பாட்டி மா இப்பவே அழகு. சின்ன வயதில் எப்படி இருந்து இருப்பாங்க. அழகு பாட்டி. எங்களையும் வாழ்த்துங்க பாட்டி. நானும் பேரன் பேத்திகள் எடுத்தாசு. அனைவரும் அவர்கள் வாழ்வில் சிறக்க வாழ்த்துங்கள் பாட்டிமா. எங்கள் அம்மாயி போல் இருக்கீங்க.
அப்படியா ரொம்ப சந்தோஷமா இருக்கு பாட்டியை பார்க்கும்போதே ரொம்ப அருமையா பேசுவாங்க உங்கள் பதிவை பார்த்தேன் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள் மகாலட்சுமியே உங்களுக்கு வந்து பிறந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் நீங்களும் உங்கள் குழந்தையோடு சந்தோஷமாக சீரும் சிறப்போடு பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்❤😊🙏 நானும் உங்களை வாழ்த்துகிறேன்👨👩👧👦💐🎁❤😊🙌
பாட்டி நீங்கள் வடகம் செய்யும் விதம் சூப்பர் 🎉🎉 எங்களுடைய இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் நல்ல வேலையும் திருமணமும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா 🙏
அம்மாவுக்கும், தங்கைக்கும் வாழ்த்துகள். தஞ்சாவூர் கிராமங்களின் பாரம்பரியமான தாளிப்பு வடகத்தை தயாரிக்கும் வழிமுறைகளை இந்த தலைமுறைகளுக்கும் சொல்லிக் கொடுத்தது சிறப்பு. உங்களது பேச்சு வழக்கு மொழி... பழைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் வழக்கு மொழியைப் போல உள்ளது, தாங்கள் எந்த ஊர் என சொல்லுங்கள். நான் தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமம்தான்.
ரூபி கிறிஸ்டினா பிரசாத் எங்களுக்கு நான்கு 6 மாத ஆண் குழந்தை அபாஷன் பண்ணிட்டோம் குழந்தை சரி இல்லாத காரணத்தினால் இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டரை வருடத்தில் ஒரு குழந்தை இல்லை என் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்படி குழந்தை கடவுள் தரும்படி ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா
Ungal valzhthukkal vendum thaye en pera kulandhaigal nalla padikkanum adhuvum sai shyam nu oru peran romba vala irukkan padikkave viruppam katta maatan ungal valthu thevai amma@@mannaifoods
திருந்தி வாழத்தான் வேண்டும் பிறப்பது ஒரு முறை இந்த மண்ணில் இறைவன் மனிதனாக படைத்திருப்து நினைத்து பார்த்தால் நாம் தான் அதிர்ஷ்டசாலி விரைவில் திருந்தி வீட்டாரை மகிழ்விக்கும்.
ஆச்சி என் பெயர் பார்வதிதிருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்உங்கள பாக்கும்போது எங்க ஆட்சி பார்வதி மாதிரியே இருக்கீங்க எங்க ஆச்சு பெரு பார்வதி தாத்தா பேரு சிவன் பாண்டி தேவர்ஆட்சி தவறிட்டாங்கஉங்கள பாக்கையில அப்படியே எங்க ஆச்சி மாதிரியே இருக்கீங்கநீங்க நல்லா இருக்கணும் இன்னும் நிறைய வீடியோ போடணும்போடணும் வாழ்த்த வயதில்லை வாழ்த்துகிறேன்
WhatsApp number 8524993208
Yenga Amma madhiri irukinga
என்னுடைய பெயர் ஹேமலதா அம்மா
Please tell me the price of the vadagum ma’am
Nanga somber podamqttom
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 👌சூப்பர் வடகம் 👏👏
பாட்டி சமையல் அருமை அதிஷ்டம் தான் உங்கள் சமையல் பாக்குற பாக்கியம் எங்களுக்கு வணங்குகிறேன்
இந்தப் பாட்டியை பார்க்கும்போது எங்க அம்மா தாயே ஞாபகம் வருகிறது பாட்டிக்கு எங்களது வாழ்த்துக்கள்
Thank you
பாட்டி மா இப்பவே அழகு. சின்ன வயதில் எப்படி இருந்து இருப்பாங்க. அழகு பாட்டி. எங்களையும் வாழ்த்துங்க பாட்டி. நானும் பேரன் பேத்திகள் எடுத்தாசு. அனைவரும் அவர்கள் வாழ்வில் சிறக்க வாழ்த்துங்கள் பாட்டிமா. எங்கள் அம்மாயி போல் இருக்கீங்க.
பாட்டி உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கும் வேண்டும் என் தங்கை சீக்கிரம் எங்ககிட்ட வரணும் ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி
Paatiya appadiye katti anaithu kollanum pola irukku.. Romba sweet.. Ippadi oru amma kedaikka neenga romba koduthu vachirukanum sis 😊❤❤ naan sambarukku karuvadagam use pannuven.. Nalla dhan irukkum..
Okay ma
எனக்கு நல்ல நிரந்தரமான வேலை கிடைக்கனும். வாழ்த்துங்க பாட்டி.
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள் மா
@@mannaifoods ரேணுகா தேவி
பாட்டி உங்களுக்கு நிறைய திறமை இருக்கு.நனறி😊❤
Wow....evallo procedure...ade yappa
Enghe paati vepaanghu
Nabdri paati nandri akka❤❤
என்ன அம்மா என்று நீங்கள் சொல்வதும் ஆமாம்மா என்று அவங்க சொல்றதும் அருமை❤
🎉 அம்மா உங்கள் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷம் மாஇருக்கு எனக்குஅப்பாஅம்மாஇல்ல❤❤❤❤
கடவுள் உங்களுக்கு thunal
Super கரி வடகம் செம பாட்டி👋👋👍
❤தாளிப்பு வடகம் அருமை உங்கள் அக்கா சேனலில் பார்த்தோம்
அருமை இந்த வயதிலும் உங்கள் பேச்சும் உங்கள் வேலை முறையும் பாராட்டுக்குாியது. உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
Thank you
உங்களை பார்க்க பார்க்க அம்மா நினைவு அதிகமாக வருது எனை அறியமா கண்ல தண்ணீர் வடியுதும்மா
Super Amma, Arumai 👌👌👏👏👍👍🌹🌹
Super 👌👌👌
Enga ponnu law padika aasai paduthu ma. Patti pray panikonga. Aval exam le pass aganum, nalla college join panni nalla padikanum. Nalla vithama irukanumnu patti
வீடு சூப்பர்
சூப்பர் பாட்டியம்மா
Paati ungaluku oru periya namasthe,🙏
என் பையனுக்கு திருமணம் நடக்கனும் வாழ்த்துங்க பாட்டி
Super Patti, Super recipes. Thank you.
Super Patti vadagam recipe tasty❤❤
பிருந்தா கர்ணா சீர்காழி எங்களுக்கு பெண் குழந்தை தேவதை பிறந்தருக்கு உங்கள் வாழ்த்துக்கள் ஆசிர்வாதம் பன்னுங்க பாட்டி வணங்குகிறேன்
அப்படியா ரொம்ப சந்தோஷமா இருக்கு பாட்டியை பார்க்கும்போதே ரொம்ப அருமையா பேசுவாங்க உங்கள் பதிவை பார்த்தேன் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள் மகாலட்சுமியே உங்களுக்கு வந்து பிறந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் நீங்களும் உங்கள் குழந்தையோடு சந்தோஷமாக சீரும் சிறப்போடு பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்❤😊🙏 நானும் உங்களை வாழ்த்துகிறேன்👨👩👧👦💐🎁❤😊🙌
சிறப்புடன் வாழ அத்தையின் வாழ்த்துகள் 🎉❤🎉
வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
பாட்டி சிரிப்பு சூப்பர்
பாட்டி உங்க கையில் மருதாணி சூப்பர் தங்கபாட்டி
Super pati ma
Paaty neenga romba azhagha irukeenga. Siripu adhaivida azhaghu❤
எனக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை தரனும் என்று இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள் பாட்டி
Super patty Arumai Valthukal valkavalmudan💯💯💯💯❤❤❤❤❤
110 வது லைக்
நன்றி
Yenga ammachi madhiri irukinga. Old memories. ❤
பாட்டி நீங்கள் வடகம் செய்யும் விதம் சூப்பர் 🎉🎉 எங்களுடைய இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் நல்ல வேலையும் திருமணமும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா 🙏
உங்களுக்கு வாழ்த்துக்கள் பெயர் தெரியவில்லை
என்னுடைய பெயர் ஹேமலதா அம்மா
Remembering my mummy amma sweet lady verygood anma daughter. Receipe
Thank you so much
அம்மாவுக்கும், தங்கைக்கும் வாழ்த்துகள்.
தஞ்சாவூர் கிராமங்களின் பாரம்பரியமான தாளிப்பு வடகத்தை தயாரிக்கும் வழிமுறைகளை இந்த தலைமுறைகளுக்கும் சொல்லிக் கொடுத்தது சிறப்பு.
உங்களது பேச்சு வழக்கு மொழி... பழைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் வழக்கு மொழியைப் போல உள்ளது, தாங்கள் எந்த ஊர் என சொல்லுங்கள். நான் தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமம்தான்.
மன்னார்குடி
@mannaifoods நல்லது நன்றிம்மா.
நான் சாலியமங்கலத்தில் வாழ்கிறேன்.
பாட்டியே அதிர்ஷ்டம் தான் 🎉🎉🎉🎉
Super ma..
எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும், வாழ்த்து சொல்லுங்க பாட்டி 👌👌
Okay ma
சூப்பர் 🎉🎉🎉🎉
இதைத் தான் பாட்டி எதிர்பார்த்தோம் நன்றி🙏💕 😍
As like my Amma 🙏🙏🙏🙏❤️♥️❤️
En mahan suryavukku naan ñinaítha mathiri pen kidaithu seekkiram kalyanam nadakkanum. Unkal aasirvatham veandum Amma. nandri.
சகோதரிநன்றிவிடதலைவணங்குகிறேன்.❤❤❤❤❤❤❤❤❤பாய் 10:05
எனக்கு அம்மா இல்ல பாட்டி bless பண்ணது என்
அம்மா வாழ்த்தியது போல உள்ளது .நன்றி
I am thenmozhi's mother
ன்
சூப்பர் 👌👌👌🌹
So nice patti ma.Supr ji
God Bless You Patti.
ஓகே சூப்பர் ramajayam r. kitchen best foot
சூப்பர் பாட்டி செம.
Super pathivu ma 👌
En mahal sandhiya examla pass panni job kidaikka veandum. Vazhthunkal Amma.
Enga patti mariyae irukinga ❤
நன்றி
Namdri
Alagu arivu paatti
தாளிப்பு வடகம் சூப்பர் பாட்டி❤
பாட்டிமா சூப்பர்🎉
Super 😅
பாட்டி சமையல் சூப்பர் மகேஸ்வரி ஈரோடு
சூப்பர் 🌹💯🙋👌👌👌👌
இர.ரக்ஷிதா.தனு . பாட்டி நாங்க நல்லா படிக்கனும்னு வாழ்த்துங்க பாட்டி
ஓகே சூப்பர்
I love pattima
பாட்டி வாழைப்பூ வடை செய்து காமிங்க
சூப்பர் பாட்டிய்ய்ய்❤❤
பாட்டி பழைய கால பலகாரங்கள் போடுங்க பாட்டி
Ungala parthalae romba santhoshama irukku amma
நன்றி
Super
Super ❤️❤️❤️
சூப்பர் பாட்டி அம்மா 🙏🙏🙏
Arumai.
Ennudya magnakka sekeram.oru.ponnu.kedkkanum.amma.valthaga.na.sri.lanka.
நீங்க ராஜ மன்னார்குடியா,நாங்களும் அங்கு இருந்தோம்.உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள்.எங்கள் குலதெய்வ கோயிலுக்கு அங்கு வருவோம்.🙏👍
ஆமாம் சந்தோஷம்
Enaku enn patti nyabagam varuthu 😢😢😢😢I miss my patti
Vengaya vadagam urititha Kaya vekanuma , uthiri ya Kaya veka koodatha
பாட்டி என்னுடைய தம்பி மனைவிக்கு குழந்தை வரம் வேண்டி வாழ்த்துங்கள் பாட்டி
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்
ரூபி கிறிஸ்டினா பிரசாத் எங்களுக்கு நான்கு 6 மாத ஆண் குழந்தை அபாஷன் பண்ணிட்டோம் குழந்தை சரி இல்லாத காரணத்தினால் இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டரை வருடத்தில் ஒரு குழந்தை இல்லை என் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்படி குழந்தை கடவுள் தரும்படி ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா
Patti and your daughter so cute nalla samayal recepies ellam sollareenga engalukkum nalla interest varudhu ungaluku agave nan thedi thendi mannai channel parkiren nandri and valzhthukkal neenda thodara vendim ❤❤🤝
நன்றி மா
Ungal valzhthukkal vendum thaye en pera kulandhaigal nalla padikkanum adhuvum sai shyam nu oru peran romba vala irukkan padikkave viruppam katta maatan ungal valthu thevai amma@@mannaifoods
Paati ungaluku akave video paakurom sweet paati
I love you pattu
Semaya samaikiringa 🎉❤❤❤❤❤❤
Vanakam pattiamma ❤❤❤❤❤
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏👍
என் பிள்ளைகளுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா 🎉😂
Super akka .. thanks for response and accepting my request and also for this video
Welcome 😊
3kg vengayathuku evolo incredince podrathu paatti
Arumai amma. Wishes from Singapore amma.. i like you amma.
Thanks a lot
❤❤❤❤❤❤❤ அம்மா , சகோதரி 🙏🙏🙏🙏🙏
Super Patti Nan try panren
ஜெய லட்சுமிக்கு கல்யாணம் ஆக வேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா
Chetinadu Kari vadam yepadi
என் அண்ணன் திருந்தி குடும்பத்துடன் வாழ வாழ்த்துங்கள்
திருந்தி வாழத்தான் வேண்டும் பிறப்பது ஒரு முறை இந்த மண்ணில் இறைவன் மனிதனாக படைத்திருப்து நினைத்து பார்த்தால் நாம் தான் அதிர்ஷ்டசாலி விரைவில் திருந்தி வீட்டாரை மகிழ்விக்கும்.
My small son higher study padigeran wish pannugal pattima ❤
உங்கள் மகனுக்கு பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்னோடபையனும் மருமகளும் பிரிந்திருக்காங்கசீக்கிரம்மாசேந்துவாழனும்னுவாழ்த்துங்கம்மா
சேர்ந்து வாழ பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பெயர் தெரியவில்லை
கறிவடகம் வீடியோ போட்டதற்கு மிகவும் நன்றி நன்றி 🙏🏻🙏🏻
En marumagan anand velai kidaikanum Patti vanedikonga
Okay ma
பாட்டி கையே இரும்பு கை இரும்பு. பாட்டி 👌🥰👌🥰👌🥰👍🙏🥰
👌👌👌
என் சின்ன மகளுக்கு திருமணம் நடக்க வாழ்த்துக்கள் அம்மா 🌹🌷🌹
அடுத்த வீடியோவில் உங்கள் பெயர் சொல்லுங்கள்
என் பெயர் பார்வதி
என் மகள் பெயர் ஜெயஸ்ரீ.
ஆச்சி என் பெயர் பார்வதிதிருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்உங்கள பாக்கும்போது எங்க ஆட்சி பார்வதி மாதிரியே இருக்கீங்க எங்க ஆச்சு பெரு பார்வதி தாத்தா பேரு சிவன் பாண்டி தேவர்ஆட்சி தவறிட்டாங்கஉங்கள பாக்கையில அப்படியே எங்க ஆச்சி மாதிரியே இருக்கீங்கநீங்க நல்லா இருக்கணும் இன்னும் நிறைய வீடியோ போடணும்போடணும் வாழ்த்த வயதில்லை வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கள் மா நன்றி
Patti en name Divya avinashi la iruken. Ennaku baby illa 😢😢😢 please seekarama ennaku baby porakka ennai bless pannunga please.... Unga la mari periya vanga blessings tha roomba important... Please ennaku baby porakka ennai bless pannunga 😢😢😢
நன்றிகள் அம்மம்மா… அம்மா…. ❤❤❤ யாழ்ப்பாணத்திலிருந்து ❤❤❤
நன்றி மா