கறி சோறு வாழை இலை விருந்து/SUNDAY SPECIAL/PRAWN வறுவல்/மட்டன் கறி/சக்கை துவரம்/இஞ்சி பச்சடி/சாம்பார்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • In this video I I gave recipe for veg and non veg recipes for mutton curry, prawn fry, raw jack fruit curry and ginger pachedy . This is South Indian style.
    15 வகை சைவ விருந்து:
    • 15 வகை சைவ விருந்து/ 1...
    Indian Rsilway first class review:
    • Indian Railway First C...
    Email Id for all business contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:

КОМЕНТАРІ • 936

  • @kamal8052
    @kamal8052 4 роки тому +50

    அக்கா இப்பொழுது போல எப்பொழுதும் சந்தோஷமாக வாழ,இச் சிரிப்பு எப்பொழுதும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @leelaselvaraj2579
    @leelaselvaraj2579 4 роки тому +11

    இருவருமே ஒருவருக்கு ஒருவர் நல்ல துணையாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @sumathykathiravelu4303
    @sumathykathiravelu4303 4 роки тому +40

    நீங்க சாப்படுறத பார்த்தால் பசி இல்லாதவர்களுக்கும் பசி வந்திடும் அக்கா, நல்லவிதவிமான சாப்பாடு உங்கள் இருவருடைய காமடி சூப்பர் டூப்பர்😍😂😂

  • @premajohnson8178
    @premajohnson8178 4 роки тому +1

    அண்ணாச்சி செம்ம ஜாலி type இருக்கிறாங்க. நீங்கள ஜோக் அடிக்கிறது நானும் உங்க வீடியோவை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பேன். நீங்கள் செய்யர சமையல் எனக்கு வாய் ஊறுத்து. எல்லாமே Semma superrrrrr.

  • @jbab3412
    @jbab3412 4 роки тому +17

    அருமையாஇருந்தது சாப்பிடுவதை பார்க்கும்போது ரசித்து ருசித்து ஆகா அருமையா இருக்குவீடியோ

  • @Deadapiderx
    @Deadapiderx 4 роки тому +2

    வானம் போல் அன்பு மழையைப் பொழிந்து..
    ஒரு லட்சத்துக்கு மேல் அன்பு மனங்களை வென்று....
    வானுயர நிற்கிறீர்கள் அக்கா மற்றும் அண்ணாச்சி....
    இன்றுடன் ஒரு லட்சம் சந்தாதாரர்களை அடைந்து விட்டீர்கள் அக்கா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் அக்கா. உங்களை மனமார வாழ்த்தும் அன்பு உள்ளம் கொண்ட தம்பி.
    இப்படிக்கு
    Selvan
    நாகர்கோவில்.

  • @MArk-mk1wr
    @MArk-mk1wr 4 роки тому +8

    Akka neenga pesina madum pothum😅😅 rompa stress relief a erukuthu, brother innocent 😝 comedy sema😝😝😝😝😝😝

  • @pparamasivam8673
    @pparamasivam8673 4 роки тому +186

    Annachi fans ❤like🤟

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 роки тому +2

      Thanks ma

    • @parveenrehanamohideen5948
      @parveenrehanamohideen5948 4 роки тому +18

      Yo Annachikku oh podungappaa 🤟🤟🤟🤟

    • @sikkandharbadhusha8166
      @sikkandharbadhusha8166 4 роки тому

      @@LONDONTHAMIZHACHI வேலைக்கு போகும்போது குழந்தைகளை எப்படிமெய்ன்டன்பன்னூவீங்க

  • @sagh7973
    @sagh7973 4 роки тому +21

    இருவருமே கலகலப்பாக உள்ளதை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிகவும் அருமை.

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 4 роки тому +4

    அருமை வாழ்த்துகள்.இச் சிரிப்பு எப்பொழுதும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @renugadevi1454
    @renugadevi1454 4 роки тому +12

    உங்கள் சமையல் நன்று சுவைத்தது அதை விட நன்று நீங்கள் இருவரும் உரையாடிய தும் மிக்க நன்று அருமை வாழ்த்துகள் 😍 தமிழச்சி.

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 роки тому +2

    எல்லா திறன்களும் பெற்ற தமிழச்சி யே உங்க பேச்சும் செயல்களும் மிக இரசனையோடு உள்ளது பல நாட்கள் என் சோர்வுக்கு மருந்து நீங்கதான் தங்களின் அன்பான குடும்பம் வளமோடு வாழ வாழ்த்துக்கள்

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 4 роки тому +8

    Superpa . sambar, prawn, mutton, chhakka pala poriyal, ingikkuuttu ellame super..... Unga erandu perrudaiya pechu enakku pidichirukku.....

  • @vidyasenthil66
    @vidyasenthil66 4 роки тому +9

    சூப்பர் அக்கா உங்கள் சமையல் அருமை,அதை விட நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிட்டது மிகவும் அருமை அக்கா....
    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர் சாப்பாடு போல வருமா.......

  • @laksvel8060
    @laksvel8060 4 роки тому +9

    I am vegetarian but when I see your cooking nonveg water coming in my mouth

  • @umeir8596
    @umeir8596 4 роки тому +10

    இப்பொலுது போல் எப்போதும் சந்தோஷமாஹ இருக்க இரைவனை வேண்டுகிரேன்

  • @MArk-mk1wr
    @MArk-mk1wr 4 роки тому +45

    Innocent 😝😝😝😝 Husband, 😝😝😝Terror Akka, 😝😝😝😝 silent children 😝😝😝😝😝😝😝 wonderful 😆😆😆😆 family 😝😝😝

  • @sreejag9463
    @sreejag9463 4 роки тому +1

    Unga annachi pakkathila irundha than vlog supera complete avuthu madam. Eppavum ippadiye sathoshama enjoy panni irunga madam. God bless you, love you so much mam💞💞💞

  • @ManjusSamayal
    @ManjusSamayal 4 роки тому +13

    வணக்கம் சகோதரி! அருமையான வாழை இலை சாப்பாடு....😍

  • @vennilasrinivasan89
    @vennilasrinivasan89 4 роки тому

    அருமை. சகலகலாவல்லி எங்க லண்டன் தமிழச்சி அம்மா. 😍😘. எல்லாமே அருமை.. பேட்டரி Off ஆய்டு.. இஞ்சி துவையல் எப்படி சுரங்கம் தங்கம் மாதிரியிருக்கு. Train salesperson மாதிரி இஞ்சி மிட்டாய் தம்பதியராக சொன்னது. Omg.. எனக்கு சாப்பிடணும் போல இருக்கு.. Area வே தூக்குமா.. intro collections ah mouth watering .. prawn fry.. wow

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 роки тому +8

    சூப்பர் மேடம் சமையல் அடடா நீ சாப்பிடும் போது உங்க வாய் பார்த்து கொன்டு இருந்தேன்

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 4 роки тому

    பார்த்து கொண்டு இருக்கும் போதே சாப்பிடலாமா ? நாவு ஊறுதுமா. சூப்பர் .

  • @chitraj3145
    @chitraj3145 4 роки тому +19

    அ௫மை அ௫மை எனக்கும்
    இப்படி சாப்பிட ஆசை தான் .
    வாழ்கை சாப்பிட வே.

  • @valentinasamuelraj2897
    @valentinasamuelraj2897 4 роки тому

    I am a B. Sc nurse studied at CMC Vellore originally from Thirunelvelly came to Perth Australia in 86 and I love cooking too. I can relate to most of my cooking experiences with you as well. But you are simply awesome with your authentic cooking and I enjoy your Thirunelvelly accent during the show. If you ever happen to be in Perth anytime we have to catch up for a meal at my place dear. You are a darling and You go girl! 💖

  • @jdinesh5735
    @jdinesh5735 4 роки тому +5

    சம்மய்யா கூவுரிங்க அண்ணாச்சி சகோதரி நான் மிகவும் ரசித்துப் பார்தேன் மகிழ்ச்சி 😍😍😍😍

  • @sahayamarymary9611
    @sahayamarymary9611 4 роки тому

    உங்க சமையல் சூப்பர்
    உங்க பேச்சு சூப்பர்
    உங்க குடும்பமும் சூப்பர்
    நீங்க பேசுறத கேட்டா எங்கள் கவலைகள் கூட மறந்து போகுது
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @abishamoses8506
    @abishamoses8506 4 роки тому +4

    அழகான தமிழில் அழகாக பேசுகிறீர்கள்

  • @saararafik1427
    @saararafik1427 4 роки тому

    Hello sister👋.sorry,for the late rply,en maamiyarku udambu sari illai,hsptl poitean....
    soopera irunthuchu intha cooking video👩‍🌾konja nearathla ethni dishes seithu kaatitinga,simply sooper👏🏻
    Naa inji thuvayal patthi Kealvi patthathea illa,puthumaya irunthuchu.try panni paakrean😊annan ungaluku ipdi helpa pakka thunaiya irukrathaala thaan ithellaam ungalaala seiyya mudiyuthu,annanuku oru je......👏🏻
    May allah bless you with all🎁📿
    Thank you for the mind relaxing video..🤩

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 роки тому +7

    I feel like being at hometown , whenever I listen you 😃😃
    The way you smacked Inji Pachadi 😋😋

  • @mvijayan2630
    @mvijayan2630 4 роки тому

    Akka ur such a great inspiration . I am mrs. Subashini Vijayan . I never miss ur video .ur shared about ur hurdles in ur life really that motivates me .

  • @asgeetha6525
    @asgeetha6525 4 роки тому +8

    Your compatibility is awesome

  • @saranya8009
    @saranya8009 4 роки тому

    இங்கிலாந்தில் கூட இந்த மாதிரி பெருங்காய காட்டுவது சந்தோசமா இருக்கு பெருங்காய சாம்பார் வச்சு இருக்குங்கறது பெருமையா இருக்குது சூப்பர் மக்கா சூப்பர்

  • @karthickravikumar2233
    @karthickravikumar2233 4 роки тому +6

    Your tamil is so sweet. 🙂

  • @gopalkrish7017
    @gopalkrish7017 4 роки тому

    My dear sister.. Neenga irrukumidam eppothum kalakalapukku kuraivillamal irrukkum enpathu 100% sure..!!!! Annachi fan💫

  • @sirvaf2074
    @sirvaf2074 4 роки тому +10

    நளபாகம் போல இது லண்டன் தமிழச்சி பாகம்.இன்றைய பதிவு அடிதூள்!!!!..........

  • @rubyj549
    @rubyj549 4 роки тому +1

    அருமையான சாப்பாடு. Fast cooking. Interesting vlog. Super sister 🌷

  • @umamageshwarit9848
    @umamageshwarit9848 4 роки тому +6

    Tamil Nadu stylae Thani than,
    Sapadu, your speech, and husband wife chemistry marvales

  • @kalaiselvivellasamy2748
    @kalaiselvivellasamy2748 3 роки тому

    Hello I just happened to see your video today and I have become a fan. I am from Malaysia and I imensely enjoyed your show. Beautiful Tamil and a lovely interaction between your family. This is really si informative and such a good thing to watch. God bless all of you. Praise God.

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 роки тому +9

    நீங்கள் ரசித்து சாப்பிடுவது பார்த்தால் என நாக்கில் நீர் வருகிறது

  • @Rosanijd8lg
    @Rosanijd8lg 4 роки тому +1

    Akkaaa...unga sapata parkum pothu enakum saptanum bhola irukku akka 😋😋😋

  • @vijayalakshmisv631
    @vijayalakshmisv631 4 роки тому +10

    Awesome couples,the way you people speaking while cooking,and annachi's talking in the middle and the way you pulling his legs really excellent and his experience of earning money when studying is very enjoyable.Keep going.👏really funny👍

  • @sharmilas4323
    @sharmilas4323 4 роки тому +2

    Romba Super ra iruku unga samayal atha vida neenga saptu kaatura vitham superooooo super

  • @tastysappaadu139
    @tastysappaadu139 4 роки тому +8

    Sis. am from Trichy. Infact Every day I'll be waiting for ur. Vdo. I really feel as if you r my own sis. You r really really cool. I follow ur advises. "London tamilachiin abbu vanakkam". Wow. Yenna gethu.. I really love you all.

  • @senbass1055
    @senbass1055 2 роки тому

    நீங்க எப்போதும் சந்தோஷமாய் இருக்க ஆண்டவரை ப்ராத்திக்கிரேன்🙏🙏

  • @MArk-mk1wr
    @MArk-mk1wr 4 роки тому +5

    😃😃I'm TIRUNELVELI Akka😃😃😃😃

  • @kannammals9965
    @kannammals9965 4 роки тому +1

    Sister ungaloda speach samayal ellam enaku rompa rompa pitikum, inthiya pennaga ve irrukranga🙋‍♀️💝💝

  • @pradheeprk5507
    @pradheeprk5507 4 роки тому +12

    அக்காவுக்கு பூர்வவீகம் நம்ம திருநெல்வேலி பக்கமோ?

    • @benila7719
      @benila7719 4 роки тому

      No.... Kanyakumari district..

  • @vtltgbtamil1204
    @vtltgbtamil1204 4 роки тому

    ஹாய் அக்கா & அண்ணா வணக்கம் நீங்கள் செய்த செய்த அனைத்து விதமான உணவும் மிகவும் அருமையாக இருந்தது... மிகவும் அன்பாகவும், ஆரோக்கியமாகவும் சமைத்துள்ளீர்கள் சபாஷ் அக்கா..... 👌👌👌👌👌👌👌👌👌🙏👌🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌

  • @antonysophia922
    @antonysophia922 4 роки тому +3

    Prawn fry vera level mouth watering😍

  • @MArk-mk1wr
    @MArk-mk1wr 4 роки тому +4

    Unga Kita Rompa pudichathu, rompa panthava erukurenga,, but entha perumaiium, panthavum ilama casual a pesurenga😁😁😁😁😁

  • @ramuthaiguru3337
    @ramuthaiguru3337 4 роки тому +11

    Unga videokku ippadi adimai ahkittinglay

  • @kamaleshan3530
    @kamaleshan3530 4 роки тому +2

    Food is ok but your talking is so lovely and anna"s hummer so nice
    You both are special and god blessed
    With love👍💜

  • @revathijeeva1979
    @revathijeeva1979 4 роки тому +15

    உங்களோடு பேச்சூ நல்லா இருக்கும்மா

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 4 роки тому

    Superb sister, சமையல் மிகவும் அருமை ,நாங்க இங்க குவைத்ல எங்க ரூம்ல எல்லோரும் bachelor தான். அதனால் தனியா சமைத்து சாப்பிடுவது ரொம்ப சலிப்பா இருக்கு . அதனால் எனக்கு சைவ சாப்பாடு மட்டும் parcel,அனுப்புங்க ,அசைவம் வேண்டாம். ok .அண்ணனது பேச்சு, அவருடைய எளிமை இதுதான் அவரிடம் எனக்கு பிடித்தது . He is very nice person மறக்காமல் அண்ணனை நான் கேட்டதாக சொல்லவும்.

  • @roseyini4946
    @roseyini4946 4 роки тому +4

    நாலு பேருக்கு கொஞ்சம் சோறு வச்சிருக்கீங்க.போதுமா? சகோதரி

  • @saherabanubanu4974
    @saherabanubanu4974 4 роки тому

    Hi akka nethu than unga vedio frist time pathen super akka nega pesarathu romba pidichu eruku unga yella vedioesum eni pakka asaiya eruku so pakkaren ka yella vedioeslaium yen comment varum

  • @christinaebenezar9903
    @christinaebenezar9903 4 роки тому +3

    I feel really sad when your video ends🥺

  • @Abisriniview
    @Abisriniview 4 роки тому +1

    Business comedy super Anna Akka eppo oru business kannala 😆😆😆 annachi eppovaum super tha

  • @johnrosejohnrose3111
    @johnrosejohnrose3111 4 роки тому +3

    அண்ணே நீங்க நல்ல பேசுறீங்க

  • @gnanush4408
    @gnanush4408 4 роки тому +1

    Super vlogs chaka palam enga oor chennaila pala palam annachi sonnadhu

  • @hemas4325
    @hemas4325 4 роки тому

    Though I am a vegetarian enjoyed the video for your great energy levels, lovely conversation between you both and for your way of speaking. Great have a good meal and enjoy your 3 days break you deserve it. Have a nice time. That million dollar smile is priceless.

  • @vajrampadmar2616
    @vajrampadmar2616 3 роки тому

    Akka eppadi,ore time ivalo vegama ithana item samaikkiringa ,ur husband very lucky man

  • @Deadapiderx
    @Deadapiderx 4 роки тому +2

    சமையலுக்கு சுவை உங்கள் கையின் பக்குவம்....
    உங்கள் வீடியோவின் சுவை உங்கள் பேச்சு பக்குவம்.....
    உங்கள் வீடியோவை பார்க்கும் போது 90களில் பொதிகை சேனலில் வரும் சாப்பிடுவாங்க நிகழ்ச்சி மனதிற்குள் தோன்றுகிறது.
    நீங்கள் மிக விரைவில் ஒரு லட்சம் சந்தாதாரர் அடையப் போகிறீர்கள். வாழ்த்துக்கள் அக்கா
    இப்படிக்கு உங்கள் அன்புள்ள விசிறி
    செல்வன் v
    நாகர்கோவில்.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 роки тому +1

      அப்படியா? நன்றி செல்வன்

    • @Deadapiderx
      @Deadapiderx 4 роки тому

      Valthuka அக்கா.

  • @kanchanapoola1007
    @kanchanapoola1007 2 роки тому

    You are a good cook and conversationalist
    One humble suggestion - the requirement for all Chefs is to cover the head .if. Ot please make your hair or. Lip while cooking
    Hopefully your family has not found my hair in their meal,,,

  • @meenapillai4820
    @meenapillai4820 4 роки тому

    Enna oru rasanayoda samayal panni kudumbathirkku poduringa mam.
    Evlo busy schedule a enna azhaga samachi pottu asathuringa mam.
    U r always rocking my tamilachi💐💐👌👌😊👍❤️😋😋

  • @MArk-mk1wr
    @MArk-mk1wr 4 роки тому +1

    unkaluku comments pananum rompa naala ninitchen en comments box open agala😃😃😃😃 now I'm so happy my dear Anna, Akka😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @anandmd6661
    @anandmd6661 4 роки тому

    Correct akka my grand mom solluvanga enne pesinalum kariyathala kanna irukknm .intha advise am still following .

  • @annapoorani8598
    @annapoorani8598 4 роки тому

    Unga samayal anna comments superb..made for each other...unga cooking methods superb..i love you..and ur family members

  • @gayathrikarthik2175
    @gayathrikarthik2175 4 роки тому +1

    I’m from UK too, love your videos, they reflect back our tradition and culinary skills. I too started my channel after getting motivated from your videos👍 all the best

  • @priyagovind4025
    @priyagovind4025 4 роки тому

    Wow...akka neenga samachatha pathu naanum Sapta oru fulfillment thank u

  • @vasanthi1678
    @vasanthi1678 4 роки тому +1

    Vaalai ilai saapadu super sis.Even i also like this food.Stay safe and be happy.😊💕⚘⚘

  • @suganyasuganya6950
    @suganyasuganya6950 3 роки тому +1

    Always positive vibe akka and annachi fan 😍😍😍😍❤️❤️❤️❤️💯💯😍😍😍

  • @pmcinfraseasternghats
    @pmcinfraseasternghats 4 роки тому

    Puli udan uppu milagu idithu... super aha irukkum

  • @Thamilnad
    @Thamilnad 4 роки тому +1

    வாழ்த்துக்கள் லண்டன் தமிழச்சி you tube channel 100k subscriber s best wishes

  • @lizasalim5070
    @lizasalim5070 Рік тому

    Annachi you are so positive and happy go lucky person.both of you are made for each other and made people to be happy after see your videos.may god bless your family always.🥰🤩

  • @hepcyvasanthakumari3057
    @hepcyvasanthakumari3057 2 роки тому

    Ur kitchen is super the window to see the view of the garden is awesome

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 4 роки тому

    Chef Damu sir mari taste panni katuringa super 👌👌👌 I like it.....inji pachadi different ah irukku 👍👍👍 ❤❤❤ nice video sis

  • @jayanthianbu68
    @jayanthianbu68 4 роки тому

    அக்கா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் . உங்கள் எல்லாம் வீடியோவை நான் பார்த்து இருக்கேன் அதிக உங்க தமிழ் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @theresasamela273
    @theresasamela273 3 роки тому

    I am a new subscriber from Thoothukudi and this is my second comment to your videos. Really no words to say about your energy, feel, attitude, involvement, enjoyment etc etc...... mam. I want to watch all your videos. I will do it fast and record my comment. Keep rocking sister. 👌👌👌👌👌

  • @lakshmirekha5050
    @lakshmirekha5050 4 роки тому

    superrrrr sir.... neenga vunmayay solringa right dhan ....god bless you ..I like your humour and fan toooooo for your jokes

  • @inshafjr9957
    @inshafjr9957 4 роки тому

    Akka naan sri lanka
    Onga video va paakave aasaya irukku super video akka 👌👌👌

  • @jamfamily5164
    @jamfamily5164 4 роки тому

    Fulla saptututhan unga video parthen irunthalum pacikuthu sister 😀😀😀😂😜

  • @avimalaanandaraj3554
    @avimalaanandaraj3554 4 роки тому

    Supper supper sister &brother arumyyana samiel ரசித்து சாப்பிட்ட விதம் அழகோ அழகு அருமையான உரையாடல் அப்பா பிரமாண்டம் பிரம்மாதம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 👏👏👍👍🥰🥰🥰🌹🌹🌹

  • @hemaravi1194
    @hemaravi1194 4 роки тому +1

    Hi sister I like ur hard work and cooking ur children speak so well English I love them and ir husband is very good joking it's really very good u cook very nice I love it . Am hema ravi from India tats in karnataka bengaluru. Thank u so much.

  • @Rekhabawa_vlogs
    @Rekhabawa_vlogs 4 роки тому

    சாப்பிட வரலாமா மக்கா.lovely cook makka.நீங்கள் பேசும் பேச்சு வெள்ளந்தியான பேச்சு.

  • @selvihenry122
    @selvihenry122 4 роки тому

    Annachi 's encouragement is a big boost for you.... இல்லைனா இப்டி சமைக்க முடியுமா 😉

  • @shanmugasundarit3326
    @shanmugasundarit3326 4 роки тому

    neenga samachatha vida sapdradu super. unga channel patha vera ellathium marandhu pakkurom. nice keep rocking. annachi comments super

  • @sujathasurendran3121
    @sujathasurendran3121 4 роки тому +1

    Akka unga bayangara fan nan pls oor baasha ennaku pidikum

  • @vmbuilder6016
    @vmbuilder6016 4 роки тому

    Wowwww.. Nagercoil samayal ..no words.. neenga oru multitalent person .. adi thul.. kandipa njoy panninom

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 4 роки тому

    unga video parthale ellarukum kavalai ellam paranthu poiedum 💐💐💐neengalum annachi yum paesikite samaikiradhu avlo alagu sis👍👍👍

  • @anjuthakanagaraj2246
    @anjuthakanagaraj2246 3 роки тому

    Hii Aunty Iam seeing this first time Ur video . Really nice Ur cooking, greenish garden awesome Ur eating ,ur speak everything Iam a big fan 👍

  • @deepikas5985
    @deepikas5985 4 роки тому +1

    unga vedios pakkumpothu manasukku santhosama irukku akka

  • @arulmoneyrajan5236
    @arulmoneyrajan5236 4 роки тому

    Hai sister I am Malaysian. Ungga style romba pudichiruku. Nalla Tamil.

  • @mycreation9456
    @mycreation9456 4 роки тому

    Akka neenga pesarathu romba alaga irukku. Eppavum neenga happy ah irukanum

  • @stellaprabu3989
    @stellaprabu3989 4 роки тому

    Mam your cooking is super ,serving in banana leaf is super mam

  • @banubppriya8353
    @banubppriya8353 4 роки тому

    Ur my stress buster sister😄unga videos patha evalo tention irundhalum adha marandhutu sirika aarbichiduveb

  • @parimalakannan313
    @parimalakannan313 4 роки тому

    Super dish ma unbalanced adichikave mudiyaathu you so lucky 😀😀😀😙😙😙😙😘😘😘👧👧👧👩‍⚖👨‍👩‍👦‍👦👌👌👏👏👏

  • @mufeedhafathima8847
    @mufeedhafathima8847 4 роки тому

    Akka inniki samayal srilanka vukke vasam adichchi dhul kelappittu. Super dishes. Pphhhaaa.... shakka palam endradhu palappalama. Inga ellar veettayum neraya pala marangal ikkim.

  • @lakshminarayanan280
    @lakshminarayanan280 4 роки тому

    neenga really london thamizhachidan london la namma oru slang really happy

  • @selvarajsupperstarselvaraj3453
    @selvarajsupperstarselvaraj3453 4 роки тому

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்க வளமுடன்