பாக்கியராஜ் பேச்சால் குலுங்கி சிரித்த இளையராஜா : K Bhagyaraj Comedy Speech | Bhagyaraj About Sivaji

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 286

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому +27

    தவனிக்கனவு..... 3 தடவை பார்த்திருக்கிறேன்....... சூப்பர் மூவி.... வாழ்வியல் கருத்துயான திரைப்படம்...... ❣️❣️❣️💛💚💛💚💛💚💛💚💚💛

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +45

    👍💯 பாக்கியராஜ்...மதிப்புள்ள செவாலியே ஐயா

  • @packialakshmi9935
    @packialakshmi9935 Рік тому +72

    ஐயா சிவாஜி பற்றி விளக்கம் அளித்த பாக்கிராஜ் சார் அவர்களின் பேச்சு அருமை அருமை

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 2 роки тому +55

    வரலாறுக்கும் , இதிகாசங்களுக்கு உயிர் கொடுத்த தன் நிகர்இல்ல மாபெரு நடிகர் ஐயா சிவாஜி அவர்கள்... இவரால் பல வரலாறுகளும், இதிகாசங்களும் மீண்டும் உயிர்பெற்று நம்மிடம் உறவாடின..என்றால் அது மிகை அல்ல என்றுதான் நான் கூறுவேன் அந்த அளவிற்கு அவர் அத்த பாத்திரத்தோடு ஒன்றி அதற்கு உயிர் கொடுப்பார்🤔👏👏👏

  • @sundharsinger827
    @sundharsinger827 Рік тому +43

    காற்றாரை கற்றாரே காமுறுவர், கலை செய்பவரை ஒரு கலைஞராக இருப்பவனே உணரமுடியும். திலகத்தை
    இசை ஞானி அறிந்து வைத்திருப்பது என்ன ஒரு சிறப்பு. இப்படி ஓர் ரசிகரை எவரும் காண முடியாது.

  • @godmoman
    @godmoman Рік тому +21

    சிவாஜி சிவாஜிதான். அவருக்கு ஈடு யாரும் கிடையாது.

  • @pulayanen
    @pulayanen 2 роки тому +53

    தாவணிக் கனவுகள் உங்களின் சிறந்த படைப்பு பல முறை பார்த்து இருக்கிறேன்

  • @இசைப்பிரியை-ம5த

    இவர் பேசுவதை கேட்பதற்கு😊👍

  • @chelvanayagamkanagasabai4687
    @chelvanayagamkanagasabai4687 Рік тому +11

    நன்றி.பாக்கியராஜ்.அவர்களை.😊

  • @Thevarsongs
    @Thevarsongs Рік тому +17

    அருமையான படைப்பாளர் திரு, பாக்கியராஜ் அவர்கள்..

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 10 днів тому +2

    வெள்ளை ரோஜா கர்ணன் படத்தின் நடிப்பு மிகவும் கவர்ந்தது இனி ஒருவர் பிறப்பது கடினம் 🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉
    செவிலியர் சிவாஜி கணேசன் சார்
    S.பாலசுப்பிரமணியம் சார் பாட்டுக்கு அவர் தான்
    இவர்கள் இருவரும் மகத்தான சரித்திர நாயகர்கள் வைரங்கள் ஆனால் சிவாஜி சார்க்கு சிவாஜி சார் தான் ஈடாக முடியும். ஓர் legend

  • @vijikanna5349
    @vijikanna5349 2 роки тому +21

    உண்மை உண்மை . சூரியன் எப்படி ஒன்றோ அதேபோல் திரு சிவாஜி அவர்களும் ஒன்று.. நான் சிவாஜி அவர்களின் பக்தை.அவரை நேரில் பார்த்து பேசினோம் . அதை என் பாக்கியமாக கருதுகிறேன். அதை நினைத்து இப்பொழுதும் மகிழ்ச்சி அடைகிறோம்.

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Рік тому +25

    சிவாஜி என்ற பரந்த இமய மலையை முழுவதும் பார்த்தவர்கள் யாரும் இல்லை.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 10 місяців тому +3

    திருவருட்ச்செல்வர் படத்தில் மிகவும் அற்புதமான நடிப்பு தந்திருப்பார் , கமலஹாசன் நினைத்தாலும் அந்த நடிப்பு கடினமே .

  • @praveenk3482
    @praveenk3482 Рік тому +10

    ஞாபகம் இருக்குதா பாக்ய கோபியில் கோர்ட்டில் சீன் உங்களையும் சினிமாவின் இ மய மை l பார்த்து🙏🙏🙏❤️❤️👍👍👍👍👍👍👍

  • @kuppuswamyaruviezhamvaippa3907
    @kuppuswamyaruviezhamvaippa3907 Рік тому +36

    திரைக்கதை மன்னர் அண்ணன் பாக்யராஜ் சார் அவர்கள் வாழ்க வளமுடன்.

  • @gmariservai3776
    @gmariservai3776 2 роки тому +15

    திரு. பாக்கி சார் தாங்கள் எங்க அண்ணண் தற்போது பேசுவது போன்ற உணர்வை கொடுத்தீர்கள்.
    எனது வயது 77.
    எனது இளமைக் காலத்தில் அண்ணன் போல் போண்டு போட்டு அரை கை சட்டையில் இன் பன்னி அலுவலகம் போவேன்.
    எங்கள் அலுவலத்தில் என டிரஸ்சால் உயர்வு அடைந்தேன்.
    அண்ணனிடம் ஒரு நாள் அவரின் வீட்டில் சந்தித்து ஆசி பெற்றேன்.
    சிவகங்கைக்கும் அண்ணனுக்கும் நிறைய தொடர்புகள் எங்கள் மன்னர் சண்முக ராஜா அவர்களுக்கும் உண்டு.
    இருவரும் சிறந்த நண்பர்கள்.
    இந்த தொடர்புடன் எங்கள் அண்ணன் திரு. இராஜசேகர் மூலம் அண்ணனிடம் தொடர்பு ஏற்ப் பட்டது.
    மாமா திரு. குயிலன் அவர்களிடம் நான் இருந்த போது 1964 லில் வாகிணியில்அண்ணனைப் பார்த்துள்ளேன்.
    இன்று வரை அண்ணனுடன் வாழ்ந்து கொண்டு உள்ள பலரில் நானும் உள்ளேன்.
    நன்றி.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 роки тому +18

    அருமையான கருத்துள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 роки тому +60

    சிவாஜி அய்யா அவர்களுக்கு நாம் என்றுமே உச்சபட்ச மரியாதையை கொடுக்கணும் 🙏

  • @angatitheruganeshan6274
    @angatitheruganeshan6274 2 роки тому +10

    சூப்பர் சார் பாக்யராஜ் சார் என்ன அனுபவம் அறியாத விஷயங்கள் கலைத்துறை தெரியாத விஷயங்கள் தெரியப்படுத்திய வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள்

  • @penakkaran
    @penakkaran 2 роки тому +14

    புதுமை வேந்தனின் அருமையான பேச்சு

  • @vasudevan9122
    @vasudevan9122 6 місяців тому +2

    குரு பாரதிராஜா அவர்கள் சிசியனை பார்த்து சந்தோஷம் படுகிறார் அவரதான் குரு

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому +14

    சூப்பர் ❤❤

  • @TurboStuff-m3z
    @TurboStuff-m3z Місяць тому +1

    தாவனிகனவு படத்தில்
    எனக்கு பிடித்த காட்சி
    சிவாஜி புள்ளையார் சிலையை பார்த்து கைகளால் கண்களால் உடம்பால் நடித்து இருப்பார்
    அன்த காட்சியை சிவாஜியை தவிர வேறு யாராலும் நடிக்கமுடியாது

  • @Ruraldogs88
    @Ruraldogs88 Місяць тому +1

    தான் குருவை ஒரு போதும் விட்டு கொட்டுக்காமல் பேசிய திரு பாக்கிய அவர்கள் 👍

  • @sureshmohit5134
    @sureshmohit5134 2 роки тому +2

    Ungalin than adakathiruku oru nandri..neengal illai endral mundhaanai mudichum illai dhavani kanavugalum illai..u r greater then ur boss

  • @travelwithganga_
    @travelwithganga_ Рік тому +4

    I love bhagi screenplay how it's possible bhagi mindhanai mudichi thooral ninnu pochi thavani kanavugal and all your film are super super I love bhagi films thanks bhagi. U give such a super films to Tamil peoples

  • @nps8235
    @nps8235 2 роки тому +31

    சட்டத்தையும் நீதியையும் மதிப்பவர் சிவாஜி என்பதற்கு கண்கண்ட சாட்சி.

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 11 місяців тому +3

    Great sir 🎉🎉🎉

  • @sivaganga3281
    @sivaganga3281 2 роки тому +55

    அற்புதமான நினைவுகள்.தங்களின் குரலில் இன்னும் இனிக்கிறது அய்யா

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 роки тому +54

    ஸ்ரீஆனந்ததாஸன்
    சிவாஜியெனும் சிங்கம் நாடகம், சினிமா கலையெனும் காடுகளில் இன்றும் நம் நினைவுகளில் வாழும் ஒரு சகாப்தம்

  • @siraj8302
    @siraj8302 5 місяців тому +3

    சார் என்னும் என்றைன்றும் ஒரே இயக்குனர் கே.பாக்கியராஜ் சார் நீங்கள் மட்டும் தான்

  • @abishak5680
    @abishak5680 Рік тому +2

    Happy birthday 🎂 k.bhagyaraj sir

  • @mohanrms3919
    @mohanrms3919 Рік тому +7

    சிவாஜி சிவாஜி தான்

  • @poomalairaja729
    @poomalairaja729 Рік тому +1

    லெஜென்ட் 😂😂🌹
    அனைவரும் நீண்ட ஆயுள் இறைவன் கொடுக்க வேண்டும்

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 Рік тому +3

    Super Speech... Bhagyaraj

  • @appaloelevens9130
    @appaloelevens9130 Рік тому +3

    பாக்கியராஜ்❤❤❤❤

  • @rajendranm5491
    @rajendranm5491 Рік тому +3

    ரத்தத்தின் ரத்தமே படம், K. பாலாஜி யின் படம்.

  • @aravinddnivara803
    @aravinddnivara803 9 місяців тому

    As always genius at narration - Hatsoff Bagyaraj sir…

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 9 місяців тому +1

    VANAKKAM, AIYAA SEVAJI AVARGAL PUGAL.ANDRUM NELAITHU NIRKUM

  • @ravichandran6018
    @ravichandran6018 2 роки тому +10

    Dedication, involvement, observation his sivaji ganesan.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +5

    உங்கள் படங்கள்அனைத்தும் அருமை சார். நான் நிறைய படங்களை பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் சார். நீங்களும் சரிதாவும் நடித்த மௌன ராகம் அருமை சார்.

  • @mams7774
    @mams7774 9 місяців тому

    Sivaji Sir is the real God's plan. Karnan, kappal ootiya thamizan, Raha Raja Shozan, Thirivarulselvar, Thiruvilayadal, Veerapandiya kattapimman etc., we could see all these character only through Only one Chevalier Sir👏👏

  • @SivaViji-pr1qy
    @SivaViji-pr1qy Рік тому +2

    என்னை பொறுத்தமட்டில் எனக்கு பிடித்த இயக்குனர் மதிப்பிற்கும் பேரன்புக்கும் உரிய பாக்யராஜ் ஐயா 🙏

  • @MadhaiyanG-dq9cw
    @MadhaiyanG-dq9cw 6 місяців тому

    நான் மிகவும் ரசித்து பல முறை பார்த்த படம் தாவணி கனவுகள் திரைப்படம் சூப்பர்

  • @geethakarnan5825
    @geethakarnan5825 Рік тому +3

    சினிமா உள்ளவரை அவரை பற்றி பேசி கொண்டேதான் இருக்க வேண்டும்.

  • @Adrasakka7
    @Adrasakka7 11 місяців тому +4

    லோகேஷ் கூட இப்படித்தான் scene paper இல்லாம எடுப்பார் 😂😂😂

  • @SUNILKUMAR-jj9vv
    @SUNILKUMAR-jj9vv 4 місяці тому +1

    Thavanikanavugal the Best ever ...i saw this movie more than 10 times

  • @RksNatureWorldShorts
    @RksNatureWorldShorts Рік тому +1

    😊🤔சூப்பர்

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 Рік тому +1

    Super sirappu

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +6

    இவர் பேசுவது கேட்கும் படி இருக்கும்.

  • @Israelveera
    @Israelveera 2 роки тому +13

    பாக்யராஜ் Sir தப்பா நினைக்க வேண்டாம் மேடையிலிலும் இன்டர்வுவிலும் சரி எங்கு எப்படி பேசனுமோ. அங்கே தமிழானா இல்லாட்டாலும்.
    தமிழில் உச்சரிப்புடன் பேசி.
    அவ்வளவு ஆழக போது
    நம்ம தலை சூப்பர் ஸ்டார் தான்.

    • @asmrsky5186
      @asmrsky5186 2 роки тому +3

      100 சதவீதம் உண்மை

    • @dhanrajpillai2840
      @dhanrajpillai2840 2 роки тому +1

      Super

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 7 місяців тому +1

      அடேய் அவன் தமிழயே சமஸ்கிருதம் மாதிரி பேசுவான் டா...😂

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 11 місяців тому +7

    குமுதம் படத்தில் 'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை' என்ற பாட்டு வரும் சீனில் சிவாஜி சார் பாடும் அந்த மேடைப்பாடல் பார்க்க வேண்டிய ஒரு காட்சி.

    • @subbu.t5639
      @subbu.t5639 6 місяців тому +1

      குமுதம் படம் அல்ல அது.அப்படம் ' குங்குமம்.

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 роки тому +369

    சிவன், ராஜராஜ சோழன், திருநாவுக்கரசர், கர்ணன் இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்தால் சிவாஜியைத் தவிர வேறு யாரேனும் நம் எண்ணத்தில் தோன்றுவர்களா?

    • @sankarc.5493
      @sankarc.5493 2 роки тому +11

      Super

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 2 роки тому +3

      Villan dialogue padu kevalam ......asingamaana , anaagarigamaana , varaimuraiyatra ......
      thevaiyillaaadha pechu .......idharku oru varalaaaru......pugazhaaram .......samudhaayathai kedutha Cinemaa kaaranga ........padu kevalam.

    • @baskar6340
      @baskar6340 2 роки тому +1

      @@gajalakshmi8559 ju

    • @kathiankathian1822
      @kathiankathian1822 2 роки тому +2

      Super, all the rajakkal, we came to know through Sivaji Ganeson only. Tq

    • @RajaRaja-yy7hs
      @RajaRaja-yy7hs 2 роки тому +1

      ​@@kathiankathian1822 you can

  • @aswinkumar1598
    @aswinkumar1598 3 місяці тому

    Good praise to Shivaji good tribute

  • @tamilsocialculturalchannel7018
    @tamilsocialculturalchannel7018 2 роки тому +1

    very intresting bakiyaraj sir speech

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 2 роки тому +11

    In..stage.... Legend s.... legends... speaking.......Tamil cinema s....Ever
    Legend...Sivaji...an Example to
    Tamil cinema..... unfortunate ly
    this ... beautiful...art ..has been tarnished...by last 30 yrs...of hero's
    Who ... converted...it on cult.. world

  • @mohanprasath7899
    @mohanprasath7899 2 роки тому +4

    Bhakyaraaj Sir.. Unga movies eppavumea great than Sir..

  • @soniyanalan7661
    @soniyanalan7661 8 місяців тому +17

    பாக்யராஜ் ரஜினிகாந்த் இவர்கள் இருவரும் திறமையானவர்கள் தமிழில் சரியாக பேச வராது ஆந்திரா கர்நாடகாவில் இருந்து இவர்கள் தமிழகத்தில் வந்து தமிழ் சினிமாவையே தன் வசப்படுத்தியவர் இவர்களின் வெற்றிக்கு முக்கிய பங்காக தமிழர் இளையராஜாவின் இசையும் பாடலும் அமைந்தது இன்றுவரை இவர்கள் படம் நினைவுக்கு வருகிறது என்றால் அது இசைத்தமிழர் இளையராஜாவின் இசையால் தான்❤

    • @VENKATESHA-3
      @VENKATESHA-3 8 місяців тому +2

      இன்றும் தமிழ் சினிமாவில் தமிழ் நடிகர்கள் கிடையாது ஒரு சிலரே

    • @k.c.senthilkumar1169
      @k.c.senthilkumar1169 7 місяців тому +13

      பாக்கியராஜ் ஆந்திராவில் இருந்து வந்தார் என யார் கூறினார்கள்??
      பாக்கியராஜ் பிறந்தது கோபிச்செட்டிப்பாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோயில், வளர்ந்தது கோயமுத்தூர்

    • @subramanianns7576
      @subramanianns7576 6 місяців тому

      ​@@k.c.senthilkumar1169 .
      0:25 cvv vv vvv
      .😢g . .😅😊

    • @kannanayyappan5191
      @kannanayyappan5191 5 місяців тому

      ஏன் இந்த வன்மம். அப்படி பார்த்தா கயல்விழி அவர்களின் தாய்மொழி தெலுங்குதான். தமிழ்படங்களில் கதாநாயகிகளில் ஒருவரும்கூட தமிழர்கள் கிடையாது.

    • @senthilmariyappan7080
      @senthilmariyappan7080 5 місяців тому +4

      பாக்கியராஜ் தமிழ் ஆள்!

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 7 місяців тому

    Very good guy bhaki❤❤❤

  • @KakashiEdits4444
    @KakashiEdits4444 2 роки тому +6

    Unga Direction la meendum oru padam venum sir

  • @Ayyappa7743
    @Ayyappa7743 7 місяців тому +1

    This speech he wrote in his baghya book many years ago I read it

  • @abdulmajid7644
    @abdulmajid7644 Рік тому +1

    நடிகர் திரு சிவாஜிக்கு சினிமா என்பது உயிர்
    உங்களைப் போன்றோருக்கு அது தொழில்
    ஆனாலும் நீங்கள் பெருந்தன்மை உள்ளவர்
    நடிகர் சிவாஜியைப் பற்றி பேட்டி கொடுத்தவர் எவரும் அப்படிச் சொன்னதே இல்லை

  • @divinegoddess_3
    @divinegoddess_3 11 місяців тому +2

    Bhagiyam Bhagiyam Bhagiyam

  • @GeethaJeya-hd2lj
    @GeethaJeya-hd2lj Рік тому +2

    Backyaraj sir sema yellarukkum piditha nadihar I love very much Backyaraj sir

  • @arulnathan3808
    @arulnathan3808 2 роки тому +32

    ஜயா சிவாஜியின் புகழ் உலகம் இருக்கும் வரை இருக்கும் இன்றுள்ள எல்லா நடிகர்களும் அவரின் சாயல் நடிப்பு இல்லாமல் இல்லை

  • @தேனமுதம்
    @தேனமுதம் Рік тому +1

    நவரச பாவங்கள் ஒன்றான தேகம் சிவாஜி கணேசன்/ நகைச்சுவை இயக்குனர் பாக்யராஜ்/ சிறப்பியல்புகளை புகழ்ந்து பேசியது- வியப்புக்குரியது/விருப்பத் தக்கது/

  • @ivarravi
    @ivarravi 2 роки тому +16

    அற்புதமான பேச்சு !

  • @dantondanton2138
    @dantondanton2138 2 роки тому +3

    SUPER

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 2 роки тому +3

    Great

  • @nazarullamohamedfathahulla6017
    @nazarullamohamedfathahulla6017 8 днів тому +1

    ❤😊

  • @kanmaniphotos6299
    @kanmaniphotos6299 5 місяців тому

    thaliva...........

  • @anandhapadmanaban1024
    @anandhapadmanaban1024 2 роки тому +14

    சிவாஜி பாடல் காட்சியில் சிறப்பாக நடிக்க TMS தான் காரணம்.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Рік тому +1

      இருவரும் உயர்ந்த
      கலைஞர்கள். ஒருவரை புகழ மற்றவரை தாழ்த்த வேண்டாமே!!!! 🙏

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Рік тому +2

      எம் ஜீ இது பொருந்தும் டி
      எம் எஸ் இல்லை என்றால்எம் ஜீ ஆர் இல்லை

  • @AshokKumar-zk1nj
    @AshokKumar-zk1nj 2 роки тому +16

    இலையராஜா இசை புடிக்கும் பேச்சு ஒரே நாத்தம்

    • @ManiVaas
      @ManiVaas 2 роки тому +23

      இளையராஜா பேச்சாளர் அல்லவே, அவர் இசையை மட்டும் ரசிக்க வேண்டியது தானே

    • @loganathanm6613
      @loganathanm6613 2 роки тому

      @@ManiVaas on

    • @senthilsan5080
      @senthilsan5080 Рік тому +7

      உன்னை பார்த்தால் தான் நாறுது

    • @RahulKumarEyes
      @RahulKumarEyes Рік тому +2

      ​@@senthilsan5080 🤭😂🤣😂🤣Rightly said👌👌👌👆👆👆

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Рік тому +2

      இளையராஜா முக்கனிகளில் ஒரு இனிய கணி பலா கணி போன்ற இனிய இசையை தந்தவர் அவரின் பேச்சு க் கள் பலா வின் முள் போன்றது ..

  • @arumugam8109
    @arumugam8109 2 роки тому +2

    Supper

  • @sowmiansowmian8209
    @sowmiansowmian8209 6 місяців тому

    Sivaji great

  • @palanichamimm9587
    @palanichamimm9587 7 місяців тому

    ❤❤❤.......❤

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 2 роки тому +3

    Sivaji=Sivaji

  • @ponmanikandan8743
    @ponmanikandan8743 5 місяців тому

    good ...sir

  • @SCHRaghul
    @SCHRaghul 8 місяців тому

    மறக்க முடியாத
    முந்தானை முடிச்சு !

  • @narasimmad9230
    @narasimmad9230 2 місяці тому

    Director Bhaktaraj sir 🙏

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +3

    💐🔥👌

  • @nadanasigamanyratnasamy8854
    @nadanasigamanyratnasamy8854 2 роки тому +1

    இரும்புத்திரை படம் தயாரிக்கும்போது அதன் டைரக்டர் எஸ்.எஸ். வாசன் அவர்களிடம் சிவாஜி சொன்னாராம் " இந்தக் காட்சியை இப்படி எடுத்தால் நன்றாக இருக்குமே " என்று. தயாரிப்பாளரும், டைரக்டரும் ஆன வாசனுக்கு சிவாஜி சொன்னது பெரும் கோபத்தை உண்டுபண்ணவே "நானே தயாரிக்கிறேன், நானே டைரக்ட் பண்ணுறேன் எனக்கு நீ அட்வைஸ் சொல்லத் தேவையில்லை. நீ விரும்பினால் நீயே படத் தயாரிப்பை முழுவதும் வாங்கிவிட்டு நீயே டைரக்ட் செய்துகொள்" என்றாராம். பதிலுக்கு சிவாஜி "இல்லை சார் நீங்க சொல்லுகிறமாதிரியே நடிக்கிறேன்" என்று பம்மிக்கொண்டாராம். 1960 இல் நாளேடுகளில் வெளிவந்த பரபரப்பான செய்தி இது.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Рік тому +2

      அப்படியா இப்படி தகவல் தந்த
      பிரபல நாள் இதழின் பதிவை
      நீங்கள் வெளியிட்டு தமிழர்கள் நீண்ட நாள் பிரச்சனை யை
      தீர்த்து வையுங்கள்.

  • @mooventhanm4520
    @mooventhanm4520 5 місяців тому +1

    1000 ஆண்டுகள் கடந்தாலும் சிவாஜி என்றும் சிவாஜிதான்

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 роки тому

    Sivaji sivaji daanga 👍👍😊

  • @vikramhassan
    @vikramhassan 2 роки тому +3

    #JUSTICE for SREEMATHI# please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k23raj2
    @k23raj2 10 місяців тому

    First 3 mins matches VIJAY and LOKESH .😂😂😂

  • @mageshm2745
    @mageshm2745 9 місяців тому

    Wig super

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature Рік тому

    Hindi actor Rakesh Khana said King of screen play K Bhagyaraj

  • @akvenkatesh4455
    @akvenkatesh4455 Рік тому +2

    Very best director in India.

  • @gopinathm8357
    @gopinathm8357 Рік тому +1

    Vijay anna to lokesh 😀 Scene paper enga daw...✌✌

  • @kircyclone
    @kircyclone 10 місяців тому

    Baakkiyaraaj maela இருந்த kovaththaiyaavadhu marandhaare இசைஞானி...அதுவே பெரிய விஷயம்...

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 Рік тому +3

    ಸರ್ ಸಂಗೀತ ಸಾರ್ವ ಭೌಮ ಡಾಕ್ಟರ್ ಇಳಯ ರಾಜ್ ಸರ್ ಭಾರತೀಯ ಸಿನಿಮಾ ರಂಗದ ಸಂಗೀತ ಬೊಕ್ಕಸ ಸಂಗೀತ ನಿಧಿ ಭಾಗ್ಯರಾಜ್ ಸರ್ ನಿಮ್ಮ ಸಿನಿಮಾ ಗೆಲ್ಲಲು ಡಾಕ್ಟರ್ ಇಳಯಾರಾಜ್ ಅಯ್ಯ ಅವರ ಸಂಗೀತ ದಿಂದ ಸರಳತೆ ವಿನಯತೆ ಹಿಮಾಲಯ ಪರ್ವತ 💞🎈💐🎂🎂👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @madasamym-u3q
    @madasamym-u3q Місяць тому

    Super KBR avl

  • @mnaveenkumar6669
    @mnaveenkumar6669 10 місяців тому

    Thanks baghyaraj sir, can't stop laughing..new to hear these

  • @selvaguruselvaguru3
    @selvaguruselvaguru3 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 3 місяці тому

    Puratchithalaivar vaazhkayil avar seytha ore thavaru intha aalai kalai varisaka arivithathu.puratchi thalaivarin kuri thavariyathu inke mattum than 😢😢

  • @srkmobiles-w6r
    @srkmobiles-w6r Рік тому

    Ahhhaaann

  • @venkatsuja9323
    @venkatsuja9323 2 роки тому +1

    🙏👍👌👌💐

  • @abdulkader2823
    @abdulkader2823 Рік тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்..