தேங்காய்ப்பால் முருக்கு செய்வது எப்படி😋 | Murukku receipe in tamil | thengai paal murukku in tamil
Вставка
- Опубліковано 6 жов 2024
- முருக்கு செய்வது எப்படி | Murukku receipe in tamil | thengai paal murukku in tamil | thengai paal murukku receipe in tamil | rice murukku in tamil | instant murukku receipe | Tea kadai kitchen murukku receipe | tea snacks | easy evening snacks in tamil | evening snacks | arisi murukku seivathu epadi | thengai paal murukku seivathu epadi | rice snacks | how to make murukku | rice murukku receipe in tamil | murukku mavu preparation in tamil | murukku flour | how to make murukku mavu | coconut milk murukku | tea kadai kitchen channel | thenkulal murukku | thenkuzhal murukku in tamil | bakery style murukku
In today's video we will see how to prepare a delicious murukka with rice flour and coconut milk. It does not take much time to make this twist and you can eat it immediately.
To make this murukku, you can mix the bag of rice flour and urag flour available in the shops, add coconut milk, add salt, asafodita powder, black sesame seeds, knead the dough until ripe, heat the oil to the right temperature and squeeze it into small murkkus.
In the morning or in the evening, you can eat this murukku while drinking tea, and at other times, plain murukku is also delicious. It is delicious to eat during rainy season.
Today on our Tea kadai Kitchen channel we will see how to make this coconut milk murukku easily. Watch this complete video and enjoy preparing the same. Share this video with your friends.
#teakadaikitchen
#thengaipaalmurukku
#murukkurecipe
#murukkurecipeintamil
#coconutmilkmurukku
#murukkurecipeintamil
#snacks #teatimesnackrecipe #rainyday #rainydaysnacks @TeaKadaiKitchen007
உளுந்தம் பருப்பு -¾ கப்
பச்சரிசி மாவு- 2 கப்
பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்
கருப்பு எள் -1 டீஸ்பூன்
உப்பு -½ டீஸ்பூன்
வனஸ்பதி -3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் -½ மூடி Urad dal -¾ cup
Rice flour- 2 cup
Asafoetida powder-¼ tsp
Black sesame-1 tsp
Salt -½ tsp
Vanaspati -3 tbsp
Coconut-½ shell
👌👌👌👌 விடுமுறை நாட்களில் ஸ்நாக்ஸ் என்னயிருக்கு என்னயிருக்கு என கேட்கும் பிள்ளைகளுக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் சூப்பர் சகோதரரே லேசா இனிப்பு சுவையுடன் அருமையாக இருக்கும் எங்க ஊர்பக்கம் மறுவீடு முருக்கு இதையும் கொடுப்பார்கள்
ஆமாம் மேடம். மறு வீடு முருக்கு அதோடு சேர்த்து அதிரசம். செம டேஸ்ட் க்கு ஈடு இணை இல்லை.
@@TeaKadaiKitchen007SSS
L@@TeaKadaiKitchen007
Akka Neenga tiruchi pakkama?
😮Ww@@krishnaveni254200
சிறந்த முறையில் அற்புதமான விளக்கமுடன் தேங்காய் பால் முருக்கு செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை அருமை இனிய வாழ்த்துக்கள்
நன்றிகள் சார் 🙏
Brother உங்க செய்முறை விளக்கம் மிக அருமை நிதானம் பொறுமை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்றது excellent 👏👌👌👌👌💐🌹
thank you
அருமையான செய்முறை விளக்கம் தேங்காய் பால் முறுக்கு சூப்பர் சார் 👌👌
thanks and welcome mam 🥳🥳
செய்முறை விளக்கம் அருமை தேங்காய் பால் முறுக்கு Super
Thanks mam
Neenga pesuvahu seivathu ellame sappita mathiri than super 👌
Thanks mam
சுவையான தேங்காய் பால் முறுக்கு அருமையான செய்முறை விளக்கம் நன்றி
நன்றி மேடம்🎉🎊
Your.video.rompa.use.fulla.etukku.thanyou
welcome
Abba sema tempting murukku parka ve aasaya iruku tku brithers
thanks and welcome mam
சூப்பர் முருக்கு அண்ணா நன்றி 🎉🎉🎉
Thanks sister
Manaparaiyil.pirandaval.murukku.pidikkum
Super mam. Manapparai original murukku unga area la enga pakalam.
tasty recipe in simple method
Yes welcome brother
Sir vanaspathi nu sollureegal la appudi na enna ( daalda vaa? )
Yes.
வணக்கம் தம்பி 🙏 எல்லோருக்கும் பிடித்த பண்டம் 😋🤝
நன்றிகள் மேடம்🎉🎊
Bro, Annapoorna Thanga Paal Muruku Super ah irukum, Saptu Parunga Bro 🙏
Ok bro
தேங்காய்பால்முறுக்குசூப்பர்தம்பி
thank you
Thanks a lot sir
Thanks brother🎉
Super muruku ❤
Thank you
அருமை. மணப்பாறை முறுக்கு செய்து காட்டுங்கள். நன்றி
ok sure
Thanks for your dish 😘
My pleasure 😊
Very tempting 🎉🎉
Thank you so much 😊
Thenga pal muruku superb
thanks mam
I.like.teakadai.kitchen.and.dinda.village.mana.amaithikkagaparen
Thanks mam
👌👌👌thank you sir
Welcome
👍👍👍 super
Welcome🎉
சூப்பர்
thank you
Enipu muruku, achumuruku, veideo podunga anna!!!!!!!! Entha muruku evolo naal store pannalam Anna!!!!!!
ok potruvom. 1 week vachikalm
Thanks!!!!!
👌👌
Tasty snacks
Thank you so much
Thengaipal.oil.kudikkada
Ila mam kandipa kudikathu
Vanapathikku pathil oil sekkalama
yes serkalam
செய் முறைமிகபக்குவமானமுறையில்சொன்னீர்கள்நன்றிவணக்கம்
thank you
Super
Thanks
Anna unga tea kadaiyil oru nal... Monthly three times achum podunga anna... Business panra ladies ku sila ideas kidaikum ila annaaaa...
Hi sister. Tea kadai partnership problem ahiduchu athan video anga eduka mudiyala. Koodiya seekram vera oru alternate panrom.
Nadri anna
thank you
Aruamai nna
thanks mam
தம்பி...2வதுமுறை போடும்போது சிவந்துவிடுகிறது காரணம் என்ன
சூடு அதிகமாக இருந்தால் உடனே சிவக்கும். மீடியம் ல வைச்சு போடுங்க.
Sattham varale😂
😄😄😃😄😄😃 Next audio system la improve paniralam.
👌👌