தங்களுடைய சேவை அளப்பரியது. மிக்க நன்றி. என்னுடைய பல்லாண்டு கால சந்தேகங்களுக்கு இந்தப் பதிவு விடைகளை தந்தது. இந்த காலக்கட்டத்திலும் கூட இவையெல்லாம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய.
எல்லா மனிதநும் தாங்க முடியாத கஷ்டம் வந்தா செத்து போவா இல்ல வெருத்து தனீமையை நாடி போய் எங்கனா அமர்ந்து கன்ன முடி அழ்ந்த மண அமைதி பெரும் போது நினைவுகள் இல்லம போகும் அப்போது கொஞ்ச நாள் கழிச்சி அந்த ஞான ஓளி ஏற்ப்படும் துன்பத்தில எர்படுமே கண்டி இன்பபத்துல எர்படாது.
உடல் துன்பத்தை தாங்க மன உறுதி உள்ளவர் மட்டுமே வாசி பழக வேண்டும். ஒருமுறை பழக ஆரம்பித்து பின் திரும்ப வர முடியாது .நீங்கள் விட்டாலும் வாசி உங்களை விடாது
I think what you are saying about the counts is wrong. You are saying 12-8-4. Many others are saying 2-8-4 when you are beginner and end with 16-64-32 when you become an expert. Please check this and correct in the video or correct me if I am wrong.
Q/A yagangal en pandranga ayya Q/A bogar sree ramar pathadha solli irukkaru adhu nerla pathatha illa reference ah ayya Q/A what happens if we activate alla chakras. Q/A bogar dhan nabigal ah ayya en anga avar pudhusa oru samayam uruvakka vendum. Therayar ah nan meet pannen nu sollama nabigal ah meet pannaru nu solli irukaru ore kozhappama irukku Q/A Ashtanga yogam na enna ayya Just a reminder : agathiyar patri en pesuradhilla nu solluren nu sonninga oru Q/A vechu nalla irukkum nandri vanakkam
When the inhaled air through the left nostril should be partially slowly released meanwhile to listen the internal breathing rhythm. This time we can feel the air rotation towards upside. Hope I think it is saturate the doubts
For benefit of non Tamil language speaker please make this important video in English for benefit of more people. Sidda Thrimular yoga 🧘🏽♂️ is excellent. Please make same video in English is possible
Regarding vaasiya yogam.Breath in 16seconds on your right noise and stop the breath inside your body for 64seconds and release the breath out in your left noise for 8Seconds this is called vaasi yogam breathing. Thankyou
@dineshg9220 Sir two corrections First breathe in through left nostril and breathe out through right nostril. Second Breathe in is for 12 seconds not exactly seconds but the time for 12 involuntary blinks.
உண்மையில் நாம் கடவுளாக வழிபடும் அனைத்து தெய்வங்களில் மனிதர் அல்லது சித்து பெற்றவுறும் இல்லாமல் . உண்மையில் கடவுள் என்பவர் யார் என்று சித்தர்கள் யாரை கூறுகிறார்கள்
Ratio is 1:4:1 , I don't know why mention 'Angulam' , please mention proper ratio. Also I have a question - in Thirumoolar Pranayama , is it allowed to inhale ( Pooragam) through right nostril ?
அதாவது, பசியை மறந்துவிடு அப்புறம் மூன்று வேளையும் அறுசுவை உணவு பரிமாறப்படும், என்று அறிவிப்பதுபோல இருக்கு இந்த விவரம்....😫😫😫 பசி போனபின்பு உணவுக்கு என்ன வேலை?..... அதேபோல ஒருவர் இவ்வளவுகாலம் பயிற்சி செய்தால் அவரின் ஆசை போய்விடும்..... வயது முதிர்ந்தபின் வாலிபமிருப்பதால் என்ன பலன்?.. ஆசை அறுந்தபின்பு அட்ட சித்திகளை வைத்து பூமியில் என்ன செய்வது? ஆனால் அதுதான் நியதி. புரியாமலில்லை, இந்த சித்திகள் இப்புவி வாழ்வில் இருந்து விடுதலை அளிக்கும்.......
We should loose our logical mind and time and presence of our body while performing kechari and shambavi yogam. Please don't do imagination before doing yogam. It will never settle our mind 🙏🙏
I could not understand what do you mean by angulam ஏறுதல் பூரகம், ஈர்எட்டு வாமத்தால்; ஆறுதல் கும்பம், அறுபத்து நாலதில்; ஊறுதல் முப்பத்து இரண்டுஅதி ரேசகம்; மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே. (திருமந்திரம் 568) actually he refer 1:4:2 is this coorect or you are mentioning someother thirumandiram
I support offline class,yesterday video paakama pesitan anna,but one thing-online class is useless anna,livela class vechale naanga olunga gavanikka matom,idhula online la vacha epdi anna naanga nalla gavanipom?so ippo kashta pattu youtube la paathu padichukutu irukom,online la exam vecha padikama copy dhaan adipom,idhu ellarum dhaan panranga,offline la vacha dhaan naanga padichu aluduvom.corona spoiled us anna.
Sir, am a great follower of your channel. Enaku THIRUMANDIRAM book vaangi padichu palakunumnu roomba intrest ah iruku sir. Enga vangalamnu neenga recommend panningana nalla irukum. Illa online la download pannikalama?
Bro.. when we eat cardamom with full of seeds (it should be good quality) and pachai karpuram, we can practice suzhi munai nadi breathing. Pls try and let me know
முற்றிலும் உண்மை... ஒவ்வொரு மூச்சிலும் வெளியேறும் அந்த 4 அங்குல காற்றை பிடித்து நிறுத்துவதும், உள்செல்லும் காற்று 12 அங்குலமாகவும் வெளிசெல்லும் காற்று 8 அங்குலமாகவும் மாற்றி ஒவ்வொரு மூச்சிலும் 4 அங்குல உயிர் மூச்சை சேர்ப்பதே வாசி என்னும் உயிர் வளர்க்கும் கலை. வாசியோகம் கற்று தேர்ந்தால் இந்த கலை நம் இயல்பான வாழ்வியலாக மாறும்.
தங்களுடைய சேவை அளப்பரியது. மிக்க நன்றி. என்னுடைய பல்லாண்டு கால சந்தேகங்களுக்கு இந்தப் பதிவு விடைகளை தந்தது. இந்த காலக்கட்டத்திலும் கூட இவையெல்லாம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய.
1:4:2 is ratio inhale, hold, exhale this is the procedure of pranayama.
திருமூலர் அய்யா திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏
எல்லா மனிதநும் தாங்க முடியாத கஷ்டம் வந்தா செத்து போவா இல்ல வெருத்து தனீமையை நாடி போய் எங்கனா அமர்ந்து கன்ன முடி அழ்ந்த மண அமைதி பெரும் போது நினைவுகள் இல்லம போகும் அப்போது கொஞ்ச நாள் கழிச்சி அந்த ஞான ஓளி ஏற்ப்படும் துன்பத்தில எர்படுமே கண்டி இன்பபத்துல எர்படாது.
Vallalar also clearly explained bro.. you have very good soul..
உடல் துன்பத்தை தாங்க மன உறுதி உள்ளவர் மட்டுமே வாசி பழக வேண்டும். ஒருமுறை பழக ஆரம்பித்து பின் திரும்ப வர முடியாது .நீங்கள் விட்டாலும் வாசி உங்களை விடாது
சிறப்பு அய்யா சித்தமே சிவம் சிவமே சித்தம் சிவயநம
சித்தர்கள் சிறு தெய்வங்கள் பத்தி சொன்னத சொல்லுங்க அண்ணா.....
அற்புதமான தகவல் நன்றி.திருமூலரே போற்றி.
அன்பு சகோதரா அருமையான பதிவு என் தாய் திருமூலர்.
அவர்களின் உணவு முறையைப் பற்றி தெளிவாக ஒரு பதிவு போடவும் . என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் சகோதரா
really u r great bro.online guru ningathaan. god bless u
"உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...."
இப்போது புரிகிறது
நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
I think what you are saying about the counts is wrong. You are saying 12-8-4. Many others are saying 2-8-4 when you are beginner and end with 16-64-32 when you become an expert. Please check this and correct in the video or correct me if I am wrong.
Q/A yagangal en pandranga ayya
Q/A bogar sree ramar pathadha solli irukkaru adhu nerla pathatha illa reference ah ayya
Q/A what happens if we activate alla chakras.
Q/A bogar dhan nabigal ah ayya en anga avar pudhusa oru samayam uruvakka vendum. Therayar ah nan meet pannen nu sollama nabigal ah meet pannaru nu solli irukaru ore kozhappama irukku
Q/A Ashtanga yogam na enna ayya
Just a reminder : agathiyar patri en pesuradhilla nu solluren nu sonninga oru Q/A vechu nalla irukkum nandri vanakkam
When the inhaled air through the left nostril should be partially slowly released meanwhile to listen the internal breathing rhythm. This time we can feel the air rotation towards upside. Hope
I think it is saturate the doubts
For benefit of non Tamil language speaker please make this important video in English for benefit of more people. Sidda Thrimular yoga 🧘🏽♂️ is excellent. Please make same video in English is possible
Thirumoolar திருமந்திரம் விளக்கவுரை எந்த ஆசிரியர் விளக்கம் தெளிவாக இருக்கும் என்று கூறவும்
கண்களில் மின்னல் வெட்டியது போன்று இருந்தது, பயந்து எழுந்து விட்டேன் bro...
Very good presentation.
Kindly give reference poems of Thirumoolar that you explan in the description, that will be very helpful.
Sir onga videos எல்லாம் நல்லா இருக்கு keep rocking 100million subscribers vara வாழ்த்துக்கள்
நன்றி ஐயா 😊🙏🏻
@@NithilanDhandapani ⭐
அண்ணா... எனக்கு யாரு சொல்ற breath exercise செய்யனுன்னு தெரியல.... கொஞ்சம் guide பண்ணுங்க
Buddha method try panunga first athuku pirahu guru va tedunga
Hi Sir,My brother is doing vaasi and meditation very well..
Vaasi yogam enbathu oru perinbam🙏
தெளிவாக உள்ளது நன்றி
Thalivare part 2 waiting sitll this video uploaded , please make a video for this topic 😇
Spr na arumaiya na pathivu
மிக அருமை இந்த பதிவு👍🙏
அருமை அண்ணா 🔥🔥🔥
Ayya lahari mahasayar patri padhividunga ayya please
நித்திலன் நல்ல பதிவு
Regarding vaasiya yogam.Breath in 16seconds on your right noise and stop the breath inside your body for 64seconds and release the breath out in your left noise for 8Seconds this is called vaasi yogam breathing. Thankyou
@dineshg9220 Sir two corrections First breathe in through left nostril and breathe out through right nostril. Second Breathe in is for 12 seconds not exactly seconds but the time for 12 involuntary blinks.
மிக்க நன்றி
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Sir siddargal anaivarum siva vazipadu linga vazipadu mattume seigirargal vishnu vazipadu perumal vazipadu seithathaga teriyavillaye ?
உண்மையில் நாம் கடவுளாக வழிபடும் அனைத்து தெய்வங்களில் மனிதர் அல்லது சித்து பெற்றவுறும் இல்லாமல் . உண்மையில் கடவுள் என்பவர் யார் என்று சித்தர்கள் யாரை கூறுகிறார்கள்
Ratio is 1:4:1 , I don't know why mention 'Angulam' , please mention proper ratio. Also I have a question - in Thirumoolar Pranayama , is it allowed to inhale ( Pooragam) through right nostril ?
It is 1:4:2 ratio and u shd never inhale through right nostril
Bro this is so good bro! Keep doing amazing things! 🙌🙌🙌🙌🙌🙌
Tq aiya u doing great service tq
Atma Namaskaram 😊🙏🏻💐
12 inch of inhalation means how many second of breathing intake?
Om Tiu moola nather tiruvadi potri 🙏🪔
அற்புதம் நண்பா...
அற்புதம்
Your videos are excellent sir, keep rocking , thanks a lot.
Vanakkam anna
வணக்கம் அண்ணா.
Valthukkal sir
அதாவது, பசியை மறந்துவிடு அப்புறம் மூன்று வேளையும் அறுசுவை உணவு பரிமாறப்படும், என்று அறிவிப்பதுபோல இருக்கு இந்த விவரம்....😫😫😫 பசி போனபின்பு உணவுக்கு என்ன வேலை?..... அதேபோல ஒருவர் இவ்வளவுகாலம் பயிற்சி செய்தால் அவரின் ஆசை போய்விடும்..... வயது முதிர்ந்தபின் வாலிபமிருப்பதால் என்ன பலன்?..
ஆசை அறுந்தபின்பு அட்ட சித்திகளை வைத்து பூமியில் என்ன செய்வது?
ஆனால் அதுதான் நியதி. புரியாமலில்லை, இந்த சித்திகள் இப்புவி வாழ்வில் இருந்து விடுதலை அளிக்கும்.......
நல்லவை களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் மக்களுக்காக
அண்ணா அந்தப் பன்னிரண்டு நாழிகைகள் முழுவதும் பயிற்சி செய்ய வேண்டுமா அல்லது அந்த நேரத்தில் பயிற்சி செய்ய வேண்டுமா ?
Very nice 👌 brother
முடிந்தால் புத்தகங்களின் முன்பக்கம் காண்பிக்கவும்,
சிறப்பு,..
We should loose our logical mind and time and presence of our body while performing kechari and shambavi yogam.
Please don't do imagination before doing yogam. It will never settle our mind 🙏🙏
How can one do kechari
inspire!!! grow just sit calmly without thinking anything by keeping your eyes closed and focus between your eyebrows don't see it just focus.
I could not understand what do you mean by angulam
ஏறுதல் பூரகம், ஈர்எட்டு வாமத்தால்;
ஆறுதல் கும்பம், அறுபத்து நாலதில்;
ஊறுதல் முப்பத்து இரண்டுஅதி ரேசகம்;
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.
(திருமந்திரம் 568)
actually he refer 1:4:2
is this coorect or you are mentioning someother thirumandiram
You are awesome in depth analysis sir
I support offline class,yesterday video paakama pesitan anna,but one thing-online class is useless anna,livela class vechale naanga olunga gavanikka matom,idhula online la vacha epdi anna naanga nalla gavanipom?so ippo kashta pattu youtube la paathu padichukutu irukom,online la exam vecha padikama copy dhaan adipom,idhu ellarum dhaan panranga,offline la vacha dhaan naanga padichu aluduvom.corona spoiled us anna.
😂 😂 naanum Apapo appadithan
Yes it's 100 percent true bro
Exactly thambi. This is what i was saying in yest video thambi
Nithilan Dhandapani Ji en enakku reply pannala 😞
எனக்கும் இதே பிரச்சனை தான்.
Happy Diwali sir 🎉😊
Excellent info
நன்றி அய்யா
Please post information about yogananada Sivanandar Swamigal brother , thank you
Sir, am a great follower of your channel. Enaku THIRUMANDIRAM book vaangi padichu palakunumnu roomba intrest ah iruku sir. Enga vangalamnu neenga recommend panningana nalla irukum. Illa online la download pannikalama?
Nithil mama mass👍!!!
Dude really
Ulle oxygen irukradhu pathi pesareenga but carbon di oxide um ulle irukalama...i mean kumbikradhu..romba thappa iruke nanbarae
Kindly refer agathiyar and thirumoolar best explanation books tamil
Wow love you bro.. nice topic.. I have one doubt.. in this polluted atmosphere can we achieve? Because pure air is important know..
Yes correct...
வாதம்,பித்தம்,கபம் சமச்சீராக இருக்க வேண்டும்.
அருமை அண்ணா
Tambi silent only we can real ice the god resisted by god mess anger ❤
Your eyes power full
Bro.. when we eat cardamom with full of seeds (it should be good quality) and pachai karpuram, we can practice suzhi munai nadi breathing. Pls try and let me know
What to do Pachai karpuram than how to do suzhi munai nadi breathing explain about it bro????
Bro itharke 5pulankalayum kadde padete venduma 🤔
Good information
6÷2(1+2) solve this anna,only genius and intelligent people like you can do this.
9 Mr gk
நானும் பாத்தேன்.
1
Om...🎉
Nandri,sir
Nanri
ஐயா நீங்கள் கூறுவது எந்நெந்த பாடல்களில் உள்ளது என்று கூறுங்கள் ஐயா
Correct sir
Anna na keachari panitu irukan 1and half year ahh keachari yogam enbathu naakai(tongue) payan paduthu seivathu
நீங்ங கடைசில சொன்னது ப்ரேக்டிகலான்னு தெரியலை ஐயா !!!!! வலதுல இழுத்து இடதால சுழுமுனை ஏத்தறது !!!?????🎉🎉🎉🎉🎉🎉
Mahima miga ganamathal
பாம்பாட்டி சித்தர் பற்றி சொல்லுங்க
Super brother, nice
iyya please give the thirumoolar books to purchase on thirumadnram
Anna ana onnu namba ellarum.... commentators and u... We all became close friends even though we are far away 😁
Aama bro,enaku annana nerla paathu konjam avaru kooda time spend pannanum
Yes thambi 😁
@@prasanna2562 same
Enakum aidhargal mel nambikai thn meditation layum arvam undu bt na girl.. enaku idhelam nadakuma na
Hai தண்டு i love you
Brother solai malai Pathi solunga
Super❤
4:16:8
Ayya sodosha upachara poojai patri pesunga ayya.🙏🙏🙏
வணக்கம் அண்ணா
sir Suggest book with detail of saram
I inhaled 8inches, exhaled as 12inches bt I don't know where that 4inches comes from. If u find out that, u never die💯
கொள்ளளவு அல்ல...
நீட்டி விடுதல்...
முற்றிலும் உண்மை...
ஒவ்வொரு மூச்சிலும் வெளியேறும் அந்த 4 அங்குல காற்றை பிடித்து நிறுத்துவதும், உள்செல்லும் காற்று 12 அங்குலமாகவும் வெளிசெல்லும் காற்று 8 அங்குலமாகவும் மாற்றி ஒவ்வொரு மூச்சிலும் 4 அங்குல உயிர் மூச்சை சேர்ப்பதே வாசி என்னும் உயிர் வளர்க்கும் கலை. வாசியோகம் கற்று தேர்ந்தால் இந்த கலை நம் இயல்பான வாழ்வியலாக மாறும்.
இதையே திருமந்திரம் கூறுகிறது...
திருமூலர் அருளிய திருமந்திரம்
மூன்றாம் தந்திரம்
பிராணாயாமம்
பத்தாம் திருமுறை
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியதுவாமே"
திருமூலநாதர் பிடிக்க சொல்லிய காற்று இந்த 4அங்குல காற்றே...
Inches means how many seconds we have to inhale hold and exale
புவனம் என்றால் உலகம்
Kechari and not kesari...
Hope you don't mind my mentioning this
Correction.
... விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பற்றி சொல்லுங்களேன் புரோ....
...
... பாராட்டுக்கள்.
... வாழ்த்துக்கள்.
Bro left right mattum than seiyanuma? Illa mathi mathi siyanuma like nadi suthi! Please tell me...
Thank you so much!!!!! 🙏🙏🙏🙏🙏
ANGALAM ADANUDAIIYA PORUL ENNA ANNA
🎉nice 🎉
கிரியா யோகா எங்கு கற்றுத் தரப்படும்
Thank u