நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
சார் வணக்கம் ஒரு சைட் பாதிரிக்கறோம் அரசு கையேடு லைன் படி - சொத்தின் மதிப்பு 5.50 L மார்க்கெட் விலை - 27.0 L கிரைய ஒப்பந்தம் இல் - 5.5L அல்லது 27L . இதில் எது எழுதுவது ?
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
Sir kirayam pandravanga ladies ah irundha kumararar nu tha podanuma illa eppadi podanum
இந்தக் கிரைய ஒப்பந்தத்தின் மூலம் சொத்தின் சுவதீனம் ஒப்படைக்கப்படவில்லை (அர்த்தம் என்னங்க ஐயா)
அந்த சொத்தை அனுபவிக்கும் உரிமை ஒப்படைக்கப்படவில்லை
@@selvampalanisamy thanks sir
Sir on whose name the stamp paper to be purchase. Either seller or buyer. Please guide me
Sir power pathiram yru irukum varai selum
எழுதிக் கொடுத்தவரும், எழுதி வாங்கியவரும்
கிரைய ஒப்பந்தப் பத்திரம் மாதிரி செட்டில்மென்ட் பத்திர மாடல் தேவை. தயவு செய்து அனுப்பவும்.
tnreginet.gov.in/portal/ இந்த இணையதளத்தில் உள்ளது. டவுன்லோடு செய்து கொள்ளவும்
ஐயா கிரய ஒப்பந்தம் செய்த பிறகு இந்த ஒரிஜினல் கிரய ஒப்பந்த பத்திரம் யாரிடம் இருக்கும்.
பணம் கொடுத்தவரிடம்
சார் வணக்கம்
ஒரு சைட் பாதிரிக்கறோம்
அரசு கையேடு லைன் படி - சொத்தின் மதிப்பு 5.50 L
மார்க்கெட் விலை - 27.0 L
கிரைய ஒப்பந்தம் இல் - 5.5L அல்லது 27L .
இதில் எது எழுதுவது ?
அரசு மதிப்பின்படிதான் எழுத வேண்டும்.