நேர்காணல் எடுத்த இந்த சகோதரியை கையெடுத்து வணங்க வேண்டும்.மதிக்க கூடிய கலையரசி அவர்களை இந்த பொன்னும் மிக அழகாக மதிகிரார்,பெரியவங்களை இப்படித்தான் மதித்து நேர்காணல் எடுக்கணும்,அருமை சகோதரி,K.R விஜயா அம்மா நீங்கள் நல்ல இருக்கணும்.உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே
எங்கள் தமிழ் நாட்டின் புன்னகை அரசி... புரட்சி தலைவர்.. நடிகர் திலகம்.. காதல் மன்னன்...என்று அனைவரின் நாயகி..சிரிப்பழகி.. அம்பாளுக்கு பொருத்தமான முகம் சிவாஜி சாருடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார் பேட்டி எடுக்கும் நெறியாளருக்கு கேள்விகள் கேட்க தெரியவில்லை சினிமா உலகில் மறக்க முடியாத கலை அரசி உங்களை பார்த்தது மகிழ்ச்சி.. மிக்க நன்றி அம்மா
ஒரு சின்னப் பெண் interview எடுக்கிறாள் நாம் பெரிய நட்சத்திரம் என்று நினைக்காமல் மிகவும் சௌஜன்யமாக, நறுக்குத் தெறித்தார்போல, பணிவாக, சிறப்பாக சம்பாஷணை செய்யும் தொனியில் புன்னகை அரசி பேசுவது மிகச் சிறப்பு. இன்று கூட அவருடைய குரல் கம்பீரமாக நமது நினைவுகளை கவர்கிறது. அவர் சினிமா உலகத்துடன் தொடர்பில் இருப்பதற்க்காக சற்றே அம்மா அல்லது மூத்த பாத்திரங்களுக்கு dubbing குரல் கொடுக்கலாமே? சினிமா, டிவி உலகமும் இவரை கொண்டாடும் அல்லவா. இவரும் நமது தமிழ் சினிமாவுக்கு ஒரு திலகம்தான். என்ன நான் சொல்வது? எப்பொழுதும் என் உள்ளத்தில் இவர் நடித்த பாத்திரங்களிலே தங்கப் பதக்கம் படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியான சிவாஜியின் மனைவியாக நடித்தது நிற்கிறது.
" கருமாரியம்மன் " வேடத்துக்கு திருமதி. கே.ஆர். விஜயா அவர்களை தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார்கள். இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போது " மிக்க பெருமையாக உள்ளது " . 🙂🙏🙏
செமயான முதிர்ச்சிபெற்ற நெறியாளர். கடகடன்னு ரொம்ப முக்கியமான டீசன்டான கேள்விகள பட்டு பட்டுன்னு கேக்குறாங்க. கேஆர் அம்மாவும் டக்கு டக்குன்னு சொல்றாங்க. இந்த நெறியாளர் பெரிய ஆளாக வர வாய்ப்பிருக்கிறது.
இப்போது ஒரு படத்தில் நடித்து விட்டால் கூட ஆட்டம் போடுகிறார்கள்.. முன்னூறு படங்களில் முன்னனி கதாநாயகர்களுடன் நடித்து விட்டு மிகவும் அமைதியாக இருக்கிறார் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அம்மா.
எனக்கு மிகவும் பிடித்த நடிகை. ஆண் ஹீரோக்களுக்கு இணையான பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து.ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில். நடத்த ஒரே நடிகை. இவரது தன்னடக்கத்தால் உரிய அங்கீகாரம் இல்லை என்பது வருத்தமான விஷயம்தான்
எவ்வளவு பெரிய நடிகை எந்த ஒரு பந்தாவும் அலட்டலும் இல்லாமல் பேசுகிறார்... ஒரு படம் நடித்தால் போதும் இப்போலம் நடிகைகள் தலை கால் புரியாமல் ஆடுகிறார்கள் .. ஆனால் கே ஆர் விஜயா அம்மா ரொம்ப பணிவா இருக்காங்க.. புன்னகை அரசி...❤
எனக்கு மிகவும் பிடித்த நடிகை. நான் எவ்வளவு நாட்கள் காத்திருந்தேன் இவருடைய நேர்காணல் வராதா என்று இன்று இவருடைய நேர்காணலை பார்த்து கேட்டதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நிறுத்தி நிதானமாக பதில் சொன்னது அற்புதமாக இருந்தது
நான் தங்களின் தீவிர ரசிகன் இப்போது நான் பார்க்க தவிர விட்ட தங்களின் திரைப்படத்தை யூடியூப்பில் தேடி தேடி டவுன் லோடு செய்து பார்த்து வருகிறேன் மிகுந்த மகிழ்ச்சி தங்களின் இன்டர் யூ பார்த்ததில் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பாண்டியன் மதுரை
எனக்கு கே. ஆர். விஜயா படங்களை மிகவும் பிடிக்கும். குறிப்பாக பட்டினத்தில் பூதம் படத்தில் யார் யாரென்று கேட்க்வில்லை என்ற பாடலில் கே.ஆர் விஜயாவின் நடனம் சூப்பர். அந்த பாடலின் கடைசி வரியில் ஒரு டான்ஸ் ஆடிக்கொண்டே இரும்பு படியில் ஏறுவார். சூப்பர். அவருக்கு நிகர் அவர்தான்.
இப்டி ஒரு அழகான எளிமையான ஒரு பேட்டியினை நான் பார்த்ததே இல்ல.. எவ்ளவு எளிமை அம்மா.. என் தாய் பெயரும் உங்கள் பெயர்தான் அம்மா... விஜயா.. இந்த பெயர் உள்ளவர்கள் தலைக்கனம் இல்லாதவர்கள்.. நீங்க இன்னும் பல ஆண்டு நலமுடன். வாழ வேண்டும் ❤❤
அழகு அழகு அப்டி ஒரு அழகு இவங்க படங்கள இன்னைக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம் அப்டி ஒரு நடிப்பு🫶💐 இவங்க மட்டும் இல்ல அந்த காலத்து ஹீரோயின் கள் எல்லாருமே அழகு, நடிப்பு ரெண்டுலயும் அசத்தலானவங்க தான் 🎉
சொந்த விமானம், அரண்மனை வீடு, எஸ்டேட், எம்ஜியார் அவர்களுக்கே பண உதவி செய்யுமளவிற்குப் பொருள் என மிகவும் செல்வச் செழிப்பானது புன்னகை அரசி அவர்களின் வாழ்க்கை. ஆனால் என்ன எளிமை!
மக்கள் திலகத்திற்கு இந்த பாட்டி உதவி செய்தத பக்கத்தில் இருந்து பாத்தா மாதிரி பில்டப் பண்ர 😂 வாத்தியார்க்கு கொடுத்து தான் பழக்கம் யார் கிட்டேயும் வாங்கி பழக்கமில்ல❤
Thanks for this interview, she is my most favourite actress 😍❤️😍❤️ She is one actress with zero haters amd millions of fans across different generations 😍😍
திரு மதி கே.ஆர் விஜயா அம்மா அவர்கள் தலைக்கனம் இல்லாமல் மிகவும் பணிவான பதிலை நான் மிகவும் ஆச்சிரிபடுகிறேன். நான் சிறுது வயதில் இருந்தே அவர்களின் ரசிகன் இன்றும் கூட. அவர்கள் உடல் நலத்தோடும் மனவளத்தோடும் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டிகிறேன்
தமிழ் நாட்டின் அன்றும் இன்றும் என்றும் புன்னகை அரசி கே ஆர் விஜயா அம்மா தான் நீங்கள் நீண்ட காலம் ஆயூலோடு வாழவேண்டும் என்று எல்லா கடவுளின் அருளும் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம் ♥️♥️♥️🙏🙏🙏
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன் அம்மா ஞாயிற்றுக்கிழமை மேலும் மேலும் உங்கள் புகழ் வாழ்க உங்கள் கலைப் பயணம் என்றும் தொடர எனது வாழ்த்துக்கள் அம்மா அன்புடன் அம்மா
Amman na KR VIJAYA Amma dan Niyabhagam varum.. Avalo azhaga irupanga... Ippavym ungala replace yarum panna mudiyadhu ma... Such a beautiful actress... Only now iam seeing an interview... Really great to see her... Love you ma... My mom like you so much... Me as well
புன்னகை அரசி கே ஆர் விஜயாஅம்மா நடிப்பின் சிகரம் அடக்கமான பேச்சு எல்லா ரசிகர்களை நடிப்பால் கவர்ந்தார் இந்த பேட்டி அருமை கே ஆர் விஜயா அம்மா நல்ல உடல்நலமாக இருக்க கடவுள் வேண்டுகிறோம்❤
Jan 2024, i saw her chennai airport . She is very polite and silent . I told her I was a big fan .then I took a picture with her. It was my first celebrity pic. I was so excited that day . I pray for God to give good health. KR VIJAYA MAM .
K.R.விஜயா மற்றும் சிவாஜி கணேசன் கூட்டணியில் மறக்க முடியாத படங்களில் இருமலர்கள் , தங்கப்பதக்கம். சாதாரணமான முறையில் பேட்டி கண்ட நிருபருக்கு வாழ்த்துக்கள்.
@@vrchandrasekaran56 சிவாஜியுடன் நிறைய படங்கள். அழகான பாடல்களும்... முத்துக்களே கண்கள் தித்திக்குதே கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை. பூமாலையில் ஒர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது. ஐம்பதிலும் ஆசை வரும். Hello my dear doctor what is the matter சுகமில்லை doctor நல்லா புரியுது matter. Happy இன்று முதல் happy. இன்னும் பல
கே ஆர் விஜயா அம்மா ரொம்ப பிடிக்கும் எனக்கு பிடிக்கும் பாசமான நாலு தங்கச்சி வளத்து இருக்கீங்க மூத்த பொண்ணா பொறுப்பா இருந்து இருக்கீங்க நல்ல மனசு மேம் உங்களுக்கு உங்க தங்கச்சி பேட்டி இதை உங்கள பத்தி ரொம்ப பெருமையா சொன்னாங்க வாழ்த்துக்கள் மேடம்❤🎉❤🎉❤🎉
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ இந்தப் பாடல் நான் சின்ன வயதில் படம் பார்த்தது இன்றும் எனக்கு நன்றாக மனதில் பதிந்தது கே ஆர் விஜயா அம்மா என்றால் இந்தப் பாடல் தான் எனக்கு மிகவும் நினைப்பு வரும்
அந்த காலத்தின் தமிழ்நாடு முழுதும் பேசப்பட்ட கவர்ச்சி நடிகை. பேட்டியை காணும்போதுமுதல் படம் கற்பகம் பார்த்த நினைவுகள் வந்தன. பணக்கார வாழ்க்கை. பணத்துக்காக வாழ்ந்தவர்.சிறந்த நடிகை
Amman role K.R Vijaya amma ve adichikku mudiyathu verum expression vechu avlo real ah Amman ah vey potray panuvangge 🙏🥺. Devi Sri Karumariamman one of my fav devotional movie 🔱🔥🙏.
One of the best interviews of krv amma... Kudos to the anchor... I saw many of her interviews, she is not that expressive on those. After jinna this anchor is the one who handled the veteran actress with more comfort. Lots of love to krv amma ❤❤❤
அம்மா நீங்கள் ரொம்ப அழகாக பேசுகிறீரகள் எளிமை ❤❤❤❤❤❤ வேறு யாராவது இன்டர்வியூ பண்ணி இருந்தால் இன்னும் நிறைய உங்களிடம் கேள்வி கேட்டு இருப்பார்கள் தயவு செய்து இனி இதுபோல் பழம்பெரும் நடிகை & நடிகையரை யாரையாவது இன்டர்வியூ எடுக்கும்போது பழைய படங்களை பார்த்து ரசித்தவர்கள் மட்டுமே பொருந்தும்
திரைப்படங்களில் நடிக்கும் போது சொத்துக்கள் சேர்க்க ஆரம்பித்ததால் இப்போது வயதான காலத்தில் நிம்மதியாக சந்தோசமாக கௌரவமாக வாழ்கிறார் நிறைய பிரபலமான நடிகர்கள் எல்லாம் சொத்து சேர்ப்பதில் கோட்டை விட்டதனால் அவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை..😢😢
நான் பிறந்தது 1995ல் எனது அப்பா பழைய திரைப்படம் மட்டுமே பார்ப்பார். அப்படி ஓர்நாள் மிருதங்க சக்கரவர்த்தி பட பாடல் "அடி வண்ணக் கிளியே" அதை பாடல் முடியும் வரை கண்ணீரோடு பார்த்தேன்.என்ன நடிப்பு இருவரும்.இன்றும் யூரூப்ல் பார்ப்பேன் அந்த பாடலை வாழ்க அம்மா ❤❤❤❤
Punnagai arasi nna athu engal KR vijaya amma mathum than....silayeduthal inthe chinna pennukku still so fresh I'm my mind ma.. stay healthy and happy ma❤❤
ஒரு பெரிய நடிகையின் சிறிய பேட்டி போதுமானதாக இல்லை கே ஆர் விஜயா அவர்களின் திருவாயால் இன்னும் நிறைய விஷயங்கள் கேட்பதற்கு ஆவலாக உள்ளது ஒரு வேளை அதிகம் சாதித்தவர்கள அதிகம் பேச விரும்புவதில்லை யோ என்னவோ
@@NandaKumar-xo1xt அவர்கள் எங்களுக்கு கொடுத்த நேரம் மிகவும் குறைவு மற்றும் அவர் அதிகமாக பேச முடியவில்லை அடுத்த நேர்காணலில் நிறைய கேள்விகளும் சுவாரசியமான நினைவுகளையும் பகிர்கிறோம்
மன்னிக்கவும் நேரம் போதவில்லை அம்மா வேலை அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை ஆதலால் சிறிய நேர்காணல் விரைவில் நிறைய கேள்விகளுடன் ஒரு நேர்காணலை பதிவிடுகிறேன்
@@SuperHiro2304 Small request. Whoever interviews her gather her filmy information and go prepared for discussion then the interview will be more interesting
Diamond Jubilee year of birth of Amma K.R.Vijaya Congratulations and best wishes for good health and very long blessed life. Acting in 500 movies is an inhuman task. Tamil,people, cinema viewers and film industry should come forward to recognize, appreciate and award K.R.V..Amma on a grand scale. Her teeth was one of the glamorous aspect in cini talk in those days. We are all fortunate to listen to her service to art and film for long and enthralled to see her humility e en though a celebrity. It is one of the best talk show recently.
அழகான நடிகையாக தமிழ்சினிமாவில ஜொலித்த Legend விஜயாம்மா.இன்னும் சிறப்பான பதில்கள் வரவழைக்கும் கேள்விகள் missing.இருப்பினும் நிறைய home work செய்து வந்து நல்ல interview செய்திருக்கிறார் .
Amman vesham and amma vesham kr vijaya medam great actress per sollum pillai kamalhassan sir kku amma and velaikkaran Rajini sir kku amma ellorayum azha vaithuviduvaar ivar pechil elimai great interview
Interview pannum thangai super.. pechil fluency iruku. Theliyu iruku.. entha alatal yum ilamal remba simple a remba casual a panrathu ...good... Dressing also neat a decent a iruku.. araikurai dress potu alatikitu pesi, tgevai ilamal chirichi interview ai irritate aakum niraiya interviewer mathiyil ..intha girl so nice... Keep it up... success is waiting for you
No show off..no exaggeration..a humble family woman with exceptional acting talents..no other actress of her age and now can be as gentle and feminine as she is..
குடும்பத்துல மூத்த பொண்ணுக்கு தான் எல்லா பொறுப்பும் வரும் கடைசி பொண்ணு ரொம்ப செல்லமா இருப்பாங்க அம்மாக்கு அப்புறம் நான் தான் பாத்துகிட்டேன் னு சொல்றிங்க அந்த பாக்யம் எல்லா கடைசி பொண்ணுக்கும் கிடைக்கிறதில்லமா 😢😭உங்க தங்கச்சி ரொம்ப குடுத்து வச்சவங்க 🙏
Anchoring at its best...loved this anchor ..sensible questions to a senior artist..down to earth..I hope she grows high...K r Vijaya mam also lovely and god...she is 75!! and sounds like 50 or 60 only..longlive !
நேர்காணல் எடுத்த இந்த சகோதரியை கையெடுத்து வணங்க வேண்டும்.மதிக்க கூடிய கலையரசி அவர்களை இந்த பொன்னும் மிக அழகாக மதிகிரார்,பெரியவங்களை இப்படித்தான் மதித்து நேர்காணல் எடுக்கணும்,அருமை சகோதரி,K.R விஜயா அம்மா நீங்கள் நல்ல இருக்கணும்.உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே
ரொம்ப ரொம்ப நன்றி 🙏🏻
எங்கள் தமிழ் நாட்டின் புன்னகை அரசி... புரட்சி தலைவர்.. நடிகர் திலகம்.. காதல் மன்னன்...என்று அனைவரின் நாயகி..சிரிப்பழகி.. அம்பாளுக்கு பொருத்தமான முகம் சிவாஜி சாருடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார் பேட்டி எடுக்கும் நெறியாளருக்கு கேள்விகள் கேட்க தெரியவில்லை சினிமா உலகில் மறக்க முடியாத கலை அரசி உங்களை பார்த்தது மகிழ்ச்சி.. மிக்க நன்றி அம்மா
seriya soningge
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி
அவர்களின் பல படங்களில் நடித்து உள்ளார்
ஒரு சின்னப் பெண் interview எடுக்கிறாள் நாம் பெரிய நட்சத்திரம் என்று நினைக்காமல் மிகவும் சௌஜன்யமாக, நறுக்குத் தெறித்தார்போல, பணிவாக, சிறப்பாக சம்பாஷணை செய்யும் தொனியில் புன்னகை அரசி பேசுவது மிகச் சிறப்பு. இன்று கூட அவருடைய குரல் கம்பீரமாக நமது நினைவுகளை கவர்கிறது. அவர் சினிமா உலகத்துடன் தொடர்பில் இருப்பதற்க்காக சற்றே அம்மா அல்லது மூத்த பாத்திரங்களுக்கு dubbing குரல் கொடுக்கலாமே? சினிமா, டிவி உலகமும் இவரை கொண்டாடும் அல்லவா. இவரும் நமது தமிழ் சினிமாவுக்கு ஒரு திலகம்தான். என்ன நான் சொல்வது? எப்பொழுதும் என் உள்ளத்தில் இவர் நடித்த பாத்திரங்களிலே தங்கப் பதக்கம் படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியான சிவாஜியின் மனைவியாக நடித்தது நிற்கிறது.
Thats true ❤
ரொம்ப நாளாக எதிர்பார்த்தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி விஜயா அம்மா. சிறந்த அழகான நடிகை. வாழ்க வளமுடன்.
" கருமாரியம்மன் " வேடத்துக்கு திருமதி. கே.ஆர். விஜயா அவர்களை தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார்கள். இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போது " மிக்க பெருமையாக உள்ளது " . 🙂🙏🙏
seriya soningge ..
Sister,Thozhar Pandian avarkazh pathivai parungazh,K.R.Vinayavai Velayuthan Nair yetharkkaka 03 vathu pondattiyaka thirumanam seithar yenbathu theriyum.
செமயான முதிர்ச்சிபெற்ற நெறியாளர். கடகடன்னு ரொம்ப முக்கியமான டீசன்டான கேள்விகள பட்டு பட்டுன்னு கேக்குறாங்க. கேஆர் அம்மாவும் டக்கு டக்குன்னு சொல்றாங்க.
இந்த நெறியாளர் பெரிய ஆளாக வர வாய்ப்பிருக்கிறது.
ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் முக்கியமானவை.... நன்றி 🙏🏻
மல்லிகை என் மன்னன் மயங்கும், இவர் வாழும் காலங்களில் இந்த பாடல் உயிரோட்டமாக உள்ளது.
கே ஆர் விஜயா அவர்களின் முகத்தைப் பார்க்கும் போது எத்தனையோ பாடல் ஞாபகம் வருகிறது.... வாழ்க பல்லாண்டு நலமுடன் என்று மனதார வாழ்த்துகிறேன் அம்மா
இவ்வளவு பெரிய நடிகை ஒரு துளி கூட முகத்திலோ கண்ணிலோ அதிகாரம்தெரியவில்லை... இவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்வது நமக்கு பெருமை
இப்போது ஒரு படத்தில் நடித்து விட்டால் கூட ஆட்டம் போடுகிறார்கள்.. முன்னூறு படங்களில் முன்னனி கதாநாயகர்களுடன் நடித்து விட்டு மிகவும் அமைதியாக இருக்கிறார் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அம்மா.
Yes! She was the lady super star. Many movies and stories that were heroine centric had her in the lead role
அந்த காலத்தில் ஜெயலலிதா பானுமதி. தான் மிகவும் கரவங பிடித்த திமிர் பிடித்த நடிகைகள்
என்ன பெருமை அவங்க அசிங்கமா நடித்துள்ளார்கள் இந்த தொழில் என்ன புனிதமான தொழில்லா சினிமாக்காரர்களுக்கு கூஜா தூக்கி
Mikkamakiszhi ma அருமயான பதிவு
Kudus to Anchor... Asked sense full question from the legend.
Very good questions and good attitude of Anchor
Hi sree...
@@senthilnathanraj6301 Hi
She keeps telling Vathsala told..she can directly ask questions
எனக்கு மிகவும் பிடித்த நடிகை. ஆண் ஹீரோக்களுக்கு இணையான பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து.ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில். நடத்த ஒரே நடிகை. இவரது தன்னடக்கத்தால் உரிய அங்கீகாரம் இல்லை என்பது வருத்தமான விஷயம்தான்
எவ்வளவு பெரிய நடிகை எந்த ஒரு பந்தாவும் அலட்டலும் இல்லாமல் பேசுகிறார்... ஒரு படம் நடித்தால் போதும் இப்போலம் நடிகைகள் தலை கால் புரியாமல் ஆடுகிறார்கள் .. ஆனால் கே ஆர் விஜயா அம்மா ரொம்ப பணிவா இருக்காங்க.. புன்னகை அரசி...❤
ஆம் நானும் அதை தான் நினைத்தேன்
😊😊😊😊😊
😊😊😊😊😊
😊😊😊😊😊
😊😊😊😊😊
எனக்கு மிகவும் பிடித்த நடிகை.
நான் எவ்வளவு நாட்கள் காத்திருந்தேன் இவருடைய நேர்காணல் வராதா என்று
இன்று இவருடைய நேர்காணலை பார்த்து கேட்டதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நிறுத்தி நிதானமாக பதில் சொன்னது அற்புதமாக இருந்தது
நான் தங்களின் தீவிர ரசிகன் இப்போது நான் பார்க்க தவிர விட்ட தங்களின் திரைப்படத்தை யூடியூப்பில் தேடி தேடி டவுன் லோடு செய்து பார்த்து வருகிறேன் மிகுந்த மகிழ்ச்சி தங்களின் இன்டர் யூ பார்த்ததில் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பாண்டியன் மதுரை
அம்மா அவர்களின் குரல் அப்படியே உள்ளது! சர்வ சுந்தரம் படத்தில் அனைத்து பாடல்கள் அருமை! அருமை அம்மா 🙏
எனக்கு கே. ஆர். விஜயா படங்களை மிகவும் பிடிக்கும். குறிப்பாக பட்டினத்தில் பூதம் படத்தில் யார் யாரென்று கேட்க்வில்லை என்ற பாடலில் கே.ஆர் விஜயாவின் நடனம் சூப்பர். அந்த பாடலின் கடைசி வரியில் ஒரு டான்ஸ் ஆடிக்கொண்டே இரும்பு படியில் ஏறுவார். சூப்பர். அவருக்கு நிகர் அவர்தான்.
இப்டி ஒரு அழகான எளிமையான ஒரு பேட்டியினை நான் பார்த்ததே இல்ல.. எவ்ளவு எளிமை அம்மா.. என் தாய் பெயரும் உங்கள் பெயர்தான் அம்மா... விஜயா.. இந்த பெயர் உள்ளவர்கள் தலைக்கனம் இல்லாதவர்கள்.. நீங்க இன்னும் பல ஆண்டு நலமுடன். வாழ வேண்டும் ❤❤
அழகு அழகு அப்டி ஒரு அழகு இவங்க படங்கள இன்னைக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம் அப்டி ஒரு நடிப்பு🫶💐
இவங்க மட்டும் இல்ல அந்த காலத்து ஹீரோயின் கள் எல்லாருமே அழகு, நடிப்பு ரெண்டுலயும் அசத்தலானவங்க தான் 🎉
கே ஆர் விஜயா மிகவும் சிறந்த நடிப்பாற்றல் கொண்ட நடிகை
சொந்த விமானம், அரண்மனை வீடு, எஸ்டேட், எம்ஜியார் அவர்களுக்கே பண உதவி செய்யுமளவிற்குப் பொருள் என மிகவும் செல்வச் செழிப்பானது புன்னகை அரசி அவர்களின் வாழ்க்கை.
ஆனால் என்ன எளிமை!
மக்கள் திலகத்திற்கு இந்த பாட்டி உதவி செய்தத பக்கத்தில் இருந்து பாத்தா மாதிரி பில்டப் பண்ர 😂 வாத்தியார்க்கு கொடுத்து தான் பழக்கம் யார் கிட்டேயும் வாங்கி பழக்கமில்ல❤
முக அழகு இன்றும் உள்ள இயற்கை அழகி 🌺 கடவுள் இவரை நல்ல ஆரோக்யத்துடன் வாழ ஆசீர்வதிக்க வேண்டிக் கொள்கின்றேன் 🙏
எனக்கு மிகவும் பிடித்த நடிகை!
Thanks for this interview, she is my most favourite actress 😍❤️😍❤️
She is one actress with zero haters amd millions of fans across different generations 😍😍
இவ்வளவு நல்லவங்கள கேவலம் காசுக்காக புரளியை கலப்பி கலங்கம்படுத்தும் நபர்கள் நல்ல சாவு வராது
உண்மை தான் ஆர்பாட்டம் இல்லாத அம்மா
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொண்ணான மலரல்லவோ, என் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிகொள்ளவோ 👍
திரு மதி கே.ஆர் விஜயா அம்மா அவர்கள் தலைக்கனம் இல்லாமல் மிகவும் பணிவான பதிலை நான் மிகவும் ஆச்சிரிபடுகிறேன். நான் சிறுது வயதில் இருந்தே அவர்களின் ரசிகன் இன்றும் கூட. அவர்கள் உடல் நலத்தோடும் மனவளத்தோடும் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டிகிறேன்
தமிழ் நாட்டின் அன்றும் இன்றும் என்றும் புன்னகை அரசி கே ஆர் விஜயா அம்மா தான் நீங்கள் நீண்ட காலம் ஆயூலோடு வாழவேண்டும் என்று எல்லா கடவுளின் அருளும் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம் ♥️♥️♥️🙏🙏🙏
arumaiyana varthai..🙏
மிகவும் பண்பான பணிவான பெண்மணி.
இன்றைய நடிகைகள் இவரிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும்
யதார்த்தமான குடும்பத் தலைவியாக அற்புதமான நடிகை மற்றும் தாயாக நேரத்தின் தன்மை உணர்ந்து அப்பப்ப வணங்குகிறேன் அம்மா
மற்றவர்களுக்கு நல்ல உதாரணமான நடிகை. ஒவ்வொரு படங்களிலும் கே. ஆர். விஜயா அம்மாவின் கதாபாத்திரங்கள் குடும்பபாங்காக நன்றாக இருக்கும்.
வயசானாலும் அழகும். புன்னகையும் மாறவில்லை💯 ஆண்டு வாழனும்
Yes😊
😂❤
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன் அம்மா ஞாயிற்றுக்கிழமை மேலும் மேலும் உங்கள் புகழ் வாழ்க உங்கள் கலைப் பயணம் என்றும் தொடர எனது வாழ்த்துக்கள் அம்மா அன்புடன் அம்மா
Amman na KR VIJAYA Amma dan Niyabhagam varum.. Avalo azhaga irupanga... Ippavym ungala replace yarum panna mudiyadhu ma... Such a beautiful actress... Only now iam seeing an interview... Really great to see her... Love you ma... My mom like you so much... Me as well
புன்னகை அரசி கே ஆர் விஜயாஅம்மா நடிப்பின் சிகரம் அடக்கமான பேச்சு எல்லா ரசிகர்களை நடிப்பால் கவர்ந்தார் இந்த பேட்டி அருமை கே ஆர் விஜயா அம்மா நல்ல உடல்நலமாக இருக்க கடவுள் வேண்டுகிறோம்❤
கே ஆர் விஜயா அம்மாவே நாங்க மீண்டும் பார்க்கணும் அது நல்ல மீண்டும் ஒருமுறை பேட்டி எடுக்கணும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்❤
Alagum adakamum punnagaiyum arivum anikalangaltan Namma KR VIJAYA AMMA. V LOVE U AMMA
Jan 2024, i saw her chennai airport . She is very polite and silent . I told her I was a big fan .then I took a picture with her. It was my first celebrity pic. I was so excited that day . I pray for God to give good health. KR VIJAYA MAM .
மறக்க முடியுமா… புன்னகை அரசி, சிறந்த நடிகை.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Wow first ever interview KR Vijaya amma❤❤❤❤ love you so much amma
Best Tamil actress ever... Romba sandhoshamaa irukku Amma.. ivlo naal kalichu ungalai marubadiyum paaka..😍
Ivar than lady super star.ishtam ivarode innum eannum.ivar than super star
K.R.விஜயா மற்றும் சிவாஜி கணேசன் கூட்டணியில் மறக்க முடியாத படங்களில் இருமலர்கள் , தங்கப்பதக்கம்.
சாதாரணமான முறையில் பேட்டி கண்ட நிருபருக்கு வாழ்த்துக்கள்.
@@vrchandrasekaran56 சிவாஜியுடன் நிறைய படங்கள். அழகான பாடல்களும்...
முத்துக்களே கண்கள் தித்திக்குதே கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை.
பூமாலையில் ஒர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது.
ஐம்பதிலும் ஆசை வரும்.
Hello my dear doctor what is the matter சுகமில்லை doctor நல்லா புரியுது matter.
Happy இன்று முதல் happy.
இன்னும் பல
Oru muththarathil muppathu padal from sorgam movie anda song arumaya erukkum.
@@Rajeshwari-tq9rc இன்று மட்டும் நாளையில்லை என்ற சொல்லில் உண்மை இனி இல்லை. From the same song
தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகை
Innum kuda sweet kural❤
என் சிறு வயது தொடங்கி நீங்கள் தான் என் அபிமான நடிகை அம்மா வாழ்த்துக்கள்
எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா உங்க பார்த்து சந்தோசமா இருக்கு
ரெண்டு படம் நடிச்சாலே தலைக்கனம் வந்து ஆடுறவங்களுக்கு மத்தியில், இத்தனை படங்கள் நடித்தும் என்ன ஒரு தன்னடக்கம் 😘😘
ஆமாம்❤
அன்றும் இன்றும் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் புன்னகை அரசி
She is one of the most beautiful actress of Tamil cinema
Anchor is doing a good job 👍 KR Vijay Mam so humble and good attitude❤
குறத்தி மகன் திரைபடத்தில் தங்களின் நடிப்பு போற்றுதலுக்கு உரியது
💯
ரொம்ப பிடிக்கும். K.R. விஜயா அம்மா. இப்போ மறுபடியும் நடிச்சா ரொம்ப நல்லாருக்கும். நீண்ட ஆயிளோட. நல்லா இருக்கனும். 🤗🙏🙏
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நேர்காணல் சிறப்பு.
கே ஆர் விஜயா அம்மா ரொம்ப பிடிக்கும் எனக்கு பிடிக்கும் பாசமான நாலு தங்கச்சி வளத்து இருக்கீங்க மூத்த பொண்ணா பொறுப்பா இருந்து இருக்கீங்க நல்ல மனசு மேம் உங்களுக்கு உங்க தங்கச்சி பேட்டி இதை உங்கள பத்தி ரொம்ப பெருமையா சொன்னாங்க வாழ்த்துக்கள் மேடம்❤🎉❤🎉❤🎉
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ இந்தப் பாடல் நான் சின்ன வயதில் படம் பார்த்தது இன்றும் எனக்கு நன்றாக மனதில் பதிந்தது கே ஆர் விஜயா அம்மா என்றால் இந்தப் பாடல் தான் எனக்கு மிகவும் நினைப்பு வரும்
It’s a lovely song
அந்த காலத்தின் தமிழ்நாடு முழுதும் பேசப்பட்ட கவர்ச்சி நடிகை. பேட்டியை காணும்போதுமுதல் படம் கற்பகம் பார்த்த நினைவுகள் வந்தன. பணக்கார வாழ்க்கை. பணத்துக்காக வாழ்ந்தவர்.சிறந்த நடிகை
Amman role K.R Vijaya amma ve adichikku mudiyathu verum expression vechu avlo real ah Amman ah vey potray panuvangge 🙏🥺. Devi Sri Karumariamman one of my fav devotional movie 🔱🔥🙏.
One of the best interviews of krv amma... Kudos to the anchor... I saw many of her interviews, she is not that expressive on those. After jinna this anchor is the one who handled the veteran actress with more comfort. Lots of love to krv amma ❤❤❤
Ennaku k. R. Vijaya amma ரொம்ப pidikum. Vazhaga valamudan. ❤❤
அம்மா நீங்கள் ரொம்ப அழகாக பேசுகிறீரகள் எளிமை ❤❤❤❤❤❤ வேறு யாராவது இன்டர்வியூ பண்ணி இருந்தால் இன்னும் நிறைய உங்களிடம் கேள்வி கேட்டு இருப்பார்கள் தயவு செய்து இனி இதுபோல் பழம்பெரும் நடிகை & நடிகையரை யாரையாவது இன்டர்வியூ எடுக்கும்போது பழைய படங்களை பார்த்து ரசித்தவர்கள் மட்டுமே பொருந்தும்
No we were about to ask more questions but she couldn't speak more she is an elderly actress we just got 20 mints time exactly
Correct sir
Correct sir
திரைப்படங்களில் நடிக்கும் போது சொத்துக்கள் சேர்க்க ஆரம்பித்ததால் இப்போது வயதான காலத்தில் நிம்மதியாக சந்தோசமாக கௌரவமாக வாழ்கிறார் நிறைய பிரபலமான நடிகர்கள் எல்லாம் சொத்து சேர்ப்பதில் கோட்டை விட்டதனால் அவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை..😢😢
நான் பிறந்தது 1995ல் எனது அப்பா பழைய திரைப்படம் மட்டுமே பார்ப்பார். அப்படி ஓர்நாள் மிருதங்க சக்கரவர்த்தி பட பாடல் "அடி வண்ணக் கிளியே" அதை பாடல் முடியும் வரை கண்ணீரோடு பார்த்தேன்.என்ன நடிப்பு இருவரும்.இன்றும் யூரூப்ல் பார்ப்பேன் அந்த பாடலை வாழ்க அம்மா ❤❤❤❤
yes
எனக்கும் தான்
அம்மாவை எனக்கும் ரெம்பா பிடிக்கும் ❤❤❤❤❤ஜ லவ் யூ K,R விஜயம்ம❤❤❤❤❤❤❤❤❤
Anchor very nice respect interview god bless you anchor very good anchoring good job keep it❤❤💐💐💐💐
She is very beautiful in her early days and maintains her appearance till today. Same hairstyle with Jasmine flowers on it 👍
Punnagai arasi nna athu engal KR vijaya amma mathum than....silayeduthal inthe chinna pennukku still so fresh I'm my mind ma.. stay healthy and happy ma❤❤
Congratulations to your deserve, humble, happy memories remembered by senior actress K.R.vijaya madam. God bless you and your family members 🙏
ஒரு பெரிய நடிகையின் சிறிய பேட்டி போதுமானதாக இல்லை கே ஆர் விஜயா அவர்களின் திருவாயால் இன்னும் நிறைய விஷயங்கள் கேட்பதற்கு ஆவலாக உள்ளது ஒரு வேளை அதிகம் சாதித்தவர்கள அதிகம் பேச விரும்புவதில்லை யோ என்னவோ
@@srinivasraj2805 same thought here
கேள்விகளும் அவ்வளவாக இல்லை. கேட்க தெரியவில்லையா கமல் பத்தி ரஜினி பத்தி விஜய்காந்த் இன்னும் பலருடன் விஜயா அம்மா நடித்திருக்கிறார்கள்
@@NandaKumar-xo1xt அவர்கள் எங்களுக்கு கொடுத்த நேரம் மிகவும் குறைவு மற்றும் அவர் அதிகமாக பேச முடியவில்லை அடுத்த நேர்காணலில் நிறைய கேள்விகளும் சுவாரசியமான நினைவுகளையும் பகிர்கிறோம்
மன்னிக்கவும் நேரம் போதவில்லை அம்மா வேலை அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை ஆதலால் சிறிய நேர்காணல் விரைவில் நிறைய கேள்விகளுடன் ஒரு நேர்காணலை பதிவிடுகிறேன்
@@SuperHiro2304 Small request. Whoever interviews her gather her filmy information and go prepared for discussion then the interview will be more interesting
This anchor and her voice are too sweet. !!! Blessings to you darling 🙌🏻
இன்றும் energy இருக்கு great.no அலட்டல் நல்ல தெளிவு.super ❤
Diamond Jubilee year of birth of Amma K.R.Vijaya
Congratulations and best wishes for good health and very long blessed life.
Acting in 500 movies is an inhuman task.
Tamil,people, cinema viewers and film industry should come forward to recognize, appreciate and award K.R.V..Amma on a grand scale.
Her teeth was one of the glamorous aspect in cini talk in those days.
We are all fortunate to listen to her service to art and film for long and enthralled to see her humility e en though a celebrity.
It is one of the best talk show recently.
அழகான நடிகையாக தமிழ்சினிமாவில ஜொலித்த Legend விஜயாம்மா.இன்னும் சிறப்பான பதில்கள் வரவழைக்கும் கேள்விகள் missing.இருப்பினும் நிறைய home work செய்து வந்து நல்ல interview செய்திருக்கிறார் .
அழகான அற்புதமான யதார்த்தமான அனைவராலும் ரசிக்கக்கூடிய ஒருவர்தான் நமது விஜயா மேடம்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க பல்லாண்டு 🙏🏻
Amman vesham and amma vesham kr vijaya medam great actress per sollum pillai kamalhassan sir kku amma and velaikkaran Rajini sir kku amma ellorayum azha vaithuviduvaar ivar pechil elimai great interview
அருமையான நடிகை.
61 years of journey in industry successful ♥️♥️♥️
அருமையான பதில்கள்.நெறியாளரும் நன்றாகச்செய்திருக்கிறார்
Interview pannum thangai super.. pechil fluency iruku. Theliyu iruku.. entha alatal yum ilamal remba simple a remba casual a panrathu ...good... Dressing also neat a decent a iruku.. araikurai dress potu alatikitu pesi, tgevai ilamal chirichi interview ai irritate aakum niraiya interviewer mathiyil ..intha girl so nice... Keep it up... success is waiting for you
Thank you so much
True she is so good , very politely taking this interview beautifully
Arumayyana, nadigaythaipadaggalilnadikka, yarumgidayathu, ammanvadaggalilsirappagaporunthuvarv
No show off..no exaggeration..a humble family woman with exceptional acting talents..no other actress of her age and now can be as gentle and feminine as she is..
தமிழுக்கும் அமுதென்று பேர். பாடலுக்கு அப்பா, முகபாவம் அபராம்.
Wonderful interview session....God bless you K.R Vijaya Mdm...God bless you 🙏 always
திறமையான நடிகை
Enaku migavum piditha azhugu oviyam kr Vijaya mam😊 tamizhukum amuthenru per song ❤
தாய் மூகாம்பிகை (26/06/1982) படத்தில் சூப்பரா நடித்து இருப்பார்.
First time KR Vijaya ammavin interview Parkobodu Romba happy eruku❤❤❤
Old is gold... She is so talented, but ethuyum katikamal irupathu ...so great.. . Present artist elarum ivangalai parthu padikanum.
குடும்பத்துல மூத்த பொண்ணுக்கு தான் எல்லா பொறுப்பும் வரும் கடைசி பொண்ணு ரொம்ப செல்லமா இருப்பாங்க அம்மாக்கு அப்புறம் நான் தான் பாத்துகிட்டேன் னு சொல்றிங்க அந்த பாக்யம் எல்லா கடைசி பொண்ணுக்கும் கிடைக்கிறதில்லமா 😢😭உங்க தங்கச்சி ரொம்ப குடுத்து வச்சவங்க 🙏
Amma love u alot❤❤....may god gives ur long life.🙏🙏🙏
நேர்க்காணல் 👌 சிறப்பு.
அழகு நிறைந்த நடிகை
விஜயா அம்மா.
Anchoring at its best...loved this anchor ..sensible questions to a senior artist..down to earth..I hope she grows high...K r Vijaya mam also lovely and god...she is 75!! and sounds like 50 or 60 only..longlive !
Thank you so much 🙏🏻🙏🏻🥹 your words means a lot
மிகவும் சிறந்த கலைமகள். அழகு, எளிமை, திறமை யாவும் நிறைந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க!
தமிழ் நாட்டில் முதல் முரையாக ஒரு நல்ல பண்பான தொகுப்பளினி 👌 வாழ்துக்கள்
Great Actor, karumari ammanna KR Vijaya amma
அம்மா நலமுடன் வாழ்க பல்லாண்டு......
Yes, I love her!!!!! and miss her..... i really wish to see her...........
Arumaiyana migavum porumaiyaga question ketta sister beautiful answer kodutha KR Vijaya Amma video super
" பணியுமாம் என்றும் பெருமை - சிறுமை அணியுமாம் தன்னை வியந்து ". 🙂🙏🙏
Very nice human being and very good actress In Server Sundaram she looked very pretty
Golden Era Natural Beauty .Till Now Looking Great .May Allah Bless❤❤❤
Yanaku pidicha actor ❤❤
Naan chinavayasil irunthe KR Vijaya mam rompa pidikum ❤❤❤❤
I❤K.R.Amma