இளையராஜா என் காலில் விழுந்தார்! இளையராஜா செய்த லீலைகள்! Bayilvan Cine Secrets | Channel 5 Cinema

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2024
  • #channel5cinema #ilayaraja #bayilvanranganathanlatest #bayilvan #yuvanshankarraja #karthikrajaddictz #thalapathy68 #tamilcinema #tamilcinemanews #arrahman #channel5cinema
    இளையராஜா என் காலில் விழுந்தார்! இளையராஜா செய்த லீலைகள்! Bayilvan Cine Secrets | Channel 5 Cinema
    𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5cinema
    𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
    Contact : 044-35048166 , 044-35043727
    Mail id : channelfivetamilcinema@gmail.com
    𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗖𝗶𝗻𝗲𝗺𝗮 :
    Let's start the Journey of Worldwide Cinema contents, Latest trailers, Celebrity Interviews, Celebrity special events, Public opinion, Movie Updates review in Channel 5 Cinema. Stay tuned for Interesting information by following us and share your thoughts. Cheers guys 🤙🏻
    𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗖𝗶𝗻𝗲𝗺𝗮 :
    ⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - profile.php?...
    ⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
    ⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
    ⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/channel/0029VaEe...
    ⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com
  • Розваги

КОМЕНТАРІ • 208

  • @sakthivanarajan7854
    @sakthivanarajan7854 5 місяців тому +90

    பயில்வான் சார் அப்படியே சின்னத்திரை யில் வரும் நாடகங்களை விமர்சனம் செய்ய வேண்டும் அவர்கள் நாடக தொல்லை தாங்க முடியவில்லை 😢

    • @MaheswariMylsamy-sd9tu
      @MaheswariMylsamy-sd9tu 5 місяців тому +2

      ❤❤❤❤❤

    • @selvaraja8285
      @selvaraja8285 5 місяців тому

      ஆமா ஒரு பொண்டாட்டிய கட்டமுடியாம நிறைய ஆண்கள் இருக்கிறார்கள்.ஆனால் சீரியல்களில் பெரும்பாலும் ஹீரோ கல்யாணம் செய்தபிரகும் .ஒன்று அல்லது இரண்டு பெண்கள் இவனைத்தான் கல்யாணம் செய்வேன் என்பதும்..தப்பு மாட்டுமே செய்து கொண்டு வரும் வில்லன் அல்லது வில்லியை எத்தனை முறை தப்பு செய்தாலும் ஒவ்வொரு முறையும் எச்சரித்து மன்னித்து விடுவதும்..அதனால் தான் சீரியலை இப்பொழுது பார்ப்பது இல்லை.

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 5 місяців тому +1

      உண்மை.

    • @stamizharasan
      @stamizharasan 5 місяців тому

      உண்மை

    • @gaytriganesan-xl8br
      @gaytriganesan-xl8br 5 місяців тому +1

      Yes over romance asigam.metti oli mari munna ulla serial mari illey shame

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 5 місяців тому +44

    உண்மையில் இளையராஜாவிற்கு பத்திரிக்கை படிக்கும் பழக்கம் இல்லை.வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாது.
    அவருக்கு தெரிந்தது இசை மட்டுமே.யாரையும் பக்கத்தில் சேர்ப்பதில்லை.தன்னைசுற்றி ஒரு வட்டம் அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர்.இதை அவருடன் பழகியவர்கள் கூறியது.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 5 місяців тому +26

    இளையராஜா செய்த நல்ல விஷயங்கள் , காசு வாங்காமல் பல படத்திற்கு இசை அமைத்தது, அவரின் ஆன்மீகம், காலை 07 மணி முதல் இரவு 1 மணி 2 மணி வரைக்கும் 2, 3 படங்களுக்கு கூட இசை அமைத்து தந்த இளையராஜாவை பற்றி ஏனோ உங்களுக்கு பேச வராது, மாறாக அவரிடம் என்ன கெட்ட குணங்கள் இருக்கிறது என்று ப. ரங்கநாதன் போன்ற பழைய ஆட்களிடம் கேட்பதே ஆள் ஆளுக்கு வேலையாக போய்விட்டது, அவர் பேசுவது பிடிக்கவில்லை என்றால் கடந்துவிட்டு போங்க , அவரின் பாடல்கள் பிடிக்கலயா கேட்காதிங்கடா, மற்றவர்கள் இளையராஜாவை பாராட்டுவது அவர்களின் விருப்பம், உங்களுக்கு என்ன பிரச்சனை ? அவர் இறப்பதற்குள் நல்ல பெயருடன் போக கூடாது அவரை அசிங்க படுத்திவிட வேண்டும் உங்களுக்கு . இது என்ன மன நிலை ? 🤔

    • @mikesan2463
      @mikesan2463 5 місяців тому

      just in music he is ok,,,,,,but personal he is a least guy,,,,,,,,,,,,,

    • @tino.a.t2471
      @tino.a.t2471 5 місяців тому

      @@mikesan2463 தனிப்பட்ட முறையில் அவருடன் பழகி இருக்கிறீர்களா ? அவரை பற்றி எல்லாமே தெரியுமா உங்களுக்கு ? 200 படங்களுக்கு மேல் இளையராஜாவிடம் வேலை பார்த்த
      AR rahman இளையராஜாவிடம் எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது அவர் ஒரு சாமியார் போலவே இருப்பார் ஆனால் இசையில் தவரு செய்து கொண்டே இருந்தால் கோபம் படுவாராம் , உங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் கோபம் அடைந்தால் அவர் நல்லவர் கிடையாதா ? அனிரூத் என்று Google ல் தட்டி பாருங்கள் ஒரு நடிகையுடன் முத்தம் , என்ன பண்ணிக்கொண்டிருக்கிறர் என்று உங்களுகே தெரியம் , யார் இசையை கடவுளாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கே புரியும் . உங்களுக்கு அவரின் பேச்சு பிடிக்கவில்லையா ? கடந்துவிட்டு போங்க , அவரின் பாடல்களும் பிடிக்கவில்லை என்றாலும் கேட்காதீர்கள் . நன்றி அன்பரே 🙏

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 5 місяців тому +47

    இசை ஞானியின் இசையை மட்டும் ரசிப்போம்.

  • @PTRVasudevan
    @PTRVasudevan 5 місяців тому +13

    பேசமா பயில்வான் ஆசீர் வாதத்தால் உயர்ந்த இளைய ராஜான்னு டைட்டில் போட்டுடுங்கப்பா.🤣🤣🤣🤣

  • @donkingmaker4047
    @donkingmaker4047 5 місяців тому +9

    அனுபவித்து உலகத்தை விட்டு போறாங்க இதில் என்ன தப்பு, அவர் அவர்கள் எப்படி வாழ்ந்து விட்டு வரணும் என்று ஏற்கனவே எழுதப்பட்டது

  • @kannaecu9183
    @kannaecu9183 5 місяців тому +8

    Super bailwan is back🎉

  • @gardening5164
    @gardening5164 5 місяців тому +34

    Ilayaraja a Best musician. No substitute till date. God's gift his music talent.

  • @user-fc8jm3tc3y
    @user-fc8jm3tc3y 5 місяців тому +8

    ரசிகன் ரசிச்சாத்தான் அவன் கலைஞன்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Місяць тому +2

    திரு.அண்ணன் பயில்வான் அவர்கள் யதார்த்தவாதி என்பதைப் புரிந்து கொண்டேன்.

  • @successmedia8160
    @successmedia8160 5 місяців тому +8

    பாடி டிமாண்ட் பைல்வான், இப்ப இசைஞானிய வம்பிழுக்கிற ....இந்த சானலை கம்ளைன்ட் strike அடிக்கவேண்டியதுதான்

  • @jokesforeverydayinvathunanban
    @jokesforeverydayinvathunanban 5 місяців тому +7

    Nice speech 👍....😮....

  • @gunaraj3226
    @gunaraj3226 5 місяців тому +3

    Pulwaan 🎉

  • @elangovane8534
    @elangovane8534 5 місяців тому +21

    யார்யார் என்ன தப்பு செய்தனர் என்று சரியாக கூறுகிறார் அப்போ அந்த இடத்துல எல்லாம் இவரு இருந்திருக்கிறார்

  • @Vvsn65
    @Vvsn65 5 місяців тому +27

    அவர் மனிதனாய் பிறந்த கந்தர்வன் ( இசையில் உச்சம் கந்தர்வர்கள்)

    • @williamsbabu9914
      @williamsbabu9914 5 місяців тому

      இப்ப மனித மிருக மாக மாறி கந்தலானவன்

  • @baskarbush1654
    @baskarbush1654 5 місяців тому +23

    சாதிச்சா திமிர் இருக்கணுமா

    • @chillywilly2692
      @chillywilly2692 3 місяці тому

      Yellarum unnamathiriyum unga appan mathiriyum , thimir illama irukka mudiyuma

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 5 місяців тому +1

    ராஜா ராஜா தான் 🎉🎉🎉

  • @rajinimanju9192
    @rajinimanju9192 5 місяців тому +1

    Super super Anna 💪💪👌💪💐💐🙏🙏

  • @saravanant9209
    @saravanant9209 5 місяців тому +4

    Not True. He will always change, and give another music tune as per Director Wish.
    Example :
    The song Ilaiya Nila Pozhigiradhey, is actually composed for the film Moodu Pani for the Director Balu Mahendra. But, since Balu Mahendra was not interested on that particular tune, he asked Music King to compose andother tune. So, Music King immediately in the next 10 minutes, He composed the song tune "En Inniya Pon Nilave".
    The song Ilaiya Nila was shown to Director R. Sundarrajan & he also mutually aacepted in the movie Payangal Mudivathilllai.
    So, Mr. Payilvaaan - go and put earings on the ears who doesnt know about MUSIC KING SIR. ILAIYARAASA 💪🏽💪🏽💪🏽.

  • @arrasu
    @arrasu 4 місяці тому +1

    Dear Pailawan sir... Please put information about chinna thirai serial director leelai/ Chinna thirai actress leelai.. waiting for ur information soon.. Keep continue all information...

  • @subramaniammc4563
    @subramaniammc4563 5 місяців тому +3

    ஐ😮ந்தே பாகம்

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 5 місяців тому +19

    80 களில் ஒவ்வொரு வார இறுதியிலும் கொழும்புக்குப் போய் இரண்டு நாட்கள் தங்கி இருந்து லீலைகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது பயில்வானுக்கு நன்றாகவே தெரியும். எடுத்து விடலாமே.

    • @kapaa1768
      @kapaa1768 5 місяців тому

      Why? Is Colombo famous for sex or drinks?

  • @mohan.SO.manickam1973DECXXVIII
    @mohan.SO.manickam1973DECXXVIII 5 місяців тому +2

    தலைப்பு சரியில்லை பயில் - நீங்கள் பெரிய புடுங்கிதான் - WAIT AND SEE FOR NATURAL JUSTICE

  • @user-xw6vj9yg6w
    @user-xw6vj9yg6w 5 місяців тому +2

    வயலின், ஹார்மோனியம்லாம் சோழர்கால இசை கருவி இல்லை பயில்வான். கவனம்.

  • @A_Life_full_of_stupidity
    @A_Life_full_of_stupidity 5 місяців тому +1

    Super sir

  • @mysgben
    @mysgben 5 місяців тому +1

    Sun Glass 😊

  • @luxmylaxmu7219
    @luxmylaxmu7219 5 місяців тому +3

    பயில்வான் சேர் நீங்கள் எல்லோரையும் விமர்சிக்கின்றீரே நீங்கள் 100 வீதம் எந்தத் தவறும் செய்யாதவரா?உலகமே அழியப் போகுதாம் சமூகத்திற்கு நல்லது செய்யும் எவரையும் விட்டு வைக்காமல் விமர்சித்து உழைக்கிறீங்க?வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

  • @muralir3968
    @muralir3968 5 місяців тому +17

    இவரு என்ன லீலைகளை செய்தார் என்று யாருக்கும் தெரியாது

    • @muralir3968
      @muralir3968 5 місяців тому +2

      எல்லாம் நேரில் பார்த்த மாதிரி பேசுவது

    • @maasimahesh524
      @maasimahesh524 5 місяців тому

      Bajanai leelava bylwam mama neerthan ange kanjeera vasthiro

    • @user-ir3gx4fj6x
      @user-ir3gx4fj6x 4 місяці тому

      Ayavum killadithan

  • @damodaran4267
    @damodaran4267 5 місяців тому +7

    இசை அமைப்பாலருடன் கேள்வி கேட்க்கும் போது இசையை பற்றி தான் கேட்க்க வேண்டும் . அதை விட்டு விட்டு இலங்கையை பற்றி கேட்பது சரியா திரு பையில்வான் அவர்களே.

  • @ElangovanGurusamy-vm3sg
    @ElangovanGurusamy-vm3sg 5 місяців тому +2

    ❤❤❤❤❤

  • @sureshseethapathy531
    @sureshseethapathy531 5 місяців тому +7

    How many small town directors and producers benefited from ilayaraja whole world knows. For many people who struggled financially , he took no money or very less fees for scoring music and gave hit music too for the same movies.

  • @kiranvasudev9749
    @kiranvasudev9749 5 місяців тому +3

    Ilayaraja lives on his talent.what is this guy living on....?????

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 5 місяців тому +36

    Illyaraja is one of the best music director in the world...

    • @peterlewisalrayyan2270
      @peterlewisalrayyan2270 5 місяців тому +3

      R.D Burman..MSV.. kaal thusi elayaraja.

    • @saravanant9209
      @saravanant9209 5 місяців тому

      ​@@peterlewisalrayyan2270Nee Moodu.

    • @s.ganesh9475
      @s.ganesh9475 5 місяців тому

      உனக்கும் தெரிஞ்சி போச்சா?😂

    • @kannata6363
      @kannata6363 5 місяців тому

      ​@@peterlewisalrayyan2270paavaadai un karuthu kaal thoosiyaivida kevalamanathu

    • @indramickey8916
      @indramickey8916 5 місяців тому

      Raja sir king of music

  • @prabup.c953
    @prabup.c953 5 місяців тому +9

    11.30 நிமிட காணொளிக்கு 1.30 நிமிட முன்னோட்டம் ரொம்ப அதிகம்.....

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og 5 місяців тому +13

    உலகத்தில் எல்லா இசைகளையும் தெரிந்த ஒரே மாமனிதர் இளையராஜா சார் மட்டுமே. அவர் ஒரு இசை கடல். அவரின் பாதிப்பு 80 களுக்கு பிறகு தோன்றிய எல்லா இசை அமைப்பாளர்களிடமே இருக்கின்றது. அது AR. ரகுமான் ஆக இருந்தாலும் கூட. இந்த காலத்திலும், எந்த காலத்திலும் எந்த நிகழ்வாக இருந்தாலும் இளையராஜா சார் இசை தான் இருக்கும்.தமிழர்களின் இசை இளையராஜா சார் இசை. அவரின் இசை உலகம் உள்ள மட்டும் வாழும். ஆஸ்கார் மெட்கத்திய நாட்டு விருது. பெரும்பாலும் அது அவர்கள் சம்மந்த பட்ட படங்களுக்கு மட்டுமே கிடைக்கும். இளையராஜா சார்க்கு ஆஸ்கார் கொடுப்பது என்றால் இன்றுவரை 100 ஆஸ்கார் கொடுத்து இருந்தாலும் போதாது. அப்படி பட்ட ஒரு இசை கடல் அவர். இன்னும் கூட பாடல் போட்டிகளில் இளையராஜா சார் இசை மட்டுமே. AR. ரகுமான் சார் இசை மனதில் நிலைப்பதில்லை. இளையராஜா சார் ஒரு சகாப்தம். அவர் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பது நாங்கள், தமிழர்கள் செய்த புண்ணியம். இளையராஜா சாரை யாரோடும் தொடர்பு படுத்தி பார்க்க முடியாது. இசை இமயம் இளையராஜா சார். இவ்வளவு பெரிய இசை கடலுக்கு கர்வம் இருப்பது சாதாரணம் தானே. இளையராஜா சாரின் இசையின் மூலம் வாழுபவர்கள் லட்சம் பேர் இந்த உலகில் வாழுக்கின்றனர்.நான் 90களில் பிறந்தவன்.

    • @williamsbabu9914
      @williamsbabu9914 5 місяців тому

      ஆமா இளைய கூசா ஹேமநாத பாகவதர்,ஏ ஆர் ரஹ்மான் பாணபத்தர்

    • @murugesanp6651
      @murugesanp6651 5 місяців тому

      இளையராஜா இசை நன்று, ஆனால் மனிதநேயம் மோசம். M. P. பதவிக்காக மிகவும் ஆசைப்பட்டு தன் மதிப்பை கெடுத்து கொண்டார்

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 5 місяців тому +1

    Sariyaana mandakkanam ilayaraja

  • @maniaphobia4719
    @maniaphobia4719 5 місяців тому +1

    Tamils have read the novel Ponniyin Selvan as many times ( Five Volumes ) ; Many stalwarts tried to bring out a movie but dropped ; At last someone tried but definitely could not match the emotive connect with the novel ; Novel stand out forever ; Bayilwan talks of Seven volumes !!!!!

  • @WhiteTiger1969
    @WhiteTiger1969 5 місяців тому +30

    The greatest music director in the history of world cinema. No one in the world music can match him in knowledge, depth of compositions, no of compositions and the "speed" with which he composes at this age. He is a devine gift to India from Tamil Nadu. Hats off to Raja sir!🙏🙏🙏📿

    • @shaun_raja
      @shaun_raja 5 місяців тому

      Raja is a genius no doubt. But have you heard the works of all composers including yesteryear composers like Bach (father of counterpoints - Raja reverse him), Mozart, Chopin, etc? If you are referring only to cinema music composers, there are still many greats - Morricone, Williams, Zimmer, et al. To compare them requires some knowledge of music, but if it is just your opinion, then no issues.

    • @WhiteTiger1969
      @WhiteTiger1969 5 місяців тому

      @@shaun_raja I am very aware of Morricone, Hans Zimmer etc. Even if you compare Mr. Raja to them, Raja would win in terms of the number, speed and the complexity and variability of compositions. I know people from Berkley School and The Julliard School who are awe struck by Raja's compositions. Thank you

    • @shaun_raja
      @shaun_raja 5 місяців тому

      @@WhiteTiger1969 it is very hard to compare composers working in different parts of the world. Raja may well be better than his Hollywood counterparts but I am not sure how you could state categorically. There are folks from Berkley who are also in awe of other composers. That cannot be a yardstick. In this age and time, I would be surprised if musically hungry folks anywhere in the world are unaware of the phenomenon that is Raja.

    • @user-ir3gx4fj6x
      @user-ir3gx4fj6x 4 місяці тому

      No great mix musician

    • @WhiteTiger1969
      @WhiteTiger1969 4 місяці тому

      @@user-ir3gx4fj6x Please correct your English before commenting about Maestro or commenting about Music. Thank you

  • @tino.a.t2471
    @tino.a.t2471 5 місяців тому

    ❤அருமை👍

  • @jjmilkjjmilk6598
    @jjmilkjjmilk6598 5 місяців тому +27

    இவர் விளக்கு பிடிக்கும் போது எண்ணை தீர்ந்து போனால் சோகத்தை மறைக்க இளையராஜா பாடல்கள் தான் கேட்பார்...

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 5 місяців тому +2

    ஐந்து பாகம் ங்க சினிமா ரெம்ப நெகிழ்ச்சிப்பின்னல் கொண்டதாகவே இருந்தது கதை செறிவா இல்லை நாவல் பக்கத்துலகூட வரலைங்க

  • @dpak39977
    @dpak39977 5 місяців тому +2

    Bayilvaan mudhalil chennayil oru areavil irundhaar .. avarudaya sevaigala paathu avar ninaivai antha area ku "aayiram vilakkunu" vachittaanga

  • @sena3573
    @sena3573 5 місяців тому

    நன்று சார்

  • @selvakumar4635
    @selvakumar4635 5 місяців тому +4

    ஏழு வால்யூம் இல்லை ஐந்து தான்

  • @priyamanasam
    @priyamanasam 5 місяців тому

    Ilaiya rajavirkupin enaku yarum illai avar oruvare enakku

  • @saravanant9209
    @saravanant9209 5 місяців тому +2

    Not True!!!
    Music King was So Divine Lover - Not Now. He was so divine for the past decades.
    He donated huge amount for Temple loke SriRangam, for Rebuilt Alteration.
    Don't spread fake unknown information.

  • @sakthienterprises3286
    @sakthienterprises3286 5 місяців тому +2

    Mr,pailvan Don't tell lie,,Raja sir always best,, if you are honest in cinefield,can you tell about some politics leaders beginning stage,,, can't tell you,,,,,

  • @SasikalaPoornachandra-us6gl
    @SasikalaPoornachandra-us6gl 5 місяців тому +2

    Why do you people always degrade the legends . If you can't respect them atleast dont demoralise them.

  • @williamsbabu9914
    @williamsbabu9914 5 місяців тому

    இசையில் சாத்தித்தவன் தல்லவாரி யா ? தான் இருப்பான் என்ற பாரு அது உண்மை ஆனால் அது இய்யராஜா மட்டும் தான்

  • @thiruveltv9471
    @thiruveltv9471 5 місяців тому

    Super

  • @balasubramanianganesan6976
    @balasubramanianganesan6976 5 місяців тому

    Gangaiamaran performed music concert., silently in srilanka.

  • @indoorexercise8771
    @indoorexercise8771 5 місяців тому

    Aanmeegathai pathu nalla sonneegu

  • @bossgandy
    @bossgandy 5 місяців тому +3

    body demand!!! ha ha. whenever I see his face on YT, all hear in my mind is body demand

  • @r_lamack166
    @r_lamack166 5 місяців тому +2

    WE ARE ONLY VERY INTERESTED ONLY IN HIS MUSIC NOT IN HIS PERSONAL LIFE ANYWAY TALKING ABOUT OTHERS IS UNCIVILISED ACTION

  • @RiyasMohammed-ib9jy
    @RiyasMohammed-ib9jy 5 місяців тому +15

    Ilayaraja is too angry on public place

    • @saravanant9209
      @saravanant9209 5 місяців тому

      It's depends up on the useless and irritating questions raised.

  • @senthamarair8339
    @senthamarair8339 5 місяців тому +3

    உலகத் தரம் வாய்ந்த பாடல்கள் நிறைய இருக்கிறது. ஒரு காலத்தில் நமக்கு மற்ற பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது இனைய தளம் இருக்கிறது. நகர்ந்து கொண்டே இருங்கள் தேங்கி நின்றால் குட்டை....நகர்ந்தால் நதி... நிறைய இருக்கிறது 🎉

    • @tino.a.t2471
      @tino.a.t2471 5 місяців тому +1

      புரியாத பல மொழிகளின் பாடல் கேட்கலாம் ரசிக்கலாம் , ஆனால் எத்தனை முறை அந்த வார்தையை உள்வாங்கி பாடி பார்த்து ரசிப்பீர்கள் ? ஆனால் தாய்மொழியில இசையுடன் ❤🎼பாடல்களும் இணைந்து நம் செவிகளில் வரும் போது நம்மை அறியாமல் பாடத்துவங்குவோம் அதில் கிடைக்கும் இன்பமே தணி அது இளையராஜா பாடல்களில் 1976 முதல் இன்று வரை நாங்கள் அனுபவிக்கிறோம்

  • @kapaa1768
    @kapaa1768 5 місяців тому

    Title 2:57

  • @user-bs6dd1bz9j
    @user-bs6dd1bz9j 5 місяців тому +1

    1:30

  • @bhobalan
    @bhobalan 5 місяців тому

    செலிபிரிட்டி அந்தரங்க செய்தி சேகரிப்பாளர்..இவர் 😮

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 5 місяців тому

    பைல் வான் சார்! அவரை யாணி யானி நு நடுறோட்ல கொண்டது வுதிரீங்க

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 місяців тому +7

    இந்தப் பத்திரிகையாளர்களுக்கு விவஸ்தையே இல்லை.
    இசையமைப்பாளரிடம் போய் அரசியல் பற்றி ஏன் கேட்க வேண்டும்?

    • @sankaranc3178
      @sankaranc3178 5 місяців тому +1

      உண்மை. தமிழ் பரீட்சையில் புவியியல் பாடத்தின் பதில்எழுதின மாதிரி யாருகிட்ட எந்தக் கேள்விக் கேட்கணும்னு வெவஸ்தையே இல்ல.

  • @Ilavarasan666
    @Ilavarasan666 5 місяців тому +2

    பயில்வானுக்கு 1990ல் பாடி டிமாண்ட் டில் படுமோசமாக இருந்தார்😅

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 5 місяців тому

    1978 IL ilayaraja Basant Nagaril music composing seivathargaga oru bungalow vadagai eduthu junior artist Kadai koopitu Maja pannar

  • @Ramesh.aPandiyan-qr4eo
    @Ramesh.aPandiyan-qr4eo 5 місяців тому

    Unmaia

  • @jegwery1
    @jegwery1 5 місяців тому

    Both tamils ...no need the comparison!

  • @user-uq6pk2sp7v
    @user-uq6pk2sp7v 5 місяців тому

    7 volume illa 5 volume

  • @akbarali-se2pl
    @akbarali-se2pl 5 місяців тому +2

    உருட்டு உருட்டு நல்லா உருட்டு காசு கொடுத்தா நீ எதை வேனா எப்படி வேனா பன்னுவ... சின்ன பையன் பெரிய ஆளு அதையெல்லாம் பார்க்க மாட்ட உனக்கு தேவை காசு உருட்டு நல்லா உருட்டு

  • @milak2838
    @milak2838 5 місяців тому +4

    Who is that singer??😅

    • @vsshankar72
      @vsshankar72 5 місяців тому

      Singer Minmini

    • @ravik5787
      @ravik5787 5 місяців тому +1

      @@lawrencemathieson5422Veenai. Gayathri escaped from him by living in merchant ship for five years with his husband

  • @priyamanasam
    @priyamanasam 5 місяців тому

    Kelvi kekuravan moonji pakumbothe silapo kovam varum sound keta erichala varum

  • @user-ir3gx4fj6x
    @user-ir3gx4fj6x 4 місяці тому

    Illaya Raja Ms visvanathan ramamoorthy rd barman evargalathu issaiyai eduthu mixpani kudaway gramathu thiruvilla savu maylam adiyai kalandu koduthu payar petravar atharkum oru thiramai vandum avaridam ullathu anal tharma sinthanei illathabar🎉🎉🎉 ok pasu milk anaivarum sapidalam anal katil vallum kulanari milk yaarum kudika mudiyathu🎉🎉

  • @Sengainilavan
    @Sengainilavan 5 місяців тому

    அள்ளிவிடாதே அது 5 தொகுதி தான்

  • @velupalani1777
    @velupalani1777 5 місяців тому +15

    இளையராஜா மிகப் பெரிய திறமைசாலி .... திறமை இருந்தாலே பெருமையும் (கர்வம்) இருக்கும். அனைத்து இடங்களிலும் உண்மை பேசுவது கூட சில இடங்களில் தப்பாகத் தெரியும்

  • @selvakumar5663
    @selvakumar5663 5 місяців тому +8

    ஆன்மீக வாதிகள் கர்வம் கொண்டவர்கள்

    • @yokesworld
      @yokesworld 5 місяців тому +1

      ஆமாம் நாத்திகவாதிகள் பால் போன்றவர்கள்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 місяців тому +1

      த்தூதூதூ

    • @senthilkumar803
      @senthilkumar803 5 місяців тому

      இன்று ஆன்மீகவாதிகள் பாலியல் ஜல்ஸா செய்பவர்கள். பணத்தைக் குவிப்பவர்கள். மக்களை ஏமாற்றுபவர்கள் அவ்வளவுதான். முற்றும் துறந்தவர்கள் நேர்மையுடன் இருப்பவர்கள் அரிதிலும் அரிது.

    • @senthilkumar803
      @senthilkumar803 5 місяців тому

      ​@@yokesworldசொன்னாலும் சொல்லாட்டியும் அதுதான் உண்மை

  • @anbumani8284
    @anbumani8284 5 місяців тому +60

    இசைராஜாவிற்க்கு தலைகனம் என்பது தேவையானது தான் .... ஏன்னெனில் அவர் ராஜா அல்ல சக்ரவர்த்தி❤

  • @karthikeyankarthikeyan3960
    @karthikeyankarthikeyan3960 5 місяців тому +3

    Nalla vilaku irutulayum palechinu thariyum pola ? 😂😂😂

  • @sureshkumarmukeshkumar9454
    @sureshkumarmukeshkumar9454 5 місяців тому

    Captaina kalyanam pannitu poyi kappalla settle aairchi 🤣🤣🤣🤣

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 5 місяців тому +4

    படு கேவலமான விஷயம்.SPBமேல் வழக்கு தொடுத்ததுதான்.

    • @amiedn01
      @amiedn01 5 місяців тому

      அறிவு கெட்ட தனமா பேசாதீங்க.
      SPB ஒரு திறமையான திருடன். என்ன நடந்ததோ அதை புத்திசாலித்தனமா மாத்தி சொல்லிட்டாரு. இளையராஜா இந்த பிரச்சனை பற்றி வாய் திறக்கவே இல்லை. அது தான் அவரு நட்புக்கு கொடுத்த மரியாதை.
      நான் IT Company-ல Copyrights Department-ல வேலை பாக்குறேன். Copyrights law, intellectual property இது எதையும் பத்தி தெரியாம சில ஜென்மங்கள் இந்த விஷயத்தில இளையராஜாவை தப்பு சொல்லுதுங்க
      எந்த concert, எந்த நாட்டுல நடத்தினாலும் எல்லாரும் Royalty கொடுத்து தான் ஆகணும். SPB Concert-க்கு கூட Royalty கொடுத்து தான் ஸ்டார்ட் பண்ணுனாங்க.
      ஆனால் உண்மையான பிரச்சனை என்ன-ன்னா, இளையராஜா தன்னோட royalty money தான் சொல்லுற third party company மூலமா தான் அனுப்பணும்னு சொன்னாரு. ஆனால் அதை வழக்கமா கொடுக்குற ஒரு collection company மூலமா தான் கொடுப்போம்-னு SPB-யோட டீம் சொன்னாங்க. இது தான் பிரச்சனை.
      இளையராஜாவுக்கு போகப்போற பணம் அவர் சொல்லுற ஆளுங்க மூலமா போனா என்ன பிரச்சனை SPB டீம்-க்கு?
      இளையராஜா எதுக்கு வேற ஒரு கம்பெனி மூலமா கேக்குறாரு?
      வழக்கமா collection பண்ணுற கம்பெனி அவரை cheat பண்ணுதுன்னு அவர் சந்தேகப்படுறாரு. அதனால இப்படி கேக்குறார்.
      இந்த ஒரு விஷயத்தில இளையராஜா மேல தப்பு கிடையாது. SPB மேல தான் தப்பு.

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 5 місяців тому

    VAAYIL VAN RANGA... HARMONIUM, (French finding, 1842), VIOLIN (Italy, 1500s)... not Indian,.. chinna arivu, periya vaai,..

  • @kumarthilagar623
    @kumarthilagar623 5 місяців тому +7

    அந்த ஆளு இசை ஞானி இசை சாணி.....

  • @vijaypaavalan6297
    @vijaypaavalan6297 5 місяців тому

    payil vaan konsam kooda kkasu kuduthaal than amma patijum thappa pesuvaan

  • @clickbasics101
    @clickbasics101 5 місяців тому

    Pandemic nie

  • @CosmosChill7649
    @CosmosChill7649 5 місяців тому

    Ponniyin Selvan songs are superb
    But the story is faked

  • @indramickey8916
    @indramickey8916 5 місяців тому

    Ilayaraja ayya eppavame Rajathi raja dhan

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 5 місяців тому

    Avaroda Adi M ku samamagamate thambi

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 5 місяців тому

    Mandakkanam ilayaraja

  • @prakash589
    @prakash589 5 місяців тому +1

    Nee Innum Sagalayada Fuse Pona Bailwan

  • @saifudeenmuthuahamed8012
    @saifudeenmuthuahamed8012 5 місяців тому

    யார் அந்த பின்னணி பாடகி???

    • @anbukkarasimanoharan775
      @anbukkarasimanoharan775 4 місяці тому

      Aayiram malargaley malarungal.... Adi penne ponnoonjal aadum ilamai...Iru paravaigal malai muzhuvadhum ... Idhayam pogudhey... Ennur neethane... Mayile mayile vun thogai engay...

  • @UmaLokanath
    @UmaLokanath 5 місяців тому

    😂😂😂😂😂

  • @viswanathanr8382
    @viswanathanr8382 5 місяців тому +5

    எனக்கு msv நினைவு இளையராஜாவை பார்க்கும் போது நிறைய வரும்.கர்வம் இல்லாத குழைந்தை msv. ஆனால் இவர் இசைஞானி மண்டை முழுவதும் கர்வம். இவர் இசையை மட்டும் ரசிப்போம் மற்றபடி இவர் மனித நேயம் அற்றவர். கலாம் security guard ஐ உட்கார சொன்னவர்.இவர் guard ஐ காய்ச்சிய சம்பவம் ஐய்யோ வேண்டாம்.

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 5 місяців тому

    M s v k v m Kumar sangar ganesh

  • @CosmosChill7649
    @CosmosChill7649 5 місяців тому +3

    Ilayaraja king of pre 1990 tamil music
    ARR king of post 1990 music

    • @gunaraj3226
      @gunaraj3226 5 місяців тому

      That's true

    • @MarketPulse2024
      @MarketPulse2024 5 місяців тому +1

      No dont accept no comparison between these two. Rahman is a bud from illayaraja tree.

  • @rajanrushender6609
    @rajanrushender6609 5 місяців тому +1

    Pailwan ..Gangai Amaran pazhaya serupai thedikondirukiraar..Escape abi idu raaja

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 5 місяців тому +1

    Satharna manithan thaan ilayaraja

  • @RaghunathanRaghujeevan-sx1li
    @RaghunathanRaghujeevan-sx1li 5 місяців тому

    Avan.spb.yenandrimaranthavan..

  • @vijayalashmivijayalashmi2767
    @vijayalashmivijayalashmi2767 5 місяців тому

    Bayilvan sir unkslukku vera velai illaya.rala sir um izukkanuma.prabalama irupparkalai kevalappatuthsnuma.pls.sinthiungal.

  • @ShanmugamM-dv8rm
    @ShanmugamM-dv8rm 5 місяців тому

    Panamirundhal... Thalakkanam

  • @akbarali-se2pl
    @akbarali-se2pl 5 місяців тому

    8

  • @soundar4270
    @soundar4270 5 місяців тому +12

    ஒரு வருடத்திற்கு 50 படங்களுக்கு இசை அமைப்பது சாத்தியமற்றது.
    பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாவின் assistant கள் தான் இசை அமைத்தார்கள் என்ற குற்றச்சாற்று இளையராஜா மேல் இருந்தது.
    அது உண்மை என்பது இப்போ தெளிவாகிறது

    • @AshokAshok-xu2rk
      @AshokAshok-xu2rk 5 місяців тому

      LOOSU

    • @RajaparthibanRajaparthiban
      @RajaparthibanRajaparthiban 5 місяців тому +1

      Apdiya athu yaaryar

    • @arokianathanfernandez3001
      @arokianathanfernandez3001 5 місяців тому

      பயில்வான் ஒரு பிளாக்மெயிலர்... உண்மை இல்லாத விஷயங்களை பேசுவது இவன் பொழப்பு.. இதை எல்லாம் அப்போதே சொல்லி இருக்கலாமே.. சரியான பிராடு..

  • @ai77716
    @ai77716 4 місяці тому

    Bayilvan... Ur u fit waste joker
    Illayaraja is a genius

  • @clickbasics101
    @clickbasics101 5 місяців тому

    Hei meesai