My First Day Impression in AZERBAIJAN 🇦🇿 | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 роки тому +1617

    வெளிநாடுகளிற்கு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M+views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐🔥🔥🔥🔥

    • @kgfnatural9039
      @kgfnatural9039 2 роки тому +23

      உங்களை போல் நானும் ஒருவன்

    • @Rajaraja-bo8qv
      @Rajaraja-bo8qv 2 роки тому +6

      தங்களின் கருத்துகள் காணொலிக்கு ஏற்ப பொருத்தமானதாக உள்ளது. அருமை.

    • @devilpraveen942
      @devilpraveen942 2 роки тому +7

      Poda yan poolu 😠

    • @fyzilahamrd40
      @fyzilahamrd40 2 роки тому +9

      @@devilpraveen942 Thevidiya paya

    • @rajagopal8631
      @rajagopal8631 2 роки тому +2

      Me to

  • @esenradio1719
    @esenradio1719 2 роки тому +142

    சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமான நாடுதான்... Hats off Azerbaijan country மக்களே... 💐💐💐💐

  • @thanioruvan1213
    @thanioruvan1213 2 роки тому +907

    உக்காந்தா இடத்தில் இருந்தே உலகை சுற்றி பார்க்கிறேன் உங்களின் வீடியோக்களின் மூலம் நன்றி சகோ ❤️❤️

    • @thaifajavith7368
      @thaifajavith7368 2 роки тому +4

      bingo

    • @mastermind918
      @mastermind918 2 роки тому +12

      Bro வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது உங்களால் முடிந்த பண உதவி அவருக்கு செய்யுங்கள் அந்த ஆப்ஷன் வீடியோவின் கீழே உள்ளது

    • @kishothkumar5329
      @kishothkumar5329 2 роки тому +2

      உண்மை 🎆💥

    • @danapalanks6844
      @danapalanks6844 2 роки тому +1

      @@thaifajavith7368 lllllllllll

    • @karthiksivapresents6131
      @karthiksivapresents6131 2 роки тому

      Ii íi8 ii iii 8uiiiiuiiiiiií ii uiii8uiuiuiiii887ii

  • @ஓம்வாழ்கவையகம்

    அற்புதமான நாடு👌👌👌👌 ரொம்ப அமைதியா இருக்கு......நாங்களும் இந்த நாட்டுக்கு சுற்றுலா போகனும்....புவனி வாழ்த்துக்கள்🎉புது பயணம் புது தேசம்🎉செம்ம வாழ்க்கை👌🎈

    • @boobalankaliyamoorthigudam5159
      @boobalankaliyamoorthigudam5159 2 роки тому +3

      Its not a peaceful country. Try to Google search armenia and Azerbaijan war. Ipovaraikum infha rendu contry kum war nadandhutu iruku

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 роки тому +316

    இதுவரை நாங்கள் அறிந்திடாத நாடுகளை எமக்கு வீடியோ மூலம் காண்பிப்பதற்கு நன்றி அண்ணா 😱😱😱😱👌👌👌👌

  • @sweetmemories5054
    @sweetmemories5054 2 роки тому +85

    அசர்பைஜான்
    நான் சென்ற நாடுகளில் மிகவும் எளிதாக விசா கிடைத்த நாடு.
    அருமையான சீதோஷ்ண நிலை (ஜனவரி மாதத்தில் Switzerlandப் போல் பனிப்பொழிவுடன் அருமையாக) ஏறக்குறைய ஐரோப்பிய நாடுகளுக்கு இனையாக சுற்றிப் பார்ப்பதற்கு பல இடங்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடு.

    • @அறியாதஉலகம்
      @அறியாதஉலகம் 2 роки тому +3

      இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது

    • @bharathir6976
      @bharathir6976 6 місяців тому

      Neengale suthi paarthingala...illa guide arrange panningala

  • @villageboyKK
    @villageboyKK 2 роки тому +80

    வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் எங்கள் அண்ணன் புவனி வாழ்க 👏👏👏🤝🤝💪💪👍👍👍💥💥💥💥💥💐💐💐

  • @moneyheist4430
    @moneyheist4430 2 роки тому +55

    No visa No immigration No pirates no money no charges enjoying all over the world just watching your videos everything bcs f tamil trekker thanks bro

  • @pondicherrypaiyan8100
    @pondicherrypaiyan8100 2 роки тому +168

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூட அந்த ஊருக்கு போவது பயப்படுவர்,
    நீங்க பயப்படாம போறீங்க வாழ்த்துக்கள்💐💐

    • @ebin44
      @ebin44 2 роки тому +1

      Me too

    • @Anarbarkathulla77
      @Anarbarkathulla77 2 роки тому +2

      Because he is tamilan bro

    • @malar1455
      @malar1455 2 роки тому +1

      Why should Indian minister afraid of Azerbaijan ? It is a modern country . Lol

    • @habibullahu7460
      @habibullahu7460 2 роки тому +1

      Purali purattu.

    • @sankarmurugan3715
      @sankarmurugan3715 2 роки тому

      சுஷ்மா ஸ்வராஜ் மேடம் இங்க வந்திருக்காங்க..

  • @Shakirasha888
    @Shakirasha888 2 роки тому +79

    ஆப்கானிஸ்தானில் இருந்து அஜர்பைஜானுக்கு நலமுடன் வந்து சேர்ந்ததில் சந்தோசம்

  • @DineshKumar-yz7su
    @DineshKumar-yz7su 2 роки тому +30

    அருமை புவானி. அறிந்திராத நாடுகளை காணொளி மூலமாக எங்கள் கண் முன் நிறுதுகிறீர்கள் மிக்க நன்றி.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 роки тому +13

    இவ்வளவு அழகாக இருக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை...அருமையாக உள்ளது.

  • @poigaicsb9058
    @poigaicsb9058 Рік тому +6

    உலகம் சுற்றும் வாலிபன் நீங்கதான் சகோ...அருமை அருமை பாதுகாப்பாக இருங்கள்.... தமிழன்டா 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @jegathram9678
    @jegathram9678 2 роки тому +28

    யாரும் செல்லாத நாட்டிற்கு நீங்கள் சென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.... உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் 🧡🧡💛🧡🧡💛🧡💛 அடுத்ததாக மங்கோலியா போங்க .. நாங்கள் அந்த நாட்டை காணொளியில் பார்த்தது இல்லை... 🏂🏂🏂🏂🏂🏂🎁🎁🎁🎁🧡🧡🧡🧡🧡

  • @kamalanathanm3042
    @kamalanathanm3042 2 роки тому +31

    தனி மனிதன் ஒருவர் இப்படி சென்று சுற்றி இங்குள்ளவர்களுக்கு பார்ப்பது மிக்க மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள்

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 2 роки тому +15

    நகரத்தில் எங்கு நோக்கினாலும் மிக சுத்தமாக இருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அது அவ்வளவு விலை உயர்வு உள்ள நாடு போலவும் தெரியவில்லை..... வாழ்த்துக்கள்

  • @komallam
    @komallam 2 роки тому +53

    47 years is still young brother. I noticed most of Tamil Nadu people feel 42 yeas as a senior citizen. Even 72 is not old now.

    • @rajadurai8067
      @rajadurai8067 2 роки тому +2

      Iam 62 but I never think about my age

    • @PRADEEP-md6ff
      @PRADEEP-md6ff 2 роки тому

      Age is just a number

    • @komallam
      @komallam 2 роки тому +1

      @@PRADEEP-md6ff age is not just a number. We cannot jump like when we were in 4th age in 70s

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 роки тому +60

    நாடு முன்னேறிய நாடாக இருக்கிறது. மகிழ்ச்சி நண்பரே

  • @VIBINgv
    @VIBINgv 2 роки тому +451

    இப்படி ஒரு நாடு இருப்பதே இப்போ தான் தெரியும் என்பவர்கள் ஒரு like போடுங்க🤩🤩🤩

    • @Naveen-lx1sd
      @Naveen-lx1sd 2 роки тому +6

      Teddy movie pakalaya

    • @VIBINgv
      @VIBINgv 2 роки тому +3

      @@Naveen-lx1sd paathiruken nanba

    • @Naveen-lx1sd
      @Naveen-lx1sd 2 роки тому

      Andha movie la indha naadudha varum

    • @VIBINgv
      @VIBINgv 2 роки тому +4

      @@Naveen-lx1sd oh seri seri nanba.. na atha note pannala

    • @EFunJoy
      @EFunJoy 2 роки тому

      Periya panakara muslim naadu ya. America kea tough kudupanga.

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 2 роки тому +3

    அஜர்பைஜான் இந்த நாட்டை உங்கள் மூலம் தான் அறிந்தேன் இதுவரை கேள்விபடாத நிறைய தகவல் உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி புவனி
    அன்புடன் கொற்கை பழனி
    கும்பகோணம்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 роки тому +9

    நெருப்புத் தமிழன் புவனிக்கு வாழ்த்துக்கள் இந்த நாட்டின் பெயரை அதிகமாக கேள்விப்பட்டதில்லை . அருமையாக உள்ளது 1950 இல் இருந்து இன்னும் எரிந்து கொண்டிருக்கும் அந்த எரிவாயு நெருப்பை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது இந்த நாடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது ஆப்கானிஸ்தான் சீரியஸ் அதற்குள் முடிந்து விட்டதா மற்ற இரண்டு நண்பர்களும் என்ன ஆனார்கள் சொல்லுங்கள் சகோ மேலும் உங்களது வீடியோவை பார்க்க ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள் 🥰💖

  • @riyasahamed1423
    @riyasahamed1423 2 роки тому +2

    குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாடுகளாக சென்று அதன் சிறப்புகளையும், இயற்கை அழகுகளையும், கலாச்சாரங்களையும் மிக அழகாக தங்கத்தமிழில் சில மணிநேரங்களிலேயே UA-cam வாயிலாக தந்துகொண்டிருக்கும் சகோதரர் புவனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகட்டுமாக. நீங்கள் செல்லும் நாடுகளை நாங்களும் நேரில் சென்று ரசிக்க உங்கள் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. உங்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொண்டு உங்கள் பயணத்தைத் தொடரவும். வாழ்த்துக்கள்.

  • @siva_raman
    @siva_raman 2 роки тому +47

    நெருப்பு தேசத்தில் 🔥 சோழ தேசத்தின் தமிழ் டிரக்கர்😍 🐯

    • @travel5250
      @travel5250 2 роки тому

      யாரப்பா நீ பைத்தியம்

  • @thathagaming4130
    @thathagaming4130 Рік тому +12

    After vidamuyarchi Thala Fans❤

  • @redlight52
    @redlight52 2 роки тому +60

    நான் பல்கலைக்கழகம் படிச்ச நாடு 😍 I Love Azerbaijan ❤

  • @RameshPerumal7
    @RameshPerumal7 2 роки тому +2

    புதிய நாடு மற்றும் புதிய அனுபவம்.. அருமை புவானி அஜர்பைஜான் நாட்டைப் பற்றி பார்ப்பது இதுவே முதல்முறை

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому +105

    உங்கள் மூலம் உலகத்தையே சுற்றி பார்க்கிறோம் அண்ணா 🇱🇰❤

  • @thandhapanit5088
    @thandhapanit5088 2 роки тому +5

    தமிழன் என்றாலே எவ்ளோ திறமை..நன்றி சகோதரா....

  • @nandhukani3305
    @nandhukani3305 2 роки тому +59

    Hi bro I'm nandhu, Azerbaijan is a great country bro, all the people there are very nice. I have worked there. I love the city. I am a big fan of yours.

    • @petlovers5600
      @petlovers5600 2 роки тому +3

      How to get job there?

    • @sreehariHR
      @sreehariHR 2 роки тому +1

      @@petlovers5600 you need to get degree here 😂😂

    • @tunanin
      @tunanin 2 роки тому +1

      I heard theft will be more in Azerbaijan

    • @nandhukani3305
      @nandhukani3305 2 роки тому +1

      @@tunanin yes bro...Even in our room, theft is going on, but the police are not very supportive

  • @sivakumarr2593
    @sivakumarr2593 2 роки тому +1

    ஏன்ராசா புவணி நானெல்லாம் இந்த மாதிரி நாடெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை.உன்னோட புண்ணியத்தில் இந்த நட்டையெல்லாம் ஓசியிலேயே சுத்தி பார்க்கிறேன்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன். நன்றி ராசா.

  • @panneerselvam2514
    @panneerselvam2514 2 роки тому +5

    Dear brother, உங்களுடன் சேர்ந்து நானும் பல நாடுகளை பார்த்த உணர்வு வருகிறது. உங்கள் தைரியம் தன்னம்பிக்கை மன உறுதி இவை எல்லாமே மற்றவர்க்கு ஒரு அருமையான பாடம். எனது வாழ்த்துக்கள்.

  • @maharajanyoucanwin4678
    @maharajanyoucanwin4678 2 роки тому +11

    என் மனமார்ந்த வாழ்த்துகள், உங்கள் மூலம் இந்த அழகான இடங்கள்,மக்களை நாங்கள் நேரில் சந்தித்த உணர்வு எங்களுக்கு,உங்களுக்கு எனது நன்றிகள்.....

  • @anitachondamma7359
    @anitachondamma7359 2 роки тому +7

    Hi I have been visited Azerbaijan stayed in 4 month it's really amazing country and very clean city, people are very friendly and safest city Baku Azerbaijan.

  • @thalaajithspecial4720
    @thalaajithspecial4720 Рік тому +24

    விடாமுய்சி படப்பிடிப்பு நடக்கற நாடுங்கர நால இந்த வீடியோ பார்க்க வந்தவங்க யாராச்சும்??? 💥

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 2 роки тому +24

    நன்றி சகோதரர் உங்களால் ஒரு சில நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்கிறோம் பாதுகாப்பாக உங்கள் பயணத்தை தொடரவும் வாழ்த்துகள்💐🥰

  • @arulsamy5774
    @arulsamy5774 Рік тому +2

    உங்கள் அமைதியான பேச்சுக்கு அமைதியான நாட்டுக்கு சென்று காணொளியை வெளிப்படுத்தியதற்கும் மிக்க நன்றி

  • @gopalakrishnan.4326
    @gopalakrishnan.4326 2 роки тому +8

    அனைத்தும் முன்னால் சோவியத் நாடுகள் உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @karunakarankarankaruna966
    @karunakarankarankaruna966 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி .நம் ஊர் நீங்க நா அம்மாபேட்டை தான் .உங்கள நான் நேரில் பார்க்கும் போது மிகவும் பெருமையடைவேன்..உங்கள் மூலம் தெரியாத நாடுகளை காணமுடிகிறது.

  • @thowlaththaki58
    @thowlaththaki58 2 роки тому +34

    எனக்கு இப்டி ஒரு நாடு இருக்குறது இன்னகிதான் தெறியும் BIG FAN OF YOUR WORK LOVE FROM SRI LANKA❤️🔥

    • @travel5250
      @travel5250 2 роки тому +2

      அப்புறம் ஊர்ல உள்ள கோயில பூரா சுத்திக்கிட்டு இருந்தீங்கன்னா எப்படி இந்த மாதிரி இடங்கள் எல்லாம் உனக்கு தெரியும்

    • @thowlaththaki58
      @thowlaththaki58 2 роки тому

      கோயில் எப்டி இருக்கும்னே தெறியாது

    • @alamaan3636
      @alamaan3636 2 роки тому +1

      முஸ்லிமாக இருந்து கிட்டு முஸ்லிம் நாடே தெரியாதுன்னு சொல்லிட்டீங்க ப்ரோ... I'm also from Sri Lanka 🇱🇰

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 роки тому +1

      @@alamaan3636 அது சியா நாடு😂

    • @travel5250
      @travel5250 2 роки тому +1

      @@thowlaththaki58 அடேய் நீ அவனா நீ

  • @mrcnewton6045
    @mrcnewton6045 2 роки тому +1

    அருமை நான் போகணும் இருந்த ஏக்கத்தை நீங்கள் தீர்த்து வைக்கிறீர்கள்.. சகோ.

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 2 роки тому +7

    நம்ம ஊரு ஜார்கண்ட் Dhanbad கீழ 200 வருஷமா எரிஞ்சுட்டு இருக்குற நிலக் கரி மாதிரி...

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 роки тому +2

    அற்புதமான,அமைதியானநாடு உங்களின்வீடியோக்களின் மூலம் உலகை சுற்றி பார்க்கிறேன் நன்றி

  • @muruganajay3340
    @muruganajay3340 2 роки тому +106

    படுத்து கிட்டு வீடியோ பாருக்கும் சார்பாக வெற்றிபெர வாழ்த்துக்கள்

  • @thirumoorthi6573
    @thirumoorthi6573 2 роки тому +2

    எல்லோருக்கும் கடவுள் இந்த பாக்கியத்தை வழங்க மாட்டார்.... வாழ்க உங்கள் சேவை..

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan 2 роки тому +8

    Azerbaijan 🇦🇿 was part of USSR till 1991 and also sharing border with Russia. That's why they are speaking Russian.

  • @divakarlankan
    @divakarlankan 2 роки тому +11

    Baku Airport is one of the beautiful and secured airport

  • @stephanr5438
    @stephanr5438 Рік тому +13

    Vidamuyarchi ❤️‍🔥

  • @mohamedahamed772
    @mohamedahamed772 2 роки тому +1

    இதுவரை காணாத இடங்களை உங்கள் காணொளியில் காண்பது மகிழ்ச்சி ❤️

  • @srinivasanmargabandu6624
    @srinivasanmargabandu6624 2 роки тому +3

    உண்மையான உலகம் சுற்றும் வாலிபன் சகோதரா ✈✈✈

  • @hameedsulthan2476
    @hameedsulthan2476 2 роки тому

    எல்லோரும் ஒரு 60 வயசானதுக்கு அப்புறம் நம்ம நினைவுகளை நினைச்சு பாக்குறதுக்கு ஒரு தருணம் வரும் அப்படின்னு சொல்லுவாங்க
    ஆனா உன் வாழ்க்கைல நீ உன்னோட நினைவுகளை நினைச்சு பார்க்கணும்னா நினைச்ச உன் வீடியோவை எடுத்து பார்க்கலாம் வேற லெவல்

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 2 роки тому +6

    🤩😍🤩Wow அண்ணா தமிழ் treaker king👑 bhuvani anna

  • @malikcsk6056
    @malikcsk6056 2 роки тому

    விமானத்தில் பறக்க ஆசை ஒரு முறை கூட சென்றதில்லை. நீங்கள் செல்வதை பார்கும் பொது மிகவும் ஆசையாக உள்ளது.

  • @Vaniyambadi-Youtube2880
    @Vaniyambadi-Youtube2880 11 місяців тому +6

    *VidaaMuyarchi Thala❤ Shooting place Azerbaijan*

  • @kumaranj5819
    @kumaranj5819 2 роки тому +2

    எந்த நாட்டிற்கும் டூர் போகாமல் புவனியின் வீடியோவை மட்டும் பார்த்தால் போதும் என்று இருக்கும் நண்பர்களுக்கு தமிழ்ட்ரக்கர் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐..

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 роки тому +3

    ஓவ்வொரு நாளும் புது செய்திகள் புதிய நாட்டின் விவரங்களுடன் உங்களுடன் சந்திப்பு நன்றி சகோ 🙏🙏

  • @sksm9307
    @sksm9307 2 роки тому

    Thambi kaasey dhan kadavulnu romba semichu vaikamal neenga kaasai ulagatha suthi paarka use pandringa... i am realize life is so enjoyment full of excitement after seeing ur videos.. we all just imagine how much happy during tour if we go but u enjoyed in real life.. enjoy pannunga ..safetyah..

  • @abs8933
    @abs8933 2 роки тому +9

    சுத்தத்திலும்,ஆரோக்கியத்திலும் அழகிலும் மனிதநேயத்திலும் இந்தியாவை தவிர மற்ற எல்லா நாடுகளும் நல்லா தான் இருக்கிறது நம் நாட்டை தவிர என்பதை தாங்கள் வீடியோ மூலம் அறிய முடிகிறது நண்பரே!

    • @velumanis4005
      @velumanis4005 2 роки тому

      மொத்த நாடும் நாட்டில் கேடுகெட்ட ஜென்மங்கள் மேல் இருந்து கிழே உள்ள மனிதர்கள் வரை மணிதாபமற்ற மக்களும் இவனை எப்போது ஏமாற்றலாம் நாட்டை எப்படி நாசம்மகளாம் என்று யோசிப்பதற்கு்ம் நிறைந்து நாடும் நாட்டை குப்பை அசிங்கம் படுத்துவதற்கும் மக்கள் நிறைந்த
      நாடு நம் நாடு

    • @sarojinipullaru1232
      @sarojinipullaru1232 2 роки тому

      Then go back to your country of Origin......why do u want to stay here n critisizing abt India??

  • @thagavalkaaran
    @thagavalkaaran 2 роки тому +2

    உட்க்கார்ந்த இடத்தில் இருந்தே உலகை சுற்றி பார்த்துக்கொண்டிருக்கும் Tamil Trekker Subscriber-களில் ஒருவனாக .... I Want To See Seychelles Country / Africa 🔥

    • @joyjega5287
      @joyjega5287 7 місяців тому

      அண்ணா வணக்கம்.சீசெல்ஸ் நாடு எப்படி அண்ணா?அந்த நாட்டுக்கு SPTC ஓட்டுநர் வேலைக்கு வரவிருக்கிறோம்.இன்னும் GOP வரவில்லை.GOP காக காத்துக்ககொண்டு இருக்கிறோம்😊

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +32

    Thank you very much for sharing such a wonderful experience in Azerbaijan 😍😍❤️❤️🙏🙏🙏.

  • @krishinesanagripeoples9403
    @krishinesanagripeoples9403 2 роки тому

    நானும் பல நாடுகளுக்கு சென்று இருக்கிறேன்
    எனக்கு இப்படி வெளிப்படுத்த தெரியவில்லை நன்றி
    தங்களின் தெளிவு அருமை
    இதன் மூலம் எல்லோரையும் உடன் அழைத்து சென்று முக்கியமான விபரங்கள்
    பகிர்வதுபோல் உல்லது

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 2 роки тому +3

    Brother anyone can visit anywhere if they have guts but the risk you have taken is much appreciated and hats off to you.....Good job .. Continue....

  • @BalaMani-72
    @BalaMani-72 2 роки тому +1

    மனிதத்துவம் எங்குமே ஒன்று தான் - Humanity is same everywhere . உலக மக்கள் அனைவரும் ஓர் உலக கூட்டாட்சியில் ஒன்றிணைய உங்கள் காணொளிகள் பேருதவியாக இருக்கும், வருங்கால சங்கதியினருக்கு.. உலகம் முழுவதும் தொடர்ந்து பயணியுங்கள்.. .. உலக சகோதரத்தை பரப்ப, நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம்.

  • @Anonymous-hj5kq
    @Anonymous-hj5kq 2 роки тому +16

    Thalaivan dhan real content kudukra youtuber. Coming to youtube to see only your videos. More countries to come.😍😍😍😍😍😍

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 роки тому

    வாழ்த்துக்கள் நண்பரே........ அஜர்பைஜான்..ஐ நேரடியாகப் பார்த்த அனுபவம்.... மிக்க. நன்றி

  • @keerthiagri9569
    @keerthiagri9569 2 роки тому +5

    Best youtuber........ traveller's fav person 😀😀😀👌

  • @tirupurfoodcity
    @tirupurfoodcity 2 роки тому +1

    மொழி தெரியா ஊரில் முழங்கும் நம் தமிழ் மொழி TamilTrekker வாழ்த்துக்கள்

  • @abdulrazack8645
    @abdulrazack8645 2 роки тому +13

    Very nice country , Baku is a beautiful city.

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf 2 роки тому +2

    மிகவும் சிறப்பு தமிழ் TREKKER 👌🏽🙏👏🏽

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC 2 роки тому +3

    வெளிநாடு செல்ல காசுயில்லாதவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @santhosh8694
    @santhosh8694 2 роки тому +4

    6:08 paaa ....idhu entrence pathutu sonnamari illa nanba . Ooru super fig 👸

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 2 роки тому +1

    புவனி, நன்றி அழகான அஜர்பைஜான் நாட்டை கான்பித்தற்கு.

  • @subashinisivanathan3257
    @subashinisivanathan3257 2 роки тому +7

    Wow very beautiful country one of my favourite ❤️

  • @sridharsrinivasan457
    @sridharsrinivasan457 2 роки тому +2

    Hats off and you are doing great work by promoting other UA-camrs.. Keep up the good work.. Keep traveling and keep the momentum going :)
    ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்னும் பழமொழியின் எடுத்துக்காட்டு..

  • @marks7936
    @marks7936 2 роки тому +37

    நண்பா அங்கு உள்ள பணத்திற்கு மனாட் என்று பெயர்.
    அருமையான நாடு அழகான அன்பான மக்கள்...
    அந்த நாட்டை அழிக்க துடிக்கிறது ஜார்ஜியா...
    நான் அந்த நாட்டில் ஒரு வருடம் வேலை செய்து இருக்கின்றேன்.... வாழ்த்துக்கள்...
    நண்பா.....

    • @philipbas7480
      @philipbas7480 2 роки тому

      Vera level bro

    • @vijayakumarg2434
      @vijayakumarg2434 2 роки тому

      ஜார்ஜியா -அஜர்பைஜான் என்ன பஞ்சாயத்து, சுருக்கமாக சொல்ல முடியுமா அய்யா.

    • @marks7936
      @marks7936 2 роки тому +5

      @@vijayakumarg2434 அங்கு உள்ள பிரச்சினையே குங்குமப்பூ இயற்கை வளம் மற்றும் ஆயில் வளம் இவை இரண்டும் ஒருசேர அமைந்த எல்லை பகுதி அசர்பைஜான் வசம் உள்ளது இதுதான் அவர்களை தனதாக்கி கொள்ள அவர்களிடம் தாக்குதல் நடத்த காரணம் இதை அர்மேனியாவின் நாட்டுக்குள் நாக்சிவன் என்கிற இடம் அஜர்பைஜான் வசம் உள்ளது அதை அடைய அந்த நாட்டையே அழிக்க நினைக்கிறது ஆர்மேனியன் அரசு.But I'm like Always Azerbaijan country or people very good...

    • @flashthaj6501
      @flashthaj6501 2 роки тому

      @@vijayakumarg2434 ஆர்மேனிய மற்றும் அஜர்பைஜான் இரண்டு நாடு மக்களுக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு ஆனால் அமெரிக்காவின் puppet government rulers இருப்பதால் இரண்டு நாடுகளிடையே சண்டை வருகிறது turkey America vudaiya puppet government

    • @vijayakumarg2434
      @vijayakumarg2434 2 роки тому

      @@marks7936 பதிலுக்கு நன்றி, தங்கள் பதிலில் ஆர்மேனியாவிற்கு பதில் ஜார்ஜியா என்று குறிப்பிட்டு இருந்ததால் சிறுகுழப்பம் அடைந்தேன். ஜார்ஜியா -ரஷ்யா மோதல் முன்புதானே.

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 2 роки тому +3

    Taste it na that man took the whole thing.. You are real tamilan👏👏

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 роки тому +1

    Buvani bro tamilan oru aal ippadi pandrathu romba mahichiyaa irukku....
    தமிழ்.ல இப்படி ஒரு காணொளி பாக்க கிடைச்சது மகிழ்ச்சி...
    புவணி சகோ புகழ வார்த்தைகள் இல்ல..

  • @ganesh-vl5nq
    @ganesh-vl5nq 10 місяців тому +6

    Vidamuyarchi shooting 2024 LA yaaru itha paakuringa

  • @vedhaudhaya1168
    @vedhaudhaya1168 7 місяців тому +1

    After watching vidaamuyarchi update ❤

  • @SathangudiYan
    @SathangudiYan Рік тому +8

    VidaaMuyarchi shooting in Azerbaijan country 🔥

  • @Raja12377
    @Raja12377 2 роки тому

    You are really very lucky bro, kadavul ungaluku nalla voipu kodhuthu indha ulagai suthipaka vaiyhullar,ennala mulusa Salem kooda suthipaka mudiyala, very lucky one you are 👍

  • @ajithkumarv2872
    @ajithkumarv2872 Рік тому +5

    now vidamuyrachi shoot place

  • @jenitagrace4654
    @jenitagrace4654 2 роки тому +1

    Ulagam Sutrum Valiban❤ ipudi oru nadu irukadu ipa than na pakuren bro. God bless 🙌 All dreams are come true 👍 take care
    Love from 🇱🇰

  • @ijazahmed1495
    @ijazahmed1495 2 роки тому +4

    Beautiful place Baku, Lankaran just like Sri Lanka. Taxi will be costly you can get car for rent 😍 also FLAME TOWER. Beautiful Building. Go to village place very beautiful scenes; that kind of Taxi you will find there and London only

  • @Sherincreation9686
    @Sherincreation9686 2 роки тому +2

    My husband few years back working in Azarbaizan very beautiful country

  • @Janas_art369
    @Janas_art369 2 роки тому +10

    அழகான நாடு,,,, 👌🏼

  • @motogptamil8653
    @motogptamil8653 2 роки тому

    Romba super bro new experience in this country and romba veyanthu paatha visayam unga kuda travel panare avarutha romba aachiriyam entha age la athuvum international travel fentastic support panuga friends avaruku

  • @RAJ-Sachin
    @RAJ-Sachin 2 роки тому +4

    We are eagerly awaiting for u and wilderness cooking team meet up if possible...stay safe sago🤟

  • @rajaramkondusamy5172
    @rajaramkondusamy5172 2 роки тому

    அருமையான பதிவு.இருந்த இடத்தில் இருந்து உலகை சுற்றிப்பார்க்க முடியும் என்றால் கிடைத்தற்கரிய அரிய வாய்ப்பு என்றால் மிகையாகாது.

  • @Tom-ww6to
    @Tom-ww6to 2 роки тому +4

    You're the most dedicated tamil UA-camr 😍💥💥

  • @solayappan3493
    @solayappan3493 2 роки тому

    இதில் வாயு தீப்பிடித்து எரியும் காட்சி மிக அருமை உங்களுக்கு 🙋🙋 எனது இனிய வாழ்த்துக்கள்

  • @aralesh007
    @aralesh007 2 роки тому +5

    I Wanted you to be here Bro and finally I'm eager to watch it...…Thank you Bro

  • @noorullahafeel2713
    @noorullahafeel2713 2 роки тому +2

    அன்பு சகோதரா உன்னுடைய வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அதை நீ செல்லும் நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் எவ்வளவு தூரம் என்பதையும் மணிகள் எத்தனை மணி நேரம் வித்தியாசங்களும் பதிவு செய்தால் மிகவும் அருமையாக இருக்கும் பயனுள்ளதாக மற்றவர்கள் இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @umeshkrishna
    @umeshkrishna 2 роки тому +7

    Astonishing visuals... Super a iruku country. I think everything is due to gas and oil... But still it looks better than Vienna, Warsaw or Bratislava.

  • @vetriselvan7164
    @vetriselvan7164 2 роки тому

    Thambi அருமை மென்மேலும் வளர வாழ்த்துகள் எங்கு சென்றாலும் பத்திரம்

  • @sugelraj3521
    @sugelraj3521 Рік тому +9

    Vidamuyarchi🎉🎉🎉

  • @Sajee_Status_0.1
    @Sajee_Status_0.1 2 роки тому +9

    அழகான நாடு 👍❤️😍
    Luxury vehicles தான் காண முடியுது 👍
    11:23 மழை வந்தால் அணையாதா
    12:13😲 wow
    14:37 Super bro 😍
    பிரசித்தி பெறாமல் travel பண்ணுகிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள்
    21:52 குடும்ப ஆட்சி or மன்னர் ஆட்சி உள்ள நாடுகள் பெரும்பாலும் வளட்சி அடைத்தே இருக்கு ❤️
    Love from srilanka
    Waiting for more videos
    Missing afcanistan videos🔥

    • @NavinKumar-fp6jn
      @NavinKumar-fp6jn 2 роки тому +1

      Lovely peoples too

    • @Sajee_Status_0.1
      @Sajee_Status_0.1 2 роки тому

      @@NavinKumar-fp6jn 😍😍

    • @NavinKumar-fp6jn
      @NavinKumar-fp6jn 2 роки тому

      @@Sajee_Status_0.1 😊

    • @sivajanumm
      @sivajanumm 2 роки тому

      Neengal solvathu unmai
      India aum intha kevalamana aachi murai vittu velila varum
      Support Modiji one day we have our own 👑 and Queen for ur country

    • @Sajee_Status_0.1
      @Sajee_Status_0.1 2 роки тому

      @@sivajanumm 👍👍

  • @sankarmurugan3715
    @sankarmurugan3715 2 роки тому

    3.04 sec ல நாங்கள் இருக்கும் பில்டிங்.. 😍😍😍😍.. Welcome to azerbaijan..

  • @saraswathykrishnan1718
    @saraswathykrishnan1718 2 роки тому +15

    So clean & modern city

    • @nenjeezhu4169
      @nenjeezhu4169 2 роки тому +8

      இந்தியா தவிர எல்லா உறும் நீட் அன்ட் கிளீன்

    • @NavinKumar-fp6jn
      @NavinKumar-fp6jn 2 роки тому

      @@nenjeezhu4169 yes

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 2 роки тому +6

      @@nenjeezhu4169 less population .
      நாம் தான் நம் நாட்டைப் பேண வேண்டும். Everybody is responsible.

    • @agrifirst16
      @agrifirst16 2 роки тому +2

      @@visalaakshirethnam9624 அருமையான பதில்... நமது நாடு உலகிலேயே அழகான..வளமையான நாடு. மக்கள் தான் மாறணும்..

    • @King26787
      @King26787 2 роки тому +2

      @@visalaakshirethnam9624 population, then what you say about china?

  • @suganmahi5091
    @suganmahi5091 2 роки тому

    இப்படி ஒரு நாடு இருக்குதுன்னு உன்னோட வீடியோ மூலமாகத்தான் தெரியுது.வாழ்த்துக்கள் புவனி

  • @jenitta6373
    @jenitta6373 2 роки тому +3

    Enjoy your days Bhuvi bro 😊
    Clean country 👏👏👏
    namma India😭full dust thaaa waste anga enga kotti podrathu 😭

    • @A12-XAE
      @A12-XAE 2 роки тому

      North India ponga...vimal pakku pottu road full ah spit panni vaichirupanunga 😆