திரு பாண்டே அவர்கள் தனது உரையில் ஆண்டாள் நாச்சியாரை எங்கம்மா எனது தாய் என்று இடையிடையே ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டு பேசும் போது ஒவ்வொருவரும் தன் தாய் அன்பினால் நனைந்துதிளைத்த குழந்தை பருவ காலங்களை நினைவு ஏங்க வைத்துவிடுகிறார்
இறைவனைப் போற்றுதல்,தாய்மொழியைப் போற்றுதல்,தாய்நாட்டைப் போற்றுதல் என்பது வழிவழியாக நற்சான்றோர் பின்பற்றி வரும் மரபு.பாண்டே அவர்கள் தொடங்கிய முறை அருமை.வாழ்க பாரதம்
அய்யா பாண்டே அவர்களை இந்த நிகழ்ச்சி பார்க்கும் வரை நான் ஒரு அரசியல் வாதி என்று என்னியிருந்தேன் ஆனால் சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர் என்பதை கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் சார்.
தமிழனாய் பிறந்து தாய் மொழியாய் பேசி தமிழ் வழி படித்து சைவநெறி போற்றி வருகிறேன் இருந்தாலும் இவரைப் பார்க்கும் போது எல்லாம் பொறாமை கலந்த மரியாதை இவர் மீது வருகிறது.... இப்போது வர வர காமெடியாக பேசுவது அதைவிட சிறப்பு....
நமது கலாச்சாரம் பண்பாட்டின் ஆய கலைகள் 64 அடங்கிய ஒப்பற்ற பாசுரம் திருப்பாவை இந்தப் பாசுரங்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்தார் பாண்டே அவர்கள் எங்களது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அதனாலென்ன ? இன்றைய போதை தமுளேன் உளறும் தமுளை விட வெகு சிறப்பாகத் தமிழில் பேசுகிறாரே ? அதல்லவா சிறப்பு ? இல்லை, எளயராசா பாட்டு போல காலோம் நியேரோம் மோகோம் தாகோம் ராகோம் என தமிழைக்கொன்றா பேசுகிறார் ? த் போடாமலேயே படத்தலைப்பு வைத்து, தமிழை அவமதித்து தமிழ்க் கதாநாயகனை "கல்யாணம்னா என்னமா ?" என கேட்கும் குழந்தையாக காட்டி இருபது பேரை ஒரே கையால் வீசி எறியும் படி வீரனாக (?) காட்சி வைத்து தமிழனை வாழ்நாள் முழுக்க மெண்டலாக்கினான் பீ எனும் இனிஷியல் இயக்குநர் !! தமிழன் அன்றிலிருந்து கிறுக்கன் ஆனான் !!
I THING U R A ONLY NEWS READER. BUT U R A THIS GENARETION 'S FINALY (AANMEEGA) SPEEKKAR. DONT MISSING TAMIL PEOPLES AND STALINISH PEOPLES, R R U P, UP, GOD BLESE U
தமிழ் சொல்லாடல் (சொற்றாடல் அல்ல) என்பது வேறு. திருப்பாவை ப்ரவசனம் என்பது வேறு.பாண்டே பின்னதை நன்றாகச் செய்திருக்கிறார். அம்மட்டே.ஆனால் விஐபி இன்வைடீஸ்களே இதில் எந்தளவு உள்வாங்கியவர்கள் என்பது கேள்விக்குறியாகிறதே. கொல்லம்பட்டறையில் ஈக்கென்ன வேலை என்ற கதைதான்.
அருமையான உரை திரு பாண்டே 👏 ஆண்டாள் நாச்சியார் மீது உங்களுக்கு உள்ள பக்தியும் "அவள் எனது அம்மா, அவள் அருகில் கிடக்கும் பிள்ளை நான் " என்ற உங்கள் கூற்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்.
Though Rangaraj Pande is a Oriya man he was born and brought up in Srivilliputhur just near Sri Andal temple. He played inside the temple prayed inside the temple spent time helping the archakas, studied in the local government school in Tamil medium,.Even his parents were doing temple work on Srivilliputhur, his blood is pure Srivaishnava blood. Though he was born in a middle class family he is now a star journalist.
ஏழுஏழ் பிறவிக்கும் நலம் வளம் பெற்று வாழ்க மிகவும் புகழுடன் பதினாறும் பெற்று நீடு பல்லாண்டு பல்லாண்டு இனிமையுடன் வாழ்க நன்றி. ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் 👍🙏👍 ❤👍 ❤
அருவமாக இருக்கும் போது கருப்ப சாமி ❤ ஒளி உடல் பெற்றால் வெள்ளைச்சாமி ❤ திருமூலர் கற்பகத்தை கை தொழ என்கிறார் ❤ நானும் ஆ ரியன் எம் இறையும் ஆரியன் என்றும் திருவாசம் தந்த வாதவூரார் கூறுகிறார் ❤🙏🏻 பிஜேபியை தவிர வேறு ஒரு கட்சியும் சனாதனத்தை நிந்தனை செய்பவர்களை எதிர்ப்பதில்லை 🙏🏻இதை இந்துக்கள் புரிந்துகொள்வது இல்லை 😔
ரங்கராஜனின் ஆண்டாள் ஊரில் அவதரித்து அருமையாய் தமிழை ஆண்டவர். வாழ்த்துக்கள்.
திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களின் அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்🎉🎊 சாா் 👍
திரு பாண்டே அவர்கள் தனது உரையில் ஆண்டாள் நாச்சியாரை எங்கம்மா எனது தாய் என்று இடையிடையே ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டு பேசும் போது ஒவ்வொருவரும் தன் தாய் அன்பினால் நனைந்துதிளைத்த குழந்தை பருவ காலங்களை நினைவு ஏங்க வைத்துவிடுகிறார்
பாண்டே அவர்கள் நாம் நினைத்ததைவிட திறமையானவர்.வாழ்த்துக்கள்
ரொம்ப அருமையாக
உண்மையை
உணர்வு பூர்வமாக பேசியதற்கு
ஆனந்தமான நன்றிகள்
திரு.ரங்கராஜ்பாண்டே அலர்களுக்கு
அருமை! ❤❤❤❤
❤❤❤❤❤❤❤
இறைவனைப் போற்றுதல்,தாய்மொழியைப்
போற்றுதல்,தாய்நாட்டைப்
போற்றுதல் என்பது வழிவழியாக நற்சான்றோர்
பின்பற்றி வரும் மரபு.பாண்டே அவர்கள் தொடங்கிய முறை அருமை.வாழ்க பாரதம்
என்ன ஒரு அற்புதமான உரை. வாழ்த்துகள் திரு. ரங்கராஜ் பாண்டே.
இது போன்றதொரு பேச்சை பாண்டேவிடம் நான் எதிர்பார்த்ததில்லை அற்புதம் ஆனந்தம்.இன்ப வெள்ளமாய் இனிக்குதய்யா
arumai
எங்கள் தம்பி சகலகலா வல்லவர் தான். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் சாணக்யா👍.
அய்யா பாண்டே அவர்களை இந்த நிகழ்ச்சி பார்க்கும் வரை நான் ஒரு அரசியல் வாதி என்று என்னியிருந்தேன் ஆனால் சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர் என்பதை கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் சார்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது
எழுமைக்கும் ஏமாப்புடைத்து. அருமை பாணடே சார்.
அருமை சார்
வாழ்க! வாழ்க!
ஆண்டாள்! கேட்க கேட்க நெஞ்சமெல்லாம் இனிக்குது !
ஆண்டாள் மகனே என்னை ஆண்டீர்
ஐயா தாங்கள் இருக்கும் திசை நோக்கி தலை வங்குகிறேன் 👌🌸🌺🙏🏼👍
Enga thalaya vaangadeenga vaNangunga
சனாதன தர்மத்தின் போராளி h ராஜா ஜி அவர்களை வாழ்த்தி வணங்குவோம் ஜெய் ஶ்ரீராம்
Congrats to Rangaraj Pandey.... What a speech! Never knew that he had this calibre.. Keep going Pandey ji .
அருமையான பேச்சு. தமிழ் வாழ்க. பாண்டே நலமோடு வாழ்க
❤❤ பெரியவர்கள் அனைவருக்கும் வணக்கம் நன்றி நன்றி
பாண்டேவின் சிறப்பு மற்ற இரு விஐபிக்களுக்கும் இல்லை என்பதே நிதர்சனம்.
Pandey and H.Raja...kudos to your authentic service...
பாண்டேவோடு இந்த ராஜாவை சேர்ப்பது எவ்விதத்தில் நியாயம்?
திருப்பாவை விளக்கம் அருமை. நல்ல பக்தி நல்ல ஞானம்.
Ranga raj Pandey sir 🙏 super 👍 congratulations 🎉🎉🎉
அருமையான பதிவு
பாண்டே சார் பேசிக் கொண்டிருந்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤️❤️❤️❤️
அருமை to the power ♾️
பாண்டேவின் பாண்டித்யம்👌
அருமையான உரை
எந்த பேச்சிலும் நிறை
அதுவே உங்கள் முறை
தங்கள் வளர்ச்சி என்றும் காணாது கரை
வாழ்த்தி வணங்குகின்றேன்🙏
Excellent speech about Ansal நாச்சியார் by Rangaraj Pandeyji.God bless Pandey.
Excellent Speech...Awesome
அற்புதமான பேச்சு
தமிழனாய் பிறந்து தாய் மொழியாய் பேசி தமிழ் வழி படித்து சைவநெறி போற்றி வருகிறேன் இருந்தாலும் இவரைப் பார்க்கும் போது எல்லாம் பொறாமை கலந்த மரியாதை இவர் மீது வருகிறது.... இப்போது வர வர காமெடியாக பேசுவது அதைவிட சிறப்பு....
வாழ்த்துக்கள்.இப்படிப்பேசுவதற்கு தவம்செய்திருக்க வேண்டும்.ஆண்டாள்அம்மையின்பிள்ளையல்லவா? அதான் இப்படி.
நமது கலாச்சாரம் பண்பாட்டின் ஆய கலைகள் 64 அடங்கிய ஒப்பற்ற பாசுரம் திருப்பாவை இந்தப் பாசுரங்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்தார் பாண்டே அவர்கள் எங்களது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
திவ்ய பிரபந்தம் அரக்கர்களால் இயற்றப்பட்டு பரப்பப்பட்டது.
பாண்டே, நம்ம ஊரில் வைத்தீஸ்வரரும் இருக்கிறார்,
அதையும் போகுமிடத்தில் கூறவும்....வாழ்க.....
நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வேறு பாடு இன்றி ஆனால் திவ்ய பிரபந்தம் நன்கு தெரிந்தால் நாம் இப்படி நினைக்க மாட்டோம்.
Already he given the intro.
Super Pandey sir🙏🙏
அருமை அருமை அருமை , வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன் ரங்கராஜன்
பாண்டேவின் பேச்சை இருமுறை, மும்முறை கேட்டாலும் சலிப்படைவதில்லை.... வாழ்த்துகள் பாண்டே...
Vallithirumanamananadagam
Ytube
True. I have been listening to this many times.
பச்சை தமிழன்டா.துண்டு சிட்டு இல்லாமல் பேசுகிறார். வாழ்த்துக்கள்.
ரங்கராஜ் பாண்டே தமிழர் அல்ல அவரே ஒரு இடத்தில் கூறியுள்ளார்
@@gokulakrishnan6380
பாண்டே வே இதற்கு இந்த உரையில் பதில் கூறி விட்டார்
அதனாலென்ன ? இன்றைய போதை தமுளேன் உளறும் தமுளை விட வெகு சிறப்பாகத் தமிழில் பேசுகிறாரே ? அதல்லவா சிறப்பு ? இல்லை, எளயராசா பாட்டு போல காலோம் நியேரோம் மோகோம் தாகோம் ராகோம் என தமிழைக்கொன்றா பேசுகிறார் ? த் போடாமலேயே படத்தலைப்பு வைத்து, தமிழை அவமதித்து தமிழ்க் கதாநாயகனை "கல்யாணம்னா என்னமா ?" என கேட்கும் குழந்தையாக காட்டி இருபது பேரை ஒரே கையால் வீசி எறியும் படி வீரனாக (?) காட்சி வைத்து தமிழனை வாழ்நாள் முழுக்க மெண்டலாக்கினான் பீ எனும் இனிஷியல் இயக்குநர் !! தமிழன் அன்றிலிருந்து கிறுக்கன் ஆனான் !!
11:45 @@gokulakrishnan6380சரி துண்டு சீட்டுக்கும் பதில்?
❤ வாழ்த்துகள் 🎉
Pandey ji is a genius. Very well balanced person. Best journalist
I THING U R A ONLY NEWS READER. BUT U R A THIS GENARETION 'S FINALY (AANMEEGA) SPEEKKAR. DONT MISSING TAMIL PEOPLES AND STALINISH PEOPLES, R R U P, UP, GOD BLESE U
அருமை பாண்டே அவர்களே வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌
பாண்டேயின் தமிழ் சொற்றாடலுக்கு நான் பரிபூரண சரணாகதி
தமிழ் சொல்லாடல் (சொற்றாடல் அல்ல) என்பது வேறு. திருப்பாவை ப்ரவசனம் என்பது வேறு.பாண்டே பின்னதை நன்றாகச் செய்திருக்கிறார். அம்மட்டே.ஆனால் விஐபி இன்வைடீஸ்களே இதில் எந்தளவு உள்வாங்கியவர்கள் என்பது கேள்விக்குறியாகிறதே.
கொல்லம்பட்டறையில் ஈக்கென்ன வேலை என்ற கதைதான்.
Good speech . Congratulations
ராமாயணம் கல்வி துறையில் சேர்க்க வேண்டும்
SUPER SPEECH PANDEY
Excellent 👍👍👍👍👍
அருமையான உரை திரு பாண்டே 👏
ஆண்டாள் நாச்சியார் மீது உங்களுக்கு உள்ள பக்தியும் "அவள் எனது அம்மா, அவள் அருகில் கிடக்கும் பிள்ளை நான் " என்ற உங்கள் கூற்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
அருமை 🙏
அருமையான பேச்சு
தொடருட்டும் உங்கள்
பேச்சு.
Pandey an amazing personality., By native he belongs to Bihar., But look at his love and command in Tamil language...... Love you ❤❤❤❤❤
Very good. Speech
Am udayabanu. CHITHIRAI Thirunaal vazhthukkal Rangarajan sir .💐💐💐
Excellent Pandey sir your speech🎉 God bless you 🙏🏻
Great.... Speech
வாழ்க வளமுடன் பாண்டே தம்பி வாழ்க பாரதம்
ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்
அருமை!! ❤❤❤❤❤
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைகண்டு ; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்து காப்பான்.
வாழ்த்துக்கள் ஐயா.
அருமை ஐயா
எங்கள் தம்பியின் ரங்கராஜ்பாண்டே பிரசங்கம் பார்க்க தேன்தமிழ் போல் உள்ளது
பாண்டேதான் உண்மையான தமிழன்.... இங்கு தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழுக்கும் தமிழினத்திற்கும் துரோகம் செய்யும் கயவர்களை புறக்கணிப்போம்
Pandey North india sur name
@@VigneshVignesh-vg6kh atha sollunga😅
கரெக்டா சொன்னீங்க
Sabash panday.true tamizan meengadhan.Dhavida model tamizan ellam thirudalnungla
Tamilannu solra telungankale virattanum.
Pandey is talking mythology. It is part of our modern day education.
அருமையான விளக்கவுரை.பலே.
திரு சீமான் அவர்களின் தாக்கம் நிறையவே இருக்கு போல.. மிக அழகா பேசுறீங்க திரு ரங்கராஜ்..
எல்லா சனியனும் ஒன்னா ஒக்காந்து இருக்குங்க 👏👏👏
PANDEY., M.O.A.S. (Master Of All Subjects)😊
மா ஸ்
Fantastic 🎉🎉
Thiru RANGARAJ-PANDE.SIR
AVARUKKU Nikar Avarethan👌
Super Pandey ji.. Sri Andal Thayar pugazh ongugaa❤
Great Speech, history behind Karuppasamy Velllaisamy 🙏
பாண்டேஜியின்பேச்சுஅற்புதம்சலிப்பேவராதுவாழ்கவளமுடன்🙏
Title-1:50. But watch the full speech-Excellent Pandey!
Anna super speech
Arumai 👍 Arumai 🙏 Arumai 🙏
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤Pandey sir
What a nice Tamil to hear. Bharatiya word xame true. Chendamil pthoniley oru then Vanda payuthu kadiniley .Great Mr Pande
மிக சிறப்பு
Jai Shri Ram ❤ ❤❤❤
Wow, super
Extraordinary speech,thanks
Superb pande ji
Fantastic powerful moving speech with authentic quotes.
But mention of a controversial poet was avoidable
மிக அருமை.திருப்பாவையையும்,தமிழையும் இவ்வளவு அழகாக சொல்ல முடியாது
பாண்டே சார் ரொம்ப அழகா பொருத்தமா இருக்கிறது பாராட்டுக்கள்
Excellent panday sir
Voww.... what a speech...
நல்ல நகைச்சுவை பாய்ஸ் 😅😊😅😊
Blood brother annamalai Next Cm ❤
நல் வாழ்த்துக்கள்❤
அருமையான பேச்சு !!!
Though Rangaraj Pande is a Oriya man he was born and brought up in Srivilliputhur just near Sri Andal temple. He played inside the temple prayed inside the temple spent time helping the archakas, studied in the local government school in Tamil medium,.Even his parents were doing temple work on Srivilliputhur, his blood is pure Srivaishnava blood. Though he was born in a middle class family he is now a star journalist.
He is a Bihari not Odhisian.
@@veerasamygandhiraj3440 But he is by heart a true Indian, Bharathvasi.
Super Speech
Very good super
வாழ்க தமிழ்
நன்றி
ஏழுஏழ் பிறவிக்கும் நலம் வளம் பெற்று வாழ்க மிகவும் புகழுடன் பதினாறும் பெற்று நீடு பல்லாண்டு பல்லாண்டு இனிமையுடன் வாழ்க நன்றி. ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் 👍🙏👍 ❤👍 ❤
Awesome speech sir
அருவமாக இருக்கும் போது கருப்ப சாமி ❤
ஒளி உடல் பெற்றால் வெள்ளைச்சாமி ❤
திருமூலர் கற்பகத்தை கை தொழ என்கிறார் ❤
நானும் ஆ ரியன் எம் இறையும் ஆரியன் என்றும் திருவாசம் தந்த வாதவூரார் கூறுகிறார் ❤🙏🏻
பிஜேபியை தவிர வேறு ஒரு கட்சியும் சனாதனத்தை நிந்தனை செய்பவர்களை எதிர்ப்பதில்லை 🙏🏻இதை இந்துக்கள் புரிந்துகொள்வது இல்லை 😔
வெள்ளைச்சாமி வெள்ளைதுரை இந்த பெயர்கள் அய்யனாரை குரிக்கும் பெயர்கள் ஆசிவத்தின் நிறகோற்ப்படு வெள்ளை நிறம்யன்பது முக்தியடைந்தவர்கலை குரிக்கும்
பாண்டே sir super வாழ்க வளமுடன்