Sale Agreement in Tamil || கிரைய ஒப்பந்தம் பதிவு செய்ய வேண்டுமா? || காலக்கெடு என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 68

  • @rajiahr9338
    @rajiahr9338 3 роки тому +2

    தங்களின் காணொலியில் மற்றுமொரு சிறப்பான பதிவு அய்யா.

  • @vijayvenkatesh4496
    @vijayvenkatesh4496 3 роки тому +1

    கிரைய ஒப்பந்தம் சட்டத்தைப் பற்றி மிகத் தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா

  • @mohanamtc7694
    @mohanamtc7694 3 роки тому +1

    Excellent performance dear learned Advocate Mr.Mukundhan. T.C.MOHANAM

  • @raghavvenkatesh2977
    @raghavvenkatesh2977 2 роки тому +1

    Sir humble request if related citation stated in description box it's very useful .......and thanku

  • @raghukrish3215
    @raghukrish3215 Рік тому

    Thanks Sir. U have enlightened the basics clearly

  • @livingunique2759
    @livingunique2759 Рік тому

    nice detail sir thanks much i understood better

  • @dhanushkottigopal9719
    @dhanushkottigopal9719 5 місяців тому

    Pl inform in details
    Do s and dont do s for sale agrement.

  • @p.s.chandrasekhar7082
    @p.s.chandrasekhar7082 3 роки тому +2

    Regarding limitation, you have just mentioned that limitation period to go to Court for specific performance is 3 years from the date mentioned in the sale agreement to complete the sale. I would like to supplement that in case no such date is fixed and mentioned in the agreement, then the limitation period is 3 years from the date of refusal, in terms of Article 54 of the Schedule to the Limitation Act, 1963. This supplement is for the benefit of all.

  • @raghavvenkatesh2977
    @raghavvenkatesh2977 2 роки тому

    Very clear explanation sir

  • @rameshmuthurajan936
    @rameshmuthurajan936 3 роки тому

    Very useful message thank you 🙏

  • @shanthit4268
    @shanthit4268 5 місяців тому

    சூப்பர்

  • @vetrivelugeetha1393
    @vetrivelugeetha1393 3 роки тому +1

    Respected sir;even after including agreement of sale under section 17;section 49inclusive of its proviso appears that it does run counter to section 17.in a case of unregistered deed of partition or lease or in a caseof getting refund of amount made in a unregistered sale aggreement.this proviso appears to help to get a legal remedy since such unregistered documents help to serve as an evidence only.perhaps the law makers left the proviso to section 49 untouched in their legal wisdom.but sir opnions or interpretations may differ.you did mention what kind of amendment is required to be made.i appreciate all your efforts to enlight the common people in legal matters. 🙏

  • @dhanushkottigopal9719
    @dhanushkottigopal9719 5 місяців тому

    Super super... Sir

  • @t.nasurullahkhan9290
    @t.nasurullahkhan9290 2 місяці тому

    🎉

  • @lakshmi-kx8xh
    @lakshmi-kx8xh 3 роки тому +1

    Anything wrote Back side of unregistered sale agreement in 100rupee stamp paper is valid or not

  • @rajasekaran8074
    @rajasekaran8074 Рік тому

    Super

  • @mageshyadhav3499
    @mageshyadhav3499 3 роки тому

    Sir in unregistered agreement drafted by signature must need or not what is purpose drafted person signatures

  • @shankarsiva4172
    @shankarsiva4172 2 роки тому

    Kindly advise what happen if the registered sales agreement time limit got expired. Is it mandatory to cancel sales agreement at sub register office even after expiration of time limit in sales agreement? Sales agreement executed with validity of 2 years with advance forfeit clause buyer to take possession of property within two years or buyer will loose the advance payment.
    Vendee is not coming forward to cancel the expired sales agreement which got expired 5 years back.

  • @ramsharmi2388
    @ramsharmi2388 2 роки тому +1

    Sir super

  • @vaitheeswaran9784
    @vaitheeswaran9784 3 роки тому +1

    Thank you sir.

  • @SenthilKumar-bg9ss
    @SenthilKumar-bg9ss 3 роки тому

    Sale date agrimet saith sothai vara oru nabar Court mulam japthy pannamudiuma

  • @princeroy1269
    @princeroy1269 3 роки тому

    If sale deed contains no time bound is noted, then what is the time limit sir for registering the sale deed.

  • @anbuselvanr226
    @anbuselvanr226 3 роки тому +1

    Sale. Agreement. 3 madha kedu kuduthu eludhi , vangubar iluthadithathal advance amout thiruppi kodukkamal veru oruuvarukku virka mudiyuma sir agt cancel seiyamal

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      அந்த ஒப்பந்தத்தில் என்னென்ன ஷரத்துக்கள் இருக்கின்றன என்பதை பார்த்து தான் முழுமையாக சொல்ல முடியும். 3 மாதம் கெடு என்று இருந்தாலும் அவருக்கு வழக்கு போடுவதற்கு மூன்று வருடம் அவகாசம் உள்ளது. எனவே அட்வான்சை திருப்பிக் கொடுத்து ரத்து செய்துவிட்டு வேறு ஒருவருக்கு விற்பதுதான் நல்லது. எதிர்தரப்பினர் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றால் வாங்குபவருக்கு தான் நஷ்டம். அவர் விற்றவரை கேள்வி கேட்பார். இரு தரப்புக்கும் பிரச்சனை வரும். இது பொதுவான கருத்து தான் .உங்கள் ஆவணங்களை பார்த்தால்தான் குறிப்பான பதில் தரமுடியும் .நன்றி

  • @bharathrajendran450
    @bharathrajendran450 2 роки тому

    Sir I have one doubt if father ancestry property .the property is father name but father is died anyone's of his daughter or son can take sale agreement is possible without knowing each other.......

  • @neminathan9025
    @neminathan9025 2 роки тому

    House iruka place la empty land tha solli kirayam panna selluma

  • @harishinvlogs8419
    @harishinvlogs8419 3 роки тому +3

    3வருடங்கள் காலம் முடிந்த பிறகு வழக்கு போட முடியுமா ஐயா 2014ல் 3வருடங்கள் காலகெடு என்று sale agreement போடப்பட்டது தற்போது காலகெடு முடிந்த நிலையில் வழக்கு பதிவு செய்ய முடியுமா அல்லது அதற்கு வேறு ஏதாவது தீர்வு உண்டா ஐயா

  • @saravananb9944
    @saravananb9944 3 роки тому

    ஐயா என் தந்தை 60சென்ட் நிலம் வாங்கினார் பத்திரத்தில் நிலம் விற்பவர் கையொப்பம் வாங்கிய என் தந்தை கையொப்பம் உள்ளது சாட்சி இருவர் கையொப்பம் உள்ளது ஆனால் விற்றவரின் வாரிசு கையொப்பம் இல்லை இதனால் பிரச்சனை எதாவது வருமா அதற்க்கு என்ன தீர்வு

  • @maharajan10aadith53
    @maharajan10aadith53 3 роки тому

    ஐயா, வணக்கம் , the original suit case dismissed on 27.01.2017 because of the plaintiffs were not presented, but plaintiffs applied IA petition on 15.09.2020. But IA status is pending still now . இப்பொழுது பிரதிவாதி 2021ல் பிரச்சினைக்குரிய சொத்தை , கிரயம் செய்த சொத்தை, தானே கிரயத்திற்கு வாங்குகிறார். பத்திரப்பதிவுசெல்லுமா? ஐயா

  • @mohanamtc7694
    @mohanamtc7694 3 роки тому

    please note that the limitation for registration of Sale seed on the basis of Sale Agreement already been done is an issue, I suppose as one of the viewers been raised in the forum . If time limit in sale agreement is not mentioned, I mean at any time when the purchaser prefers, as the seller of the property might have received complete consideration and even the important element of physical possession also been handed over by the seller, wt would be the possible position of the purchaser, if the original sale agreement holder or the real seller of the property, if he dies, refusing, not coming forward to fulfil the sale agreement as referred I.e after having received complete sale consideration, not able to register the sale agreement property for some reasons at the time of Sale Agreement made earlier, wt wd be the position if the sale agreement is registered duly, and not registered for some unknown reasons. In brief, received the complete sale consideration, sale deed can be executed at any time as preferred only by the purchaser, I mean choice to register leaves with the purchaser, absolute possession of the sale agreement property been transferred and also mentioned in the sale agreement document, if is registered, no problem I suppose, but if it is not registered, wt wd be the legal position, provisions, possibilities, please. Presume that all the orginals been given to the purchaser. T.C.MOHANAM, 9345450577

  • @ravig8019
    @ravig8019 3 роки тому

    என் பெயர் ரவி வேலூர்மாவட்டம் நான் 2015 ல் பாகப்பிரிவினைவழக்கு தொடர்ந்தேன் அப்பொழுது என் தந்தை சுயமாகசம்பாதித்தது என்று என்று மனு செய்துவிட்டேன் இடையில்ஒரு வாரிசு இறந்து விட்டார் பிறகு ஒருபக்கம் விசாரணை முடிந்து விட்டது 7 வருடம் ஆகி விட்டது இப்பொழுது என்தந்தை பூர்வீக சொத்தை விற்பனை செய்து தான் இந்த சொத்து வாங்கினது என்று மனு செய்யலாமா அதற்கான பத்திரம் உள்ளது தங்கள் ஆலோசனை சொல்லவும் அய்யா

  • @manikandandevendhiran100
    @manikandandevendhiran100 3 роки тому

    ஐயா ஒப்பந்த பத்திரம் ரத்து செய்ய முடியுமா

  • @prem1989anand
    @prem1989anand 3 роки тому

    Latest madras high court citation என்னனு sollala sir pls sollunga

  • @rajat9216
    @rajat9216 3 роки тому +1

    Super sir....thank you

  • @kumarann4569
    @kumarann4569 3 роки тому

    Sir,
    Advance 10 lakhs, date-5 month kul, meedhi thogai registration bodhu. But we ask them 10 + 40 as advance. They agreed. Not in agreement. June 21 agreement pottadhu. Mana vulaichala thandhuttanga. Coming November 21,5 months complete. Avanga no phone calls. Niraya idam advance pottutu vitruvangala. Is the 100 rs document valid after November 21.

  • @suganthipalaniyappan8466
    @suganthipalaniyappan8466 3 роки тому

    Agreement la enga paatithu death certificate vachutaga...ana avagaluku vaarisu certificate vaikala...apo antha agreement செல்லுமா செல்லாதாga sir...soluga pls

  • @narayanaswamynugala2195
    @narayanaswamynugala2195 3 роки тому

    கிராம நத்தம் குறித்து ஒரு வீடியோ வெளியிடுங்களய்யா.

  • @SaravananSaravanan-hd3ns
    @SaravananSaravanan-hd3ns 3 роки тому

    Agreement
    அகில பட்டு படி நடந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வதுஅக்ரிமெண்ட் போட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் ஒரு அமௌன்ட் தருவதாக கூறியிருந்தார் ஆனால் இதுவரை வரவில்லை என்ன செய்வது அகிரீமெண்ட் எல்லாம் போடவில்லை

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      அக்ரிமெண்ட் போடப்பட்டதா இல்லையா. விளக்கமாக சொல்லுங்கள்

  • @sakthivelsubramanian417
    @sakthivelsubramanian417 3 роки тому

    Sir... வணக்கம். உங்களின் சட்டம் குறித்தான விழிப்புணர்வு காணொளிகளுக்கு நன்றி! 🙏 Sir... நாங்கள் வீட்டு மனை விற்க உள்ளோம். வாங்குபவர் விக்கிரைய அக்ரிமெண்ட் முன்கூட்டியே தயாராக வைத்திருந்தார். அதில் Default Clause இவ்வாறு உள்ளது. "மேற்படி மீதித்தொகையை தாங்கள் எனக்கு செலுத்த தயாராயிருந்து நான் பதிவுக்கு வரமறுத்தாலோ காலத்தாமதம் செய்தாலோ இந்த விக்கிரைய அக்ரிமெண்ட் பத்திரத்தையே தாங்கள் ஆதாரமாகக் கொண்டு இதற்கு சம்மந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்து மேற்படி மீதித் தொகையை கோர்ட்டில் செலுத்தி என்னுடைய அனுமதியின்றி தாங்கள் கட்டாயப் பதிவு செய்துக்கொள்ள இதன்மூலம் நான் சம்மதிக்கின்றேன்" என 20ரூபாய் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ஒரிஜினல் விக்கிரைய அக்ரிமெண்ட் ஒப்பந்தத்தை வாங்குபவர் வைத்துள்ளார். இதனால் எங்களுக்கு ஏதேனும் சட்ட சிக்கல் உள்ளதா. நன்றி ஐயா 🙏

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      இது வழக்கமாக உள்ள வாசகம்தான் .கவலைப்படத் தேவையில்லை. உங்களிடமும் அக்ரிமென்டில் ஒரு நகல் இருக்க வேண்டும்.

    • @sakthivelsubramanian417
      @sakthivelsubramanian417 3 роки тому

      @@SattamOnline Yes Sir... என்னிடம் நகல் உள்ளது Sir... தங்களின் நேரம் ஒதுக்கி பதிலளித்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 Sir

  • @Fanazi
    @Fanazi 3 роки тому

    Sir nanum Pondicherry than. Tamilnadu la Oru veetuku advance 21L koduthurkom. nanga Pana peria thappu enana avanga ipa romba late panranga.. nan register Panama 10rs patharathula opantham panirkom. nalaikae ethavathu problem na, nanga itha vachi kasu return vangalama. Please reply me. I couldn't sleep because of this.

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      send e mail to the mail id in the about section of our channel

  • @kadavulpartha
    @kadavulpartha 3 роки тому

    பவர் உள்ளவரிடம் கிரைய ஒப்பந்தம் செய்யலாமா தங்களது மேலான விளக்கம்

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +3

      பவர் கொடுத்தவர் உயிரோடு இருந்து பவர் ரத்து செய்யப்படாமல் இருந்தால் தாராளமாக பவர் ஏஜென்டிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்

    • @kadavulpartha
      @kadavulpartha 3 роки тому

      Thanks for immediate and timely response

  • @sasikumar-bf6fw
    @sasikumar-bf6fw 2 роки тому +2

    சார், 5 வருடம் முன்பு இடத்தை அக்ரிமெண்ட் போட்டு online லில் பதிவு செய்து, அந்த இடத்தை கிறையமாக வாங்கி விட்டேன். ஆனால் அக்ரிமெண்ட் cancell செய்ய மறந்துவிட்டேன்.அந்த இடத்தை நான் 5 வருடம் கழித்து இன்னொரு நபருக்கு விற்கும் பொழுது.பழைய agreement pending காட்டுகிறது.பழைய நபர் cancell செய்ய வர மறுக்கிறார்.எப்படி cancell செய்வது ஐயா.

  • @soundiramdeva
    @soundiramdeva 3 роки тому

    ஐயா நாங்கள் எங்கள் வீடு விற்கும் படி பேசி அட்வான்ஸ் வாங்கி 6 மாதத்தில் ரெஜிஸ்டர் செய்வதாக சொல்லி தேதி குறிப்பிட்டு அக்ரிமெண்ட் போட்டு கொண்டோம் .. குறிப்பிட்ட தினம் வருமுன்பு பலமுறை தொலைபேசியில் கேட்டொம் வீடு பதிவு செய்ய தயாராக பணம் ரெடி ஆச்சா ..நாங்களும் வேறு இடம் வாங்க அட்வான்ஸ் தரட்டுமா என்று. .அவர்களும் ரெடி..எதுவும் கவலை பட வேண்டாம் என்றார்கள் ..குறிப்பிட்ட நாட்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ...வீடு வேண்டாம் வேறு யாருக்காவது கொடுத்து விடுங்கள் என்று கூறிவிட்டார்கள். நாங்கள் இன்னும்ஒருமாதம் கூட காத்திருந்தோம் ஆனால் அந்த நபர் நேரில் வரவோ போன் மூலமோ தொடர்பு கொள்ளவில்லை . 3 றோ 4ங்கோ மாதம் கழித்து அவருடைய அட்வான்ஸ் தொகையை கேட்டார். நாங்கள் வேறு இடத்தில் அட்வான்ஸ் தந்து இருப்பதால் இந்த வீடு விற்றபின் தந்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கோம் ...ஆனால் அவர்கள் அடிக்கடி கேட்டு நாங்கள் தான் அவர்களை ஏமாற்றிவிட்டது போல பேசுகிறார்கள் இதன் தீர்வு என்ன?

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      அட்வான்ஸ் தொகையை திரும்ப கொடுத்துவிட்டு அக்ரிமெண்ட் ரத்து செய்து கொள்வது நல்லது. ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் விஷயத்தில் எவ்வளவோ பரவாயில்லை. பல இடங்களில் கிரையமும் செய்து கொள்ள மாட்டார்கள். வேண்டாம் என்றும் சொல்ல மாட்டார்கள். அப்படியே இழுவையில் வைத்திருப்பார்கள் .ஆனால் உங்கள் விஷயத்தில் அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டது உங்களுக்கு நல்லது. எனவே முடிந்த அளவு சீக்கிரம் அக்ரிமெண்ட் ரத்து செய்து கொள்ளுங்கள். மேலும் விபரங்கள் வேண்டும் என்றால் ஆவணங்களைப் பார்த்து தான் பதில் சொல்ல முடியும் .நன்றி

    • @soundiramdeva
      @soundiramdeva 3 роки тому

      @@SattamOnline நன்றி அய்யா

  • @muthuharishkumarsornamuthu7199
    @muthuharishkumarsornamuthu7199 3 роки тому

    Sir nanga Sep 2020 la Sale agreement panom for one year sep 2021 la dead line but land owner ipo engaluku agreement finish pani kudukamatraru nanga register pani kudukasoli legal notice send panitom 18 Aug 2021 na register panika ready nu notice send panom nanga poi register office la wait panom but avaru varala ipo Ena pandrathu please solunga land oda original document ellamae enga kita than iruku ipo case entha court la file pandrathu nu teriyala epudi pananum konjam solunga sir

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      நீங்கள் சிவில் நீதிமன்றத்தில் specific performance வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் உடனடியாக ஒரு வழக்கறிஞரைப் பார்த்து வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்

  • @jeyanthdhanapal2842
    @jeyanthdhanapal2842 3 роки тому

    மதிபிற்க்குரிய அய்யா, கிரைய பத்திரத்தில் நத்தம் பட்டா மட்டும் பிரதானமாக வைத்து பத்திர அளவுகளை குறிப்பிடமல் பரப்பை மட்டும் குறிப்பிட்டு எழுதினால் என்னசெய்வது

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      உங்கள் இமெயிலுக்கு பதில் கொடுத்துள்ளேன். நன்றி

  • @vinothkrishnav9480
    @vinothkrishnav9480 3 роки тому

    1970 ம் ஆண்டு ஒருவரின் நிலத்தின் மூல பத்திரம் தொலைந்து விட்டது.
    தற்போது காவல் நிலையத்தில் பத்திரம் காணாமல் போனதாக புகார் மனு அளித்து FIR போட்டு உள்ளனர்.
    சிட்டா மட்டும் தற்போது உள்ளது.
    தற்போது அந்த மூலப்பத்திரம் இல்லாத நிலத்தை வாங்கலாமா?
    அய்யா அவர்கள் தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      1970ஆம் ஆண்டு தொலைந்துபோன பத்திரத்தை இப்போது தொலைந்தது போல் புகார் கொடுத்திருந்தால் அது சட்ட விரோதம் .உண்மையில் தொலைந்து தான் போனதா அல்லது வேறு பிரச்சனையா என்று நன்றாக விசாரியுங்கள். விற்பவர் மீது முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே சொத்தை வாங்குங்கள். பொய்யான புகார் காவல்துறையில் கொடுத்து அதனடிப்படையில் பத்திர பதிவு செய்யக் கூடாது. அது தவறு . வருங்காலத்தில் வேறு யாராவது உரிமை கொண்டாடி அசல் பத்திரத்தை எடுத்து வந்தால் பிரச்சனையாகிவிடும் .உண்மை எதுவாக இருந்தாலும் அதை சார்பதிவாளரிடம் விளக்கி பத்திரப்பதிவு மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

    • @vinothkrishnav9480
      @vinothkrishnav9480 3 роки тому

      @@SattamOnline விளக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா

  • @nramasala9165
    @nramasala9165 3 роки тому

    Unga nambar sir oru case visiyam

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      நமது சேனலில் About Sectionல் உள்ள இமெயில் idஐ தொடர்பு கொள்ளவும். நன்றி.

  • @MAkila-ri8zq
    @MAkila-ri8zq 2 роки тому

    Sale.agremant.rathu.saiathal.onnareku.annaparapalam