அசைவ உணவு சாப்பிடக் கூடாதா?! அதிரவைக்கும் நேர்காணல் Rangaraj Pandey Interview with Dushyanth Sridhar

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @Zia_1994
    @Zia_1994 10 місяців тому +30

    நானும் ஒரு இஸ்லாமியர், உங்களின் இக்கருத்து வரவேற்க தக்கது.. மிக சிறப்பான உரை...
    நன்றி...

  • @K7Liv
    @K7Liv Рік тому +146

    வீடியோவை இடைநிறுத்தவே முடியவில்லை முழுவதுமாக பார்க்க வைத்த அற்புத பேச்சு

  • @harshida.s.
    @harshida.s. Рік тому +13

    சாமி நீ யாரு சாமி பிராமணர்களிலே உண்மையை பேசுபவர்கள் சிலரே அவர்களிலே நீங்களும் ஒருவர் உண்மையே வெல்லும் வாழ்க வளமுடன்.நீங்கள்தான் உண்மையான ஆண்மீகம் பின்பற்றுபவர்

  • @raji3599
    @raji3599 11 місяців тому +13

    என்ன பேசுகிறீர்கள் என்று கேட்க வந்தேன் நீண்ட நாள்களாக இருந்த சந்தேகம் தெளிந்தது..மிகவும் அருமையான விளக்கம் ...அனைவரின் சார்பாக அமைந்த காணொளி தந்ததுக்கு இருவருக்கும் நன்றி🙏

  • @tonychristopher8683
    @tonychristopher8683 10 місяців тому +46

    I am a Christian. Really your r speaking what is in the bible . You r really great in your aagamam and speaking the reality. Non veg , veg . Proper a convey panninga . Definitely u r glorified by God . I pray for you good health and victories life . In jesus nsme . Amen

  • @RINASH1000
    @RINASH1000 Рік тому +499

    நான் ஒரு இஸ்லாமியன் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு ❤ நன்றி ஐயா வாழ்த்துக்கள் அனைவரும் உங்களை போல் இருக்க வேண்டும் ❤❤❤

  • @anbu.r881
    @anbu.r881 Рік тому +7

    அருமையான உரையாடல். மிக பயனுள்ளதாக இருக்கிறது. அரசியல் வாதிகளைப் பேட்டி காணும்போது கேள்விக்கணைகளாகத் தொடுத்துக் கொண்டே இருக்கும் பாண்டே அவர்கள், இந்த நிகழ்ச்சியில் அவரைப் பேச விட்டு பொறுமையாக கவனிக்கிறார். அருமை. நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள தெரிந்துகொள்ள முடிந்தது. இதுபோன்ற காணொளிகளை ப் பார்த்தால் இடதுசாரி சிந்தனையாளர்கள் தெளிவு பெறுவார்கள். நம் மதத்தில் (இந்து) மட்டும் தான் நிறைய மகான்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். நம் மத சாரம்சங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க. அந்த வகையில் இவரும் ஒரு மகான். இதுபோன்ற காணொளிகளைப் பதிவு செய்து எங்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு பாண்டே அவர்களுக்கு நன்றி🙏💕

  • @ishasekaran
    @ishasekaran 11 місяців тому +4

    ஹரே கிருஷ்ணா. குருஜீ நமஸ்காரம் ங்க ❤❤❤❤❤❤❤❤

  • @basheerconstructionspvtltd7260
    @basheerconstructionspvtltd7260 Рік тому +168

    சிறப்பான விளக்கம். எல்லோரையும் மதிக்க தெரிந்த சகோதரனுக்கு நன்றி. 💐🤝

    • @Prahladbhaktadasa
      @Prahladbhaktadasa 10 місяців тому

      ua-cam.com/video/DBzIwV6ooTo/v-deo.htmlsi=8A9Mi12vuI5V_jdT

  • @s.t.pandian.ramdevar5980
    @s.t.pandian.ramdevar5980 Рік тому +82

    என் மனதை வென்ற திரு துஷ்யந் அவர்களுக்கு நன்றி அருமையான விளக்கம் என்ன ஒரு பிரமாண்டமான விளக்கம் அருமையான பதிவு திரு பாண்டே சார் நன்றி கலந்த வணக்கங்கள்

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 Рік тому +254

    மற்றவர்களின் மனம் புண்படாமல் இருவரின் உரையாடல்(கள்) இருப்பது மனதார வரவேற்கத்தக்கது

  • @koffeewithasrar
    @koffeewithasrar Рік тому +316

    நல்ல மனிதர்கள் யாரையும் புண்படுத்தாமல் பேசுவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி வாழ்த்துக்கள் நண்பர் ஸ்ரீ Dushyanth

    • @giribabu5676
      @giribabu5676 Рік тому +3

      True 🙏

    • @shoba6878
      @shoba6878 Рік тому

      सों

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Рік тому +2

      கடவுள் எங்குமிருந்தாலும் அவரை எல்லா இடத்திலும் உங்களால் பார்க்க முடியாது. ஞானிகளும், புனிதர்களும், பக்தர்களும் வாழ்ந்த புனிதஸ்தலங்களில் கடவுள் தன்னை எளிதாக வெளிப்படுத்திக்கொள்வார்.
      • இறைவனை அடையவேண்டும் என்ற உணர்வோடு மாட்டுக்கறி சாப்பிட்டாலும் அது கடவுளர்களின் உணவைப்போன்றதாகும்.
      • இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலியவற்றுடன் சாக்தம், வைணவம், வேதாந்தம் என்று எல்லா நெறிகளையும் நான் பின்பற்றவேண்டியிருந்தது. ஒரே கடவுளை நோக்கியே வெவ்வேறான பாதைகள் வழியாக அவர்கள் வருகிறார்கள் என்று அப்போது கண்டேன்.
      --- (பரமஹம்சர், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் திரட்டு).

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 Рік тому

      அப்போ...
      பாரதியார்... மோதி மிதித்துவிடு
      பாப்பா.... முகத்தில் உமிழ்ந்து விடு
      பாப்பா என்றாரே.
      அவர் கெ ட்டவரா?

    • @gobidayabaran991
      @gobidayabaran991 Рік тому +6

      ​பாரதியார் சொன்னது நல்லவர்களை பற்றி இல்ல.. தவறு செய்பவர்களை பற்றி...
      பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
      பயம் கொள்ளலாகாது பாப்பா,
      மோதி மிதித்து விடு பாப்பா அவர்
      முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா...

  • @DiNa-vy2mu
    @DiNa-vy2mu 20 днів тому +3

    15:20 U Respect other person's choice 🔥 This is What Education meant to us #Educatediyer

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Рік тому +375

    தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷ பெருங்கடல் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள் இறைபணி தொடரட்டும் நன்றி நன்றி நன்றி

    • @mallika4485
      @mallika4485 Рік тому +9

      சிப்பிக்குள் முத்தல்லவா!!!!

    • @VinodKumar-of2lb
      @VinodKumar-of2lb Рік тому +2

      @@mallika4485 km mjgood

    • @madhu619
      @madhu619 Рік тому +4

      மிக சரி

    • @MsClrs
      @MsClrs Рік тому +10

      இவர் இளம் வயதிலேயே கடவுள் அருள் பெற்றவர்.
      எல்லாரும் திரு D. A. Joseph அவர்களையும் பின் தொடருங்கள். மிகவும் அருமையான கருத்துக்களை பகிர்கிறார்.

    • @SenthilKumar-td9db
      @SenthilKumar-td9db Рік тому +1

      Ha ha 😀😀

  • @amirk6290
    @amirk6290 Рік тому +131

    மன மகிழ்வோடு உணர்ந்தேன்.அண்ணன்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... உங்களது பணி மீண்டும் மீண்டும் தொடரட்டும் ❤️❤️🙏🙏🙏🙏

    • @kadirveluponnusamy7751
      @kadirveluponnusamy7751 Рік тому

      பிராமணர்கள் சங்கம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பாண்டே
      வின் பேச்சுக்கு எதிராக புத்திமதி சொன்னது போல் இருந்தது

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Рік тому +8

    ஆஹா என்னே ஒரு தெளிவு மடைதிரந்தவெள்ளமென தத்துவ பிரவாகம் அருமை அருமை மிக்க நன்றி

  • @vaidyanathanal6125
    @vaidyanathanal6125 13 днів тому +2

    I was so impressed by your way of implementing certain facts and giving a good suggestion as how to handle younger generation. Excellent.

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 Рік тому +3

    வணக்கம் அருமையாக இருந்தது உரையாடல்கள்.
    உணவு அசைவம் சைவம் என்ற இரு பிரிவு.
    இதில் அசைவ உணவு உடல் நலத்திற்கு நல்ல உணவு என்றோ அல்லது சைவ உணவு நல்ல உணவு என்றோ இல்லை.
    உன் மனதும் உடலும் எதை ஏற்கிறதோ அதை சாப்பிட்டு.
    நீ சாப்பிடுவதை பார்த்து நான் சாப்பிட வேண்டும் என்றோ நான் சாப்பிடுவதை பார்த்து நீ சாப்பிட வேண்டும் என்றகட்டாய இல்லை. இது எவருக்கும் பொருந்தும்.
    எல்லா உணவுகளிலும் சத்துக்கள் நிறைந்து இருக்கும்.
    அதை அதிகமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே உடல் நலத்திற்கு கேடு.
    இதை தான் அளவோடு சாப்பிடு என்றும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தம் விஷம் என்றார்கள்.
    இதை தான் புரிந்து கொள்ள வேண்டும்.
    நான் அசைவ உணவில் இருந்து சைவ உணவுக்கு மாறி விட்டேன் .
    நான் கடந்த இருபது வருடங்களாக அசைவம் சாப்பிடுவது இல்லை
    தற்போது எனக்கு 64 வயது முடிய போகிறது.
    என்ன தான் வித விதமான அசைவம் செய்தாலும்
    அல்லது
    என்ன தான் வித விதமான சைவம் செய்தாலும்
    என் மனது சொல்கிறதோ அதை மட்டுமே தேர்ந்து எடுப்பேன்.
    மன கட்டுபாடு ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும்.
    இதில் நாத்திகம் ஆத்திகம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை.
    மது மாது மட்டுமே தவிர்க்க வேண்டும்.
    தவிர்தால் உன் மனதும் உடலும் உன் கட்டுப்பாட்டில் இருக்கும்.
    யாருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றோ அல்லது
    அவர்கள் சொல்வது எல்லாம் அப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ இல்லை.
    உன் தனி தன்மை மதிக்கப்படும் இது தான் உண்மை.

  • @ramarangan8
    @ramarangan8 Рік тому +37

    நன்றி!
    இதுவரை எனக்கிருந்த புரிதலை மாற்றிய சொல்லாடல். நமது முன்னோர்கள் கவனிக்காது விட்ட பல வித்துக்கள் இன்று விருட்சமாகி விமர்சனம் தோய்ந்து கிடக்கும் இச்சூழலில் துஷ்யந்த் அணுகல் மிகவும் மேன்மையுடையது. புகழ்மாலை சூடிட அன்பு வாழ்த்துக்கள்.

  • @jesussoul3286
    @jesussoul3286 7 місяців тому +7

    சைவ உணவே சிறந்தது ❤ பிற உயிர் கொலை வேண்டாம் பிற உயிரினங்களின் மீது அன்பு செலுதுங்கள்

  • @veerakumar.t.3479
    @veerakumar.t.3479 Рік тому +65

    சூப்பர் சூப்பர் சூப்பர்🤩🙏. இது போன்ற பல வீடியோவை எதிர்பார்க்கிறோம்.

  • @lovelysri9496
    @lovelysri9496 Рік тому +9

    நன்றி பாண்டோ ஜீ இனி மாற்றம் ஒன்றே மாற்றத்தின் அடையாளம்.துஷ்யந்ஜீக்கு என் சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்குகிறேன்...

    • @Magesh700
      @Magesh700 Рік тому +1

      உன் தமிழில் தீயை வைக்க 🙄😏🤬😡🤮

  • @GaneshRam.Rajasekar
    @GaneshRam.Rajasekar 5 днів тому +1

    Gem of a Man ❤

  • @sennimalaik7508
    @sennimalaik7508 9 місяців тому +3

    Pandey is✅✅✅✅ மாஸ் ஹீரோ

  • @mohammedkabeer4500
    @mohammedkabeer4500 Місяць тому +3

    அருமை 🌹

  • @gomathibaskaran8339
    @gomathibaskaran8339 Рік тому +223

    நல்ல உரையாடல் இந்தகாலத்தில் யாரையும்பாதிக்காமல் சொன்னது மிகவும் சந்தோஷம்

    • @lakshanapragan1663
      @lakshanapragan1663 10 місяців тому +1

      நான்.பார்த்தபதிவில்.இப்படி.அனைவருக்கும்.மனதில்புன்படாவன்னம்.மிகதெழிவாக.எடுத்துறைத்த.அன்பு.தம்பிக்கு.வணக்கம்.எல்லாறும்.அவரவர்.விருப்ப்படி.நடக்கட்டும்.மனிதன்.இப்படி.இருந்தால்.நல்லாயிருக்கும்.என்றுதான்.அனேகர்.நினைப்பார்கள்

  • @rameshBrindharamesh4151
    @rameshBrindharamesh4151 10 днів тому +1

    Super🎉🎉🎉🎉 ரொம்ப நாள் doubt clear ஆயிருச்சு ❤❤

  • @selvisomu9229
    @selvisomu9229 Рік тому +33

    மிகவும் அருமையான வார்த்தைகள் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது ஆண்டவர் அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @NavinRavichandran-25nrk
    @NavinRavichandran-25nrk Рік тому +10

    முதன்முறையாக உங்களின் உபதேசத்தைக் கேட்கிறேன். மனம் நிறைவாக உள்ளது.
    நன்றி ஐயா 💐💐

  • @HemaVadivel-qy8lr
    @HemaVadivel-qy8lr 10 днів тому +1

    ரொம்ப நல்லா இருக்கு நேரம் போனதே தெரியல ஒவ்வொரு வார்த்தையும் அச்சு பிசுகாமல் அவ்வளவு தெளிவான பேச்சு
    சொல்லும் விதம் தான் முக்கியம் அதை நிறைய பேர் உணர்வதில்லை
    உங்களின்‌ பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்‌போல உள்ளது

  • @maniamramasamy3553
    @maniamramasamy3553 Рік тому +1

    தங்களின் பாண்டித்யம் அணுகுமுறை அறியபெற கிடைத்த வாய்ப்பு மிக மிக பாக்கியம் அய்யா 🙏
    வாழ்க வாழ்க மேலும் சிறக்க பகிர 🙏🙏🙏🙏🙏

  • @ravichandranjayaraman331
    @ravichandranjayaraman331 Рік тому +5

    ஸ்ரீதர் அய்யாவுக்கு வணக்கம் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் தஞ்சாவூர் ரவிச்சந்திரன்

  • @ஸ்ரீநிவாஸ்

    நீண்ட காத்திருப்புக்கு பின் அருமையான 👌 ஆய்வு 👍விளக்கம் 🙏 பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏

  • @mikemib74
    @mikemib74 Рік тому +5

    நான் கூட உங்க பேச்சினால் ஈர்க்கப்பட்டேன். உங்களுடைய காணொளியை முழுவதும் பார்த்தேன். I learned something from you sir.

  • @koothu-k-kalam9114
    @koothu-k-kalam9114 Рік тому +486

    நான் ஒரு நாத்திகன். தங்களின் நேர்காணலை மிகவும் உடன்மறையான மனநிலையில் கேட்டேன். வெறுப்புணர்வு இல்லாத... எதிர்திலையினரை ஒதுக்காத அற்புதமான நேர்காணல். உங்களின் அணுகுமுறை மிகவும் பிடித்திருந்தது ஐயா. வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    • @vijendrann6574
      @vijendrann6574 Рік тому +7

      🙏👍

    • @Tif_sim
      @Tif_sim Рік тому

      😄 எல்லோரும் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் சிந்திக்க, பேச, செயல்பட முடிகிறது. அவ்வாறிருக்க அனைவருமே ஆத்திகர்கள் தான். Negation is also a thesis and hence such people are also can be called as Theist.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Рік тому +22

      கடவுள் எங்குமிருந்தாலும் அவரை எல்லா இடத்திலும் உங்களால் பார்க்க முடியாது. ஞானிகளும், புனிதர்களும், பக்தர்களும் வாழ்ந்த புனிதஸ்தலங்களில் கடவுள் தன்னை எளிதாக வெளிப்படுத்திக்கொள்வார்.
      • இறைவனை அடையவேண்டும் என்ற உணர்வோடு மாட்டுக்கறி சாப்பிட்டாலும் அது கடவுளர்களின் உணவைப்போன்றதாகும்.
      • இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலியவற்றுடன் சாக்தம், வைணவம், வேதாந்தம் என்று எல்லா நெறிகளையும் நான் பின்பற்றவேண்டியிருந்தது. ஒரே கடவுளை நோக்கியே வெவ்வேறான பாதைகள் வழியாக அவர்கள் வருகிறார்கள் என்று அப்போது கண்டேன்.
      --- (பரமஹம்சர், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் திரட்டு).

    • @Tif_sim
      @Tif_sim Рік тому +7

      @@jamalmohamed5980 யார் இந்த கடவுள்? அதன் பொருள் என்ன?

    • @swaminathansubramaniam1021
      @swaminathansubramaniam1021 Рік тому +6

      @@global338 உள்ள வெளியே - உள்ளேவா அல்லது வெளியேவா ஆஹா அருமை ஐயா அருமை

  • @prakasamr1544
    @prakasamr1544 Рік тому +3

    உங்களுடைய அறிவு‌ மிகவும் பாராட்டுக்குறியது

  • @subhanarmadha
    @subhanarmadha Рік тому +39

    அதிர வைக்கவில்லை, ஆனால் ஆச்சரியமளிக்கிறது! அருமையான தெளிவான விளக்கம்!

  • @sivasankaransingaram9510
    @sivasankaransingaram9510 Рік тому +3

    சிறப்பான விளக்கம் ஐயா...உண்மையை உள்ளபடி உரைத்துள்ளீர்கள் ஐயா.... மிக்க நன்றி.... 🙏

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp Рік тому +2

    Evar solvadai pante ,porumaiyaha ketpavthu achariyamaha eruku.👌👌👌👍👍👍

  • @abishreesenthil405
    @abishreesenthil405 Рік тому +80

    I have never seen anyone answering all the questions with so much positivity and encouraging words. Really I feel like hearing to ur upanyasams. As a univ student who's interested in spirituality, I feel so much interested in knowing more about it after hearing ur speech😊. Actually I was not much into spirituality when I was young. But now I feel like visiting so many temples and learning stuffs from elders and questioning and learning through it. So, we ppl just need ppl like you to motivate and encourage our thoughts.

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist Рік тому +1

      @abishreesenthil405
      Are the elders willing to come to terms with the honest statement made by Dushyanth Sridhar,
      that according to Valmiki, Rama ate meat ?

    • @FactsandReelsForall
      @FactsandReelsForall Рік тому

      ​@@ex.hindu.now.atheistram didnt eat meat in valmiki ramayan. Before talking shit, i suggest to read it but thats expected
      What would an atheist like you know about rama

    • @Prahladbhaktadasa
      @Prahladbhaktadasa 10 місяців тому

      ua-cam.com/video/DBzIwV6ooTo/v-deo.htmlsi=8A9Mi12vuI5V_jdT

  • @Bharathiyan.
    @Bharathiyan. Рік тому +23

    அற்புதமான விசயங்கள். இந்த காலகட்டத்திற்கு தங்களை போன்ற வழிகாட்டிகள் தான் மிகமிக தேவை

  • @aishr8125
    @aishr8125 Рік тому +124

    I am in mid twenties and I love Dushyanth Anna's talk 🙏 Thanks for this amazing discussion!

    • @Prahladbhaktadasa
      @Prahladbhaktadasa 10 місяців тому

      ua-cam.com/video/DBzIwV6ooTo/v-deo.htmlsi=8A9Mi12vuI5V_jdT

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Рік тому

    இவர் பேச்சு நடுநிலை,அருமை.🙏🙏 கடவுளை பிரார்த்தனை செய்பவர்கள் அணைவருக்கும் காலம்,காலமாக அவரவர் பாணியில் உண்மையான பக்தியுடன் வழிபட்டவர்கள் தான்.பிரச்சனை எங்கன்றால் கடவுளை பக்தி என்பதை அமைப்புமுறை, நிபுணத்துவம்,வழிமுறை,வேறுமுறை வழிபாடுகளை தெய்வங்கள் விரும்புவது இல்லை, பக்தியை விட முறை முக்கியம் என சொல்வத சொல்வதுதான்.உண்மையான கடவுள், நம்பிக்கை, உள்ளவன் சக மனிதர்களை நேரடி அல்லது மறைமுகமாக அழிக்கவோ,முன்னேற்றத்தை தடுக்கவோ மாட்டான் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

  • @Jancyideas
    @Jancyideas 3 дні тому

    Avalo alagana petchu..... Skip panna thonave illa...❤❤❤❤❤

  • @SEK61
    @SEK61 Рік тому +211

    Excellent interview. I am 61 years , fairly a religious person . I have been listening to Mr Dushyant's discourses in you tube for the past 5 or 6 years especially while driving. He is very contemporary and his service to the society is great. Today's youngsters need a lecture from a person like Mr Dushyant which is very good.
    I would like to appreciate two or three vitals aspects in his approach which according to me is making a big appeal to youngsters
    1) He is emphasising on non- Judgemental when dealing with people
    2) He is giving the exact recipe of santhana dharma... worship what you are comfortable with... don't find fault with other worshippers and other believers.
    3) Next important take away from his lecture is that so long as a person doesn't harm others ...even if they don't pray or don't believe in God...he says leave them. Don't find fault.
    4) Now this interview where he talks about NV vs Veg food...Good explanation. I am Hindu and take veg and NV food. When we try to be more pious we tend to feel guilty sometimes because we are not able to completely become vegetarian. We remain Veg for few weeks or months and not throughout the year. By listening to his explanation I feel I need not feel guilty when I take NV and still aim for spirituality within me.
    5) In summary I would say we must learn to accept the other person's religious practices and food habits and should never get into the habit of criticising or rediculing their practices. And we should never get into the habit of boasting that our religious and food habits are better and supperior than their practices.
    6) I am amazed that Mr Dushyant is giving 200 plus direct live programs in a a year. My prayers to God to give you all the strength to continue your yeoman.
    service
    I have been planning to listen his lecture in person . So far, the timing, I couldn't plan. I am sure in the near future I should be able attend live programs of Mr Dushyant at Chennai
    👍

    • @2011var
      @2011var Рік тому +6

      There is not problem eating non vegetarian food. But the problem is that when compared to vegetarian food, non-vegetarian is better to avoid. The reason is all animals has the ability to feel the pain, when they are butchered. Plants also feel the pain, but as humans we can see with our naked eyes that the animal feels the pain physically as opposed to plants. Also, when we consume the non-vegetarian food, we consume the flesh that felt the pain and that is being integrated to human body. Iyer and Iyengar also eat non-vegetarian food, but they stop eating as they found a better option available.

    • @uc1bs
      @uc1bs Рік тому +4

      @@2011var how can one cannot harm after taking such food obtained using violence

    • @2011var
      @2011var Рік тому +3

      @@uc1bs What if a animal dies naturally and then human consume that flesh. My thought is that is OK. But then, eating flesh is not Satvic food rather Rajasic food, regardless of whether the animal dies naturally or otherwise. Satvic is the better option.

    • @Mksmoodi
      @Mksmoodi Рік тому +2

      If I belive in Jesus and Allah and speak sanskirit, am I sanathani?

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

  • @vasanth678
    @vasanth678 Рік тому

    Adiyen Ramanuja dasan..am a big fan of dushyant srithar's. Our nation needs pagutharivalar like you.

  • @Landroid369
    @Landroid369 Рік тому

    இதை ஒளிபரப்பு செய்த திரு. பாண்டே அவர்களுக்கும், நியாயஞானி ஐயா திரு. ஶ்ரீதர் அவர்களுக்கும் எனது நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
    - ஜான் செல்வா.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Рік тому +96

    சிறப்பான உரை ! நன்றிகள் !
    பிராரப்தம் எதுவோ அதன் வழியே இந்த ஜன்ம வாழ்க்கை அமையும் !

  • @joeantsaphia3446
    @joeantsaphia3446 Рік тому +69

    I am Christian by birth. Thank you so much for your clarity in a postive manner. As a parent I will follow what you said.

  • @SampathKumar-fg1yf
    @SampathKumar-fg1yf Рік тому

    நல்ல தகவல். நன்கு புரியும் படி சொன்னது. அருமை!!!அருமை!!!இருவருக்கும் அடியேன் எமது வணக்கம்!!! By, அடியேன் Rsk. Kpm.

  • @sk-creations9409
    @sk-creations9409 Рік тому

    Hats off Dhushyanth
    அருமையான தேவையான ஆலோசனைகள்.
    அசோக சக்கவரவர்த்தி காலத்தில்தான் இந்தியாவில் மாமிச உணவு தவிர்க்கப்பட்டது. பைபிளில் பவுல் சொல்கிறார் "உன் சகோதரனுக்கு இடறல் என்றால் மாமிசம் உண்ணாதே"என கூறுகிறார். என் பிராமண நன்பனுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சரியாக கால தாமதமானதால் வால் சூப் தினமும் வாங்கி கொடுத்தேன்.. பின் விரைவில் குணமானான். இதுவும் தர்மம்தான்.

  • @arunadeviveerasamy8483
    @arunadeviveerasamy8483 Рік тому +25

    மிகவும் இனிமையான நேர்காணல் நிகழ்ச்சி. ஒவ்வொருவர் மனதிலும் எழும் கேள்விகள் மற்றும் அதற்கான மிகவும் பொருத்தமான பதில்கள். மிக மிக அருமையான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • @7Humanity
    @7Humanity Рік тому +3

    Mr Pandey and dushyanth healthy and intellectual explanations great respect lots of love ❤

  • @அச்சம்தவிர்-ண8ப

    பாண்டே அண்ணா அருமை அண்ணா...
    இது போன்ற காணொளிகளை நீங்கள் எடுத்து பேசவில்லையென்றால் யார்தான் இங்கு இதை பேசியிருக்க போகிறார்கள்?
    வாழ்த்துகள் சகோதரா...

  • @srihari1547
    @srihari1547 Рік тому

    சொல்வதற்கு வார்த்தையில்லை உங்களின் போச்சு அருமை❤

  • @ManiKandan-gz3cj
    @ManiKandan-gz3cj Рік тому

    Super pandy sir

  • @saraswathinagarajan8965
    @saraswathinagarajan8965 Рік тому +5

    அருமையான, தெளிவான விளக்கம், அற்புதமான நேர்காணல், வாழ்த்துக்களுடன், வணக்கங்களும் 🙏

  • @rajasekarraju4198
    @rajasekarraju4198 Рік тому +11

    எவ்வளவு தெளிவான விளக்கம், எத்தனை தெளிவான தமிழ் உச்சரிப்பு . அருமை வாழ்த்துகள். தமிழக மக்களுக்குத் தாங்களின் உபன்யாசம் அவசியம்"தேவை

    • @thygarajanms2566
      @thygarajanms2566 Рік тому

      True

    • @Bhaaskharamaharishi
      @Bhaaskharamaharishi Рік тому

      தர்க்கம் செய்ய வேண்டிய பொருள் இது இல்லை.திருக்குறள்தான் தமிழ் வேதம்.பாவத்தை வளர்க்கும் உபதேசம் பாவமாகும்.

    • @tannirkulamchari3862
      @tannirkulamchari3862 Місяць тому

      அவரவர் உண்ணும் உணவை அவர்களே தீர்மானிக்கட்டும். அக்கால ரிஷிகளே அசைவம் சாப்பிட்டுள்ளதாக ஸ்வாமி விவேகானந்தர் எழுதியிருக்கிறார். எல்லையில் பனியிலும்,குளிரிலும் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு இது பொருந்துமா? இது போதாதென்று வெங்காயம்,பூண்டு சாப்பிடாதீங்கோ என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் சுரைக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய் சாப்பிடாதீர்கள் என்று பிரசங்கம் வேறு! ஸ்வாமி யார் என்ன சாப்பிடணும் என்கிறதை அவா அவாளே தீர்மானிக்கட்டும். நீர் கதா கலாட்ஷேபம் மட்டும் பண்ணிட்டு போங்கோ ஸ்வாமி!

  • @natarajand6653
    @natarajand6653 Рік тому +144

    பகவத் கீதையில் கண்ணன் சாத்வீக உணவு மற்றும் அதன் உணவின் குணாதீசயங்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார், அதைப் பற்றி துஷ்யந்த் அவர்களின் கருத்து பதிவு பற்றியும் போட வேண்டும்

    • @g.durgabaig.gopalrao2785
      @g.durgabaig.gopalrao2785 Рік тому

      qq-
      Qqq

    • @HarikrishnanAeilu
      @HarikrishnanAeilu Рік тому +1

      Yes.

    • @harikrishnankannan8711
      @harikrishnankannan8711 Рік тому +9

      Absolutely true. Krishna points to the effects of non satvic foods. He is the true god. Not Rama. Rama was an extraordinary human being. That’s it.

    • @durgadevi6951
      @durgadevi6951 Рік тому +1

      Vanakkam aiyya 🙏🏻 unkala pola anmeekathi pathium eppoluthu erukkum entha ukathil ulla alakana nadai muraiyum manithakitta ulla kulla thisayathaium avalavu alga sollirukinga amazing enniku unga varthaikai ketka nan antha andavarin punniyam adaithiruken nandri kodana kodi nandrikal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 vazhlga vazhlamudan, 💐💐💐

    • @apn6824
      @apn6824 Рік тому +1

      எனக்கும் இவரது கருத்தில் உடன்பாடு இல்லை.. உணவும் நம் ஞானம் அடைய உதவும் சாதனம் என்பது பகவத் கீதையில் பகவான் கூறியது..
      நம் ராமானுஜரும் அதை தான் போதித்தார்..
      இவர் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மோட்சம் தர மாட்டார் என்று பெருமாள் சொல்ல வில்லை என்று சொல்வதும், பக்கத்தில் அசைவ உணவு உட்கொள்பவரோடு நெருங்கி உட்கார்ந்து நாம் எந்த வித அசௌகரியத்தையும் காட்டி கொள்ள கூடாது..என்று சொல்வதும் இவரை பற்றி சந்தேகம் கொள்ள வைக்கிறது.
      ஒருவேளை நான் சிக்கன் சாப்பிட பிடித்திருக்கிறது என்றால் சாப்பிடலாம் என்று சொல்வதையும் பார்த்தால் இவருக்கு அசைவம் சாப்பிட விருப்பம் போல் இருக்கிறது.
      கீதையில் பகவான் கூறியது மட்டும் அல்ல நமக்கே தெரிகிறதே... சாத்வீக உணவு குணம் மற்றும் பழக்க வழக்கங்களை எண்ணங்களை சாந்தம் செய்வதோடு ஞானம் பெருக செய்கிறது..
      வெள்ளை கார விஞ்ஞானிகளே சைவ உணவு சாத்வீகம் அளிக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.. இவர் சொல்வது இவரது சொந்த கருத்து தானே தவிர பகவான் கூறியதல்ல.
      சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து வருந்திய விஷயங்களில் ஒன்று நம் நாட்டின் சாத்வீக உணவை உட்கொள்ளாததால் அவரது எண்ணங்களில் கூட மாறுதல் மற்றும்
      ஏதோ பாவம் ஏற்பட்டது போலவும் வருத்தம் உணர்ந்து அதனை தொலைக்கவே
      கடலில் முழுக்கு போட்டு நிம்மதி அடைந்தார்.
      துஷ்யந்த் பேச்சில் சுத்தம் இல்லை. மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்று சொன்னது போல தான் இருக்கிறது.

  • @salimahamed2367
    @salimahamed2367 Рік тому +51

    ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய அழகு தமிழில் அமைதியான பேச்சு.

  • @sukanthisrinivasan471
    @sukanthisrinivasan471 Рік тому

    நிறைகுடம் பா நீ அழகான அருமையான அற்புதமான பதிவு

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 11 місяців тому

    எனது எண்ணங்களை ஒத்த கருத்துக்களாக உள்ளது. நன்றி ஐயா. உங்கள் பணி தொடரட்டும். அறிவுப்பூர்வமானவை. காலத்திற்கு ஏற்ப வழிக்காட்டல்களும் மாறவேண்டும். அத்துடன் நாமும் சனாதன தர்மத்தையும் ஏனைய மத வழிகாட்டல்களையும் ஓரளவு ஏனும் அறிந்து இருக்க வேண்டும். மதபேதமற்று மனித வாழ்வுக்கும் எம் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் எது எமக்கு ஏற்ப உள்ளதோ அதாவது கடைப்பிடிக்க கூடியதாக உள்ளதோ அதை ஏற்றுக்கொண்டு நல்லதே நினைத்து நல்லதே செய்து வாழ வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே பரம்பொருள் என்று அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டு அழகான உலகில் அழகாக அமைதியாக ஆனந்தமாக ஒற்றுமையாக வாழ்ந்தால் இந்த கர்மபூமியே சொர்க்கம் ஆக மாறிவிடும். நன்றி ஐயா. இதைப்போல் மேலும் மேலும் பேசுங்கள்.செவிக்கின்பமாக உள்ளது. நன்றி.

  • @UmaNarayanaswamy81260
    @UmaNarayanaswamy81260 Рік тому +19

    அருமையான, யதார்த்தமான, உண்மையான, வரவேற்க்கதக்க வகையில் இருந்தது தங்களது விளக்கம் துஷ்யந்த்ஜீ! 🙏👏

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Рік тому

      கடவுள் எங்குமிருந்தாலும் அவரை எல்லா இடத்திலும் உங்களால் பார்க்க முடியாது. ஞானிகளும், புனிதர்களும், பக்தர்களும் வாழ்ந்த புனிதஸ்தலங்களில் கடவுள் தன்னை எளிதாக வெளிப்படுத்திக்கொள்வார்.
      • இறைவனை அடையவேண்டும் என்ற உணர்வோடு மாட்டுக்கறி சாப்பிட்டாலும் அது கடவுளர்களின் உணவைப்போன்றதாகும்.
      • இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலியவற்றுடன் சாக்தம், வைணவம், வேதாந்தம் என்று எல்லா நெறிகளையும் நான் பின்பற்றவேண்டியிருந்தது. ஒரே கடவுளை நோக்கியே வெவ்வேறான பாதைகள் வழியாக அவர்கள் வருகிறார்கள் என்று அப்போது கண்டேன்.
      --- (பரமஹம்சர், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் திரட்டு).

  • @arunshankar4221
    @arunshankar4221 Рік тому +5

    பணிவுடன் சில விஷயங்களை கூற விரும்புகிறேன்..என் தாய் கூறியது. பரம்பரை பரம்பரையாக அசைவ உணவு உண்பவர்கள் நாள் கிழமை பார்த்து தனி பத்திரத்தில் சமைத்து உண்பார்கள்..அவர்கள் அசைவ உணவு உண்ட அன்று கோவிலுக்கு செல்ல மாட்டார்கள்..மிகவும் நியமத்துடன் இருப்பார்கள்..
    ஆனால் திடீரென அசைவம் உண்ண தொடங்குபவர்கள் எந்த நியமமும் இல்லாமல் இருப்பார்கள்.
    மேலும் தற்போது உள்ளது போல் முற்காலத்தில் விலங்குகளை வதைத்து கொன்றது அதன் கண் எதிரே மற்ற விலங்குகள் வதைக்க பட்டது இல்லை ..இவ்வாறு செய்வது கண்டிபாக ஒரு negative energy யை உண்பவர்களிடம் கொண்டு சேர்க்கும்..

  • @subaschandran1951
    @subaschandran1951 Рік тому +3

    Great eye opener

  • @ramdas.dalawai
    @ramdas.dalawai Рік тому

    Excellent…..சில விஷயங்கள் சம்மட்டியால் அடிப்பதுபோல உணர்ந்தேன்

  • @Santharagavan
    @Santharagavan Рік тому +1

    True. True. Sir. Nariya peru 2022ku varanum. Main thing parents grand parents romba compel pannakoodathu. That's why kozhandagal romba irritate agara. So
    Parents romba porumaya irrukkanum. Tq sir.

  • @Rajarajeshwari2077
    @Rajarajeshwari2077 Рік тому +8

    ஐயா உங்களின் வார்த்தைகள் இன்றைய நிலையில் இளைஞர்களின் மனதில் பதியும் வண்ணம் உள்ளது மிக அருமை🙏🙏🙏

  • @sekarbhuvana5643
    @sekarbhuvana5643 Рік тому +8

    துஷ்யந்த்துக்கு ஆயிரம் கோடி வணக்கம்

  • @arumugamudalid5378
    @arumugamudalid5378 Рік тому +6

    ஹரே கிருஷ்ணா,
    ஐயா வணக்கம் .
    தங்களின் இன்றைய சமுதாயத்தின் மீதான நேர் மறை புரிதல் நன்றாக உள்ளது.
    தங்களின் உன்னதமான பணி தொடரட்டும்.
    வாழ்க வளத்துடன்

  • @NSaravanan-hj3mw
    @NSaravanan-hj3mw 11 місяців тому +1

    Very Nice speach Guru Sir.
    Nandri Nandri Nandri
    🙏🙏🙏
    Hara Hara Maha Deva.
    Thamk You Guru G.

  • @kailasam-d4b
    @kailasam-d4b 4 дні тому

    Excellent interview. Which is useful to one and all.

  • @vincydas1460
    @vincydas1460 Рік тому +5

    I really appreciate this guy.. Mr.Dushyant... u r great ur speech is like sugar ..not hurting other peoples choice.. i watched this video of urs fully

  • @praveenjoesph7606
    @praveenjoesph7606 Рік тому +3

    Super interview sir

  • @subramanianss-ib4uc
    @subramanianss-ib4uc Рік тому +4

    துஷ்யந்த் நண்பா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🔔🔔🔔🔔

  • @Gomathi-n3x
    @Gomathi-n3x 4 місяці тому

    I like this conversation between Rangaraj pandey sir and dhushyanth sridhar sir!!!Romba yathaarthama irukku 😊!! He is giving lot of informations!!!

  • @KuppusamyNatesan-b1g
    @KuppusamyNatesan-b1g 9 місяців тому +1

    Sri Dushyant Sridhar your interview is excellent on dharma.

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 Рік тому +9

    வெளிப்படையான, சிறப்பான உரையாடல்.

  • @abdulnazar4596
    @abdulnazar4596 Рік тому +17

    அறிவுசார்ந்த உண்மை'
    மனிதர்.....வாழ்க வளமுட.ன்

  • @giribabu5676
    @giribabu5676 Рік тому +50

    தெளிவான பதிவிற்கு இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்... 🙏🙏

  • @Venkat.1968Svr
    @Venkat.1968Svr Рік тому

    நேர்மையான உண்மையான உபன்யாசம் வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @swetha6303
    @swetha6303 5 місяців тому +2

    Naan dhinamum nonveg saapidiven…
    Guilty conscience ah irunthathu oru orathil…. Thelivaana vilakkam..
    Migavum nandri ayyyah! Romba nalla irukku!!!!

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Рік тому +19

    👏🏾👏🏾👏🏾SUPERB DISCUSSION, TOTALLY ENJOYED IT. THOUGHT IT IS FOR THE PRESENT TIME👏🏾👌👏🏾LOVELY DUSHYANTH JI& PANDEY JI🙏👌🙏👏🏾👌👏🏾

  • @lasyapriyanka4459
    @lasyapriyanka4459 Рік тому +7

    Amazing explanation..... Thank you Dhushyant sridhar ji.. You have cleared a very sensitive topic without hurting anyone.

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 Рік тому +4

    Swamy Sreedharji
    Pandeji பேட்டி அற்புதம்
    ஞானோதயமானது.
    நன்றி சாணக்யா

  • @kannaa1567
    @kannaa1567 Рік тому +4

    நன்றாக புரிய உதவிய நேர்காணல். நன்றி

  • @karmuhilanpalaiyan
    @karmuhilanpalaiyan 3 місяці тому

    மிகச்சிறந்த மனித நேய மிக்க வாழ்வியலின் இயல்பை பேசும் தாங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  • @sankaranarayanan541
    @sankaranarayanan541 Рік тому

    அற்புதமான பகிர்வு. சொல்பவரை விட கேட்பவரின் பகிர்வே உயர்வு. தொடரட்டும்.

  • @PR0GRAMER786
    @PR0GRAMER786 Рік тому +12

    Wow ippadiyum oru manitham super naan muslim ungal speech ennai migavum kavarthathu unmayana anmigam edhuthan bro ungalai iraivan asirvathikattum

  • @krishk4089
    @krishk4089 Рік тому +4

    ஊன் உண்பவன் ஈசனே ஆனாலும் நீசனே.-வள்ளலார்.
    இரத்தம் சம்பந்தமான உணவு உண்டால் இரத்தம் சம்பந்தமான பிரச்சினையை சந்தித்தே ஆக வேண்டும்.
    செயலுக்கு ஏற்ற விளைவு நிச்சயம் உண்டு.

  • @nsabesan7798
    @nsabesan7798 Рік тому +56

    Wonderful! I am now 75 yrars and I exactly practice what Shri. Sridhar has told and I have witnessed and experienced the effect in my official and social life! May god bless him with long life to carry on the message of Adi Sankara and Ramanuja to our progeny!

  • @manupriya8116
    @manupriya8116 10 місяців тому

    I'm 25 years and I love to listen upadeshas especially yours sir..

  • @rajamanickamm7652
    @rajamanickamm7652 11 місяців тому

    Pandaj valgha valamudan Best speech of Youth tq🌹

  • @sudkann11
    @sudkann11 Рік тому +5

    மிக சரியாக சொல்லுகின்றார். நல்ல ஒரு பேட்டி.

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Рік тому +32

    Excellent! You made it very clear about the important point of "not to be judgemental" on any issue. It is a good point that we should try to motivate, retain and please the younger generation but never push them away from being involved in the pursuit of knowledge by criticizing, judging or even correcting.

  • @brindha7667
    @brindha7667 Рік тому +4

    நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கை பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்

  • @csuresoft
    @csuresoft Місяць тому +1

    Sir great 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suganyac4983
    @suganyac4983 Рік тому +2

    So much maturity. This is the Hinduism that attracts the world without anyone canvassing for it.

  • @kirshnamorthikirshnamorthi2467
    @kirshnamorthikirshnamorthi2467 Рік тому +36

    மிக மிகத் தெளிவான நேர்காணல் கற்றுக் கொடுங்கள் கட்டளை இட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் சகோதரர் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் விசிக..🐆🐆

  • @venkatasubramaniam6002
    @venkatasubramaniam6002 Рік тому +48

    இந்த மாதிரி விளக்கம் இளைஞ்சர்களுக்கு இப்ப தேவை .தொடர்ந்து பயணிக்கவும்.