Madhavan may expect that everyone talks about amish people and their lifestyle in comments instead everyone appreciates about madhavan and his work....... That's the success of way2go........
உலகத்துலேயே தமிழர்கள் கலாச்சாரம், பண்பாடு தான் ரொம்ப பழையது, சிறப்பானதுனு சொல்லுவாங்க ❤️....... ஆனால் அந்த தமிழ்நாட்டுல கூட இப்போ விவசாயம்,கலாச்சாரம் எல்லாமே மாறிட்டு 😢 😢........ ஆனால் அமெருக்காவிலேயே வாழ்ந்தாலும் தங்களின் கலாச்சாரம், பண்பாட்டை மறக்காமல்,மாற்றாமல் வாழும் அந்த மக்கள் யெல்லாம் கடவுள் தான் ❤️ ❤️ ❤️ 🙏
வாழ்க்கைல ஒரு தடவையாவது அமெரிக்கா செல்ல வேண்டும் என ஏங்கும் எண்ணற்ற உள்ளங்களில் எனதும் ஒண்று. அந்த ஏக்கத்தை நிறைவேற்றும் மாதவன் எனும் இந்தியனுக்கு நன்றிகளை வாரத்தைகளால் சொல்ல முடியாது!!! Love You Maddy...💝💗 Thank You Soo Much!!
உலக வல்லரசு அமெரிக்காவில் உள்ள அமிஸ் மக்களை பார்க்கையில் தன்னை எளிமைபடுத்தி வாழும் வாழ்க்கை சிறப்பு. கணினியால் கண்ணும் மனமும் கெடுமே தவிர மனமகிழ்ச்சி அடைவதில்லை. இது போல் நம் ஊரில் வாழ்பவர்களை கிராமத்தான் என ஏளனமாக பார்க்கும் பார்வையை மாற்றக்கூடிய காணொளி. சிறப்பு வாழ்த்துகள்.
இப்படி கிராமங்கள் அமெரிக்கா மூவீஸ் ல தான் பாத்திருக்கன். இப்போதும் இப்படி கிராமங்கள் உள்ளன என்று சகோதரர் காட்டுகிறபோதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி மாதவன் இலங்கையிலிருந்து ❤️
Hi, நேற்று train la ஜோலார்பேட்டை வழியா போகைல நீங்க போன மலையை பார்த்தேன். உச்சில நாமம் போட்டு இருந்தது. நல்லா location. அப்புறம் நீங்க சாப்பிட்ட ஶ்ரீ வாரி பேக்கரி கூட பார்த்தேன்😊
@Way2go தமிழ் மாதவா யோவ் நீ இந்தியா ல இருக்கியா இல்ல அமெரிக்கா ல இருக்கியா ஏனா இந்தியா இந்தியா னு பேசுனா மட்டும் பத்தாது இந்தியா வந்து இது வரைக்கும் எவ்ளோ வீடியோசஸ் போட்ருக்க நீ யோஷ்ச்சு பாரு🙄😉😉
நாகரீகம் மற்றும் செல்வ செழிப்பின் அடையாளமாக திகழும் அமெரிக்காவில் பழைய கலாச்சாரத்துடன் இன்றும் வாழும் இந்த கிராம மக்களை நினைக்கையில்...உண்மையில்ஆச்சரியமாக உள்ளது. இந்த கிராமத்தை பதிவு செய்த அன்பு சகோ மாதவன் அவர்களுக்கு நன்றி! 👌 👌
மிகவும் அருமையான பதிவு கொங்கு நாட்டு விவசாயம் கிட்டத்தட்ட இப்படித்தான் நடக்கிறது. சொந்த பந்தங்கள் பக்கத்தில் இருக்க நம்ம வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.எளிமை மிக முக்கியம் 👍❤️
மாதவன் நீங்கள் போட்டோ வீடியோகளிலேயே ஏற்கெனவே " இந்த அமேஷ் வில்லேஜ் " வீடியோ தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️ ❤️ 👌..... இப்போ திரும்ப வந்தது சந்தோசமா இருக்கு ❤️ 👌 🙏 Thank you so much மாதவன் ❤️ 🙏
😍என்ன ஒரு அழகான 🐥🐦🐓தற்சார்பு👨👨👦👦 வாழ்க்கை🌱🍒🏡🏕️🏘️, இதைத்தான் நம் 👳முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் நாமும் மாற முயற்சிப்போம் 🕰️தற்சார்பு வாழ்விற்கு. கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றிகள்🙏 மாதவன் 🌹🌹🌹
Day by day, your confent, personality, anchoring, humour skills, communication.are admirable. Some sort of pleasant and fulfillness we get in ur videos, Great Maddy, stay blessed.
From family ku America va kaatanum nu start aana intha payanam ipo ulaga makkal ellarukum 4K visuals la, drone shots la, best background scores ooda ellathaukum mela the way in which madhavan Anna delivering the content... Idanala thaan way 2 go Tamil namaku favourite UA-cam channel la change aagiruku ❤️❤️❤️
இந்த வீடியோவில் வரும் அமிஸ் கிராம மக்களை பார்த்தால் ஏதோ டைம் ட்ராவல் மெஷினில் ஏறி 18 - 19ஆம் நூற்றாண்டுக்கு சென்றது போல் இருந்தது. ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதை உணர்ந்த அருமையான மக்கள் 👏🏻. இவர்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையாவும் இருக்கு, கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு
Very surprised to see people in America also live life like this peacefully. No tension no stress. Ithellam paathuma bro neenga america la irukeenga. Unga parents India la irukanga na, avunga kooda life peaceful la spend pannanum nu thonalaya bro. Ennaku intha song than nyabagam varuthu - Sorgame endralum athu namma ooru pola varuma.
அண்ணா நான் தான் கழனி நீலன்..... ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அண்ணா உங்க தெளிவான பேச்சு.... வீடியோ அருமை..... இப்படி ஒரு கிராமம் இருப்பது நீங்கள் காட்டினதுக்கு அப்புறம் தான் தெரியுது.... பதிவு ரொம்ப ரொம்ப தெளிவாவும் அழகாகவும் இருந்துச்சு...நன்றி ( thank u ) அண்ணா... வாழ்க வளமுடன்......🙏🙏🙏
Amish Village EP-1 பார்பதற்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. குறிப்பாக அந்த மக்களையும் இந்த episode-டையும் பற்றி சொல்லவேண்டும் என்றால்! "Amish is really amazing". Thank you Maddy மாதவன். 👍🏾👍🏾👍🏾
ஆச்சரியம் - வியப்பு சந்தோஷம் - மகிழ்ச்சி Episode - தொடர் & பகுதி எழுதும் போது தமிழுடன் சமசுகிருதம் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதி பேசி தமிழை அழிக்காதீர்கள்🙏
Same as Netherlands people, they want to spend more time with family, they don't work after 6 PM, and they'll maintain everything clean and minimalistic. So good to see those people. I wish to become like that but if i want i need to live with them. Awesome video bro thank you so much for wonderful tour. 🤞🏻🤍
அருமையான பதிவு... அறிவியல் தொழில்நுட்பம் துறையில் வளர்ந்த நாட்டில் இப்படி பட்ட ஒரு கிராமம் இருக்கிறது என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது நண்பா.... 💐💐 உடல் உழைப்பு , சொந்த பந்தம், சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கை ... தெளிவாக புரிந்து கொண்டு தான் வாழ்கிறார்கள்... நண்பா... இவர்கள் அப்படியே இருக்கட்டும்... 👍👍... உங்கள் ஒளிப்பதிவும் வர்ணனையும் அருமையாக சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் ... 🙏💐💐
அழகுத் தமிழில் அற்புதமாக உள்ளுணர்வுகளை தூண்டி உச்சரித்த சகோதரின் அருமைக்குரல். உண்மையின் நிகழ்வை காலத்தின் கண்ணாடி முன் நிறுத்து பார்க்கும் எங்களை பரவசமடையச்செய்த அற்புதமான காட்சி அமைப்புகளுடன் அமைந்த சிறப்பான கானொளி. வாழ்த்துக்கள் நண்பா.👍👌💐
Hi bro.. நான் US வாரேனோ இல்லையோ, வேல முடிஞ்சு வீட்டுக்கு வந்து, வொஷ் எடுத்திட்டு relax ஆகும்போது பெரும்பாலும் உங்க videos வரும், அத பாக்கும்போது கிடைக்கிற மகிழ்ச்சி இருக்கே.. வேற லெவல் அண்ணா.. Well done & Keep it up your vlogs..😍👏👍 Your fan from Sri Lanka🇱🇰
ஆச்சரியமாக உள்ளது அண்ணா மிக அருமையான கிராமம், இந்த நவீன உலகில் இப்படியும் மக்கள் இருக்கிறார்கள் என்று காண்பித்ததர்க்கு மிகவும் நன்றி அண்ணா ... இதுபோன்ற பதிவுகளை மேலும் காண விரும்புகிறேன்.....
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே. அற்புதம்! இன்றும் இயற்கையோடு இணைந்து வாழும் இவர்களே சிறந்த மக்கள். நவீனம் அதிகரிக்க.... அதிகரிக்க; நாமும் இவர்கள் முறைக்குத்தான் வருவோம்.
அருமையான வாழ்க்கை அமெரிக்கா இப்படி ஒரு மக்கள ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் பதிவில் ரொம்ப அருமை இப்படி எனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்காதா அவர்களோடு நானும் ஒன்று சேர்ந்து விடுவேன் ஆசையாக இருக்கிறது
அமெரிக்க பழைய வாழ்க்கை முறை நன்றாகவே இருக்கிறது நமக்கும் அது போன்ற காலங்கள் வரத்தான் போகிறது பார்ப்போம் இதய்யெலாம் தெளிவாக விளக்கி அதற்கு நன்றி கள் வாழ்த்துக்களுடன்
Wow that was so different experience anna I didn't see this place in america thank u for showing it anna my grandma and me are learning lots of things from your videos thank u very much anna. 😍👍👍 Continue it anna
வணக்கம் மாதவன் சார். தங்களுடன் நானும் அமேஸ் மக்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். இக் காலத்திலும் அதுவும் அமெரிக்காவில் இருந்து கொண்டு இவ்வாறு உள்ளார்கள். என்றால் ஆச்சரியமாக உள்ளது. தகவலுக்கு நன்றி. படம் பிடித்த விதமும் தாங்கள் விவரிக்கும் முறையும் அருமையிலும் அருமை.
ஒரு நொடி கூட போரடிக்காமல் கொடுக்க கூடிய விஷயத்தையும் எடுக்ககூடிய வீடியோவையும் அழகாய் பதிவு செய்து ஒவ்வொரு நாளும் உங்களோடு பயணிக்க செய்றிங்க வாழ்த்துக்கள் சகோ !
நல்ல தகவல்கள் கொடுக்க நீங்கள் எடுக்கும் பிரயத்தனங்கள் அனைத்துமே அருமை..வெறுமனே நேரத்தை கடத்தாமல் சிரத்தை எடுத்து கொண்டு செய்யும் பதிவுகள் அனைத்துமே அருமை..ஆனந்த விகடனில் சொல்லியதுபோல நீங்களும் உங்கள் பதிவுகளும் 'தரம்..தரம்..தரம்'..நல் வாழ்த்துக்கள் மாதவன்.
எனக்கு இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் பிடித்திருக்கிறது நீங்கள் இந்த காணொளியை படமாக்காமல் இருந்திருந்தால் என் போன்றவர்களுக்கு இவர்களை போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியாமலேயே போய் இருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி சகோ
Hey hi madhavan❤️❤️❤️❤️❤️ hearts from Bangalore... I really appreciate your effort to show this kind of people are still living a life like a heaven seriously after seeing this video I felt this Amish people really blessed and you are such a good heart to show this kind of people and their life style and your tamil is too good to hear.... Waytogooooooooooooo madhvan
Bro , you are a gift to UA-cam, how much beautiful videos you are making. I don't think any professional travel Channels also offers such a beautiful content you do. Kudos.
என்னுடைய கனவு நினைவானது போல இருக்கிறது. அமிஷ் கிராம மக்கள் வாழும் வாழ்க்கை பண்டைய இந்திய பாரம்பரியம் போன்று இருக்கிறது. மகாத்மா காந்தியின் தத்துவமும் அவ்வாறே - கிராமங்களுக்கு தேவைபடும் அன்றாட பொருட்கள் அனைத்தும் அந்தந்த கிராமத்திலேயே உற்பத்தி பண்ணவேண்டும் என்பது. யோசித்துப் பார்த்தால் இதுவே உண்மையான வாழ்க்கை எனலாம். உங்களுடைய சரளமான தமிழ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நன்றி....நன்றி...ஒரு சந்தேகம் - இவ்வளவு பெரிய கடையில் யார் வந்து வாங்குகிறார்கள்?
இது ஒரு அதிசய உலகம் கட்டுப்பாடுடன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வரும் சமுதாயம் ஒன்று இருப்பதை வெளிப்படுத்திய தங்கள் நல்ல எண்ணம், முயற்சிக்கு வாழ்த்துக்கள். நம் நாட்டில் இதுவெல்லாம் நமக்கு கனவு தான்.
உங்களின் இந்த காணொளியை மிகவும் அருமையாக உள்ளது. இந்த நவீன உலகத்தில் இப்படி மக்கள் வாழ்கிறார்கள் என்று உங்களின் காணொளியை பார்த்து தான் தெரிந்து. உங்களின் காணொளிக்கு மிகவும் நன்றி 🙏
நினைத்து பார்க்க முடியாத ஒரு அழகான நினைவுகளை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கினிர்கள் நான் ஒரு அமெஸ் மக்களில் ஒருவனாக உனர்ந்தேன் உங்களுக்கு மிக்க நன்றி மாதவன்.
Sema super. Sir..ஒரு முறை உமக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது..உம்மோடு சேர்த்து எங்களுக்கும்...வாய்ப்பு கிடைத்து உள்ளது...அழகான அற்புதமான...கிராம...மக்களையும் அந்த கிராமத்தையும்...கண்டுகளிக்க..❤❤❤
சுகாதாரம் - நல்வாழ்வு விவசாயம் - உழவு & வேளாண்மை ஆரோக்கியம் - நலமுடன் ஆச்சரியம் - வியப்பு சந்தோஷம் - மகிழ்ச்சி Episode - தொடர் & பகுதி எழுதும் போது தமிழுடன் சமசுகிருதம் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதி பேசி தமிழை அழிக்காதீர்கள்🙏 எழுதும் போது தமிழுடன் சமசுகிருதம் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதி பேசி தமிழை அழிக்காதீர்கள்🙏
இது போல் தான் நம் மக்களும் வாழ்ந்தனர் ஆனால் பிற்போக்குதன வாழ்க்கை முறை என்று அதிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். ஆனால் அமீஸ் மக்கள் (ஒரு சில கண்டுபிடிப்பு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு)மாறாமல் இருப்பதில் பாராட்டுக்கள்.தற்சார்பு பொருளாதாரமும்,தனிதிறன் கல்வியும் தான் ஒரு நாட்டினை வலுப்படுத்தும், மேம்படுத்தும். நாம் தமிழர்.
அமிசு மக்கள் தற்சார்பு பொருளாதார கொள்கை பின்பற்றி வாழ்க்கிறார்கள்.. அருமை 💓💓 தங்களுடைய பண்பாடுகளுடன் பழைய வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது..
Amish Village -- அந்த அமிஷ் கிராமம் பார்ப்பதற்கு எழில் கொஞ்சும் பூமியாக இருக்கிறது. அருமையான சாலைகள், காணுமிடமெல்லாம் பசுமை ரம்மியமாக உள்ளது. நவீன வசதிகளை அவர்கள் பயன்படுத்தாதது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது. கடின உழைப்பை விரும்பும் அவர்கள் கொள்கை நல்ல கொள்கை. அறிவியல் உச்சத்திலிருக்கும் அமெரிக்காவில் இப்படி ஒரு கிராமம் இருப்பது உண்மையில் அதிசயம். Hats Off to those Amish People. பார்க்க வேண்டிய வித்தியாசமான அழகான வீடியோவை வழங்கியதற்கு மிக்க நன்றி Bro.👍👍👍👍👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚
Madhava nenga podura tilte card laye Engala unga video ah pathey agumnu thonuthu Enga poi select panringa madhava tilteah ... thanks to way2go for another different world of USA Keep rocking.....
நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இது போன்ற இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழும் மக்களைப் பார்க்கும்போது மிகவும் ஏக்கமாக இருக்கிறது. அவர்கள் வாழ்வதுதான் நிஜமான வாழ்க்கை... அவர்களைப் போல் வாழ்க்கையில் "ஒரு நாள்" வாழ முடியுமா? என ஏங்க வைக்கிறது உங்கள் காணொளி... நன்றி சகோ 🙏
Harsh reality.. other stupid channels like steffi ulagam which has no content, ramjaanu who can stoop any low to prank each other and madan gowri who has the audacity to talk about anything in the world of which he has zero knowledge about has so many subscribers and views.. but this guy who puts so much effort into each and every video has comparatively less views.. I'm sure no one has ever explained so beautifully about this village.. I wish he get more subscribers and views.. love every video of urs
Hi Madhav, Lovely location, beautiful surrounding, pleasing life of Amish people. This vlog gave me joyful and contented feel. Thank you for making a fantastic presentation. Your introduction talk is awesome. eagerly awaiting next...
கண்டிப்பாக நான் அமேஷ் மக்கள் வீடியோவில் வருவார்ங்க.....சொன்னீங்க....அதே மாதிரி அவர்கள் அனுமதி கொடுக்கல ....இருந்தாலும் நீங்கள் சொன்ன மாதிரி அவர்கள் voice a கேட்க்க வச்சீங்க....அருமை சார் 👌
Madhavan may expect that everyone talks about amish people and their lifestyle in comments instead everyone appreciates about madhavan and his work....... That's the success of way2go........
Thank you so much. It means a lot ☺️
@@Way2gotamil u deserved that brother...... Ur videos are peacemind keeper for everyone...... Keep going.... Way2go
Really their lifestyle really amazing
We cannot imagine that
விவசாய நிலம் விவசாயம் முறை காட்ட வேன்டும்
Naa unga kuda camera manna work pannava pls
உலகத்துலேயே தமிழர்கள் கலாச்சாரம், பண்பாடு தான் ரொம்ப பழையது, சிறப்பானதுனு சொல்லுவாங்க ❤️....... ஆனால் அந்த தமிழ்நாட்டுல கூட இப்போ விவசாயம்,கலாச்சாரம் எல்லாமே மாறிட்டு 😢 😢........ ஆனால் அமெருக்காவிலேயே வாழ்ந்தாலும் தங்களின் கலாச்சாரம், பண்பாட்டை மறக்காமல்,மாற்றாமல் வாழும் அந்த மக்கள் யெல்லாம் கடவுள் தான் ❤️ ❤️ ❤️ 🙏
உலகத்திலேயே யாரும் அமெரிக்காவின் கிராமத்தை இவ்வளவு அழாக காண்பித்ததில்லை,காண்பிக்கப்போவதும் இல்லை வாழ்த்துக்கள்!!
வாழ்க்கைல ஒரு தடவையாவது அமெரிக்கா செல்ல வேண்டும் என ஏங்கும் எண்ணற்ற உள்ளங்களில் எனதும் ஒண்று.
அந்த ஏக்கத்தை நிறைவேற்றும் மாதவன் எனும் இந்தியனுக்கு நன்றிகளை வாரத்தைகளால் சொல்ல முடியாது!!!
Love You Maddy...💝💗
Thank You Soo Much!!
He is a TAMIZHAN
@@ebenezerwilsond7951 apadi sollunga Ebenezer
Yes..thanks a lot for madhavan bro
உலக வல்லரசு அமெரிக்காவில் உள்ள அமிஸ் மக்களை பார்க்கையில் தன்னை எளிமைபடுத்தி வாழும் வாழ்க்கை சிறப்பு. கணினியால் கண்ணும் மனமும் கெடுமே தவிர மனமகிழ்ச்சி அடைவதில்லை. இது போல் நம் ஊரில் வாழ்பவர்களை கிராமத்தான் என ஏளனமாக பார்க்கும் பார்வையை மாற்றக்கூடிய காணொளி. சிறப்பு வாழ்த்துகள்.
இப்படி கிராமங்கள் அமெரிக்கா மூவீஸ் ல தான் பாத்திருக்கன். இப்போதும் இப்படி கிராமங்கள் உள்ளன என்று சகோதரர் காட்டுகிறபோதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி மாதவன் இலங்கையிலிருந்து ❤️
Hi, நேற்று train la ஜோலார்பேட்டை வழியா போகைல நீங்க போன மலையை பார்த்தேன். உச்சில நாமம் போட்டு இருந்தது. நல்லா location. அப்புறம் நீங்க சாப்பிட்ட ஶ்ரீ வாரி பேக்கரி கூட பார்த்தேன்😊
Oh appadingala.. sari sari
@Way2go தமிழ் மாதவா யோவ் நீ இந்தியா ல இருக்கியா இல்ல அமெரிக்கா ல இருக்கியா ஏனா இந்தியா இந்தியா னு பேசுனா மட்டும் பத்தாது இந்தியா வந்து இது வரைக்கும் எவ்ளோ வீடியோசஸ் போட்ருக்க நீ யோஷ்ச்சு பாரு🙄😉😉
@@Kumarfrends loosaya nee.. samandhame ilaama pesra
@Aruna 104 naa unkita yethume solaliye na tag pani potrukrathu Madhavan bro ku unake eriuthu ipo🤣🤣🤣
@@Kumarfrends comments platform edhukunu unaku terila.. useless fellow
இந்த கிராமத்தைப் பற்றி படித்திருக்கிறேன். இதற்கு முன்னால் பார்த்த வலையொலியைவிட Way2go Tamil_ல பார்க்கனும்னு ஆசை பட்டேன். மிக்க நன்றி
நாகரீகம் மற்றும் செல்வ செழிப்பின் அடையாளமாக திகழும் அமெரிக்காவில் பழைய கலாச்சாரத்துடன் இன்றும் வாழும் இந்த கிராம மக்களை நினைக்கையில்...உண்மையில்ஆச்சரியமாக உள்ளது. இந்த கிராமத்தை பதிவு செய்த அன்பு சகோ மாதவன் அவர்களுக்கு நன்றி! 👌 👌
Amish Christian tpm messages brother thomas
"Way2go" The only TAMIL Channel in International Standard.
Keep rocking bro.
மிகவும் அருமையான பதிவு கொங்கு நாட்டு விவசாயம் கிட்டத்தட்ட இப்படித்தான் நடக்கிறது.
சொந்த பந்தங்கள் பக்கத்தில் இருக்க நம்ம வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.எளிமை மிக முக்கியம் 👍❤️
மாதவன் நீங்கள் போட்டோ வீடியோகளிலேயே ஏற்கெனவே " இந்த அமேஷ் வில்லேஜ் " வீடியோ தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️ ❤️ 👌..... இப்போ திரும்ப வந்தது சந்தோசமா இருக்கு ❤️ 👌 🙏 Thank you so much மாதவன் ❤️ 🙏
நுகர்வு கலாச்சாரம் மிக்க அமெரிக்க மண்ணில் இப்படியும் ஒரு மக்கள் கூட்டம்..எடுத்துக் காட்டிய தம்பி மாதவனுக்கு நன்றி 🙏🏻🌺
😍என்ன ஒரு அழகான 🐥🐦🐓தற்சார்பு👨👨👦👦 வாழ்க்கை🌱🍒🏡🏕️🏘️, இதைத்தான் நம் 👳முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் நாமும் மாற முயற்சிப்போம் 🕰️தற்சார்பு வாழ்விற்கு.
கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றிகள்🙏 மாதவன் 🌹🌹🌹
சகோ. இவர்கள் யூதர்கள், நீங்கள் அங்கு பார்க்கும் அனைத்தும் யூத சமய கலாச்சாரம், பண்பாடு....
வாழ்த்துகள் சகோ.
Day by day, your confent, personality, anchoring, humour skills, communication.are admirable. Some sort of pleasant and fulfillness we get in ur videos, Great Maddy, stay blessed.
🌹🙏🌹
Thank you brother
Yeah think so @way2go
வெள்ளைக்காரர்களில் ஒரு பிரிவினர் குடும்பமப் பாரம்பரியத்தை இன்றளவும் கடைப்பிடித்து வாழ்வது வியப்பளிக்கிறது. பயனான காணொளி. நன்றி நண்பா.
From family ku America va kaatanum nu start aana intha payanam ipo ulaga makkal ellarukum 4K visuals la, drone shots la, best background scores ooda ellathaukum mela the way in which madhavan Anna delivering the content... Idanala thaan way 2 go Tamil namaku favourite UA-cam channel la change aagiruku ❤️❤️❤️
அருமையான பதிவு! மனிதனின் ஆசை அளவோடு இருக்கனும் என்பதற்கு அமிஸ் மக்கள் உதாரணம்.இங்கு ஷெல்பி எடுத்து சாகவரனே அதிகம்! போதும் என்ற மனமே பொன் போன்றது.
இந்த வீடியோவில் வரும் அமிஸ் கிராம மக்களை பார்த்தால் ஏதோ டைம் ட்ராவல் மெஷினில் ஏறி 18 - 19ஆம் நூற்றாண்டுக்கு சென்றது போல் இருந்தது. ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதை உணர்ந்த அருமையான மக்கள் 👏🏻. இவர்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையாவும் இருக்கு, கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு
🎉I am going on my ownvillage
நானும் ஒரிரு ஆமிஷ் வீடியோக்களை பார்த்திருக்கின்றேன். ஆனால் இவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் யாரும் காட்டியதில்லை. பாராட்டுகள் மாதவன்
Very surprised to see people in America also live life like this peacefully. No tension no stress. Ithellam paathuma bro neenga america la irukeenga. Unga parents India la irukanga na, avunga kooda life peaceful la spend pannanum nu thonalaya bro. Ennaku intha song than nyabagam varuthu - Sorgame endralum athu namma ooru pola varuma.
அண்ணா நான் தான் கழனி நீலன்..... ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அண்ணா உங்க தெளிவான பேச்சு.... வீடியோ அருமை..... இப்படி ஒரு கிராமம் இருப்பது நீங்கள் காட்டினதுக்கு அப்புறம் தான் தெரியுது.... பதிவு ரொம்ப ரொம்ப தெளிவாவும் அழகாகவும் இருந்துச்சு...நன்றி ( thank u ) அண்ணா...
வாழ்க வளமுடன்......🙏🙏🙏
Amish Village EP-1 பார்பதற்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. குறிப்பாக அந்த மக்களையும் இந்த episode-டையும் பற்றி சொல்லவேண்டும் என்றால்! "Amish is really amazing".
Thank you Maddy மாதவன்.
👍🏾👍🏾👍🏾
ஆச்சரியம் - வியப்பு
சந்தோஷம் - மகிழ்ச்சி
Episode - தொடர் & பகுதி
எழுதும் போது தமிழுடன் சமசுகிருதம் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதி பேசி தமிழை அழிக்காதீர்கள்🙏
@@sabari_eesan i will try
Thank you
எனக்கு மிகவும் பிடித்துள்ளது அமிஸ் கிராம்ம் அந்த மக்களின் வாழ்க்கை.மிகவும் சிறப்பான வீடியோ நேர்த்தியான விளக்கம்.வாழ்த்துக்கள் தம்பி.
Same as Netherlands people, they want to spend more time with family, they don't work after 6 PM, and they'll maintain everything clean and minimalistic. So good to see those people. I wish to become like that but if i want i need to live with them. Awesome video bro thank you so much for wonderful tour. 🤞🏻🤍
அருமையான பதிவு... அறிவியல் தொழில்நுட்பம் துறையில் வளர்ந்த நாட்டில் இப்படி பட்ட ஒரு கிராமம் இருக்கிறது என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது நண்பா.... 💐💐 உடல் உழைப்பு , சொந்த பந்தம், சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கை ... தெளிவாக புரிந்து கொண்டு தான் வாழ்கிறார்கள்... நண்பா... இவர்கள் அப்படியே இருக்கட்டும்... 👍👍... உங்கள் ஒளிப்பதிவும் வர்ணனையும் அருமையாக சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் ... 🙏💐💐
Im seriously telling this from bottom of my heart, The quality and dedication of your video is improving day by day.❤
அழகுத் தமிழில் அற்புதமாக உள்ளுணர்வுகளை தூண்டி உச்சரித்த சகோதரின் அருமைக்குரல். உண்மையின் நிகழ்வை காலத்தின் கண்ணாடி முன் நிறுத்து பார்க்கும் எங்களை பரவசமடையச்செய்த அற்புதமான காட்சி அமைப்புகளுடன் அமைந்த சிறப்பான கானொளி. வாழ்த்துக்கள் நண்பா.👍👌💐
Hi bro..
நான் US வாரேனோ இல்லையோ, வேல முடிஞ்சு வீட்டுக்கு வந்து, வொஷ் எடுத்திட்டு relax ஆகும்போது பெரும்பாலும் உங்க videos வரும், அத பாக்கும்போது கிடைக்கிற மகிழ்ச்சி இருக்கே.. வேற லெவல் அண்ணா.. Well done & Keep it up your vlogs..😍👏👍
Your fan from Sri Lanka🇱🇰
ஆச்சரியமாக உள்ளது அண்ணா
மிக அருமையான கிராமம், இந்த நவீன உலகில் இப்படியும் மக்கள் இருக்கிறார்கள் என்று காண்பித்ததர்க்கு மிகவும் நன்றி அண்ணா ...
இதுபோன்ற பதிவுகளை மேலும் காண விரும்புகிறேன்.....
பூமியின் சொர்க்கம் " அமீஷ் கிராமம் " ❤️ ❤️ 👌 👍
மிகவும் அருமையான பதிவு நண்பரே ... அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் காணவேண்டும் என்று இருந்தேன், இந்த வீடியோக்கள் உதவி செய்கின்றன
woow superb சகோ
காணொளி முழுதும் அருமையாக உள்ளது....
பகிர்விற்கு நன்றி சகோ
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே.
அற்புதம்! இன்றும் இயற்கையோடு இணைந்து வாழும் இவர்களே சிறந்த மக்கள்.
நவீனம் அதிகரிக்க.... அதிகரிக்க; நாமும் இவர்கள் முறைக்குத்தான் வருவோம்.
Bro unga speech adichika endha vlogers illa bro vera level speech im really love it ❤️
Innum neraya videos podunga bro 🥰
அருமையான வாழ்க்கை அமெரிக்கா இப்படி ஒரு மக்கள ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் பதிவில் ரொம்ப அருமை இப்படி எனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்காதா அவர்களோடு நானும் ஒன்று சேர்ந்து விடுவேன் ஆசையாக இருக்கிறது
Indha kaalathula ippadi oru village adhuvum US la namba mudiyalangha, super👌
எனக்கும் இதேபோல வாழ்க்கை வாழத்தான் வேண்டும் என்ற ஆசையும், சிந்தனையும் உள்ளது.
பொறாமையாக இருக்கிறது. நாம் நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவர்களோ சுவர்கத்தில் வாழ்கிறார்கள்.
Ellam purichrukiravithathila irrugu......🤗🤗🤗🤗🤗🤗
அமெரிக்க பழைய வாழ்க்கை முறை நன்றாகவே இருக்கிறது நமக்கும் அது போன்ற காலங்கள் வரத்தான் போகிறது பார்ப்போம் இதய்யெலாம் தெளிவாக விளக்கி அதற்கு நன்றி கள் வாழ்த்துக்களுடன்
Bro...INDRO VERA LEVEL 🔥🔥🔥❤️ 0:22 நீங்கள் சொல்லிய அந்த ஒவ்வொரு வார்த்தையும் என்னால உணர முடிந்தது..💜🌷🥀🌹💐
நீங்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடித்த மாதிரி இருந்தது. இதை முதன் முறையாக நான் பார்த்து வியந்து போனேன்.super my son.
Wow that was so different experience anna I didn't see this place in america thank u for showing it anna my grandma and me are learning lots of things from your videos thank u very much anna. 😍👍👍 Continue it anna
Thanks bro
Anna I am girl but it's ok thank u for replying my grandma is so excited after seeing your reply
@@bujisdiary1374 Oh ok sister. Thanks for your support. Convey my thanks to your grandma
Ok anna sure
நண்பரே சந்தோழம், இது போன்று பழமை மாறாத கிராமத்தை( அமெரிக்காவில்)
காட்டியது மகிழ்ச்சியான காட்சிகள்.
அருமையான வாழ்க்கை வரலாற்றை அறிந்து சொன்னதற்கு நன்றி அண்ணா
வணக்கம் மாதவன் சார்.
தங்களுடன் நானும் அமேஸ் மக்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். இக் காலத்திலும் அதுவும் அமெரிக்காவில் இருந்து கொண்டு இவ்வாறு உள்ளார்கள். என்றால் ஆச்சரியமாக உள்ளது. தகவலுக்கு நன்றி. படம் பிடித்த விதமும் தாங்கள் விவரிக்கும் முறையும் அருமையிலும் அருமை.
20:20 என்னப்பா பொசுக்குணு அவங்கள மாதிரி வாழநுணு சொல்லிட்டீங்க.அப்புறம் நாங்க எப்படி வீடியோ பாக்கறது. 😀😀
ஒரு நொடி கூட போரடிக்காமல் கொடுக்க கூடிய விஷயத்தையும் எடுக்ககூடிய வீடியோவையும் அழகாய் பதிவு செய்து ஒவ்வொரு நாளும் உங்களோடு பயணிக்க செய்றிங்க வாழ்த்துக்கள் சகோ !
அருமை நண்பரே ... இந்த மக்கள் மருத்துவ தேவைக்கு என்ன செய்வார்கள்
நல்ல தகவல்கள் கொடுக்க நீங்கள் எடுக்கும் பிரயத்தனங்கள் அனைத்துமே அருமை..வெறுமனே நேரத்தை கடத்தாமல் சிரத்தை எடுத்து கொண்டு செய்யும் பதிவுகள் அனைத்துமே அருமை..ஆனந்த விகடனில் சொல்லியதுபோல நீங்களும் உங்கள் பதிவுகளும் 'தரம்..தரம்..தரம்'..நல் வாழ்த்துக்கள் மாதவன்.
உங்க உடம்பை பார்த்துகோங்க மாதவன் sir எங்களுக்கு உங்கள் மிது அக்கறை உண்டு ♥️
வேற லெவல் 👌👌👌ரொம்ப அழகாக போகும் இடம் பற்றிய full information வேற லெவல்ல explain செய்றீங்க.👍🏼👍🏼👍🏼👍🏼
One of the best and unique video ever sir... Amish people are the great agriculturits in the world..
எனக்கு இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் பிடித்திருக்கிறது நீங்கள் இந்த காணொளியை படமாக்காமல் இருந்திருந்தால் என் போன்றவர்களுக்கு இவர்களை போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியாமலேயே போய் இருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி சகோ
The two girls playing with the rope, captivating- took me to my childhood.
மிகவும் அழகிழ கிராமம் காணொளி முலம் காண்ப்பீத்தற்கு நன்றிகள்
🙏🙏
Hey hi madhavan❤️❤️❤️❤️❤️ hearts from Bangalore... I really appreciate your effort to show this kind of people are still living a life like a heaven seriously after seeing this video I felt this Amish people really blessed and you are such a good heart to show this kind of people and their life style and your tamil is too good to hear.... Waytogooooooooooooo madhvan
சூப்பர் மிகவும் மகிழ்ச்சி இருக்கிறது அமேரிக்கா வில்லேஜ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🙏🇰🇼🇮🇳🙏🌹🌹🌹
Bro , you are a gift to UA-cam, how much beautiful videos you are making. I don't think any professional travel Channels also offers such a beautiful content you do. Kudos.
எவ்வளவு அழகா பசுமையா இருக்கு ..❣❤😱
என்னுடைய கனவு நினைவானது போல இருக்கிறது. அமிஷ் கிராம மக்கள் வாழும் வாழ்க்கை பண்டைய இந்திய பாரம்பரியம் போன்று இருக்கிறது. மகாத்மா காந்தியின் தத்துவமும் அவ்வாறே - கிராமங்களுக்கு தேவைபடும் அன்றாட பொருட்கள் அனைத்தும் அந்தந்த கிராமத்திலேயே உற்பத்தி பண்ணவேண்டும் என்பது. யோசித்துப் பார்த்தால் இதுவே உண்மையான வாழ்க்கை எனலாம். உங்களுடைய சரளமான தமிழ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நன்றி....நன்றி...ஒரு சந்தேகம் - இவ்வளவு பெரிய கடையில் யார் வந்து வாங்குகிறார்கள்?
This is like a documentary with your sincere and strenuous capturing of lifestyle of Americans but village...so nice and pleasant to glide through...
இது ஒரு அதிசய உலகம்
கட்டுப்பாடுடன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வரும் சமுதாயம் ஒன்று இருப்பதை வெளிப்படுத்திய தங்கள் நல்ல எண்ணம், முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நம் நாட்டில் இதுவெல்லாம் நமக்கு கனவு தான்.
Very nice, happy to see a different set of people and their living styles.
உங்களின் இந்த காணொளியை மிகவும் அருமையாக உள்ளது. இந்த நவீன உலகத்தில் இப்படி மக்கள் வாழ்கிறார்கள் என்று உங்களின் காணொளியை பார்த்து தான் தெரிந்து. உங்களின் காணொளிக்கு மிகவும் நன்றி 🙏
The line நா என்னோட நீங்க ❤️..
நினைத்து பார்க்க முடியாத ஒரு அழகான நினைவுகளை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கினிர்கள் நான் ஒரு அமெஸ் மக்களில் ஒருவனாக உனர்ந்தேன் உங்களுக்கு மிக்க நன்றி மாதவன்.
அமெரிக்க பூர்வ குடிமக்கள் செவ்விந்தியர்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்க நண்பா.
Sema super. Sir..ஒரு முறை உமக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது..உம்மோடு சேர்த்து எங்களுக்கும்...வாய்ப்பு கிடைத்து உள்ளது...அழகான அற்புதமான...கிராம...மக்களையும் அந்த கிராமத்தையும்...கண்டுகளிக்க..❤❤❤
Romba azhagana village
I love this video ❤❤
I am waiting for next video
இப்படி தான் வாழணும் ஆசை ஃபோன் இல்லமா எந்த net work இல்லமா சந்தோஷமா வாழணும் உங்கள் பதிவுக்கு நன்றி bro
Really superb G, I am so admire of you and your tamil narration. Sounds good, keep going. God bless you❤
நான் ஏன் அந்த கிராமத்தில் இல்லை என என் மனதில் தோன்றுகிறது. அருமையான பதிவு. சீக்கிரம் முடிந்தது விட்டதே என வருத்தம். நன்றி நண்பரே.
சுகாதாரமுரையிள்வாலும்விவசாய்
இஎன்றாள்இவர்கள்தான்ஆரோக்யமாகவாழ்கிரார்கள்வாழ்கவளமுன்
மாதவன்
சுகாதாரம் - நல்வாழ்வு
விவசாயம் - உழவு & வேளாண்மை
ஆரோக்கியம் - நலமுடன்
ஆச்சரியம் - வியப்பு
சந்தோஷம் - மகிழ்ச்சி
Episode - தொடர் & பகுதி
எழுதும் போது தமிழுடன் சமசுகிருதம் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதி பேசி தமிழை அழிக்காதீர்கள்🙏
எழுதும் போது தமிழுடன் சமசுகிருதம் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதி பேசி தமிழை அழிக்காதீர்கள்🙏
இது போல் தான் நம் மக்களும் வாழ்ந்தனர் ஆனால் பிற்போக்குதன வாழ்க்கை முறை என்று அதிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். ஆனால் அமீஸ் மக்கள் (ஒரு சில கண்டுபிடிப்பு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு)மாறாமல் இருப்பதில் பாராட்டுக்கள்.தற்சார்பு பொருளாதாரமும்,தனிதிறன் கல்வியும் தான் ஒரு நாட்டினை வலுப்படுத்தும், மேம்படுத்தும். நாம் தமிழர்.
Wednesday won't complete without watching madhavan's video💚
அருமையாக இருந்தது மாதவன் சார் சூப்பர் அமெரிக்க கிராமம் நம்ம ஊர் நகரத்தை விட சூப்பரா இருக்கு சுத்தம் சுத்தம் சுத்தம் அருமை....
Intro was amazing bro. Made me to feel like watching a movie intro in a big screen. Hats off to the editor
@volter Vijay Camera, script , screenplay, music mix, editing ellame madhavan bro thaan
உண்மையினா வாழ்க்கையே இயற்கையோட ஒன்றினைந்து வாழ்வதே Best video♥️ part 2 waiting
So beautiful video... village madhavan 💕 Especially village introduction madhavan 🙏Tq lot..when I seeing ur videos.. feeling happy 😁
அமிசு மக்கள் தற்சார்பு பொருளாதார கொள்கை பின்பற்றி வாழ்க்கிறார்கள்.. அருமை 💓💓 தங்களுடைய பண்பாடுகளுடன் பழைய வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது..
Opening dialogue just out of the world❤️😍😘
Amish Village -- அந்த அமிஷ் கிராமம் பார்ப்பதற்கு எழில் கொஞ்சும் பூமியாக இருக்கிறது. அருமையான சாலைகள், காணுமிடமெல்லாம் பசுமை ரம்மியமாக உள்ளது. நவீன வசதிகளை அவர்கள் பயன்படுத்தாதது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது. கடின உழைப்பை விரும்பும் அவர்கள் கொள்கை நல்ல கொள்கை. அறிவியல் உச்சத்திலிருக்கும் அமெரிக்காவில் இப்படி ஒரு கிராமம் இருப்பது உண்மையில் அதிசயம். Hats Off to those Amish People. பார்க்க வேண்டிய வித்தியாசமான அழகான வீடியோவை வழங்கியதற்கு மிக்க நன்றி Bro.👍👍👍👍👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚
This is amazing! It is not really easy to live like them when you are in America!
Madhava nenga podura tilte card laye
Engala unga video ah pathey agumnu thonuthu
Enga poi select panringa madhava tilteah ...
thanks to way2go for another different world of USA
Keep rocking.....
Great experience and insightful bro !!
நன்றிகளை வாரத்தைகளால் சொல்ல முடியாது மாதவன். நன்றி உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்!
Brother உங்க voice semma👌👌👌👍👍👍👍💐💐💐
Amish people's are amazing....Thanks madhavan neenga ilana idhu engaluku theriya poradhu ila.
Your efforts for the videos are admirable it's truly beautiful.such a relaxing and enjoyable ride.
நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இது போன்ற இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழும் மக்களைப் பார்க்கும்போது மிகவும் ஏக்கமாக இருக்கிறது. அவர்கள் வாழ்வதுதான் நிஜமான வாழ்க்கை... அவர்களைப் போல் வாழ்க்கையில் "ஒரு நாள்" வாழ முடியுமா? என ஏங்க வைக்கிறது உங்கள் காணொளி... நன்றி சகோ 🙏
Harsh reality.. other stupid channels like steffi ulagam which has no content, ramjaanu who can stoop any low to prank each other and madan gowri who has the audacity to talk about anything in the world of which he has zero knowledge about has so many subscribers and views.. but this guy who puts so much effort into each and every video has comparatively less views.. I'm sure no one has ever explained so beautifully about this village.. I wish he get more subscribers and views.. love every video of urs
100% True
*super madhavan anandha vikatan interview super and this vido super beautifull*
Hi Madhav, Lovely location, beautiful surrounding, pleasing life of Amish people. This vlog gave me joyful and contented feel. Thank you for making a fantastic presentation. Your introduction talk is awesome. eagerly awaiting next...
கண்டிப்பாக நான் அமேஷ் மக்கள் வீடியோவில் வருவார்ங்க.....சொன்னீங்க....அதே மாதிரி அவர்கள் அனுமதி கொடுக்கல ....இருந்தாலும் நீங்கள் சொன்ன மாதிரி அவர்கள் voice a கேட்க்க வச்சீங்க....அருமை சார் 👌
Anna india series I miss because 1month to go America
Potralam thala
ரொம்ப ரொம்ப சூப்பர் maddy dr... இவங்க பத்தி நா ஏற்கனவே கேள்வி பட்ருக்கேன் but இப்போ இவ்ளோ close சா பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு....
Good lessons from this video😍💥
கிட்ட தட்ட நம்ம தாத்தா பாட்டி வாழத்த மாறி வாழுறாங்க வாழ்கை படம் நமக்கு தேவை, sema life nampa ella mis pandrom நன்றி சகோ ❤️👍way2go