அம்மா நான் அதிரசம் செய்தேன் சூப்பர் வந்தது.உங்க விடியோ பார்த்து தான் தீபாவளிக்கு நிறைய பலகாரம் செய்தேன் மிக அருமையாக இருந்தது நன்றி அம்மா 🙏 இட்லி போடி மற்றும் ஆப்பம் எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கப்பா எனக்கு லெட்சுமாங்குடி தான் எங்க ஊர் நீங்க மன்னார்குடி மில் எந்த இடம் என்று சொல்லுங்க
அருமை அற்புதம் அதிர்சத்தைவிட அம்மாவின் பேச்சும் அம்மாவும் அழகு.
நன்றி
Super adirasam...paatima
ரொம்ப நன்றிமா.எங்க வீட்ல இருக்கிற அம்மா எல்லாம் வம்பிழுத்து சண்டை போட்டுகிட்டு இருக்காங்க.
😂😂😂uga Amma mattum ellaga yaga ammavumtha
Haha
Eanakku Amma erundhum elladha madhiri dhaan
சூப்பர் அம்மா நல்லா தெளிவா சொல்லி தரீங்க. செய்து பார்த்து சொல்றோம் .நன்றி அம்மா😊
Thank you ma
Enga Patti saira madhiriye sollikudukurina❤...❤
Nan indru athirasam seithean super oh irunthathu patti Tku
😊 அருமை அற்புதம் 😊
Like olden days பக்குவம். நீடுளி வாழ்க மா
Ugala paakkum pothu en patti neyabaham varuthu I like patti super❤
Thank you pa
எங்கள் வீட்டில் அதுரசம் செய்து பார்த்தோம் நன்றக இருந்தது பாட்டிக்கு நன்றி😊😊
நன்றி
நன்றி
சூப்பர் பாட்டி நன்றாக உள்ளது. உங்கள் சமையல் வீடியோக்கள் வாழ்த்துக்கள்.
இது போல நிறைய சமையல் வீடியோக்கள் போடவும் மிக்க நன்றி பாட்டி 👍🎉
Enakula solli kuduka yarumey illa enaku amma illa 😢..... Unga videos pathu than kathukuren... Tq patti ma
Thank you 💞
@@mannaifoodsfor
எத்தனை chef சமையல் சொல்லி தந்தாலும் நம் அம்மா சமையல் கற்று தருவது ஈடுஇனணயில்லாதது
நன்றி
அம்மா நான் அதிரசம் செய்தேன் சூப்பர் வந்தது.உங்க விடியோ பார்த்து தான் தீபாவளிக்கு நிறைய பலகாரம் செய்தேன் மிக அருமையாக இருந்தது நன்றி அம்மா 🙏 இட்லி போடி மற்றும் ஆப்பம் எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கப்பா எனக்கு லெட்சுமாங்குடி தான் எங்க ஊர் நீங்க மன்னார்குடி மில் எந்த இடம் என்று சொல்லுங்க
அருமையான அதிரசம்
Neenga sonnamathiriye senjen akka very super❤❤pattimaku ths sollidunga
நன்றி மா
சூப்பர் சூப்பர் அருமை யான பதிவு 🎉
Thank you so much
Nan try pandran diwaliku
அருமை
Very clear
Sema super👌👌👌...my most fav snack is Adhirasam ...
Thank you so much
அருமை அருமை அருமை ❤
Super god bless your family
Super ma..
Paati deepavalli vanthuttu polla irukku. Gettiurundai arumei
Super paadi
Unga samayal romba easy ya iruku.🙏
Thank you
Amma super❤❤❤❤❤❤❤
Super pattima dipawali special madakku senji kattunga pls 😊
அதிரசம் அருமை எங்க அம்மா நியாபகம் வருது அவங்க சூப்பரா அதிரசம் செய்வாங்க
ரொம்ப நன்றி
சூப்பர் அக்கா,அம்மாவுக்கு நன்றி சொல்லுங்க 💐💐💐
Very nice👍😃!
Thank you 👍
Superrrrr..Patti ma...migavum arumai..enaku adirasam rombavum pidikum..thanks ❤❤
நன்றி
Ippa ulla periyavanga yarum ungala mathiri illa modern amma va irukanga kadail cash koduthu vangikaranga athnalla chinna pillaigal uku inthan arumai therila nanri patti sister amma nalla parthungaka ❤
Thank you so much
Super pattima....enn pattima madhri....irukeenga..azghaga pannarenga
Thanks amma
Thank you
This is the perfect one
Super pattimaaa..... Nee pesura slang enga ooru style... Nice akka... Ellame theliva solringaa.... ❤
Thank you
Fresh ah apdiye senja kuda taste romba nalla irukum patti...
Very nice mummy
Thanks a lot
Super cute good samyal.iam trying.god bless you yours family members, friends and thanks.
Thank you so much
Spr Amma ...❤
Super amma.my sweety.
Unga channel nalla pick up aahudhu paatti..vazhthukkal amma❤❤❤
Super Amma❤❤❤❤❤
Athursam semmma nalla theliva solli kodutthiga super amma 😋😋😋👌👌🤝
Thank you
Super pattima very nice🎉🎉🎉🎉🎉 Happy Dewali pattima🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤
Thank you
Very nice
வெள்ளை சீனிக்கு பதில் நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாமா
Super o super
Thank you
அருமை அம்மா
Edhu endha ooru vellam akka romba nalla eruku adhirasam super
மன்னார்குடி
I like pattiyamma
Patti antha kalathla kutiesku Vella muruki vipangala athi epdi patti
God bless you amma
வெல்லம் colour super. Entha ooru ma.
Mannargudi
Super amma
சூப்பர் பாட்டி
🙏amma 👌👏👏
Enakku achhu vellam veenum amma
Super paatti ma
நன்றி
Sooper Patti and Akka.
நன்றி
Pagu kaicha urundaivellamtaney podanum. Acchi vellam podiluringa amma? Answer solungal.
உருண்ட வெல்லம் போடலாம் எங்க ஊர் சைடு எல்லாம் இந்த வெள்ளம் தான் யூஸ் பண்ணுவோம்
How much water to pour ?
super ma❤
Supper patti thanks murukku podavum
Okay thank you
👌
Very different a eruku vellam
Enna type vellam sister 🙏
அச்சு வெல்லம்
Super aturasam patti
சூப்பர்பாட்டி
Thank you
அதிரச மாவு பாகுலயே 3/4 பதம் வெத்திடும் அயும் சொல்லுங்க ம்மா எங்க அம்மா வின் அம்மா செய்ததுபோல் உள்ளது
Very nice patti and akka
Thank you 😊
அம்மா இதை நான் செய்து பார்த்தேன்.எண்ணையில் போட்டவுடன் மாவு பிரிந்து வருகிறது.எனன காரனம்.
மாவு ரொம்ப கொரகொரப்பா இருந்திருக்கலாம்/மாவை புளிக்க விட்டீர்களா எங்க வீடியோவை ஃபாலோ பண்ணுங்க கரெக்டா இருக்கும்
அருமை இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் உங்கள் தாயாரை பார்க்கும் போது எங்க மாமியார் மற்றும் என்னுடைய அம்மாவை நினைத்து கொண்டு கண்ணின் தளஉம்பஇயதஉ.
ரொம்ப நன்றிப்பா
🎉super
Thank you! Cheers!
Super patti
Amma so cute
Yellam nalla erkeela nu amma solvathai ketkave nalla erukku
Thank you pa
அளவு விகிதத்தில் எத்தனை டம்ளர் அரிசிக்கு வெல்லம் எவ்வளவு எடுக்கவேண்டும் சரியான அளவுசொல்லவும்
1Kgஅரிசிக்கு3/4Kgவெல்லம்
Supper
Thanks
Mannargudi el antha area pa my native please lampammal
நாளை வரும் வீடியோவில் தெளிவாக சொல்லி இருக்கோம் பாருங்க
Patti age evalo
Super amma❤❤❤❤
Thiruvarur palagaram
Mavu kalanthu 3 days fridge la vaikalama or veliye vaithal kettu vidatha.
வெளியில் தான் வைக்கணும் மூணு நாளைக்கு மாவு புளிக்க வேண்டும் கெட்டுப் போகாது
@@mannaifoods ok sister Thank you
நீங்கள் எங்களுக்கு போன் செய்தாள் முகவரி அனுப்புகிறோம்
Super ma athirasam
Paatti kku enna age ? Pavam
Very nice amma
👌👌👌
Super aya athirasam beauti aya voice nala ketka aya jocketla maik fix panunga
Okay ma thank you
நீங்க எந்த ஊர்
Mannargudi
Innum simple ah alavu sollanum na...ethala arisiya alakuromo athala 3/4 pangu vellam nu kanaku vachukalam
ஆமா சரிதான் நன்றி
@@mannaifoods 🙏
Amma aluminiyapathiram vendam pethalai pathiram use pannunga❤👌athirasam super
Thank you
1 கிலோ கெட்டி உருண்டை
1 கிலோ அதிர்சம் மாவு
எங்களுக்கு வேணும்
8524993208 WhatsApp message பண்ணுங்க
Nine akka,,Amma ❤
Porichsa குழம்பு போடுங்க ம
Okay sure thank you
,ஆ ச் சி நாங்க ந ல்லா இருக்கோம்.அ தி ரச த் தை பிச்சி கா ட்டவில்லை.
Miss பண்ணிட்டேன் ஆனா ரொம்பவே நல்லா இருந்தது பா
😊
Karasev mixer podungasister
Okay sour thank you
Potato வறுவல் போடுங்க சிஸ்
Okay thank you
👍👌👌
Ongala mathiri amma enakku illanga