345. போலி பத்திரப்பதிவு & மோசடி பத்திரப்பதிவு மீது நடவடிக்கை எடுக்க, இனி என்ன செய்ய வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 79

  • @selvampalanisamy
    @selvampalanisamy  4 місяці тому +9

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

    • @ArokyTech
      @ArokyTech 4 місяці тому

      @@selvampalanisamy gpay Number Send Bro

    • @naveenaathithya5278
      @naveenaathithya5278 4 місяці тому

      Power agent இடத்தை விற்ற பணத்தை power குடுத்தவரக்கு கொடுக்காமல் வேறு ஒருவருக்கு விற்றால் என்ன செய்ய வேண்டும் யாரை அனுக வேண்டும் ?? அந்த பத்திரம் பதிவானதை ரத்து செய்ய வாய்புள்ளதா ? Power கொடுத்தவர் இடத்தையும் இழந்து பணமும் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளார்..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому

      @@naveenaathithya5278 காவல்துறையில் புகார் அளிக்கலாம்

  • @niyatherif
    @niyatherif 2 місяці тому +2

    நன்றி ஐயா அவர்கள்

  • @kasimkasim6649
    @kasimkasim6649 3 місяці тому +2

    🎉 நன்றி அண்ணா.

  • @rajaboopathykrishnasami661
    @rajaboopathykrishnasami661 4 місяці тому +2

    நன்றி நல்ல விளக்கம் தாங்கள் 68(2) பற்றி மேலும் மேலும் சொல்லவும் super super

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      மகிழ்ச்சி. கண்டிப்பாக சொல்கிறேன்

  • @arulmanigandan6620
    @arulmanigandan6620 4 місяці тому

    Thanks

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி

    • @arulmanigandan6620
      @arulmanigandan6620 4 місяці тому

      @@selvampalanisamy 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumaripk3721
    @vijayakumaripk3721 4 місяці тому

    Very good explanation. Sir TQ very.much.

  • @selvarajshree7684
    @selvarajshree7684 4 місяці тому

    சற்றே நிம்மதி.... 🙏

  • @ganeshbabu3068
    @ganeshbabu3068 4 дні тому

    Dinamalar says TN government gone for appeal in supreme court'. Is it true?

  • @SuryaSurya-ms6qs
    @SuryaSurya-ms6qs Місяць тому +2

    ஐயா பொய்யான உயில் எழுதி இருக்காங்க அதை ரத்து பண்ண முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Місяць тому

      அது பொய்யானது என நிரூபித்தால் ரத்து செய்யலாம்.

  • @reedareeda5269
    @reedareeda5269 29 днів тому

    Already cancel aana patthirathin nilai enna.

  • @niyatherif
    @niyatherif 2 місяці тому

    நான் srilanka பூர்வீக சொத்து இந்தியாவில் உள்ளது மீட்க வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Місяць тому

      அதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீட்கலாம்.

  • @SuryaSurya-ms6qs
    @SuryaSurya-ms6qs Місяць тому +1

    கணவர் சொத்தை இரண்டாவது மனைவி உயில் எழுதியதை ரத்து செய்ய முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Місяць тому

      அவருக்கு உரிமையே கிடையாது. அது செல்லாது.

  • @sksuryayt4906
    @sksuryayt4906 Місяць тому

    Aiya yenga registar aana veetai kaali manai idamnu potu mirati ,paathi idathai 2011 nil paruchaunga ippo meedhi irukura ,naangal 30 varusama kudi irukura veetaim 15 varusama kali idamnu potuvacchu miraturaanga ,15 varusama naanga CM varaikum kuduthukitte thaan irukom ,onnum marave illaye😭

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 4 місяці тому +1

    எந்த சட்டம் இருந்தாலும் பணம் பதிவாளர்க்கு கொடுத்தால் வில்லங்க சான்றிதழ் தாய் பத்திரம் இல்லாமல் பத்திரம் பதிவு செய்வார்கள். சென்னை 52. செங்குன்றம் ரிஜிஸ்டர் அலுவலகம்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      அதில் தவறு இருந்தால், நீங்கள் அதனால் பாதிக்கப்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்

  • @எங்கவீட்டுதோட்டம்-ர2ட

    sir 2009 la 600sft land vankinen...antha land oruthar 1982 la first vaanki irukaru...naan 6th hand...patta vankiten...ipa vikka mudila ...en ah DOUBLE Document nu solli regiter panna mudila ...ena pannalam sir..enaku land kidaikuma...

  • @CpPalay
    @CpPalay 3 місяці тому

    அய்யா, எங்களது நிலத்தை பக்கத்து நிலத்துக் காரர் 1.5 cent அளவில் ஆக்கிரமித்து 3 ம் நபர் ஒருவருக்கு கிரயம் செய்து கொடுத்து உள்ளார்,நாங்கள் எங்களது 1.5 cent நிலத்தை எவ்வாறு மீட்டு எடுப்பது என்று கூறுங்கள், நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому +1

      அந்த கிரையம் செய்யப்பட்ட சார்பதிவகத்தில் எதனடிப்படையில் அதிகமாக நிலம் பதிவு செய்து கொடுத்து உள்ளீர்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.

  • @sripriya620
    @sripriya620 4 місяці тому +1

    தங்கள் விளக்கங்களை தெளிவான வகையில் பதிவிடுகிரீர்கள்.நன்றி.பதிவுச்சட்டம் 1908 உட்பிரிவு 68 (2) ன் படி எவையெல்லாம் போலி ஆவணம் என்ற அடிப்படையில் புகார் அளிக்கலாம் என்று பதில் அளியுங்கள் sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      பத்திரப் பதிவுகளில் ஆள்மாறாட்டம், உண்மைத்தன்மை இல்லாத ஆவணங்கள் போலி ஆவணங்கள் ஆகும்.

  • @மு.விக்கிசரவணன்

    ஐயா வணக்கம்
    தாய் பத்திரத்தில் முன் ஆவண எண் மற்றும் யாரிடம் இருந்து கிரையம் வாங்கினார் அதாவது அவருக்கு சொத்து எப்படி வந்தது என்று குறிப்பிடாமல் சர்வ சுதந்திர பாக்கியதுமான எனது அனுபவத்தில் இருக்கும் என்று குறிப்பிடுகிறார்
    இந்த ஆவணம் போலி ஆவணமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      இல்லை. சில சொத்துக்கள் அரசாங்கம் அளித்ததாக இருக்கலாம்.

    • @மு.விக்கிசரவணன்
      @மு.விக்கிசரவணன் 4 місяці тому

      @@selvampalanisamy ஐயா அதற்கு முன்னர் வேறு ஒருவர் குடும்ப சொத்தாக இருந்தது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      @@மு.விக்கிசரவணன் அப்படி இருந்தால் அவர் அதனை அதில் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

    • @மு.விக்கிசரவணன்
      @மு.விக்கிசரவணன் 4 місяці тому

      @@selvampalanisamy ஆனால் அதை அவர் தெரிவிக்கவில்லை மாறாக ஒரு பாதையின் சொத்தை எழுதி கொடுத்து விட்டார் அந்தப் பாதை தற்போது பிரச்சனையில் வந்து முடிகிறது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      @@மு.விக்கிசரவணன் எழுதி வாங்கும்போது இதனை நீங்கள் கவனித்து இருக்க வேண்டும்.

  • @balasubramanianbharathiyar2868
    @balasubramanianbharathiyar2868 4 місяці тому

    உங்களது அலைபேசி எண் வேண்டும் ஐயா

  • @Prabasamson
    @Prabasamson 4 місяці тому

    ஐயா பதிவுச்சட்டம் 1908 பிரிவு 68(2) மாவட்ட பதிவாளர் விசாரணை செய்வதற்கு அதிகாரம் ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது நடைமுறையில் இல்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      பதிவுச்சட்டம் 1908 பிரிவு 68(2)ன் கீழ் மாவட்ட பதிவாளர் விசாரணை செய்ய எந்த தடையும் இல்லை.

  • @kannanrkannanr9948
    @kannanrkannanr9948 4 місяці тому +1

    மனு கொடுத்து 9 மாதம் ஆகிறது 77a 77b வழக்கு காரணம் காட்டி விசாரனை நடைபெற வில்லை . இப்போது புதிய மனு கொடுக்கனுமா
    அல்லது பழைய மனு மீது விசார்னை மேற்கொள்வார்களா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      பழைய மனு மீது விசாரணை செய்வார்கள். இருந்தாலும் நினைவூட்டல் மனு ஒன்று அனுப்புங்கள்

  • @Saaliha1000
    @Saaliha1000 4 місяці тому

    பிரிவு 68(2) பற்றி தீா்ப்பில் சொல்லப்பட்டுள்ளதா
    அப்படி இருப்பதாக ௭ந்த பக்கத்தில் உள்ளது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому

      தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக அதிகாரபூர்வமான தகவல் கிடைத்துள்ளது. கொஞ்சம் பொறுங்கள்

    • @Saaliha1000
      @Saaliha1000 3 місяці тому

      @@selvampalanisamy மன ஆறுதலாகவும் தெம்பாகவும் இருக்கிறது
      நீதிமன்றங்கள் அதிக காலதாமதமாகவும் அதிக செலவு உடையதாகவும் இருக்கிறது நீதி ஒரு நீதிமன்றத்திற்கும் இன்னொரு நீதிமன்றத்திற்கும் மாறுபட்டதாகவும் பலமுள்ளவனுக்கும்பணமுள்ளவனுமே ஜெய்கிறதாகவும் இருந்து வந்ததை தமிழக அரசு மிகச்சிறந்த திட்டம் மூலம் இந்தச்சட்டம் கொண்டுவந்தது சாமானியனுக்கு நம்பிக்கையும் ஆறுதலாகவும் இருந்தது
      மேல் முறையீட்டில் சட்டம் நிலைநிறுத்தப்படவேண்டும்

  • @SureshKumar-wu7dh
    @SureshKumar-wu7dh 4 місяці тому

    லேண்ட் கிராபிங் தடை செய்துவிட்டார்கள் அது என்ன செய்வது அண்ணா

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 4 місяці тому

    2022ல் ரிஜிஸ்டர் செய்து இருக்கிறார் சென்னை 52 செங்குன்றம் ரிஜிஸ்டர் அலுவலகம்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      முழுமையாக விபரம் இல்லை. என்ன இது?

  • @smurugananthi4346
    @smurugananthi4346 2 дні тому

    2023 7:27

  • @Thangaraj-l8x
    @Thangaraj-l8x 12 днів тому

    நாச்

  • @malaitv4738
    @malaitv4738 4 місяці тому

    சார் நாங்கள் ஏற்கெனவே 2023 போலி ஆவணத்தை மாவட்ட பதிவாளர் ரத்து செய்யப்பட்டு பட்டா மாற்றி அதை இரண்டு பேருக்கு தான செட்டில்மென்ட் வழங்கி விட்டோம் எனக்கு பிரச்சினை வருமா ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      பிரச்சனை உங்கள் எதிரிகளுக்குத்தான் வரும். அடுத்த வீடியோவில் சொல்கிறேன். காத்திருங்கள்

    • @PrabhakarT-e9b
      @PrabhakarT-e9b 4 місяці тому

      சார் வணக்கம் நீங்க சொன்ன இந்த விபரமான தகவல் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு ஒரு சிறிய மன நிம்மதியை கொடுத்திருக்கும் கண்டிப்பாக மேலும் மேலும் அரசு மேல்முறையீடு செய்வார்களா

    • @raghuls10a83
      @raghuls10a83 4 місяці тому

      சார் வணக்கம் நாங்கள் 2022ல் மாவட்ட ஆணையகத்தின் புகார் கொடுத்துவுள்ளேன் அது நிலுவையில் உள்ளது அது என்ன செய்வார்கள் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      @@raghuls10a83 தள்ளுபடி ஆகும்

  • @ragupathi1241
    @ragupathi1241 4 місяці тому

    ஐயா எங்கள் வீட்டின் மீது பொய்யான வழக்கு போட்டு எங்கள் பத்திரத்தை எடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்டு எங்கள் சொத்து இன்று பொய்யான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறார் அனைத்து ஆவணங்களும் எங்களுடையது இதை வந்து பக்கத்து வீட்டுக்காரர் செய்து கொண்டிருக்கிறார் அவர் மீது எவ்வாறு புகார் கொடுத்து யாரிடம் புகார் கொடுத்தது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      கோர்ட்டில் வழக்கு இருப்பதால், புகாரை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

  • @sakthikumar1618
    @sakthikumar1618 4 місяці тому

    சார் வணக்கம் தங்கள் பதிவு மிக அருமை சார்
    நான் ஏற்கனவே உள்ள 08/02/2022 அன்று மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்து மூன்று விசாரணைகள் முடிந்தது சார் உங்கள் இடத்திற்கு ஆர்டர் காப்பி வரும் என்று சொன்னார்ககள் ஆனால் 77aயுில மறுபடியும் மனு எழுதி கொடுங்கள் என்று சொன்னார்ககள் தற்போது அந்த சட்டமும் செல்லாது என்று அறிவித்து விட்டார்கள்
    நான் மறுபடியும் 82ன் கீழ் மனு தாக்கல் செய்ய வேண்டுமா அல்லது ஏற்கனவே விசாரணை நடத்தி மனு நகலை வைத்து மனு கொடுக்கவா சார் பதில் அளிக்கவும் சார் தங்கள் போன் நம்பர் தாருங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள். எதற்கும் ஒரு நினைவூட்டல் மனு ஒன்றை எழுதி அனுப்புங்கள்

    • @sreetraderscosreereadersco4246
      @sreetraderscosreereadersco4246 3 місяці тому

      தங்கள் அலை பேசி என் தாறுங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Місяць тому +1

      @@sreetraderscosreereadersco4246 செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

  • @vijayakumar-yn3xr
    @vijayakumar-yn3xr 4 місяці тому

    Subscribe

  • @rajaboopathykrishnasami661
    @rajaboopathykrishnasami661 4 місяці тому

    👃👃👃

  • @arulmanigandan6620
    @arulmanigandan6620 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ragupathi1241
    @ragupathi1241 4 місяці тому

    Cell number sent mee sir

  • @arulmanigandan6620
    @arulmanigandan6620 4 місяці тому

    Thanks