போண்டா செய்வது எப்படி 😋 | bonda receipe in tamil | tea kadai kitchen kara bonda | tirunelveli bonda

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 386

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 6 місяців тому +224

    இதுவரை எனக்கு தெரிந்து எளிமையாக புரிந்து கொள்ளும் வரையில் ஒரு டீக்கடை ஓனர் & மாஸ்டர் இப்படி சமையல் விளக்கம் சொன்னதில்லை.. தொழில் ரகசியம் என்ற போர்வையில் மேலோட்டமாக சொல்லுவார்கள்.. தொழிலில் பக்தியும் தெரியாதவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற தூண்டும் அர்ப்பணிப்பும் பெருந்தன்மையும் உள்ளபடியே மிகவும் பாராட்டத்தக்கது.. வருங்காலத்தில் சிறிய அளவில் செய்முறை பயிற்சி வகுப்பெடுத்தாலும் பலரும் ஆதரவு தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன் நண்பரே🙂🎉👍 வாழ்த்துக்கள் ❤🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому +11

      மிக நீண்ட பாராட்டுக்கள். நன்றிகள் சார்

    • @AA-pf1ef
      @AA-pf1ef 6 місяців тому +2

      Yes👍

    • @sabarirajan9412
      @sabarirajan9412 6 місяців тому +2

      Super bro excellent

    • @Muthukrishnan-ed1tr
      @Muthukrishnan-ed1tr 6 місяців тому

      I ask you more time give me your shop address door no. Thiruvanamalai road where

    • @bhaskarrenuka7163
      @bhaskarrenuka7163 6 місяців тому

      ௐௐழநஶ

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 6 місяців тому +44

    மிக்க நன்றி போண்டா சாப்பிட்டது போலவே இருக்கிறது

  • @joyluther5183
    @joyluther5183 17 днів тому +2

    Super Nalla seimurai vilakkam

  • @AmuthaG-t7o
    @AmuthaG-t7o 28 днів тому +2

    செய்துபார்த்தேன்அருமை

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 6 місяців тому +63

    உண்மையில் வித்தியாசமான வெரைட்டி யான ரெசிபிஸ் தான் நீங்கள் செய்வது நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому +4

      thanks sister

    • @PetchimuthuNagarajan
      @PetchimuthuNagarajan 5 місяців тому +1

      😊😊😊😊😊😊

    • @indiraa1246
      @indiraa1246 Місяць тому

      காரவடைபட்டாணிபருப்புஅரைச்சுசெய்வதுபோண்டாகடலைமாவுகரைத்துசெய்வது

  • @ReetaNarayanan
    @ReetaNarayanan 12 днів тому +1

    Anna romba theliva solringa thanks anna

  • @chingschannel1786
    @chingschannel1786 16 днів тому +1

    Super try pannitu sollarom😊

  • @Bhuvana-k5g
    @Bhuvana-k5g 2 місяці тому +3

    இந்த பருப்பு வடை தான் எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் சூப்பர் அண்ணா வடையுன் ரகசியத்தை சொல்லியதற்க்கு

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 6 місяців тому +16

    இத்தனை விதமான பதார்த்தங்கள் உங்கள் பதிவு மூலம் நாங்களும் செய்து பாராட்டு பெறுகிறோம். மிக்க நன்றி

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d 6 місяців тому +15

    பொன்னிறமான திருநெல்வேலி கார போண்டா அருமை.😋

  • @porchelvia3259
    @porchelvia3259 5 місяців тому +5

    நீங்கள் செய்முறை சொல்லும் விதம் மிகவும் அருமை

  • @fathimajohara9166
    @fathimajohara9166 4 дні тому

    Super anna romba naal edpi seiyanu teriyama erundean.thank u anna

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 6 місяців тому +8

    Arumaiyana bonda

  • @bhuvaneswaris3431
    @bhuvaneswaris3431 Місяць тому +1

    Romba arumiya irutharhu bonda thanks

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 8 днів тому +1

    நான்உடனே செய்யப்போகிறேன்

  • @suganthinimahendran7585
    @suganthinimahendran7585 14 днів тому +1

    Very nice explanation.

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 3 місяці тому +1

    அருமையான விளக்கம். நன்றி.

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 5 місяців тому +2

    சூப்பர்.

  • @mkumarpravan1428
    @mkumarpravan1428 4 місяці тому +2

    Super yenaku romba pidikum sir

  • @shakilabanu2060
    @shakilabanu2060 2 місяці тому +2

    அருமை.
    முயற்சி செய்கிறேன்.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 6 місяців тому +3

    Arumai vilakkam.ellama attakasamai seithu kanbithirkal

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 6 місяців тому +16

    உங்களுடைய ஒவ்வொரு ரெசிபியுமும் அருமை அருமை சார் 👌👌 போண்டா ரெசிபி சூப்பர் சார் 👌👌

  • @suganthisundaralingam972
    @suganthisundaralingam972 Місяць тому +1

    அருமை 🎉🎉

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 6 місяців тому +5

    அருமை புரோ போன்டா செம👌👌👌👌

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 5 місяців тому +3

    Kara vadai and sukku kapi yum tveli spl.

  • @latharamesh3043
    @latharamesh3043 6 місяців тому +2

    Super romba nala ifaithan edit parthen thanks bro

  • @shantispark2791
    @shantispark2791 5 місяців тому +3

    My favourite thabks for the video

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 2 місяці тому +2

    சூப்பர் போன் டா அண்ணாச்சி

  • @PalaniammalM-ni2iu
    @PalaniammalM-ni2iu 2 місяці тому +1

    அண்ணா நானும் திருநெல்வேலி தான் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது உங்கள் செய்முறை விளக்கம் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 Місяць тому +1

    Naan sirithu vitten"urutti potta bonda thatti potta vadai. Arumai

  • @jyothiblooms747
    @jyothiblooms747 5 місяців тому +9

    Super. உங்கள் சானல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @elavellore3796
    @elavellore3796 Місяць тому +1

    சூப்பர்/ அண்ணா

  • @LaliMano-sv1lb
    @LaliMano-sv1lb 6 місяців тому +8

    நீங்க போடும் எல்லா வகை snacks ம் மிக மிக அருமை, தொடரட்டும் உங்கள் முயற்சி, நாங்களும் கற்றுக்கொள்கிறோம் 👍

  • @sankaraparvathy9590
    @sankaraparvathy9590 6 місяців тому +2

    Arumai

  • @sundari1177
    @sundari1177 6 місяців тому +2

    உங்களுடைய எல்லா ரெசிபியும் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DushendranPackirisamy
    @DushendranPackirisamy Місяць тому +1

    சூப்பர் தம்பிக்கு 🎉🎉🎉

  • @batarflivlog7325
    @batarflivlog7325 15 днів тому +1

    ഏട്ടാ അടിപൊളി ❤️❤️❤️❤️❤️❤️

  • @vanithasar9358
    @vanithasar9358 Місяць тому +2

    Super Thirunelvely dist la matum tea vadai pota theruve manakum

  • @GukhanSelvam
    @GukhanSelvam 5 місяців тому +4

    Super bro....thank you

  • @kirankumar-vl2bd
    @kirankumar-vl2bd 6 місяців тому +4

    பாக்கும்போதே சாப்பிட ஆசையா இருக்கு

  • @nithyaarumuganainar5808
    @nithyaarumuganainar5808 2 місяці тому +1

    அருமையான தமிழில் பேசுகிறீர்கள்..

  • @karthikeyannair3876
    @karthikeyannair3876 Місяць тому +1

    ❤❤ super 👍

  • @prakashvanitha5005
    @prakashvanitha5005 5 місяців тому +2

    Arumai anne

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 6 місяців тому +7

    Arumayana receipe sir.neengal solli kudukkum vishamum arumai.vazhthukal🎉

  • @jenithakrishnan1926
    @jenithakrishnan1926 6 місяців тому +3

    Super my favorite

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 місяців тому +5

    Super bonda ❤

  • @AA-pf1ef
    @AA-pf1ef 6 місяців тому +3

    எல்லாவற்றையும் தெளிவா சொல்றிங்க bro 👍 அருமை 👌 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @lshivakumar9355
    @lshivakumar9355 6 місяців тому +8

    மிகவும் அருமையான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 6 місяців тому +21

    வணக்கம் தம்பி 🙏 எங்கள் ஊர் திருநெல்வேலி மிகவும் நன்றி ரொம்ப சந்தோஷம் தம்பி 🤝❤️

  • @godbless2858
    @godbless2858 6 місяців тому +4

    ஹய் 😊எங்க ஊரு 😅
    இந்த வடைக்கு சட்னி எதுவும் வேண்டாம் சும்மாவே சூப்பரா இருக்கும்
    சூடா இருந்தாலும் சரி
    ஆறிப்போய்ட்டாலும் சரி
    இது செம டேஸ்ட் 😍

  • @josephinemarymary4127
    @josephinemarymary4127 6 місяців тому +1

    ஒவ்வொரு போண்டாவும் ஒவ்வொரு சுவை மாறும் ஒவ்வொரு வடைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கும்

  • @dhulasibaim7579
    @dhulasibaim7579 26 днів тому +1

    Supero sup

  • @Uthamar108
    @Uthamar108 Місяць тому +1

    Useful for TEA shop Masters. At home we need only 10 max.☝️☝️🙏🙏

  • @shanthigurunathan6278
    @shanthigurunathan6278 6 місяців тому +1

    Iam also from Tirunelveli, I ate this karabonda,its taste is very nice tku so much for yr method,I will also try

  • @jesuschildjerrina9745
    @jesuschildjerrina9745 6 місяців тому +1

    Na romba naal wait panre ithuku.thank u brother...

  • @malathishamsundar802
    @malathishamsundar802 3 місяці тому +1

    Super ayya

  • @SarahAnnadurai-qr4vo
    @SarahAnnadurai-qr4vo 5 місяців тому +3

    Excellent💯 super Explanation God bless you Bro❤

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 5 місяців тому +3

    வாழ்த்துக்கள் மாஸ்டர்🎉❤🎉

  • @jeevakrishnan2782
    @jeevakrishnan2782 6 місяців тому +1

    Nalla samaikiringa sir👍

  • @chitrachithra9073
    @chitrachithra9073 6 місяців тому +1

    செம்ம

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 6 місяців тому +3

    Super recipe

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 4 місяці тому +2

    Anna sukku tea and sukku cafi podungana

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому

      @@snithyakalyani5246 already sukku coffee video potrukom

  • @geom3263
    @geom3263 6 місяців тому +10

    திருநெல்வேலியில் கல்யாணம், விஷேசம் விழாவில் ஆட்டு எலும்பும் துவரம் பருப்பும் போட்டு எலும்பு குழம்பு வைப்பாங்களே அந்த ரெசிபி போடுங்கள்

  • @visaLatchi-l2s
    @visaLatchi-l2s 5 місяців тому +2

    மாவை பார்க்கும் போதே அருமையாக இருக்கிறது

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 5 місяців тому +1

    அருமை...அருமை...❤❤❤😂😂😂

  • @BalaSubramaniyan-s7r
    @BalaSubramaniyan-s7r Місяць тому

    Bonda super. Your tamil speaking also very very super.

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 3 місяці тому +1

    Briyani masala vai patri marubadiyum oru video podungal please

  • @Amee399
    @Amee399 4 місяці тому +1

    மிக்க நன்றி

  • @sheikfareed7280
    @sheikfareed7280 25 днів тому +1

    Dhor dal podalama

  • @kitchenunlimited
    @kitchenunlimited 5 місяців тому +3

    இந்த வடையை ரசத்தில் ஊற வைத்து ரசவடையாக சாப்பிட்டால் அருமையோ அருமை

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 місяців тому +1

      😄😄😄😋 செமையான சுவை. வித்தியாசமா இருக்கும்

    • @roselinroselin5583
      @roselinroselin5583 5 місяців тому

      ❤❤❤❤❤❤ ni​hu hu@@TeaKadaiKitchen007

  • @ITACHI_THE_GOD
    @ITACHI_THE_GOD 5 місяців тому +2

    Wow anna😊

  • @phenixgaming7111
    @phenixgaming7111 6 місяців тому +3

    Super recipe 👍👍👍

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 6 місяців тому +2

    I love bondas and vadas.but since many years couldn’t taste any . I seem to have some starting trouble to make it myself 😢

  • @Laddugudi
    @Laddugudi 5 місяців тому +3

    🎉🎉🎉lsuper ponda seimurai explain

  • @rashmiraghul7898
    @rashmiraghul7898 6 місяців тому +2

    Super Anna

  • @parvinniyaz2307
    @parvinniyaz2307 3 дні тому +1

    Aĺavu sariyaga kattaum

  • @srimahamakeupartistry.thir8270
    @srimahamakeupartistry.thir8270 3 місяці тому +1

    Thirunelveli side karavadaila malli ilai&periya seeragam poondu podurathu illaye

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      @@srimahamakeupartistry.thir8270 ella tea shop layum ore mathiri yarum podurathu ilaye.

  • @chandranpandian5236
    @chandranpandian5236 2 місяці тому +1

    இன்று 24-9-2024 இந்த காரவடை செய்தோம். மிகவும் நன்றாக இருந்தது அண்ணா !

  • @balajivenugopalan3607
    @balajivenugopalan3607 6 місяців тому +3

    Arumaiii

  • @Chakratemplestories
    @Chakratemplestories 5 місяців тому +1

    Pattani paruppu kidaikkalaina kadallai paruppu podalama

  • @amaravathirajanna2750
    @amaravathirajanna2750 Місяць тому +1

    Can we use channa dhal instead of battani dhal

  • @Raghunathan-hy7th
    @Raghunathan-hy7th 4 місяці тому +1

    Supper, anna, thangs, 👌👌👍👍🙏

  • @anusree5311
    @anusree5311 Місяць тому +1

    Kadalai parupil seiyalama

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 6 місяців тому +1

    Chef allaga soneergal thatipotta vadai vurutti potta Bondha

  • @rajuchand636
    @rajuchand636 5 місяців тому +1

    Fine, fine

  • @indira605
    @indira605 6 місяців тому +3

    Super

  • @radhamaniradha74
    @radhamaniradha74 6 місяців тому +3

    Super 🎉🎉🎉🎉🎉

  • @KaviArasan-l5t
    @KaviArasan-l5t 6 місяців тому +1

    Bro nankalum kovilpatti tha super 😎bro

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 4 місяці тому +1

    super neenga

  • @carvingkalai1988
    @carvingkalai1988 2 місяці тому +1

    Anna please share thanemittai recipe 🙏

  • @jawagarnisha4206
    @jawagarnisha4206 2 місяці тому +1

    Good

  • @tamilsaran4408
    @tamilsaran4408 6 місяців тому +1

    😊நன்றி அண்ணே

  • @marysusai407
    @marysusai407 2 місяці тому +1

    Neegha Chennai ah anna

  • @vijayvijayaragavan9597
    @vijayvijayaragavan9597 6 місяців тому +5

    அருமை ஐயா 💐💐

  • @thilakraj-wc6hv
    @thilakraj-wc6hv 3 місяці тому +1

    Mysore bonda sollunga

  • @KANNANMUNIRATHNAM
    @KANNANMUNIRATHNAM 6 місяців тому +1

    Friendly way of your teaching... good keep it up

  • @vmmuruganantham7171
    @vmmuruganantham7171 4 місяці тому +1

    அண்ணாச்சி அரைச்ச பக்கோடா செய்யும் முறையை கூறவும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому

      வித்தியாசமா இருக்கே எப்படி❓

  • @mallikadevi1978
    @mallikadevi1978 6 місяців тому +1

    போண்டா சூப்பர் தம்பி

  • @UmaSubramaniam-dh9ph
    @UmaSubramaniam-dh9ph 6 місяців тому +1

    Super Ayya👍👍

  • @VicTor-zk3oz
    @VicTor-zk3oz 6 місяців тому +3

    Superior...super