எப்படி வந்து சிக்கி இருக்கேன் பாருங்க😩| Morocco Ep-06

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 211

  • @nishahameed4269
    @nishahameed4269 Рік тому +156

    ஹாய் புவணிதரன் எப்டி இருக்க உன்னால் எல்லா நாடுகளையும் வீட்டில் இருந்தே பார்த்து ரசிக்கிறேன். ரொம்ப நன்றி உன் பயணம் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @bv.rathakrishnanbv.rathakr9051

    புவனிதரன் நன்பா உங்கள் கானொலி அணைத்தும் அற்ப்புதமா இருக்கு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉 உங்கள் முடி வளர்ச்சி மிக அழகாக இருக்கிறது நன்பா

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +3

    ஒரு வாரம் கழித்து இப்ப தான் யூட்யூப் பார்க்கிறேன்,இனி தான் பார்க்காத உங்கள் மொறொக்கோ வீடியோ பார்க்கணும்,இந்த வீடியோ அரைவாசி பார்த்திட்டேன், மிகுதி பார்த்துக் கொண்டு இருக்கேன்

  • @kani150
    @kani150 Рік тому +16

    Wow bro உண்மையிலேயே தலை முடி வளர்ந்துடுச்சு

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Рік тому +19

    ❤❤ உங்க சேனல்ல மட்டுமே நிறைய காமெடி கலந்த பேச்சு இருக்கிறது... நான் ரொம்பவே விரும்பி பார்க்கிறேன் உங்ககூடவே நடந்து வருவது போலவே உணர்கிறேன்... நன்றி..!!

  • @SureshSuresh-ek9pe
    @SureshSuresh-ek9pe Рік тому +9

    பிட் நோட்டீஸ் கொடுத்து நம்ம ஊரு பஸ் ஸ்டாண்ட்லயும் இப்படி வந்து பிச்சை எடுப்பாங்க நாகர்கோவில் திருநெல்வேலி திருச்சி மதுரை எல்லடங்களிலும் உண்டு பயணங்கள் நல்லபடியாக அமையட்டும் வாழ்க வளமுடன்

  • @MuzammilErdogan
    @MuzammilErdogan Рік тому +5

    ❤❤❤Japan 🇯🇵, china 🇨🇳, Madagascar🇲🇬, rouin France, srilanka, tanjawur raal business , all videos i saw in 5 days... Japan la thalapathy fan aa😮 super brother ...uzbekistan kudirai meat❤ and Morocco loss aachu bro.... Because riyal using so... Too much expensive.. Thank you brother... Fans From vellore❤❤🎉🎉🎉 0:03

  • @senthilkumaran1294
    @senthilkumaran1294 Рік тому +2

    மிக்க நன்றி. நாங்களும் உங்களுடன் பயணம் செய்வது போல உள்ளது மிகவும் சந்தோஷம். 👍👍👍

  • @manis9360
    @manis9360 Рік тому +2

    4:00 டிபன் 400 ருபானு அவ்ளோ காஸ்லியா இருக்குறதாளதான் இடம் அவ்ளோ சுத்தமாகவும் ஜன நெருக்கடி இல்லாமலும் இருக்குது..நம்ம ஊரு மாதிரி 40 ரூபாகு ஒருவடை + பூரி செட்டுனு கெடச்சா சாக்கடைன்னு கூட பாக்காம அதிலேயே ஒரு குடிசை போட்டு அதுல ஒரு ஜோடிய போட்டு அதையும் போட்டு அது ஒரு குட்டிய போட்டு அது வளந்து பெரிசாகி தண்ணிய போட்டு ஷன்மூகத்த கெடுத்து போட்றுக்கும்..😊🎉🎉
    24:24; இந்த மாதிரி பிச்சை நம்மாவூறு பஸ் train la கூட குழந்தை எடுப்பாங்கள்.. சின்ன paper அட்டை ல print panni பிச்சை எடுப்பாய்ங்க....வடக்கன் children's and நம்ம ஊர் பாவாடை கோஷ்டிகள்..

  • @skpunk1010
    @skpunk1010 Рік тому +6

    8:25 our good old tamil trekker is back ❤

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Рік тому +4

    பார்த்து திருடர்கள் ஜாக்கிரதை. அருகில் இருக்கும் துனீசியா மட்டும் போய்விடாதீர்கள். கோமணந்தான் மிஞ்சும் 😂😂

  • @inpermation9995
    @inpermation9995 Рік тому +3

    விலைவாசி எவ்வளவு தான் இருந்தாலும்..நாடு மிகவும் சுத்தமாக இருக்கு

  • @mydeararunpandy
    @mydeararunpandy Рік тому +3

    Bro hair growth super... Nanum ungalala pathu tha hair transplant panna poren. Nubliss clinic la... Already booking panniten this month enakku ht panna poren. Thank you bro.....

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Рік тому +1

    பாப்புலேஷன் ரொம்ப கம்மி போல கண்ணுக்கு யாருமே தட்டுபடவேயில்லை😮

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +3

    முழு வீடியோவும் பார்த்திட்டேன்,நல்லா இருக்கு❤❤

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 Рік тому +2

    நானும் சேர்ந்து பயணம் செய்வது போன்று ஒவ்வொரு வீடியோவும் உள்ளது அருமை

  • @rapunzelvlog......
    @rapunzelvlog...... Рік тому +2

    Hi bro unga video ellame na pathuttu irukka super ah irukku ungalukku Tq ❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Рік тому +2

    ரொம்ப நன்றி உன் பயணம் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @blacksquadgaming220
    @blacksquadgaming220 Рік тому

    😮first time watching...semmmaya irku😵‍💫

  • @crypto8298
    @crypto8298 Рік тому +4

    My favourite youtuber ❤

  • @mohamedimran7307
    @mohamedimran7307 Рік тому +2

    Super bro ❤nalla padiya udhamba partukunga im from srilanka

  • @prakashrak4905
    @prakashrak4905 Рік тому +8

    Very Nice vlog in casual way. I Love it ❤❤❤

  • @Sivakumar_23
    @Sivakumar_23 Рік тому +2

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +4

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 💞❣️💞🙏🙏 மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙🤙🤙

  • @n.s.ttamizha7674
    @n.s.ttamizha7674 Рік тому +4

    Love from sri lanka 🇱🇰 ❤

  • @SenthilKumar-xt7mn
    @SenthilKumar-xt7mn 7 місяців тому

    ஹலோ நண்பா உங்கள் வீடியோக்கள் ரொம்ப நல்லா இருக்கு ஆப்பிரிக்கா பத்தி நிறைய வீடியோக்கள் போட்டு இருக்கீங்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு உங்களுடைய வீடியோக்கள் நான் மொராக்கோ நாட்டில் இருக்கிறேன்

  • @cocmaster8907
    @cocmaster8907 Рік тому +2

    Bro mudi varantha konja monthu laa shave edukanum brooo pannu bro semmajaa vallarum❤❤❤

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +9

    Bhuvi Bro super ah hair growth 📈 agi iruku bro 👍hope we see full hair in next few months

  • @senthilkumar3023
    @senthilkumar3023 Рік тому +2

    ❤சிறப்பான வீடியோ ❤

  • @cbalaji103
    @cbalaji103 Рік тому +3

    Bro music samaya iruku bro enna music any link please share me and ellame live la partha madhiri irundhathu bro 😍

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Рік тому +3

    புவனி சஹாரா பயணம் சாதனைதான்..!!!😊😅

  • @jai4484
    @jai4484 6 місяців тому

    Na unga fan thala unga video na mudiyuma nu theriyala ungala pakka rompa aasaiya irukku bro...🎉🎉🎉🎉

  • @GYM_motivation906
    @GYM_motivation906 Рік тому +2

    Bro hair paththi podunga

  • @trendingtamilanpets
    @trendingtamilanpets Рік тому +2

    Ulapuku ertha salery ini varum I trust bro

  • @GYM_motivation906
    @GYM_motivation906 Рік тому +1

    Bro hair paththi podunga😊

  • @IndiraniPandi-n4t
    @IndiraniPandi-n4t Рік тому +4

    Vera level travel thala nee.. good adventures trip....🎉

  • @entertainment.1998
    @entertainment.1998 Рік тому +4

    Somalia 🎉❤ experience super geat happy journey travel life world 🌎🌍

  • @PrasanthS-i1r
    @PrasanthS-i1r Рік тому +2

    Hire supper best result bro

  • @vimalrajv9178
    @vimalrajv9178 Рік тому +2

    Europe ponga Seekkiram❤

  • @thirumurthymurugan7287
    @thirumurthymurugan7287 Рік тому +1

    Super my dear brother..😊

  • @mgvsmgvs
    @mgvsmgvs 8 місяців тому

    We spent 18 hours travelling from Chennai to Nagercoil (640 km) on an SETC bus. Typically, the buses take 8 to 9 hours for this journey, while a car would take about 7 to 8 hours.

  • @shanmugasundaram326
    @shanmugasundaram326 Рік тому +4

    செம கெத்து தனிய .....வாழ்த்துக்கள் 🎉

  • @jai4484
    @jai4484 6 місяців тому

    Video ellame semma ya irukku thala

  • @Rube2007_
    @Rube2007_ Рік тому +5

    Anna one time please Italy ponga 😊

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 Рік тому +1

    Super nanba❤❤

  • @jeevanththenmozhi3863
    @jeevanththenmozhi3863 Рік тому +5

    Hai bro ❤ love from japan ❤❤❤

  • @poovi9177
    @poovi9177 Рік тому +2

    Hi bro ella vedio um kannu munnadi vanthu poguthu...

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Рік тому +1

    God bless you go ahead

  • @NayanRajanayagam
    @NayanRajanayagam 2 місяці тому

    Sri Lanka ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manokaranaravind8704
    @manokaranaravind8704 Рік тому +4

    Hi bro Eappadi Erukiga

  • @aadhicringe3157
    @aadhicringe3157 7 місяців тому

    Vera level place bro ❤❤❤
    Semma ride

  • @pandian.s2847
    @pandian.s2847 Рік тому +1

    Excellent brother

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Рік тому +2

    love from sri lanka 😍😍

  • @ilakkiyavadivuk
    @ilakkiyavadivuk Рік тому +2

    Super anna unka travel vlog

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Рік тому +1

    Buvani nanba Morocco la enga Travel pannalu neega Dairima travel paneiga nanba unga mathiri Thuniva yarum travel pannamiditathu nanba ungala enaku romba pidikum 😍😍🥰🥰

  • @ZeeJayy
    @ZeeJayy Рік тому +1

    Hair transformation vera level bro

  • @badrka4641
    @badrka4641 Рік тому +4

    Respect from Morocco to India and Israel. Two great countries in Asia 🇲🇦♥️🇮🇳🇮🇱

  • @rameshtrameshtrameshtrames5779

    Nice 👍👍👍 bro your channel very useful and Entertainment 👍👍🎉🎉🎉❤❤❤

  • @manjunath3067
    @manjunath3067 Рік тому +1

    Super bro u will not get fear because ure are in other countries

  • @mr.nandha7989
    @mr.nandha7989 Рік тому +1

    சூப்பர் ❤️

  • @akashaj787
    @akashaj787 Рік тому

    Broo enna mudija unga kuda kutitu pogaa velinaruku ungala romba pedikum yanaku asa

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb Рік тому

    வாழ்த்துக்கள் சகோ🎉

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr Рік тому +1

    Super pulli ❤❤

  • @tharajonita8676
    @tharajonita8676 Рік тому +6

    Superb Bro 🔥👌👍
    Sahara Desert Place Looks like Dubai . . Vadivel Dialogue At Morocco Beach 👌😄😄😄
    Keep Rocking Bro 🎉🎉🎉
    Thank U 🙏

  • @manivannannewworld6689
    @manivannannewworld6689 Рік тому

    உன் காசு உன் மணி உன் டப்பு T Shirt a நீங்கள் எப்படி வேனாலும் போடலாம். 😂😂😂😊

  • @majiraji5931
    @majiraji5931 Рік тому +1

    Good effort bro

  • @praveensspy
    @praveensspy Рік тому +1

    Bro los Vegas poi video podunga bro❤

  • @basjeeva2205
    @basjeeva2205 Рік тому +1

    Hi bro, keep rockz. We like your budget travel ❤

  • @sadasivamgajalakshmi519
    @sadasivamgajalakshmi519 Рік тому

    Hai ❤valka valamudan

  • @artsam470
    @artsam470 Рік тому

    Bro super God bless you

  • @LegalInsightHubOfficial
    @LegalInsightHubOfficial Рік тому

    lacha thivu video podunga plzzzzzzzz

  • @UmarArtist.
    @UmarArtist. Рік тому

    Super brother ❤️

  • @simbusilambu724
    @simbusilambu724 Рік тому +1

    Semma bro 😊

  • @balajie7262
    @balajie7262 Рік тому

    Mudi nalla valarndhu iruku man

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Рік тому +2

    Hii..ரெம்ப..சூப்பர்..புவனிதரன்..வாழ்க..வாழ்க..வாழ்க.👍👍👍🍃💯💯💯💯🤝🤝🤝🤝🌻💯💯💯🍀👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿🌴👌🏿👌🏿👌🏿💐💐💐🌾🍃⚘️⚘️⚘️..OK.. Thankuoy...Good..night..🌲👍🤝🙏🙌🍃

  • @Rashad__
    @Rashad__ Рік тому +1

    Bro surfing is famous in Taghazout not too far from Agadir.

  • @lokeshofficial399
    @lokeshofficial399 16 днів тому +1

    Hi very nice men God bless u

  • @hameedaly2865
    @hameedaly2865 Рік тому +1

    Thanks buwani
    From SriLankan Colombo

  • @xavierarokiyaraj5118
    @xavierarokiyaraj5118 Рік тому

    Bro puvane happy new year God bless you dr

  • @Ameer_Berkly
    @Ameer_Berkly Рік тому

    bro nanum varen yennaium kuptu ponga

  • @trendingtamilanpets
    @trendingtamilanpets Рік тому +1

    1day 88k view good response bro 🎉 super bro

  • @aakash4636c
    @aakash4636c Рік тому

    Switzerland eppo visit pannuviga buvani bro 🐾🐾🌱

  • @naveenmathiyalagan1774
    @naveenmathiyalagan1774 Рік тому +4

    Dude entha country ini ponalum country flag kaatunga aprm antha oda history konja sollunga

  • @stephenthomas8881
    @stephenthomas8881 Рік тому +1

    bro happy ending eppadi irundhuchi?

  • @BestOfVino
    @BestOfVino Рік тому

    Bro unga phone la edukura video quality kuraiva irukku... anyway video super

  • @MANIMANI-cz2zk
    @MANIMANI-cz2zk Рік тому

    World men ❤ love you pro

  • @Shan-D.p.i
    @Shan-D.p.i Рік тому

    Morocco good bro I also Morocco working

  • @Naavlogger
    @Naavlogger Рік тому +1

    Thumbnail editing la vera level bro❤

  • @prasannavijay3547
    @prasannavijay3547 Рік тому +2

    Anna low budget la Bangkok poga edachu sollunga anna

  • @Jaffnasuman007
    @Jaffnasuman007 Рік тому

    Hi bro.❤ Mass bro ❤❤❤❤

  • @ramans8856
    @ramans8856 Рік тому

    நிறைய இளைஞர்கள் உங்களுடன் பயணம் செய்ய விரும்புகின்றனர்

  • @MohammedNaheem-xd1nx
    @MohammedNaheem-xd1nx 3 місяці тому

    Super bro

  • @imranimran-gn7kc
    @imranimran-gn7kc Рік тому +2

    Congratulations for 1.35🎉m

  • @Sham-333
    @Sham-333 Рік тому +3

    கண்டிப்பா ஒருநாள் நம்ம பிரதமர் ஐயா மோடி கூட ட்ராவல் பண்ணுவீங்க பிரதர் ... 😍😍😍

  • @thaventhiranthaventhiran6161

    ❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤ 31:00

  • @guganselvam4181
    @guganselvam4181 Рік тому +5

    Armenia country ponga bro❤

  • @mohansmazz9581
    @mohansmazz9581 Рік тому

    Bro GoPro laye vlog pannunga avlo clarity illa ithula

  • @krishhcv
    @krishhcv Рік тому +1

    Shocking incident kaga waiting.... But video mudinchitae

  • @ArunKumar-mg1zo
    @ArunKumar-mg1zo Рік тому

    Good super 🎉🎉🎉🎉🎉🎉

  • @cbesaran6536
    @cbesaran6536 Рік тому +1

    Bro Brazil tour please