திமுகவால் ’இண்டி’ கூட்டணியில் பிளவு.. மம்தா கோபம் ஓம் பிர்லாவுக்கு சாதகம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • திமுகவால் ’இண்டி’ கூட்டணியில் பிளவு.. மம்தா கோபம் ஓம் பிர்லாவுக்கு சாதகம்
    #India #Dmk #Mamtha #MkStalin #Rahul #Modi #Bjp #Congress #Ombirla #Sonia
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 328

  • @sabarinathan154
    @sabarinathan154 3 дні тому +115

    கெடுவான் கேடு செய்வான் . கெட்டவனை தொட்டவனும் கெட்டான் என்பது தான் விதி . விதியை மதியால் வெல்ல முடியாது . சதியை மதியால் வெள்ள முடியும் . அவன் இன்றி ஓர் அணுவும் ஆசையாது இவ்வுலகில் .
    வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 3 дні тому +37

    அதுஉருப்பாடாதகூட்டணி
    மீண்டும்மோடிஜி
    இணிமேலும்மோடிஜி

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 2 дні тому +20

    மீண்டும் பிரதமர் மோடி அவர்களுக்கே வெற்றி. ஓம் பிர்லா அவர்கள் வெற்றி உறுதி.

  • @jayaramankalyanaraman8427
    @jayaramankalyanaraman8427 2 дні тому +34

    ராகுல் நினைத்தது போல் எந்த Negative வும் NDA கூட்டணிக்குள் நடக்கவில்லை. ஆனால் NDA நினைக்காத கூத்துகள் கூட இந்தி கூட்டணியில் நடக்கிறது. மோடிஜியின் பிளானை கணிக்கும் திறமை ராகுலுக்கு வரவே வராது.

  • @baskarans7874
    @baskarans7874 3 дні тому +40

    ஐயா மோதி அவர்கள் எதிர்கட்சியினரை கலந்து பேசி முடிவு எடுப்பேன் என சொன்னது இருக்கட்டும் , நிதீஷ் என்ன சொன்னார் பிரதமர் என்ன நடவடிக்கை எடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே என் கூறி விட்டார்.

  • @r.ravindrannairr.ravindr-dx1eq
    @r.ravindrannairr.ravindr-dx1eq 3 дні тому +115

    ராகுல் காந்தி ஒன்றும் புடுங்க முடியாது

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 3 дні тому +7

      Not like that as china n George saros n ISI etc plus under world maffia funds n support n direction n one day india will be dismantle by Rahul n no guilty to him as he is Desai dhrogi

    • @indianmilitary
      @indianmilitary 2 дні тому

      @@senthamilselvam2421 Yes but de-dollarization will put an end to the deep state and George soros gang after 2025. It is the reason why they are desperate to pull down BJP government before de-dollarization happens.

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 2 дні тому

      Bullshiet fellow RAHUL

    • @Samaniyan143
      @Samaniyan143 2 дні тому +7

      உண்மை துரோகிகள் ஒருபோதும் ஜெயிக்க முடியாது

    • @mithunb.1510
      @mithunb.1510 2 дні тому

      Pappu mental ayitaru 😅😅😂😂

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 2 дні тому +29

    திமுக மைனாரிட்டி ஆட்சி நடத்திய போது கூட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்த போதும் அவர்களுக்கு ஒரு பதவியும் தரலை

    • @boset2851
      @boset2851 2 дні тому +1

      Minority dmk karunanidi govt le congress ku oru pathavi kuda tharavillai pondicheriyilum verum 9 mla vajukidu cm post congress ku tharavillai

  • @ganesanm5304
    @ganesanm5304 2 дні тому +17

    ஜெய் மோடி அரசு🙏🙏🙏🙏👋👋👋👋

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 2 дні тому +13

    மோதி அவர்களை ஆட்சி செய்ய விடுங்கள்

  • @mandraalaya
    @mandraalaya 2 дні тому +9

    Modiji is always a winner. He is capable to achieve his goals. God is with him.

  • @velmurugank7791
    @velmurugank7791 3 дні тому +21

    மோடி எந்த கட்சியையும் பகைத்து கொள்ள மாட்டார்கள்

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 3 дні тому +14

    இது சாதாரண விஷயமல்ல ஏன் என்றால் உயிர் இழப்பு என்பது எல்லாதர மக்களுக்கும் அதிர்ச்சி.போன உயிரை யார் தரமுடியும்?

  • @nara6475
    @nara6475 3 дні тому +43

    துணை சபாநாயகர் பதவி இப்போதைக்கு இருக்காது

    • @amuthasubramanian3564
      @amuthasubramanian3564 2 дні тому +1

      அதெல்லாம் கடந்த ஐந்தாண்டு காலம் .
      பழைய காலம் போன்று துணை சபாநாயக்கர் இருக்க வேண்டும்

    • @amuthasubramanian3564
      @amuthasubramanian3564 2 дні тому +1

      எதிர் கட்சிகள் பிரச்சினை என்று நீங்கள் சொன்னாலும் அங்கு எல்லாம் சரியாக இயங்குகிறது.

    • @amuthasubramanian3564
      @amuthasubramanian3564 2 дні тому +1

      சந்திரபாபு நினைப்பதில் தவறில்லை மோடியை ஆட்டம் காட்டுவது தான் இந்திய மக்கள் கொள்கை.

    • @amuthasubramanian3564
      @amuthasubramanian3564 2 дні тому

      சூப்பர் எதிர்க்கட்சிகளை அரவணைத்து இந்தியா கூட்டணி போகும் என்பது .
      மோடியை தூக்கி எரிவார்கள் இது தான் நடக்கும்

  • @rameshramasamyadhavkarthic5520
    @rameshramasamyadhavkarthic5520 2 дні тому +22

    ராகுல் இந்தியாவிற்கு சாபக்கேடு

    • @asokan8092
      @asokan8092 2 дні тому +3

      தமிழகத்துக்கு ? ......சுடலை என்ற சுடாலின் !

    • @manogaranramasamy253
      @manogaranramasamy253 2 дні тому

      100,000 Tamil sonthanggalai kondra kolaikkaran magan Rahul

  • @mathimathi4681
    @mathimathi4681 2 дні тому +12

    ஐயா பி ஜே பி நிலைக்க கூடாது என்று காங்கிரசு எண்ணம்

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 дні тому +14

    Congress MPs should not believe PC and Rahul

  • @DeivaKani-mp9jq
    @DeivaKani-mp9jq 3 дні тому +38

    ராகுல் கூட்டம் குள்ளநரி கூட்டம்

    • @muraliram8802
      @muraliram8802 2 дні тому +1

      பன்றிகள் என்று ஒரு உயிரினமே இல்லையோ ?

  • @lifeisgood722
    @lifeisgood722 3 дні тому +17

    #பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#தமிழகமக்கள்#முதல்வர்,,,

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 дні тому +41

    Rahul is prepared to spoil the country

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 3 дні тому

      Yes n he is directed by china n George saros n Indian American Muslim n Vatican city n Islam

    • @Samaniyan143
      @Samaniyan143 2 дні тому +6

      True also support chinna

    • @platinummoon
      @platinummoon 2 дні тому +2

      He will be the most dumb politician, India has ever seen.

    • @asokan8092
      @asokan8092 2 дні тому +4

      He is a son of Saithaan !

    • @asokan8092
      @asokan8092 2 дні тому

      ​@@Samaniyan143True !

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 3 дні тому +10

    எதிர்பார்த்ததுதான்....

  • @muraliram8802
    @muraliram8802 2 дні тому +18

    மம்தா பானர்ஜியிடம் ராஹூல் காந்திக்கு கை, கால் எல்லாமே நடுங்குகிறது.

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 3 дні тому +15

    நற்பவி அய்யா சான்றறோ பழைய வரலாற்றில் பாகிஸ்தான் முமதிய ஜின்னா அவார்கள் பாரதத்தில் இருக்கும் மகதிய மக்கள் வருங்காலத்தில் பாரதத்தை இன்னோரு பாகிஸ்தானை உரருவாக்குவார்கள் என்றார் மேலும் ஐதரபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் இனைவோம் என்றார் இப்பொழுது ஐதரபாத் முகமதிய MP ஜெய் தெலுங்கான ஜெய் பாலிஸ்தான் என்று கூறி உள்ளரே அதவது ஐதரபாத்தை முகமதிய தேசமாக மாற்றுவோம் என்று ஆகிறது அதனால் சபாநாயகர் அவரை பதவி விலக்குவாரா அல்லது தேர்தல் கமிசன் பதவி நீக்கம் செய்யூமா அல்லது சட்டம் பதவி விலக்குமா அல்லது திக்க அட்ட ஹிந்துக்கள் பொன்று நிர்வாக வலிமை இல்லதா இராணுவம் அவாரை பதவி நீக்கம் செய்து இராணுவமே ஓரு நியமான உறுப்பினரை நீயமிக்குமா 26:59 27:02

  • @r.ravindrannairr.ravindr-dx1eq
    @r.ravindrannairr.ravindr-dx1eq 3 дні тому +23

    ஹெலிகாப்டர் மேட்டர் மிக மிக மிக மோசமான மழையில் சோனியா சிக்கிக் கொண்டார் ஏன் விவாதிக்க மாட்டேங்கிறீர்கள்

    • @rameshv62
      @rameshv62 3 дні тому +6

      என்னது! சோனியா மழையில் நனைந்தாரா? ஜல்பு புடுச்சுக்கீச்சா?

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 2 дні тому

      சரியாக சொன்னீர்கள்

    • @angappans991
      @angappans991 2 дні тому +1

      Ennum.sagaliya.setha.sollunga.oru.nal.officukku.leave.vittu.sandoshama.kodadalam

  • @sekarr2412
    @sekarr2412 3 дні тому +9

    By the blessings of Lord Shri Ram Lalla NDA nominee Shri Om Birla will win easily,INDI alliance has no numbers 🎉🎉🎉

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 дні тому +3

    GREAT salute to Modi ji sarkar
    CONGRESS mukth BHARAT
    BHARAT mata ki jai

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 2 дні тому +4

    அளவுக்கு அதிகமாக குடித்தால் 10 லட்சமா ஆண்டு? 20 லட்சம் கிடைக்க எவ்வளவு குடிக்கணும் ?

  • @Swamiji-ye8xe
    @Swamiji-ye8xe 2 дні тому +3

    தமிழக ஊடக நெறியாளர்களின் கூறு கெட்டத்தனத்தை இந்த அம்மா நல்லாவே பிரதிபலிக்கிறாங்க.

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 дні тому +7

    Sekar iyer is always smart as his information.

  • @Jupiter-oe2de
    @Jupiter-oe2de 2 дні тому +1

    இப்படி தப்பாக செய்தி போடுவதால்.. இப்போது நான் தினமலர் பத்திரிகை வாங்குவதை விட்டு விட்டேன்..

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 дні тому +41

    ராகுல் காந்தியை விட அனுபவம் அரசியல் முதிர்ச்சி உள்ளவர்கள் இருக்கும் போது அவர் வாயை மூடிக்கொண்டு இருப்பது தான் நல்லது.

    • @aruna5824
      @aruna5824 3 дні тому +5

      Pappu puppet

    • @mohant3686
      @mohant3686 3 дні тому

      அப்ப மோடியவிட அரசியல் அனுபவம் உள்ள நபர்கள் இல்லையா?

    • @baskarans7874
      @baskarans7874 3 дні тому

      டப்புல யார் அதிகம் கையிருப்பு உள்ளதோ அவருக்கு கீழ் தான் ஏனையோர் , உ, தா. தமிழ்நாடு.

    • @Maranalavanam
      @Maranalavanam 2 дні тому +3

      ​@@mohant3686இல்லையே!
      3 முறை முதல்வர், 3 முறை பிரதமர் பதவி வகுத்தவர் யாரும் இல்லையே!

    • @asokan8092
      @asokan8092 2 дні тому +1

      ​@@Maranalavanamஒருமுறைகூட (ஒருக்காலும்) பிரதமராகமுடியாத ராகுலு இனி Raw வா Cool ஆ இருந்தேயாகனும் ! Be cool, Raw-Cool !!

  • @user-oq4il2if6q
    @user-oq4il2if6q 2 дні тому +3

    தயவுசெய்து தினமலர் யூடியூப் சேனலிருந்து சியாமளா மேடத்தை வெளியே அனுப்புங்கள் தேவையில்லாத கேள்விகள் அதிகம்.

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 дні тому +2

    Very good information by Sekar iyer.

  • @ganesanpattabiram4660
    @ganesanpattabiram4660 3 дні тому +4

    This lady has no knowledge. Navin Patnaik has no MP in Lok Sabha. She says BJD wont support BJP. This speaker election is for LS MPs only.

  • @rengasankari5418
    @rengasankari5418 3 дні тому +8

    Bhagavan Krishna yenda pakkamo Ange than jayam Bharat madhaki ki jai jai shree Ram

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 2 дні тому +1

    Well said sir with regard to Dy Speaker condition, these TN journalists will blindly ask questions without checking the facts.

  • @rengasankari5418
    @rengasankari5418 3 дні тому +5

    Through Court CBI possible

  • @boothanatha7001
    @boothanatha7001 3 дні тому +5

    Opposition cannot make any issue..they will failed

  • @krishnav257
    @krishnav257 2 дні тому +2

    சேகர் ஐயர் நீங்க நினைப்பது போல் இந்திய கூட்டணியில் ஒன்னும் நடக்காது. திரு நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்களுக்கு காலம் பதில் சொல்லும் சொல்லும்

  • @kesavans689
    @kesavans689 2 дні тому +1

    Thanks

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 2 дні тому +2

    ஜெய் மோடிஜி சர்கார் வாழ்த்துகள் ஜெய் ஹிந்த்

  • @RameshBabu-vz7gh
    @RameshBabu-vz7gh 2 дні тому +5

    கேள்வியே கேணத்தனமா இருக்கு

    • @balazbalaz3159
      @balazbalaz3159 2 дні тому

      சும்மா ஒரு பரபரப்பு செய்திக்காக பிரதர்.

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 2 дні тому

      Verupa iruku anthe kilavi kurale kekka

  • @kdayalan3801
    @kdayalan3801 2 дні тому

    ஜனநாயகத்தில் போட்டி இருக்க வேண்டும். வெற்றி தோல்வி சகஜம்.

  • @narayanasamy7558
    @narayanasamy7558 2 дні тому +1

    விவசாயிகளின் விளை பொருள்களுக்கு விலை கிடையாது

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 2 дні тому +2

    370 400 என்று சொல்லி திரும்பவும் அவரை கெடுத்து விடாதீர்கள்

  • @mannaimurugantouringtalkie8049
    @mannaimurugantouringtalkie8049 3 дні тому +3

    If they were in full majority everything will be taken for granted freely. But now modi will be more and more cautious in deciding things and all will go very smoothly madam.
    Nothing to worry

  • @susheelam8390
    @susheelam8390 День тому

    Superb shekhar iyer sir 👍

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 2 дні тому +1

    Actual situation
    NDA+ 307
    INDI 227
    So both Speaker & Dy Speaker's will be NDA+....😂😂😂😂😂

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 3 дні тому +1

    Super clarification shekhar ayyer ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramchella4111
    @ramchella4111 2 дні тому +1

    Is there any provision in the constitution to give deputy speaker to the opposite party ?

  • @selvasamy5819
    @selvasamy5819 2 дні тому +2

    ஏன்னா இப்படி உளரேள்.

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 2 дні тому +2

    This shows Congress have no strategy. And do not consult their alliance.
    With 99 seats they can decide for 26 alliance partner. Why NDA cannot decide for their Good.

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 3 дні тому +1

    Sir, Shekhar Iyer, you are spot on. Congress and opposition are afraid of Modi’s silence inspite of their provocation. Also, once Om Birla becomes speaker again, the opposition particularly Congress will have tough times ahead, more disturbances, suspicions will be aggressive.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 3 дні тому +2

    Super

  • @manis100
    @manis100 2 дні тому +1

    சிந்தனைக்கு மட்டுமே!!!
    10---வருடமா துணை சபாநாயகர் இல்லையே!!!
    தலையை விட்டு விட்டு
    வாலை பிடிக்க யோசனை????

  • @mariyappanp7028
    @mariyappanp7028 2 дні тому

    👌👌👌👌

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 2 дні тому +2

    பேட்டி எடுப்பவரின் உ உ உ பேச்சு ரசிக்கும்படியாக இல்லை.

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 2 дні тому +1

    பாரதம் இந்துக்கள் தேசம் எங்களுக்கு ஒரிஜினல் முக்கியம். அன்னிய கிறிஸ்தவன் தீவிரவாதிகளோடு இணைந்து ரொம்ப தூரம் பயணம் இத்தாலியில் உங்க ஆத்தா இருந்தால் திருமணம் செய்து கொண்டு போய் செட்டிலாக வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 дні тому

    ❤❤❤❤❤

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 3 дні тому +5

    This Anchor's voice is very gruff and autocratic.

  • @buvaneshwaran95
    @buvaneshwaran95 День тому

    👌👌👌👌👌👌👌👌👌

  • @shreyasarts
    @shreyasarts 3 дні тому +7

    குரங்கு கையில் பூமாலை..

  • @subbiahsolaimuthu2041
    @subbiahsolaimuthu2041 2 дні тому

    ஆத்தா வீட்டில் எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாக புரிந்தது

  • @jaganr7362
    @jaganr7362 3 дні тому +1

    Why central home secretary not seeking any report from state secretary on liquor case so far?

  • @kuppusamyr4217
    @kuppusamyr4217 3 дні тому +1

    Evanungaluk eriyuthu, Nadapadella Nalladukke✅💯💯💯💯💯

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 дні тому +4

    Kavundal Modi will come back with thumping majority

  • @user-kx2fv7uq1p
    @user-kx2fv7uq1p 2 дні тому

    காங்கிரஸ் வெற்றிபெற்றது
    செல்லாது என்று வழக்குத் தொடுத்ததுள்ளார்களேமே

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 2 дні тому

    On Teacher’s Day students dress up as respective Teachers’ and teach in classes for one day… ( Sep 5)… similarly pls tell Modiji to make RaGa sit in his seat for one day😂😂

  • @rdesikan4898
    @rdesikan4898 2 дні тому

    " Development! Development!! Development !!!" Now " impartial! Impartial! Impartial !!! "

  • @AagnaAnand
    @AagnaAnand День тому

    பாலும்மழமும் திரைப்படத்தில் எம்ஆர்ராதா கூறுவார். கேக்குறேன் குடு. இன்று அரசியலில் காங்கிரஸ்

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 3 дні тому +4

    Irritating Anchor... doesn't have clarity in her questions.. very bad remove her.. bring Gopalakrishnan and some other who are good

  • @Abishek-nm5cy
    @Abishek-nm5cy 2 дні тому

    தினமலர் திருடனுங்க‌இப்படித்தான்‌ஓதுவாங்க

  • @baskarans7874
    @baskarans7874 3 дні тому +3

    ஏரி வாய் அம்முனி அடங்கு .

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 2 дні тому

    OM. JAIHIND

  • @Perasamysamy-bu6pf
    @Perasamysamy-bu6pf 2 дні тому

    Good super good 🎉

  • @manitham_ncnr2816
    @manitham_ncnr2816 2 дні тому

    INDIA கூட்டணி .... எப்படி இண்டி (INDI) என்று உச்சரிக்கிறீர்கள்... எவ்வளவு வன்மம்...😂😂😂😂😂 நடுநிலையோடு இருங்கசார்... Pl.

  • @Ambiyaraja
    @Ambiyaraja 2 дні тому

    உண்மை தெரிந்தும் காங்கிரஸ் குழப்பத்தை உண்டாக்கும்...ராகுல்..சோனியா..ஆட்டம் எப்போது முடியும்...

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 3 дні тому +1

    Where is the final action?

  • @sundarraj2659
    @sundarraj2659 2 дні тому

    MR.SEKAR IYER OPINION ABOUT FIRMNESS OF MR.CHANDRA BABU NAIDU TO STICK WITH BJP IS TRUE AS MR.CHANDRA BABU NAIDU IS A WISE PERSON.

  • @NandakumarMcl-mx7bt
    @NandakumarMcl-mx7bt 2 дні тому

    ஷியாமளா வரவர over a period of. - span of time - கேட்கும் கேள்விகள் பக்குவமாகவும் sharp ஆகவும் உள்ளது. முன்பெல்லாம் அவ்வாறு இருந்ததில்லை.
    நல்ல முன்னேற்றம்.

  • @drtgopalakrishnan
    @drtgopalakrishnan 3 дні тому +1

    Please improve the question standards

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 дні тому +1

    மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை....😂😂😂😂

    • @erssiva490
      @erssiva490 3 дні тому

      Yes 😮 Jayalalithaa madiri yethirkatchiya velithu edukanum

    • @Samaniyan143
      @Samaniyan143 2 дні тому

      கூடியவிரைவில் நடக்கும் நண்பா

  • @jayia5359
    @jayia5359 2 дні тому

    Temple leak.Bridge leak. question paper leak. Great Leaker. not Leader.

  • @chellamjothidam9450
    @chellamjothidam9450 2 дні тому

    God running status to him future happiness with more vigilance department and Vali giant to establish more happy returns of the family members survive etc

  • @jayaraj2356
    @jayaraj2356 2 дні тому

    மொழியை ஒன்றும் எவரும் செய்ய முடியாது

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 2 дні тому

    அங்கே தமிழகம் சிரிப்பா சிரிக்கிறது..

  • @ajazbaig9291
    @ajazbaig9291 2 дні тому +6

    Congress mp.s soon will join in BJP 40.members

    • @Ynev87
      @Ynev87 2 дні тому

      Yeah Rahul Gandhi also will join BJP... ஏதாவது ஒளரிட்டே இரு😂

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb 2 дні тому +1

    ராகுல் மோடிக்கு சமமா ......

  • @johnjoseph3622
    @johnjoseph3622 День тому

    Dinamalar is continuing to be the mouth piece of BJP.

  • @Ynev87
    @Ynev87 2 дні тому

    யாரு இந்த மஞ்ச மாக்கான்😂😂

  • @mnr3190
    @mnr3190 2 дні тому

    MODIJI knows opposition and their dramas better than they themselves know. So nothing is going to work

  • @user-fi1bg5ym1g
    @user-fi1bg5ym1g 2 дні тому

    தேசத்துரோகிகள்ஒண்றுசேர்ந்துவிட்டார்கள்இதுநாட்டுக்குஆபத்துஇந்தகட்சிகளைதடைசெய்யணும்

  • @arumughamisa2831
    @arumughamisa2831 2 дні тому

    Questioner lacks parliamentary knowledge, i feel.

  • @lalitharajgiiopal100
    @lalitharajgiiopal100 2 дні тому

    They are just wasting parliament time by unnecessarily spending our tax money.

  • @mannaimurugantouringtalkie8049
    @mannaimurugantouringtalkie8049 3 дні тому +2

    Great discussion madam.

  • @johnjoseph3622
    @johnjoseph3622 День тому

    Can you expect from BJP any of magnanimity.
    Why Dinanamalar has not spoken about NEET corruption?

  • @rkannan7365
    @rkannan7365 2 дні тому +1

    Raga has three citizenship and his family has ruined constitution by making amendments till 2013-14.

  • @appasamypalanisamy4858
    @appasamypalanisamy4858 2 дні тому

    In india only chinese type rules want

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m 2 дні тому

    சார், தமிழில் ஒரு சொலவடை உண்டு. அது "அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலி ஆகும் " என்பது போலவும் , காக்கா எப்போ வடையை கீழே போடும் என்று நரி நினைப்பது போல இந்த ராகு(ல்) நினைத்து கொண்டு இருக்கிறார்.(குறிப்பு : அனேகமாக 2047 ஆண்டு இந்த ராகு(ல்) பிரதமராக வாய்ப்பு உள்ளது ).

  • @user-tv5xw5wd8t
    @user-tv5xw5wd8t 2 дні тому

    நாய்கள் அடுத்ததெருநாயை துரத்தும்பபோது ஓடும்நாய் திரும்பினால் துரத்திய வேகத்தைவிட அதிக வேகத்தில் திரும்பி ஓடும்.

  • @kalappanp.v5762
    @kalappanp.v5762 2 дні тому

    😅