கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன் Isaigani Ilayaraja | Rangaraj Pandey nba 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2024
  • #ilayaraja #rangarajpandey
    கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன் Isaigani Ilayaraja | Rangaraj Pandey nba 24x7
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: • Political News
    Kollywood News: • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For More Updates:
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 192

  • @krishnaraghav2051
    @krishnaraghav2051 5 місяців тому +82

    இப்படிப்பட்ட இசைமேதையை நம் தமிழ் மண்ணிற்கு என்று தந்த உங்கள் தாய் தந்தையை வணங்குகிறேன் ஐயா. நீங்கள் எங்கள் அழியாத பொக்கிஷம்.

  • @gigglessamy1734
    @gigglessamy1734 5 місяців тому +26

    தன்னடக்கம் மிக்க ஞானியே உலகில் மிகச் சிறந்தவர், இது திருக்குறள் வசனம், உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 5 місяців тому +15

    நீ ஞானி மட்டுமல்ல அதற்கும் மேலானவர் சிவனின் செல்லப்பிள்ளை.

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 5 місяців тому +62

    இசைஞானி இனிய தமிழ் ஞானி யாக
    இன்னும் இன்னும் புலமை வெளிப்பட இறைவனை வேண்டுகிறேன்

  • @saenchai5071
    @saenchai5071 5 місяців тому +38

    நமது இசை ஞானி ' ஆன்மீக சிந்தனையிலும் ஞானி தான்...
    இந்த மேடைக்கு ஒரு மணிமகுடம் எனலாம்....
    வாழ்த்துக்கள்,
    வாழ்க பாரத ஆன்மீக தொண்டு உள்ளங்கள் 🙏

  • @SENTHILKUMAR-pt7yl
    @SENTHILKUMAR-pt7yl 5 місяців тому +44

    இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் ஐயா நீங்கள்

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 5 місяців тому +10

    இளையராஜாவின் இந்த பேச்சு
    அவரின் மேல் மரியாதையை கூட்டுகிறது
    நம் கண்முன் வாழும் சித்தர்
    ஞானதேசிகன்

  • @gomsram6026
    @gomsram6026 5 місяців тому +47

    இசை ஞானி ஐயா அவர்கள் என்றும் வாழ்க 🙏🙏🙏🙏

    • @MP-gw2ek
      @MP-gw2ek 5 місяців тому

      avar isai vazhiyaaga avar eppozhudhum vaazhvaar.

  • @cricketprodigyvijay9270
    @cricketprodigyvijay9270 5 місяців тому +59

    Raja sir is one in a crore. Mathematician Ramanujam, Subramanya Bharathi, Illayaraja are all the gifts of god for this universe.

    • @MP-gw2ek
      @MP-gw2ek 5 місяців тому +3

      well-said.

    • @manik1580
      @manik1580 5 місяців тому +4

      Even i had the same thought years ago. Ramanujam and Ilayaraja are comparable. Art just flows through them. They seem to have understood boundlessness. So music or maths that has boundaries will be relatively easier for them. When these legends break the boundaries people (so called experts but they only boundaries) cannot tolerate them. Very funny. Basically they could not understand them.

    • @ARRahmanLove
      @ARRahmanLove 5 місяців тому +1

      I exactly have the same thoughts and I frequently compare Raja sir with these two legends

    • @arulprakasamm5486
      @arulprakasamm5486 5 місяців тому

      கண்ணதாசன், சிவாஜி மற்றும் பாலுமகேந்திரா...

  • @jayachandran9515
    @jayachandran9515 5 місяців тому +25

    இதுவரை இவரை இசைஞானி ஆகத்தான் நாம் பார்த்திருக்கின்றோம் ஐயா அவர்கள் பேச பேச ஒரு சித்தர் உபதேசிப்பது போல் உள்ளது ஐயா அவர்களுக்கு நல்ல ஞானத்தையும் சிவபெருமான் சிவபெருமான் அருள வேண்டுகின்றேன் உங்களை வணங்குகின்றேன் ஐயா 🌹🌹🌹

  • @aruchamya4340
    @aruchamya4340 5 місяців тому +16

    எல்லாவற்றிலும் நீங்கள் தான் ஞானி ஐயா உங்களை வணங்குகிறேன் ஐயா 🌹🌹🌹🌷🌷🌷💐💐💐

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 5 місяців тому +21

    இசைஞானியார் தங்களால் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ஸ்தலத்தில் ஓர் கோபுரம் கட்டப்படது என்று அறிந்தேன் ...தங்களின் இறைப்பணியையை போற்றி வணக்குகிறேன் ஐயா
    🙏🙏

    • @KarthiKeyan-tt5qg
      @KarthiKeyan-tt5qg 5 місяців тому

      iya kopuram kattala kopurathoda maintanence panninat

  • @moorthyk852
    @moorthyk852 5 місяців тому +15

    எந்த மறுப்பும் இல்லாமல் ராஜா அய் யா அவர்கள் எழுதிய பாடல்களை இசை அமைத்து வெளியிட வேண்டுகிறோம்.

  • @gunam-08
    @gunam-08 5 місяців тому +13

    அற்புதம். அற்புதம்
    இசைஞானி அவர்கள் வாழ்க வளமுடன்

  • @manoharmano3924
    @manoharmano3924 5 місяців тому +29

    இளையராஜா சார் கண்டிப்பாக ஒரு தெய்வபிறவி தான்🙏🙏🌹

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar 5 місяців тому +6

    The most humble genius, so brilliant. God bless him with long life. He deserves to be bestowed with BHARATH RATNA.

  • @user-og3ml1ww4m
    @user-og3ml1ww4m 5 місяців тому +46

    இசைஞானி 64 வது நாயன்மார் .
    அப்பர் , சுந்தரர் வரிசையில் 5வது சிவனடியார் .
    முன்னமிருந்தே நான் அனைவரிடமும் பகிர்ந்து வருகிறேன் இத்தகவலை.
    இப்போது நிருபணமாயிருக்கிறது .

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 5 місяців тому +5

    இசைஞானிதெய்வ கடாட்சமபெற்றவர்❤🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 5 місяців тому +15

    Illayaraja great music composer in the world

  • @pujariselvam7213
    @pujariselvam7213 5 місяців тому +17

    Ayyan Ilayaraja Shivabhakthan!
    Namah Shivaya!

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 5 місяців тому +18

    God of music Raja Sir,

  • @sankaralingams3608
    @sankaralingams3608 5 місяців тому +3

    இராஜாவே நீங்கள் என்றும் இராஜா தான்.
    நீங்கள் இசைஞானி மட்டும் அல்ல ஆன்மீக ஞானியும் தான்.
    கலைஞன் ஒருவனுக்கு கர்வம் அவசியம் தான். நீங்கள் கர்வம் கொள்ள தகுதியான நபர் தான். நீங்கள் தமிழ் நாட்டு கலைமகள் பெற்றெடுத்த திருமகன்.
    தமிழ் நாடு மக்கள் நாங்கள் உங்களால் கர்வம் கொள்கிறோம்
    ஐயா.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 5 місяців тому +5

    ஆண்டாள் அருள்கிடைத்தற்கு அடிமையாதற்கு தவம்செய்திருத்தல் வேண்டும் ....உன்னருளாலே உன்தாள் வணங்கி...... என்பது.. நினைவிற்கு வருகிறது🙏🙏🙏🙏🙏🙏

  • @maruthigarments78
    @maruthigarments78 5 місяців тому +5

    இசைஞானி இசைஞானி மட்டுமல்ல சிறந்த பேச்சாளர் சிறந்த கவிஞரும் அவர்தான்👍🙏

  • @sivasubra727
    @sivasubra727 5 місяців тому +5

    Legend and very precious jewel for music

  • @cricketprodigyvijay9270
    @cricketprodigyvijay9270 5 місяців тому +19

    If a party needed a person from Bihar to win the elections, we need a person from Bihar to open our eyes in sanathana dharma. Thanks Pandey

  • @balamurugand9814
    @balamurugand9814 5 місяців тому +18

    இறைசக்தி ஒருவரை வழி நடத்துகிறது என்பதை இவர் போன்றவர்கள் பேசும் போது தெள்ளத் தெளிவாக தெரிகிறது 🙏

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 5 місяців тому +4

    ❤ நீங்கள் இசைஞானிதான். அதில் எங்களுக்கு மறுப்பெப்போதும் இருந்ததில்லை இல்லை. உலகம் உள்ள நாளும் உம் புகழ் வாழும் ராசா எங்கள் இளைய ராசா 🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @paari3
    @paari3 5 місяців тому +5

    அண்ணன் இசைஞானியார் எந்த கூட்டத்தில் இருந்தாலும் எந்த அமைப்பில் இருந்தாலும் எந்த உலகத்திற்கு சென்றாலும் எந்த கண்டத்திற்கு சென்றாலும் எங்கு இருந்தாலும் தமிழன் வெற்றி பெறுவான் என்பதை உறுதி செய்து கொண்டே இருப்பார்

  • @sm9214
    @sm9214 5 місяців тому +6

    தாங்கள் ஒரு பிறவி அதிசயம் அய்யா. ஓம் நமசிவாய. ஜெய் ஶ்ரீராம்.

  • @jagadishpadmanabhan8658
    @jagadishpadmanabhan8658 5 місяців тому +3

    இளையராஜா அவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்கள் நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். வாழ்த்துக்கள் ஐயா

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 5 місяців тому +21

    Ilayaraajaa the great

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 5 місяців тому +5

    Ilaiyaraja is really a great personality and deserved for that Isainjgani title!.......

  • @34arabsesa
    @34arabsesa 5 місяців тому +10

    அருமையான நிகழ்ச்சி

  • @user-wm9nr9nn7o
    @user-wm9nr9nn7o 5 місяців тому +10

    சரஸ்வதி தேவியின் கருணைக்கு கிடைத்த மகத்துவம் உங்கள் பணி

  • @sunraj6768
    @sunraj6768 5 місяців тому +6

    இசையின் வாசகம்
    இனிமை சுவாசம்

  • @mohanr3655
    @mohanr3655 5 місяців тому +2

    மகான்கள் இசைஞானியை...ஆட்கொண்டதருணம்.எடுத்யியம்பியது அருமை... வாழ்க வளமுடன் ஐயா 🎉🎉

  • @rajsri4947
    @rajsri4947 5 місяців тому +2

    Super Isaignani ultimate fast and furious one and only Music Doctor of this Universe

  • @GKV963
    @GKV963 5 місяців тому +3

    Genius Raja...Maestro for reason.

  • @fazeelan
    @fazeelan 5 місяців тому

    எங்களது வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மனிதர் அய்யா நீங்கள். உங்கள் இசை கேட்காமல் ஒரு தமிழர் பூமி பந்தில் இருக்க முடியாது. தமிழ் இருக்கும் வரை உங்கள் இசை இருக்கும்.
    உங்களை சிலர் தூற்றி கொண்டு திரிகிறார்கள் அது தான் கவலை. ஆனால் நீங்கள் ஒரு மகான் போல இப்போது இருக்கிறீர்கள். மகிழ்ச்சி

  • @magesbala8985
    @magesbala8985 5 місяців тому +2

    தெய்வம் ஐயா நீங்கள்.

  • @udlovemusic
    @udlovemusic 5 місяців тому +6

    Pleasure listening to him.. whenever life is down, his music and words helps me ❤

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 5 місяців тому +1

    அருமையான ஆண்டாள் சந்திப்பு 🌷🌹🌺👍👍👍🎹🎤🎼👌👌👌👌💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KalyaniR1822
    @KalyaniR1822 5 місяців тому +5

    Om namashivaya namaskaram raja sir

  • @manik1580
    @manik1580 5 місяців тому +5

    இசைஞானி மெய்ஞானி.தமிழ் நமக்கும் சரளமாய் பேச வரவேண்டும். கொஞ்சம், தினசரி பயில வேண்டும். முக்கியமாக பேச்சிலும் பழவேண்டும்.

  • @nedunjalainadodi
    @nedunjalainadodi 5 місяців тому

    கலைவாணியின் அன்பு மைந்தர்

  • @nakeerank4904
    @nakeerank4904 5 місяців тому +4

    One of the best speeches of Ilaya Raja.🌹🙏

  • @devarajdeva6921
    @devarajdeva6921 5 місяців тому +1

    என்ன ஆழமிக்க கருத்துள்ள ஞானம் பாட்டாக வந்துள்ளது சிவசிவா

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 5 місяців тому +1

    அற்புதம்!அற்புதம்!

  • @vallinayagamadvocate8511
    @vallinayagamadvocate8511 5 місяців тому +3

    Vanakkam Amma 🙏 💯 🙏 💯 🙏 💯

  • @dpalani75
    @dpalani75 5 місяців тому +1

    மிக சிறப்பான பதிவு

  • @ravindhiran.ddharmasivam7737
    @ravindhiran.ddharmasivam7737 5 місяців тому

    உண்மையில் இவரே ஞானி.🙏

  • @ranipriya6072
    @ranipriya6072 5 місяців тому +1

    Issac ghani illayaraja vazha valamudan

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 5 місяців тому +1

    இசைஞானி மகா ஞானிஐயாஅற்புதம் கொடுத்து வைத்தவர 🙏🙏🙏🙏🙏

  • @email2k
    @email2k 5 місяців тому +2

    யாருக்காவது ஞானி எழுதிய திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளி எழச்சி பாடல்கள் தொகுப்பு கிடைக்குமெனில் தெரிவிக்கவும்❤

  • @hemanathans3885
    @hemanathans3885 5 місяців тому +3

    அற்புதம் ❤❤❤

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 5 місяців тому +1

    Massive man you are 🎉🎉🎉🎉🎉🎉🎉iam watching you

  • @honestly679
    @honestly679 5 місяців тому +2

    To claim to be free from pride is in itself a statement of pride!

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 5 місяців тому +1

    சிவசிவ

  • @Yokshith777
    @Yokshith777 5 місяців тому +1

    Only one composer on the planet ❤

  • @prabaharankrishanasamy8518
    @prabaharankrishanasamy8518 5 місяців тому +1

    வேகுநாள்களுக்குபிறகு இசையின்சொற்பொழிவுவணங்குகிறோம்.....

  • @senthilkumar5036
    @senthilkumar5036 5 місяців тому +1

    எங்கே... செல்லும் இந்த பாதை...
    யாரோ? யாரோ? அறிவார்❤

  • @kalap9323
    @kalap9323 5 місяців тому +4

    Raja sir 🙏

  • @vallinayagamadvocate8511
    @vallinayagamadvocate8511 5 місяців тому

    Thanks sir..nice ..🙏🙏🎊🎊🎊

  • @mohanp815
    @mohanp815 5 місяців тому

    சிறப்பான காணொளி ❤

  • @ganapathi4583
    @ganapathi4583 5 місяців тому +5

    ஞான தேசிகன்/ இவர் இசையில் ஞான தேசிகன்//

  • @sunraj6768
    @sunraj6768 5 місяців тому +2

    உங்கள் திருவெம்பாவை, நாலாயிர திவ்யப்பிரபந்தம்
    ஆல்பமாக வெளி வர வேண்டும் 🙏

  • @kchandru7169
    @kchandru7169 5 місяців тому +6

    இசை செய்த தவமும் நீ
    இசைக்கு கிடைத்த வரமும் நீ

  • @asrajan2489
    @asrajan2489 5 місяців тому +9

    With due respects to you Shri Ilayaraja Sir you have not come out of your ego. It is still hidden in yourself. Please come out of it. Liberate yourself.

    • @anbalaganannamalai2804
      @anbalaganannamalai2804 5 місяців тому +9

      It is not ego. It is simply a bit of proudness attributable to his great gifted musical talents. He has every right to have such proudness. Don"t you know about the proudness of BHARATHIYAR?.Was it wrong? no it is GNANAK KIRUKKU. So is mR. Ilayaraja.

    • @oneworld2724
      @oneworld2724 5 місяців тому +5

      You an nothing person comments about a person (I R sir) who achieve pinnacle.

    • @KoushikVaraghur
      @KoushikVaraghur 5 місяців тому +5

      Why is this so called "humbleness" the most important virtue? Ironically, being humble makes you all proud of being humble. Listen to what he is saying. He is saying about what he going through as a human being writing music. He is not saying he the greatest. He is saying he doesn't know how something that comes does something to someone else. That is NOT about himself. He is saying he doesn't know what power is making him do that. It's a seeking that he is not able to understand. Fools. If you cannot understand what he saying, don't watch him speak. Be happy with pseduo humble people.

    • @shivaji735
      @shivaji735 5 місяців тому +2

      Even you are egoistic I don't care. You are God to me dearest Raja sir

    • @gowrigopalswamy7910
      @gowrigopalswamy7910 5 місяців тому

      Feeling sooo pity of ur ignorance to judge isaignani ...HE IS A GOD SENT DIVINE SOUL ...TEARS ROLLING UNCONTROLLABLY ABOUT HIS WRITING ...

  • @user-ze9xv9gx6v
    @user-ze9xv9gx6v 5 місяців тому

    தெய்வமே நீங்கள் என்றுமே இராஜா சர் தான்,,,,,,,,

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 5 місяців тому +1

    Blessed man

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 5 місяців тому +1

    Raja ,The Greatest ❤

  • @vaithyanathanrajagopalan5816
    @vaithyanathanrajagopalan5816 4 місяці тому

    Very good speech

  • @n.sadhasivam6533
    @n.sadhasivam6533 5 місяців тому

    தெய்வீகம் மலரட்டும் தாமரை ஆக

  • @braj7123
    @braj7123 5 місяців тому

    Superb RAJA Sir ❤

  • @thiruneelu8326
    @thiruneelu8326 5 місяців тому

    ஓம் நமசிவாய ஐயாவின் பாதம் பனிகிறேன்

  • @karthikeann6970
    @karthikeann6970 5 місяців тому

    Great ! Iasai gnani !

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 5 місяців тому

    Maestro ILAYARAAJA❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 5 місяців тому +1

    தமிழ் இனிமை...

  • @carmiladole8081
    @carmiladole8081 5 місяців тому

    OM namachwaya 🙏🙏🙏🙏🙏

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 5 місяців тому

    Sir Great

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 5 місяців тому

    Sir Real expression your words

  • @drgandhimathim
    @drgandhimathim 5 місяців тому

    இறைவன் திரு விளையாடல்

  • @gurusamy2252
    @gurusamy2252 5 місяців тому +4

    🙏🏽💯🙏🏽🚩💯🚩💚🥥🥥🔥🌧🥛🌾🫒🌿🙏🏽 Illayaraja is great man and simple person 🌷 .. vairamuthu fax canning man🤣 😫😎

  • @Subaara08
    @Subaara08 5 місяців тому

    🙏🙏🙏

  • @revathyravi2598
    @revathyravi2598 5 місяців тому

    Sir super

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 5 місяців тому

    Great raja what devotee

  • @mohan.SO.manickam1973DECXXVIII
    @mohan.SO.manickam1973DECXXVIII 5 місяців тому

    வாழ்க சாம்பவர் jaihind

  • @mailsathish8
    @mailsathish8 5 місяців тому

    🌺🔱🙏 வாழ்க வளமுடன் 🌱🌳

  • @vasagaml
    @vasagaml 5 місяців тому

    Very good

  • @rajagopalpugazhenthy4322
    @rajagopalpugazhenthy4322 4 місяці тому

    🌺🙏🌺

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 5 місяців тому

    🙏🙏

  • @SAMISPOKENENGLISH
    @SAMISPOKENENGLISH 5 місяців тому

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge 5 місяців тому

    🎉🙏🐒🔔🐿️🕉️கர்வமென்று அடையாளப்படுத்தமுடியாது ஜீ.அமோக சந்தோஷம்*- there the brain moves alongwith situations..'- and it found the truth # 🇮🇳🙏🇮🇳🎉

  • @arunr761
    @arunr761 5 місяців тому +3

    Very nice !!

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 4 місяці тому

    Thavap puthalvan Rajasir very soon world will know he is gods gift to landed in TAMILNADU and the world ,21 st century only one gnani ,

  • @thirupathisubbiah7372
    @thirupathisubbiah7372 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @krajm3204
    @krajm3204 5 місяців тому +3

    Yenathu blood pressure maathirai ILAYARaaJAa isai! 💪

  • @devag2612
    @devag2612 5 місяців тому

    😊😊😊😊

  • @pgopi72
    @pgopi72 5 місяців тому +3

    Sir, request you to give us 30 thirupaavai in different tunes