இசைக்கலைஞர்களின் வேதனைகளைச் சொன்ன இசைஞானி... | Ilayaraja Emotional Speech | Ilayaraja Concert

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 352

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 9 місяців тому +147

    நாம் இன்னமும் ராஜாவை சரியாக கொண்டாடவில்லை என்பது என் வருத்தம். அவர் ஒரு தமிழ் இனத்துக்கு கிடைத்த பொக்கிஷம்

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 8 місяців тому +13

      ஆமாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை தூற்றாமல் இருந்தாலே போதும். அதுவே நாம் செலுத்தும் நன்றி.

    • @smartdude876
      @smartdude876 6 місяців тому +3

      Ok keep his photo in your home and pray him everyday let’s start that celebration from you

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 місяці тому +2

      அரசு கொண்டாடினால் மக்கள் கொண்டாடியதுக்கு சமம் அரசு தான் முக்கியம்.

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo 3 місяці тому

      வீட்டுல போட்டா மாட்டி மணி அடி .லூசு கூ

    • @kamalakannanBalakrishnan-e7p
      @kamalakannanBalakrishnan-e7p 2 місяці тому

      100./.

  • @muthuramanm4057
    @muthuramanm4057 10 місяців тому +257

    தன்னை பற்றி பெருமையாக பேசாமல், தனக்கு முன்னிருந்த இசை அமைப்ளர்களையும், தான் கடந்து வந்த பாதையையும், இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள, மேடையில் பேசுகின்றார், தான் ஒரு தலைசிறந்த இசை அமைப்பாளர் என்ற கர்வம் இல்லாத மாமனிதர் இசைஞானி, வாழ்த்துக்கள் ஐயா, தங்களின் இசை தொண்டு பல்லாண்டு காலம் தொடரட்டும்,🌹💐🌹💐🙏

    • @josephperiyanayagam6515
      @josephperiyanayagam6515 10 місяців тому +4

      இசையின் பெருமையை உலகுக்கு அளித்த இளையராஜா அண்ணன் தமிழ் நாட்டின் மக்களின் பெருமையை மோடியின் வித்தைக்கு விலைக்கு போன் ஒரே ஒரு மனஸ்தாபம் தான் மக்களின் மனதில் நீங்கா துயரமாக இருக்கிறது. இளையராஜா இசைஞானி அண்ணா!!

    • @Manivannan-bb6gf
      @Manivannan-bb6gf 10 місяців тому +4

      இவனை பற்றி உண்மையான கருத்தை கூறுங்கள் எ ச்சில் கையில் காக்கா ஓட்ட மாட்டான்

    • @balasubramaniyanswamy1501
      @balasubramaniyanswamy1501 10 місяців тому

      ❤❤❤❤❤

    • @psathya7619
      @psathya7619 9 місяців тому

      Ippothan Garvam illada manidaraga marivittar ascharyam than vazhithukkal

    • @kannankannan7139
      @kannankannan7139 9 місяців тому

      ​@@josephperiyanayagam6515
      இதிலிருந்து தெரிகிறது தோழரே
      நீங்கள் அறைகுறையாக தெரிந்து கொண்டு பேசுகிறீர்கள் என்று

  • @balajig6141
    @balajig6141 9 місяців тому +63

    Raja sir MSV yai பற்றி கூறும்போது ஒவ்வொரு தடவையும் MSV sir என்று தான் கூறுகிறார். அவ்வளவு மரியாதை..ராஜா Sir எப்போதும் great.

  • @anandhkumar808
    @anandhkumar808 9 місяців тому +97

    யார் என்ன சொன்னாலும் இசையின் இறைவன் இசை ராஜா தான்....

    • @behappy3496
      @behappy3496 6 місяців тому +6

      அவர் எப்படி பட்ட முரட்டு பண்புடன் இருந்தாலும் நம் மனநலம் காக்க இசை மருந்து கொடுத்தார்... வாழ்க ராஜா சார் ❤🙏

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 10 місяців тому +94

    சார் உங்களின் இசையை கேட்டால் தான் சார் மன அழுத்தம் குறைகிறது சார் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது கடவுளின் பாக்கியம் சார்

  • @manikandanmani4468
    @manikandanmani4468 10 місяців тому +92

    ஒரு சாதாரண படத்தில் சாதாரண பாடலில் கூட புல்லாங்குழல், ஆர்மோனியம், நாதஸ்வரம், தபேலா, லைட் சோலோ ஆர்கெட்ஸ்ட்ரா, வீணை, வயலின், என அத்தனையும் ஒரு சமபந்தி விருந்தை செவிக்கு கொடுக்கும் இசை கடவுள் நம் இசைஞானி இளையராஜா அவர்கள் வாழ்க பல்லாண்டு🌹🌹🌹🤗🤗🤗

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 10 місяців тому +66

    இசை எப்படி உருவாகியது என்று எனக்கு தெரிந்தால் இசையமைப்பதை நிறுத்தி விடுவேன்!! இது இசைஞானியார் கூறியது

  • @Brahmaraja
    @Brahmaraja 10 місяців тому +78

    நிகழ்வுகளை நினைவில் பாதுகாத்து படைக்கும் ஆற்றல் கொண்ட ஞானி எங்கள் இசை ஞானி.

    • @jasimiyan2133
      @jasimiyan2133 10 місяців тому +6

      உங்களின் தமிழ் வார்த்தைகளின் கோர்வை அழகு .

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 10 місяців тому +60

    சம்பளம் கிடைத்தாலும் , இல்லை என்றாலும் ராக தேவனின் இசை மட்டும் உலக தரமாக இருக்கும் .

    • @mercyprakash7081
      @mercyprakash7081 10 місяців тому +3

      அவன் இயற்கையோடு கலந்தவன்.... இசைக்கு கடவுள் !!!

  • @dinoselva9300
    @dinoselva9300 10 місяців тому +63

    எப்பவோ நடந்த நிகழ்ச்சி, ஆனாலும் அப்போ இந்த அருமையான இசை சம்பந்தமான இசைஞானியின் பேச்சை பார்க்கமுடியவில்லை.

  • @Anbudan.Arul-1983
    @Anbudan.Arul-1983 10 місяців тому +32

    சப்த நாடியிலயும் சப்த சுரங்கள் நிறைந்த கலைத்தெய்வம்❤🎉

  • @maheswarank5117
    @maheswarank5117 10 місяців тому +45

    பிறரின் எவ்வளவு மோசமான பாடலாக இருந்தாலும் அதை இசைஞானி அவர்கள் பாடும் போது அது மிகச் சிறந்த பாடலாக வெளிப்படுகிறது. ராஜா என்றுமே ராஜாதான்.
    ❤❤❤❤❤❤❤❤

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 10 місяців тому +67

    நல்ல நினைவுகள் இசைக் கடவுளே......

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 10 місяців тому +3

      இவ்வள ஞானமுள்ள மனிதா ஏன் பல வேளைகள் தரக்குறைவாக
      நடந்து கொள்கிறார்?

    • @GopinathKrishnamurthy
      @GopinathKrishnamurthy 10 місяців тому

      ​Ni

    • @kumar9319
      @kumar9319 10 місяців тому +3

      Don't ask anything except music....

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 10 місяців тому +51

    உண்மையான ஞானி இளைய ராஜா

  • @balamadras
    @balamadras 10 місяців тому +54

    I am amazed on how much memory illayaraja sir can recollect with utmost accuracy

  • @SauravR402
    @SauravR402 10 місяців тому +38

    Raaja Sir speaks truth. Creative workers need more recognition.

    • @adhityas348
      @adhityas348 10 місяців тому +1

      Good point. True creative souls speak from the heart; they’re not used to fake humility and shit.

  • @annej4272
    @annej4272 10 місяців тому +349

    கம்மி சம்பளத்துக்கு கூட உலகத்தரம் வாய்ந்த இசை ஓவொரு படத்துக்கும் கொடுத்தவர் ராஜா சார்!!!

    • @chandiramohanr
      @chandiramohanr 10 місяців тому +44

      சிலரிடம் பணமே வாங்கவில்லை ( சங்கிலி முருகன்)

    • @arunachalamsubramaniam5487
      @arunachalamsubramaniam5487 10 місяців тому +18

      I love you Raja the eternal music director.

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 10 місяців тому +18

      ​@@chandiramohanrஉண்மை தான் அதை சங்கிலி முருகனே ஒரு பேட்டியில் கூறி உள்ளார் .

    • @mercyprakash7081
      @mercyprakash7081 10 місяців тому +14

      ​@@chandiramohanrமணி ரத்னத்திடம் கூட பணம் வாங்கவில்லை

    • @mercyprakash7081
      @mercyprakash7081 10 місяців тому +13

      ​@@chandiramohanrபிரதாப் போத்தனிடமும் வாங்கவில்லை.... பாரதிராஜாவிடமும் ஒரு படத்திற்கு வாங்கவில்லை

  • @rajaindia6150
    @rajaindia6150 10 місяців тому +30

    Highly intellectual composer in the world raja sir

  • @makvel33
    @makvel33 9 місяців тому +20

    இசைஞானியின் 9:14 இந்த பூபாள முணுமுணுப்பே காதுக்கு ,, ஆகா என்ன இதம், எத்தனை இன்பம்... இன்னும கொஞ்சம் நீட்டி பாடியிருக்க கூடாதா.. என்ற ஏக்கத்துடன் மீ்ண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது இதயம்..

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 10 місяців тому +31

    இசைஞானி மட்டுமல்ல இசைகளஞ்சியம்...

  • @tigerkingdom6019
    @tigerkingdom6019 10 місяців тому +19

    When the Emperor speaks,world bows and listens...

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph 10 місяців тому +24

    Lucky to watch this video. Thank you raja sir.

  • @deara2k
    @deara2k 10 місяців тому +24

    I didn't sing it properly - That is what a honest and a perfectionist is like..

  • @kkssraja1554
    @kkssraja1554 6 місяців тому +7

    ஐயாவின் பேச்சை கேட்க்க கொடுத்த்துவைத்திருக்க வேண்டும்.

  • @megaselva1
    @megaselva1 10 місяців тому +20

    Very great conversation about rahman's father

  • @ramt6102
    @ramt6102 10 місяців тому +13

    A real genius... Not a computer music genius

  • @munusamy.p6049
    @munusamy.p6049 4 місяці тому +4

    இசைஞானிக்குவாழ்த்துக்கள்.வலையொலிக்குநன்றி.

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 10 місяців тому +18

    What a beauty...... Wow

  • @MaheshMahesh-nm4se
    @MaheshMahesh-nm4se 10 місяців тому +9

    Raja sir speech super vera leval

  • @mercyprakash7081
    @mercyprakash7081 10 місяців тому +52

    இசைக்கடவுளுக்கு எத்தனை பணிவு..... தனக்கு முன் இசையமைத்த அத்தனை பேரின் மீதும் தான் எத்தனை மரியாதை!!! இரகுமான் அவர்கள் கூட கற்க வேண்டும்..... அவரது தந்தை கூட இந்த இசைக்கடவுள் மெச்சி தான் பேசுகின்றார்..... எங்கள் இசைக்கடவுளின் பெருமையை உணராத குழந்தைகளே, மூடர்களே..... இந்த காணொலியை பார்தாவது திருந்துங்கள்....

  • @Liersworld
    @Liersworld 10 місяців тому +14

    இசைஞானி இசைமேதை அவர்களுக்கு.. உங்களுக்குத் தெரியாதது என்று சொல்லும்போது யாரும் சிரிக்கவில்லை ஏன் தெரியுமா??
    விஞ்ஞானியாக வருகின்ற மனிதன் கூட பிறக்கும்போது எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வருவதில்லை.
    ஆனால் அவனுக்குள் எதையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் ஒளிந்து கொண்டிருக்கும் .
    உங்களுக்கு சுரம் எழுதத் தெரியாத போது கூட இசைஞானம் உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. அதை மக்கள் புரிந்ததால் தான் சிரிக்கவில்லை

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 10 місяців тому +27

    He praised his previous music directors subburaman,g.k.venkatesh,msv that shows his guru vanakkam 🙏

    • @rickyr1355
      @rickyr1355 10 місяців тому +5

      He praises about ARR's father, Mr. Sekar too! Didn't you notice?!
      He says... explains how 'Sekar Sir' helped....saved the 'just learning.... nothing knowing youngster(kathukutti) Illayaraaja' from other experienced musicians in the recording sessions.
      See from here. 2:57

  • @foamcup1
    @foamcup1 10 місяців тому +17

    Rare video! Very interesting to hear from isaignani himself.

  • @rajusekar3898
    @rajusekar3898 10 місяців тому +14

    The great Raja sir

  • @20000siva
    @20000siva 10 місяців тому +87

    இசைக்கலைஞர்களின் வேதனைகளைச் சொன்ன இசைஞானி.

  • @ajcg956
    @ajcg956 10 місяців тому +6

    I feel so proud of being We are living in ur era ❤ legendary Raja sir👑

  • @venutube5791
    @venutube5791 10 місяців тому +12

    Dorai Bhargava he mentioned were director duo who worked in many Kannada films. They employed GKV as their music director for 75% of their movies.

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 10 місяців тому +8

    An magical music man.....

  • @AnnoyedCartoonCat-bd3cw
    @AnnoyedCartoonCat-bd3cw 3 місяці тому +2

    இசையை ஆண்டவன்... இசைக்கெல்லாம் ஆண்டவன் அவன்தான் இளையராஜா❤❤❤

  • @williamjayaraj543
    @williamjayaraj543 4 місяці тому +4

    இளையராஐ ர நம் தமிழ்நாட்டிள் பிறந்தது
    நாம்தமிழர்கள் பெற்ற புன்னியம் இவர்
    இசையின் கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @pantherroy8622
    @pantherroy8622 10 місяців тому +8

    RAJA SIR 🤍🖤🤎💜💙💚💛🧡❤❤‍🩹

  • @kalimuthu9922
    @kalimuthu9922 10 місяців тому +9

    இசை கடவுளே ஐயா

  • @bakyaraj5992
    @bakyaraj5992 9 місяців тому +4

    ILIYARAJA Avargalin Isai tamizhargalin pokkisam 🎉❤❤❤

  • @RajKumar-wi4jt
    @RajKumar-wi4jt Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤
    என்னே ஒரு மாபெரும் ஆளுமை.......
    ♥️♥️♥️மாபெரும் கூட்டத்தில் வாழ்க்கைச் சம்பவங்களைக் கூறிக் கொண்டே,❤❤ இசை ஜாம்பவான்களையும் புகழ்ந்தும்,❤❤ அப்போதைய சினிமா கலைஞர்களை ♥️♥️மியூசிக் நோட்‌கொடுத்துக் கொண்டும்❤❤❤பாடலைப் பாடிக்கொண்டும்❤❤ ரஹ்மானின் தந்தை உறவைக்கூறிக்கொண்டே அந்த அரங்கையே தன் பேச்சால் கட்டிப்போடும் ஆளுமை இவர் இசையரசர் மட்டுமல்ல மிகப்பெடரும் ஆளுமை என நிரூபணம்

  • @drkknpcb
    @drkknpcb 10 місяців тому +5

    Great sir

  • @manojiyer2945
    @manojiyer2945 10 місяців тому +26

    Excellent . Never seen him speak like this without braggung

    • @rickyr1355
      @rickyr1355 10 місяців тому

      🤣😂
      innocent you!

    • @BC999
      @BC999 10 місяців тому

      It is just that ONLY NOW you just got a wee bit of enlightenment. IR has been the SAME throughout (check his 1979 radio interview with Abdul Hameed). Somehow, you all are happy with FAUX-humility and celebrate humblebrags more than truth / truly-humble people!

  • @BC999
    @BC999 10 місяців тому +16

    The TRULY humble, ONCE-on-planet-Earth GENIUS who always carries himself with a NO-nonsense ATTITUDE, astounding frankness, and has a good head on his shoulders. All these traits are often mistaken / twisted as thimiru, aaNavam, head-weight, garvam etc. by numbskulls who can never look beyond the surface. You could actually "see" how much C. R. Subburaman's (who is the mentor of MSV) music possessed him! He humbly CREDITS the audience's adulation to CRS, and refuses to take anything for himself! In stark contrast, elsewhere, singers' fanatics are blaming IR (only IR)! I have never seen anyone except IR explaining music with such ease, efficiency and knowledge (except very few of his predecessors).

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 9 місяців тому +5

      I'm always suspicious of anyone who goes up on stage and acts all "humble and goody-goody" like they're the epitome of goodness, because it's most likely a show/public persona for people (idiots, really) who expect celebrities to be 100% perfect about everything.
      God save anyone who decides not to act on stage and be themselves for they will be quickly branded as "thalaiganam pudichavan" or anything else.
      Sadly, Ilayaraja comes under the latter category. These idiots who come to his videos just to criticize him completely fail to see what a man of discipline, dedication and integrity he is.

    • @BC999
      @BC999 9 місяців тому

      @@vinithradhakrishnan8969 True. They all WANT to see humblebrags ONLY! In return, all those celebrities act along, pandering to the needs/wishes of their "fanbase". People like IR are like that single needle in a huge haystack.

    • @smartdude876
      @smartdude876 6 місяців тому

      @@vinithradhakrishnan8969hahaha u need to grow up mam, do you think IR is like this all the time? He turns 180 the moment he sees someone taking over him, egoistic psycho

    • @smartdude876
      @smartdude876 6 місяців тому

      @@vinithradhakrishnan8969tell us one instance where he go to felicitate others? Unless it’s forced by power.

  • @balajiprasad4753
    @balajiprasad4753 8 місяців тому +1

    Raja Sir SUPER SUPER SUPER God bless you and your family with good health and happiness Always.

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 10 місяців тому +44

    இளையராஜா தன்னுடைய குரு இவர்.இவரிடமெல்லாம் இசைகற்றேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.
    A.r.ரஹ்மான் இவரிடம் இசைகற்றேன் என்று எப்பவாவது சொல்லியிருக்கிறாரா.எனக்கு தெரியவில்லை.

    • @itblossoms6721
      @itblossoms6721 10 місяців тому +2

      sola matar because he is down to earth person 😀

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 10 місяців тому +19

      @@itblossoms6721 அப்படியா அவங்க அம்மா கிட்ட கேள்.வானத்திலிருந்து விழும்போது எடுத்துட்டு வந்தியானு.
      சோத்துக்கு வழியில்லாமல் இளையராஜா கிட்ட கீ போர்ட் வாசித்தவன் ரஹ்மான்.

    • @sivas9060
      @sivas9060 10 місяців тому

      @@josephmariyaraj8931 அப்படி சொல்ல வேண்டாம், இளையராஜா அவர்களுக்கு அவமானம். அவர் இலுமினாட்டிகளால் உருவாக்கபட்டவர், அப்படித்தான் இருப்பார். ua-cam.com/video/PyLJpkfX_3w/v-deo.html

    • @Tamila8280
      @Tamila8280 10 місяців тому +3

      உண்மை உண்மை

    • @bevee8776
      @bevee8776 10 місяців тому +2

      ​@@itblossoms6721scammer Rahman is worst he is worst by scamming in concert that what his real face

  • @megaselva1
    @megaselva1 10 місяців тому +17

    God of Music

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 10 місяців тому +7

    இசை ஞானி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohandasprabhu5322
    @mohandasprabhu5322 10 місяців тому +5

    Live God of MUSIC

  • @ulagamnathan2958
    @ulagamnathan2958 10 місяців тому +11

    ராஜா ராஜாதான்

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 8 місяців тому +2

    Teacher taking class🎉🎉🎉🎉

  • @babiselladurai2872
    @babiselladurai2872 10 місяців тому +5

    Great

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 10 місяців тому +9

    ஆயிரம் விமர்சனம் இருக்கலாம், ஆனால்... இசைஞானி அவர்களுக்கு நாடி, நரம்பு, மூச்சு எல்லாம் இசை இசை இசைதான்...

    • @behappy3496
      @behappy3496 6 місяців тому

      S ofcourse... I didn't like his tension but I love his music melodies... Ilaya king ❤

  • @balasubramaniammaruthamoth7996
    @balasubramaniammaruthamoth7996 3 місяці тому

    God is beyond universe, Raja Sir is beyond music..

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 4 місяці тому

    Isai Kadavul Ilaiyaraaja 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @pathiranmuthu9843
    @pathiranmuthu9843 7 місяців тому +1

    ஞானி இசையின் ரா ஜா❤❤❤❤❤❤❤❤❤

  • @jTigersnLeopards
    @jTigersnLeopards 5 місяців тому

    I just love this man abundantly ❤❤❤❤❤

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Місяць тому

    இசைஞானி மலையாளம் அருமையாக பேசுகிறார்.

    • @firstdrive9573
      @firstdrive9573 Місяць тому

      He is brought up in Puliyamalai, near Vandana education Idukki. Still he came for family temple rituals. His father owned some cardamom plantation.

  • @selvaratnammaster498
    @selvaratnammaster498 3 місяці тому

    You are one of the music God sir God bless you

  • @tamilselvi9564
    @tamilselvi9564 2 місяці тому

    Great sir❤❤❤🎉🎉

  • @rajaindia6150
    @rajaindia6150 10 місяців тому +6

    Please share complete show link

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 10 місяців тому +1

    Raja Sir is great

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 10 місяців тому +4

  • @shivasundar9823
    @shivasundar9823 10 місяців тому +3

    ❤❤❤

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 8 місяців тому +2

    🙏🙏🙏, doctor panra velaya avaru song ketta podhum, noinodi parandhu pogum

  • @itblossoms6721
    @itblossoms6721 10 місяців тому +6

    katavan mathiri erukum nalavan entha raja mathavanugalam nalavanuga mathrir ula katavanuga

  • @Jjohnbritto-m9x
    @Jjohnbritto-m9x 10 місяців тому +3

    En isaigani unnmai varrthikal

  • @maniaphobia4719
    @maniaphobia4719 10 місяців тому +4

    Isai pravaham

  • @jeyakanthankanagaratnam6276
    @jeyakanthankanagaratnam6276 7 місяців тому

    Great

  • @rajasekarc8953
    @rajasekarc8953 5 місяців тому

    Sir❤❤❤❤

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 10 місяців тому +2

    Talaku memory sathy cute

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 10 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dbalaji07
    @dbalaji07 Місяць тому

    Appa!!! enna niyabaga sakthi. 😮😮😮

  • @mychessmaster
    @mychessmaster 10 місяців тому +8

    mgr 30 ரூபாய் வாங்கின காலத்துல கூலிவேலை செய்பவன் ஒரு ரூபாய் வாங்கிருப்பான்.

    • @sivas9060
      @sivas9060 10 місяців тому +7

      அப்போது சோறு மட்டும்தான் சம்பளம்(கூலி).

    • @ArunprakashDevadass
      @ArunprakashDevadass 10 місяців тому

      ​@@sivas9060correct

  • @theivendrantheivendran2252
    @theivendrantheivendran2252 10 місяців тому +16

    இளையராஜவுக்கும் தேவாவுக்கும் பக்கத்துல வர மாட்டான் AR rahman

    • @BC999
      @BC999 10 місяців тому +6

      LEAVE the once-on-Earth rare genius Maestro Ilayaraja alone in your rat race.

    • @hajanajimudeen7722
      @hajanajimudeen7722 9 місяців тому

      ஏன்டா மதவெறி நாயே.. உலக ஆஸ்கார் அவார்டு யார் வாங்குனா?

    • @gunasekaran9029
      @gunasekaran9029 9 місяців тому +1

      தேவையற்ற விமர்சனம்.தவிர்க்கலாமே.

    • @smartdude876
      @smartdude876 6 місяців тому

      @@BC999once on earth for you, don’t assume for others, people got good taste

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Місяць тому +2

      ​@@BC999
      👌

  • @ramaniloganarhan
    @ramaniloganarhan 10 місяців тому +4

    Good explanation but Sruthi went for a toss when he sang which he himself accepts

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 10 місяців тому +7

    Raaja raaja thn

  • @MusicLoverMars
    @MusicLoverMars 9 місяців тому

    What is the name of this programme? Full episode link please.

  • @elayarajahbalu
    @elayarajahbalu 10 місяців тому +12

    Ivarudaya brain ah padhu katkanum

  • @kanth_vlogs
    @kanth_vlogs 9 місяців тому

    What is program name? Anyone share full link

  • @Nnvjdj
    @Nnvjdj 10 місяців тому +8

    Everyone trolled him for royalty but today arr collected all of the money of tamil people in one day😂😂😂... apologize him and lick his legs😂

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 5 місяців тому

    Desiplain of isainganni

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @edwinbenedictsinnappan6516
    @edwinbenedictsinnappan6516 9 місяців тому

    Appa ungala oru tadavapakanum paa…Dosent matter will book a ticket from England to india…I’ll come let’s c appa ur loving fan can c u or not….but appa I’ll c u..

  • @KarthikeyanR-e6g
    @KarthikeyanR-e6g 4 місяці тому

    God of Music should save the reality of music on television reality singing show being under covered some good contestant and making business in the trade of TRP with wrong & injustice comments & elimination. Musical associations & unions to address the same and singing judges to be thought a lesson that script of team should not be emphazised much if music is their heart & life without making business

  • @RemixCutz
    @RemixCutz 10 місяців тому +5

    These days music directors singing all the songs. We shouldn’t support such things.
    Looks like in future songs will be composed by “Ai” 😂

    • @BC999
      @BC999 10 місяців тому

      Today's mew-sick directors are simply GREEDY, and money / fame are the 2 driving forces. AI has already imitated some billionaire sensations very well! ONLY THING AI or anything after cannot do is IMITATE a genius like Maestro ILAYARAJA!

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 10 місяців тому +1

    Unnaya mathiriyapa kalavari vitutu pokurathuku

  • @mohanpn1875
    @mohanpn1875 10 місяців тому +3

    That time Rs. 100 is equivalent to today's Rs. 1000 or more.. So no comparison good... Illayaraja & Rahiman both are legends... But AR Rahiman very polite & soft spoken...

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 4 місяці тому

    இசைஞானிஇளையராஜாவை நல்லவேளையாக தமிழ்த்திரையுலகம் கண்டுபிடித்து சரியானவிதத்தில் பயன்படுத்திக்கொண்டது. ஒருவேளை வாய்ப்புகளேவராமல் போயிருந்தால்?....

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 10 місяців тому +1

    Manamagala 40 patu irukuma pasamatanga pata odum

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 4 місяці тому

    Thala musicianuku evalavu kuduthuchunu sonna nalla irukum

  • @SaravananSaravanan-mh4en
    @SaravananSaravanan-mh4en 10 місяців тому +8

    ரஹ்மான் அப்பா மலையாளம் பேசுவாரா அப்போம் எப்படி ரஹ்மான் தமிழன் ஆக முடியும்

    • @rag566
      @rag566 10 місяців тому

      ரொம்ப முக்கியம் இப்ப

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 10 місяців тому

      @@rag566 வேற எப்போம் முக்கியம் தமிழன்னு சொல்லி ஏமாத்த நாங்க என்ன கிறுக்கு கூதியா மலையாளி கன்னடன்னு எத்தன பேருக்கு தமிழன் செம்பு தூக்க

    • @kgayathry2318
      @kgayathry2318 10 місяців тому

      அவர் இந்தியன்....அவ்ளோதான்

    • @raghavanparthasarathyparth1785
      @raghavanparthasarathyparth1785 10 місяців тому

      Malayalam therinda thamizhan ayya Thamizhargal cinemavil pala mozhigalai katrukollum vaipu adigam

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 10 місяців тому +1

      @@raghavanparthasarathyparth1785 என்ன தான் பிற மொழிகளை பேச பழகி கொண்டாலும் இளைய ராஜா தமிழன் தானே அவரிடம் பேசும் போது தமிழனாக இருந்தால் தமிழ் தன்னால் வரும் கண்டிப்பா ரஹ்மான் அப்பா தமிழனா இருக்க வாய்ப்பு இல்லை அவங்க அம்மா வேணும்னா தமிழாச்சியாக இருக்கலாம் முதலியார் சமுதாயம் ரஹ்மான் மனைவியும் ஒரு மலையாளி காதல் திருமணமும் இல்ல தான் அதானால் கண்டிப்பா ரஹ்மான் உண்மை தமிழன் இல்ல உறுதி ஆகி விட்டது

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 2 місяці тому

    ஒரு புண்ணியமும் இல்லை பசி எடுக்கிற ஏழைக்கு இரண்டு இட்லி சாம்பார் வாங்கி கொடு அது தான் புண்ணியம்

  • @m.kumaresan382
    @m.kumaresan382 8 місяців тому

    Ippo.theriyutha.illaraja.yarnu

  • @BalaBalu-cr6lj
    @BalaBalu-cr6lj 9 місяців тому +1

    😅😅😅😅 iya antha stage la water kodukka vanthavaru paavam ellaya ....songga vita udal uruppu remba mukkiyam .part pona o pattu mukkitam ella dcctor beesthan mukkitam

    • @BalaBalu-cr6lj
      @BalaBalu-cr6lj 9 місяців тому +1

      Money money onakku aana loosu koottam onna thorathuthu ye na.athu yellam kutra vaali mathiri yosikithu athan onakku vetr😊

  • @ganesansam3835
    @ganesansam3835 Місяць тому

    Appave junnanal chet Hindi Karan vanthuttan...parunga

  • @prem3992
    @prem3992 8 місяців тому

    Ilayaraja has to join congress and stop supporting bjp as main motto of bjp is discrimination