How to make pakoda in tamil | Bakery style pakoda receipe in tamil | மாவு பக்கோடா செய்வது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2023
  • How to make pakoda in tamil | Bakery style pakoda receipe in tamil | மாவு பக்கோடா செய்வது எப்படி
    பேக்கரி, லாலா கடை மற்றும் டீக்கடையில் மாவு பக்கோடா மொறு மொறு என்று எப்படி தயார் செய்கிறார்கள் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம். பார்த்து விட்டு கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள்.
    மறக்காமல் நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவை அள்ளி தெளியுங்கள்.
    #மாவுபக்கோடா #பக்கோடா #pakoda #pakodarecipeintamil #pakorarecipe #pakora #bakerystyle #bakerystylesnacks #lalakadai #teakadai #teakadaisnacks #teatimesnacks #eveningsnacks #tamilcookingvideos #cookingtipsintamil #cookingvideo #cookingvideosintamil ‪@TeaKadaiKitchen007‬
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 714

  • @naganandakumar2467
    @naganandakumar2467 9 місяців тому +37

    மிகவும் சிறப்பாக உண்மையான தொழில ரகசியங்களை மறைக்காமல் சொல்லி கொடுத்தீர்கள் அண்ணா நன்றி ❤

  • @jemimasolomon3052
    @jemimasolomon3052 7 місяців тому +29

    இதே போல் எங்க வீட்டில் 250 கிராம் கடலை மாவில் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. பக்கோடா செய்முறைக்கு நன்றி.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @user-tz1pp1di4t
    @user-tz1pp1di4t 10 місяців тому +18

    அருமை. விளக்கமாக பகோடா செய்து காட்டிய மாஸ்டருக்கு முதல் வணக்கம். நன்றி.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 14 днів тому +2

    அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி நன்றி நண்ப ரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  14 днів тому

      @@mallikaparasuraman9535 நன்றிகள் மேடம்🥰

  • @rajmohamed4282
    @rajmohamed4282 9 місяців тому +10

    மாஸ்டர் சொன்ன, செய்த அழகான முறையே போதும். பகோடா மணக்கிறது. செய்து பார்ப்போம். மிகவும் நன்றி .

  • @seethalakshmi468
    @seethalakshmi468 9 місяців тому +9

    Very tasty pakkoda.😋🤤👌👍

  • @janakiram4149
    @janakiram4149 10 місяців тому +11

    பக்கோடா மாஸ்டர் சூப்பரா பக்கோடா எப்படி போடணும் என்று அருமை யான விளக்கத்தை கொடுத்தார்கள். மிக்க நன்றி.

  • @malarhabi4418
    @malarhabi4418 10 місяців тому +130

    அருமை 👌இதுபோல் சரியான அளவுகளோடு பயனுள்ள பல ரெசிபிகளை போடுங்கள் ப்ரோ

  • @rameshb.k.2669
    @rameshb.k.2669 9 місяців тому +6

    சூப்பர் explanation hats off வாழ்த்துக்கள் sir

  • @ramarajrms4283
    @ramarajrms4283 10 місяців тому +9

    மிகவும் அருமை ஐயா!!நன்கு புரியும்படி என்ன செய்யனும்,எது கூடாது ? என்று நன்கு பக்கோடா போடும் பக்குவத்தை பொருள்,சேர்க்கும் விதம் படி நிலையாக (stage by stage) விளக்கமாக கூறி அவ்வாறே செய்தும் காட்டினீர்கள்,,நன்றி மாஸ்டர்…💐🙏💐👍🤝👌👏🏼🙏💐

  • @Choco-Vikku
    @Choco-Vikku 7 місяців тому +4

    பார்க்கும்போதே நல்ல Crispy ஆக சூப்பர் ஆக இருக்கு..செஞ்சி பாத்துட்டு Feed backசொல்றேன்..Thanks sir.👍👍

  • @user-pw8uq4lo7u
    @user-pw8uq4lo7u 4 місяці тому +5

    நன்றி மாஸ்டர்.. அழகாக வும் ,, பக்குவமாக சொன்னது தன்மை பிடித்தது......❤

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 дні тому +1

    ஜயா அழகாக கற்று தந்தீர்கள் ஜயா அருமை யாக இருந்தது மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День тому

      @@krishnaveni2711 நன்றிகள் மேடம். தங்களின் திருப்தியே எங்களின் மகிழ்ச்சி😊.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 7 місяців тому +8

    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.பார்க்கும்போதே தெரிகிறது.அருமை அருமை

  • @sankaramariswaran1167
    @sankaramariswaran1167 4 місяці тому +3

    Pakkoda seithom super tasty

  • @ravis5776
    @ravis5776 10 місяців тому +10

    அளவுடன் சொன்னதற்கு மிக்க நன்றி ஜயா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 місяців тому

      நன்றிகள் சார். தங்களது கருத்துக்கள் எப்போதும் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது

  • @dhaishatrichy8084
    @dhaishatrichy8084 10 місяців тому +11

    அளவுடன் சொன்னதற்கு மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 місяців тому

      நன்றிகள்🙏🙏

    • @mohamedjameel7179
      @mohamedjameel7179 9 місяців тому +1

      ​@@TeaKadaiKitchen007கருவேப்பிலை இல்லையா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      @@mohamedjameel7179 பக்கோடா பொரிச்ச பின்னர் கருவேப்பிலை தனியா பொரிச்சு மேல தூவி விடனும்.

  • @ravis5776
    @ravis5776 10 місяців тому +7

    கட்டி பக்கோடா நீங்கள் சொன்ன அளவுகளும் செய்தோம் மிக அருமையாக இருந்தது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 місяців тому

      நன்றிகள் ஐயா சிறப்பு.

    • @sudha258
      @sudha258 8 місяців тому

      Super sir

  • @rihanasalahudeen8267
    @rihanasalahudeen8267 7 місяців тому +1

    Awesome thanks for sharing ❤

  • @mashudapackeer1257
    @mashudapackeer1257 Місяць тому +2

    Romba than uou. Will make your recipe. I was looking for this recipe

  • @user-wr3yn9tf8i
    @user-wr3yn9tf8i 9 місяців тому

    Super super very nice thank u your tricks

  • @9383812
    @9383812 9 місяців тому +3

    பக்கோடாவை பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது அதே சமயம் பொறுமையாக எடுத்து சொன்ன விதம் super. வாழ்த்துக்கள்

  • @m.mathavn1105
    @m.mathavn1105 7 місяців тому +4

    Super sir கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 10 місяців тому +4

    Mouthwatering pakoda receipe 👌👍

  • @tpadmini2152
    @tpadmini2152 10 місяців тому +3

    அருமை அருமை அனைத்தும் அருமை 🎉

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 10 місяців тому +6

    அருமை மாஸ்டர் அளவுகளையும் சொல்லி செய்முறை விளக்கம் தந்தமைக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 10 місяців тому +5

    Looks mouthwatering sure will try this and msg for sure👍👍

  • @shahidatajtaj3618
    @shahidatajtaj3618 7 місяців тому +2

    சூப்பர் நன்றி தம்பி. வாழ்க

  • @arungarung9878
    @arungarung9878 9 місяців тому +8

    Super,master given the ultimate content of making pakoda simple and easy to others.❤

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 10 місяців тому +5

    Superb demo Sir. Thank you very much Sir.

  • @nirmalaranid9263
    @nirmalaranid9263 10 місяців тому +2

    Allavukku thanks

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 10 місяців тому +4

    சூப்பர் பக்கோடா அருமை மிக்க நன்றி சார்

  • @govind9249
    @govind9249 9 місяців тому +3

    செய்து பார்ப்போம் அண்ணா நன்றி

  • @rajashj
    @rajashj 4 місяці тому +1

    நான் இதை முயற்சித்தேன், அது நன்றாக வந்தது. நான் குறைந்த அளவு செய்ததால், மாவின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் தண்ணீரைக் குறைத்தேன், அது அருமையாக இருந்தது. செய்முறையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 10 місяців тому +5

    Super anna coming deewali ku kandipa intha snaks seiven thank you brother ☺️💖

  • @rajashekar3057
    @rajashekar3057 9 місяців тому +3

    Excellent demonstration

  • @leeladevi657
    @leeladevi657 7 місяців тому +1

    அனைத்து வீடியோ வும் அருமை அண்ணா ரொம்ப நன்றி

  • @vaikaraisenthilkumar4776
    @vaikaraisenthilkumar4776 10 місяців тому +19

    I tried this today in our home. Came out well. Thank you for this recepe and detailed explanation of Chef.

  • @kolovrat4044
    @kolovrat4044 7 місяців тому +1

    Awesome, thank you very much for showing this

  • @priyashyam9703
    @priyashyam9703 10 місяців тому +1

    Arumayana pakkuvada sir 🙏

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 7 місяців тому +1

    இது மிகவும் அருமையான ஸ்நாக்ஸ்.மாலையில் காபி,டீடுடன் சாப்பிட லாம் . இந்த பகோடா செய்து காண்பித்த மாஸ்டர் செய்முறை மிகவும் பக்குவம்.நன்றி

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 7 місяців тому +4

    மிக பொறுமையாக, தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.மிக்க நன்றி.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 10 місяців тому +1

    Arumai bro.super aka solikudithinga.etha mathiri niraya snacks sollunga

  • @MrRyder3737
    @MrRyder3737 9 місяців тому +1

    சகோ அருமை,செம ஈஸியா இருக்கு

  • @ribji34
    @ribji34 9 місяців тому +11

    During my childhood I can remember I was eating this dish.

  • @renukadevikandasamy3631
    @renukadevikandasamy3631 7 місяців тому +1

    அருமையாக இருந்தது

  • @muthumarierulappan1876
    @muthumarierulappan1876 9 місяців тому +2

    பக்கோடா செய்முறை கற்றுத்தந்தமைக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻....செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது....தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 9 місяців тому +1

    அருமை தெளிவான விளக்கம்

  • @seethalakshmi468
    @seethalakshmi468 9 місяців тому +2

    Thank you very much. yummy tasty pakkoda.

  • @pjagadeesan542
    @pjagadeesan542 9 місяців тому +4

    அருமை..🎉🎉 நன்றி, வாழ்க வளமுடன் ❤

  • @khathijanasser3651
    @khathijanasser3651 10 місяців тому +4

    Engai iruntheenga evlo u tube la parthirukiren intha pakkoda ithu than muthal thadavaya parkiren nan thuthukudi than enakkurompa pidikkum nan 30thu varudamaha chennail irukkiren ankirunthu varum pothellam intha pakkoda vankittu varuven kandippaha seithuttu result podren👌👌👌👌👌👌🙏👍

  • @shashaddiya4676
    @shashaddiya4676 9 місяців тому +1

    Thank you master,inda resipi romba pedikum

  • @shanmugavel.d1174
    @shanmugavel.d1174 6 місяців тому +2

    Arumaiyaga sonnatharkku mikka nanri

  • @jothidevotional
    @jothidevotional 8 місяців тому +1

    பக்கோடா செய்முறை அருமை ஐயா 👌👌

  • @MM-yj8vh
    @MM-yj8vh 10 місяців тому +5

    அருமைங்க மாஸ்டர்.... 😍👌⚘

  • @umabalan5980
    @umabalan5980 10 місяців тому +1

    Arumai thank you so much brother

  • @rekhal.4942
    @rekhal.4942 10 місяців тому +11

    Brother has taught the pakoda in a very systematic
    way,,,shows that he is down to earth person,,,not hiding the real facts of a crispy pakoda available in the shops,,,,,very clearly and honestly explained
    Thanku Master brother
    Best wishes 🙏👍

  • @Vishnuvarathan248
    @Vishnuvarathan248 10 місяців тому +1

    Super

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 10 місяців тому +4

    ஒரு காலத்தில் எங்கள் ஊர் (மன்னார்குடி )குஞ்சான் செட்டியார் கடையில் இந்த பக்கோடாவுக்கு நான் நீ என்று போட்டி போட்டு வாங்குவார்கள் சாப்பிட அவ்வளவு அருமையா இருக்கும். மாஸ்டர் சுட சுட தட்டு காலியாகிக்கொண்டே இருக்கும். அவுங்க கடையில் போடும் மெது வடை, பருப்பு வடை, பக்கோடா எல்லாமே சூப்பரா இருக்கும். நாங்கள் வெளியூரில் இருப்பதால் இப்போ அந்தக் கடை இருக்கா என்று தெரியவில்லை. அது ஒரு கனாக்கலாம். அதை இப்போ நினைத்தாலும் வாய் நம நமங்குது.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 місяців тому

      நன்றிகள் சார் 🙏🙏🙏🙏

    • @gopalrajveerasamy1967
      @gopalrajveerasamy1967 10 місяців тому +1

      இப்பவும் கடை இருக்கு. நானும் உங்கள மாதிரி அந்த கடையோட ரெகுலர் கஸ்டமர்தான்.5 நிமிச நடையில கடை வந்துடும்
      வீடு அவ்வளவு பக்கமே😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 місяців тому

      @@gopalrajveerasamy1967 சூப்பர் சார். இந்த மாதிரி பாரம்பரிய கடைகள் ஒன்று இரண்டு தான் இருக்கும். இது போன்ற கடைகள் தொடர்ந்து அதே தரத்தில் கொடுப்பது ஆச்சரியம். வாழ்த்துக்கள்👍🎉🎊

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 10 місяців тому

      @@gopalrajveerasamy1967
      நன்றி சகோ,இப்பவும் கடை இருக்கு என்று அறிவித்ததற்கு, அந்த வெங்காய கம கமன்னு வரும் வாசனை இன்னும் என் நினைவில் இருக்கு.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @umamaha158
    @umamaha158 10 місяців тому +1

    Tku bro saithu parkiren nandri

  • @punithavathis3840
    @punithavathis3840 10 місяців тому +5

    Superb.good explanation.good master . great brother.

  • @rukmanipushparaj8371
    @rukmanipushparaj8371 10 місяців тому +1

    பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.

  • @shusha50
    @shusha50 10 місяців тому +7

    Hello from Canada.
    Pakoda Master good tip to use sliced small onions vs big red onion slices. Lovely presentation. thank you for you presentation. very calm and v. good

  • @brindha9517
    @brindha9517 10 місяців тому +6

    I tried this recipe came out very well anna superb a explain panninga anna tq for shareing anna

  • @SrisamiSrisami-dg8jv
    @SrisamiSrisami-dg8jv 2 місяці тому +3

    நான்உதிரியாகபோடளைசிருசிருஉருண்டையாகபோட்டேன்அருமையாகஇருந்ததுநீங்கசொன்னஅளவுபிரகாரம்ரொம்பவம்நன்றிவீட்டிள்யாரும்இள்ளாதநேரத்திள்செய்துஆரியபவனிள்வாங்கிவந்ததாகசொன்னேன்அடுத்தநாள்என்அண்ணன்போய்அந்தகடையிள்கேட்டிருக்கிரான்அங்க்இந்தஅயட்டம்பய்வ்ஸ்டார்ஓட்டளிள்தான்கிடைக்கும்என்றுசொள்ளிஇருக்கிரார்அதன்பின்வீட்டிள்செய்துகொடுத்தேன்இன்றுஎனக்குதனிமரியாதை

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 місяці тому

      சூப்பர். சுவையான பக்கோடா செய்து சாப்பிட்டதற்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @jeyalalitha2674
    @jeyalalitha2674 9 місяців тому +2

    சுப்பர்

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 10 місяців тому +2

    Parkave sappida aasaiyaga ullathu 😋😋😋

  • @kalavathykulasekaran7570
    @kalavathykulasekaran7570 8 місяців тому +1

    அருமை!

  • @gopalkk1966
    @gopalkk1966 5 місяців тому +1

    Super message thank you brother

  • @devimeenal4649
    @devimeenal4649 9 місяців тому +1

    அருமை அருமை

  • @krishnaveni.g557
    @krishnaveni.g557 5 місяців тому +1

    பக்கோடா செய்து பார்த்தேன் சூப்பர் அளவு மிகச்சரியாக சொன்னதர்க்கு நன்றி

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 3 місяці тому +1

    அருமையான பதிவு

  • @MoyshA-rh1wq
    @MoyshA-rh1wq 9 місяців тому +1

    அருமை மாஸ்டா் நன்றி😊

  • @abdullahshanawaz6900
    @abdullahshanawaz6900 8 місяців тому +3

    மாஸ்டர் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்

  • @vasanthagovindhan1147
    @vasanthagovindhan1147 10 місяців тому +3

    Ennoda favourate snack thankyou anna

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 10 місяців тому +1

    Spr brother. Tks master

  • @Pandian015
    @Pandian015 7 місяців тому +2

    அருமை மாஸ்டர்...

  • @sakthikitchen879
    @sakthikitchen879 7 місяців тому +1

    சூப்பர் விளக்கம் அருமை

  • @gurusamyr7235
    @gurusamyr7235 8 місяців тому +1

    Thank you very much brother for your nice tips God bless you and give you long happy life with good health

  • @ushar9122
    @ushar9122 10 місяців тому +1

    Pargavay supera iruku

  • @udeernakv2985
    @udeernakv2985 5 місяців тому +1

    Looks suuuuper.
    I will definitely try this.
    Thank Uuuuuuu soooo much
    👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @daisypushparaj9990
    @daisypushparaj9990 9 місяців тому +2

    Very very useful. Thank you so much bro. Well explained

  • @kavithas9378
    @kavithas9378 9 місяців тому +10

    I tried it today, it came out very well, thank you so much 😊

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 10 місяців тому +2

    Sema. Congrats

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 9 місяців тому +1

    Very nice , Romba Arumaiya Pakkoda seyum murai kattierukenge Roma Thanks .

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 4 місяці тому +1

    அருமை சூப்பர் மாஸ்ரர் சகோதரா

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 10 місяців тому +3

    Enga uru thisayan vilai pakkoda super

  • @saradhamani11sv38
    @saradhamani11sv38 10 місяців тому +1

    I will try brother and inform

  • @packiam875
    @packiam875 10 місяців тому +1

    Super dis brother super

  • @maryjasmineleon943
    @maryjasmineleon943 9 місяців тому +1

    நன்றி மாஸ்டர்.

  • @saraswathisubramanium6944
    @saraswathisubramanium6944 10 місяців тому +1

    very tempting.

  • @EKAMBARAMMUNIVEL
    @EKAMBARAMMUNIVEL 10 місяців тому +1

    Arumai

  • @Mr_MindFeeder
    @Mr_MindFeeder 9 місяців тому +3

    நன்றி அண்ணா 😊

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 9 місяців тому +1

    சிறப்பு

  • @chandrak5738
    @chandrak5738 6 місяців тому +1

    Very nice video. Thank u Master.

  • @ranikathiravan8761
    @ranikathiravan8761 7 місяців тому +1

    I learnt something new and spl thankyou chef

  • @SolomonSolomon-rq5rk
    @SolomonSolomon-rq5rk 10 місяців тому +1

    🙏🙏🙏❤️👍 அருமை பிரதர் கண்டக்டர்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 місяців тому +2

    Super Recipe Bro...

  • @lathakamal7180
    @lathakamal7180 7 місяців тому +1

    Super anna

  • @kayal2066
    @kayal2066 7 місяців тому +1

    I also tried this at home,it came out well,thk u for this receipe