முறுக்கு செய்வது எப்படி😋 | murukku seivathu epadi | murukku receipe in tamil | Tea kadai kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2024
  • In today's video, let's see how to make the quality rice murukku made in tea shops and bakeries deliciously at home. This murukku is manufactured in Sivagiri, Tirunelveli district in a very high quality manner.
    We can easily make this rice murukku today by preparing the right amount of rice flour and adding cumin, black sesame seeds, salt and asafoetida powder to it and mixing it with oil and water in quantity and frying it in hot oil. Do the same and taste it.
    முறுக்கு செய்வது எப்படி /முறுக்கு மாவு அரைப்பது எப்படி / முறுக்கு செய்வது எப்படி அரிசி முறுக்கு / முறுக்கு மாவு தயார் செய்வது எப்படி / முறுக்கு வகைகள் செய்முறை / முறுக்கு வத்தல் செய்வது எப்படி / முறுக்கு கைப்பிடி போடுவது எப்படி / முறுக்கு மாவு பிசைவது செய்வது எப்படி / தேன்குழல் செய்வது எப்படி / தேன்குழல் முறுக்கு செய்முறை / தேன்குழல் முறுக்கு செய்வது எப்படி / தேன்குழல் முறுக்கு / தேன்குழல் மிட்டாய் செய்வது எப்படி / தேன்குழல் முறுக்கு செய்யும் முறை / தேன்குழல் செய்முறை / தேன்குழல் முறுக்கு மாவ / murukku seivathu eppadi / murukku sevu / murukku recipe tamil / murukku recipe
    #murukkurecipeintamil #arisimurukku #thenkuzhalmurukku #murukkurecipe #murukkurecipes #ricemurukku #kaimurukku #snacks #streetfood #streetfoodrecipes #traditionalsnacks #thenkulalmurukku #suthumurukku #murukkuteakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬ #easysnacks #eveningteasnacks #teasnacks #teatimesnackrecipe
    அரிசி மாவு - 4 கப்
    உளுந்து மாவு - ½ கப்
    சீரகம் - ½ டீஸ்பூன்
    கருப்பு எள் - 1டேபிள் ஸ்பூன்
    ஓமம் - ¼ டீஸ்பூன்
    உப்பு - ½ டீஸ்பூன்
    எண்ணெய் - 100 ml
    Rice flour - 4 cups
    Urad dal flour - ½ cup
    Cumin - ½ tsp
    Black Sesame - 1 Tablespoon
    Omam - ¼ tsp
    Salt - ½ tsp
    Oil - 100 ml
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 104

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 15 днів тому +9

    Bro, super ரொம்ப நாளா எதிர்பார்த்துகொண்டிருந்தேன் இந்த recipe எப்ப வருமென்று நன்றி bro.

  • @indhranijayaraman2381
    @indhranijayaraman2381 3 дні тому +1

    முறுக்கு பார்க்க மிக அருமையாக இருக்கிறது. இதில் நெய் அல்லது வெண்ணை எதுவும் சேர்க்க வேண்டாமா,

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 15 днів тому +3

    இது முறுக்கு இல்ல. தேன்குழல். அருமையான முறுக்கு. சிறு வயதில் நானும் சாப்பிட்டிருக்கிறேன். வாழ்த்துகள் தம்பி.

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 15 днів тому +4

    அருமை அருமை. உங்கள் பதிவு பார்த்து டீ கடை முள்ளு முறுக்கு செய்தேன் அருமையாக இருந்தது. இதுவும் செய்து பார்க்கிறேன். மணப்பாறை முறுக்கு செய்து காட்டவும். இதுவரை உங்கள் பதிவில் பார்த்த நினைவு இல்லை. மிக்க நன்றி

  • @kanisurya2832
    @kanisurya2832 3 дні тому +1

    Super

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 15 днів тому +2

    முறுக்கு செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌

  • @poongodi9820
    @poongodi9820 11 днів тому +1

    அண்ணா நீங்கள் அருமை. கோவை

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 15 днів тому +1

    Different style muruku

  • @manoj3292
    @manoj3292 15 днів тому

    Super murukku i like this very very much ❤️ you thank you 🎉🎉

  • @meenaloganathan3640
    @meenaloganathan3640 14 днів тому +4

    சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தால் வரிசையாக பார்த்து கொண்டு இருப்பேன்
    இப்போது நீங்கள் செய்த முறுக்கு மாவில் தண்ணீர் நிறைய சேர்க்கிறீர்கள்
    அவ்வளவு இளக்கமாக பிசைய வேண்டுமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  14 днів тому

      ஆமாம் மேடம். இந்த முறுக்குக்கு மாவு இந்த மாதிரி பிசைஞ்சா சரியாக வரும். எண்ணெய் குடிக்காது

    • @meenaloganathan3640
      @meenaloganathan3640 11 днів тому

      Thank you so much

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 15 днів тому +21

    வணக்கம் தம்பி நாங்கள் செய்கிறது ஒரு டேஸ்ட் நீங்கள் சொல்வது ஒரு டேஸ்ட் ஆக இருக்கும் நாங்கள் செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்கிறோம் ரொம்ப நன்றி தம்பி 🙏 வருக்காத எள் சேர்த்து செய்ய வேண்டுமா சொல்லுங்கள் ❤️😋

  • @srinivasans4605
    @srinivasans4605 8 днів тому +1

    Bro, For every comment you are giving reply , its great thank you for detailed method.

  • @user-gn1bv9rp7h
    @user-gn1bv9rp7h 15 днів тому +1

    Arumai

  • @sharfunnisha9255
    @sharfunnisha9255 14 днів тому +1

    👌

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 15 днів тому +1

    Super...bro neriyo tips share pani erukeenga nice 👍

  • @m.harish9c606
    @m.harish9c606 15 днів тому +3

    Super Anna 🎉 வாழ்த்துக்கள்

  • @sundari1177
    @sundari1177 15 днів тому +1

    Super happy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pufunmedia1101
    @pufunmedia1101 15 днів тому +1

    Thanks a lot sir

  • @shopanasamuel1346
    @shopanasamuel1346 15 днів тому +1

    Sema super anna

  • @devikannan9121
    @devikannan9121 15 днів тому +1

    விரைவாகவும் எளிமையாகவும் கற்றுக் கொள்ளும் வகையில் சொல்லிக் கொடுத்தீர்கள் நன்றி

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 14 днів тому +1

    Super super

  • @NisHak-gy4gn
    @NisHak-gy4gn 15 днів тому +1

    😊

  • @AA-pf1ef
    @AA-pf1ef 15 днів тому +1

    Super bro

  • @selvidandiya5720
    @selvidandiya5720 15 днів тому +1

    yummy

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 15 днів тому +1

    சூப்பர் தம்பி

  • @amudhas2439
    @amudhas2439 15 днів тому +2

    Super.. 1 kilo arisikku evalo ulunthu podanum.... Pls. Rply

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 15 днів тому +4

    மாவு இந்த அளவுக்கு இலக்கமாக இருந்தால் எண்ணை குடிக்காதா ப்ரோ?

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 15 днів тому +1

    Yummy. U talk interestingly sir.

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 15 днів тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 15 днів тому +2

    தம்பீ!!ரெண்டு நாளாக continues ஆக evening teakada ponnda தான்!! அனேகமா நாளைக்கும் அதுதான்🤣

  • @indumathi.r2490
    @indumathi.r2490 7 днів тому +1

    அதிரசம் செய்து காட்டுங்கள்.

  • @rajasekarans4851
    @rajasekarans4851 15 днів тому +2

    Please put masaldosa maavu and ratio of maavu preparation

  • @geetharani9955
    @geetharani9955 15 днів тому +1

    அருமை.வீட்டு முறையில் அனைத்து சமையல் ,பலகாரங்கள் செய்து காண்பிக்கிறீர்கள் தம்பி.அதனுடன் கூடவே மீதமாகும் பொருட்களை அதாவது சலித்த ரவை போன்ற அரிசி குருணை பருப்பு குருணை இவற்றையெல்லாம் எப்படியெல்லாம் உபயோகிக்லாம் என்ற டிப்ஸ் சொல்லிக் கொடுத்தால் புதியதாக சமையல் கற்றுக் கொள்பவர்கள் முக்கியமாக பேச்சுலர்ஸ்க்கெல்லாம் மிகவும் உதவியாக இருக்குமல்லவா.எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.மீதியான சலித்துக் முறுக்கு மாவை காய வைத்து பத்திரப்படுத்த சொன்னதைப்போல.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 днів тому

      கண்டிப்பாக எங்களுக்கு தெரிந்த விஷயம் அனைத்தையுமே சொல்கிறோம்

    • @user-ld8yd5sz4u
      @user-ld8yd5sz4u 15 днів тому

      Karam not added why

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 15 днів тому

      @@user-ld8yd5sz4u எனக்கும் அதே doubt!! நிச்சயம் மறதி இல்லை. அதுதான் டேஸ்ட்👍

    • @FelshiaJayam
      @FelshiaJayam 14 днів тому

      Super super 👍

  • @yasmeenm8009
    @yasmeenm8009 13 днів тому +1

    Adi rasam recipe upload pannunga sir

  • @nagarasan
    @nagarasan 15 днів тому +3

    malarum ninaivugal //

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 15 днів тому +1

    🎉🎉🎉🎉👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @SaravananAmbiga
    @SaravananAmbiga 15 днів тому +1

    தேங்காய் பால் முறுக்கு போடுங்க அண்ணா

  • @rahamathhussain64
    @rahamathhussain64 14 днів тому +1

    குழல் ஆப்பம் செய்து காட்டுங்க அண்ணா

  • @josephinemarymary4127
    @josephinemarymary4127 15 днів тому +1

    இப்போது கடைகளிலே மணப்பாறை முறுக்கு இல்லை

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 днів тому +1

      yes brother. koodiya seekram manapparai murukku potruvom

  • @srinivasans3228
    @srinivasans3228 10 днів тому +1

    Tent kotai canteen murukku seiavum

  • @anusharaman9446
    @anusharaman9446 12 днів тому +2

    மதுரையில் திருநெல்வேலி அல்வா கடையில் கிடைக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  12 днів тому

      ohh okay

    • @anusharaman9446
      @anusharaman9446 12 днів тому +1

      நீங்கள் சொல்லும் அளவிற்கு 4டம்ளர் அரிசி மாவுக்கு 1டம்ளர் உழுந்து.உழுந்து மட்டும் லேசாக வறுத்து அரிசி களைந்து காயவைத்த அரிசி யில் சேர்த்து மில்லில் அரைத்து உபயோக படுத்துவோம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  12 днів тому

      @@anusharaman9446 super

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 15 днів тому +1

    அச்சு முறுக்கு செய்து காட்டுங்கள்........

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 днів тому

      ok. ungalukaka tha vera master pathutu irukom brother. sure ella tips ketutu potruvom

  • @haasiniis5821
    @haasiniis5821 14 днів тому +2

    மாவு தண்ணியா இருந்தா ரொம்ப எண்ணெய் குடிக்கும் ஏ

  • @myshriexim5713
    @myshriexim5713 15 днів тому +2

    Ulutham maavu 1 cup add pana innum soft ta muruku varuma sir

  • @user-ef9iy9ik7p
    @user-ef9iy9ik7p 12 днів тому +1

    Soda uppu thevai illai

  • @Selvi-uo3eo
    @Selvi-uo3eo 15 днів тому +2

    Super

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 14 днів тому +1

    👌

  • @selvigounder333
    @selvigounder333 15 днів тому +1

    Super super

  • @sundarmurthy2774
    @sundarmurthy2774 15 днів тому +1

    Super