நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
கிரய ஒப்பந்த பத்திரம் போட்டு 10 வருஷம் ஆச்சு சார். ஆனா அவர்கள் மீதி பணத்தை கொடுத்து பதிவு பண்ணல. ஆனால் நாங்கள் வாங்கின ஒப்பந்த பணத்தையும் திரும்ப கொடுத்தாகிவிட்டது. நான் இப்பொழுது என் அப்பா பேரில் இருக்கு ஆனா வில்லங்கத்தில் அந்த கிரைய ஒப்பந்தப் பத்திரத்தை காட்டுது. பத்திர எழுத்தர் அது தானாக ரத்தாகி விடும் என்று சொல்கிறார்கள். அது தானாக ரத்தாகிவிடுமா?. சில நபர்கள் கிரைய ஒப்பந்தப் பத்திரத்தின் வேலிடிட்டி மூன்று வருடம் என்று சொல்கிறார்கள். மூன்று வருடத்திற்குள் கிரயம் செய்ய வில்லை எனில் அந்த கிரய ஒப்பந்த பத்திரம் தானாக ரத்த ஆகிவிடுமா?
ஐயா நான் கிறைய ஒப்பந்தம் 2 மாதத்திற்குள் பத்திரபதிவு செய்ய வேண்டும் என 2 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளோம். ஆனால் ஒப்பந்தம் இட்ட நபரின் கணவன் இறந்ததால் அவர் கிரையம் போட்டு தரவில்லை. தேதி முடிந்துவிட்ட து அவர் எஙகள் முன் பனத்தை தர வில்லை என்றால் என்ன செய்வது
Dear sir ,sorry I don't know tamil typing,I have same problem like I have Registered sale agreement made in 2018,but the seller is not ready to come for registration,I have sent many notice,also I have possession of land for last 6 years,we are using the land with compunded.
Sir என் கணவர் இறந்து விட்டார் எங்களுக்கு தெரியாமல் இடத்தை விற்று விட்டார் கிரைய பாத்திரத்தில் வாரிசுகள் உரிமை கோர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் அதை எவ்வாறு இப்போது எப்படி மீட்டு எடுக்க முடியும்
@@selvampalanisamy என் தந்தையுடன் கூட பிறந்தவர்கள் இருக்கிறார்கள் ..இரண்டு பேர் ஆனால் அவர் பங்கை மட்டும் கிரையம் செய்து வைத்திருக்கிறார் இன்னும் சொத்து பிரிக்கவில்லை ..
அய்யா இப்போது கிரைய ஒப்பந்த பத்திரத்தில் 23 மாதங்களில் மீதி தொகையை செலுத்தி இடத்தை கிரயம் செய்து கொள்கிறேன் என்றும், அப்படி இல்லை என்றால் நான் கொடுத்த முன்பணத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்.
பதிவு செய்யாத கிரைய ஒப்பந்த பத்திரம் செல்லுமா, ஒரு பதிவு செய்யாத கிரைய ஒப்பந்த பத்திரம் ஒருவர் பெயரில் இருக்க, இன்னொருவர் பெயரில் கிரையம் செய்யப்பட்டுள்ளது தற்போது எது சார் செல்லும்
ஐயா, நான் எனது வீட்டை கிரைய ஓப்பந்த உடன்படிக்கை செய்து முந்தொகையாக பணத்தை வாங்கினேன் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்தேன்.சில மாதங்களுக்கு பின் அந்த முந்தொகை பணத்தை கொடுத்து ஒப்பந்ததை ரத்து செய்து தருமாறு கேட்ட போது மறுத்துவிட்டால் என்ன செய்வது வழிமுறைகள் இருந்தால் கூறுங்கள் ஐயா
தந்தைக்கு இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற வேண்டும். ஒரே மகன் வேறு வாரிசுகள் இல்லை என்றால் பத்திரம் மாற்ற தேவையில்லை, வரி விதிப்பு , குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றினால் போதும். இதுவே வாரிசுகள் 1 நபர்க்கு மேல் இருந்தால் அவர்கள் குறிப்பிட்ட மகனுக்கு பாக பாத்தியா விடுதலை சார் பதிவாளர் அலுவலக்தில் செய்து தர வேண்டும். விவசாய பூமி என்றால் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் ஒரே வாரிசு என்றால். அதிக வாரிசுகள் என்றால் விடுதளை பத்திரம்+பட்டா மாறுதல்
தந்தையின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வேண்டும். இவரைத்தவிர வேறு வாரிசுகள் இருந்தால் அவர்களிடமிருந்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்க வேண்டும். இவை அனைத்தையும் சார்பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
வணக்கம் ஐயா ஒரு வருட கிரைய ஒப்பந்தம் செய்து அந்த ஒரு வருட கால அவகாசம் முடிந்த பின்னர் நேரடியாக கிரையம் எழுதலாமா அல்லது ஒரு வருடம் முடிந்துள்ளதால் பழைய கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புதிய பத்திரம் பதிவு செய்ய வேண்டுமா இல்லை பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் நேரடியாக கிரயம் பதிவு செய்து கொள்ளலாமா
ஐயா வணக்கம்! நான் ஒரு வீட்டை கிரையம் செய்ய முன்பணமாக கிரையம் பேசிய முழு பணத்திலிருந்து பாதி பணத்தை கொடுத்து ஆதாரமாக 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கினேன். சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் உரிமையாளர் இறந்துவிட்டார்.. அவருக்கு 2 மகன்கள். அவர்கள் எங்களிடம் முழு பணத்தையும் கேட்கிறார்கள். வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் கொண்டுவாருங்கள் பத்திரம் போடலாம் என்று சொன்னோம்.ஆனால் அவர்கள் வாரிசு சான்று,இறப்பு சான்று இப்படி எதும் எங்களால் எடுக்க முடியவில்லை. நீங்கள் முழு பணத்தையும் தர வேண்டும்..இல்லையென்றால் வேறு நபருக்கு வீட்டை விற்று விடுவேன் என்று கூறுகிறார்கள். என்ன செய்யலாம் ? தயவு செய்து கூறுங்கள் ஐயா...
ஜயா வணக்கம் மாவட்ட ஆட்சியர் வாராந்திர திங்கள் மனு (monday patesiesn) நம்முடைய கோரிக்கை மிது எத்தனை நாட்களில் திர்வு கிடைக்கும் அதற்கு காலவரையரை உண்டா அதற்கு மேல்முறையீடு உண்டா தகவல் உரிமை சட்டம் முலம் தகவல் கேட்கலாமா சொல்லுங்கள் ஜயா தூத்துக்குடி சேர்மக்கனி மகாராஜன்
வணக்கம், ஒருவருக்கு 5 குழந்தைகள். அவர் இறந்த பிறகு பாரம்பரிய சொத்து ஆண்கள் 3 பெயர் மட்டும் UDR பாட்டா வில் பெயர் உள்ளது. மற்ற 2 பெண்கள் பெயர் இல்லை. இதை கருத்தில் கொண்டு பங்கு இல்லை என்று ஆண்கள் சொல்லக்கிறார். இதில் 75,65 வயது பெண்கள் உரிமைகள் பெற முடியுமா.?
@@Sarathkumar_Munirathinam உங்களிடம் உள்ள தந்தையாரது இறப்புச் சான்றிதழ் மற்ரும் வாரிசு சான்றிதழ் மூலமாக நீங்கள்தான் நடந்த மோசடியைப்பற்றி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்க வேண்டும்.
பதிவு செய்யாத கிரைய ஒப்பந்தம் பத்திரம் நட்கள் முடிந்தும் கிரையம் செய்ய மறுத்தால் என்ன செய்வது வேரு யாருக்காவது விற்பனை செய்யலாமா அவர்கள் தடுக்க வழிகள் இருக்கின்றதா
பதிவு செய்யாத ஒப்பந்தப் பத்திரம் நமது திருப்திக்காக எழுதிக் கொள்வது. அது செல்லாது. நாட்கள் முடிந்த பிறகும் கிரையம் செய்யாமல் இருப்பது அவர்கள் தவறு. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். இதனை அவர்கள் சட்டப்படி தடுக்க முடியாது.
சார் எனக்கு தெரிந்து கிரைய ஒப்பந்தம் பதிவு செய்து இருந்தால் , சார் பதிவாளர் ஒப்பந்தம் ரத்து செய்யாமல் புதிய கிரையம் செய்ய முன் வருவதில்லை. தாங்கள் அனுபவம் அதிகம் எனவே நீங்க சொல்லுங்க இந்த மாதிரி நடக்குதா?
சார் 9 வருடம் முன்பு இடத்தை 6 வருடம் E M I ல் அக்கிரிமெண்ட் போட்டு பாதி பணம் கொடுத்து இடத்தை கிறையம் செய்து விட்டேன் நான்கு வருடங்கள் முன்பு முமு பணத்தையும் கொடுத்து கிறையம் செய்த இடத்தின் ஒரிஜினல் பத்திரத்தை வாங்கிவிட்டேன் ஆனால் அக்ரிமென்டை ரத்து செய்ய இடத்தை விற்றவர் தற்போது வரை ஓத்துலைக்கவில்லை . வாங்கிய இடத்தை நான் விற்பதற்க்கோ , சொந்த உபயோகத்திற்கோ பயன் படுத்தினால் வில்லங்கம் எதுவும் வருமா?
ஐயா எனது தந்தை ஒருவருக்கு 15 வருடத்திருக்கு முன்பு இடத்தை விற்பதாக கூறி ஒரு தொகையை வாங்கினர் .. வாங்கிய பிறகு பணம் கொடுத்த நபர் கொடுத்த தொகையை திரும்ப வாங்கி கொண்டார்.. ஆனால் இதுவரை அந்த ஒப்பந்த பத்திரம் ரத்து செய்ய வில்லை.. அதனால் எதாவது வில்லகம் வருமா...
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
கிரய ஒப்பந்த பத்திரம் போட்டு 10 வருஷம் ஆச்சு சார். ஆனா அவர்கள் மீதி பணத்தை கொடுத்து பதிவு பண்ணல. ஆனால் நாங்கள் வாங்கின ஒப்பந்த பணத்தையும் திரும்ப கொடுத்தாகிவிட்டது. நான் இப்பொழுது என் அப்பா பேரில் இருக்கு ஆனா வில்லங்கத்தில் அந்த கிரைய ஒப்பந்தப் பத்திரத்தை காட்டுது. பத்திர எழுத்தர் அது தானாக ரத்தாகி விடும் என்று சொல்கிறார்கள். அது தானாக ரத்தாகிவிடுமா?. சில நபர்கள் கிரைய ஒப்பந்தப் பத்திரத்தின் வேலிடிட்டி மூன்று வருடம் என்று சொல்கிறார்கள். மூன்று வருடத்திற்குள் கிரயம் செய்ய வில்லை எனில் அந்த கிரய ஒப்பந்த பத்திரம் தானாக ரத்த ஆகிவிடுமா?
@@maharaj967 தவறு. ரத்து செய்ய புகார் அளியுங்கள்
@@selvampalanisamyசார் சார்பதிவாளர் அலுவலகத்திலே புகார் அளிக்கலாமா?
@@maharaj967 மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளியுங்கள்
@@selvampalanisamy இப்பொது எதிர்தார் உயிருடன் இல்லை சார். ஆதலால் ஏதும் பிரச்சனை வருமா?
தெளிவான குரலில், தெளிவான விளக்கம். நன்றி🙏💕
மகிழ்ச்சி
நல்ல வீடியோ போட்டீங்க நல்லா பயனுள்ளதாக இருக்குது
மகிழ்ச்சி
அய்யா வணக்கம் உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
மகிழ்ச்சி
மிக்க நன்றி ஐயா
மகிழ்ச்சி
சிறப்பானது
மகிழ்ச்சி
ஐயா நான் கிறைய ஒப்பந்தம் 2 மாதத்திற்குள் பத்திரபதிவு செய்ய வேண்டும் என 2 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளோம். ஆனால் ஒப்பந்தம் இட்ட நபரின் கணவன் இறந்ததால் அவர் கிரையம் போட்டு தரவில்லை. தேதி முடிந்துவிட்ட து அவர் எஙகள் முன் பனத்தை தர வில்லை என்றால் என்ன செய்வது
if sale agreements not registered, how can we claim for refund sir
நல்ல பதிவு
மகிழ்ச்சி
விற்பனை ஒப்பந்தம் பணத்தைத் திரும்பப்பெறுதல் எப்படி வட்டி எவ்வளவு வக்கா வேண்டும் ஐயா😢
உரிய காலத்திற்குள் கிரையம் பதிவு செய்யப்படவில்லை என்றால் தானாகவே ரத்தாகிவிடும்.
Dear sir ,sorry I don't know tamil typing,I have same problem like I have Registered sale agreement made in 2018,but the seller is not ready to come for registration,I have sent many notice,also I have possession of land for last 6 years,we are using the land with compunded.
sir,vanakam
power pathirathin validity’s eppadi therinthukolvathu?
Sale agreement cancel pannitom advance amount eppadi vanguvathu
மைனர் சொத்தை அக்ரிமெண்ட் போடா முடியுமா சார்
Sir என் கணவர் இறந்து விட்டார் எங்களுக்கு தெரியாமல் இடத்தை விற்று விட்டார் கிரைய பாத்திரத்தில் வாரிசுகள் உரிமை கோர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் அதை எவ்வாறு இப்போது எப்படி மீட்டு எடுக்க முடியும்
அதற்கு உரிமை இல்லை
விற்பவரான நான் கிரைய ஒப்பந்த பத்திரம் காலக்கெடு முடிவடைந்து எட்டு வருடம் ஆகிவிட்டது வாங்குபவர் முன் வரவில்லை ஒப்பந்த பத்திரம் ரத்து செய்ய முடியுமா
ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. அது தானாகவே காலாவதி ஆகிவிடும்.
பூர்விக சொத்தை என் தந்தை என் தாய்க்கு தான செட்டில்மெண்ட் பண்ண முடியுமா
(சொத்து எங்க தாத்தா பேரில் உள்ளது அவர் இப்போது இல்லை
உங்கள் தந்தையுடன் பிறந்தவர்கள் வேறு யாரும் இல்லை என்றா செய்யலாம்
@@selvampalanisamy என் தந்தையுடன் கூட பிறந்தவர்கள் இருக்கிறார்கள் ..இரண்டு பேர் ஆனால் அவர் பங்கை மட்டும் கிரையம் செய்து வைத்திருக்கிறார் இன்னும் சொத்து பிரிக்கவில்லை ..
@@selvampalanisamy உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
@@rapidoofact8003 கேள்வியில் தெளிவில்லை
@@rapidoofact8003 கொடுப்பதில்லை
அய்யா
இப்போது கிரைய ஒப்பந்த பத்திரத்தில் 23 மாதங்களில் மீதி தொகையை செலுத்தி இடத்தை கிரயம் செய்து கொள்கிறேன் என்றும், அப்படி இல்லை என்றால் நான் கொடுத்த முன்பணத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்.
விருப்பம் இருந்தால் ஒப்புக் கொள்ளுங்கள்.
பதிவு செய்யாத கிரைய ஒப்பந்த பத்திரம் செல்லுமா, ஒரு பதிவு செய்யாத கிரைய ஒப்பந்த பத்திரம் ஒருவர் பெயரில் இருக்க, இன்னொருவர் பெயரில் கிரையம் செய்யப்பட்டுள்ளது தற்போது எது சார் செல்லும்
பதிவு செய்யாத எந்த பத்திரமும் செல்லாது.
@@selvampalanisamy thank you so much sir
@@venkateshr9296 மகிழ்ச்சி
ஐயா, நான் எனது வீட்டை கிரைய ஓப்பந்த உடன்படிக்கை செய்து முந்தொகையாக பணத்தை வாங்கினேன் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்தேன்.சில மாதங்களுக்கு பின் அந்த முந்தொகை பணத்தை கொடுத்து ஒப்பந்ததை ரத்து செய்து தருமாறு கேட்ட போது மறுத்துவிட்டால் என்ன செய்வது வழிமுறைகள் இருந்தால் கூறுங்கள் ஐயா
தயவுசெய்து கூறுங்கள் ஐயா
@@alagumuthu6505 அதனை நீங்கள் ரத்து செய்ய சொல்ல முடியாது. அது நியாயமும் ஆகாது.
வணக்கம்,தந்தை இறந்துவிட்டார் அவர் பெயரில் உள்ள பத்திரத்தை மகன் பெயருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும். நன்றி.
தந்தைக்கு இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற வேண்டும். ஒரே மகன் வேறு வாரிசுகள் இல்லை என்றால் பத்திரம் மாற்ற தேவையில்லை, வரி விதிப்பு , குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றினால் போதும்.
இதுவே வாரிசுகள் 1 நபர்க்கு மேல் இருந்தால் அவர்கள் குறிப்பிட்ட மகனுக்கு பாக பாத்தியா விடுதலை சார் பதிவாளர் அலுவலக்தில் செய்து தர வேண்டும். விவசாய பூமி என்றால் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் ஒரே வாரிசு என்றால். அதிக வாரிசுகள் என்றால் விடுதளை பத்திரம்+பட்டா மாறுதல்
தந்தையின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வேண்டும். இவரைத்தவிர வேறு வாரிசுகள் இருந்தால் அவர்களிடமிருந்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்க வேண்டும். இவை அனைத்தையும் சார்பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
வணக்கம் ஐயா
ஒரு வருட கிரைய ஒப்பந்தம் செய்து அந்த ஒரு வருட கால அவகாசம் முடிந்த பின்னர் நேரடியாக கிரையம் எழுதலாமா அல்லது ஒரு வருடம் முடிந்துள்ளதால் பழைய கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புதிய பத்திரம் பதிவு செய்ய வேண்டுமா இல்லை பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் நேரடியாக கிரயம் பதிவு செய்து கொள்ளலாமா
இதே கேள்விக்கு வேறு ஒரு வீடியோவில் பதில் அளித்துள்ளேன். ஒரே கேள்வியை பல இடங்களில் கேட்காதீர்கள்.
மிக்க நன்றி sir
@@vtupdatesmsk6065 மகிழ்ச்சி
ஐயா வணக்கம்! நான் ஒரு வீட்டை கிரையம் செய்ய முன்பணமாக கிரையம் பேசிய முழு பணத்திலிருந்து பாதி பணத்தை கொடுத்து ஆதாரமாக 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கினேன். சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் உரிமையாளர் இறந்துவிட்டார்.. அவருக்கு 2 மகன்கள். அவர்கள் எங்களிடம் முழு பணத்தையும் கேட்கிறார்கள். வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் கொண்டுவாருங்கள் பத்திரம் போடலாம் என்று சொன்னோம்.ஆனால் அவர்கள் வாரிசு சான்று,இறப்பு சான்று இப்படி எதும் எங்களால் எடுக்க முடியவில்லை. நீங்கள் முழு பணத்தையும் தர வேண்டும்..இல்லையென்றால் வேறு நபருக்கு வீட்டை விற்று விடுவேன் என்று கூறுகிறார்கள். என்ன செய்யலாம் ? தயவு செய்து கூறுங்கள் ஐயா...
20 ரூ. பத்திரத்தில் எழுதி வாங்கியிருந்தாலும், அதை பதிவு செய்யாததால் அது செல்லாது.
ஜயா வணக்கம் மாவட்ட ஆட்சியர் வாராந்திர திங்கள் மனு (monday patesiesn) நம்முடைய கோரிக்கை மிது எத்தனை நாட்களில் திர்வு கிடைக்கும் அதற்கு காலவரையரை உண்டா அதற்கு மேல்முறையீடு உண்டா தகவல் உரிமை சட்டம் முலம் தகவல் கேட்கலாமா சொல்லுங்கள் ஜயா தூத்துக்குடி சேர்மக்கனி மகாராஜன்
ua-cam.com/video/HfNWNcI3I3A/v-deo.html இதனை கிளிக் செய்து வீடியோவை பாருங்கள்
@@selvampalanisamy நன்றி ஜயா
@@selvampalanisamy ஜயா நிங்கள் அனுப்பிய ling பட்டா சிட்டா பிழைதிருத்தம் சம்பந்தமான விடியோ கான்பகிக்கப்படுகிறது
@@selvampalanisamy ling வேற சம்பந்தப்பட்ட விடியோ
@@sermakani1294 தவறு . நன்றாக பாருங்கள்
பொது அதிகார ஆவணம் எப்போது கிரையமாக கருதப்படும்? அப்படி கருதப்பட்டால் அதன் மூலம் விற்பனை செய்யப்பட்ட பதிவுகள் ரத்தாகுமா?
பொது அதிகார ஆவணம் எப்போதும் கிரையமாக கருதப்படாது
@@selvampalanisamy ஐயா அப்படியானால் அதற்கு ஏஜன்ட் கணக்கு விபரங்கள் தராவிட்டால் எத்தனை ஆண்டுகளில் பவர் கொடுத்தவர் கேட்கலாம்?🙏
@@rthirupathi கிரையம் செய்யப்பட்டுவிட்டால் உடனே கணக்கு கேட்கலாம்.
Un
வணக்கம்,
ஒருவருக்கு 5 குழந்தைகள். அவர் இறந்த பிறகு பாரம்பரிய சொத்து ஆண்கள் 3 பெயர் மட்டும் UDR பாட்டா வில் பெயர் உள்ளது. மற்ற 2 பெண்கள் பெயர் இல்லை.
இதை கருத்தில் கொண்டு பங்கு இல்லை என்று ஆண்கள் சொல்லக்கிறார். இதில் 75,65 வயது பெண்கள் உரிமைகள் பெற முடியுமா.?
கண்டிப்பாக சமபங்கு கொடுக்க வேண்டும்.
@@selvampalanisamy antha 3 ஆண்கள் thaniyaga pathiram seiya ullar, athil yappadi thadupathu , yappadi pangku kepathu.?
@@Sarathkumar_Munirathinam உங்களிடம் உள்ள தந்தையாரது இறப்புச் சான்றிதழ் மற்ரும் வாரிசு சான்றிதழ் மூலமாக நீங்கள்தான் நடந்த மோசடியைப்பற்றி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்க வேண்டும்.
@@selvampalanisamy அவர்கள் இறப்பு , வாரிசு வாங்க இல்லை.,
@@Sarathkumar_Munirathinam கண்டிப்பாக வாங்க வேண்டும்.
பதிவு செய்யாத கிரைய ஒப்பந்தம் பத்திரம் நட்கள் முடிந்தும் கிரையம் செய்ய மறுத்தால் என்ன செய்வது வேரு யாருக்காவது விற்பனை செய்யலாமா அவர்கள் தடுக்க வழிகள் இருக்கின்றதா
பதிவு செய்யாத ஒப்பந்தப் பத்திரம் நமது திருப்திக்காக எழுதிக் கொள்வது. அது செல்லாது. நாட்கள் முடிந்த பிறகும் கிரையம் செய்யாமல் இருப்பது அவர்கள் தவறு. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். இதனை அவர்கள் சட்டப்படி தடுக்க முடியாது.
@@selvampalanisamy சார் நன்றி... நீங்கள் சொல்லும் விதம் அருமை பாமரனுக்கு புரியும் வண்ணம் உள்ளன .. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.நன்றி
@@vijayakumarm4613 மகிழ்ச்சி
சார் எனக்கு தெரிந்து கிரைய ஒப்பந்தம் பதிவு செய்து இருந்தால் , சார் பதிவாளர் ஒப்பந்தம் ரத்து செய்யாமல் புதிய கிரையம் செய்ய முன் வருவதில்லை. தாங்கள் அனுபவம் அதிகம் எனவே நீங்க சொல்லுங்க இந்த மாதிரி நடக்குதா?
ஒரு உயர்நீதிமன்ற வழக்கே இருக்கு. கீழ்க்காணும் லின்க்கை கிளிக் செய்து வீடியோவை பாருங்கள் ua-cam.com/video/qZ9th1baeEw/v-deo.html
கிரய ஒப்பந்த பெற்ற நபரே, கிரய பத்திரம் எழுதி வாங்கி விட்டார், ஆனால் ஒப்பந்தை ரத்து செய்ய வில்லை இதனால் எதும் வில்லங்கம் வருமா. சார்
வராது
சார் 9 வருடம் முன்பு இடத்தை 6 வருடம் E M I ல் அக்கிரிமெண்ட் போட்டு பாதி பணம் கொடுத்து இடத்தை கிறையம் செய்து விட்டேன் நான்கு வருடங்கள் முன்பு முமு பணத்தையும் கொடுத்து கிறையம் செய்த இடத்தின் ஒரிஜினல் பத்திரத்தை வாங்கிவிட்டேன் ஆனால் அக்ரிமென்டை ரத்து செய்ய இடத்தை விற்றவர் தற்போது வரை ஓத்துலைக்கவில்லை . வாங்கிய இடத்தை நான் விற்பதற்க்கோ , சொந்த உபயோகத்திற்கோ பயன் படுத்தினால் வில்லங்கம் எதுவும் வருமா?
வராது.
ஜயா வில்லங்கம் இருக்கும் இடத்திற்கு பத்திரபதிவும் பட்டாமாறுதலும் நடக்கிறது எப்படி ?
கவனக்குறைவாக இருக்கலாம்.
👍
😀
ஐயா எனது தந்தை ஒருவருக்கு 15 வருடத்திருக்கு முன்பு இடத்தை விற்பதாக கூறி ஒரு தொகையை வாங்கினர் .. வாங்கிய பிறகு பணம் கொடுத்த நபர் கொடுத்த தொகையை திரும்ப வாங்கி கொண்டார்.. ஆனால் இதுவரை அந்த ஒப்பந்த பத்திரம் ரத்து செய்ய வில்லை.. அதனால் எதாவது வில்லகம் வருமா...
வராது
கிரய ஒப்பந்தம் போடாமலே பத்திர பதிவு செய்து கொடுத்து விட்டார்.
கிரய ஒப்பந்தம் அவசியமா..
பதிவு செய்ய தாமதம் ஆனால் மட்டுமே, ஒப்பந்தம் அவசியம்
கிரைய ஒப்பந்த பத்திரம் இல்லாமல் பதிவு சென்றால் அது தவறுதானே வாங்குபவர் மீது குற்றம் தானே
இல்லை. ஒரு சொத்தை ஒப்பந்தம் செய்து தான் வாங்க வேண்டும் என்பதில்லை