Sir, your one of the best interview till date, it gives lot of different angles from living life and things 😊thank you so much sir for your contribution and thanked for The Aravind sir's view of life❤
Some of the books mentioned in the interview: 1. The Psychology of Money - Morgan Housel 2. The Selfish Gene - Richard Dawkins 3. The Blind Watchmaker - Richard Dawkins 4. The God Delusion - Richard Dawkins 5. How the world really works - Vaclav Smill. Loved the video. Thank you Mr. Gopinath and Mr. Arvind Swamy for this wonderful and insightful interview!
Snippets from interview.. 1. Thought process nalla irunthaa முகம் பளிச்சுன்னு இருக்கும் 2. Though rich.. vaazhkai paadam Neraya kathikitaan. Every word he utters comes from his heart. 3. No multi tasking. Concentrate on only one. Either business or cinema. Enaku romba புடிச்சிருக்கு திஸ் one 4. Ref to point 3..konjam change panalaam to distract the monotony 5. Anything moneya paaka கூடாது. Pudichathuku solution thedanum. Solution build panra process 6. Sustaining of business model. Problem solve panra maathiri இருக்கணும் business set ups. There should be a demand for that business epothum. 7. Eg : coffee business பேசுறப்ப..value addition..increasing the ambience. Nice point 8. Naan யாருக்கும் fan illai. Enaku யாரும் fan இருக்கிறது விரும்பல 9. ரசிகர் மன்றம். What benefit will the ரசிகர் get? Nice point. En payanuku oru adive. ஊரான் payanuku ஒரு அட்வைஸ் எப்டி குடுக்க முடியும்? Excellent point 10. His maturity in handling situations. Superu. Thought process superu. Has a good vision on life and career. Clarity in his thoughts superu 11. தளபதி ஷூட்டிங். No pressure. Enaku குடுத்த velaya sariya pananum. Whoever sits before me I don't care 12. பேசும்போது..civil discipline venum. Totally agree. 13. Oru பணக்காரன் paakurathum.. ஏழைய paakurathum onna thaan paapaen. Nee yaarunu thaan paapaen. Superu point. 14. Savings can bring freedom. Breathing space 15. தேவை இல்லாத விஷயத்துக்கு கடன் வாங்குறது 16. Freedom is another word for nothing left to lose 17. Sustainable freedom. Nice example. 100 rs layum சந்தோஷமா இருக்கிறது. 18. ' Psychology of money ' book reco 19. Value should be on a person and not on the material possesed. Nalla point. 20. Seeing things in a logical way and should not view in a emotional way. Mistakes can be easily corrected. 21. His parents died when he was 23. So life's lessons chinna வயசுல நெறய learn panirkaapla. That's why his words are so true and coming staright from his heart. 22. Romba super point. Everything time thaan. 6 months or 1 yr la ellaam sari aagum. Accepting the reality and moving on 23. Learning and experimentation kandippaa venum 24. Ethula interest iruko..atha sariya pananaum. That's called ambition 25. Full focus on what u do 26. Vazhkaila sila விஷயங்கள் control mela poirum. Apo max Namma enna paninom. Did we do it effciently to avoid that? 27. Every labour has its dignity. So give the best and do the best 28. Nee இருக்கிறதே இந்த universe ku theriaathu. Nee irukirra intha உலகமே இந்த universe ku தெரியாது. அப்புறம் நாமெல்லாம் எம்மாத்திரம். இதுல நான் பெருசு நீ பெருசுனு தேவை இல்லாம.. 29. Sands of time philosophy. 30. One of the best illa. The best interview. Oru நடிகனுக்கு ivlo wisdom..chancae illa. Sooper. Romba ரசிச்சு பார்த்தேன். நெறய விஷயங்கள் கத்துக்கிட்டேன். Arvind swamy and gobinath. Rendu peeumae sooooper.
மிகவும் மெனக்கெட்டு சாரத்தை எடுத்துத் தந்திருக்கிறீர்கள். இது அரிதான குணம். ஆய்வு மனப்பான்மை உள்ளவர்களும் பத்திரிகையாளர்களும் மட்டுமே இதுபோன்று செய்வார்கள். நீரோடை..நீங்கள் வாழ்க்கயில் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்வீர்கள். படைப்பாற்றல் துறையில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. வாழ்க!
அறிவுபூர்வமான பயனுள்ள அருமையான நேர்காணல். கோபி அவர்கள் எப்போதும் எதையும் திறம்படச் செய்பவர். இந்த நேர்காணலில் அரவிந்சாமியின் கருத்துக்களும் பதிவிடும் முறையும் மிகவும் அருமை. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள என்று காணும்பொழுது மனம் குதூகலிக்கிறது இந்த உயர்ந்த மனிதரின் நல்ல பல எண்ணங்கள் செயல் வடிவம் பெற அருட்பேற்றல் ஆகிய அந்த பிரபஞ்ச சக்தி துணை புரிய வேண்டும். நாட்டு மக்கள்நலம்பெறுவர்.
ஒரு அழகான நல்ல நடிகர் இவ்வளவு ஆழமான தத்துவங்களையும், நேர்த்தியான தொழில் நுணுக்கங்களையும், நேர்மறையான வாழ்வியல் கருத்துக்களையும், பகிர்ந்துகொண்டது மிக சிறப்பு. He is Truly Genius ❤
அரவிந்த்சாமி ஒரு அறிவார்ந்த மனிதர் என்று தெரியும ! ஆனால், இவ்வளவு அற்புதமான தெளிவும், நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் கொண்ட மனிதர் என்று புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கிறது இந்த நேர்காணல்! வியப்பாக உள்ளது!
I don't think it is a normal interview but a self development programme. I congratulate both Mr. Gopinath and Mr. Aravind Samy. Thanks for sharing your mind process Mr. Aravind Samy. Expecting your next episode.
This is not an interview. It was like reading a book on Life's lessons. Definitely for the 'faint hearted' Inspiring, insightful, stunning, lots of learning, no adulteration, simple yet heavy, pure, straight from the heart. Mr. Gobinath fantastic. Even though you're so well read you listened through the entire conversation until he completed, like Absorbing a new lesson. What a gesture. You brought out the other best side of Mr. Arvind Swamy which wasn't known until now. Now, him being an actor is secondary after this interview. Truly blessed souls. If your motives are right and you want to serve the world in your own capacity. That in itself will draw you towards the larger purpose you were called for 🙏 "When you have nothing to lose. That is Freedom" Janis Joplin
I never had the intention to watch this interview. It was just a casual browsing and end up watching the whole video. What an Interview! Never seen an actor gave such brilliant casual interview. Such a brainy guy. Truly Inspiring. Lots of respect to The Arvind Swamy! Warm Regards from a Malaysian here.
Wow AS is an encyclopedia.. Thank you for a very productive interview Gopinath sir. Rather than asking useless cinematic questions, you tapped into his valuable intelligence.
1:29:40 நீ இருக்குறதே இந்த universe க்கு தெரியாது, நீ இருக்குற உலகமே இந்த universe க்கு தெரியாது, what a line ❤👍 what a fine interview. Thank you to both
Aravind swamy statement about how small this earth is in this universe is explained with same dialogue in this video "How the Universe is Way Bigger Than You Think" ua-cam.com/video/Iy7NzjCmUf0/v-deo.html
I leaned this same fact few years back..I'm a physics graduate..and I learned it while studying astrophysics.....it completely changed my view on life...
I can say this is a beautiful interview which I have not watched so far in UA-cam or directly anywhere else.. Mr Arvind Swamy was very casual in his talk. அந்த மனுஷனை பார்க்கும்போது ஒரு பெரிய ஒரு ஹையான ஒரு மனுஷனா தெரியுவாரு ஒரு ரிச் லுக் அதாவது ஒரு பணக்காரங்க ஒரு திமிரோ அந்த மாதிரி எல்லாம் இருக்குமோன்னு யோசிச்சதுண்டு ஆனா இந்த இன்டர்வியூ பார்க்கும்போது ஒரு ஒரு மிகவும் எதார்த்தமான மனிதனை நான் இங்கு பார்க்கிறேன்... நிறைய படிப்பினைகள் நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார் மனுஷன் தன்னுடைய வாழ்க்கையில் இருந்து நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார் நிறைய கத்துக்க வேண்டிய விஷயங்கள் இந்த உலகத்தில் நிறைய கொட்டி கிடக்கு அத வந்து மிஸ்டர் அரவிந்த்சாமி கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் நான் எடுத்துகிட்டேன்.. கண்டிப்பா மிஸ்டர் கோபிநாத்துக்கு தான் நன்றி சொல்லணும்..... உங்களுடைய இன்டர்வியூ ஒரு காவியம் மாதிரி இருந்தது சார் அப்படி தான் உண்மைய சொன்னா ஒரு காவிய மாதிரி... Thank you so much... 🤝🙏
இந்த ஒரு மணி நேர மொத்த தொகுப்பு பல பேரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இவரைப் போன்று வெளிப்படையான நபரின் பேச்சு சமுதாயத்திற்கு மிக்க உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள் கோபி சார். வாழ்த்துக்கள் அரவிந்த் சுவாமி சார்.
Great chat ❤ I couldn't explain this money saving concept to my son though I had been saving throughout my life and now in my retirement reaping the benefit. Hats off to Arvindasamy for explaining so beautifully.
Eye opener interview from aravind Samy My favourite lines from psychology of money *Savings can be created by spending less. *You can spend less if you desire less *And you will desire less if you care less about what others think of you
25 வருடங்களுக்கு முன் ஆனந்த விகடன்ல அரவிந்த்சாமி பேட்டியில் கூறினார் யாருடைய மனசையும் புன்படுத்த கூடாது யாரையும் ஏமாற்ற கூடாது ஒரு தவறை அதை நீ செய்யலனா அந்த தவறை இன்னொருத்தன் செய்துட்டு போய்ருவான் என்று சொல்வாங்க என்னை பொருத்தவரை அந்த தவறை நான் செய்யல அந்த திருப்தி எனக்கு போதும் என்று சொல்வார் அந்த அவருடைய சிந்தனையை நான் ஒவ்வொரு நாளும் காலைல சாமி கும்பிடும் போது இறைவனை வேண்டி கொள்வேன்🙏🙏🙏🙏🙏
நடிகன் என்றால் இப்படி இருக்க வேண்டும்.மற்ற நடிகர்கள் போல் ரசிகர்களை தன்னுடைய சுயலாபத்திற்காக ஆட்டு மந்தை போல் உருவாக்க விரும்பாத ஒரு மனிதனாக இருக்கிறார் 👏👏👏
This man Is full of wisdom ❤ I can hear him speak the whole day . He speaks from his heart. the valuable lessons n philosophy he has shared are so immense . Books he referred : Psychology of money - morgen housel Genes of selfish , the blind watchmaker , the god delusion - Richard dawkins How the world really works - vaclav smil
I am doing masters in Germany simultaneously taking care of my 4 years old son ..The day was hectic due to lots of project works and meetings..Suddenly the video popped out in my UA-cam while I was getting ready to sleep ..Im glad that i watched his interview ..After hearing such life lessons from Aravind samy I feel relaxed and understood the meaning of life ..Entha interview um ivlo peace a kuduthathu ila sir ..Thank you Aravind samy sir and Gopi sir ❤
@@TRENDSOFANNAMALAI Either you are a bachelor or lucky in marriage. Personal success cannot guarantee good marriage. It's a different ball game and two people are involved. We need to adjust and live, we never know what the other person was!!
Importance words of very maturity words I like you Gopinath sir questions and very silent moment really like you thank you so much 1 hour this time is gold thank you
சிந்தனையில் இருந்த பல கேள்விகளுக்கு தெளிவும் மற்றும் ஏற்கனவே பல வினாக்களுக்கு இதுதான் தீர்வு, இப்படித்தான் செய்ய வேண்டும், இருக்க வேண்டும் என்ற புரிதல்களுக்கு ஒரு உந்துதலும் கிடைத்தது இந்த காணொளி மூலம், இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 வாழ்க வளத்துடன் 💐💐💐💐💐 Face the challange Define the Problem Find the Root Cause Think about the Counter measure Make or Develop the solutions
A complete package of Positive thinking.👌🥰 இந்த காணொளியை முழுவதும் பார்த்தால் , உங்களுக்குள் ஒரு positive thinking energy உருவாகியிருப்பதை உணரலாம் ! 😊 பார்ப்பவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ! நன்றி அரவிந்தசாமி சார் மற்றும் கோபிநாத் அண்ணா !
Vidhi.… god makes you to be in right place at right time , if it’s meant to be your time … just like psychology of money , luck has to play a role too like in bill gates story …
பலரது உள்ளத்தில் உறைந்து யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இருக்கும் பல கேள்விகளுக்கு உறை நிலையிலிருந்து தெளிந்தோடும் ஓடையாக தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் கற்றவற்றிலிருந்தும் பெற்றவற்றிலிருந்தும் வெதுவெதுப்பான பதில்களை அளித்த திரு. அரவிந்த் சுவாமி அவர்களுக்கும் அருமையான கேள்விகளையும், தகுந்த மடைமாற்றங்களையும், நிகழ் நேர கற்றலையும் ஒரு சேர பார்வையாளர்களுக்கு அளித்த திரு. கோபிநாத் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! வொர்த்து வர்மா!
இவ்வள நேரம் என்பதே தெரியவில்லை சற்றென்று முடிந்து விட்டது அட அடா அற்புதமான நேர் கானல்...நன்றி திரு கோபிநாத் அவர்கட்க்கு மிக மிக அழகான அறிவான மனம் திறந்த சமுதாய அக்கறை சுயம்புவாக வெளிபடித்திய திரு மிக'அரவிந்த்சாமிகளுக்கும் நன்றிகல் பல பல.......
பேசும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை என்ன ஓரு தெளிவு நீங்கள் ஏன் அரசியலுக்கு வரகூடாது பிரதர் உங்கள் போன்ற நல்லவர்கள் வந்தால் இளைய சமுதாயத்தை காப்பாற்றலாம் நாடு நலம் பெறும்
ஒரு நாட்டின் தலைவன் ,இது போன்ற எண்ண ஓட்டத்துடன் உண்மையாக இருக்க வேண்டும்... துரதிருஷ்டவசமாக இது போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லை ......தப்பு செய்யலாம் அதை ஒத்துக் கொண்டு, உணர்ந்து, மன்னிப்பு கேட்டு..சரி செய்து கொண்டு தீர்க்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் ...இது ஒரு உன்னதமான நிலை...
@@wefourchannel5597 True, it was a stupid question. At least, Gobi could have avoided some template questions like "How were you able to act in front of Rajini and Mamooty?" when Aravind Swamy answered the questions with complete practicality and logic. I am saying Gobi could have realized this halfway through the interview when dealing with intellectuals like Aravind Swamy.
Very clear mind, very clear thought, focus, respecting human beings, single parent responsibility , sonhood responsibility for parents with love, respecting peoples, compounding effect, sands of time philosophy, simplicity, prioritize the need, keep on learning,,neccesity and want. Time management, reading books habit, and implementing in life, fear of stardom, still no loan taken for personal life and profession life and never borrowed, total eye opening for us gopi sir...Thanks for the wonderful conversations with The Aravind Swamy sir.....
As a doctor, I can say....This interview actually shows how Arvind Swamy is healthy Physically mentally and socially!!! Lot to learn ! Not everyone can achieve this state of mind! Thanks Gobinath for a wonderful interview of the decade❤
@@Drsolomonrajkumar i agree with the mental and social health but he's not the ideal person when it comes to physical health, as he smokes and probably drinks...
Gopi sir , நான் பார்த்த interview ல் BEST BEST BEST SIR.* யாருக்கும் நான் FANS கிடையாது-- No திமிர். * *என்னுடைய அலை வரிசையில் 70%அப்படியே ஒத்து போவது ஆச்சரியம். * **மகேந்திரன் சாரை தேடி போனது-- legend respect.** ** நீங்க சொன்னAcceptence, ----நடந்துவிட்டது அடுத்து என்ன செய்ய வேண்டும்---*** சைக்காலஜி ஆப் money reference --*** இவர் கேட்டது போல் அனைத்து பள்ளிகளுக்கும் உரையாற்ற செய்ய வேண்டும். 2 முறை கேட்டுவிட்டேன். இன்னும் பல தடவை கேட்பேன். Tks for GIVING GOPI SIR
Inumum yevlo neram interview na kooda kekalam avlo visyangal irukku.. one of the bestest and great interview single second kooda waste nu solla mudiyathu for the first time Gopi sir rombave yosicharu yennatha thaanda ivarta kekarathu adikarathelam sixer ah irukke nu... beyond anything Mr. Aravidswami I really really respect you u r a great teacher mentor whatever God bless you sir.. algu mattumilla Gnanamum irukkunu proof panniteenga ungaloda confidence rombave pudichirukku... Superb interview ❤❤❤❤❤Thank you so much Gopi sir..this is one of the best conversation 💐💐💐💐💐💐💐
இதுவரை என் வாழ்நாளில் எந்த ஒரு விஷயத்தையும் நான் முழுமையாக கேட்டதே இல்லை இப்போது நான் பயனுள்ள ஒரு விஷயத்தை நான் கேட்டுள்ளேன் இன்று மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அரவிந்த் சார்😊
நான் பள்ளியில் படிக்கும் போது அரவிந்த் சாமி அவர்களின் வீட்டு வாசலை கடந்து தான் என்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும். சில நேரங்களில் அரவிந்த் சாமி அவர்கள் தனது வீட்டிற்கு வரும்போது வீட்டுக்கு எதிரே காரை நிறுத்தி ஒரேயொரு ஹார்ன் மட்டுமே அடிப்பார் வாட்ச்மென் வர தாமதம் ஆனால் இவர் மீண்டும் மீண்டும் ஹார்ன் அடிக்கவே மாட்டார். தானாக காரில் இருந்து இறங்கி போய் கேட்டை திறந்து விட்டு காரை உள்ளே பார்க் செய்து விட்டு கேட்டை மூடிவிட்டு உள்ளே செல்லுவார். அந்த எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும்...
கனவு நாயகனா மட்டுமே தெரிந்த அழகான மட்டுமே தெரிந்த ஒரு மனிதன் கிட்ட எவ்வளவு அறிவு தெளிவு இவ்வளவு விஷயம் இருக்குனு இந்த வீடியோ பாத்து தான் தெறிச்சுக்க முடித்தது... நல்ல மனிதர் தெளிவா இப்ப இருக்க பசங்களுக்கு புரியுற மாரி சொல்லிருக்காரு நிறைய விஷயம் நன்றி சார்...❤❤❤
மிக அருமையான பதிவு.. கல்லூரிகளிலும், உயர் வகுப்புகளிலும், புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கும் ,உயர் அதிகாரிகளுக்கும் கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டிய பதிவு. திரு அரவிந்த் சுவாமி சார், மாற்றங்களுக்கான தேவைகள் நிறைய உள்ளன. மிக முக்கியமானவை 1 சுகாதாரமான குடிநீர் (90 களில் இருந்தது போல் வீதி தோறும் குழாய் நீர்), குடிநீரினைக் காசு கொடுத்து வாங்கும் அவல நிலை ஒழிய வேண்டும். 2 நல்ல சாலைகள் 3 சுத்தமான கழிப்பிட வசதி உங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார். தரமான நேர்காணலை வழங்கிய திரு கோபிநாத் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.. பாடலாசிரியர் அர்விந்த்.
அரவிந்த ஸ்வாமி என்ற ஒரு நடிகரின் interview பார்க்க வந்து ஏமாந்து போனேன். ஆனால் அரவிந்த ஸ்வாமி என்ற ஒரு brilliant businessman ஐ, ஒரு perfect gentleman ஐ கண்டேன். Keep it up. Don't change ur attitude Mr. Aravinda Swamy. Nice interview 👌 👍
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் புத்தகம் போன்று உள்ளது இந்த நேர்காணல் மற்றும் எண்ணற்ற கேள்விகளுக்கும் ஒரு விடையாக உள்ளது. எனக்கு பிடித்த நடிகர் என்பதையும் தாண்டி நான் மிகவும் மதிக்ககூடிய நபரகவும் இந்த காணொளி மாற்றி விட்டது🥰
தான் மிகப் பெரிய கோடீஸ்வர்ரின் மகன், நானும் போடீஸ்வரன் என்று துளியும் கர்வம் இல்லாத, அறிவுக்களஞ்சியம் அரவிந்தசாமி ❤ பேச்சில் என்ன ஒரு தெளிவு , நிதானம் .. பேட்டி முடிந்தவுடன் ஏதோ இவரிடமிருந்து கற்றுக்கொண்டது போல் உள்ளது
தம்பி கோபிநாத்... அருமையான உரையாடல்... பயனுள்ள தகவல்கள்...skip பண்ணவே முடியலை...பெற்றோரின் பிரிவு,பிள்ளைகள் பாசம், தகுதிக்கு மீறிய ஆசை,அடக்கமாக வாழ்தல், ஊரார் பிள்ளையின் உயர்வை நினைக்கும் மனித நேயம்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்... மொத்தத்தில் அருமையான வீடியோ பதிவு.அர்விந்த்சாமி தம்பிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் 💐😍
Aravind Sir not only you are handsome, your inner thoughts and thinking is so beautiful than your physical appearance. Everyone have to learn from you, how to face a situation in a positive way in life. Great. 🙏🙏🙏
இதுதான் தெளிவான சிந்தனை தன் பிள்ளைகள் எப்படியோ அப்படியே மற்றவர்கள் பிள்ளைகளை பார்ப்பது இது போன்ற சிநதனை இங்க பல பேரிடம் இல்லை சூப்பர் சார் உங்கள் தனித்துவமிக்க செயலால் தான் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் தனித்துவமாக இருக்கின்றீர்கள்❤❤❤❤
In my life first time hearing useful conversation. Thought process highly validity for human being. I have wasted so much of money and valuable time. Hereinafter i rebuild myself to work on it. thank you so much Aravind sir and Gobinath. This interview very useful for society. ❤❤❤❤
நாம் ஒவ்வொருவரின் மேல் வைத்திருக்கும் பிம்பம்.... முற்றிலும் தவறானது என இந்த பேட்டியின் போது உணர்ந்தேன்....அருமையான...நாம் நம் வாழ்க்கையை அனுபவித்து வாழ தேவையான அனைத்தையும் மிக சிம்பிளாக பேசி கொண்டது மிக சிறப்பு.... பதிலளித்த திரு.அரவிந்த் சுவாமி அவர்களுக்கும், தேவையான கேள்வி மற்றும் அவர் சொன்ன பதிலை நாம் எப்படி ரசித்தோமோ அதே போல் உண்மையாக ரசித்த திரு.கோபிநாத் அவர்களுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்...🎉
I thought I would just watch for 10 minutes and go to sleep…. Ended up watching until the last minute of the recording. Aravind Swamy sir is a LIBRARY and Gobinath sir is a literarian who knows what to take from this Library. Best of the best life lessons, entrepreneurship lessons and leadership lessons all packed in one ❤❤❤
அனைவருக்கும் நன்றி ❤️
ua-cam.com/users/shortsAlBm976upHw?si=ggifCV2GqsiiYczJ
😅
நான்கதான் நன்றி சொல்லணும் 💯❣️
NANDRI GOBI SIR❤
thanks for wonderful interview sir❤
Sir, your one of the best interview till date, it gives lot of different angles from living life and things 😊thank you so much sir for your contribution and thanked for The Aravind sir's view of life❤
Some of the books mentioned in the interview:
1. The Psychology of Money - Morgan Housel
2. The Selfish Gene - Richard Dawkins
3. The Blind Watchmaker - Richard Dawkins
4. The God Delusion - Richard Dawkins
5. How the world really works - Vaclav Smill.
Loved the video. Thank you Mr. Gopinath and Mr. Arvind Swamy for this wonderful and insightful interview!
மிகவும் நன்றி. புத்தகங்களின் பெயரையும் அதன் ஆசிரியர் பெயர்களையும் கூறியது தேடிப் படிப்பதற்கு வசதியாக இருக்கும்
Taken screenshot ❤
Thanks a lot🎉
Nice.. good 👍
Thanks
Snippets from interview..
1. Thought process nalla irunthaa முகம் பளிச்சுன்னு இருக்கும்
2. Though rich.. vaazhkai paadam Neraya kathikitaan. Every word he utters comes from his heart.
3. No multi tasking. Concentrate on only one. Either business or cinema. Enaku romba புடிச்சிருக்கு திஸ் one
4. Ref to point 3..konjam change panalaam to distract the monotony
5. Anything moneya paaka கூடாது. Pudichathuku solution thedanum. Solution build panra process
6. Sustaining of business model. Problem solve panra maathiri இருக்கணும் business set ups. There should be a demand for that business epothum.
7. Eg : coffee business பேசுறப்ப..value addition..increasing the ambience. Nice point
8. Naan யாருக்கும் fan illai. Enaku யாரும் fan இருக்கிறது விரும்பல
9. ரசிகர் மன்றம். What benefit will the ரசிகர் get? Nice point. En payanuku oru adive. ஊரான் payanuku ஒரு அட்வைஸ் எப்டி குடுக்க முடியும்? Excellent point
10. His maturity in handling situations. Superu. Thought process superu. Has a good vision on life and career. Clarity in his thoughts superu
11. தளபதி ஷூட்டிங். No pressure. Enaku குடுத்த velaya sariya pananum. Whoever sits before me I don't care
12. பேசும்போது..civil discipline venum. Totally agree.
13. Oru பணக்காரன் paakurathum.. ஏழைய paakurathum onna thaan paapaen. Nee yaarunu thaan paapaen. Superu point.
14. Savings can bring freedom. Breathing space
15. தேவை இல்லாத விஷயத்துக்கு கடன் வாங்குறது
16. Freedom is another word for nothing left to lose
17. Sustainable freedom. Nice example. 100 rs layum சந்தோஷமா இருக்கிறது.
18. ' Psychology of money ' book reco
19. Value should be on a person and not on the material possesed. Nalla point.
20. Seeing things in a logical way and should not view in a emotional way. Mistakes can be easily corrected.
21. His parents died when he was 23. So life's lessons chinna வயசுல நெறய learn panirkaapla. That's why his words are so true and coming staright from his heart.
22. Romba super point. Everything time thaan. 6 months or 1 yr la ellaam sari aagum. Accepting the reality and moving on
23. Learning and experimentation kandippaa venum
24. Ethula interest iruko..atha sariya pananaum. That's called ambition
25. Full focus on what u do
26. Vazhkaila sila விஷயங்கள் control mela poirum. Apo max Namma enna paninom. Did we do it effciently to avoid that?
27. Every labour has its dignity. So give the best and do the best
28. Nee இருக்கிறதே இந்த universe ku theriaathu. Nee irukirra intha உலகமே இந்த universe ku தெரியாது. அப்புறம் நாமெல்லாம் எம்மாத்திரம். இதுல நான் பெருசு நீ பெருசுனு தேவை இல்லாம..
29. Sands of time philosophy.
30. One of the best illa. The best interview. Oru நடிகனுக்கு ivlo wisdom..chancae illa. Sooper. Romba ரசிச்சு பார்த்தேன். நெறய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.
Arvind swamy and gobinath. Rendu peeumae sooooper.
Gopinath should have pinned your comment 😂
Well put in nutshell.
Ppppaà. Superb crux of the interview 🎉
மிகவும் மெனக்கெட்டு சாரத்தை எடுத்துத் தந்திருக்கிறீர்கள். இது அரிதான குணம். ஆய்வு மனப்பான்மை உள்ளவர்களும் பத்திரிகையாளர்களும் மட்டுமே இதுபோன்று செய்வார்கள். நீரோடை..நீங்கள் வாழ்க்கயில் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்வீர்கள். படைப்பாற்றல் துறையில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. வாழ்க!
Super hint
என் 54வருட வாழ்க்கையில், ஒரு நொடியின் இம்மியளவும் சலிப்பு என்ற ஒரு வார்த்தை இல்லாது பார்த்த, கேட்ட ஒரே உரையாடல்!!!
👏
Yes 💯
S
True. Also try Paari Saalan videos. You will feel the same.
😊@@RameshKumar-vt1sjz9
One of the best interviews of 2024. Must watch.
Kudos to Gopi sir. Hatsoff to Aravind sir
Agree
Fantastic speech well analysed in day to day life 👏 😀
*THE BEST
Worth spending time watching this interview..
Oombu
ஒரு நடிகராக மட்டுமே நான் அறிந்திருந்த அரவிந்த்சாமி அவர்களை ஒரு பண்பட்ட மனிதர் என்றும் அறியச்செய்த கோபிநாத் அவர்களுக்கு மிக்க நன்றி. Worth watching
இந்த வீடியோவை பார்த்த பிறகு என் வாழ்க்கையில் ஒரு படி யாவது முன்னேறி இருந்தால் அது உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் தான் அரவிந்த் சாமி அண்ணா 👏👏👏
நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.வாழ்த்துக்கள்.
அறிவுபூர்வமான பயனுள்ள அருமையான நேர்காணல். கோபி அவர்கள் எப்போதும் எதையும் திறம்படச் செய்பவர். இந்த நேர்காணலில் அரவிந்சாமியின் கருத்துக்களும் பதிவிடும் முறையும் மிகவும் அருமை. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள என்று காணும்பொழுது மனம் குதூகலிக்கிறது இந்த உயர்ந்த மனிதரின் நல்ல பல எண்ணங்கள் செயல் வடிவம் பெற அருட்பேற்றல் ஆகிய அந்த பிரபஞ்ச சக்தி துணை புரிய வேண்டும். நாட்டு மக்கள்நலம்பெறுவர்.
மிகவும நல்ல அறிவுபூர்வமான கருத்துள்ள பதிவு.
அந்த ஒரு வரத்தை சொல்லுங்க கேப்போம் 😮
ஒரு அழகான நல்ல நடிகர் இவ்வளவு ஆழமான தத்துவங்களையும், நேர்த்தியான தொழில் நுணுக்கங்களையும், நேர்மறையான வாழ்வியல் கருத்துக்களையும், பகிர்ந்துகொண்டது மிக சிறப்பு. He is Truly Genius ❤
ஒரு மனிதன் எவ்வளவு ஒழுக்கமாக வாழ்ந்து இருக்கிறார் ,பல லட்ச இளைஞர்கள் எண்ணங்களை இந்த ஒரு வீடியோ மாற்றி இருக்கிறது..
அரவிந்த்சாமி ஒரு அறிவார்ந்த மனிதர் என்று தெரியும ! ஆனால், இவ்வளவு அற்புதமான தெளிவும், நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் கொண்ட மனிதர் என்று புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கிறது இந்த நேர்காணல்! வியப்பாக உள்ளது!
@@ravichandranaravindhan177 yes..
I don't think it is a normal interview but a self development programme.
I congratulate both Mr. Gopinath and Mr. Aravind Samy.
Thanks for sharing your mind process Mr. Aravind Samy.
Expecting your next episode.
The only interview where an tamil actor talks about money, life and not about cinema !! One of the great interviews.. hoping to see more ...
This is not an interview. It was like reading a book on Life's lessons. Definitely for the 'faint hearted' Inspiring, insightful, stunning, lots of learning, no adulteration, simple yet heavy, pure, straight from the heart. Mr. Gobinath fantastic. Even though you're so well read you listened through the entire conversation until he completed, like Absorbing a new lesson. What a gesture. You brought out the other best side of Mr. Arvind Swamy which wasn't known until now. Now, him being an actor is secondary after this interview. Truly blessed souls. If your motives are right and you want to serve the world in your own capacity. That in itself will draw you towards the larger purpose you were called for 🙏 "When you have nothing to lose. That is Freedom" Janis Joplin
I never had the intention to watch this interview. It was just a casual browsing and end up watching the whole video. What an Interview! Never seen an actor gave such brilliant casual interview. Such a brainy guy. Truly Inspiring. Lots of respect to The Arvind Swamy! Warm Regards from a Malaysian here.
மரியாதைக்கும் பயதுக்கும் வித்தியாசம் இருக்கு....
fantastic Aravind swami....
என்றும் நீங்கள் நடிகர்களில்
தனி ஒருவன் தான்❤❤❤
நான் என் மேனேஜர் அவரிடம் எப்போதும் சொல்லும் வார்த்தை இது தான் பயத்துக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் உள்ளது,,நான் உங்களுக்கு தருவது மரியாதை🎉
Really super sir
அரவிந்த் ஸ்வாமி ஆணழகன் இல்லை அறிவழகன்🎉🎉🎉
So far the best comment! Very true
Yeah the best comment 😊@@thiagarajanchinnaswamy3039
Certainly true
😂
No meyyalagan
நல்ல வளர்ப்பு உங்கள் தந்தை உங்களை நன்றாக செதுக்கியிருக்கிறார்❤❤
First time seeing Gopinath sir getting advice…. This one show equals to 100 neeya naana
கோபிநாத் என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா? அட போங்க சார் 😄
Well said
S கோபி சாரே அசந்து போயிட்டார்.இந்த இன்டர்வியூ இப்படி போகும் னு எதிர்பார்க்கல அது அவரது முகத்தில் தெரிந்தது.
Hes Not getting advice..hes getting information to spread for others..
எனக்கும் தோன்றியது
என் மகனுக்கு ஒரு advice
அடுத்தவன் மகனுக்கு ஒரு advice sha வேற மாறி அரவிந்த் sir ❤❤❤❤
👌👍
Yes I like and my son noticed that point it's really good
நானும் இதைத்தான் எழுத நினைச்சேன் சகோ...
உண்மையான ஆழமான வார்த்தைகள்❤
Vijay and Ajith fans please listen to this
எதிரில் பேட்டி கொடுப்பவரை முழுமையாக பேச விடுவது,
பேட்டி எடுப்பவருக்கான அழகு.....
Good gopi sir......
ஒரு நல்ல புத்தகம் படித்த திருப்தி கிடைத்தது உங்கள் நேர்காணல் மூலம்..மிக்க நன்றி ❤
ஆஹா..என்ன மனுஷன்யா.. மக்களை ஆட்டு மந்தையாக பயன்படுத்தும் நடிகர்கள் இவரைப் பார்த்து திருந்த வேண்டும்... சிறந்த interview
பிறப்பால் பிராமணன் அப்டி தான் இருப்பான்
Ana oru difference. Intha Brahminan talented ah irukkare. Not like others😅 kadavul illainu solrare.
@@UmaDevi-vv4he "கடவுள் இல்லைன்னு" சொன்னாரா "நான் கும்புடுறது இல்லைன்னு" சொன்னாரா? அல்லக்கை முண்டமே. இதெல்லாம் சொரியான் பேத்திகளுக்கு புரியாது... கட்டிங் அடிச்சோமா எவனோடயாவது போனோமான்னு இருக்கனும் புரிதா?
@@UmaDevi-vv4he கடவுள் இல்லைன்னு சொன்னாரா அவரு கும்புடறது இல்லைன்னு சொன்னாரா.. அரைவேக்காட்டு தற்குறி
@@UmaDevi-vv4he கடவுள் இல்லைன்னு சொன்னாரா அவரு கும்புடறது இல்லைன்னு சொன்னாரா.. அரைவேக்காட்டு தற்குறி
Wow AS is an encyclopedia.. Thank you for a very productive interview Gopinath sir. Rather than asking useless cinematic questions, you tapped into his valuable intelligence.
Gopi Sir, Please next in the list Madhavan!!! Adutha Encylopedia!!!
இவ்வளவு கமெண்ட் இருக்கு. But தப்பான வார்த்தை ஒருத்தர் கூட இவர பத்தி யாரும் சொல்ல ல. நீ தான் யா உண்மையான hero. 💐💐💐
அவன் கிடைக்கிறான் வெண்ண....
இந்தா வந்துட்டோம்ல
Yes he looks like butter😊@@cringemaxyt9112
இந்த வீடியோவை 3 முறை பார்த்து சில குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டேன் அருமை விலை மதிப்பற்ற கருத்துக்கள்
ரசிகர் மன்றததால் எனக்கும் பயன் இல்லை, ரசிகர்கள் ஆகிய அவர்களுக்கும் பயன் இல்லை என்பதை அனைவருக்கும் புரியும் படி தெளிவாக உணர்த்தியதற்கு நன்றி. ..
தேவை இல்லாத சிந்தனை இல்லாமல் இருந்தால் மனம் தெளிவு பெற்று அது முகப் பொலிவாக மாறும் ❤
Thanks
True
1:29:40 நீ இருக்குறதே இந்த universe க்கு தெரியாது, நீ இருக்குற உலகமே இந்த universe க்கு தெரியாது, what a line ❤👍 what a fine interview. Thank you to both
System sari illai 😂😂 #Rajini
Thankuuu
சூப்பர் எனக்கும் இந்த seconds ரொம்ப பிடிச்சு இருக்கு
Aravind swamy statement about how small this earth is in this universe is explained with same dialogue in this video "How the Universe is Way Bigger Than You Think" ua-cam.com/video/Iy7NzjCmUf0/v-deo.html
I leaned this same fact few years back..I'm a physics graduate..and I learned it while studying astrophysics.....it completely changed my view on life...
I can say this is a beautiful interview which I have not watched so far in UA-cam or directly anywhere else..
Mr Arvind Swamy was very casual in his talk.
அந்த மனுஷனை பார்க்கும்போது ஒரு பெரிய ஒரு ஹையான ஒரு மனுஷனா தெரியுவாரு ஒரு ரிச் லுக் அதாவது ஒரு பணக்காரங்க ஒரு திமிரோ அந்த மாதிரி எல்லாம் இருக்குமோன்னு யோசிச்சதுண்டு ஆனா இந்த இன்டர்வியூ பார்க்கும்போது ஒரு ஒரு மிகவும் எதார்த்தமான மனிதனை நான் இங்கு பார்க்கிறேன்... நிறைய படிப்பினைகள் நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார் மனுஷன் தன்னுடைய வாழ்க்கையில் இருந்து நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார் நிறைய கத்துக்க வேண்டிய விஷயங்கள் இந்த உலகத்தில் நிறைய கொட்டி கிடக்கு அத வந்து மிஸ்டர் அரவிந்த்சாமி கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் நான் எடுத்துகிட்டேன்..
கண்டிப்பா மிஸ்டர் கோபிநாத்துக்கு தான் நன்றி சொல்லணும்.....
உங்களுடைய இன்டர்வியூ ஒரு காவியம் மாதிரி இருந்தது சார் அப்படி தான் உண்மைய சொன்னா ஒரு காவிய மாதிரி...
Thank you so much... 🤝🙏
இந்த ஒரு மணி நேர மொத்த தொகுப்பு பல பேரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இவரைப் போன்று வெளிப்படையான நபரின் பேச்சு சமுதாயத்திற்கு மிக்க உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள் கோபி சார். வாழ்த்துக்கள் அரவிந்த் சுவாமி சார்.
உங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்.... இப்ப இன்னும் அதிகமான மரியாதை வந்திருக்கு....நன்றி..👏👏👌👌🙏🙏
Great chat ❤
I couldn't explain this money saving concept to my son though I had been saving throughout my life and now in my retirement reaping the benefit. Hats off to Arvindasamy for explaining so beautifully.
இதை தான் நடிகர் அஜித் அவர்களும் சொல்கிறார். நான் ஒரு நடிகன். என் நடிப்பை மட்டுமே பாருங்கள். இது எனது தொழில். hats off Arvindsamy சார்.
Ajith 🍌🤣🤣🤣
அஜித்துக்கு இந்த அளவுக்கு அறிவு இருக்குமான்னு தெரியவில்லை
நா தான் புளுத்தி என் பூளு தான் வளத்தின்னு பேச கூடாது
Aana unaku kandipa avlo arivu irukathunu enaku teriyum..illana ivlo kevalama judge panna matte..@@palanivelpalanivel6135
@@saisam7078unaku illa nu terithu ..antha poramayile pesidu iruke😅
Clarity in thoughts and maturity in words with humility makes Arvind a different person. I loved every bit of the interview.
Eye opener interview from aravind Samy
My favourite lines from psychology of money
*Savings can be created by spending less.
*You can spend less if you desire less
*And you will desire less if you care less about what others think of you
எல்லாம் அறிந்த ஒரு ஞானியிடம் உபதேசம் பெற்றது போல் ஓர் அனுபவமாக இருந்தது.
நன்றியை தவிர வேறென்ன சொல்ல...!!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤fact
25 வருடங்களுக்கு முன் ஆனந்த விகடன்ல அரவிந்த்சாமி பேட்டியில் கூறினார் யாருடைய மனசையும் புன்படுத்த கூடாது யாரையும் ஏமாற்ற கூடாது ஒரு தவறை அதை நீ செய்யலனா அந்த தவறை இன்னொருத்தன் செய்துட்டு போய்ருவான் என்று சொல்வாங்க என்னை பொருத்தவரை அந்த தவறை நான் செய்யல அந்த திருப்தி எனக்கு போதும் என்று சொல்வார் அந்த அவருடைய சிந்தனையை நான் ஒவ்வொரு நாளும் காலைல சாமி கும்பிடும் போது இறைவனை வேண்டி கொள்வேன்🙏🙏🙏🙏🙏
😅Qi
Can you share the link of that interview
இளையர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி. Thanks to both of you🙏🙏
💯 correct. Down to earth without any attitude and head weight.
நடிகன் என்றால் இப்படி இருக்க வேண்டும்.மற்ற நடிகர்கள் போல் ரசிகர்களை தன்னுடைய சுயலாபத்திற்காக ஆட்டு மந்தை போல் உருவாக்க விரும்பாத ஒரு மனிதனாக இருக்கிறார் 👏👏👏
ஆட்டு மந்தை யாப்பா
@@bygodsgrace7143 Ofcourse
இந்த வீடியோவை நடிகர் விஜய் அவர்கள் பார்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....😂😂😂
உண்மை தான்.
@@arulganesan5831Vijay enga da suyalabathuku fans ah use panrar
This man Is full of wisdom ❤
I can hear him speak the whole day . He speaks from his heart. the valuable lessons n philosophy he has shared are so immense .
Books he referred :
Psychology of money - morgen housel
Genes of selfish , the blind watchmaker , the god delusion - Richard dawkins
How the world really works - vaclav smil
I am doing masters in Germany simultaneously taking care of my 4 years old son ..The day was hectic due to lots of project works and meetings..Suddenly the video popped out in my UA-cam while I was getting ready to sleep ..Im glad that i watched his interview ..After hearing such life lessons from Aravind samy I feel relaxed and understood the meaning of life ..Entha interview um ivlo peace a kuduthathu ila sir ..Thank you Aravind samy sir and Gopi sir ❤
"மாப்பிள்ளை அரவிந்சாமி மாதிரி இருக்கனுங்க ".... he proved himself worth for these words...
90s talk now proven in 2k
Mapillai aravind swami maari irkanum na, divorce nadakum parava illaiya😂
He got divorced he failed in his first marriage
Now i wonder why ? Matured man failed in his first marriage
@@TRENDSOFANNAMALAImay be his partner not understanding.
No gossips about him till now
@@TRENDSOFANNAMALAI Either you are a bachelor or lucky in marriage. Personal success cannot guarantee good marriage. It's a different ball game and two people are involved. We need to adjust and live, we never know what the other person was!!
I wished this interview should have happened 15 years ago, it could have changed my life! Hats off to Aravind Swami ❤, simply outstanding!!
வாழ்க்கையில் எந்த வித பிடிமானம் இல்லாதவனுக்கு கிடைத்த ஒரு "டானிக்" இந்த நேர்காணல்.....
நன்றி திரு. கோபிநாத் மற்றும் திரு அரவிந்த் சாமி அவர்களுக்கு....
Aravind Swamy sir very mature and question answer very like like you and more words any one words very
Importance words of very maturity words I like you Gopinath sir questions and very silent moment really like you thank you so much 1 hour this time is gold thank you
சிந்தனையில் இருந்த பல கேள்விகளுக்கு தெளிவும் மற்றும் ஏற்கனவே பல வினாக்களுக்கு இதுதான் தீர்வு, இப்படித்தான் செய்ய வேண்டும், இருக்க வேண்டும் என்ற புரிதல்களுக்கு ஒரு உந்துதலும் கிடைத்தது இந்த காணொளி மூலம், இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 வாழ்க வளத்துடன் 💐💐💐💐💐
Face the challange
Define the Problem
Find the Root Cause
Think about the Counter measure
Make or Develop the solutions
எனது நேரம் மிகவும் பயனுள்ளதாக செலவழிக்க இந்த காணொளி பயன்பட்டது மிக்க நன்றி❤
Wowww... என்ன மனுசன்யா. வீடியோ பார்த்து யோசிக்குறவங்களுக்கு கண்டிப்பா ஒரு தெளிவு கிடைக்கும்...👏👏👏
A complete package of Positive thinking.👌🥰
இந்த காணொளியை முழுவதும் பார்த்தால் , உங்களுக்குள் ஒரு positive thinking energy உருவாகியிருப்பதை உணரலாம் ! 😊
பார்ப்பவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் !
நன்றி அரவிந்தசாமி சார் மற்றும் கோபிநாத் அண்ணா !
10 வருடம் முன்னாடி இந்த பேட்டி வந்திருந்தா. என் வாழ்கையை மாறியிருக்கும். இனிமேல் மாத்திக்கிறேன். நன்றி சார்🙏
Vidhi.… god makes you to be in right place at right time , if it’s meant to be your time … just like psychology of money , luck has to play a role too like in bill gates story …
yes me all so .....
No அலட்டல்! No அகங்காரம்! No Ego! Valuable messages!!!!Simply Super👍🏽👍🏽👍🏽
Agree
Agree
Absolutely correct
Gopi Sir, Please next in the list Madhavan!!! Adutha Encylopedia!!!
பலரது உள்ளத்தில் உறைந்து யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இருக்கும் பல கேள்விகளுக்கு உறை நிலையிலிருந்து தெளிந்தோடும் ஓடையாக தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் கற்றவற்றிலிருந்தும் பெற்றவற்றிலிருந்தும் வெதுவெதுப்பான பதில்களை அளித்த திரு. அரவிந்த் சுவாமி அவர்களுக்கும் அருமையான கேள்விகளையும், தகுந்த மடைமாற்றங்களையும், நிகழ் நேர கற்றலையும் ஒரு சேர பார்வையாளர்களுக்கு அளித்த திரு. கோபிநாத் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
வொர்த்து வர்மா!
@Gobinathofficial Thank you for this wonderful interview.@ganesharumugam7703 well said
நடிகனாக ரசிகர் பலரையும் ஏமாற்றும் சமுகத்தில் ஓர் நடிக்கனின் விழிப்புணர்வு பதிவு அருமை Thanks Aravind Samy& gopinath🎉🎉
The best interview...I have ever seen....A big salute to Arvind swamy sir's Perspectives...💯❤️
பெருசால்லாம் ஒண்ணும் வேணாம் கடவுளே.. இந்த ஆளோட கான் ஃபிடன்ஸ் ல 1% எனக்கு கெடச்சா போதும்❤❤❤
❤❤
Same feeling
Same feeling
Coreect
Meditation
இவ்வள நேரம் என்பதே தெரியவில்லை சற்றென்று முடிந்து விட்டது அட அடா அற்புதமான நேர் கானல்...நன்றி திரு கோபிநாத் அவர்கட்க்கு மிக மிக அழகான அறிவான மனம் திறந்த சமுதாய அக்கறை சுயம்புவாக வெளிபடித்திய திரு மிக'அரவிந்த்சாமிகளுக்கும் நன்றிகல் பல பல.......
I can’t skip this interview! Yes he’s மெய்யழகன்!!
ஒரு அற்புதமான கற்றல் ....மிகவும் எதார்த்தமான உரையாடல் ...தெளிவான சிந்தனை...Thanks to the entire Team.😊
Arvindswamy cannot be manipulated by any interviewer because he is logic and straightforward . Don't blame anyone or take blame........
நிதர்சனமாக இயல்பாக
வாழ்கைக்கு எதுதேவையோ
எதுமுக்கியமோ அதைபேசுகின்றார்
உண்மையை பேசுகின்றார்
❤❤❤❤❤❤❤❤❤❤
சாக்லேட் பாய் அரவிந்த்சாமி பாக்க வந்தேன் அறிவு களஞ்சியம் அரவிந்த் சாமி பாத்துட்டு போறேன் நன்றி அண்ணா❤❤
பேசும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை என்ன ஓரு தெளிவு நீங்கள் ஏன் அரசியலுக்கு வரகூடாது பிரதர் உங்கள் போன்ற நல்லவர்கள் வந்தால் இளைய சமுதாயத்தை காப்பாற்றலாம் நாடு நலம் பெறும்
வேண்டாம் bro DMK முன்னால் minister திரு PTR நிலைமை தான் வரும்
ஒரு நாட்டின் தலைவன் ,இது போன்ற எண்ண ஓட்டத்துடன் உண்மையாக
இருக்க வேண்டும்... துரதிருஷ்டவசமாக இது போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு
வருவதில்லை ......தப்பு செய்யலாம் அதை ஒத்துக் கொண்டு, உணர்ந்து, மன்னிப்பு கேட்டு..சரி செய்து கொண்டு தீர்க்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் ...இது ஒரு உன்னதமான நிலை...
They cannot stand before the corrupt politicians. It is tough field to play for them.
So Honest and So Humble!
"I failed in your First Question."
You Rock - A Swamy
It was not a right question. He replied but gopi asking again n again
@@wefourchannel5597 True, it was a stupid question. At least, Gobi could have avoided some template questions like "How were you able to act in front of Rajini and Mamooty?" when Aravind Swamy answered the questions with complete practicality and logic. I am saying Gobi could have realized this halfway through the interview when dealing with intellectuals like Aravind Swamy.
"அழகு இருக்குற இடத்துலே அறிவு இருக்காது னு சொல்லுவங்க" அது இப்போ 100 % பொய்யா ஆக்கிட்டாரே 🎉❤your very intelligent 🧠
for girls only😂
ஓ அதுக்காகத்தான் எல்லாரும் அறிவு இல்லாத பெண்னை தேடுராங்களா😂@@naveendranveen9756
இது புதுசா இருக்குனெ😂
Vazhga valamudan aravind samy be blessed 🙌🥰🥰🥰
ஜெயலலிதா madam was both beautiful and highly intelligent
Very clear mind, very clear thought, focus, respecting human beings, single parent responsibility , sonhood responsibility for parents with love, respecting peoples, compounding effect, sands of time philosophy, simplicity, prioritize the need, keep on learning,,neccesity and want. Time management, reading books habit, and implementing in life, fear of stardom, still no loan taken for personal life and profession life and never borrowed, total eye opening for us gopi sir...Thanks for the wonderful conversations with The Aravind Swamy sir.....
intha interview ivlo excellent ah irukumnu ethirparkala. oru class attend panna mathiri irunthuchu. neraiya kathukita mathiri iruku. innum pesikitey irukanum atha ketu niraiya therinjikanumnu thonuna interview. i always respect aravind swamy sir. we love u sir...
First time in my life without pausing and without skipping watch the full interview. Best interview so far by Gopinath, amazing. Thank you❤❤🙏
அட.. நம்ம ராதிகா... தலையில காரக்குழம்பு ஊத்திக்கினு ஆளே அடையாளம் மாறி போய் இருக்குது..
As a doctor, I can say....This interview actually shows how Arvind Swamy is healthy Physically mentally and socially!!! Lot to learn ! Not everyone can achieve this state of mind!
Thanks Gobinath for a wonderful interview of the decade❤
@@Drsolomonrajkumar i agree with the mental and social health but he's not the ideal person when it comes to physical health, as he smokes and probably drinks...
As a Doctor? What do you mean?
His emotional quotient is high
மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
மிகவும் அருமையான பேட்டி. சாதாரண உரையாடல் , நம் நண்பர்களுடன் பேசுவது போல !. ❤😊
Gopi sir , நான் பார்த்த interview ல் BEST BEST BEST SIR.* யாருக்கும் நான் FANS கிடையாது-- No திமிர். *
*என்னுடைய அலை வரிசையில் 70%அப்படியே ஒத்து போவது ஆச்சரியம். *
**மகேந்திரன் சாரை தேடி போனது-- legend respect.**
** நீங்க சொன்னAcceptence, ----நடந்துவிட்டது அடுத்து என்ன செய்ய வேண்டும்---***
சைக்காலஜி ஆப் money reference --*** இவர் கேட்டது போல் அனைத்து பள்ளிகளுக்கும் உரையாற்ற செய்ய வேண்டும். 2 முறை கேட்டுவிட்டேன். இன்னும் பல தடவை கேட்பேன். Tks for GIVING GOPI SIR
Inumum yevlo neram interview na kooda kekalam avlo visyangal irukku.. one of the bestest and great interview single second kooda waste nu solla mudiyathu for the first time Gopi sir rombave yosicharu yennatha thaanda ivarta kekarathu adikarathelam sixer ah irukke nu... beyond anything Mr. Aravidswami I really really respect you u r a great teacher mentor whatever God bless you sir.. algu mattumilla Gnanamum irukkunu proof panniteenga ungaloda confidence rombave pudichirukku... Superb interview ❤❤❤❤❤Thank you so much Gopi sir..this is one of the best conversation 💐💐💐💐💐💐💐
sixer !!
True
என் பையனுக்கு ஒரு நியாயம் ஊரான் பையனுக்கு ஒரு நியாயமா... Wow respect you sir... மனுஷன் ❤
இதுவரை என் வாழ்நாளில் எந்த ஒரு விஷயத்தையும் நான் முழுமையாக கேட்டதே இல்லை இப்போது நான் பயனுள்ள ஒரு விஷயத்தை நான் கேட்டுள்ளேன் இன்று மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அரவிந்த் சார்😊
This is not an interview It is a life lessons - Hatsoff Gopi
நான் பள்ளியில் படிக்கும் போது அரவிந்த் சாமி அவர்களின் வீட்டு வாசலை கடந்து தான் என்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும். சில நேரங்களில் அரவிந்த் சாமி அவர்கள் தனது வீட்டிற்கு வரும்போது வீட்டுக்கு எதிரே காரை நிறுத்தி ஒரேயொரு ஹார்ன் மட்டுமே அடிப்பார் வாட்ச்மென் வர தாமதம் ஆனால் இவர் மீண்டும் மீண்டும் ஹார்ன் அடிக்கவே மாட்டார். தானாக காரில் இருந்து இறங்கி போய் கேட்டை திறந்து விட்டு காரை உள்ளே பார்க் செய்து விட்டு கேட்டை மூடிவிட்டு உள்ளே செல்லுவார். அந்த எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும்...
❤
It’s called mature attitude
Neenga balaji school la dhan paduchengala?
@@gdineshgov no sir, my house was on the way to Mr. Aravind Swami house, i studied in MCTM MYLAPORE
1:18:42
நான் எனக்கு எப்படி உண்மையாக இருக்க வேண்டும் என்பதே உண்மைபான சுதந்திரம். இந்த நேர்காணல் இதை ஆணித்தனமாக பதிவு செய்தது. நன்றிகள் பல.
C
யோவ் கோபிநீ இதுவரை எடுத்ததிலயே மிகச் சிறப்பான நேர்காணல் இதுதான் யா
❤❤❤❤
😂
மரியாதையாக pls அவரும் சிறந்த மனிதர்
Urimaiya chellama solrau😊
This interview needs to be translated so many youths across the country can benefit.. Phenomenal life lessons
கனவு நாயகனா மட்டுமே தெரிந்த அழகான மட்டுமே தெரிந்த ஒரு மனிதன் கிட்ட எவ்வளவு அறிவு தெளிவு இவ்வளவு விஷயம் இருக்குனு இந்த வீடியோ பாத்து தான் தெறிச்சுக்க முடித்தது... நல்ல மனிதர் தெளிவா இப்ப இருக்க பசங்களுக்கு புரியுற மாரி சொல்லிருக்காரு நிறைய விஷயம் நன்றி சார்...❤❤❤
Half way and already realised this is such a gem of a conversation!!
After listening to this interview, I became a fan of Arvind Samy 😊
It was a good interview
மிக அருமையான பதிவு..
கல்லூரிகளிலும், உயர் வகுப்புகளிலும், புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கும் ,உயர் அதிகாரிகளுக்கும் கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டிய பதிவு.
திரு அரவிந்த் சுவாமி சார்,
மாற்றங்களுக்கான தேவைகள் நிறைய உள்ளன.
மிக முக்கியமானவை
1 சுகாதாரமான குடிநீர் (90 களில் இருந்தது போல் வீதி தோறும் குழாய் நீர்), குடிநீரினைக் காசு கொடுத்து வாங்கும் அவல நிலை ஒழிய வேண்டும்.
2 நல்ல சாலைகள்
3 சுத்தமான கழிப்பிட வசதி
உங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார்.
தரமான நேர்காணலை வழங்கிய திரு கோபிநாத் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்..
பாடலாசிரியர்
அர்விந்த்.
அரவிந்த ஸ்வாமி என்ற ஒரு நடிகரின் interview பார்க்க வந்து ஏமாந்து போனேன். ஆனால் அரவிந்த ஸ்வாமி என்ற ஒரு brilliant businessman ஐ, ஒரு perfect gentleman ஐ கண்டேன். Keep it up. Don't change ur attitude Mr. Aravinda Swamy. Nice interview 👌 👍
மிக சிறந்த பேட்டி...
அறிவு ஆற்றல்
அனுபவம் செயல் செயல்திறன்
உள்ள முழுமையான பேட்டி..❤❤❤
Eppaahh.., manushan thinking process another level, interview va oru 100 dhadava paatha kuda neraiya vishayam kathukalam, best interview 🎉
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் புத்தகம் போன்று உள்ளது இந்த நேர்காணல் மற்றும் எண்ணற்ற கேள்விகளுக்கும் ஒரு விடையாக உள்ளது. எனக்கு பிடித்த நடிகர் என்பதையும் தாண்டி நான் மிகவும் மதிக்ககூடிய நபரகவும் இந்த காணொளி மாற்றி விட்டது🥰
முதல்முறையாக ஒரு நடிகரின் பேட்டி கண்டு வியந்தேன்...வாழ்க அரவிந்த்சாமி...தொடரட்டும் கோபியின்பணிகள்.
தான் மிகப் பெரிய கோடீஸ்வர்ரின் மகன், நானும் போடீஸ்வரன் என்று துளியும் கர்வம் இல்லாத, அறிவுக்களஞ்சியம் அரவிந்தசாமி ❤ பேச்சில் என்ன ஒரு தெளிவு , நிதானம் .. பேட்டி முடிந்தவுடன் ஏதோ இவரிடமிருந்து கற்றுக்கொண்டது போல் உள்ளது
❤valzhga valamudan
True
Who is his father?
தம்பி கோபிநாத்... அருமையான உரையாடல்... பயனுள்ள தகவல்கள்...skip பண்ணவே முடியலை...பெற்றோரின் பிரிவு,பிள்ளைகள் பாசம், தகுதிக்கு மீறிய ஆசை,அடக்கமாக வாழ்தல், ஊரார் பிள்ளையின் உயர்வை நினைக்கும் மனித நேயம்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்... மொத்தத்தில் அருமையான வீடியோ பதிவு.அர்விந்த்சாமி தம்பிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் 💐😍
Aravind Sir not only you are handsome, your inner thoughts and thinking is so beautiful than your physical appearance. Everyone have to learn from you, how to face a situation in a positive way in life. Great. 🙏🙏🙏
இதுதான் தெளிவான சிந்தனை தன் பிள்ளைகள் எப்படியோ அப்படியே மற்றவர்கள் பிள்ளைகளை பார்ப்பது இது போன்ற சிநதனை இங்க பல பேரிடம் இல்லை சூப்பர் சார் உங்கள் தனித்துவமிக்க செயலால் தான் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் தனித்துவமாக இருக்கின்றீர்கள்❤❤❤❤
எனது வாழ்வில் இந்த 100 நிமிட அனுபவம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நன்றி இருவருக்கும்
Supper
One of the best interviews I have ever seen.. AS sir gives a lot of clarity about life
In my life first time hearing useful conversation. Thought process highly validity for human being. I have wasted so much of money and valuable time. Hereinafter i rebuild myself to work on it. thank you so much Aravind sir and Gobinath. This interview very useful for society. ❤❤❤❤
நான் பார்த்ததிலேயே ஆகசிறந்த நேர்காணல் ❤
ஒரு நேர்காணல் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பக்குவப்படுத்தி விட்டது ஐயா!!2024 ஆம் ஆண்டு எனக்கு கிடைத்த படிப்பினை வழிகாட்டி யதார்த்தம் இவர் 🙏☺️🍃
அப்பா அம்மா ஒரே வருசத்துல இறந்துட்டாங்க 🥺 That pain💔
One of the best interview ❤️
This is the kind of sensible talk we need on social media 👌👌
He says he is not influenced by others, but his words influence, definitely this conversation will change my life