திருநெல்வேலி அல்வா செய்முறை & உருவான வரலாறு | Thirunelveli Halwa | CDK 964 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 842

  • @ArunArun-zr3jo
    @ArunArun-zr3jo 2 роки тому +368

    எங்க தாமிரபரணி வற்றாத ஆறு யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு ஒரு லைக் போடுங்க திருநெல்வேலிக்கு ஒரு வரப்பிரசாதம் 👍

    • @kathiresannallaperumal4372
      @kathiresannallaperumal4372 2 роки тому +2

      நம்ம தாமிரபரணி.

    • @muthumalai2034
      @muthumalai2034 2 роки тому

      கண்டிப்பா

    • @AnuAnu-nc5nh
      @AnuAnu-nc5nh 2 роки тому +1

      My native

    • @thirtyoners
      @thirtyoners Рік тому +2

      கண்டிப்பாக வற்றாது
      சீக்கிரம் Coca-Cola கம்பெனி திருநெல்வேலி விட்டு வெளியேற வேண்டும்

    • @Thunpuurael
      @Thunpuurael Рік тому +3

      தாமிரபரணி தண்ணிய காப்பாத்துங்க

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 2 роки тому +348

    நம்ம ஊர் திருநெல்வேலி பற்றி எந்த செய்தி போட்டாலும் நமக்கு சந்தோஷம் தான்

  • @kirthikaramalingam8298
    @kirthikaramalingam8298 2 роки тому +19

    இந்த video பாத்து இவங்க கிட்ட order பண்ண bro.. tirunelveli la naa childhood la சாப்பிட்ட அதே taste.... Quick delivery and அவங்க response very kind .... Thank u for sharing bro.. god bless u 🤗

  • @abdulrahim-wo1lh
    @abdulrahim-wo1lh 2 роки тому +80

    காரைக்குடியில் இருந்து குற்றாலம் சென்ற போது அதிகாலை கடை திறக்கும் வரை காத்திருந்து வாங்கி வந்தோம், அல்வாவை போலவே திருநெல்வேலி மக்களின் அன்பான பேச்சும் அருமை.

    • @thalava0297
      @thalava0297 2 роки тому +5

      அண்ணாச்சி மோசம் போயிட்டீங்களே காலையில் வாங்குவது இருட்டுக்கடை அல்வா கிடையாது வேற ஏதோ ஒரு கடையில நீங்க அல்வா வாங்கிட்டு போயிருக்கீங்க சாயங்காலம் 5 மணிக்கு வந்தா தான் உங்களுக்கு இருட்டு கடையில் உள்ள அல்வா கிடைக்கும்

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 2 роки тому +2

      @@thalava0297 உண்மை💪

    • @Hello_TNPSC
      @Hello_TNPSC Рік тому +1

      ​@@thalava0297 ippothaan na halwa vaangittu varan...antha kadaila morning vaangurathukku oru kadai irukkunu board potrukkaanga...antha kadaila irunthu 17 kadai thalli irukkudhunu potrukkaanga....

    • @hearishthirumalai.s.j2042
      @hearishthirumalai.s.j2042 Рік тому

      @@Hello_TNPSC yes

  • @rameshhope8865
    @rameshhope8865 2 роки тому +68

    திருநெல்வேலி தாமிரபரணி நதிநீர் சுவையும்,மன்மணமும் மண் மனத்தோடு கூடிய உங்களின் சமையல் சுவையையும் வர்ணிக்க வார்த்தை இல்லை உங்களின் அறுசுவை சமையல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌🏼👌🏼👌🏼💐💐💐🙏🙏🙏

  • @muthuKumar-wx8cz
    @muthuKumar-wx8cz 2 роки тому +158

    எங்கள் திருநெல்வேலி அல்வா தயாரிப்பு முறையை அருமையாக அனைவரும் புரிந்துகொள்ள உதவிய உங்கள் பணி சிறப்பு . மிக்க நன்றி

    • @Aksharashrismilyyy
      @Aksharashrismilyyy Рік тому +2

      இது வட நாட்டு சேட்டு தயாரிப்பு, உங்க ஊரு?

    • @revanth404
      @revanth404 7 місяців тому

      ​@@AksharashrismilyyyApadi solave ,gothumai matum tha Anga irunthu vanthu iruku ,avangaloda idea use Pani seithathu tha alwa

    • @sasianu3357
      @sasianu3357 4 місяці тому

      @@muthuKumar-wx8cz enga ponalum intha damil naainga tholla thaanga mudiyala pa

  • @priyapandian3078
    @priyapandian3078 2 роки тому +78

    அல்வாவை விட அண்ணன் தம்பி ஒற்றுமை அருமையாக உள்ளது.... உழைப்பில் உயர மனமார்ந்த வாழ்த்துகள்🤝👏👌👍

  • @nagoormeerana468
    @nagoormeerana468 2 роки тому +136

    என் உயிரினும் மேல், என் திருநெல்வேலி❤️

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 2 роки тому +66

    சகோதரர் ஆரம்பத்திலேயே உண்மையை சொல்லிவிட்டார் ,அல்வா திருநெல்வேலிக்கு சொந்தமானது இல்லை என்று ,அது வட நாட்டிலிருந்து இங்கு வந்தது என்று அவருக்கு நன்றிகள் .அல்வா அருமை

    • @UKDhanush
      @UKDhanush Рік тому

      ​@n shanthi Rajasthan westah?

    • @cliff311976
      @cliff311976 Рік тому

      @@UKDhanush yes

    • @UKDhanush
      @UKDhanush Рік тому

      @@cliff311976 Nope as per any govt record, it is called as Northern part or North Western part.

    • @cliff311976
      @cliff311976 Рік тому

      @@UKDhanush it's western anyways right,?

    • @UKDhanush
      @UKDhanush Рік тому

      @@cliff311976 Northern or Northern west na Westah?! If that makes you happy let it be.

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 2 роки тому +41

    தம்பி தீனா தங்களின் முயற்சி மற்றும் செயல் விளக்கங்கள் மிகவும் பாராட்டத்தக்கது 👏👏🙏🙏🙏

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 роки тому +10

    திருநெல்வேலி மாவட்ட இனிப்பு வகைகள். உலகப்புகழ் பெற்ற அல்வா. சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @law1188
    @law1188 2 роки тому +8

    அந்த ஊருக்கே சென்று உண்மையான தன்மையை வெளிக்கொண்டு வருவது அருமை.... வாழ்த்துக்கள்.இது போன்றே உங்கள் செட்டிநாடு சிக்கனும் நன்றாக இருந்தது

  • @nsvlogstips5805
    @nsvlogstips5805 2 роки тому +26

    நம்ம ஊர் என்றாலே ஒரு தனி கெத்து தான் 👍எங்க ஊர் திருநெல்வேலி என்று சொல்வதற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது👌 திருநெல்வேலி பேமஸ் அல்வா🤤🤤🤤

  • @arokiamarinepaulnavis8657
    @arokiamarinepaulnavis8657 2 роки тому +116

    Never seen a cook , a seller like him he is true to customer and telling the truth about the product expiry date.....its very very incredible quality of a seller and producer....if every producers r like him .....malpractice in food products will be stopped.....hats off to him

    • @sharedata4346
      @sharedata4346 2 роки тому

      Qqq

    • @lakshminarasimhachowdary5463
      @lakshminarasimhachowdary5463 2 роки тому +1

      For your kind information even for so-called English medicines were not having expiry date when it was started. Over a period of time the industry gave that. In case of Indian medicines (ayurvedic, sudha medicines may not have expiry but due to the drug rules & regulations if manufacturing and expiry date is given their won't be any fraudulent activities. That's why government imade it as mandatory

    • @mersalbala7917
      @mersalbala7917 2 роки тому

      0

    • @ramarajrms4283
      @ramarajrms4283 2 роки тому

      Yes sir,you are 100% correct..

    • @AnbuganeshKalidass
      @AnbuganeshKalidass Рік тому

      Super you have got the recepies of halwa

  • @illam77
    @illam77 2 роки тому +18

    அல்வா அதுதோன்றியதற்கான விளக்கம் அனைத்தும் அருமை 💐💐

  • @vidhya.gvidhya.g6710
    @vidhya.gvidhya.g6710 2 роки тому +1

    மதிப்புக்குரிய தினா சார் அவர்களுக்கு மிக்க நன்றி எங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை அளித்துள்ளீர்கள் சார் உங்களுக்கு தான் மிக்க நன்றி சமையல் குறிப்பில் உள்ள முக்கிய நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தீர்கள் மிக்க நன்றி 🙏

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 2 роки тому +30

    3:42 - Thanks to that Rajasthan family. They invented one of the best dishes I have ever had. Miss original Thirunelveli Halwa in Chennai. Many fake shops saying they have original halwa.
    Thamirabharani water is the reason for taste.

  • @Kumar-mr2ro
    @Kumar-mr2ro 2 роки тому +4

    நன்றி செஃப் தீனா.. செல்வராஜ் அண்ணனின் விளக்கம் அருமை.. அல்வா கடை சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @mythiliravi7186
    @mythiliravi7186 Рік тому +2

    By seeing this Video i ordered halwa yesterday. Today i received the parcel by courier. The way of packing, their response for our calls are really excellent. Very quick delivery. Taste is very excellent. Nambi vangalam.from today onwards im their regular customer

  • @vajravelgokultv5430
    @vajravelgokultv5430 2 роки тому +15

    அருமையான வருணனை. அல்வா செயவதில் இவ்வளவு நுனுக்கம் உள்ளதை இப்போதுதான் தெரிந்தது கொண்டேன்.RSS சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.bro.

  • @kabilakabila7024
    @kabilakabila7024 2 роки тому +19

    உங்களுடைய அழகான narrations அல்வா செய்முறையை விட மிக அழகு.... எம் மண்ணுக்கு வந்ததில் அளவில்லா மகிழ்ச்சி தீனா சார்.... வருக... வெல்க..🤗🤗🤗🤗🤗 🌹🌹🌹🌹🌹

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +1

    ஒவ்வொரு ஊரிலும் உள்ள பாரம்பரிய உணவுகளை படம் பிடித்துக்காட்டுவது . செய்முறை விளக்கம் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.

  • @kavi_mahi
    @kavi_mahi 2 роки тому +1

    வெருப்பேத்துரிங்க...ஹல்வா பாத்த உடனே எனக்கு சாப்பிடனும் ஆசையா இருக்கு..ஹல்வா my favourite ....,🤤🤤

  • @gomathisankar7673
    @gomathisankar7673 2 роки тому +26

    Chef super 👌🏻enga ooru திருநெல்வேலி அல்வா .. Tuticorin macroon try panunga chef

  • @punitha8227
    @punitha8227 2 роки тому +1

    அல்வா ருசித்ததுபோல்இருந்தது வீட்டில்செய்துபார்க்கிறேன் நன்றிங்க ஐய்யா

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 2 роки тому +24

    செஃ திருநெல்வேலி பற்றி அண்ணன் செல்வராஜின் விளக்கம் அல்வாவை விட அருமையாக இருந்தது. செஃப் உங்க நீலவண்ண பேண்ட்டும் குறிப்பா பச்சை வண்ண சட்டை அருமை

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 роки тому

    இந்த வலையொளியை பார்த்த பிறகு 1/2 கி அல்வா கொரியர் சர்வீஸ் மூலம் 17.9.22 ல் வரவழைத்து சுவைத்துப் பார்த்தேன். அருமை.

  • @narasimhann7543
    @narasimhann7543 7 місяців тому +2

    I purchased by placing order in WhatsApp. Neatly packed sent by courier promptly. Reasonable rate and tasty and high quality.

    • @chidanandadc581
      @chidanandadc581 4 місяці тому

      How to purchase please inform me about booking and payment method (for one kg)

  • @Kamalimathesh
    @Kamalimathesh 2 роки тому +2

    வெள்ளை கோதுமை காட்டவே இல்லையே. அல்வா தயாரிப்பு சூப்பர். நாவில் நீர் ஊறச்செய்கிறது

  • @yuvarani3685
    @yuvarani3685 2 роки тому +36

    Hi brother... My native is tirunelveli.... Thank you so much..... Halwa preparation looks beautiful....

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 2 роки тому +1

    ஊரைப் பற்றி மிக அருமையாகவும் உண்மையாக அன்பர் கூறினார் நன்றி 🙏🙏🙏

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 роки тому +17

    இந்தியாவில் எனக்கு பிடித்த ஹல்வா திருநெல்வேலி ஹல்வா தான். 😋😊👍🙏 நன்றிகள்.

  • @nramesh826
    @nramesh826 2 роки тому +12

    தாமிரபரணி ஆற்றின் நீர்தான் அல்வாசுவைக்கு காரணம் அருமையான விளக்கம் ஐயா

    • @trivikrama8699
      @trivikrama8699 2 роки тому +4

      papanasathula irunthu adithu kondu varum tamirabarani aattril... pee muuthram..asingam kasadugal ellaam varum...paarthirukeengalaa...

    • @nramesh826
      @nramesh826 2 роки тому

      @@trivikrama8699 தண்ணிர் தாயும் பகைக்ககூடாது பழமொழி தண்ணீர்சுத்தபடுத்திதான் பயன்படுத்த வேண்டும் நீர்நிலை அசுத்தம்படுத்துபவர்கள் தண்ணிர் அருமை தெரியும் காலம்வரும் நீங்கள் பில்டர் வாட்டர் பயன்படுத்தி கொள்ளுங்கள்

    • @peermohamed7812
      @peermohamed7812 2 роки тому +1

      சன் பேப்பர் மில் கழிவு பற்றி
      ஏன் சொல்லவில்லை?

  • @saravanan335
    @saravanan335 2 роки тому +2

    அல்வாவின் வரலாறு பற்றி இன்று தான் தெரிந்துகொண்டேன் மிகவும் அருமையான காணொளி

  • @selvamc694
    @selvamc694 2 роки тому

    மிக்க நன்றி. முழுமையான வீடியோ பார்த்தேன். கடைசி வரை வெள்ளை கோதுனம பற்றி காட்ட வில்லை. விளக்கம் தந்தால் நன்று. சி.செல்வம். கல்லூத்து. உசிலம்பட்டி வட்டம்.

  • @lakshmanank2352
    @lakshmanank2352 8 місяців тому

    உயர்திரு chef தீனா அவர்களே வணக்கம். உங்கள் அனைத்து வீடியோக்களின் மூலமாகவே நான் கேட்டரிங் ஆரம்பித்து இன்று சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன் உங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். Jayalakshmi catering, Ambattur, Chennai -53.

  • @lias4788
    @lias4788 2 роки тому +40

    Well explained bro , the credit goes to Chef Dheena , thanks for letting us know the special dish from particular place.

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Рік тому +4

    100% மிக உண்மை. யாரும் இது போல தனது தொழில் இரகசியம் சொல்வது இல்லை. வாழ்க வளமுடன்.

  • @ani474
    @ani474 2 роки тому +7

    I am proud of my place Tirunelvelli..people are kind and hospitable.The recipe may be given but you can never get the same taste..you can try it at home but the taste will differ.Tirunelveli halwa ungalala adhae taste la seiya mudiyadhu… but Chef you have told some imp facts so thank you.

  • @sportstech7190
    @sportstech7190 2 роки тому +2

    அண்ணா அல்வா சூப்பர் 👍👍👍 நான் பாளையங்கோட்டை மாடர்ன் ஹோட்டலில் வெஜ் லன்ச் சாப்பிடறப்போ அவங்க குடுத்த புளி குழம்பு ரொம்ப டேஸ்டியா இருந்தது.அந்த ஒரிஜினல் ரெசிபி தயவு செஞ்சு அப்லோடு செய்யுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @dhanushsingal6541
    @dhanushsingal6541 2 роки тому +1

    உங்களால் ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sambathkumar9691
    @sambathkumar9691 4 місяці тому

    அல்வா செய்முறை பற்றிய காணொளி மிகவும் அருமை 👍
    நன்றி தீனா sir 💐💐💐

  • @elakkiyaram8405
    @elakkiyaram8405 2 роки тому +1

    திருநெல்வேலிக்கே சென்று பார்த்ததுபோல் இருந்தது நன்றி நன்றி💐💐💐

  • @Siuuu186
    @Siuuu186 2 роки тому +17

    On seeing the packing and texture of the halwa they might have worked in iruttu kadai halwa 🔥

  • @nithyasrinivas42
    @nithyasrinivas42 2 роки тому +4

    Super Nice and true people with clean conditions and extraordinary working by the team. Sucha clean kitchen is hard to find. Excellent.

  • @rx100z
    @rx100z 2 роки тому +16

    தண்ணீரின் தரத்தை பொறுத்து தான் உணவு பொருள் சுவை அடங்கும்...திருநெல்வேலி அல்வா பல இடங்களில் அவர் வியாபாரம் சென்றார் ..இறுதியாக தாமிரபரணி தண்ணீர் சேர்த்த பின்பு தான் அந்த சுவை....சரவணபவன் ஹோட்டலும் அதே விடயம் தான்..🙏🙏

    • @Aksharashrismilyyy
      @Aksharashrismilyyy Рік тому

      தாமிரபரணி தண்ணி குடிச்சால், சிவகாடாக்ஷம்

  • @variyarbalu2014
    @variyarbalu2014 Місяць тому +1

    உங்கள் ஆதரவால் இன்று இவர்கள் மிகவும் பிரபலமான கடை உரிமையாளர்கள் ஆகிவிட்டார்கள். RS அல்வா அருமை.

  • @ramyavij2743
    @ramyavij2743 2 роки тому +21

    எங்கள் திருநெல்வேலி அல்வா அருமை....😍😍😍😍😍

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 2 роки тому +14

    Pramadham Dheenaji. Thanks for going and interviewing the expert people in that special places Amazing interview God bless you

  • @loretgouselya2687
    @loretgouselya2687 6 місяців тому

    தீனா அண்ணா உங்கள் பேச்சு ரசிப்பதற்காகவே இந்த show parpen ❤❤

  • @vln134008
    @vln134008 2 роки тому +15

    Wonderful Chef Deena ji, Special thanks to the owner of RSS Snacks and you for the recipe. I now realise the hardship of cooks for creating a masterpiece sweet dish. I appreciate the frankness of the owner. God bless you Deena ji. Love to you

  • @thangasamythangasamy2797
    @thangasamythangasamy2797 2 роки тому +10

    It is very interesting to see the preparation of my favourite sweet Tirunelveli Halwa .Today only I came to know the real hardwork and difficulties of the people who are preparing Tirunelveli Halwa

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +1

    தனித்துவமான செய் முறை விளக்கம் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍 எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 👍👍 செலக்டெட் உணவு வகைகள் 😋🤝👌👏

  • @user-yu4ri6bi2o
    @user-yu4ri6bi2o 4 місяці тому +1

    Super super chef deena ku yennoda nandrigal ungamuliyamadan intha yummy and famous halva kathuka oru oportunity kidachadu halva senja 5 members kum selute sir ❤❤❤❤

  • @digitallife8602
    @digitallife8602 2 роки тому +19

    I am Tirunelvelian. Also, ❤️ Tirunelveli. Sweet Halwa 👌👌👌👌

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 роки тому

    ,,இந்த சகோதரர் சொல்வது உன் மை சம்பவம் இதை நான் சிறு வயதில் இருந்தே கேட்டு இருக்கேன் நன்றி 👌👌👌

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 роки тому

    கனடாவில் இருந்து,Hello chef Deena sir,இலங்கை யாழப்பணத்தில் மாப்பிள்ளை சம்பா சிவப்பு நெல் வயல் அரிசி மாவு இல் அல்வா செய்வோம்.செம சுவை .ஒரு கப் சிவப்பு நெல் அரிசி 4 மணி நேரம் ஊர வைத்த
    இடித்து அரித்த மா ,பிஞ்சு உப்பு போடவும்.கருப்பு வெல்லம் ஒரு கிலோ 3 தேங்காய் இல் இருந்து எடுத்து தேங்காய் பால் மிக்ஸ் பண்ணி காச்சி வர தேங்காய் எண்ணெய் பிறக்கும் .கடைசியில் ஏலக்காய் பொடி தூவி இறக்கலாம்.காஜு போடலாம்.விரகு வைத்து எரித்து அல்வா செய்ய வேண்டும்.

  • @nambinachiyar7375
    @nambinachiyar7375 2 роки тому

    திருநெல்வேலி அல்வா செய்முறை விளக்கம் சூப்பர் தீனா 😍😍😋😋 நாங்கள் திருநெல்வேலி காரங்கள் எங்க ஊரு வீடியோ பார்த்ததும் ரொம்ப சந்தோஷம் சென்னை சில்க்ஸ் விளம்பரம் (நம்ம நெல்லை ) பார்க்கவே கெத்தா இருக்கு😎😎

  • @nambirajan.snambirajan1757
    @nambirajan.snambirajan1757 2 роки тому

    ungaloda recipes ungaloda channel enakku rompa pidikum...
    ipam neenga enga oorukku vanthu enga ooru halva pathii sollum podhu avlo santhosama irukku...enga oora pathi sollum podhu apdiyea pull arikku perumayaum irukku . tvl karanga yarathu iruntha oru like podunga

  • @loretgouselya2687
    @loretgouselya2687 6 місяців тому

    திருநெல்வேலி என்றாலே ஒரு அழகான நினைவுகள் ❤❤

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 2 роки тому +1

    அண்ணா நீங்கள் நேரில் காட்டுவது அருமை

  • @swarupiyer
    @swarupiyer 2 роки тому +12

    The place is so clean... really liked the person's interest in maintaining hygienic kitchen...

  • @mmmuppidathi.7762
    @mmmuppidathi.7762 2 роки тому +1

    திருநெல்வேலி கரங்களா ஒரு லைக் போடுங்க❤️

  • @aseba1546
    @aseba1546 Рік тому

    Hi Deena எல்லோருக்கும் நல்ல அல்வா தந்தீங்க ரொம்ப thanks

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 2 роки тому +2

    தல மிகப்பெரிய ரகசியத்தை வெளிச்சத்திற்க்கு வந்தது தங்கள் திறமை.

  • @ksrimathi1979
    @ksrimathi1979 2 роки тому

    தீனா sir நாங்க கேக்க வேண்டிய சந்தேகங்கள் எல்லாம் நீங்கள கேட்டு தகவலுக்கு நன்றி

  • @karthiksubramanianlakshmi
    @karthiksubramanianlakshmi 2 роки тому +7

    Kilakarai Lothal, muscoth halwa, Calicut halwa are some traditional varieties

  • @sivameena90
    @sivameena90 2 роки тому +1

    அருமை தீனா அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா.சமையல் குறிப்பு விளக்கம் அருமை.

  • @suthanmaha7947
    @suthanmaha7947 2 роки тому

    எங்கள் நண்பன் மூர்த்தி தொழில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... இதை பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு... வெற்றியுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 👌👍🙏

  • @radharukmanibalasubramania7921
    @radharukmanibalasubramania7921 2 роки тому +11

    Super, pl give these types of live shows, which is unique, particularly the madurai live shows very good, can we have more from him

  • @KSathishkumar-bn8tr
    @KSathishkumar-bn8tr 2 роки тому +8

    இந்த அல்வா வட இந்தியர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு பாரம்பரிய இனிப்பு வகை

  • @vinu88
    @vinu88 2 роки тому +1

    Thalaivaa, ipo dan samaika kathukra Madri evlo humble ah irukenga.. U r truly gem person.wanna meet u in person. Coimbatore varapo kandipa solunga I m ur die hard fan

  • @TirunelveliRecipes
    @TirunelveliRecipes 2 роки тому +12

    ❤️ நம்ம திருநெல்வேலி🔥

  • @dperumal8755
    @dperumal8755 2 роки тому

    அருமை அருமை மிக மிக சிறப்பு வாழ்த்துகள் நன்றி வணக்கம் உமது புகழ் மேன்மேலும் வெற்றி அடைய வளர்ச்சி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்🎈🎈🎈

  • @remakishore136
    @remakishore136 2 роки тому +28

    So happy to hear Chef Deena Sir talk to traditional chefs, understand the recipe and fully respect the process and the hard work of the chef's.
    Joy to watch, learn and....
    Maybe tryyy😄
    Thank you Sir

    • @raghuaiyar7705
      @raghuaiyar7705 2 роки тому +1

      Hours to make, minutes to consume... joy of the minute, happiness forever...

  • @s.asasdikas.asasdika2061
    @s.asasdikas.asasdika2061 Рік тому

    மிக சரியாக சொல்கிறார். இதுதான் உண்மை அருமை அண்ணா பல பேருக்கு இதைபற்றிய புரிதல் இல்லை, ஆனால் பஞ்சாபி என சொல்லபடுகிறார்கள்

  • @empire2297
    @empire2297 2 роки тому

    அருமை யான தகவல்
    இறைவன் இருக்கிறார்

  • @poonkothaisub363
    @poonkothaisub363 Рік тому

    அல்வா செய்முறை பதிவு மிகவும் அருமை சார் நன்றி

  • @rekhal.4942
    @rekhal.4942 Рік тому +4

    Wish the hard working brothers ,a great future.
    🙏👍thanks to chef Deena for the telecast of interesting programs from grass root levels of famous dishes and sweets
    Thanku
    Best wishes

  • @selvakumargopalakrishnan1589
    @selvakumargopalakrishnan1589 2 роки тому +3

    RESPECTED SIR
    VANNAKKAM TO ALL: RSS SNACKS & TV CHANNEL & ANCHOR SIR
    THANK YOU FOR THE DETAILED PROCESS OF MAKING
    TIRUNALVELI HALWA
    G. SELVAKUMAR

  • @ravibabums9180
    @ravibabums9180 6 місяців тому

    Hello I'm from Bengaluru, I like Tamil culture and food, very close to us...

  • @adfgadfg6460
    @adfgadfg6460 2 роки тому +4

    Good, super halwa, real explanation, sincere business quality products,

  • @vijayakumar-bd1ki
    @vijayakumar-bd1ki 2 роки тому +13

    Nice info Chef, shocking to see the long process involved in making halwa.
    Thanks for yet another receipe.
    Moorthi sir, Nataraj sir, thank you, thank you.

  • @Foys_Fact_
    @Foys_Fact_ Рік тому +1

    I'm from Kadayanallur,I would say In my native a shop name called "national sweets" .The shop is famous for Halwa which is 2 times better than thirunelveli halwa.i tried two halwa at same time but my native Halwa was good

  • @kalaiyadi2429
    @kalaiyadi2429 2 роки тому

    திருநெல்வேலி ஆல்வா சூப்பர் ப்ரோ நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 2 роки тому +2

    Yummy &semaya iruku dina sir valthugal vazlha valamudan🌹💐

  • @MrHoticecubes
    @MrHoticecubes 2 роки тому +6

    திருநெல்வேலியில் அல்வா மட்டும் இல்ல அருவாவுக்கும் ஃபேமஸ் அப்பு 😎

  • @fivestar867
    @fivestar867 2 роки тому

    என் அம்மா இதேபோல் 30 வருடத்திற்கு முன்பு சமைத்து ஞாபகம் வருகிறது

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 роки тому +4

    they must have used silver mug instead of plastic while taking the extract from the grinder. Now a days a very good spatula in ever-silver is available. They should avoid hand process as much as possible. the colour is due to the water which contains more coper molecules...they must do with clean environment and good vessels with out plastic ..

    • @grazenshake
      @grazenshake 2 роки тому

      True; plastic mug edge has rubbed and reduced in its size; grinded part would have mixed in the milk. Plastic halwa shouldn't be given to customers who trust them.

  • @guruguruguruguru5537
    @guruguruguruguru5537 2 роки тому +1

    மிக அருமையான தகவல் நன்றி நம்ம ஊரு நம்ம கெத்து

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 2 роки тому +7

    திருநெல்வேலி அல்வாவும் அதன் வரலாறு வேற லெவல் வாத்தியாரே 🤤🤤🤤

  • @dharshinipappa7990
    @dharshinipappa7990 2 роки тому

    Rmba nandri super 🙏🙏🙏🙏🙏 na 5mints la sapturuvae ana athuku pinnadi 3days work pannirukanga nu yathir pakala

  • @Anbalagan-v2v
    @Anbalagan-v2v Рік тому

    மிக அருமையான விளக்கம் அண்ணா நன்றி

  • @suthanmaha7947
    @suthanmaha7947 2 роки тому +17

    Thanks to cheef Dhina sir to introduced our home town Halwa maker Moorthy Bro's ❤️👌👍🙏

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 роки тому

    Hi திருநெல்வேலி அல்வா செம சூப்பர் வாழ்க நல்வாழ்த்துக்கள் என் ஆசைவழங்கள்🌞✋🌹👌🎈💐🎁💕✌🏾🌿🍓🌟

  • @ramyanarayan1063
    @ramyanarayan1063 3 місяці тому

    You are the best Chef Deena
    Thangathaye paatha maadri ana unga expression super

  • @JosephDenson-x4c
    @JosephDenson-x4c Рік тому +1

    Presentation and the halwa makers are very polite 🎉

  • @sureshe5263
    @sureshe5263 2 роки тому +2

    Tenkasi periya kovil kita lala kadaila alva vankitu vanthu marunal saputuven arumaiya irukum 😋

  • @sudhindrabukkebag7502
    @sudhindrabukkebag7502 8 місяців тому

    Romba Nandri for compilation and presentation
    Thank you थिरुनलवेली
    Thank you UA-cam channel
    KA 22

  • @meret99
    @meret99 2 місяці тому

    Incredibly sophisticated recipe❤❤❤❤❤❤