நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
சார் வணக்கம்நான் என்னுடைய இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்து நான்கு மாதத்திற்குள் பத்திரபதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அக்ரிமென்ட் போட்டு நான்கு லட்சம் முன்பணம் வாங்கினேன் இடம் வாங்குபவர் குறிப்பிட்ட நான்கு மாதத்திற்குள் பத்திரபதிவு செய்யவில்ல அக்ரிமென்ட் பதிவு செய்யபடவில்லை பத்து வருடங்கள் ஆகிவிட்டது இப்போது வாங்குபவர் நான்கு லட்ச ரூபாய்க்கு 6% வட்டியும் அசலும் கொடுக்க வேண்டும் என்று கோர்ட் மூலியமாக சம்மன் அனுப்பி உள்ளார் இதற்கு என்ன செய்ய வேண்டும் தாங்கள் தயவுசெய்து எனக்கு கூறவும்
2011ஆம் ஆண்டு கிரைய ஒப்பந்த பத்திரம் ஒரு வருடத்திற்கு மட்டும் என்று எனது தாத்தாவால் பார்ட்டி 2மாவருக்கு போட பட்டது. எனது தாத்தா தனது ஒரு தம்பிக்காக பவர் ஏஜன்டாகவும் கையைழுத்திட்டார். 3வது தாத்தா வயோதிகத்தால் சுயநினைவின்றி உள்ளார் 4வது தாத்தா உயிரோடு இல்லாததால் அவரது மனைவி கையெழுத்திட்டுள்ளார். எனது தாத்தா 7 ஆண்டுகளுக்கு முன் காலமானார். ஆனால் இப்போது அந்த இடத்தை கிரைய ஒப்பந்தம் போட்டவர் (பார்ட்டி2மவர்)அந்த இடத்தை பழைய விலைக்கே கேட்கிறார். இல்லையென்றால் அவ்விடத்தை வேரு ஒருவருக்கு made over செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். வில்லங்கத்தில் அவர்(2மவர்) பெயர் வருவதால் அதை நீக்க முடியுமா? அந்த இடத்தை வேறு ஒருவருக்கு கிரையம் செய்ய முடியுமா?
சுய சம்பாத்திய சொத்தாக இருந்தாலும் சரி, பூர்வீக சொத்தாக இருந்தாலும் சரி. ஒருத்தரோட பெயரில் இருக்கும்போது அது அவருக்கு மட்டும்தான் சொந்தம். முன்பு போல் இப்போது கிடையாது. பிள்ளைகள் கையெழுத்து தேவையில்லை
Agreement propertyla half properties agreement owner myself moolam owner regist pannittu balance property vera persionkku sale panna nan case pottu jaikka mudiuma
வழக்கு முடிவு அந்த சொத்துக்கு எதிராக வந்து, அதை நீங்கள் ஏற்பதாக இருந்தால், வழக்கு நிலுவையில் உள்ள சொத்தை கிரைய ஒப்பந்தம் போடலாம். ஒப்பந்தம் செய்து கிரையம் செய்ய மறுத்தால், தடை மனு கொடுக்கலாம். ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள் கிருஷ்ணமூர்த்தி சார்?
Very useful info, thank you sir. while taking EC (Encumbrance Certificate) , sale agreement deed remarks appears in EC ? , so that the seller cannot sell this property to others ?
ஐயா சர்வெ என் தவறாக உள்ளது தவறை சரி செய்ய காலம் பொடாமலே சேல் அக்ரீமெண்ட்டு டைப் செய்து பதிவு செய்ய வில்லை வீடு வாங்குபவர் க்கு வீடு சுவாதித்திற்கு விட்டுள்லது சர்வெ என் தவறை சரி செய்ய காலதாமதம் தேவைப்படும் நிலையில் சொத்து வாங்க அக்ரீமெண்ட் போடப்பட்டவர் தற்போதுல்ல நிலைக்கு வீட்டை விற்பனை செய்ய முயற்சி செய்கிறார் தவறான சர்வெ எண் கிரைய பத்திறப்படி கிரையம்செய்து கொடுத்து விடு என்று வற்புறுத்தி வருகிறார் ஐயா நான் என்ன செய்வது
Ayya,naanga engal kollu thaatha land ah sale pannalamnu oru party kitta agreement pottom...actual ah athu enga kolluthatha name la irunthu directah enga thaatha oda pasanga name ku (i mean enga appa,perippa names la)document pannittom but enga land ku thadam illa,so land ah 6months time kulla pandromnu sonnanga.thadam naanga vagikkirom nu sonnanga,aana ethachum sothu sammanthamaga villangam irunthaal atha neenga tha correct panni tharanumnu pottirunthanga.but atha kettathuku athu summa apditha poduvomnu sonnanga aprom sarinu agreement pottanga.naangalum sign pannittom appo avanga entha documents um kekkala aana ippa 10months aachu innum registration panna matranga ketta unga thatha oda death chertificate venum apro avaroda varisu certificate venumnu thalli podranga..ithunaala ethachum problem varuma enga land ku,ithula irunthu veliya vara ethachum vali irukka sir
Sir naanga madhuranthagam la land vaangunom 10 years ku munnadi athu ivlo naal register pannala 10 years kalichu ipothan register pandrathukku ok sollirukkanga land owner naanga 2400 sqft vaangirukkom sir 2 plots(2400)sqft aana ipo avaru 2000 sqft than tharuven Balance 400sqft panchayat road ku poidum soldranga sir...and then register land owner panni kuduthaa entha problem vanthalum naa paathuppen..apdi illana neengale register pandringa apdina land la enna prblm vanthalum neenga than paathukanum nu soldraru na ethukum thalaiyida maaten sollittaru and then register pandrathukku 1,40,000 kekkuraru each plot 72k ....sir ipo intha land la ethachum prblm irukkuma sir? avaru yen ipdi soldraru? register pandratha irunthaa...enna documents lam kondu poganum and land owner enna documents lam kondu varanum nu konjam sollunga sir🙏
Sir madhuranthagam araiyappakam village la 2 plots(2400) naanga vaangirukkom aana 2 plots um orey Name la than register panna porom sir aana ipdi register pandrathukkey land oda owner double ah selavu aagum nu soldraru sir 1,40,000 kekkuranga sir ...sir normal ah pathira pathivukku evlo Selavu aagum? 2 plot ku evlo Selavu aagum ...sir please konjam sollunga this details will helps us🙏
ஐயா வணக்கம் எனது இடத்தை வழித்தட திற்காக கேட்கிறார் அதற்குப் பதிலாக வேற ஒரு பிளாட் போட்ட பிறகு பிளாட் இடத்தை தருகிறோம் என்று 20₹பத்திரத்தில் எழுதி கொடுக்கிறோம் என்கிறார்கள் எதை நம்பி நம் கையில் இருக்கும் பிளாட்டை அவர்களுக்கு எழுதிக் கொடுப்பது எது சரியானது விளக்கம்
வணக்கம் ஐயா கிரைய ஒப்பந்த பத்திரம் பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் பேசிய மீதி பணத்தை கொடுத்து விட்டு நேரடியாக கிரய பத்திரமாக பதியலாமா அல்லது பழைய கிரைய ஒப்பந்த பத்திரத்தை ரத்து செய்துவிட்டு கிரைய பத்திரம் பதிய வேண்டுமா.
கிரைய ஒப்பந்த பத்திரம் பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் பேசிய மீதி பணத்தை கொடுத்து விட்டு நேரடியாக கிரய பத்திரம்m பதிவு செய்யலாம். பழைய ஒப்பந்த கிரைய பத்திரம் தானாகவே ரத்தாகிவிடும்.
1.Sir naanga oru land vaangunom antha land ku kaasu katti 5 years aachu sir aana ithu varaikkum land engalukku tharave illa ethanala sir ipdi pandranga? 2.and...2400 sqft land la Ivanga ipo 2000 sqft than tharuven nu sollirukkanga meethi 400sqft panchayat road ku poidum nu soldranga sir .. please clarify this sir. 3.last one...pathira pathivukku Selavu evvalavu sir aagum 2400sqft ku...aana land owner 2.40,000 lacs kekkuranga sir ithukku pathira pathivu ellam evlo aagum nu konjam sollunga sir 🙏
வணக்கம் நான் 150000 ரூபாய் கொடுத்து சட்டப்படி கிரைய உடன்படிக்கை செய்துள்ளேன்.ஆனால் ஆறு மாதம் முடிந்து விட்டது இன்று வரையில் நான் முழு கிரயமாக எழுதி வாங்கவில்லை. மேற்கொண்டு என்ன செய்வது.ஊ
வனக்கம் சார் நாங்கள் 2005ல் முழுபனத்தக் கொடுத்து கிரயமமா எங்களக்கு நிலத்தை எழுதி கொடுத்தாங்க இப்ப எழுதி கொடுத்தவங்க இறந்து விட்டாங்க அங்க பசங்க எங்களுக்கு பத்திர பதிவு செய்துதறேன் சொன்னாங்க இன்னும் செய்து தரவே இல்லை நாங்கள் என்ன செய்வது தயவு செய்து சொல்லுங்க சார் வணக்கம்
ஐயா வணக்கம். கிறய ஒப்பந்தத்தில் சாட்சியாக யார் யார் கையெழுத்து போடவேண்டும். யார் கிறய பத்திரத்தில் கையெழுத்து போடக்கூடாது. பத்திரம் பதிவு செய்யவில்லையென்றால் சட்டப்படி என்ன செய்யலாம். பதில் அய்யா.
ஐயா வணக்கம். எனது மாமா வங்கியில் தனது வீட்டை வைத்து கடன் பெற்று கட்ட முடியாமல் என்னை வங்கி கடனை அடைத்து வீட்டை எனக்கு எழுதி கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார் இதற்கு எவ்வாரு கிரைய ஒப்பந்த பத்திரம் போட வேண்டும்.
ஐய்யா வணக்கம் எங்கள் பூர்வீக நிலத்தை கடந்த 2004ஆம் ஆண்டு எங்கள் தந்தையும் வாரிசுகளான நாங்களும் விற்பனை உடன்படிக்கை முறையாக சார் பதிவகத்தில் பதியப்பட்டு அப்போதைய மதிப்பில் 5இல் ஒரு பாகம் பணம் பெற்று மீதி தொகை ஓராண்டில் கொடுத்து கிரயம் செய்வதாக ஒப்பந்தம் ஆனால் இன்று வறை அப்படியே நிலுவையில் உள்ளது எங்கள் தகப்பனார் 2007இல் காலமானார் விற்றவர்கள் என்ற முறையில் எங்கனம் எப்படி அனுகுவது தாங்கள் வழி கூற கேட்டுக்கொள்கிறேன் நன்றி
கிரய ஒப்பந்த பத்திரத்தை அதிகபட்சம் எத்தனை வருட அவகாசத்துடன் எழுதி கொள்ளலாம்? கிரய ஒப்பந்த கால அவகாசம் முடிந்தவுடன் எத்தனை நாட்களில் கிரயம் செய்ய கொள்ள வேண்டும்?
கிரய ஒப்பந்த பத்திரத்தை அதிகபட்சம் ஆறு மாத கால அவகாசத்துடன் எழுதி கொள்வது நல்லது. அதற்கு மேல் போகும்போது அது அவர்களுக்கிடையே ஒரு வழக்கைத்தான் உருவாக்கும். ஒப்பந்த கால அவகாசம் முடிவதற்குள் கிரையம் செய்து கொள்ளவேண்டும்
🙏அய்யா வணக்கம் எங்கள்தாத்தாசொத்து.நங்கேநன்குபேர்.அதில்.முன்றுபெண்.ஒருஆண்.அந்த ஆண்எங்லுக்குதெரியமாயூடியர்பட்டாவாங்கிட்டாரு.நங்கேபோய்டோசன்லே.கேஸ்பதிவுசெஞ்சேம்அப்புறம்சாமதானம்பேசிதருகிறேம்என்றுகுறினர்.கொஞ்சாநாள்காளித்துஅவர்இறந்துவிட்டார்அவர்வாரிசுள்செரிஎல்லாம்ஒன்னாசெர்ந்துவிற்பனைசெய்யாலம்என்றுஇடம்வங்குபவர்கிட்டோவிலைபேசி.முன்றுமதம்டையம்போட்டுவேலில்வைத்துகையோலுத்துவாங்கிவிட்டார்கள்.அவங்கேபோட்டாமுன்றுமதம்டையம்முடிஞ்சுபோச்சுநங்கேஅவங்கேகிரையம்பன்னாகுப்பிடுவாங்கேகாத்துருந்தோம்அனால்அவங்கேஅந்தாயூடியர்பட்டாவைத்து.இந்தாசொத்துக்குஒரே.வாரிதான்என்றுகிறையம்பன்னிட்டாங்கேஇந்தாசொத்தைவாங்கியவர்உல்லுதான்.எங்கலுக்குகுடுத்தா.அட்வன்ஸ்ஒருலட்சம்.இப்போதிருப்பிகேட்கிறங்கே.நங்கேவிலைபோசிஒப்பந்தம்பத்திரம்.எங்கலுக்குசெரக்ஸ்குடாகுடுக்காவில்லை.இப்போ.அந்தாபத்திரம்உல்லேகொண்டுபோய்.சில்.வைத்து தான் கொண்டு வந்தங்கே.இப்போஎங்கலுக்குஅந்தா.பத்திரம்நகல்வேனும்கிடைக்குமாங்காஅய்யா.இதர்க்குநான்என்னாசெய்யாவேண்டும்அய்யா.🙏🙏🙏
ஐயா நான் தாத்தா பெயரில் உள்ள சொத்தை பேரணிடம் கிரைய ஒப்பந்தம் செய்ய உள்ளேன் ஆனால் சொத்து தாத்தா பெயரில் உள்ளது ... பேரன்களிடன் எவ்வாறு ஒப்பந்தம் வாங்குவது .. நோட்டரி வாங்கினா வழக்கு போட முடியாது என்று சொல்லுகிறார்கள்... இப்போ என்ன செய்வது ...
அந்த சொத்துக்கு உரிமையாளரான தாத்தா இறப்புச் சான்றிதழ் & வாரிசு சான்றிதழ், வாரிசுகளின் இறப்பு சான்றிதழ் & வாரிசு சான்றிதழ் ஆகியவை அந்த பேரனிடம் இருக்கிறதா? என்று முதலில் பாருங்கள்.
2013 ஏப்ரல் மாதம் எங்கள் நிலத்திற்கு கிரைய ஒப்பந்தம் ஆறு மாதங்களுக்கு போடப்பட்டது.ஆனால் இன்று வரை வாங்குபவர் கிரையம் செய்து கொள்ள வில்லை.இதற்கு முன்பு நாங்கள் பல முறை கிரையம் செய்து கொள்ள சொல்லியும் ஏதாவது ஒரு காரணங்களை சொல்லக் கொண்டேயிருந்து விட்டு இப்போது சுத்தமாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளார். இப்போது நான் இந்த சொத்தை வேறு நபருக்கு விற்க முடியுமா? ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.அட்வான்ஸை திரும்ப கொடுக்க வேண்டியிருக்குமா? தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்குங்கள்.நன்றி.🙏
சார் ஒப்பந்தம் போட்டபோது ஒரே அட்வான்ஸ் தொகையும் அதன் பின்பு இரண்டு முறை அட்வான்ஸ் தொகையும் பெறப்பட்டுள்ளது.எனவே முழு தொகையும் கொடுக்க வேண்டுமா அல்லது பதிவு செய்யப்பட்ட போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள அட்வான்ஸ் தொகையை மட்டும் கொடுத்தால் போதுமா? தங்கள் மேலான வழிகாட்டுதலை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.🙏
நிலத்தை விற்பார் அதிகமாக குடி பழக்கம் கொண்டவர் அவரை ஏமாற்றி மிகவும் குறைந்த விலையில் ஒப்பந்தம் பத்திரம் பேடப்பட்டுள்ளது? நான் தற்போது என்ன செய்ய வேண்டும்?
@@selvampalanisamy அண்ணா செய்து முடித்து விட்டேன் ,வாங்கிய நபர் நீதி மன்றம் முலம் தண்டிக்க பட்டார், மதிப்புக்குரிய வருவாய் துறை அதிகாரி விசாரணை செய்து அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது,
கிரைய கிரைய உடன் பத்திரி கிரைய ஒப்பந்தப் பத்திரம் ஒன்றரை வருடங்கள் முடிந்து விட்டது பத்திரத்தில் கிரைய உடன்படிக்கை பத்திரத்தில் ஒன்றரை வருடங்கள் முடிந்த பிறகு அந்த உடன்படிக்கை பத்திரம் ரத்தாகும் என்று அதில் எழுதி இருக்கிறது ஒப்பந்த பாத்திரத்தில் போட்டு என்னிடம் மாத வட்டி 5000 வீதம் பத்து மாதங்கள் அவர் பெற்றுக் கொண்டார் எனக்கு உடல் நலம் சரியில்லை நான் என்னால் வட்டி கொடுக்க முடியாது கிரையம் செய்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டேன் இந்த ஒப்பந்த பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா அதற்கு என்ன தீர்வு
அய்யா கிரயம் கொடுப்பாத சொல்லி அட்வான்ஸ் பணம் வாங்கி உள்ளோம் தற்போது காலகேடு முடிந்துள்ளது அக்ரிமெண்ட் பதிவு பண்ணலே சொத்து வாங்குபவர் பிரச்சினை பண்ண வாய்ப்பு உள்ளதா
சார் வணக்கம், ஒருவர் எங்களுடைய சொத்திருகு கிரைய ஒப்பந்தம் போட்டு ரெஜிஸ்டர் பண்ணவில்லை, ஒப்பந்தம் போட்டு 3 ஆண்டுகள் ஆகி விட்டது, இப்போதும் அதையே விலைக்கு கேட்க நாங்கள் கொடுக்க வில்லை, அதற்கு பதிலாக அவர்கள் கொடுத்த பணத்தை தருகிறோம் 1% வட்டி போட்டு தருகிறோம் என்று கூறினோம், ஆனால் அவரு இடம் தான் வேணும் என்று கேட்டார்,நாங்கள் தர முடியாது என்று கூறி விட்டு அவர் கொடுத்த பணத்திற்கு உண்டான DD எடுத்து அனுப்பி விட்டோம், ஆனால் அவர் ரிடர்ன் அனுப்பி விட்டு எனக்கு இடம் வேண்டும் என்று கேட்டார்,sale agreement போட்டது 1ஏக்கர் ஆனால் அவர் கொடுத்த பணத்திற்கு அதிலருந்து கொஞ்சமாவது எழுதி குடுங்கள் என்று கேட்டார் ஆனால் நாங்கள் முடியாது என்று கூறி விட்டோம், இப்போது எங்கள் மேல் வழக்கு போட்டு இருக்கிறார், இதிலிருந்து பணத்தை மட்டும் கொடுக்கலாமா..?? 3 வருடம் முடிந்த தேதி அப்பறம் எடுத்த DD இன்னம் அப்படிய தான் இருக்கிறது,, அதை வேறு ஒருவருக்கு விற்கலாம ஐயா, நாங்களும் காவிட் மனு தாக்கல் செய்து இருக்கிறோம் இப்போது நாங்கள் விற்கலாம என்று நல்ல ஒரு தெளிவான விளக்கத்தை கொடுங்கள் ஐயா நன்றி வணக்கம் ஐயா.
ஐயா வேறு ஒரு நபர் ரிஜிஸ்டர் செய்யப்படாத அக்ரிமெண்ட் என்று தெரிந்தவுடன் ஒருவர் வாங்கிக்கொள்கிறேன் என்று முன்வருகிறார் நாங்கள் அவருக்கு விற்கலாமா, எங்கள் மீது மனு போற்றுக நேரம் நாங்கள் விற்கலாமா என்று தற்போது உள்ள சட்ட திருத்தத்தின்படி உங்களுக்கு தெளிவாக கூறுங்கள் ஐயா., அவர் பேரில் போட்ட பணம் அப்படியே இருக்கிறது அதை அப்படியே நீதிமன்றத்தில் கட்டலாமா அதற்கு வாய்ப்பு இருக்கிறதா ஐயா, தெளிவாக நல்ல ஒரு விளக்கத்தை கூறுங்கள்
மூன்று ஆண்டுகள் முடிந்த உடன் எங்கள் வழக்கறிஞர் உதவியுடன் நோட்டீஸ் மற்றும் அதனுடன் சேர்த்து DD எடுத்து அனுப்பி விட்டோம், முதலாவதாக நாங்கள்தான் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம், நீதிமன்றத்தில் இது ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ள படுமா...????
@@APJOHN-rs6zn அருமையாக செயல்பட்டு இருக்கிறீர்கள். அவை யாவும் நீதிமன்றத்தில் உங்களுக்கு பக்கபலமாகவும், அவருக்கு எதிராகவும் இருக்கும். வாழ்த்துக்கள்.நீங்கள் அந்த இடத்தை தாராளமாக விற்கலாம்.
எங்களுடைய தந்தை 1998 இல் வேறு ஒரு நபருக்கு கிரைய உடன்படிக்கை 25 ஆயிரம் ரூபாய்க்கு செய்துள்ளார் அட்வான்ஸ் கொடுத்தவர் பிறகு வேண்டாம் என்று சொல்லிவிட்டார் எனது அப்பா பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார் ஆனால் அதனை கேன்சல் செய்யவில்லை இன்று அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் 25 ஆண்டுகள் ஆகிறது
கிரைய ஒப்பந்தம் 2000 ஆண்டு போடப்பட்டது இரண்டு ஆண்டுக்குள் உரிமையாளர் பதிவு செய்து கொடுப்பதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை பதிவு செய்து கொடுக்கவில்லை. மேலும் கிரய ஒப்பந்த காலம் முடிந்து மூன்று ஆண்டுகள் வாங்கும் நபர் நீதிமன்றம் நாடவில்லை எந்த சூட்டும் பதிவு பண்ண வில்லை. வாங்கும் நபர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். தெரியாது. ஆனால் கிரைய ஒப்பந்தம் வில்லங்கச் சான்றிதழில் காட்டுகிறது. வில்லங்கச் சான்றிதழில் அவர்களின் வாரிசுகள் தெரியாமல் எவ்வாறு நீக்குவது? அல்லது SRO அலுவலகத்தில் நேரடியாக மனு கொடுத்தால் நீக்கி விடுவார்களா அல்லது DIG அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டுமா? இல்லை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டுமா?
கூட்டுக்குடும்ப சொத்துக்குரிய வாரிசுதாரர்கள் அனைவரும் ஒரே நாளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டியதிருக்கும். ஏதாவது ஒரு வாரிசை அவர்கள் காட்டாமல் விட்டிவிட்டிருந்தாலும் இழப்பு உங்களுக்குத்தான்.
when you register a sale agreement you pay 1% of advance as registration fees. But when we do final registeration is this already paid 1% deducted from final registration fees? also what happens to the sale agreement registartion already done
என்னுடைய அப்பா எங்கள் அனுமதி இல்லாமல் கிரய ஒப்பந்தம் செயிது பாதி தொகை வாங்கிவிட்டார் மீதம் தொகைவங்கவில்லை அதற்குள் இறந்துவிட்டார் இப்போது ஒரிஜினல் பட்டா என்னிடம் உள்ளது அந்த இடத்தை நாங்கள் மீட்ட முடியுமா சார்.
அய்யா வணக்கம்.என் அப்பா 2016 ஆம் ஆண்டு ஒருவரிடம் வட்டிக்கு பணம் கேட்டார்.அவர் கிரைய ஒப்பந்தம் போட்ட பின்பு நான் பணம் தருகிறேன் என்று கூறிவிட்டார். பிறகு கிரையம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ரூபாய் 6 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்டு மீதி 25 ஆயிரம் ரூபாய் நான் கொடுத்த பின்பு கிரையம் அளிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் பணம் கடனாக பெற்றுக்கொண்டு தான் கிறைய ஒப்பபந்தம்போட்டுக்க்கொண்டோம். அதன் பின்பு வ ட்டி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் 2017 ஆம் ஆண்டு என் அப்பா மீது வழக்கு தொடர்ந்து ந டத்திக் கொண்டு வருகிறார். நாங்கள் தற்போது வாங்கிய அந்த பணத்தை பணத்துக்கு வட்டி அசலும் சேர்த்து அளிக்கிறோம் என்று கூறினோம். ஆனால் எனக்கு சொத்துதான் வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆனால் நாங்கள் வாங்கியது கடனாக மட்டும் தான். ஏதாவது தீர்வுகள் இருந்தால் சொல்லுங்கள் ஐயா. 🙏🙏🙏
ஒப்பந்த காலம் முடிந்த பிறகு கோர்ட்டில் வழக்கு தொடுத்தால் எத்தனை மாதங்களில் வழக்கு முடிவுக்கு வரும். இது போன்ற வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் வழக்கு எண் எவ்வாறு இருக்கும்? ராம் என்பவர் பொது அதிகாரம் படைத்தவர் இவரிடமிருந்து குமார் என்பவர் நிலம் வாங்க மூன்று மாதம் ஒப்பந்தம் போடப்பட்டு ஒப்பந்த காலம் முடிவுற்ற பின் குமார் நீதிமன்ற நாடி தனக்கு நீதிமன்றம் மூலம் நிலத்தை கிரயம் பெற வழக்கு தொடுக்கிறார். வழக்கு நடைபெற்று இருக்கின்ற நேரத்தில் ராம் என்பவருக்கு கொடுக்கப்பட்ட பொது அதிகார பத்திரம் ரத்து செய்யப்பட்டால் குமார் என்பவர் அடுத்து என்ன செய்ய வேண்டும்
ஒரு வழக்கு எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அந்த வழக்கை நடத்துகின்ற வழக்கறிஞரால்தான் கூற முடியும். அதேபோல் ஒப்பந்த பத்திரத்தை படித்து பார்த்தால்தான் தங்களது 2வது கேள்விக்கு பதிலளிக்க முடியும். வழக்கறிஞரை நாடுங்கள்
ஐயா வணக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு அரசு கடையை நாங்கள் அனுபவித்து வந்தோம் எனது தந்தை தொழில் செய்தார் தந்தையின் காலத்திற்குப் பிறகு வியாபாரத்தை கவனிக்க முடியாததால் இன்னொரு நபருக்கு கிரையம் செய்து இருபது ரூபாய் பேப்பரில் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பத்திர அலுவலகத்தில் பதிவு செய்யாமல் நாங்களே எழுதிக் கொண்டோம் ....அதில் என்ன குறிப்பிட்டு இருக்கு என்றாள் நீங்களே கடையை நிர்வகித்துக் கொள்ளலாம் அரசுக்கு கட்ட வேண்டிய வரியையும் வாடகையும் கட்டாத பட்சத்தில் அதற்குத் தக்க நடவடிக்கை நாங்கள் எடுப்போம் என்று எழுதி கொடுத்தோம் ஆனால் அவர் வரியையும் வாடகையும் கட்டவில்லை கடை எலத்துக்கு வருகின்ற நிலையில் பாக்கித் தொகை அனைத்தையும் நாங்கள் கட்டி மீட்டு எடுத்தோம் கடையை சிறிது காலத்தில் யாரிடமும் ஒப்பந்தம் செய்தோமோ அவர் தவறி விட்டார் .....தற்போது அவரது வாரிசுதாரர்கள் கடை எங்களுக்கு சொந்தமானது என்று பிரச்சனை செய்கிறார்கள் ஆனால் இன்று வரை கடை கரண்டு வரி வாடகை அனைத்தும் எனது தந்தை பெயரில் உள்ளது இறந்தவரிடம் நாங்கள் எழுதிக் கொடுத்த ரிஜிஸ்டர் செய்யாத கிரயப் பத்திரத்தை வைத்துக்கொண்டு அவரது வாரிசுகள் உரிமை கூறுகிறார்கள் ...இதை எப்படி நாங்கள் கையாள்வது
நான் ஒரு நிலத்தை கிரையம் வாங்குவதற்காக முயற்சி செய்தேன் அப்போது என்னிடம் பணம் குறைவாக இருந்தது எனவே ஒரு ஒப்பந்தம் எழுதிக் கொண்டோம் ஆனால் எனக்கு நிலம் விற்பனை செய்பவர் ஒருவரிடமிருந்து பவர் வாங்கி வைத்துள்ளார் அந்த பவர் இப்பொழுது காலாவதியாகிவிட்டது பவர் கொடுத்தவர் இறந்து விட்டார் நான் எனது அக்ரிமெண்ட் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்யவில்லை இப்பொழுது நான் என்ன செய்ய என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்கள் நன்றி
நான் இந்த வீடியோவில் ஏற்கனவே பவர் வாங்கியவரிடம் ஒப்பந்தம் போடக்கூடாதென்று குறிப்பிட்டுள்ளேன். நம்பிக்கைக்குரியவர் என்றால் பேசிப்பாருங்கள். போன் மூலமாக பேசி அதை பதிவு செய்து ஒரு ஆதாரத்தை உருவாக்கிக் கொண்டு அதை வைத்து காவல்துறையில் புகார் அளிக்கலாம். முயற்சி செய்யுங்கள். உங்களது பணம் உங்களுக்கே கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
அய்யா வணக்கம் நான் என் பெரியப்பா வீட்டு அக்காவிடம் 9 குளி இடம் 2012ம் ஆண்டு வாங்கினேன் ் பட்டா இல்லாத அந்த இடத்தை 50 ரூபாய் பத்திரதில் எழுதி கொடுத்தாள்் ஆனால் அதனை இன்னும் பதிவு செய்ய பட வில்லை ்நான் 35,000ரூபாய் க்கு வாங்கினேன்்,அதனை எவ்வாறு பதிவு செய்வது, பனணம் எவ்வளவு செலவாகும் ்
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
நல்ல விளக்கங்கள் கொடுத்தீர்கள். நன்றி
மகிழ்ச்சி
மிகச் சரியான தகவல். எல்லோரும் பலனடையட்டும்.
மகிழ்ச்சி
சார் வணக்கம்நான் என்னுடைய இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்து நான்கு மாதத்திற்குள் பத்திரபதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அக்ரிமென்ட் போட்டு நான்கு லட்சம் முன்பணம் வாங்கினேன் இடம் வாங்குபவர் குறிப்பிட்ட நான்கு மாதத்திற்குள் பத்திரபதிவு செய்யவில்ல அக்ரிமென்ட் பதிவு செய்யபடவில்லை பத்து வருடங்கள் ஆகிவிட்டது இப்போது வாங்குபவர் நான்கு லட்ச ரூபாய்க்கு 6% வட்டியும் அசலும் கொடுக்க வேண்டும் என்று கோர்ட் மூலியமாக சம்மன் அனுப்பி உள்ளார் இதற்கு என்ன செய்ய வேண்டும் தாங்கள் தயவுசெய்து எனக்கு கூறவும்
Thanks
அருமையான விளக்கம் ஐயா
மகிழ்ச்சி
அருமை !வாழ்த்துக்கள்.!
நன்றி
Use full information sir thank you
மகிழ்ச்சி
மிகவும் நன்றி
மகிழ்ச்சி
2011ஆம் ஆண்டு கிரைய ஒப்பந்த பத்திரம் ஒரு வருடத்திற்கு மட்டும் என்று எனது தாத்தாவால் பார்ட்டி 2மாவருக்கு போட பட்டது. எனது தாத்தா தனது ஒரு தம்பிக்காக பவர் ஏஜன்டாகவும் கையைழுத்திட்டார். 3வது தாத்தா வயோதிகத்தால் சுயநினைவின்றி உள்ளார் 4வது தாத்தா உயிரோடு இல்லாததால் அவரது மனைவி கையெழுத்திட்டுள்ளார். எனது தாத்தா 7 ஆண்டுகளுக்கு முன் காலமானார். ஆனால் இப்போது அந்த இடத்தை கிரைய ஒப்பந்தம் போட்டவர் (பார்ட்டி2மவர்)அந்த இடத்தை பழைய விலைக்கே கேட்கிறார். இல்லையென்றால் அவ்விடத்தை வேரு ஒருவருக்கு made over செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். வில்லங்கத்தில் அவர்(2மவர்) பெயர் வருவதால் அதை நீக்க முடியுமா? அந்த இடத்தை வேறு ஒருவருக்கு கிரையம் செய்ய முடியுமா?
காலம் கடந்துவிட்டது, அந்த கிரைய ஒப்பந்த பத்திரம் செல்லாது. தாராளமாக நீங்கள் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்யலாம். மெடோவர் செய்ய முடியாது.
தெளிவான விளக்கம்
மகிழ்ச்சி
Great sir.
மகிழ்ச்சி
Sir nan oru nilam vankinen adamanam pathirathil 3 matham irukirathu, 3 mathathil kiraiyam ezhutha villai enral adamanathirku kotutha panam thirupa varuvarkala sir
ஒன்றும் புரியவில்லை. தெளிவாக தமிழில் கேளுங்கள்
Sir brokerkum vikuravagalukum oppandham patthiram unda????plss tell meee sir......
இல்லை. அப்படியே போட்டாலும் பயனில்லை
Vanakkam sir, enaku terintha person oru property vaanguranga sir antha property ownerku 2 mrrg sir avargu 3son 2 daughter sir antha property ownerku. Avarutaiya pillainga elarume sign pannanum register panna property.. 1mrrg pilainga pesuradu elai avaroda avar sonthama vaanguna property avar namela te eruku property veravangaluku sales panna ella pilaingataium sign vaanganuma sir
சுய சம்பாத்திய சொத்தாக இருந்தாலும் சரி, பூர்வீக சொத்தாக இருந்தாலும் சரி. ஒருத்தரோட பெயரில் இருக்கும்போது அது அவருக்கு மட்டும்தான் சொந்தம். முன்பு போல் இப்போது கிடையாது. பிள்ளைகள் கையெழுத்து தேவையில்லை
Agreement propertyla half properties agreement owner myself moolam owner regist pannittu balance property vera persionkku sale panna nan case pottu jaikka mudiuma
Congratulation sir 👍🙏
Thanks
Super sir. Thanks.
மகிழ்ச்சி
Sir, kirayappathiram ezhumbothu sub register aluvalahathil vaithuthan ezhutha venduma? Antraya dhiname soththai register sriyyalama? 22 varudmaha kudirukkum nilathai register seiyavillai. Vangumpothu centukku 1000 roopai koduththu vanginom ippothu vilai athihamahivittathu intha nilavil pathirappathivu seiyumpothu sikkal uruvahuma? Pathirappathivu seivathu 60 vayathu penmani perilahumpothu ethenum saluhaihal unda? Sollunga
Ayya vanakkam
Kiraya oppantham , nilam Ulla saarpathivagathila mattumthan pathiyanuma allathu Matra saarpathivagathileyum pathiyalama?
6 month la vangura nabar Amount tharavillai na courtai nadalama
வழக்கு நிலுவையில் உள்ள சொத்தை கிரைய ஒப்பந்தம் போடலாமா அப்படி ஒப்பந்தம் செய்து கிரையம் செய்ய மறுத்தால்
வழக்கு முடிவு அந்த சொத்துக்கு எதிராக வந்து, அதை நீங்கள் ஏற்பதாக இருந்தால், வழக்கு நிலுவையில் உள்ள சொத்தை கிரைய ஒப்பந்தம் போடலாம். ஒப்பந்தம் செய்து கிரையம் செய்ய மறுத்தால், தடை மனு கொடுக்கலாம். ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள் கிருஷ்ணமூர்த்தி சார்?
Very useful sir thanks
மகிழ்ச்சி
Very useful info, thank you sir. while taking EC (Encumbrance Certificate) , sale agreement deed remarks appears in EC ? , so that the seller cannot sell this property to others ?
தோன்றாது
ஐயா சர்வெ என் தவறாக உள்ளது தவறை சரி செய்ய காலம் பொடாமலே சேல் அக்ரீமெண்ட்டு டைப் செய்து பதிவு செய்ய வில்லை வீடு வாங்குபவர் க்கு வீடு சுவாதித்திற்கு விட்டுள்லது சர்வெ என் தவறை சரி செய்ய காலதாமதம் தேவைப்படும் நிலையில் சொத்து வாங்க அக்ரீமெண்ட் போடப்பட்டவர் தற்போதுல்ல நிலைக்கு வீட்டை விற்பனை செய்ய முயற்சி செய்கிறார் தவறான சர்வெ எண் கிரைய பத்திறப்படி கிரையம்செய்து கொடுத்து விடு என்று வற்புறுத்தி வருகிறார் ஐயா நான் என்ன செய்வது
Agriment time mudindhuvittal selluma agriment
Ayya,naanga engal kollu thaatha land ah sale pannalamnu oru party kitta agreement pottom...actual ah athu enga kolluthatha name la irunthu directah enga thaatha oda pasanga name ku (i mean enga appa,perippa names la)document pannittom but enga land ku thadam illa,so land ah 6months time kulla pandromnu sonnanga.thadam naanga vagikkirom nu sonnanga,aana ethachum sothu sammanthamaga villangam irunthaal atha neenga tha correct panni tharanumnu pottirunthanga.but atha kettathuku athu summa apditha poduvomnu sonnanga aprom sarinu agreement pottanga.naangalum sign pannittom appo avanga entha documents um kekkala aana ippa 10months aachu innum registration panna matranga ketta unga thatha oda death chertificate venum apro avaroda varisu certificate venumnu thalli podranga..ithunaala ethachum problem varuma enga land ku,ithula irunthu veliya vara ethachum vali irukka sir
Sir naanga madhuranthagam la land vaangunom 10 years ku munnadi athu ivlo naal register pannala 10 years kalichu ipothan register pandrathukku ok sollirukkanga land owner naanga 2400 sqft vaangirukkom sir 2 plots(2400)sqft aana ipo avaru 2000 sqft than tharuven Balance 400sqft panchayat road ku poidum soldranga sir...and then register land owner panni kuduthaa entha problem vanthalum naa paathuppen..apdi illana neengale register pandringa apdina land la enna prblm vanthalum neenga than paathukanum nu soldraru na ethukum thalaiyida maaten sollittaru and then register pandrathukku 1,40,000 kekkuraru each plot 72k ....sir ipo intha land la ethachum prblm irukkuma sir? avaru yen ipdi soldraru? register pandratha irunthaa...enna documents lam kondu poganum and land owner enna documents lam kondu varanum nu konjam sollunga sir🙏
Sir madhuranthagam araiyappakam village la 2 plots(2400) naanga vaangirukkom aana 2 plots um orey Name la than register panna porom sir aana ipdi register pandrathukkey land oda owner double ah selavu aagum nu soldraru sir 1,40,000 kekkuranga sir ...sir normal ah pathira pathivukku evlo Selavu aagum? 2 plot ku evlo Selavu aagum ...sir please konjam sollunga this details will helps us🙏
ஐயா வணக்கம் எனது இடத்தை வழித்தட திற்காக கேட்கிறார் அதற்குப் பதிலாக வேற ஒரு பிளாட் போட்ட பிறகு பிளாட் இடத்தை தருகிறோம் என்று 20₹பத்திரத்தில் எழுதி கொடுக்கிறோம் என்கிறார்கள் எதை நம்பி நம் கையில் இருக்கும் பிளாட்டை அவர்களுக்கு எழுதிக் கொடுப்பது எது சரியானது விளக்கம்
மோசடி நடக்க வாய்ப்பு அதிகம்
Sir agreement date expired buyer not purchasing postponed what do seller next
வேறு யாருக்காவது நீங்கள் அந்த சொத்தை சட்டப்படி விற்கலாம்.
வணக்கம் ஐயா
கிரைய ஒப்பந்த பத்திரம் பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் பேசிய மீதி பணத்தை கொடுத்து விட்டு நேரடியாக கிரய பத்திரமாக பதியலாமா அல்லது பழைய கிரைய ஒப்பந்த பத்திரத்தை ரத்து செய்துவிட்டு கிரைய பத்திரம் பதிய வேண்டுமா.
கிரைய ஒப்பந்த பத்திரம் பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் பேசிய மீதி பணத்தை கொடுத்து விட்டு நேரடியாக கிரய பத்திரம்m பதிவு செய்யலாம். பழைய ஒப்பந்த கிரைய பத்திரம் தானாகவே ரத்தாகிவிடும்.
Tnq. Sir
1.Sir naanga oru land vaangunom antha land ku kaasu katti 5 years aachu sir aana ithu varaikkum land engalukku tharave illa ethanala sir ipdi pandranga?
2.and...2400 sqft land la Ivanga ipo 2000 sqft than tharuven nu sollirukkanga meethi 400sqft panchayat road ku poidum nu soldranga sir .. please clarify this sir.
3.last one...pathira pathivukku Selavu evvalavu sir aagum 2400sqft ku...aana land owner 2.40,000 lacs kekkuranga sir ithukku pathira pathivu ellam evlo aagum nu konjam sollunga sir 🙏
வணக்கம்
நான் 150000 ரூபாய் கொடுத்து சட்டப்படி கிரைய உடன்படிக்கை செய்துள்ளேன்.ஆனால் ஆறு மாதம் முடிந்து விட்டது இன்று வரையில் நான் முழு கிரயமாக எழுதி வாங்கவில்லை. மேற்கொண்டு என்ன செய்வது.ஊ
எதிர்தரப்பினர் ஒத்துக் கொண்டால் கிரைய உடன்படிக்கையை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
@@selvampalanisamy tq u sir..
வனக்கம் சார் நாங்கள் 2005ல் முழுபனத்தக் கொடுத்து கிரயமமா எங்களக்கு நிலத்தை எழுதி கொடுத்தாங்க இப்ப எழுதி கொடுத்தவங்க இறந்து விட்டாங்க அங்க பசங்க எங்களுக்கு பத்திர பதிவு செய்துதறேன் சொன்னாங்க இன்னும் செய்து தரவே இல்லை நாங்கள் என்ன செய்வது தயவு செய்து சொல்லுங்க சார் வணக்கம்
அவர்களையே அணுகுங்கள்
ஐயா வணக்கம். கிறய ஒப்பந்தத்தில் சாட்சியாக யார் யார் கையெழுத்து போடவேண்டும். யார் கிறய பத்திரத்தில் கையெழுத்து போடக்கூடாது. பத்திரம் பதிவு செய்யவில்லையென்றால் சட்டப்படி என்ன செய்யலாம். பதில் அய்யா.
சாட்சியாக அந்த சொத்தின் உரிமையாளர்கள் போடக்கூடாது. பதிவு செய்தால் நல்லது.
ஐயா வணக்கம். எனது மாமா வங்கியில் தனது வீட்டை வைத்து கடன் பெற்று கட்ட முடியாமல் என்னை வங்கி கடனை அடைத்து வீட்டை எனக்கு எழுதி கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார் இதற்கு எவ்வாரு கிரைய ஒப்பந்த பத்திரம் போட வேண்டும்.
பத்திர எழுத்தரை அணுகுங்கள்
ஐய்யா வணக்கம்
எங்கள் பூர்வீக நிலத்தை கடந்த 2004ஆம் ஆண்டு எங்கள் தந்தையும் வாரிசுகளான நாங்களும் விற்பனை உடன்படிக்கை முறையாக சார் பதிவகத்தில் பதியப்பட்டு அப்போதைய மதிப்பில் 5இல் ஒரு பாகம் பணம் பெற்று மீதி தொகை ஓராண்டில் கொடுத்து கிரயம் செய்வதாக ஒப்பந்தம் ஆனால் இன்று வறை அப்படியே நிலுவையில் உள்ளது எங்கள் தகப்பனார் 2007இல் காலமானார்
விற்றவர்கள் என்ற முறையில் எங்கனம் எப்படி அனுகுவது தாங்கள் வழி கூற கேட்டுக்கொள்கிறேன் நன்றி
எதிர்தரப்பினருக்கு நீங்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஒரு கடிதம் அனுப்பி அதனை ரத்து செய்துவிட்டதாக அறிவிக்க வேண்டும். வழக்கறிஞரை அணுகுங்கள்.
சார் வணக்கம் தாங்கள் உடனுக்குடன் பதில் தந்தமைக்கு மிக்க நன்றி பாராட்டுகள்
@@senthilarasumc6827 மகிழ்ச்சி
கிரய ஒப்பந்த பத்திரத்தை அதிகபட்சம் எத்தனை வருட அவகாசத்துடன் எழுதி கொள்ளலாம்? கிரய ஒப்பந்த கால அவகாசம் முடிந்தவுடன் எத்தனை நாட்களில் கிரயம் செய்ய கொள்ள வேண்டும்?
கிரய ஒப்பந்த பத்திரத்தை அதிகபட்சம் ஆறு மாத கால அவகாசத்துடன் எழுதி கொள்வது நல்லது. அதற்கு மேல் போகும்போது அது அவர்களுக்கிடையே ஒரு வழக்கைத்தான் உருவாக்கும். ஒப்பந்த கால அவகாசம் முடிவதற்குள் கிரையம் செய்து கொள்ளவேண்டும்
🙏அய்யா வணக்கம் எங்கள்தாத்தாசொத்து.நங்கேநன்குபேர்.அதில்.முன்றுபெண்.ஒருஆண்.அந்த ஆண்எங்லுக்குதெரியமாயூடியர்பட்டாவாங்கிட்டாரு.நங்கேபோய்டோசன்லே.கேஸ்பதிவுசெஞ்சேம்அப்புறம்சாமதானம்பேசிதருகிறேம்என்றுகுறினர்.கொஞ்சாநாள்காளித்துஅவர்இறந்துவிட்டார்அவர்வாரிசுள்செரிஎல்லாம்ஒன்னாசெர்ந்துவிற்பனைசெய்யாலம்என்றுஇடம்வங்குபவர்கிட்டோவிலைபேசி.முன்றுமதம்டையம்போட்டுவேலில்வைத்துகையோலுத்துவாங்கிவிட்டார்கள்.அவங்கேபோட்டாமுன்றுமதம்டையம்முடிஞ்சுபோச்சுநங்கேஅவங்கேகிரையம்பன்னாகுப்பிடுவாங்கேகாத்துருந்தோம்அனால்அவங்கேஅந்தாயூடியர்பட்டாவைத்து.இந்தாசொத்துக்குஒரே.வாரிதான்என்றுகிறையம்பன்னிட்டாங்கேஇந்தாசொத்தைவாங்கியவர்உல்லுதான்.எங்கலுக்குகுடுத்தா.அட்வன்ஸ்ஒருலட்சம்.இப்போதிருப்பிகேட்கிறங்கே.நங்கேவிலைபோசிஒப்பந்தம்பத்திரம்.எங்கலுக்குசெரக்ஸ்குடாகுடுக்காவில்லை.இப்போ.அந்தாபத்திரம்உல்லேகொண்டுபோய்.சில்.வைத்து தான் கொண்டு வந்தங்கே.இப்போஎங்கலுக்குஅந்தா.பத்திரம்நகல்வேனும்கிடைக்குமாங்காஅய்யா.இதர்க்குநான்என்னாசெய்யாவேண்டும்அய்யா.🙏🙏🙏
ஐயா நான் இருபது ரூபாய் பத்திரத்தில் பதிவு செய்யாமல் முன் பணம் கொடுத்துள்ளேன் .இன்னும் மூன்று மாதம் ஆக வில்லை.இப்போது பதிஉ செய்யலாமா.
பணம் வாங்கியவர் ஒத்துழைத்தால் செய்யலாம்.
ஐயா நான் தாத்தா பெயரில் உள்ள சொத்தை பேரணிடம் கிரைய ஒப்பந்தம் செய்ய உள்ளேன் ஆனால் சொத்து தாத்தா பெயரில் உள்ளது ... பேரன்களிடன் எவ்வாறு ஒப்பந்தம் வாங்குவது .. நோட்டரி வாங்கினா வழக்கு போட முடியாது என்று சொல்லுகிறார்கள்... இப்போ என்ன செய்வது ...
அந்த சொத்துக்கு உரிமையாளரான தாத்தா இறப்புச் சான்றிதழ் & வாரிசு சான்றிதழ், வாரிசுகளின் இறப்பு சான்றிதழ் & வாரிசு சான்றிதழ் ஆகியவை அந்த பேரனிடம் இருக்கிறதா? என்று முதலில் பாருங்கள்.
@@selvampalanisamy தாத்தாவின் வாரிசாக பேரன்கள் பெயரில் வாரிசு சான்றிதழ் உள்ளது......
@@tnpscexampreparation7325 ஆவணங்களை சரிபார்த்துவிட்டு வில்லங்கம் போட்டு பார்த்த பின்னர் ஒப்பந்தம் போடலாம்
@@selvampalanisamy நன்றி ஐயா
@@tnpscexampreparation7325 மகிழ்ச்சி
2013 ஏப்ரல் மாதம் எங்கள் நிலத்திற்கு கிரைய ஒப்பந்தம் ஆறு மாதங்களுக்கு போடப்பட்டது.ஆனால் இன்று வரை வாங்குபவர் கிரையம் செய்து கொள்ள வில்லை.இதற்கு முன்பு நாங்கள் பல முறை கிரையம் செய்து கொள்ள சொல்லியும் ஏதாவது ஒரு காரணங்களை சொல்லக் கொண்டேயிருந்து விட்டு இப்போது சுத்தமாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளார். இப்போது நான் இந்த சொத்தை வேறு நபருக்கு விற்க முடியுமா? ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.அட்வான்ஸை திரும்ப கொடுக்க வேண்டியிருக்குமா? தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்குங்கள்.நன்றி.🙏
ஒப்பந்தம் போடப்பட்ட தொகையை திருப்பி கொடுக்க வேண்டியதிருக்கும். வேறு நபருக்கு உங்கள் சொத்தை தாராளமாக விற்கலாம்.
@@selvampalanisamyமிக்க நன்றி சார் 🙏
சார் ஒப்பந்தம் போட்டபோது ஒரே அட்வான்ஸ் தொகையும் அதன் பின்பு இரண்டு முறை அட்வான்ஸ் தொகையும் பெறப்பட்டுள்ளது.எனவே முழு தொகையும் கொடுக்க வேண்டுமா அல்லது பதிவு செய்யப்பட்ட போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள அட்வான்ஸ் தொகையை மட்டும் கொடுத்தால் போதுமா? தங்கள் மேலான வழிகாட்டுதலை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.🙏
@@erodekannsamy3232 பெற்ற தொகைகள் அனைத்தையும் வழங்கிவிடுங்கள். அடுத்தவங்க காசு நமக்கு எதுக்கு சார்?
@@erodekannsamy3232 மகிழ்ச்சி
பத்திரத்தில் 5 சென்ட் என்று உள்ளது
பொதுவீதிக்கு போக 4.1/4 உள்ளது
விற்கும் போது எதை கணக்கில் எடுத்து கொள்வது
(1975)பதிவு செய்யப்பட்டது
பத்திர எழுத்தரை கலந்து கொள்ளுங்கள்
If iam not pay the balance amount in agreement date what happened
நாற்பத்து இரண்டு இலட்சம் ருபாய் கிரைய ஒப்பந்த பத்திரத்திற்க்கு பதிவு கட்டணம் எவ்வளவு செலுத்தவேண்டும்
வீடியோவை பாருங்கள்
நிலத்தை விற்பார் அதிகமாக குடி பழக்கம் கொண்டவர் அவரை ஏமாற்றி மிகவும் குறைந்த விலையில் ஒப்பந்தம் பத்திரம் பேடப்பட்டுள்ளது? நான் தற்போது என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது
@@selvampalanisamy அண்ணா செய்து முடித்து விட்டேன் ,வாங்கிய நபர் நீதி மன்றம் முலம் தண்டிக்க பட்டார், மதிப்புக்குரிய வருவாய் துறை அதிகாரி விசாரணை செய்து அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது,
@@kumarsamy1658 மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
கிரைய கிரைய உடன் பத்திரி கிரைய ஒப்பந்தப் பத்திரம் ஒன்றரை வருடங்கள் முடிந்து விட்டது பத்திரத்தில் கிரைய உடன்படிக்கை பத்திரத்தில் ஒன்றரை வருடங்கள் முடிந்த பிறகு அந்த உடன்படிக்கை பத்திரம் ரத்தாகும் என்று அதில் எழுதி இருக்கிறது ஒப்பந்த பாத்திரத்தில் போட்டு என்னிடம் மாத வட்டி 5000 வீதம் பத்து மாதங்கள் அவர் பெற்றுக் கொண்டார் எனக்கு உடல் நலம் சரியில்லை நான் என்னால் வட்டி கொடுக்க முடியாது கிரையம் செய்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டேன் இந்த ஒப்பந்த பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா அதற்கு என்ன தீர்வு
வழக்கறிஞரை பாருங்கள்
அய்யா கிரயம் கொடுப்பாத சொல்லி அட்வான்ஸ் பணம் வாங்கி உள்ளோம் தற்போது காலகேடு முடிந்துள்ளது அக்ரிமெண்ட் பதிவு பண்ணலே சொத்து வாங்குபவர் பிரச்சினை பண்ண வாய்ப்பு உள்ளதா
அவருக்கு அந்த உரிமை இல்லை.
சார் வணக்கம், ஒருவர் எங்களுடைய சொத்திருகு கிரைய ஒப்பந்தம் போட்டு ரெஜிஸ்டர் பண்ணவில்லை, ஒப்பந்தம் போட்டு 3 ஆண்டுகள் ஆகி விட்டது, இப்போதும் அதையே விலைக்கு கேட்க நாங்கள் கொடுக்க வில்லை, அதற்கு பதிலாக அவர்கள் கொடுத்த பணத்தை தருகிறோம் 1% வட்டி போட்டு தருகிறோம் என்று கூறினோம், ஆனால் அவரு இடம் தான் வேணும் என்று கேட்டார்,நாங்கள் தர முடியாது என்று கூறி விட்டு அவர் கொடுத்த பணத்திற்கு உண்டான DD எடுத்து அனுப்பி விட்டோம், ஆனால் அவர் ரிடர்ன் அனுப்பி விட்டு எனக்கு இடம் வேண்டும் என்று கேட்டார்,sale agreement போட்டது 1ஏக்கர் ஆனால் அவர் கொடுத்த பணத்திற்கு அதிலருந்து கொஞ்சமாவது எழுதி குடுங்கள் என்று கேட்டார் ஆனால் நாங்கள் முடியாது என்று கூறி விட்டோம், இப்போது எங்கள் மேல் வழக்கு போட்டு இருக்கிறார், இதிலிருந்து பணத்தை மட்டும் கொடுக்கலாமா..?? 3 வருடம் முடிந்த தேதி அப்பறம் எடுத்த DD இன்னம் அப்படிய தான் இருக்கிறது,, அதை வேறு ஒருவருக்கு விற்கலாம ஐயா, நாங்களும் காவிட் மனு தாக்கல் செய்து இருக்கிறோம் இப்போது நாங்கள் விற்கலாம என்று நல்ல ஒரு தெளிவான விளக்கத்தை கொடுங்கள் ஐயா நன்றி வணக்கம் ஐயா.
ஐயா வேறு ஒரு நபர் ரிஜிஸ்டர் செய்யப்படாத அக்ரிமெண்ட் என்று தெரிந்தவுடன் ஒருவர் வாங்கிக்கொள்கிறேன் என்று முன்வருகிறார் நாங்கள் அவருக்கு விற்கலாமா, எங்கள் மீது மனு போற்றுக நேரம் நாங்கள் விற்கலாமா என்று தற்போது உள்ள சட்ட திருத்தத்தின்படி உங்களுக்கு தெளிவாக கூறுங்கள் ஐயா., அவர் பேரில் போட்ட பணம் அப்படியே இருக்கிறது அதை அப்படியே நீதிமன்றத்தில் கட்டலாமா அதற்கு வாய்ப்பு இருக்கிறதா ஐயா, தெளிவாக நல்ல ஒரு விளக்கத்தை கூறுங்கள்
மூன்று ஆண்டுகள் முடிந்த உடன் எங்கள் வழக்கறிஞர் உதவியுடன் நோட்டீஸ் மற்றும் அதனுடன் சேர்த்து DD எடுத்து அனுப்பி விட்டோம், முதலாவதாக நாங்கள்தான் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம், நீதிமன்றத்தில் இது ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ள படுமா...????
@@APJOHN-rs6zn அருமையாக செயல்பட்டு இருக்கிறீர்கள். அவை யாவும் நீதிமன்றத்தில் உங்களுக்கு பக்கபலமாகவும், அவருக்கு எதிராகவும் இருக்கும். வாழ்த்துக்கள்.நீங்கள் அந்த இடத்தை தாராளமாக விற்கலாம்.
எங்களுடைய தந்தை 1998 இல் வேறு ஒரு நபருக்கு கிரைய உடன்படிக்கை 25 ஆயிரம் ரூபாய்க்கு செய்துள்ளார் அட்வான்ஸ் கொடுத்தவர் பிறகு வேண்டாம் என்று சொல்லிவிட்டார் எனது அப்பா பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார் ஆனால் அதனை கேன்சல் செய்யவில்லை இன்று அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் 25 ஆண்டுகள் ஆகிறது
ஒன்றும் செய்ய வேண்டாம்
கிரைய ஒப்பந்தம் 2000 ஆண்டு போடப்பட்டது இரண்டு ஆண்டுக்குள் உரிமையாளர் பதிவு செய்து கொடுப்பதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை பதிவு செய்து கொடுக்கவில்லை. மேலும் கிரய ஒப்பந்த காலம் முடிந்து மூன்று ஆண்டுகள் வாங்கும் நபர் நீதிமன்றம் நாடவில்லை எந்த சூட்டும் பதிவு பண்ண வில்லை. வாங்கும் நபர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். தெரியாது. ஆனால் கிரைய ஒப்பந்தம் வில்லங்கச் சான்றிதழில் காட்டுகிறது. வில்லங்கச் சான்றிதழில் அவர்களின் வாரிசுகள் தெரியாமல் எவ்வாறு நீக்குவது? அல்லது SRO அலுவலகத்தில் நேரடியாக மனு கொடுத்தால் நீக்கி விடுவார்களா அல்லது DIG அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டுமா?
இல்லை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டுமா?
காலம் கடந்துவிட்டதால் அதனை நீக்க நீங்க மட்டுமே மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
@@selvampalanisamy விற்பவரா sir?
@@commenttrolling3434 ஆம்
@@selvampalanisamy நன்றி
@@commenttrolling3434 மகிழ்ச்சி
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நபர்களும் விற்பனை ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமா?
ஆமாம்
லே அவுட் போட்டு பஞ்சாயத்து அப்ருவல் வாங்கி வீடு கட்டி dtcp அப்ருவல் வாங்காமல் கிடப்பில் உள்ள இடத்திற்கு கிரயம் ஒப்பந்தம் பத்திரம் பதிவு செய்ய முடியுமா
செய்யலாம். அதன் பிறகு dtcp அப்ருவல் வாங்க நீங்கள் முயற்சி செய்யலாம். கொஞ்சம் செலவு அதிகம் ஆகலாம்
நன்றி ஐயா
@@manikandaprabhum9902 மகிழ்ச்சி
அய்யா சொத்து வைத்திருப்பவர் இருவருக்கு கிரயப் பத்திரம் ஏற்படுத்தமுடியுமா.
ஏற்படுத்தலாம்
பாகப்பிரிவினை செய்யாத நிலம் agreemant செய்யலாமா
கூட்டுக்குடும்ப சொத்துக்குரிய வாரிசுதாரர்கள் அனைவரும் ஒரே நாளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டியதிருக்கும். ஏதாவது ஒரு வாரிசை அவர்கள் காட்டாமல் விட்டிவிட்டிருந்தாலும் இழப்பு உங்களுக்குத்தான்.
when you register a sale agreement you pay 1% of advance as registration fees.
But when we do final registeration is this already paid 1% deducted from final registration fees? also what happens to the sale agreement registartion already done
இரண்டுக்கும் சம்பந்தமில்லை. அதனால் தொகை கழிக்கப்படாது
செட்டில்மென்ட் ம் அக்கு விடுதலை யும் ஒன்றா அல்லது வேறுவேறா
செட்டில்மெண்ட் என்பதும், விடுதலைப் பத்திரம் என்பதும் வேறு வேறு
என்னுடைய அப்பா எங்கள் அனுமதி இல்லாமல் கிரய ஒப்பந்தம் செயிது பாதி தொகை வாங்கிவிட்டார் மீதம் தொகைவங்கவில்லை அதற்குள் இறந்துவிட்டார் இப்போது ஒரிஜினல் பட்டா என்னிடம் உள்ளது அந்த இடத்தை நாங்கள் மீட்ட முடியுமா சார்.
உங்களுடைய அனுமதி இல்லாமல் என்றால், அதில் உங்களுக்கு உரிமை இருக்கிறதா?
@@selvampalanisamy தாத்தாவுக்கு அரசால் வழங்கப்பட்ட வீட்டு குடியிருப்பு புஞ்சை நிலம்
Sir vanakkam guardian sottuti court mulam vanntiulli alla guardian varal least copy. Yan name ulladu .
கேள்வியில் தெளிவில்லை.
கிரைய ஒப்பந்த பத்திரம் மாதிரி தமிழில் எடுப்பது எப்படி
tnreginet.gov.in/portal/ பதிவுத்துறைக்குச் சொந்தமான இந்த இணையதளத்தில் அனைத்து மாதிரிகளும் இருக்கிறது. எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்
@@selvampalanisamy நன்றி.. மேலும் இது போன்று அனைவரும் அறிந்து பயன் பெறும் வகையில் வீடியோக்கள் பதிவிடுங்கள்.
@@navarajnavin7322மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை தாருங்கள்
@@selvampalanisamy noatary mulama oppantham potutuku registered panalaa prblm varumaa sir.....
@@r.rmahesh601 என்ன ஒப்பந்தம்?
அய்யா வணக்கம்.என் அப்பா 2016 ஆம் ஆண்டு ஒருவரிடம் வட்டிக்கு பணம் கேட்டார்.அவர் கிரைய ஒப்பந்தம் போட்ட பின்பு நான் பணம் தருகிறேன் என்று கூறிவிட்டார். பிறகு கிரையம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ரூபாய் 6 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்டு மீதி 25 ஆயிரம் ரூபாய் நான் கொடுத்த பின்பு கிரையம் அளிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் பணம் கடனாக பெற்றுக்கொண்டு தான் கிறைய ஒப்பபந்தம்போட்டுக்க்கொண்டோம். அதன் பின்பு வ ட்டி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் 2017 ஆம் ஆண்டு என் அப்பா மீது வழக்கு தொடர்ந்து ந டத்திக் கொண்டு வருகிறார். நாங்கள் தற்போது வாங்கிய அந்த பணத்தை பணத்துக்கு வட்டி அசலும் சேர்த்து அளிக்கிறோம் என்று கூறினோம். ஆனால் எனக்கு சொத்துதான் வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆனால் நாங்கள் வாங்கியது கடனாக மட்டும் தான். ஏதாவது தீர்வுகள் இருந்தால் சொல்லுங்கள் ஐயா. 🙏🙏🙏
வழக்கு நடக்கும்போது அதன் ஆவணங்களை பார்க்காமல் கருத்து சொல்வது சரியாக இருக்காது.
ஒப்பந்த காலம் முடிந்த பிறகு கோர்ட்டில் வழக்கு தொடுத்தால் எத்தனை மாதங்களில் வழக்கு முடிவுக்கு வரும்.
இது போன்ற வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் வழக்கு எண் எவ்வாறு இருக்கும்?
ராம் என்பவர் பொது அதிகாரம் படைத்தவர் இவரிடமிருந்து குமார் என்பவர் நிலம் வாங்க மூன்று மாதம் ஒப்பந்தம் போடப்பட்டு ஒப்பந்த காலம் முடிவுற்ற பின் குமார் நீதிமன்ற நாடி தனக்கு நீதிமன்றம் மூலம் நிலத்தை கிரயம் பெற வழக்கு தொடுக்கிறார். வழக்கு நடைபெற்று இருக்கின்ற நேரத்தில் ராம் என்பவருக்கு கொடுக்கப்பட்ட பொது அதிகார பத்திரம் ரத்து செய்யப்பட்டால் குமார் என்பவர் அடுத்து என்ன செய்ய வேண்டும்
ஒரு வழக்கு எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அந்த வழக்கை நடத்துகின்ற வழக்கறிஞரால்தான் கூற முடியும். அதேபோல் ஒப்பந்த பத்திரத்தை படித்து பார்த்தால்தான் தங்களது 2வது கேள்விக்கு பதிலளிக்க முடியும். வழக்கறிஞரை நாடுங்கள்
ஐயா வணக்கம் தங்களுடைய கருத்தை மிகவும் அருமையாக உள்ளது ஒரு சந்தேகம் உன் படிக்கும்போது பணம் ரொக்கமாக செல்லாதா
தெளிவாக கேளுங்கள். புரியவில்லை
பதிவு செய்yamal akrimant seithal selluma
சட்டப்படி செல்லாது
Roompa நன்றி
Ungal mobile number
Pathiu seiyamal akrimant potta
Pathirathi vakil notice anupuna enna pannarathu sir
@@sathishvijay5656 ஒன்றும் செய்ய வேண்டியதில்லை
ஐயா வணக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு அரசு கடையை நாங்கள் அனுபவித்து வந்தோம் எனது தந்தை தொழில் செய்தார் தந்தையின் காலத்திற்குப் பிறகு வியாபாரத்தை கவனிக்க முடியாததால் இன்னொரு நபருக்கு கிரையம் செய்து இருபது ரூபாய் பேப்பரில் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பத்திர அலுவலகத்தில் பதிவு செய்யாமல் நாங்களே எழுதிக் கொண்டோம் ....அதில் என்ன குறிப்பிட்டு இருக்கு என்றாள் நீங்களே கடையை நிர்வகித்துக் கொள்ளலாம் அரசுக்கு கட்ட வேண்டிய வரியையும் வாடகையும் கட்டாத பட்சத்தில் அதற்குத் தக்க நடவடிக்கை நாங்கள் எடுப்போம் என்று எழுதி கொடுத்தோம் ஆனால் அவர் வரியையும் வாடகையும் கட்டவில்லை கடை எலத்துக்கு வருகின்ற நிலையில் பாக்கித் தொகை அனைத்தையும் நாங்கள் கட்டி மீட்டு எடுத்தோம் கடையை சிறிது காலத்தில் யாரிடமும் ஒப்பந்தம் செய்தோமோ அவர் தவறி விட்டார் .....தற்போது அவரது வாரிசுதாரர்கள் கடை எங்களுக்கு சொந்தமானது என்று பிரச்சனை செய்கிறார்கள் ஆனால் இன்று வரை கடை கரண்டு வரி வாடகை அனைத்தும் எனது தந்தை பெயரில் உள்ளது இறந்தவரிடம் நாங்கள் எழுதிக் கொடுத்த ரிஜிஸ்டர் செய்யாத கிரயப் பத்திரத்தை வைத்துக்கொண்டு அவரது வாரிசுகள் உரிமை கூறுகிறார்கள் ...இதை எப்படி நாங்கள் கையாள்வது
பதிவு செய்யாத பத்திரத்தை வைத்துக் கொண்டு அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. அது செல்லாது. கவலை வேண்டாம்.
THANKS
மகிழ்ச்சி
I want madurai high court order copy about government servant second marriage without divorce
Sorry.
உங்க போன் நம்பர் சொல்லுங்க எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு
நான் ஒரு நிலத்தை கிரையம் வாங்குவதற்காக முயற்சி செய்தேன் அப்போது என்னிடம் பணம் குறைவாக இருந்தது எனவே ஒரு ஒப்பந்தம் எழுதிக் கொண்டோம் ஆனால் எனக்கு நிலம் விற்பனை செய்பவர் ஒருவரிடமிருந்து பவர் வாங்கி வைத்துள்ளார் அந்த பவர் இப்பொழுது காலாவதியாகிவிட்டது பவர் கொடுத்தவர் இறந்து விட்டார் நான் எனது அக்ரிமெண்ட் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்யவில்லை இப்பொழுது நான் என்ன செய்ய என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்கள் நன்றி
நான் இந்த வீடியோவில் ஏற்கனவே பவர் வாங்கியவரிடம் ஒப்பந்தம் போடக்கூடாதென்று குறிப்பிட்டுள்ளேன். நம்பிக்கைக்குரியவர் என்றால் பேசிப்பாருங்கள். போன் மூலமாக பேசி அதை பதிவு செய்து ஒரு ஆதாரத்தை உருவாக்கிக் கொண்டு அதை வைத்து காவல்துறையில் புகார் அளிக்கலாம். முயற்சி செய்யுங்கள். உங்களது பணம் உங்களுக்கே கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
அய்யா வணக்கம் நான் என் பெரியப்பா வீட்டு அக்காவிடம் 9 குளி இடம் 2012ம் ஆண்டு வாங்கினேன் ் பட்டா இல்லாத அந்த இடத்தை 50 ரூபாய் பத்திரதில் எழுதி கொடுத்தாள்் ஆனால் அதனை இன்னும் பதிவு செய்ய பட வில்லை ்நான் 35,000ரூபாய் க்கு வாங்கினேன்்,அதனை எவ்வாறு பதிவு செய்வது, பனணம் எவ்வளவு செலவாகும் ்
Sir unga mobile send pannuga plz
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
உயில் முலாம் 2010 ஆம் ஆண்டு நான
?
@@selvampalanisamy hi
,
@@selvampalanisamy ,
Sir phoe send
I want Government servant second marriage without divorce Maduro high court order copy
sorry sir