கந்த சஷ்டி விரதம் 2024 - துவங்கும் நாள், நேரம் & கடைப்பிடிக்கும் முறை | Kandha Sashti Fasting 2024

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Aswin778
    @Aswin778 4 години тому +1319

    யாருக்கெல்லாம் தேச மங்கையர்கரசி அம்மாவை ரொம்ப பிடிக்கும் 🙏🕉👍🙋‍♂️💯☝️

  • @arunaaruna6812
    @arunaaruna6812 3 години тому +59

    நான் இரண்டு வருடம் சஷ்டி விரதம் இருந்தேன். கடந்த வருடம் விரதம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு குழந்தையுடன் முருகன் கனவில் வந்தார். இப்பொழுது நான் 8 month pregnant . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 години тому +2

      Neenga eppadi viradham irundhinga?? Enakum baby illa

  • @PrabhaMukilan
    @PrabhaMukilan 3 години тому +142

    நான் இரண்டு வருடமாக இருந்து வருகிறேன் இன்னும் எனக்கு குழந்தை பிறக்கல இந்த வருடம் விரதம் இருக்கப் போகிறேன் எனக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டும்😢 முருகனிடம் அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள்

    • @advikalai_1167
      @advikalai_1167 3 години тому +15

      இந்த வருடம் நிச்சயமாக அந்த முருகனே வந்து பிறப்பார்❤

    • @MekalaSuresh-uo7td
      @MekalaSuresh-uo7td 3 години тому +5

      Erunka kandipa kulanthai varam tharuvar en appan murugan enagum en appan kulanthai varam thanthar

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 3 години тому +5

      கண்டிப்பாக முருகன் அருளால் கிடைக்கும் ❤

    • @venkatesanj6368
      @venkatesanj6368 3 години тому +4

      Kandia intha year kedikkum

    • @KrishnaC-g1r
      @KrishnaC-g1r 3 години тому +3

      கண்டிப்பாக அந்த முருகனே உங்கள் வீட்டில் வந்து பிறப்பார்...

  • @rameshlakshmi5505
    @rameshlakshmi5505 Годину тому +24

    சஷ்டி விரதம் இருந்து 12 வருடம் கழித்து குறிஞ்சி கடவுள் முருகனின் அருளால் இப்பொழுது ஏழாவது மாதம் கர்ப்பம் ..கந்தா கந்தா..🙏🙏

    • @sasi4973
      @sasi4973 15 хвилин тому +1

      எப்படி இருந்தீங்க

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 години тому +19

    குழந்தைகாக காத்திருப்பவர்களுக்கு நிச்சயமாக முருகனே வந்து பிறப்பான் ❤
    வாழ்த்துகள் ❤
    ஓம்முருகா சரணம் ❤
    ஓம்சரவணபவ ❤
    ஓம்சரவணபவ ❤
    ஓம்சரவணபவ ❤
    ஓம்சரவணபவ ❤
    ஓம்சரவணபவ ❤
    ஓம்சரவணபவ ❤

    • @JayasriSri-y9g
      @JayasriSri-y9g Годину тому

      @@dishitaranidishitarani4376 enakkum illa pray pannunga ellarukkagavum pannunga seekirame kuzhantha yellarukkum kidaikkum muruga

  • @aukalyapadmanaban6432
    @aukalyapadmanaban6432 2 години тому +11

    கடந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்து இப்பொது கர்பமாக உள்ளேன் .நன்றி முருகா 🙏.ஓம் சரவண பவ.

  • @vinothkumar8668
    @vinothkumar8668 3 години тому +26

    அம்மா எனக்கு சனிக்கிழமை பெண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு மூச்சு தினறள் அதிகமா இருக்கு நுறையீரல் பிறச்சனை இருக்கு அம்மா முருக பெருமான் எண்ணோட குழந்தைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

    • @selviganesan2020
      @selviganesan2020 3 години тому +1

      Murugar kandippa thunai irupparunga.. yeallame sari aairum❤

    • @valarmathyvalar8148
      @valarmathyvalar8148 3 години тому

      Kulanthai theerka ayul udan irukum murugar arul purivar Kavalai padathinka

    • @vidhyalakshmiscraftsandkit6794
      @vidhyalakshmiscraftsandkit6794 3 години тому

      கவலைப்படாதீர்கள் சகோதரி கண்டிப்பாக அந்த முருகன் உங்களுடைய குழந்தையை காப்பாற்றுவார்

  • @guna7438
    @guna7438 3 години тому +14

    அம்மா கடந்த ஆண்டு விருத்தம் இருந்த இப்போ எனக்கு ஆண் குழந்தை பிறந்தது உள்ளது ஓம் சரவண பவ நன்றி அம்மா

  • @Joosrichannel..1895
    @Joosrichannel..1895 4 години тому +12

    இந்த பதிவு கு தான் wait pannitu இருந்தேன் amma 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏

  • @vanajavanaja7835
    @vanajavanaja7835 4 години тому +16

    இந்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்

  • @indramarsstudio2103
    @indramarsstudio2103 2 години тому +19

    முருகன் அருளால் 13 வருடம் கழித்து நான் 3 மாதம் கர்ப்பமாக உள்ளேன் முருகா போற்றி என் குழந்தைக்கு இதய துடிப்பு நன்றாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 години тому

      Eppadi pa??? Enakum baby illa

    • @indramarsstudio2103
      @indramarsstudio2103 2 години тому

      Normal concive thann pa nambikaiyodu murugan na vendikongnga sister kandipa nadakum 13 years kathiruntha pokisham pa

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 години тому +1

      @@indramarsstudio2103 neenga enna viradham irundhinga

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 години тому +1

      @@indramarsstudio2103 saapdaama viradham irundhingalaa

  • @ganagamanis9462
    @ganagamanis9462 Годину тому +14

    குழந்தை இல்லாத தாய்மார்கள் அனைவருக்கும் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் ஓம் சரவண பவ

  • @krishnaveni7340
    @krishnaveni7340 4 години тому +23

    அம்மா. கடந்த ஆண்டு. விரதம் இருநதேன் என்‌ மருமகளுங்காக. இப்ப. என். மருமகள் 5மாதம். கர்பமாக. இருக்கா மிக்க நன்றி அம்மா

    • @SuryaS-d7l
      @SuryaS-d7l 3 години тому +1

      Amma ungala maari irukuravara lala tha ulagam ootitu irukku

  • @Nampaooru
    @Nampaooru Годину тому +10

    மாம் 2022கந்த சஷ்டி விருதம் இருந்தேன் முருகன் 15நாளில் குழந்தை வரம் கொடுத்தாங்க . இரட்டை குழந்தை ஆண் குழந்தை 2023ஆண்டு பிறந்தது மேடம் . முருகன் அழகான குழந்தை கொடுத்தாங்க முருகனே பிறந்து உள்ளாா்

  • @sowmyadanalakshmi4585
    @sowmyadanalakshmi4585 Годину тому +7

    True. Unga video pathu 2021 Nov viradham irunden.. 2021 Dec pregnancy confirm panen.. such a powerful.. named my daughter as Sastika.

  • @saranaadhiran1107
    @saranaadhiran1107 3 години тому +23

    கடந்த வருடம் நான் கந்தசஷ்டி விரதம் இருந்தேன். இந்த வருடம் முருகன் என் கையில் மூன்று மாதம். ஒரு பொழுது விரதம் இருந்தேன். திருமணம் ஆகி எட்டு வருடம் கழித்து முருகன் பிறந்து உள்ளார் ஓம் சரவண பவ🧿

    • @sasi4973
      @sasi4973 2 години тому

      எப்படி இருந்தீங்க sister

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 години тому

      Oru vela mattum saaptingalaa sister?? Please reply me

    • @sivakarthiK-f9o
      @sivakarthiK-f9o 40 хвилин тому

      Epdi virdham irndhnga sis pls rply sis

  • @jothiananthajothijothi3173
    @jothiananthajothijothi3173 2 години тому +23

    அம்மா ஏனேக்கு திருமண முடிந்து 12 வருடம் ஆகுது குழந்தை இல்லை இந்த வருடம் முருகன் பால் பழம் விரதம் இருக்குரேன் ஏனேக்கு தாய் தந்தை இல்லை ஏனாக்கா வேண்டிக்கேங்கா அம்மா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sowmiyaa7147
      @sowmiyaa7147 2 години тому +1

      Kandippaa antha murugane ungalukku kuzhanthaiya porappa

  • @kushpupachai5445
    @kushpupachai5445 Годину тому +9

    ஓம் சரவண பவ அம்மா எனக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடம் ஆச்சி மா குழந்தை இல்ல மா 2023-ல் காந்த சஷ்டி விரதம் இருந்தேன் அம்மா இந்த ஆண்டு 2024-ல் எனக்கு என் அப்பன் முருகனே மகனாக பிறந்து இருக்கிறார் அம்மா நன்றி! நன்றி!! நன்றி!!! அம்மா இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு அம்மா ஓம் சரவண பவ

    • @kushpupachai5445
      @kushpupachai5445 53 хвилини тому

      🙏🙏🙏

    • @ramathilagam9815
      @ramathilagam9815 25 хвилин тому

      அம்மா போன வருடம் சஷ்டி விரதம் இருந்தேன் என் மகனுக்கு கல்யாணம் முடிந்தது. நன்றி அம்மா

  • @kirubakishori1833
    @kirubakishori1833 2 години тому +13

    கடந்த வருடம் நான் சஷ்டி விரதம் இருந்தேன்... இந்த வருடமும் சஷ்டி விரதம் நாளுக்கு காத்து கொண்டு இருக்கேன்... எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது.. குழந்தை வரத்திற்காக காத்து கொண்டு இருக்கேன்... மாதத்திற்கு இருமுறை வரும் வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி விரதம் இருந்து வருகிறேன்.. அந்த தமிழ் கடவுள் முருகனே என் குழந்தையாக வந்து பிறப்பார் என்ற நம்பிக்கையில்.... முருகனை நம்பினோர் ஒரு போதும் கைவிட பட மாட்டார்.....
    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @SubbuLakshmi-g4q
    @SubbuLakshmi-g4q 3 години тому +8

    நீங்கள் சொல்வது போல் சென்ற வருடம் இரண்டாவது குழந்தைக்கு சஷ்டி விரதம் இருந்தேன்.
    இப்பொழுது பெண் குழந்தை பிறந்துள்ளது.15நாள் ஆகிறது.
    முதல் குழந்தை பையன்.
    இரண்டு பேருமே முருகன் அருளால் தான் பிறந்தார்கள்.
    முருகனுக்கு கோடான கோடி நன்றிக் கடன்பட்டிறிக்கிறேன்.

    • @SupriyaS-ll9rh
      @SupriyaS-ll9rh 38 хвилин тому

      Akka nanum 2nd baby ku viratham erukalama 1st girl baby 2.1/2 age eppo boy baby ku erukalama plz replay

  • @Reka.mReka.m
    @Reka.mReka.m 3 години тому +7

    அம்மா எத்தனை பதிவு பார்த்தாலும் உங்கள் பதிவை பார்த்த பின்பு தான் மனதிற்கு நிறைவாக உள்ளது பூஜை செய்ய உத்வேகமாக இருக்கின்றது

  • @Dancer-harini
    @Dancer-harini 3 години тому +5

    இந்த பதிவை பார்க்கும் போதே அழுகை வருகிறது அம்மா
    என் கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் முருகா

  • @vidyapugal101
    @vidyapugal101 50 хвилин тому +5

    நன்றி அம்மா.நீங்கள் கூறும் போது கண்ணில் கண்ணீர் வருகிறது அம்மா. ஓம் முருக பெருமாள் அனைவருக்கும் துணையாக மகா sashti viratham nalla படியாக இருக்க வழி நடந்தனும். ஸாரனம்

  • @SasikaSandamali-og3kj
    @SasikaSandamali-og3kj Годину тому +4

    முருகா உன்ன நம்பி வனங்கும் எல்லோருக்கும் அருள் குடுங்க அப்பா...🙏🙏
    ஆருமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம்🙏

  • @bhuvanat822
    @bhuvanat822 2 години тому +5

    அம்மா 2 வருடமாக கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபட்டு வந்தேன். தினமும் காலை மாலை கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்துவந்தேன் அம்மா. இப்பொழுது முருக பெருமான் என் வயிற்றில் 8 மாத குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கிறார் அம்மா.
    தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அம்மா.

  • @momwithaadhira.2605
    @momwithaadhira.2605 2 години тому +16

    என் அப்பன் முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை.போன வருடம் அம்மாவின் சொல் படி கேட்டு கந்த சஷ்டி விரதம் இருந்து அடுத்த இரண்டாவது மாதம் நான் கருத்தரித்து இப்பொழுது எனக்கு அழகான ஆண் குழந்தை செப்டம்பர் 26 என் அப்பன் முருகரே வந்து எனக்கு பிறந்திருக்கிறார் .மிக்க மகிழ்ச்சி.எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கே ❤🙏🙏🙏

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 години тому +1

      Neenga eppadi viradham irundhinga?? Enakum baby illa

    • @LUCKY_LoKESH81
      @LUCKY_LoKESH81 2 години тому

      Super ❤❤❤

  • @kalaivani1872
    @kalaivani1872 3 години тому +8

    போன வருடம் நான் நீங்கள் சொல்லி இந்த விரதம் இருந்தேன், எனக்கு இந்த வருடம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது♥️ நன்றி அம்மா 🙏🏻

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n Годину тому

      Neenga eppadi viradham irundhinga?? Enakum baby illa

  • @vsairamesh261
    @vsairamesh261 Годину тому +4

    எந்த கடவுளாக இருந்தாலும் முழு மனதோடு தன்னை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.....அப்போது தான் கடவுள் நமக்கு அருள் செய்வார்...கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது முழுமையான அன்பு மட்டுமே..... வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..🙏

  • @manjuayyannan
    @manjuayyannan Годину тому +6

    அம்மா இந்த வீடியோக்கு தான் நான் காத்து கொண்டு இருந்தேன் ❤ மிகவும் நன்றி 🙏🙏 அம்மா ❤ முழு மனதுடன் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன் அடுத்த ஆண்டுகுள் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் 🙏🙏❤வேலுண்டு வினையில்லை 🙏🙏 ஓம் சரவண பவ 🙏

  • @padmapriya3254
    @padmapriya3254 3 години тому +5

    மிகவும் எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருந்த பதிவு. மிக்க நன்றி அம்மா

  • @DHANALINGESHSS
    @DHANALINGESHSS 3 години тому +4

    அம்மா உங்களை தவிர வேற யாராலயும் எங்களை இவ்வளவு கவனமாக எடுத்துட்டு போக முடியாது அம்மா இந்த மகா கந்த சஷ்டி விரதத்தில் இந்த சிறிய அடியேன் கேட்கிறேன் அம்மா நீங்க அங்க திருச்செந்தூரில் செய்கிற சொற்பொழிவு எங்களுக்கு காணொளி காமிங்க அம்மா நன்றி நன்றி அம்மா

  • @arulkabaraj.c6018
    @arulkabaraj.c6018 2 години тому +3

    எனக்கு மிகவும் அதிசயமாக உள்ளது.இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்து இரண்டு நாட்களாக உங்களுடைய பழைய பதிவுகளை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன். என்னால் பார்க்க முடியவில்லை. இப்பொது எப்படியும் இன்று பார்க்க வேண்டும் என்று youtube வந்தேன் முதல் பதிவே அம்மா உங்களுடையது. நீங்கள் அப்போது தான் பதிவு போட்டுருக்கிறீர்கள். இதை நான் என்னவென்று சொல்வது.முருகனின் மகிமையே மகிமை. நாம் எப்படி இருக்க போகிறோம் முதல் முறை இருக்கிறோம் என்று பல குழப்பத்தில் இருந்தேன். இப்பொது முருகரே வந்து அருளியது போல் உங்கள் பதிவை நான் தேடாமல் என் கண்முன் நிறுத்தி என்னை சஷ்டி விரதம் இருக்க அருளிருகிறார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rekajayaraman5675
    @rekajayaraman5675 2 години тому +7

    அம்மா வணக்கம்.உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.உங்கள் வழிகாட்டுதல் படி போன வருடம் மகா கந்தசஷ்டி விரதம் இருந்து சொந்த வீட்டிற்கு வந்து விட்டோம்.

  • @Arumugam-vu8mo
    @Arumugam-vu8mo 2 години тому +13

    மிளகு விரதம் இருக்க போகிறேன்..... குழந்தை வரம் முருகன் தருவார் நம்பிக்கை இருக்கு.... என் கணவன் நம்பிக்கை இழந்து வேதனையில் உள்ளார்... கஷடங்களை நீக்க கந்த கடவுள் நிட்சியம் வருவார்......

    • @ramyaKarthi-zn3og
      @ramyaKarthi-zn3og 2 години тому +2

      Nichayam adutha varudam ungal kaiyil irattai kolanthai piranthu irukum❤

    • @rajeshk4242
      @rajeshk4242 2 години тому +1

      Nambikkai oda irunga
      Palan kidaikum😊

    • @arthitrendz7437
      @arthitrendz7437 2 години тому

      Thirupugal la jegamayai nu start pantra oru song iruku atha kelunga fasting appo... kandipa next year unga lu murugane vandhu unga vetu pirapar...kavala padathiga sis....

  • @sobanasundar2293
    @sobanasundar2293 3 години тому +4

    உங்களோட பதிவுக்காக தான் காத்துக்கொண்டு இருந்தேன்.. அம்மா

  • @jayasudha7683
    @jayasudha7683 55 хвилин тому +6

    ❤ வணக்கம் சகோதரி ஒரு வாரமா இந்த பதிவு எப்போ வரும் என்று காத்திருந்தேன்... கடன் தொல்லையால் சொந்த ஊரை விட்டு வந்து விட்டோம்..வாழ்வா சாவாங்கற முடிவு தெரியாமல் தவிக்கிறோம்.. எப்படியாவது கடனை அடைக்க முருகன் வழி காட்டுவார்ங்கற நம்பிக்கை ல எல்லா பூஜைகளும் செய்து கொண்டுள்ளேன்.. முதல் முறையாக இந்த விரதம் கடைபிடிக்க உள்ளேன்.. பணம் கொடுத்தவர்களை ஏமாற்ற மனம் இல்லை அம்மா.. எப்படியாவது கொடுத்து விட வேண்டும் என்று போராடி கொண்டுள்ளோம்.. இதில் இருந்து மீண்டு வர எனக்கு ஆசி வழங்குங்கள் சகோதரி 😢😢

  • @aravindanm2548
    @aravindanm2548 2 години тому +3

    நமக்காக வேண்டும் தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரம் தந்தருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @TooNith
    @TooNith Годину тому +3

    நான் இந்த வருடம் என்னுடைய முதல் விருதத்தை ஆரம்பிக்கிறேன் அம்மா ♥️

  • @SathyarajeshSathya-x6x
    @SathyarajeshSathya-x6x 3 години тому +4

    இந்த பதிவு பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது அம்மா நன்றி

  • @bharathiamuthasurabi2168
    @bharathiamuthasurabi2168 3 години тому +4

    அம்மா உங்களுடைய இந்த பதிவு முழு நம்பிக்கை கொடுக்கிறது. உங்களுக்கு கோடான கோடி நன்றி கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @girijaprakash3032
    @girijaprakash3032 Годину тому +4

    48 days விரதம் இருந்து .முடிக்கும்போது நான் உங்களை பார்தேன் உங்களை பார்த்ததும் ஆனந்த கண்ணிதா வந்தது அம்மா . முருகனுக்கு நன்றி

  • @nithyapriya1145
    @nithyapriya1145 3 години тому +3

    ஆண்டு தோறும் நீங்கள் கந்த சஷ்டி விரதம் முறைகள் பதிவு போட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பதிவிற்காக தவம் இருக்கிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் சொல்வதை பின்பற்றி தான் 3 ஆண்டு கலசம் வைத்து மகா கந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் அம்மா🙏🙏❤❤❤❤🙏🙏🙏

  • @kalaivani4404
    @kalaivani4404 3 години тому +3

    தங்களின் பதிவிற்காக காத்திருந்த தருணம் ❤❤

  • @geethamani-fk2tk
    @geethamani-fk2tk 2 години тому +4

    அக்கா இந்த வருடம் முதல் முறையாக கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன் என் பையனுக்கு வேலை கிடைக்கனும் என்னோட கஷ்டங்கள் எல்லாம் சரியாகனுன்னு முருகா நீங்க தான் எனக்கு நல்ல வழி காட்டணும்🙏🙏🙏🙏🙏

  • @ReelsQueen96
    @ReelsQueen96 4 години тому +5

    வணக்கம் அம்மா உங்க video குதான் காத்துட்டு இருந்தேன்

  • @sppspp2007
    @sppspp2007 Годину тому +4

    சரியாக சொன்னீர்கள்.. முருகனுக்கு மேல்.. வேறு யாரும் இல்லை..(அம்மா, அப்பா..‌வேறு சொந்த பந்தங்கள் மற்றும் குரு.. வேறு தெய்வங்கள் மற்றும் பலர்).. 👌🎇👍🤗✊💙👁️☄️🌠🌟✨💫🕉️🦚🐓🫶🥰♻️🕰️⌛☠️🦅🤔

  • @ramanisurendar3183
    @ramanisurendar3183 2 години тому +5

    உங்கள் அறிவுரையின் படி விரதம் இருந்து இந்த வருடம் எனக்கு ஆன் குழந்தை பிறந்திருக்கிறது நன்றி அம்மா

    • @amalaamala9229
      @amalaamala9229 2 години тому

      Wow. வாழ்த்துகள்

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 години тому +1

      Neenga eppadi viradham irundhinga... Enakum baby illa

    • @ramanisurendar3183
      @ramanisurendar3183 Годину тому

      @@Sweetylove-p7n 7 days um fruits saptutu irundhaen mrng eve amma sonna mari vilakku ethi sasti kavasam solli kumbutaen sis next month yae pregnancy confirm ayeruchu sis nengalum seinga kandipa baby pirakum

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n Годину тому

      @@ramanisurendar3183 per day ku ethana fruits saaptinga enna fruits saaptinga... Next month hospital treatment poningalaa illa natural aah concieve aaningalaa

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n Годину тому

      Reply pannunga sister

  • @jpmithra1341
    @jpmithra1341 18 хвилин тому +2

    2024 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விரதம் எனது 4ஆம் ஆண்டு ... ஓம் சரவண பவ வேலும் மயிலும் சேவலும் துணை... ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வேண்டுதல்களை வைப்பேன் என் அப்பன் முருகப்பெருமான் எனது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்.. கந்த கடவுள்முருகனின் கருணையே கருணை...முருகனுக்கு அரோகரா 🙏🪷⚜️🦚🐓

  • @Sriammayappan
    @Sriammayappan 2 години тому +3

    விரைவில் உங்க சொற்பழிவு கேட்க காத்திருக்கிறேன்.

  • @manjuladevim1302
    @manjuladevim1302 2 години тому +4

    அம்மா உங்கள் பதிவுக்காக நான் காத்துக்கொண்டு இருந்தேன் நன்றி அம்மா

  • @momwithcrazyboy_2012
    @momwithcrazyboy_2012 3 години тому +9

    உண்மை தான் கடந்த ஆண்டு முதல் முறையாக சஷ்டி விரதம் இருந்தேன் 12 வருடம் கழித்து இரண்டாவது குழந்தை கருவுற்று தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சஷ்டியில் எனது பெண் குழந்தையுடன் விரதம் மேற்கொள்ள உள்ளேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. முருகா இந்த வருடம் குழந்தை வரம் வேண்டுவோருக்கு அருள் புரிவாய் முருகா.

    • @sasi4973
      @sasi4973 3 години тому

      எப்படி இருக்கிறது sister... நான் இரண்டாம் குழந்தை காக இருக்க போகிறேன்

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n Годину тому

      Neenga eppadi viradham irundhinga?? Enakum baby illa

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn 21 хвилина тому +2

    அம்மா உங்கள் வீடியோவை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் அம்மா. நன்றி அம்மா

  • @brindhabrindha4959
    @brindhabrindha4959 3 години тому +16

    அம்மா நான் சென்ற வருடம் விரதம் இருந்தேன் இந்த வருடம் என் மகளுக்கு குழந்தை வரம் கிடைத்தது சஷ்டியில் டெலிவரி டேட் குடுத்து இருக்கிறார்கள்

  • @lakshmideepa3218
    @lakshmideepa3218 45 хвилин тому +3

    Intha video ku tha wait pannitu irunthen😍ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்✨❤🙏🏻

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 2 години тому +3

    14.50 wowwww kudu nu urunaiya keluga avagalata kekama yarta keka mudium ❤ goosebumps 🔥

  • @bismillahkhan2633
    @bismillahkhan2633 Годину тому +3

    முருகா என்னுடைய மகள் நல்லா படித்து ஒரு நல்ல அரசாங்க வேலை ku poganum ஓம் சரவணபவ

  • @R.Anbarasi-d8x
    @R.Anbarasi-d8x 2 години тому +3

    முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்கணும் 🙏ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @umaarulvendhan
    @umaarulvendhan 17 хвилин тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி அம்மா❤

  • @parimaladevi8387
    @parimaladevi8387 Годину тому +3

    இந்த பதிவிடக்காக காத்துகொண்டிருந்தோம், நன்றி அம்மா 🙏🙏🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 12 хвилин тому +1

    🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍

  • @mandymani8696
    @mandymani8696 2 години тому +11

    எனக்காக வேண்டிக்கோங்க அம்மா எனக்கு குழந்தையா முருகர் வரணும் 🙏🙏🙏

  • @selva_nandini
    @selva_nandini 3 години тому +2

    நிறைய வீடியோ பார்த்தேன் நீங்கள் சொல்லும் போது தான் ஒரு தெளிவு கிடைக்கிறது அம்மா😊 எம்பெருமான் முருகன் எல்லாருக்கும் குழந்தை வரம் கிடைக்க அருள்வார்

  • @kavithathiagarajan5233
    @kavithathiagarajan5233 Годину тому +3

    அம்மா குழந்தைகள் கல்வி சிறக்க பதிவு 🙏🙏🙏

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 32 хвилини тому +2

    உங்களுக்கு நிகர் நீங்களே அருமையான விளக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @apshararavindran2569
    @apshararavindran2569 2 години тому +4

    கணவன் மனைவி பிரச்சனைக்கு ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk 2 години тому +6

    21 நாள் முருகனுக்கு விரதம் கடைப்பிடிக்க முறை பற்றி அம்மாவுடைய பதிவு பார்த்து கிருத்திகை அன்று 21நாள் விரதம் ஆரம்பித்து விட்டேன் அம்மா அப்படியே மாகா கந்த சஷ்டி விரதத்தையும் தொடர்ந்து விரதத்தை மேற்கோள்கிறேன் அம்மா

  • @Gauthamsmomvlog
    @Gauthamsmomvlog 51 хвилина тому +5

    My husband enakaga intha virutham iruntharu enaku health support panala nu next year v blessed with baby boy after 6yrs of struggle

  • @haridevihari
    @haridevihari 36 хвилин тому +2

    உங்க வீடியோ க்காக தா wait பண்ணிட்டு இருந்த அம்மா ரொம்ப நன்றி அம்மா ❤

  • @nandhini01993
    @nandhini01993 4 години тому +3

    Ethir paathute irunthen Amma romba nandri

  • @GeethaRajendrane
    @GeethaRajendrane 44 хвилини тому +2

    ஓம் சரவணபவ..நீங்க என் மகளுக்கு குழந்தைபாக்கியம் கொடுத்து அருள் புரியுங்கள் அப்பா..கந்தா போற்றி ..கடம்பா போற்றி..ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..

  • @srimithun812
    @srimithun812 Годину тому +3

    அம்மா நேற்று என் அப்பன் முருகன் சிலை வாங்கி வந்தேன் அடியேனுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது

  • @SaranyakumarKumar-o4f
    @SaranyakumarKumar-o4f 18 хвилин тому +1

    🙏🙏🙏🙏🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦚🦚🦚🙏🙏

  • @priyan5212
    @priyan5212 4 години тому +2

    ஆவலுடன் காத்திருந்த பதிவு அம்மா . ஓம் சரவண பவ

  • @nithinithi3421
    @nithinithi3421 8 хвилин тому +1

    Intha video ku vendi 1montu waiting amma 🥰🤩romba peaceful ah kekkanum intha pathivai 😊🙏

  • @NayakisureshKumar
    @NayakisureshKumar 3 години тому +3

    அம்மா எனக்கு இன்னும் ஒரு தாய். சொல்ல போனால் தெய்வம். 💯💯 துவண்டு போவர்க்கு ஒரு நடமாடும் கடவுள் அம்மா.

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 38 хвилин тому +2

    எப்பொழுதும் அருமையான விளக்கம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @AarthiD-t7g
    @AarthiD-t7g 3 години тому +2

    மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த பதிவு மிக்க நன்றி

  • @umaeswar1632
    @umaeswar1632 3 години тому +2

    உங்கள் பதிவு மனதிற்கு ஒரு தெளிவை கொடடுக்கிறது அம்மா. போன வருடம் உங்கள் பதிவை பார்த்து விரதம் இருந்தோம் அம்மா. இந்த வருடமும் இருக்க போகிறேன் அம்மா. முருகரே எங்களுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம் அம்மா 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙇‍♀️ வேலும் மயிலும் துணை 🙏

  • @bhuvanapriya2442
    @bhuvanapriya2442 Годину тому +6

    Amma last year nan neenga sonnada follow panna ma .. enakku 2 years baby illa ..inda viradham edutha piragu ade masam enaku kuzandha nindru ipo 48 days agudhuma enaku azagana oru girl baby,.. romba nandri ma..

  • @MalaMalakumaran-fj9cr
    @MalaMalakumaran-fj9cr 2 години тому +2

    கந்தசஷ்டி நாயகனே முருகா போற்றி

  • @dsp5074
    @dsp5074 3 години тому +4

    எனக்கு 1.5வருசம் ஆகுது... இன்னும் குழந்தை இல்லை... முருகா நீங்க தான் எனக்கு குழந்தையா வந்து பிறக்கனும்... முருகா... ❤

  • @gomathisgomathi5625
    @gomathisgomathi5625 2 години тому +2

    நாங்கள் எதிர்பார்த்த பதிவு அக்கா ரொம்ப நன்றிங்க அக்கா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @Vaijayanthimala-t9o
    @Vaijayanthimala-t9o 2 години тому +5

    நான் இந்த வருடம் விரதம் இருக்கப்போகிறேன் கந்த கடவுள் முருகனே வந்து எனக்கு பிறக்க வேண்டும் 😢 அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🙏🙏

  • @VIJAYSfamily
    @VIJAYSfamily 3 години тому +2

    அம்மா உங்களுடைய பேச்சு மெய் சிலிர்க்க வைக்குது ஓம் சரவணபவ

  • @sharinishri8246
    @sharinishri8246 2 години тому +3

    🙏🙏🙏🥺murugana nambi tha indha sasti la viratham iruka poran nalla padiya kolandha nikkanum andha muruganae vandhu porakanum🥺🙏murugaa

  • @BalasundariK
    @BalasundariK 3 години тому +2

    அம்மா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் உபயோகமாக இருக்கிறது

  • @ashokb7512
    @ashokb7512 3 години тому +3

    Kulandhai bakiyam illadha anaivarukum indha varudam kulandhai selvam kudu muruga.arul purivai muruga.
    Nandri muruga

  • @SaraKarna-dn9bi
    @SaraKarna-dn9bi 3 години тому +1

    இந்த பதிவைதான் நான் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் அம்மா ... மிக்க நன்றி.....

  • @nikki2020
    @nikki2020 4 години тому +3

    அம்மா வணக்கம்... அருணகிரிநாதர் பற்றிய காணொளி ஒன்று போடுங்கம்மா ப்ளீஸ் 🙏🏻...

  • @meenakshibc5139
    @meenakshibc5139 Годину тому +2

    Amma i am from Karnataka i can understand tamil only 80%but ur videos are very informative may God Murugan bless u vth good health seeing ur videos i have become Lord Murugan devotee and i am praying to him every Tuesday

  • @gnanadevikrishnan6326
    @gnanadevikrishnan6326 2 години тому +4

    மனசு நிறைய பாரம் தான் மிஞ்சி இருக்கு.. எத்தனையோ குழந்தைகளுக்கு பீஸ் கட்டி படிக்க வச்சாரு என் கணவர் இன்னைக்கு என் குழந்தைகளுக்கு நான் கஷ்டப்படுறேன்.. இதெல்லாம் எப்போ தீரும் தெரியல.. கடவுள் மேல பக்தி மட்டுமல்ல காதலாகவே நான் பிரார்த்தனை பண்ணி இருந்தேன்.. இந்த கஷ்டங்கள் எல்லாம் ஏன் கடவுள் கொடுக்கிறார்கள் என்று தெரியல.

  • @krishnaveni-cg8dc
    @krishnaveni-cg8dc Годину тому +1

    நாங்கள் அனைவரும் முருக பக்தர்கள் குடும்பமே முருக பக்தர்கள் உங்கள் உங்கள் வீடியோவை எல்லாவற்றையும் பார்ப்பேன் ரொம்ப ரசித்துப் பார்ப்பேன்

  • @Nandygopi
    @Nandygopi 2 години тому +4

    Last year na kandha sasti viratham irunthan... Murugan enaku kulanthai kodutharu aana 4 month la heart beat stop aagi DNC pannitan... Intha varudam sasti virutham iruka porom antha murugar enaku nalla aarogiyamana kulanthai tharanum... Adutha varusham en kolanthaiyodu na viratham irukanum... Om saravana bhava🙏

  • @mpalanimpalani-dk4sy
    @mpalanimpalani-dk4sy 3 години тому +2

    எதிர் பார்த்து காத்திருந்த கானொலி அம்மா மிக்க நன்றி

  • @padmaram7402
    @padmaram7402 Годину тому +3

    நான் 11 வருடங்கள் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன். ஒரே ஒரு பிரார்த்தனை மட்டுமே. என் வேலைக்கு. ஒவ்வொரு ஆண்டும் காத்திருப்பேன். ஆனால், இதுவரை கிடைக்க வில்லை. மிகவும் துயரத்தில் தான் இருக்கேன். இந்த வருடமும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    • @Uma-i1v
      @Uma-i1v Годину тому

      முருகன் அருள்உங்களுக்கு கிடைக்கும்

    • @cibhaparthiban4426
      @cibhaparthiban4426 Годину тому

      கண்டிப்பாக இந்த வருடம் நடக்கும்

  • @ushachandran7060
    @ushachandran7060 Годину тому +1

    அம்மா உங்கள் பதிவு கேட்டு கண்களில் ஆனந்தகண்ணீர் வருகிறது ❤❤❤

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Годину тому +3

    Om saravana bava vel murga Murga Murga

  • @s.nithishkumar8096
    @s.nithishkumar8096 2 години тому +1

    அம்மா நீங்க சொன்னது எல்லாமே மனதிற்கு ரொம்ப நல்லது நான் கந்த சஷ்டி விரதம் முதல் முறையாக எடுக்கிறேன் எனக்கு கந்தன் அருள் வேண்டும்🙏🙏🙏

  • @rajiv3413
    @rajiv3413 3 години тому +10

    Amma na last time fasting irudha but eppo na pregnant ah iruka 🙏🙏🙏🙏

  • @mageshmageshwari-ep9uj
    @mageshmageshwari-ep9uj 3 години тому +2

    அம்மா நீங்கள் என் குருவே.என் தாய்