ரொம்ப நாள் ஆசைப்பட்ட Country ❤️ Myanmar Ep-01

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 560

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  8 місяців тому +43

    FB Tamil Trekker: facebook.com/tamiltrekkerYT/
    FB Bhuvanidharan: facebook.com/TamilTrekkerofficial/
    Instagram : instagram.com/tamiltrekker
    Patreon : www.patreon.com/tamiltrekker
    Shorts : www.youtube.com/@TamilTrekkerShorts

    • @Travelwithvikey
      @Travelwithvikey 8 місяців тому

      Bro I want to contact u

    • @poluthupogala7030
      @poluthupogala7030 8 місяців тому +2

      Solla marandhuten bro nega video potten otane padhuruven 🎉🎉🎉

    • @nellainanban597
      @nellainanban597 8 місяців тому +2

      Anne unglku camera man ah na varren ne rompa kashtapadren. Oru vaaippu kodupingala

    • @JaiKumar-e1w
      @JaiKumar-e1w 8 місяців тому

      Nega pakkathathuku avar enna pannuvar

    • @bselangovan
      @bselangovan 8 місяців тому

      The flight is using aviation turbine fuel,Which is nothing but
      Purified Kerosene (purely because it’s high calorific value),
      Not white Petrol as you mentioned .Fuel of bygone era.
      Just for your information please!

  • @senthilsp2421
    @senthilsp2421 8 місяців тому +18

    உலகம் சுற்றும் வாலிபன் பாராட்டுக்கள் ,உங்களால் நாங்களும் இலவசமாகவே பார்த்து விடுகிறோம் ,பார்க்க நினைக்கும் ,பார்க்க முடியாத சில சமயம் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு ,மிக்க நன்றி

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 7 місяців тому +1

      ரீசார்ஜ் பண்ணி தானே பாக்குறீங்க இலவசமா எப்படி பார்க்க முடியும்..🤔🤔

    • @dilipvijay1057
      @dilipvijay1057 2 місяці тому

      Illa sir pakkathula railway station free Wi-Fi kedaikuthu athula download panni pathuruven😀

  • @balakarunan8609
    @balakarunan8609 8 місяців тому +7

    Bro எங்க தாத்தா பாட்டி கூட பர்மாவிலிருந்து வந்தவங்க தான் 😊
    நானும் சென்னை ராயபுரத்தில் தான் இருக்கேன் எங்க ஏரியாவில் இருந்து வந்திருக்காரு பாத்துக்கோங்க 👍

  • @shankarnaryanyadav9769
    @shankarnaryanyadav9769 8 місяців тому +39

    உங்கள் பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறோம்🙏🌹👍

  • @nallasivam182
    @nallasivam182 8 місяців тому +13

    உங்களுடைய மியான்மர் பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துகள் ஓம்நமசிவாய

  • @firefly5547
    @firefly5547 8 місяців тому +26

    ரங்கூன் போனால், பெருமாள் கோவில் இருக்கு அதற்கு அருகே 4 ரோட் சந்திப்பில் ஆர்கிட் பிஸினஸ் கிளாஸ் ஓட்டல் இருக்கு அந்த ஓட்டல் ஓனர் தமிழர். அதற்கு எதிர்புறம் ஓட்டலில் தமிழர்கள் நடத்தும் சாப்பாடு கடை இருக்கும். ❤❤

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 8 місяців тому +3

    மியான்மார் நாட்டில் சுற்றுலா மற்றும் போக்குவரத்து பயணங்கள் பற்றி தகவல் அறிய வேண்டுகோள் வைக்கிறேன்

  • @chanmyint7820
    @chanmyint7820 8 місяців тому +19

    please travel save in Myanmar brother! Naa oru Burma Tamilan. We still live in Myanmar. So, we know the situations here quite well.
    Travel safe!!

  • @joeboxtamil8562
    @joeboxtamil8562 19 днів тому

    மிகச் சிறப்பான பயணம்.... உங்கள் காணொலிகளை தொடர்ந்து பாத்துக்கொண்டிருக்கிறேன்...பூ. வாழ்த்துக்கள்.

  • @prajj1981
    @prajj1981 8 місяців тому +4

    மியான்மர் பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள்..👍

  • @sivakumarr2593
    @sivakumarr2593 8 місяців тому +25

    மியான்மர் பயணம் சிறக்க வாழ்த்துகள் புவணி.எங்களுக்கு மற்றுமொரு நாட்டை காண்பிக்கபோறதற்கு நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.

  • @MumtajFaruk
    @MumtajFaruk 8 місяців тому +21

    Rommba nall kazhichi marabadiyum ungalai partha dhula rommba santhosham bro😊😊😊

  • @moekyawoo6707
    @moekyawoo6707 8 місяців тому +24

    Hi bro, I am a tamilan from Myanmar.
    Careful bro

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 8 місяців тому +15

    Hi from. பர்மா காலனி..
    I had my Cowsa experience in my childhood 😂😂

    • @kelly1120
      @kelly1120 8 місяців тому +1

      Hi i am from Myanmar

  • @Saanu_Kutty
    @Saanu_Kutty 8 місяців тому +12

    நண்பா உங்கள் பயணங்கள் சிறக்க வாழ்த்துகிறேன்.... உங்க யூடியூப் சேனல் தமிழ் டிரேக்கர் என்று வைத்துத்கொண்டு உங்கள் கூட தமிழில் பேசுபவரிடம் நீங்களே ஆங்கிலத்தில் பேசுவது சற்று வருத்தமே.... இதே போல் தான் அந்த தமிழ் பேசும் சீன பெண்களிடமும் ஆங்கிலத்திலேயே பேசினீர்கள் 🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️

    • @rkannan1578
      @rkannan1578 8 місяців тому

      யுவன் அவர்கள் தமிழில் பேசத் தேவையில்லை மொழிப்பற்றும் தெரியவில்லை மொழியில் அறிவும் தெரியவில்லை மற்றும் தெரியவில்லை தமிழில் கதை இல்லை பிறந்தநாள் தமிழ் பேசினாலும் இவர் தமிழில் பேசுவதில்லை நீங்கள் கொஞ்சம் மொழியியல் அறிவு இன அறிவு போன்றவற்றை நிறைய நூல்கள் படிய

  • @samundeeswari5887
    @samundeeswari5887 8 місяців тому +4

    Super bhuvani Ella natukum neenga poitu videos podureenga naanga Inga irunthu Ella nataiyum parkirom mikka nandri vaazhthukal nalla enjoy Pannu bhuvani 👌👌👍👍😍😍💚💚💐

  • @WrongNumber-r6p
    @WrongNumber-r6p 8 місяців тому +16

    மொரிசியஸ் நாட்டிற்கு செல்லுங்கள்..👍

  • @ChitKoKo-d3c
    @ChitKoKo-d3c 8 місяців тому +25

    Myanmar is now not in good situation. Be safe Anna . Love your channel.❤

  • @pulikutti5966
    @pulikutti5966 8 місяців тому +2

    பார்க்க தோன்றிய இடங்கள்,ஆனால் எங்களால் போய் பார்க்க முடியாத இடத்தை உங்கள் மூலமாக பார்க்கிறோம்..மிக்க நன்றிகள் நண்பரே..😀😁😁👌
    என்னாச்சி உங்கள் முடிக்கி...முடி வைத்தது வளர வில்லையா...முடி வைத்த அனுபவத்தை கொஞ்சம் பகிருங்கள்

  • @jonmsdsdd3467
    @jonmsdsdd3467 8 місяців тому +10

    Nice to see Uma bro again

  • @mohamedthersalin6461
    @mohamedthersalin6461 8 місяців тому +3

    wow road and enviroment look like sri lankan feel❤

  • @ranilarani9841
    @ranilarani9841 8 місяців тому +7

    Good video Anna 😊❤ country was interesting to see in video

  • @jenitta6373
    @jenitta6373 8 місяців тому +4

    Uma bro jolly character Tamil ah love pantraga 👌👌kettenu Solluga Bhuvi

  • @SameerSameer-pm9xl
    @SameerSameer-pm9xl 4 місяці тому

    Masha Allah Neega pora Ellam traveling super bro Allah bless you

  • @vijayarenganr
    @vijayarenganr 8 місяців тому +6

    உமா அவர்களுக்கு: மதுரை ஒரு முறை வரவும்!

  • @Swastik26
    @Swastik26 8 місяців тому +4

    வணக்கம் புவானி அண்ணா எனக்கு தமிழ் தெரியாது ஆனால் நீங்கள் நன்றாக செய்கிறீர்கள் 👍 வீடியோக்களை உமா தெலுங்கு டிராவலர் சேனலில் பார்த்தீர்கள் உங்களுக்கு ஆல் தி பெஸ்ட் 👍.

  • @rowdhamohammed8927
    @rowdhamohammed8927 8 місяців тому +1

    ivolo Naal nama Saptathu athoo illaiya?? .. Bro athona Noodles la thana varum... Thats y i like buvani most, He travel deep in the country...try local food always... Thanks Buuuu...

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 8 місяців тому +7

    Buvani nanba romba nala unga videoku wait panna today Myanmar🇲🇲century la first day video sema veralevel enjoyment ta iruthuchi👌💯😍😍🥰🥰

  • @samdanielk604
    @samdanielk604 8 місяців тому +2

    Naanu romba naala indha naatuku yaaru poga maatangalanu irundha all the best anna🎉

  • @parthibanperiannan4624
    @parthibanperiannan4624 8 місяців тому +11

    சகோ பர்மாவில் நகரத்தார்கள் கட்டிய கோயில்கள்,பள்ளி கட்டிடங்கள் காட்டுங்கள் சகோ, தமிழர்கள் வாழ்கின்ற வாழ்ந்த இடங்களையும் காட்டுங்கள் சகோ நன்றி

    • @TikkaembLusiya
      @TikkaembLusiya Місяць тому

      Miyamma is best buddist country ❤ buddhism 90%

    • @TikkaembLusiya
      @TikkaembLusiya Місяць тому

      Miyamma is best buddist country ❤ buddhism 90%

  • @deepak7036
    @deepak7036 8 місяців тому +4

    Bro unga friend nalla comedy panraru inimel avaravae ella country kum kuda kootitu ponga (makkalum video la comedy um ethirpakuraanga na etha solraanu ungaluku puriyum nu ninaikura) 🙏🎉❤️

  • @balujaya669
    @balujaya669 8 місяців тому +3

    ❤❤❤ Beautiful video Mr.Bhuvani sir ❤❤❤ Nalvalthukkal sir.❤❤❤❤❤

  • @mayilaifood9080
    @mayilaifood9080 8 місяців тому +1

    Ji, explore the beauty of city and historical places it's seems to be your video becomes like food bloggers

  • @kaliswaran5880
    @kaliswaran5880 8 місяців тому +2

    பர்மா தமிழரா நீங்கள் எங்கள் உறவுகளும் பர்மா தமிழர்

  • @gkone237
    @gkone237 8 місяців тому +10

    I worked in Myanmar,
    It is good country and people's also very good.

  • @shivashakthi9578
    @shivashakthi9578 8 місяців тому +3

    Super bro 🎉🎉 Andhaman. Poittu oru video poduinga bro

  • @sabari_eesan
    @sabari_eesan 8 місяців тому +3

    நண்பா மியன்மாரில் போர் நடந்து கொண்டு வருகிறது.. இப்போது பாதுகாப்பற்ற நாடு இராணுவத்திற்கும் மக்கள் இராணுவத்திற்கும் போர் நடைபெற்று வருகிறது..

  • @arsh_rtr
    @arsh_rtr 3 місяці тому

    Uma bro is nice person very happy to see your friendly vlogs ❤

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 8 місяців тому +1

    Dear TT.nallam.ur.trip video.
    Plane la paint sila idangalil than often peel aavum. Reason those areas are more abresed with air,dust,water, particles FOD...etc ....other areas areas are less prone for peeling.
    Regarding fuel these commercial jet aircrafts use a kind of high graded kerosene oil/ fuel.
    Eg JET -A1.
    WISH U GUYS A SAFE TRAVEL.
    ❤🎉😊

  • @selvam1795
    @selvam1795 7 місяців тому

    அருமையான நல்ல பதிவு அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🎉சூப்பர் உமா ப்ரதர் வாழ்த்துக்கள் 🎉

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 8 місяців тому

    When we are seeing the video it's one of the umbilical relationship between Tamil Nadu and Myanmar Really very good video You people are sitting and eating the food on the payment which resembles like that of the Theyagaraya Nagar (T-Nagar) Any way thank you for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @Sivakumar_23
    @Sivakumar_23 8 місяців тому +4

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @Swastik26
    @Swastik26 8 місяців тому +1

    Hi bhuvani bro I don't know Tamil but you are making good 👍 videos watched you in uma Telugu traveller channel all the best for you 👍.

  • @sivamanickam7891
    @sivamanickam7891 8 місяців тому +1

    தம்பி பயணம் சிறக்க வார்த்துகள்❤

  • @Ranjini.595
    @Ranjini.595 8 місяців тому +16

    Hi Anna fan from Myanmar❤
    Best place to visit is Taungyi,Inlay,Bagan,Mandalay and Yangon 😊 next video ku wait panran Anna🤎🤎

    • @seelanchinniah1533
      @seelanchinniah1533 7 місяців тому

      Hi Ranjini..I'm a tamilian too from Malaysia. I'm a fan too of Tamil Trekker.I want to come to Myanmar n especially meet our tamil people living in the village and spend some time there.Please advise me if its save to come and any other info you can give me .Thank you very much

  • @sugusugu1138
    @sugusugu1138 8 місяців тому +3

    Both are doing Great 👍 job Brothers

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 8 місяців тому +4

    வாழ்த்துகள் சகோ❤🎉

  • @abdulviews1805
    @abdulviews1805 8 місяців тому +3

    Ulagam sutrum valiban.....❤❤❤❤

  • @syedabdurrahman9007
    @syedabdurrahman9007 8 місяців тому +2

    All the best bro ,keep going you are taking risk for your followers

  • @NishaaKalimuthu
    @NishaaKalimuthu 8 місяців тому +7

    I like uma bro so much rocking 🎉

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 8 місяців тому

    நண்பர்கள் இருவருக்கும் நல் வாழ்த்துக்கள்..🎉🎉

  • @sathyasri2949
    @sathyasri2949 8 місяців тому

    Molesa
    Athow
    Eggbego
    Chisow
    All my favorite food recent time.

  • @hardikthiva2750
    @hardikthiva2750 8 місяців тому

    Brother Big fan ongada ellam vedios vidama pakuran nxt Canada travel onu try panuga 🥰 always lv u brother

  • @sabariKVS27
    @sabariKVS27 8 місяців тому

    20:46... nice. nalla erukku 😊

  • @peermohideenpeermohideen2606
    @peermohideenpeermohideen2606 8 місяців тому +1

    சென்னை விமானநிலைய A2B ரொம்ப மோசம்
    எனக்கு வயிற்று போக்கு வந்து அவதிப்பட்டேன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому

    அருமையான தகவல்பதிவு

  • @WanQieu
    @WanQieu 8 місяців тому +4

    Waiting for this only❤

  • @SmaniMani-yu5uh
    @SmaniMani-yu5uh 7 місяців тому

    நண்பர்களுக்கு வணக்கம்
    எங்க தாத்தா 1945ல் எங்க தாத்தா பர்மாவில் இருந்தார்.ஊர்
    புதுக்கோட்டை
    அங்கு பர்மாவில் ரங்கூன் இருந்தார்.1948பிறகு எங்கே இருந்தார் தெரியவில்லை.பெயர் பெரியய்யா.உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @nirmalkumarharielectronics1612
    @nirmalkumarharielectronics1612 8 місяців тому +3

    BBB
    B(hurma colony)B(huvani)B(hurma)

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 8 місяців тому

    All the best for Myanmar visit❤❤❤❤❤. Try to capture all the important places..❤❤❤ No Tamil vlogger went over there.... You are rocking❤❤❤❤

  • @Rubenjohn48
    @Rubenjohn48 8 місяців тому

    I came through Chennai to Dubai
    The immigration check was so good
    They were so polite they just saw the Emirates ID and Passport then asked about me and then they greeted and stamped with smile

  • @MyTurbo22
    @MyTurbo22 8 місяців тому

    Uma is our telegu machi 😊 welcome back on Tamil channel macha..🎉🎉🎉 friendship every

  • @aghilanmayan97
    @aghilanmayan97 8 місяців тому +8

    Excited bro❤

  • @KesavanRajangam
    @KesavanRajangam 7 місяців тому

    Nangalum bro barma than nanga thiruvarur erukkirom ungainly video helpfully eruthicchi bro

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 8 місяців тому

    Paints Recoating needed for that Myanmar Flight is a Classic Humour words spoken by Mr Bhuvani now.

  • @nandaviews2839
    @nandaviews2839 8 місяців тому

    Great Explore from another great Country...

  • @gopigopal5729
    @gopigopal5729 8 місяців тому +4

    Welcome back bro😊

  • @avanorvlog3103
    @avanorvlog3103 8 місяців тому

    தோசை விற்ற அந்த அம்மா பணம் கொடுக்கும் போது இலங்கை,இந்தியா மாதிரி இரண்டு கையாலும் கொடுத்த மாதிரி தெரிந்திச்சு,இவர்களின் பழக்க வழக்கமும் ஒருவேள எங்கள போல தானோ தெரியாது.நானும் அதை தான் நினைத்தேன் கையில் கிளவுஸ் போட்டு துப்பரவாக செய்றாங்க🎉

  • @prasan8825
    @prasan8825 8 місяців тому

    It will be good if you add in description if its a visa free, on arrival, e visa, mandatory insurance for entry, any medical checkup needed, etc for all the country you visited... It will be easy to follow from description rather than searching from the video.. 🤷🏼‍♀️

  • @alibaigrepoter8709
    @alibaigrepoter8709 8 місяців тому

    Hi uncle you're videos very very inspiring me I'm waiting thank you so much🙏

  • @jeethkumarj
    @jeethkumarj 8 місяців тому

    நம்ம பக்கத்துல இருக்க நாட்டிலேயே நேரா டிஃபரண்டான நாடு இருக்கு இதுபோல போங்க மியான்மர் நல்ல நாடு தான் சுத்தி காமிங்க👍

  • @priyamudansharan12
    @priyamudansharan12 8 місяців тому

    Number 12 trending valthukal bro❤🎉

  • @dhanavelm7568
    @dhanavelm7568 8 місяців тому +4

    Hi Bhuvi Happy Journey🎉🎉🎉

  • @malaewin5018
    @malaewin5018 7 місяців тому

    yes you correct bro I am from myanmar and I am tamil

  • @kamalnathan
    @kamalnathan 8 місяців тому +3

    I visited Myanmar 3 times bro.. very nice country and nice people

  • @DGLNAVEENVLOGS
    @DGLNAVEENVLOGS 8 місяців тому +2

    சூப்பர் பிரதர் from அபுதாபி 🥰

  • @komyo-by9pd
    @komyo-by9pd 8 місяців тому +3

    your fan from myanmar

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому

    வாழ்த்துக்கள்தம்பி

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 8 місяців тому

    அருமை சகோதரா.. bale baagunde telugu bro...

  • @travelindia4611
    @travelindia4611 8 місяців тому +24

    எனக்கு தெரிஞ்சு இந்த நாட்டுல இன்னும் ஒரு ரெண்டு நாள் இருப்பீங்க போல😅 அதுக்குள்ளே ஓடி வந்துறுவிங்க😅

    • @kishores8846
      @kishores8846 8 місяців тому +1

      Yes

    • @Tamizha556
      @Tamizha556 8 місяців тому +1

      yen bro apdi solreenga

    • @shiningstone6771
      @shiningstone6771 8 місяців тому +1

      ​@@Tamizha556Because Bhuvani can't stay longer in poor countries, like he did for Bangladesh.

    • @hafnaahmed2856
      @hafnaahmed2856 8 місяців тому +1

      Yes bro

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 8 місяців тому +1

      Health issues ( செக்கில் ஆட்டுன சுத்தமான உருட்டு) 😂

  • @welcometotamila8863
    @welcometotamila8863 8 місяців тому +1

    சிறப்பு ❤😊

  • @minivisit5176
    @minivisit5176 8 місяців тому +1

    அவர் கொஞ்சம் நல்ல தமிழ் பேசுறார் சகோ👍

  • @rahimababu1447
    @rahimababu1447 7 місяців тому

    Street food useing hand cloves super

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw 8 місяців тому

    வந்துட்டேன் bro❤
    ராஜேஷ் குமார் ர
    Pharmacist
    ஓமான்

  • @bhuvanap2952
    @bhuvanap2952 8 місяців тому

    Excited to watch Myanmar ❤

  • @100ccsolotamiltraveller
    @100ccsolotamiltraveller 8 місяців тому +4

    யாருங்க கூட தீஸ்கோ வேற டிஸ்டர்பா

  • @maragathavelc4992
    @maragathavelc4992 8 місяців тому

    நீங்கள் (நாங்கள்)ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும்

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 8 місяців тому +1

    ❤❤❤japan tha poringa sonninga anna🎉

  • @saleembatcha2032
    @saleembatcha2032 8 місяців тому +2

    Subscriber select panni kuttitu ponga bro

  • @towncarsdriver2089
    @towncarsdriver2089 8 місяців тому

    Pro unga family frds meet pannuvenga pro. All the பெஸ்ட்.. 🙏🏽🙏🏽❤️

  • @ganapathy6711
    @ganapathy6711 8 місяців тому

    Airport gateலே rate அப்படித்தான் இருக்கும். Coffee ₹150/- 8:47 😊😊😊😊

  • @mohanramview
    @mohanramview 8 місяців тому +2

    Fan follow from coimbatore bro❤❤😊😊🎉🎉...

  • @kumarkaruppaiah3535
    @kumarkaruppaiah3535 8 місяців тому +2

    Bro
    நீங்க சாப்பிடுவது அத்தோ அல்ல

  • @arulkhumar8971
    @arulkhumar8971 8 місяців тому +1

    fiji country video podunga G

  • @er.r.prasannacivil3227
    @er.r.prasannacivil3227 8 місяців тому +22

    நிறைய புத்தமதம கோவில் உள்ளது

  • @LucasLucas-f1g
    @LucasLucas-f1g 8 місяців тому +2

    AnnA i am from myanmar 🇲🇲 ❤❤

  • @gangsofchennai2415
    @gangsofchennai2415 8 місяців тому

    Back to buvaninu naburen.nalla explore pannunga

  • @P.AjithMurugan-vf8bx
    @P.AjithMurugan-vf8bx 8 місяців тому +5

    Super awesome

  • @infinitygoku7404
    @infinitygoku7404 8 місяців тому +3

    Super video 👌 😊