மனோ பலத்தால் நம் விதியை மாற்ற முடியுமா | Can we hear our Soul or Spirit Guide talking to Us | ND

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Buy Me a Coffee - buymeacoffee.com/nithilan
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #sithargal #freewill #karma #soul #soulworld #kundalini #vasiyogam #breathingexercises #spiritualityintamil #meditationintamil #spirituality #spiritual #soulworld #sithar #mindset #mind #energy #themodernguru #thevoiceofnithilan

КОМЕНТАРІ • 99

  • @anantham_s
    @anantham_s День тому +21

    Thank u sir for guidance.
    நிச்சயம் மூச்சி பயிற்சி செய்கிறேன்...

    • @bharthiloganathan6701
      @bharthiloganathan6701 День тому

      எனக்கு உன் அம்மா வயது அப்பா அம்மா திட்டுவது நீங்கள் நல்லபடியாக ஆகவேண்டும் என்பதற்கு தான் ஆதலால் அவரை மன்னிக்கவும் மற்றும் வெள்ளை சர்க்கரை சாப்பிட வேண்டாம் உடல் எடை குறையும்

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 День тому +25

    நீங்கள் சொல்வது உண்மையே. நான் கடவுளிடம் என் கஷ்டங்களை சொல்லுவேன். நீங்கள் சொல்வது போலவே அதற்கு சம்பந்தமான ஒரு யோசனை வரும். சில நேரங்களில் கனவுகளில் ஒரு சிலர் மூலமாக அதற்கு விடை தெரிய வரும். நாம் வெளியில் செல்லும்போது யார் மூலமாகவும் அதற்கு விடை கிடைக்கும். போன வாரம் முழுவதும் உங்கள் வியூவில் மூன்று ஏஞ்சல் நம்பர்ஸை பார்த்தேன். அதற்கு உண்டான பலனையும் பார்த்தேன். இதற்கு மேல் என்ன அத்தாட்சி வேண்டும். நன்றி, வணக்கம் நித்திலன்.

    • @AmirthaJay
      @AmirthaJay День тому +1

      True ..Same experiences happening for me..❤

    • @YuvikaFamilySalon2022
      @YuvikaFamilySalon2022 День тому +2

      Yes. True. நானும் அனுபவபட்டிற்கே

    • @irsathahamed1990
      @irsathahamed1990 День тому +1

      😢true

    • @muthulekshmi3540
      @muthulekshmi3540 День тому +2

      Yes ennakkum anupavam undu nandri ❤❤🎉🎉👍🙏

  • @shanky6703
    @shanky6703 День тому +6

    You've earned a fan bro. I've been practicing the pranayamam from your Dattatreya yoga shastram video. I also read the available 20 pages online. I'll update my progress in 48 days time for the viewers.
    Some changes noticed in a week, body pain I've been struggling with since 5 years has reduced noticeably. I'm very positive that my body is on the healing path.
    All the best to everyone practicing.

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369 День тому +17

    எனக்கு சிறுநீரகம் செயலிழந்து உள்ளது.....நான் டயாலிசிஸ் செய்து கொண்டு இருக்கிறேன்
    மூச்சுப் பயிற்சி செய்த நாள் முதல் எனக்கு இரத்தம் முன்னேறி வருகிறது
    சீக்கிரமாக எனது சிறுநீரகம் முன்னேற்றம் அடைந்து செயல்படுத்த தொடங்கும்...
    அதன் மூலம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மீட்டெடுப்பேன்.

  • @p.shanthip.shanthi5522
    @p.shanthip.shanthi5522 День тому +6

    Shanthi perumal மன்னிப்பதும்
    மன்னிப்பு கேட்பதுவும் ஆன்ம முன்னேற்ற த்தில் முதல் படி ஆகும்

  • @nithyagovind5307
    @nithyagovind5307 День тому +3

    நீங்கள் கூறுவதும் முற்றிலும் உண்மை ஐயா நான் அதை உணர்ந்திருக்கிறேன் ஒரு குரல் எனக்குள் இருந்து எழும் என் மனம் துயரத்தில் இருக்கும் போது நான் அதை உணர்ந்திருக்கிறேன். சிறுவயது முதலே என்னுள் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். எனக்கு 10 வயது இருக்கும்போதே எனக்குள் குரல் எழுவதை நான் உணர்ந்திருக்கிறேன் ஆனால் வெளியில் கூறினால் பைத்தியம் என்று கூறி விடுவார்களோ என்று யாரிடமும் இதைப்பற்றி சொல்வதில்லை இப்போது எனக்கு 35 வயதாகிவிட்டது திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள் பல வருடம் கழித்து உங்களது வீடியோ மூலமாக இது உண்மை என்பதை நான் உணர்ந்து கொண்டேன் மிக்க நன்றி என்னுடைய பல நாள் கேள்விக்கு இன்று விடை கண்டு கொண்டேன் நன்றி

  • @manosaravanan1799
    @manosaravanan1799 День тому +1

    Thanks a lot nithilaa saw 30 mins no issues as always ❤😊

  • @srirgm3362
    @srirgm3362 День тому

    தம்பி அருமையாள பொக்கிஷம கொடுத்திற்கிறார் எம் அம்மை வாலை ஆத்மா வணக்கம்.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 День тому

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @unicornstars3259
    @unicornstars3259 День тому +2

    Kuzhanthai pol eduthu solgireergal. Nandri ❤

  • @inkersalravikumar4010
    @inkersalravikumar4010 День тому +1

    sir neengal chollum vidham miga arumai nadri ❤️🙏🙏🙏🙏🙏

  • @Bhuvaneshwari-mz9ux
    @Bhuvaneshwari-mz9ux День тому +1

    Thank you brother your motivational speech thank you so much

  • @sivasakthy225
    @sivasakthy225 День тому +2

    So true Ayya. I experience this when I talk to the Universe and I get many answers. It's very amazing. Sometimes I receive 1 word but that 1 word within seconds comes like visions and gets clarity of the word. 🙏
    Actually answers come in different ways through dreams , through words coming from within, through visions as if a video is running within seconds even when I'm wide awake, through people through many different signs and symptoms.

  • @murthyg9906
    @murthyg9906 День тому

    Yes iwll nithilan sir

  • @nethravathim49
    @nethravathim49 День тому +2

    Apdi ungalaku Time Travel machine avanga mulama kedacha please share bro.. sharing is caring.

  • @ParveenParveen-z7e
    @ParveenParveen-z7e День тому +1

    Manam oru Nelai padum podhu , kelvikku pathil kidaikkirathu nithilan
    Thank you

  • @Raj-j8u1h
    @Raj-j8u1h День тому +1

    Good luck with your spch 🙏🙏🙏✅

  • @yvanbador4086
    @yvanbador4086 День тому

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @saranyasivasamy-s6v
    @saranyasivasamy-s6v День тому +1

    எனக்கும் பதில் கிடைக்கும் பிரபஞ்சத்திடம் இருந்து என் கேள்விகளுக்கு

    • @bharathi176
      @bharathi176 День тому +1

      ஒரு போதும் நம்பிக்கையை விடாதீர்கள், நிச்சயம் உங்கள் நம்பிக்கை வெல்லும், "Nothing is impossible in the world "

  • @kanmaniravi-b5k
    @kanmaniravi-b5k 23 години тому

    nithilan sir ...

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m День тому

    இனிய காலை வணக்கம் 🌅🌼🌅🌼🌅🌼🌅🌺🌺🌺

  • @MaheswariMahe-r1j
    @MaheswariMahe-r1j День тому

    நன்றி தெய்வமே 🙏 Great 👍

  • @bh-es1111
    @bh-es1111 День тому +2

    Great Sir☺️✨🙏🙏

  • @venkateshmagadeesh4445
    @venkateshmagadeesh4445 День тому

    Your my goodt inspiration brother ❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 День тому

    Thank you again and sgain❤🎉❤🎉❤

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 День тому

    அருமை அருமை 🎉🎉

  • @nagalakshmimuthuraman4586
    @nagalakshmimuthuraman4586 День тому

    வாழ்கவளமுடன்

  • @lakshmivijay9788
    @lakshmivijay9788 День тому

    ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 День тому

    Vanakkam guruji 🙏👍👍👍👍

  • @sheila2021
    @sheila2021 День тому

    Nice

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 День тому

    நன்றி தம்பி

  • @PorkalaiH
    @PorkalaiH День тому

    Thank you Thampi.

  • @baranivichu9468
    @baranivichu9468 День тому

    Kandipa try panren sir

  • @gemstar1761
    @gemstar1761 19 годин тому

    Yes ❤😊

  • @17CSU087MadhanKumar.M
    @17CSU087MadhanKumar.M День тому +1

    Climax bgm super

  • @SuriyanShankar
    @SuriyanShankar День тому +1

    Milk and white sugar products avoid pannunga wait kuraiyum
    Pasicha sapdunga thaagam edukkum pothu thanni kudinga
    Curd and mor sapidalam

  • @sekara8104
    @sekara8104 День тому +1

    வணக்கம் சகோதர நான் சேகர் நான் மூச்சு பற்சி செய்து கொண்டு வருகிறேன் நன்றி 🙏🙏🙏

  • @spiritual_energy9561
    @spiritual_energy9561 День тому +1

    வெற்றி வேல் வீர வேல்

  • @17CSU087MadhanKumar.M
    @17CSU087MadhanKumar.M День тому +1

    Ama enaku 2days munadi kuda enoda question ku answer oru thought ahh vanthuchu na adha nama tha yosichu answer kandupidichom nu nenache ipo tha clarity varuthu thanks nithilan anna

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 День тому

    வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jaichithrajayaraman
    @jaichithrajayaraman День тому

    Thank you❤

  • @anandabhi6159
    @anandabhi6159 День тому +1

    வணக்கம் 🙏

  • @padmapriya1222
    @padmapriya1222 День тому

    நீங்க அடிக்கடி சொல்ற (கௌசிக்.. செருப்பு அடி...) நல்ல இருக்கு ணா... ஏதர்த்தம் 🤭😂

  • @kalyanisundari76
    @kalyanisundari76 День тому

    🙏🙏🙏🙏🙏😍😍😍super bro♥️

  • @praveensoftware4281
    @praveensoftware4281 День тому

    Arpudhamana elimiyaana badhilgal aathma nanbarey... dhyaanathil manam salanamatru thelindha nilayil irukum bodhu yerkanavey namakul irukum kelivigaluku ovvondraga badhil varum neengal solvadhu poley namadhu 😢ennangal moolamagavey varum aarambathil melum andha badhil eppadi sari agum endru ketaal adharkum thelivaana badhil varum pinnar idhuvey vazhakamaga maari namadhu anaithu kelvigalukum badhilgal varum. Manam vetta veliyin amaidhiyai unarum.. gyaanam kittum.. peraanandham enbadhu kedaitha badhilgal anaithum parama thiruptiyai tharum 100 % satisfied answers.this leads to ultimate bliss of peace and ecstacy comes after.. aanandha kanneer ootrum. Manam karayum adhil. Mei silirkum... Irai unarvu oangum.. idhuvey payirchi aagum...anbey sivamaga unarveergal...

  • @irsathahamed1990
    @irsathahamed1990 День тому

    My friend

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 День тому

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @gvsachin8118
    @gvsachin8118 День тому +1

    ND squad 🖐️

    • @Anime_make
      @Anime_make 17 годин тому +1

      🦠 கிரிமிகலா

  • @adhavisdeepamgroups8672
    @adhavisdeepamgroups8672 День тому +2

    Maatra mudiuma.....boss.
    Maathuinga.

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu День тому

    🎉 super thala 🎉😂😂

  • @tntemples4878
    @tntemples4878 День тому +1

  • @MyLife-zi1st
    @MyLife-zi1st 7 годин тому

    🤗🙏

  • @kasturibai8758
    @kasturibai8758 20 годин тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @poojaarora8835
    @poojaarora8835 22 години тому

    🙏

  • @renganatharaja4810
    @renganatharaja4810 День тому +1

    ❤❤❤

  • @LakshimiRavi-b7q
    @LakshimiRavi-b7q День тому

    Hai

  • @stskids1302
    @stskids1302 2 години тому

    ஐயா நாடி சுத்தியும் இதே பலனை தருமா? அதில் மூச்சை நாம் நிறுத்துவதில்லை.

  • @TamilSelvi-ph3lj
    @TamilSelvi-ph3lj День тому

    பிராணாயாமம் தினசரி செய்யலாமா சாகோ??

  • @mallikamalli522
    @mallikamalli522 День тому

    🙏🙏🙏👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉

  • @DhyaneshDhyanu-ms2tc
    @DhyaneshDhyanu-ms2tc День тому +1

    Entha seyal seithalum vairakiyam irunthal vetri vetri

  • @manmathan501
    @manmathan501 День тому +2

    ஒரு செயல் செய்யும் போது அது ஏற்கனவே நடந்து போல அடிக்கடி தோன்றுவது எதனால்?

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj День тому

    👌👌👌

  • @schoolkid1809
    @schoolkid1809 День тому

    ❤️😄🙏

  • @raji6000
    @raji6000 День тому

    👍❤️

  • @venkatasalamr7391
    @venkatasalamr7391 День тому

    nalla iruthen ippa 5 varusama romba tharithia nilaya iruku meindu vara vali eathavathu solluga sir

  • @Hm-cm-24
    @Hm-cm-24 День тому

    6:45

  • @saravanagis5873
    @saravanagis5873 День тому

    Thalaivare nangal ungalidam kelvi ketka. Villlai neeengal engalidam ketkirikagal

  • @RSaravanan-ve1pc
    @RSaravanan-ve1pc День тому

    கேள்வி கேட்பது மனம் பதில் சொல்வது புத்தி

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 День тому

    2 times enaku enaku Nadandu eruku kanavil yaro vandu pesuvanga pesura kural kekum . enaku romba udal nilai sari ellamal erundadu ennal mudiyala swami enna kapathunga nu 😭 thungite kanavil yaro vandu soldranga Shiva tandava stotram padi sari ayidum apadi nanum padichi 2 hours ellame sariya pochi still I'm shocking how it's works enda madiri 2 or 3 times ayieruku

  • @punithap1897
    @punithap1897 День тому

    வாழ்க வளமுடன் மாதத்தில் ஐந்து நாட்கள் பிராணாயாமம் செய்யலாமா

  • @DhyaneshDhyanu-ms2tc
    @DhyaneshDhyanu-ms2tc День тому

    Sir two months once wamit aakuthu si r end of stage plain water wantha piragu vamit stop aakuthu sir

  • @logeshwaran-yi8ss
    @logeshwaran-yi8ss День тому

    ⭐👍

  • @sollinselvi2957
    @sollinselvi2957 День тому

    Ama ama... Manusha puthithaa ... Sari periods time la samiku vilaku patha veika koodathunu, Kovil ku pooga koodathunu eathuku sonnenga... Ithu varaikum answer kidaikala....konjam sollavum... Ippadi sonnanaala ennoda meditation ney cut aairuchu....

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 День тому

    Sir
    I asked my doubt in another episode I watched your q and a episode, but couldn’t find the answer

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 День тому

    Sir,
    I dont know where to join for Question and answer session.
    I have a doubt kindly make it clear.
    A soul comes to this earth to learn lessons according to its karma, but when it is born it forgets everything. Then instead of learning lessons it accumulates more good and bad karmas.
    Why it does not remember that aspect?
    Sometimes that soul may come in contact with a guru, understands life and try to be in middle path and tries its best to lead a better life. Atleast will that soul after departing that lifetime and while taking another birth get help from its guide at an early age so that it can protect itself from doing bad karmas?
    Or even coming in contact with a guru also is an agreement?
    Only if the soul remembers its purpose of life at an early age it csn stand in
    middle path. Otherwise it has to keep coming and going as a vicious crilce.
    Kindly explain sir.
    Thankyou🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  День тому

      I have made a separate video for your questions in our ND Talks Channel. You can watch in this link ua-cam.com/video/Q1cv2T_T32o/v-deo.htmlsi=1Tk8MqqOEtsadkBf

  • @Kaleeswaran007
    @Kaleeswaran007 День тому

    காடவர்கோன் நினைக்கிறேன், collage 2 year varum tamil book la 😅

    • @Sparkle-z4g
      @Sparkle-z4g День тому +1

      Illinga...athu கட்டியங்காரன்...☺

    • @Kaleeswaran007
      @Kaleeswaran007 День тому

      @@Sparkle-z4g ohh ok

  • @babydollsbk4573
    @babydollsbk4573 День тому

    Kuruka kowshik vandhutan😂😂😂

  • @thilagaraj8316
    @thilagaraj8316 День тому

    வணக்கம் 🙏

  • @balajibalaji1454
    @balajibalaji1454 День тому

  • @gunasekark7555
    @gunasekark7555 День тому

    🙏🙏🙏