu vedayam super,I like you akka
Made for each other.happy family.god bless you, your family
நீங்கள் பேசும் போது நடக்கும் போதும் மூச்சு வாங்குது சிஸ்டர்❤
annachi semma thosai maavu arumaiya arachachi super thosai vera level babu.g karaikudi
அண்ணா அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க videoவும் ரொம்ப பிடிக்கும்
Thanks ma
தோசைக்கான விளக்கம் அருமை அண்ணாச்சி..,
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நீங்கள் நல்ல ஒரு முன்மாதிரி
Defribillator is must. Most people are died in heart attack in Tamilnadu. Thanks a lot mam and annachi.🙏🙏🙏
Fish.fishcurry. spl Dhashai 🤠 congratulations great vlogs interest cooking vedio 👌 happy Minnal super
Rejoice with your family in the beautiful land of life. love from Malaysia ♥️🇲🇾
மீன் குழம்பு எனக்கு மிகவும் பிடிக்கும் தாங்களையும் மிகவும் பிடிக்கும்
அக்கா உங்களுடைய சிரிப்பே அடிபொலி தான்
I cannot resist anymore! I go to nearby super market now and get fish and prepare tampering with vadagam. Eat it tomorrow then it tastes even more.😀
In my country, we have these at all the housing estates which is placed at the lift lobbies. There's a metal gadget to break the glass to access it. The Brioche bread n the same brand cold coffee snd the fish is actually considered much cheaper in UK than my country. Brioche makes lovely bread pudding.
Very nice mam. Your pronounciation was superb. Neenga solradulaye naanga saapitta thirupthi kidaikkudhu.
hai akka annachi vanakkam koduva meen kolampu thosai arumaiya iruku vera level babu.g karaikudi
கத்தியை தீட்டதே புத்தியை தீட்டு என்று சொன்னவர் மதிப்பிற்குரிய பேரறிஞர் அண்ணா அவர்கள்
மிக்க நன்றி
Neenga heart attack patri sonnathu romba happy- a irunthathu. Thanks Akka. Meen kari super.
Yummy. Ihave enjoyed this vidio. GOD BLESS YOU BOTH
Unga video paarthal santhosamaga Erugum 🥰
🙏👍👍👍👍👍Annachi ideas super, aka always wow
Super and Delicious curry.
Love you Akka and Annachi
Love from Burma.
Hi akka, kadipa India kku ipdi oru adavance technology thevai akka 👍, and super dosa 😋,meen🥰
Semma sis
Super fish curry
Kandipa try pannuran
Waiting for India vlog
Super fish curry👌👌
Lots of love akka,annchi💞💞
Appreciate your concern about Tamil Nadu
Praise the lord.your speech nice.
Fish wash பண்ணும் தண்ணீர், அரிசி களையும் தண்ணீர் sink ல் விடாமல் ஒரு bucket ல் collect செய்து செடிகளில் விடவும். செடிகள் செழித்து வளரும்.
Very good information God bless your family mam
அடி பொழி அக்கா சூப்பர்.
Enga Patti intha pattern la than mean kulambu vaipanga ka , antha Kai Manam nalla irrangi Sema taste a irrukum
Both are very interested
🐠fish curry super unga videos yallam nallaeruku God bless you antan keatadhaga sollunga😍😍😋🐠
Dosaiku meenu kulambu vera level sis...
Annachi akka nenga rendu perum made for each other.super jodi.work stress evlo irunthalum supera life lead pandringa.nenga sonna machine details ellam ipothan enaku theriyum.nenga sonna information very use full akka.annachi pota dosai super.dosa and fish curry adipoli.
Beautiful n looking so delicious🤗🤗🤗❤️❤️❤️
Mam show video for grinding batef for idli and dosa
Super 👌 medical information
மக்களைத் தேடி மருத்துவம்
என்று மக்கள் நலனில் அக்கறை
கொண்ட நம் முதலமைச்சர்
ஸ்டாலின் ஐயா நீங்கள்
சொன்ன மருத்துவ உபகரண
திட்டத்தை செயல்படுத்துவார்.
அவருக்கு செய்திகள் எட்டட்டும்.
லண்டன் தமிழச்சியின் தாய்நாட்டுப் பாசம் நெகிழ
வைக்கிறது.
மீன்குழம்பு சூப்பர்.
அண்ணச்சி தோசை அருமை!
🍝🍝🍝🍝🍝🫕🫕🫕🫕🙌🙌🙌🤱🤱
Anna dosai super fish curry na athu neenga than ellarukkum pudikkum neenga sappiduratha partha ellarukkum assai varum
Adipoli fish curry 😍💚
You both are too good
Arumaiyaana thagaval ma'am
Travel nu soninga ma'am
Na guess panradhu...... Switzerland or USA!!??
குழப்பி அடிச்சு சாப்பிடறது தான் அருமை
Akka enakku meen pidikathu but neenga sapdiratha partha sapdanum pola irukku 🤤🤤
Hi akka unga video e llam nan parpen roba super nanum nagar koilthan
Nice Sister that u r taking initiative for good health improvement s
Super enjoy God bless you sister
Meen curry with dosa kulachi adhichi😃😃aaha vera level
I love your cheerfulness.
Very good message
Very yummy fish curry really you are gifted to be at uk pleasant scenario and good husband obedient children a beautiful family stay blessed always with good health and happiness 😊💕🎉👏
Super akka.. you are an inspiration to everyone
Gingelly oil konjam smoke varum... Ana enum konjam wait Pani mustard seeds podanum
Travel episode o enna episode o ka..na mukkiyama pakardhu unga pechukagavu samayalukagavudhan ka...annachi pesardhu kuda enaku romba pudikum 😀
பயனுள்ள தகவல் அக்கா
I LIKE YOUR COOKING RECIPE AND YOU AND YOUR HUSBAND CONVERSATION ALSO
Super akka ennaku ungale rombha pudikum
Dhosha with prawns curry is very nice.Next time you try.your walking is just like national parade.
அருமை
Very nice eating style....fantastic...👍
Subi sister Namma oorla Defebrillator vachomna thiruditu poiruvanga ..kalavani bayaluva😀😀😀
😂😂😂
super sister செம்ம Enjoy 👌❤️🥰
வணக்கம் சகோதரி உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள ஆப்பிள் மரத்தை கட்டவும் சகோதரி அண்ணாச்சி உங்கள் பேச்சு சூப்பர்
Hi maa endha fish ellam kuzhambhuku nalla irukku endha fish ellam fry ku nalla irukkum sollunga fish names
Yummy fish curry sister
Praise the lord akka...
I like it your all videos.... keep rocking 👍🏻
🌹Sister, நீங்கள்,defibrillator இன் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி. ஏனென்றால், என் husband, two months before, RED CROSS, meeting சென்ட்ரிருந்த போது sudden massive heart attack வந்து மரித்து விட்டார்கள். இந்த facilities இருந்திருந்தால், அவர்களைக் காப்பாற்றியிருக்கலாம். என்ன செய்வது. Hospital லுக்கு கொண்டு சென்றவேளையில், drs. brought dead என்று சொல்லி விட்டார்கள். இப்போது, நாங்கள் தனிமையில் இருந்து வேதனைப் படுகிறோம்.
Stay happy dear family.♥️
Super dish mam like your way of cooking love from chennai
நல்ல செய்தி
Vazhga valamudan