Thug பாட்டியோட 😎 பேத்திய பாக்க போறேன் | Morocco Ep-05

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 285

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Рік тому +64

    Happy new year enjoy the life guys ❤

    • @devsanjay7063
      @devsanjay7063 Рік тому +1

      Thank you bhuvi bro 👍

    • @SelvamSea-eg9ch
      @SelvamSea-eg9ch Рік тому

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் bhuvi bro

    • @pattanpaner4956
      @pattanpaner4956 Рік тому +1

      Very very happy new year 😘

    • @vedithp7603
      @vedithp7603 Рік тому

      Happy new year bro🎉🎉🎉

    • @dharanidharan3522
      @dharanidharan3522 Рік тому

      Bro video lam okk tha but costume seriilla bro..?

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Рік тому +4

    Thanksk

  • @nanjapramsa
    @nanjapramsa Рік тому +40

    எந்த செலவுமில்லாமல் வீட்டில் இருந்தபடியே பல நாடுகளை, அங்குள்ள மக்களை, கலாச்சாரங்களை காண முடிகிறது !!! நன்று புவணி.❤

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому +8

    மொராக்கோ அவ்வளவு interesting ஆக இல்லை. ஆனால் உங்கள் புதிய மொழிபெயர்ப்பு கருவி நல்ல ஒரு சூப்பர் entertainer👏👏👏வண்டி பெயர்"லூனா"

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Рік тому +16

    தஞ்சை மைந்தனுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!🤝 இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையட்டும்👍🙏

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Рік тому +16

    உலகம் சுத்தம் புவனிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @pradeepm438
    @pradeepm438 Рік тому +1

    21:45 That is good information for all.
    Thankyou

  • @manis9360
    @manis9360 Рік тому

    13:03 நம்ம சென்னை சென்ட்ரல்,egmore ல இப்பிடித்தான் இருக்கு..!

  • @wxndshear_A380
    @wxndshear_A380 Рік тому +9

    Happy new year bro . Wish you to achieve more this year . And beware on your trip to japan and Korea coz there’s earthquakes and tsunamis going on .

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому

    செம பொழுது போக்கும் நகரமாக இருக்கிறது. ஆனால் அந்த சின்ன பொடியன்களை பார்த்தால் பயமாக இருக்கிறது. நன்றி.

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Рік тому +2

    Buvani nanba Happy newyear 😍😍🥰 2024 sirapaga Amaiaytum Morocco la intha shinna pasaga intha vaisala ippati yamathragana periya Aala Aana avlotha kolakuta pannuvaga pola romba sad 😟 nanba pathu safa iruga 😍😍🥰🥰

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому +1

    Whatever Barriers are there on the Paths here Mr Bhuvani make it Explodes so easily thus we all can Learn Something from you now.

  • @Hameed_BS
    @Hameed_BS Рік тому +5

    என்பது தொண்ணூறு காலகட்டங்களில் அந்த மாதிரி சின்ன இருசக்கர வாகனம் நம்மூரில் இருந்தது.
    Hero majestic, Luna, Mofa.

  • @prasannavijay3547
    @prasannavijay3547 Рік тому +4

    Happy new year anna inari Pol epodum nalla irukanum ❤️❤️❤️

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +6

    25:53 shakira 🔥🔥🔥🔥🎉🎊🎆🎇🙋🏻Happy New year bhuvi bro 👍 wish you a good year ahead for you

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Рік тому +4

    Happy new year bhuvani 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @vedavalliJeyaPrakash
    @vedavalliJeyaPrakash Рік тому +4

    Happy new year bro 🎉🎉🎉🎉 from Kuwait 🇰🇼 vedha prakash 🎉❤

  • @subashviews4823
    @subashviews4823 Рік тому +4

    உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் அங்கு ஒரு தமிழனாவது இருக்கிறாயான்யா 😃😃

  • @Sivakumar_23
    @Sivakumar_23 Рік тому

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @battleforbalabattleforbala7156

    😂பொண்ணுங்களாம் பயங்கரமா இருக்கு அண்ணா❤ இந்த மாதரி பொண்ணுங்களாம் நம்ம ஊருல இருந்தா, பக்கத்து தெருவுக்கு போறதுக்கே இரண்டு நாள் ஆகும் போல இருக்கு😅

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому

    ரயில் பயணம் நல்ல ஜாலியா இருந்த மாதிரி தான் எனக்கும் தெரிந்தது.வீடியோ றொம்ப வித்தியாசமா இருக்கு,வித்தியாசமான மக்கள்,விளையாட்டும் வித்தியாசமா தான் இருக்கு

  • @melwinsanthosh8135
    @melwinsanthosh8135 Рік тому +4

    28 minutes long video semma bro ❤

  • @pradeeprajha
    @pradeeprajha 7 місяців тому

    17:10 MOFA CYCLE + SCOOTER

  • @King-kw8op
    @King-kw8op Рік тому

    2024 ஆம் ஆண்டு சிறப்பான, மகிழ்ச்சியான ஆண்டாக அமைய உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்👍💖🎉🎇நீங்கள் செய்ய நினைத்த நல்ல காரியங்கள் யாவும் 2024 இல் இனிதே நிறைவேற இறைவன் நிச்சயம் உங்களை ஆசிர்வதிப்பார்😀🎇

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb Рік тому +6

    எல்லா நலங்களும் பெற்று வளமுடன் வாழ்க சகோ

  • @m.mubaraksiraj839
    @m.mubaraksiraj839 Рік тому +16

    மதீனா என்பது அரபி மொழியில் டவுன்,சிட்டி சென்டர்,நகரம் என்று பொருள்படும்.🎉❤😂😅

    • @thiyaguthiyagu52
      @thiyaguthiyagu52 Рік тому +1

      மக்கா என்பதற்கு தமிழ் பெயர் என்ன ஐயா?

    • @kadavul123
      @kadavul123 Рік тому

      ​@@thiyaguthiyagu52 உன்னை காஃபிர்னு சொல்லுவாங்க 😏

    • @NajibullahPKM
      @NajibullahPKM Рік тому

      ​@@kadavul123தவறு

    • @NajibullahPKM
      @NajibullahPKM Рік тому +3

      ​@@thiyaguthiyagu52இந்நகரத்தின் பெயர் தமிழில் 'மக்கா' என மொழிபெயர்க்கப்படுகின்றது. இந்நகரின் முழுமையான அதிகாரப்பூர்வ பெயர் 'மக்கா அல்-முகர்ரமா' (مكة المكرمة) ஆகும். இதன் கருத்து 'மதிப்புமிக்க மக்கா' என்பதுடன், இது பொதுவாக 'புனித நகர் மக்கா' எனவும் மொழிபெயர்க்கப்படுகின்றது.
      பண்டைய காலத்தில் அல்லது ஆரம்பத்தில் இந்நகரம் 'பக்கா' என அழைக்கப்பட்டது.[7][8][9] மக்காவை குறிப்பதற்கு பயன்படுத்தும் பக்கா என்ற பெயர் குர்ஆனின் 3:96 அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது. அதேவேளை, மக்கா என குர்ஆனின் 48:24 அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது.[10]

    • @thiyaguthiyagu52
      @thiyaguthiyagu52 Рік тому +1

      @@NajibullahPKM நன்றி தோழர்

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Рік тому +1

    Hi bro wish you happy😊😊 new year, be safe/careful.

  • @Naawin94
    @Naawin94 Рік тому

    I am like ur videos very very interest teriyathatha terichukorom romba

  • @manikandan-zu1ze
    @manikandan-zu1ze Рік тому +8

    நண்பர் புவனிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤❤❤

  • @karthikvijay5476
    @karthikvijay5476 Рік тому

    17:06 Moped❤😂

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul 7 місяців тому

    😊❤ Thamizhan daa.!!

  • @dijistoreonline
    @dijistoreonline Рік тому +2

    இனிய 2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎊🎉🎉🎈✨

  • @SM-sm3kq
    @SM-sm3kq Рік тому +1

    Indha murai mudinja Burundi ponga. World's poorest country.

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq Рік тому +71

    உங்களுடைய பட்ஜெட் வீடியோ உங்களை பார்க்கும் பொழுதே தெரிகிறது கையில் காசு இல்லை என்று தெரிகிறது ஓகே சம்பாதிக்க லாம் தைரியமாக இருங்கள்

    • @nirmaladevis491
      @nirmaladevis491 Рік тому

      இவர் பட்ஜெட் டாரவல் ஒன்னூம் ப‌ண்ணல அவர் அப்பெ அப்பொ சொல்லரு அவ்வளவுதான், ஏன்னா அவரு லைஃப் ஸ்டைல் முன்ன மாதிரி இல்ல. அவர் அப்படி இருக்க வேண்டியது இல்லை.அவர் இன்னும் கொஞ்ச நாளில் பிஸ்னஸ் ஆரம்பித்து செட்டில் ஆகிவிடுவார் பாருங்கள்.

  • @prasethchetty4252
    @prasethchetty4252 Рік тому

    Ella vadivelu karupusamy padam pathurupanga pola. Vandi la idichu 10m thalli poi ulundhurukaan..

  • @mohamedanifamusthakeer8829
    @mohamedanifamusthakeer8829 Рік тому

    Bro hair growth super
    Which medicine use panreenga solla mudiumaaa

  • @tharajonita8676
    @tharajonita8676 Рік тому +1

    HAPPY NEW YEAR BRO 🎉💥🔥💐💐
    GOD BLESS.

  • @இயற்கைவளம்-ற7ர

    Happy new year brother.

  • @anand288050
    @anand288050 Рік тому +1

    What device is it bro. Can share

  • @SelvamSea-eg9ch
    @SelvamSea-eg9ch Рік тому +2

    எடிட்டர் உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறேன்

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Рік тому

    மொழிபெயற்பு கருவியை வாங்கி விற்பனை செய்யுங்கள்,மொழி தொடர்பு தான் தமிழனை பின்தங்க வைக்கின்றது.கால்குலேட்டரை அனுமதிக்கும் பள்ளிகள் மொழி பறிமாற்ற கருவியை அனுமதிக்கலாம்.

  • @MohammedNaheem-xd1nx
    @MohammedNaheem-xd1nx 3 місяці тому

    Super guys

  • @sharafudeen4734
    @sharafudeen4734 Рік тому +3

    வண்டி பெயர் “மோஃபா”..😊

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 Рік тому +2

    வண்டி பெயர் mofa ....2024 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் புவனி

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me Рік тому +2

    Happy new year ❤❤❤❤❤

  • @rameshkirthish8821
    @rameshkirthish8821 Рік тому

    ஆயுதத்திற்க்கு பயப்டாவர்கள் கூட கேமராவுக்கு பயப்டுவாற்கள்.

  • @karthikklg333
    @karthikklg333 Рік тому

    Nama ooru super star Rajinikanth thariyuma nu kalanga bro

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому +2

    The Number 21 means Stuffed with Loaded Energy and here Mr Bhuvani never gets Tired even by walking for more kilometers but how.

  • @srsr9864
    @srsr9864 Рік тому +1

    Happy new year ANNA❤

  • @sivakumarkalaiselvi9286
    @sivakumarkalaiselvi9286 Рік тому

    சின்னபைக் சுவேகா,லுனா ஹிரோ மேஜஸ்டிக் பைக்

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Рік тому

    Sefty is best.. Care..

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Рік тому +4

    HAPPY NEW YEAR 🎉🎉🎉

  • @jothis566
    @jothis566 Рік тому

    Hostaluku pora.valiye bayama iruku.buvani??

  • @senthilkumar3023
    @senthilkumar3023 Рік тому

    புவனி வீடியோ சூப்பர். நீங்கள் பார்த்த வண்டி TVS Mofa

  • @kargi01
    @kargi01 Рік тому +1

    Happy new year bro..😂🎉

  • @fredricvlog2700
    @fredricvlog2700 Рік тому +3

    Bhavni the two wheeler is Moffett

  • @bosebosebose8511
    @bosebosebose8511 Рік тому

    Super

  • @ravimp3111
    @ravimp3111 Рік тому +1

    தலைல முடிவந்ததுக்கப்புறம் எல்லோரும் பொண்ணு குடுக்கமுன் வந்திருக்காங்க, 17:06 அந்த வண்டி பேரு MOPET 😊

  • @veerakumart146
    @veerakumart146 Рік тому +1

    Happy new year 🎉🎉

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Рік тому +1

    TVS..50 மாதிரி இல்லை. பஜாஜ் எம்.80 மாகிரி இருக்கிறது. வண்டிகள். திக்திக் பயணம்

    • @shankarraj3433
      @shankarraj3433 Рік тому

      Suvega Moped. 🛵
      Hero Majestic Moped. 🛵
      Luna moped. 🛵

  • @Muthu121212000
    @Muthu121212000 Рік тому

    North la india yeppudinu theriyathe bro

  • @MANISH-zj2kt
    @MANISH-zj2kt Рік тому

    Enna ya thumbnail la dark Jock 😂😂

  • @Maestro_fx
    @Maestro_fx Рік тому

    17:12 mofa

  • @kalai005
    @kalai005 Рік тому +2

    Happy New Year 🎊🎊🎊

  • @explainonwheels
    @explainonwheels Рік тому

    Andha mari vandi name Hero Majestic Panther Buvani

  • @Jaffnasuman007
    @Jaffnasuman007 Рік тому

    Mass bro ❤❤❤❤.kavanam bro❤❤❤❤

  • @அவுலியாபாய்

    மொரோக்கோ வில் நிறைய சிந்தி குஜராத்திங்க சைனா பொருட்கள் வாங்கி பிஸ்னஸ் செய்றாய்ங்க

  • @nagarajanarul6551
    @nagarajanarul6551 Рік тому

    Super pro

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Рік тому

    Super bro

  • @arunlar7158
    @arunlar7158 Рік тому

    andha uru la narraya pudunginga irekanga.

  • @subashsj8738
    @subashsj8738 Рік тому +1

    Old Tamil trekker come back ❤

  • @SelvamSea-eg9ch
    @SelvamSea-eg9ch Рік тому +3

    Happy new year all

  • @unzipindia7582
    @unzipindia7582 Рік тому

    Yes! That two wheeler name is mofa

  • @kalaiselvi-pq2wl
    @kalaiselvi-pq2wl Рік тому

    அந்த வண்டி பேரு மொஃபட்

  • @kalaivasi4280
    @kalaivasi4280 Рік тому

    Nice bro

  • @nividhan_2k7
    @nividhan_2k7 Рік тому +2

    bro im srilanka fan

  • @velsaravana
    @velsaravana Рік тому

    சுவேக வண்டி.
    நீங்கள் மொராக்கீஸில் உள்ள இடம் ஜமல் பீனா.

  • @shekarjayaraman7586
    @shekarjayaraman7586 Рік тому +1

    🤝💐Wish you a happy New year 2024 Bhuvan bro 🙂

  • @SsssSsss-lq5wv
    @SsssSsss-lq5wv Рік тому +1

    Unga style travel vlog ithu illa brother

  • @sameer8ty6
    @sameer8ty6 Рік тому

    Morocco looks so advanced and cleaner than india

  • @VARUN-g4g
    @VARUN-g4g Рік тому +1

    Hello thalaivaa....😊

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 Рік тому

    Super

  • @omerkader1050
    @omerkader1050 11 місяців тому

    It's called luna(motorcycle)

  • @rath6686
    @rath6686 Рік тому

    Super duper offer BHU ❤❤❤❤❤❤❤❤

  • @prabakaran1524
    @prabakaran1524 Рік тому

    Bro unmaya sollanum na..
    பொறாமையா இருக்கு 😂

  • @sureshv6900
    @sureshv6900 Рік тому

    பிரதர். எனஞாய்

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Рік тому

    Happy new year.. Phuvan

  • @Srini88
    @Srini88 Рік тому +1

    Bro me to same feeling bored episode

  • @zahirudding5328
    @zahirudding5328 Рік тому

    Tamil Trekker Uruttu : Edu ella patta 90's madari than theridu.....Ana nandan 90's le illia

  • @Prakash-sz8zd
    @Prakash-sz8zd Рік тому

    Bro antha song football opening song bro , South Africa la football world cup nadathuchi apo than antha song padunanga

  • @balarock.
    @balarock. Рік тому

    Luna அந்த வண்டியோட பெயர்

  • @VIJAYAKUMAR-ks2ez
    @VIJAYAKUMAR-ks2ez Рік тому

    Luna motorcycle br0...🎉

  • @naturelover797
    @naturelover797 Рік тому

    Tamil trekker movie ❤

  • @knatherbashakabdurrahman5970

    Luna வண்டி பெயர்

  • @vetrivel6178
    @vetrivel6178 Рік тому

    Happy New year தலைவா

  • @nagendranperiyasamy1872
    @nagendranperiyasamy1872 Рік тому

    Luna bro vandi name 😂

  • @SuryaKumar-bl9br
    @SuryaKumar-bl9br Рік тому +1

    Happy new year Tamil traker

  • @SathyaSilan-ye2iu
    @SathyaSilan-ye2iu Рік тому

    Happy new yar

  • @JELAEL
    @JELAEL Рік тому

    Visit Agadir bro !! 👍🏼

  • @nelsonsiva6143
    @nelsonsiva6143 Рік тому

    Bike name was LUNA