இங்க சாபம்-லாம் விடுறாங்க Guys | Morocco Ep-04

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #tamiltrekker #morocco #travelvlog #haircut #hairtransformation
    After the exciting hair transformation, we take you on a breathtaking adventure to Hercules Cave, a legendary natural wonder nestled in the heart of Morocco. Marvel at the enchanting rock formations and the deep history surrounding this mystical cave, believed to be linked to the legendary hero Hercules.
    ********************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker

КОМЕНТАРІ • 185

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  7 місяців тому +10

    Astrologer Pallavi garu solved all my financial problems and she is on Astrotalk.
    You can download the Astrotalk app - astrotalk.com/link/trekkerp
    Your first chat is free from my link

    • @karthikKarthik-if9pl
      @karthikKarthik-if9pl 7 місяців тому +3

      😂😂

    • @saamicircle7244
      @saamicircle7244 7 місяців тому +19

      Ena ena solraru parunga, kambi katum kathaigal

    • @vasantham1160
      @vasantham1160 7 місяців тому +14

      இப்போ உன்னுடைய சானல் பக்கம் வரவே பயமாக இருக்கிறது .இதெல்லாம் ஒரு பொழப்பு உனக்கு!

    • @vijaybcspsg
      @vijaybcspsg 7 місяців тому +13

      Yappa.. over marketting.. don't lose your authenticity 😅

    • @manokandy5161
      @manokandy5161 7 місяців тому +12

      Bro ungala nambi video patha ni Nala uruturaye bro urutu urutu bro... Una nambi pakuravagala emathatha bro..

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 7 місяців тому +7

    முடியை குறைத்ததுமாதிரி மூடப்பழக்கவழக்கங்கள் இருந்தால் அதையும் குறைத்துக்கொள்ளுங்கள். சொந்த கருத்து. வாழ்த்துக்கள

  • @ravindraniroshan5200
    @ravindraniroshan5200 7 місяців тому +8

    4:05 uruttu uruttu 😂😂😂😂

  • @balamurugand9814
    @balamurugand9814 7 місяців тому +4

    கஷ்டம் வரும் போது மட்டும் தான் ஜோதிடர்களை தேடி செல்வோம், மனிதர்களுக்கு பணம் மற்றும் உறவுகள் சார்ந்த பிரச்சினை தான் அதிகம் அதனால் அதை கணிப்பது எளிது😊

  • @skvsolarpoint
    @skvsolarpoint 7 місяців тому +3

    சகோ
    எவ்வளவு நாடு சுத்தினாலும் மூடநம்பிக்கை தான்

  • @itsvijaykrish
    @itsvijaykrish 7 місяців тому +3

    ASTRO Ola story supr😂😂

  • @mukunthanb8747
    @mukunthanb8747 7 місяців тому +4

    வணக்கம். நீங்கள் எந்த நாட்டிற்கு செல்கின்றார்கள் அந்த நாடு உலக வரைபடத்தில் எங்கே உள்ளது என்பதை காண்பிக்கவும்.நன்றி.

  • @selvam1795
    @selvam1795 7 місяців тому +2

    அருமை புவனி அற்புதமான பயணம் நன்றி வாழ்த்துக்கள்

  • @dineshvanarajan1741
    @dineshvanarajan1741 7 місяців тому +4

    Love you Morocco people 💖🥰 from India🇮🇳🇲🇦💖

  • @user-xt8tc2hs4v
    @user-xt8tc2hs4v 7 місяців тому +1

    என்.பெயர். சிவனேசன்.மொரோக்கோ.uru.paarkkave.ரொம்ப.அருமையா.இருக்கு.👍👍குகையும்.வெறித்தனம்.நான்.uru.peyar.solluven.அந்த.urukku.போவிங்களா.🤗🤗👍👍அமெரிக்கா.பொங்க.வாழ்த்துகள்.👍👍🔥🔥♥️♥️😊😊

  • @kajasgarments39
    @kajasgarments39 7 місяців тому +3

    Good advertisement trick bro.....

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 7 місяців тому +6

    புவனியின் பயணம் என்ரெண்டும் புதுமை,அருமை...😅

  • @user-wl2sf3jy9j
    @user-wl2sf3jy9j 7 місяців тому

    சூப்பர் Bro பயணம்🎉🎉🎉சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @TamilChristianMedia.
    @TamilChristianMedia. 7 місяців тому

    உங்கள் உழைப்பிற்காகவே உங்கள் வீடியோவையும் அதில் வரும் விளம்பரங்களையும் முழுமையாக பார்க்கிறேன் சகோதரா!!

  • @avanorvlog3103
    @avanorvlog3103 7 місяців тому

    தலைமுடி நல்லா இருக்கிறது தம்பி, குகைய பார்க்க நல்ல சூப்பரா இருக்கிறது,வீடியோ 👌👌

  • @suriyamoorthy7684
    @suriyamoorthy7684 7 місяців тому +1

    கூட வந்த அந்த நண்பர் UA-cam சேனல் வச்சிருக்கார.

  • @zahirhussain3064
    @zahirhussain3064 7 місяців тому +1

    தல...சூப்பர்..

  • @Bhoomi360
    @Bhoomi360 7 місяців тому

    புவனி ப்ரோ நீங்க I phone வீடியோ எடுத்தது 480p பார்த்தா சுமார்தான் இருக்கு video 📷 குவால்டி கம்யா இருக்கு கேமராவில் விடியோ எடுத்தது பார்த்தா 480pபாத்தா சூப்பரா இருக்கு 720p பார்த்தால் நெட் அதிகமாக ஆகுது புரோ அனைத்து வீடியோக்களும் கேமராவில் விடியோ எடுக்கவும் ப்ரோ

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 7 місяців тому +1

    Buvani nanba Morocco entha 🇲🇦 places pathalu Romba baigarama iruku nanba ep 4 video paka masa
    Iruthuchi nanna😍😍🥰👌

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 7 місяців тому

    தஞ்சை மைந்தன்! இப்போது நீங்கள் நிஜம நட்ச்சத்திரம் அடுத்த Super Star நீங்க தான்👌👍💪

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr 7 місяців тому +1

    Pulli sekkiruma 2million r
    Reach panungo valthukal pulli❤❤ content conjum thrill and fun videos pudongo pulli

  • @manojamyp729
    @manojamyp729 7 місяців тому +1

    4:45 😂😂😂😂 yaan yaan eduku Nala ta poitu ituku

  • @Jawa516
    @Jawa516 7 місяців тому +1

    Ada sollum pothu kannu poi solludhu anna😅

  • @zenwalk2600
    @zenwalk2600 7 місяців тому +1

    Astro talk லே மூன்று பல்லவி இருக்காங்க, நீங்க கூறியவர் யார்?

  • @memphistnliving
    @memphistnliving 7 місяців тому +1

    Here caves in USA have lot more to offer compared to this. However, this comes with its USP. Good job as always

  • @sudharsansudharsan1062
    @sudharsansudharsan1062 7 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @antoebenezar8273
    @antoebenezar8273 7 місяців тому +1

    Bro videos Nalla irukku but sponsored nu potutu enna poi naalum solunga

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 7 місяців тому +1

    mat washing area vaa katunga IN MORRACO

  • @kakitham
    @kakitham 7 місяців тому

    Exactly எனக்கும் ரீயூனியன் தான் நியாபகம் வந்தது Bro
    இரண்டையும் உங்க வீடியோல பார்த்ததுதான்😅
    நன்றி🎉

  • @haltonsimon22
    @haltonsimon22 7 місяців тому +2

    No brother in kanyakumari 3 seas are joining

  • @Sivakumar_23
    @Sivakumar_23 7 місяців тому

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @nizara5974
    @nizara5974 7 місяців тому +2

    Anna all videos super ❤

  • @yashirhussain606
    @yashirhussain606 7 місяців тому +1

    Sari than inum konja nall la legiyum vitthuruvinga pola

  • @deivasigamanithulasingam1689
    @deivasigamanithulasingam1689 7 місяців тому +1

    we will be with you always bro❤

  • @ullanvlogs02
    @ullanvlogs02 7 місяців тому

    மோரேக்கே இருக்கார் அவர் எல்லா நாட்டு சாப்பாட்டையும் ரியூ பண்ணிட்டு இருக்காரு இந்தியாவுக்கு அவர் வந்திருக்கிறார்

  • @HarshanthKarthi-tu3jx
    @HarshanthKarthi-tu3jx 7 місяців тому

    Hi ennakku astrology mela nambikkal illa ellam avan seyal ❤

  • @shekfareeth
    @shekfareeth 7 місяців тому

    Front back oray mari hair cut panunga superaa irrukum

  • @vijhayprashaanth7933
    @vijhayprashaanth7933 7 місяців тому +8

    Bro please post the video regarding the hair transplant results... Is it been useful or not?

  • @geethakrishnakumar5352
    @geethakrishnakumar5352 7 місяців тому

    Hi, Best wishes for getting USA Visa. Welcome Newyork . I will be India at Thanjavur.Back to Newyork May. 4:40

  • @srimansriman443
    @srimansriman443 7 місяців тому

    Svalbard norway laa poitu oru poduga anna

  • @renukadevi1236
    @renukadevi1236 7 місяців тому

    Very good service

  • @sreenevasan3194
    @sreenevasan3194 7 місяців тому +1

    அருமை

  • @BvzKill
    @BvzKill 7 місяців тому +1

    Hi Bhuvani Bro,
    This is Buhari Pegion Race Very Famous In Fez Area In Morocco Bro. Please Go And Take Best Video Brother Please Say My Name In Your Channel ❤️ Congrates.

  • @Induraj11
    @Induraj11 7 місяців тому +2

    ஜி இது உண்மையா??... Astro talk இல் 3 pallavi இருக்காங்க.. நீங்க எந்த pallavi கிட்ட பேசுனீங்க?? அத சொல்லுங்க...

  • @where2visit
    @where2visit 7 місяців тому

    Seriously your look is changed now.

  • @USA123-
    @USA123- 7 місяців тому +1

    Morocco city tour

    • @USA123-
      @USA123- 7 місяців тому +1

      Plz

  • @tnemptystar46
    @tnemptystar46 7 місяців тому

    Happy New year 2024 Buvani bro🎉❤

  • @VaradanThaigaraja
    @VaradanThaigaraja 7 місяців тому

    Good haircut bro

  • @nd7908
    @nd7908 7 місяців тому

    Thaliva thappa solathinga . Namba uru kovilayum kasu vangaranga . Free line , fast line starts 10 to 100 varaikum lam na kuduthu poi iruken . Historical temples ku. 😅

  • @santhoshjayaraman-dn3qj
    @santhoshjayaraman-dn3qj 7 місяців тому

    முடி வெட்டின பிறகு சூப்பரா இருக்கீங்க

  • @nsa172
    @nsa172 7 місяців тому +1

    Bro, we love your Salaam ❤🎉

  • @user-zm1kb7qh1u
    @user-zm1kb7qh1u 7 місяців тому +1

    ❤ super thala 😊

  • @anandh4837
    @anandh4837 7 місяців тому

    10:11 OMG semma irukuga ........ Koga .....
    Buvi I know... I know

  • @shakthifuture
    @shakthifuture 7 місяців тому

    Bro, neenga regular headshave panunga bro.

  • @prabaharan9122
    @prabaharan9122 7 місяців тому +1

    Brother hair treatment worth ah illaya nu sollunga bro...

  • @pandian.s2847
    @pandian.s2847 7 місяців тому

    Wonderful

  • @Karthikkarthiknan
    @Karthikkarthiknan 7 місяців тому

    Super bro hair transplant results ennachu bro sluga

  • @user-xc8xd1hy3w
    @user-xc8xd1hy3w 7 місяців тому

    Bro ukahathula inbam thubam Mari Mari valkaiyila varum athukaha josiyam yethuku

  • @bad_boy_ak2573
    @bad_boy_ak2573 7 місяців тому

    Unga video ultra HD la pakkara

  • @Marishwaran-zj6dg
    @Marishwaran-zj6dg 7 місяців тому +1

    Super brother❤❤❤

  • @gamingking5807
    @gamingking5807 7 місяців тому

    good........i a m from sri lanka.....

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 7 місяців тому

    Will you make us Famous is really a Comedy Dialect.

  • @nagarajan3124
    @nagarajan3124 7 місяців тому

    Come to kanyakumari bro
    Im from kanyakumari ❤

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d 7 місяців тому

    ஏன் நாம் படித்த மத்தியதரைக் கடல் தான் mediterranean sea

  • @vazghathamizh9805
    @vazghathamizh9805 7 місяців тому

    Innum neenga lift kettu than pooringala bro ?

  • @Mhd20031
    @Mhd20031 7 місяців тому +1

    underrated UA-camrs😐

  • @senthilkumar3023
    @senthilkumar3023 7 місяців тому

    ❤super Entertainment video ❤

  • @moorthnaymass
    @moorthnaymass 7 місяців тому

    அண்ணன் எப்போது ஊர்க்கு வருவாய்

  • @shakthifuture
    @shakthifuture 7 місяців тому

    Head shave will be good

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 7 місяців тому

    Nice

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 7 місяців тому

    ** தம்பி புவனி... ஐரோப்பாவையும்.. ஆப்பிரிக்காவையும்... பிரிக்கும் கடல் தான்... "" மத்திய தரைக்கடல் "
    நன்றி

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 7 місяців тому

    Super ❤❤❤

  • @ajchannel90
    @ajchannel90 7 місяців тому +1

    Sir english subtitles podunga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kousalya978
    @kousalya978 7 місяців тому

    Video quality kammiya iruku.. Naraiya edathule blur arthu

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 7 місяців тому

    Why not you visit to Gibraltar

  • @snrajan1960
    @snrajan1960 7 місяців тому +35

    தலைக்கு சோப்பு ஷாம்பூ போடுவது இனி செய்யவே வேண்டாம். பிளாஸ்மா treatment ஐ 6 மாதத்துக்கு ஒருமுறை இரண்டு வருடம் செய்யுங்க. முடி வளர்ச்சிக்கான பயோட்டின் அடங்கிய இயற்கை organic உணவுகளை சாப்பிடுங்க.முடிந்த வரை processed packaged food and synthetic drinks மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் தவிர்க்க பாருங்க. டூர் செல்வதை life ஆக வைத்துள்ள நீங்க இப்படி இருக்க முடியாதுதான். Try பண்ணுங்க. எனது உறவினர் இப்படி முடி நட்டும் success ஆகவில்லை.

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  7 місяців тому +13

      Yes❤️

    • @rolex5260
      @rolex5260 7 місяців тому +3

      ஏன் உங்கள் உறவினருக்கு success ஆகவில்லை?

    • @snrajan1960
      @snrajan1960 7 місяців тому

      @@rolex5260 இயற்கைக்கு மாறாக செய்வது தோல்வி அடைய வாய்ப்பு அதிகம்

    • @vinothganesan
      @vinothganesan 7 місяців тому +1

      Video not clear ​@@TamilTrekkerOfficial

    • @snrajan1960
      @snrajan1960 7 місяців тому

      @revan2741
      எல்லா கிளினிக்களிலும் ஆயிரக்கணக்கில் முடிகளை நடும் hair transplantation வேலை செய்வது டாக்டர் இல்லை, அதற்காக எந்த சிறப்பு படிப்பு தகுதியும் இல்லாத சாதாரண உதவியாளர் மட்டுமே. அந்த வேலையின் போது 100 மடங்குக்கு மேல் 360 டிகிரி Hygiene சுத்தம் பராமரித்தால் மட்டுமே முழு வெற்றி கிடைக்கும். ஒரு தகுதியான பெரிய சிறந்த ஹாஸ்பிடலில் உள்ள complete hygiene உள்ள ஆபரேஷன் theatre போல இந்த கிளினிக்களில் இருக்கணும். Hygiene சரிபார்த்தலில் உண்மையில் இயந்திர கருவிகள் மூலம் சரிபார்க்கணும். இது தொடர்பாக கிளினிக்குகளின் நேர்மையை அளக்க patient களிடம் ஏதும் கருவிகள் மற்றும் knowledge மற்றும் அதற்கான வாய்ப்பு இல்லை.
      தலையில் local anesthesia கொடுப்பது qualified டாக்டர் ஆக இருக்கணும். அதில் கோளாறு ஏற்பட்டு உயிர் பலி கூட நிகழ்ந்துள்ளது. இப்பொழுது புரிந்து இருக்கும் உங்களுக்கு patient வயது ஒரு பொருட்டல்ல என்று. Luck இருந்தால் முடி துளிர்க்கும்.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 7 місяців тому

    Super bro

  • @pattanpaner4956
    @pattanpaner4956 7 місяців тому +1

    Yow na onnoda new fanyaa, puriyalayo athan new subscriber okaya nalla Pannu nalla video podu ok 😅🎉❤❤......................

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 7 місяців тому

    🎉🎉🎉🎉super

  • @Jayamary-el2eu
    @Jayamary-el2eu 7 місяців тому

    Bro America tour pounga

  • @thirumalanith9385
    @thirumalanith9385 7 місяців тому +1

    Hi.anna🎉❤

  • @manivannannewworld6689
    @manivannannewworld6689 7 місяців тому

    தென் அமெரிக்கா போல உள்ளது.

  • @revamlu8152
    @revamlu8152 7 місяців тому

    epdi bro visa apply pandradhu each country ku

  • @speed76825
    @speed76825 7 місяців тому

    👌👌ஐயா

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 7 місяців тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉Nice

  • @annadharishi62
    @annadharishi62 7 місяців тому +1

    Madagaskar - 22 to 20 mnts
    China----20 to 19mnts.
    Dubai---20 to 18 mnts
    Latest --15 to 16 mnts.
    just sappadu (local) periya content onnum ella.Edula marketing vera, bro oru 30/35 mnts. contentoda podunga boss!,Ellana edhu waste of time!!

  • @shakthifuture
    @shakthifuture 7 місяців тому +1

    Mustag vaikathinga bro, nalla illa

  • @Jaffnasuman007
    @Jaffnasuman007 7 місяців тому

    Super mass mass bro❤❤❤❤❤❤

  • @sogood2004
    @sogood2004 7 місяців тому

    Bro Iam in morocco

  • @vijaychandar5607
    @vijaychandar5607 7 місяців тому

    Super

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr 7 місяців тому

    Hi pulli smart irrkirringo ❤❤

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 7 місяців тому

    Supervideo

  • @user-os3wr3de2g
    @user-os3wr3de2g 7 місяців тому

    Love you

  • @veerakumart146
    @veerakumart146 7 місяців тому

    Morocco colour houses

  • @arunachalam9441
    @arunachalam9441 7 місяців тому

    பரவால்ல ப்ரோ

  • @vickys6743
    @vickys6743 7 місяців тому

    Hii bhuvii anna ❤

  • @user-kx4yb6pl9u
    @user-kx4yb6pl9u 7 місяців тому +1

    thappana vilamparam panna venndam kasukkaga

  • @thirumalr333
    @thirumalr333 7 місяців тому

    Why you not using gopro

  • @prasannavijay3547
    @prasannavijay3547 7 місяців тому

    Love you anna 💖💖💖

  • @Imabishlin
    @Imabishlin 7 місяців тому

    Anyone from kanyakumari ✨