ரேஷன் அரிசியில் மல்லிப்பூ இட்லி சரியான அளவு & சுவையான சாம்பார் ....

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2023
  • Italy கமகமனு சாம்பார் பொடி
    • கமகமன்னு சாம்பார் பொடி...

КОМЕНТАРІ • 194

  • @mannaifoods
    @mannaifoods  7 місяців тому +18

    கமகமனு சாம்பார் பொடி
    ua-cam.com/video/MKz8buOxbiA/v-deo.htmlsi=5A5A4GmYkIz1-SBG

    • @tnpscnewsyllabus8066
      @tnpscnewsyllabus8066 6 місяців тому +1

      துவரம் பருப்பு மட்டுமா? பாசிப்பருப்பு போட்டு இருக்கிங்களா?

    • @vimaljoseph816
      @vimaljoseph816 4 місяці тому

      ​@@tnpscnewsyllabus8066p0🎉

  • @kanand1520
    @kanand1520 7 місяців тому +27

    பாட்டிமா பாய் சொன்னாலே அது ஒரு தனி அழகு பாட்டிமா❤❤❤

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 7 місяців тому +11

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @V-TreeSHANMUGASUNDARAManchetty
    @V-TreeSHANMUGASUNDARAManchetty 7 місяців тому +14

    எல்லாம் ஓகே அருமை 🤤💯👌
    கருப்பு உளுந்து மகிமையை உலகறியச் செய்வோம்,. இரண்டு பேருக்கும் உணவு வைத்தால் முதலில் கணவருக்கு பரிமாறிய பின்னர் தனக்கு என்று எடுத்துக் கொள்ளும் வழக்கம் இறைவனின் குணம், அழகு 👌💐💯🙌
    வீடியோ பார்ப்பது விசயமில்லை அதிலிருந்து சமுதாயம் பெறும் நல்ல வகுத்த ஒழுக்கம் தான் முக்கியம் என்பதை காணலாம் நன்றி 🙏🌻🌱🌾🌿🌳🌹

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      Thank you

    • @anbarasianbarasi1227
      @anbarasianbarasi1227 5 місяців тому

      ஓரு கிலோ உளுந்து விலை என்னா

    • @Sa-vm4ht
      @Sa-vm4ht 3 місяці тому

      அன்புமகளுக்குநீங்களும்
      அம்மாவும்சமையள்குறிப்பு
      மிகவும்நன்றாகஉள்ளது
      வத்தள்வடகம்எவ்வளவுவிலை
      நான்எப்படிதெரிந்துகொள்வது

  • @sarasusarasu4230
    @sarasusarasu4230 4 місяці тому +5

    பாட்டிமா நீங்க படு சுட்டிமா
    சமைக்கும் அழகு ஆஹா!!!!!

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 7 місяців тому +3

    மிகவும் அருமை

  • @padmininarasimman665
    @padmininarasimman665 2 місяці тому +1

    உங்கள் சமையல் எல்லாமே அருமை வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு வேளைக்கு உணவு கொடுப்பது அருமை அருமை அருமை அருமை அப்பா அம்மாவுக்கு என்ன வயது தெரியபடுத்தவும் வாழ்க வளமுடன் &நலமுடன்❤❤❤

  • @malasekar7793
    @malasekar7793 3 місяці тому +4

    I love this channel bcz of paati, she looks like my amma. 🙏🙏

  • @shantispark2791
    @shantispark2791 3 місяці тому +2

    Yes, my favourite also rosa poo thuvaiyal 😛

  • @akkachivvt9414
    @akkachivvt9414 7 місяців тому +1

    Super thanks

  • @user-nd3bs9nl8s
    @user-nd3bs9nl8s 4 місяці тому +2

    So sweet paati❤

  • @ushachandrasekaran4168
    @ushachandrasekaran4168 18 днів тому

    நீங்கள் செய்யும் அனைத்தும் அருமை

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 місяці тому

    Vazgavalamudan amma ❤❤❤❤❤

  • @vaasisivaa6478
    @vaasisivaa6478 7 місяців тому +7

    இட்லீ நல்லா white ah soft ah வந்துருக்கு 👌🏻 சூப்பர் sis

  • @jayashreeprabhu9251
    @jayashreeprabhu9251 7 місяців тому +4

    Idki sambar,Rojappu chutney super, paatimma😊

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 2 місяці тому +3

    நாங்க முதலில் உளுந்து அரைத்து பிறகு அரிசி போடுவது வழக்கம், உளுந்தும் நல்லா வரும், கல்லும் ஈஸியாக கழுவலாம்

  • @murugansudha5917
    @murugansudha5917 2 місяці тому

    Thanks ka

  • @rathnakumariganeshan787
    @rathnakumariganeshan787 3 місяці тому +3

    Yenmagal. harinikku velai kidaikka vaazhtungal paati

  • @ashwinkumar6488
    @ashwinkumar6488 7 місяців тому +2

    Patti bye soldrathu cuteeeeeee ah irruku ❤

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 7 місяців тому +2

    Paadi yenuku theriyum 😊😊😊 Amma Appa yelorum arumai

  • @user-dw6mo7fq2x
    @user-dw6mo7fq2x 5 місяців тому +1

    Super amma

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 7 місяців тому +2

    Thatha paati ungala romba pidikum enaku super video 👍

  • @user-xy7qx3ks7f
    @user-xy7qx3ks7f 7 місяців тому +8

    பாட்டி தொவயல் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 3 місяці тому +1

    You so good... taking good care of your father and mother. 👌👍❤️God bless you. Idili, sambar and rose chutney.... looms so yummy 😋 👏👏👏❤️

  • @vadivu_ks
    @vadivu_ks 7 місяців тому +1

    wow idly sambar semmma 😋😋👌👌

  • @SUNDARIP-ex4ik
    @SUNDARIP-ex4ik 9 днів тому

    Super Patti amma

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 7 місяців тому +3

    அம்மா உங்களை பார்க்கும் போதெல்லாம் எங்க அம்மா ஞாபகம் வருது இதே மாதிரி பேசுவாங்க

  • @udhyam1601
    @udhyam1601 3 місяці тому +2

    Cutie pie paatima.love her 'Baay'(bye)❤

  • @sekarm8666
    @sekarm8666 7 місяців тому +6

    Super Patti and sister ❤

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 7 місяців тому +2

    Super ma idly sampar milagai suttri parkum pothe sappida asaiyaga ullathu ma

  • @umaoviyamathi7547
    @umaoviyamathi7547 7 місяців тому +1

    Good

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 7 місяців тому +2

    பாட்டி அழகோ அழகு!பாட்டி சுருசுருப்பு.. பேச்சு.. சுவாரசியமாக உள்ளது! தாத்தா மனதில் எங்கள் தாத்தாவை ஞாபகப்படுத்துகிறார்!
    தாத்தா பாட்டிக்கு வயது16 ஆ..?! அல்லது 61ஆ..?!
    பாட்டி..! நீங்க.. தவம் செய்.. தமிழ்நாட்டில்.. எந்த ஊரு.. பாட்டின்னு தெரிஞ்சிக்கலாமா?

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      மன்னார்குடி

  • @rosyr8538
    @rosyr8538 6 місяців тому +2

    Patti neega romba azaha irukiga ❤❤❤❤

  • @user-bj1dc7yu6o
    @user-bj1dc7yu6o 7 місяців тому +1

    Akka Amma super

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 6 місяців тому +1

    Enna oru arumaiyana ponnu amma and appa suupppeerrrr kudumbam ma

  • @user-jp3nj1fv1v
    @user-jp3nj1fv1v 5 місяців тому +1

    Super Patty

  • @nemamsaravanan5734
    @nemamsaravanan5734 3 місяці тому +1

    Super ooosuper👌 patti

  • @KarthiSangeetha-hc6jc
    @KarthiSangeetha-hc6jc 4 місяці тому +2

    Super paty❤❤❤❤❤

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 7 днів тому

    Amma idly sambar supera irukku

  • @saranyavijay9564
    @saranyavijay9564 2 місяці тому

    Amazing sister!!

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 7 місяців тому +1

    👌👌amma

  • @mycrafts8139
    @mycrafts8139 5 місяців тому +1

    👌

  • @rbharathi4904
    @rbharathi4904 7 місяців тому +1

  • @sugunap1324
    @sugunap1324 2 місяці тому

    Melagai,vengayam,salt,light Puli(atha rosapu thuvaiyal

  • @santhimohan7757
    @santhimohan7757 7 місяців тому +1

    Arumiyana vilakkan.. Rossa poo thugayal.. Navurrudhu 😅😂..❤

  • @user-mn3ob4zr7g
    @user-mn3ob4zr7g 7 місяців тому +2

    Urundai kulambu receipe pl

  • @ctpasu
    @ctpasu 4 місяці тому

    Unga samayal ellaam super

  • @danalakshmi3464
    @danalakshmi3464 4 місяці тому +1

    சூப்பராஇருக்கு உங்கசமையல்மா

  • @Ammu-gm3wc
    @Ammu-gm3wc 7 місяців тому +1

    Super. Sister

  • @sridevisingaravelan9522
    @sridevisingaravelan9522 7 місяців тому +45

    பாட்டி உங்க கூடவே நானும் வந்து விடவா உங்க குடும்பம் அழகா இருக்கு எனக்கும் வயசாகிவிட்டது உங்களை எல்லாம் பார்த்தால் சந்தோசமா இருக்கு.

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому +6

      வாங்கம்மா சந்தோசம்

    • @sridevisingaravelan9522
      @sridevisingaravelan9522 7 місяців тому +4

      @@mannaifoods 🙏🙏நன்றி மா

    • @vasanthakumarinandagopalan5113
      @vasanthakumarinandagopalan5113 4 місяці тому +3

      Naanum varavamma

    • @vasulax8629
      @vasulax8629 3 місяці тому +4

      நானும் வரலாமா பாட்டிமா😊

    • @om-od1ii
      @om-od1ii 3 місяці тому +5

      கூழ்.குடித்தாலும்.குடும்பமா.இருக்கனும்😢😂

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 7 місяців тому

    ❤❤❤❤

  • @n.akshara3b264
    @n.akshara3b264 7 місяців тому

    Akka paaty ma ungaloda vedio eanaku romba useful ah eruku..

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      Thank you so much ma

    • @kavikavitha1226
      @kavikavitha1226 6 місяців тому

      Arusi 3 hrs ooranum ulunthu evlo neram ooram akka​@@mannaifoods

  • @ManojKumar-ck3xb
    @ManojKumar-ck3xb 5 місяців тому +1

    ❤super

  • @bujikutty2243
    @bujikutty2243 7 місяців тому +1

    Super Super Super ❤❤❤❤❤❤❤

  • @user-mf7uj8ws4c
    @user-mf7uj8ws4c 2 місяці тому

    Sisterin vilakkam super ammavin pechai kettu konde irukkalam pola ullathu

  • @mywish746
    @mywish746 7 місяців тому

    Sariyaana mazhai ma . Idli paarththathum tempting ma

  • @rosyr8538
    @rosyr8538 6 місяців тому

    ❤❤❤super thatha patti I love u❤❤❤ ilove akka

  • @uma-gq2zw
    @uma-gq2zw 7 місяців тому +1

    சூப்பர்ங்கா அக்கா இட்லி சாம்பார்❤ அம்மாச்சி❤ தாத்தா❤

  • @deepasenthils7537
    @deepasenthils7537 7 місяців тому +3

    Appam mavu mesurment solluka

  • @ArunadeviSarunadevi-no4nc
    @ArunadeviSarunadevi-no4nc 7 місяців тому +2

    My son birthday 11.12.2023 name dheenan Blessed pattima nangalum mannargudi than

  • @eswarivlogs9646
    @eswarivlogs9646 7 місяців тому +1

    அக்கா, பச்சரிசி யா பூயூங்கள் அரிசியா சொல்ல வில்லை யா.

  • @user-sv1pt6fj2h
    @user-sv1pt6fj2h 5 місяців тому +1

    Grandma is your own mother

  • @KuttystoryTamil-df7us
    @KuttystoryTamil-df7us 5 місяців тому

    Mathurai.sellur.sageetha.sonthaveetu.vankanum.valthunga.patti

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      நீங்கள் நினைத்தபடி வீடு வாங்க பாட்டியும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 7 місяців тому

    Akka video edit panna Enna software use panreenga
    Sollunga Akka please

  • @user-rj1gg3pi5q
    @user-rj1gg3pi5q 7 місяців тому

    Akka uppuma ravai ready panrathu eppadi nu sollungamma

  • @sumathisumi441
    @sumathisumi441 7 місяців тому +3

    Enga pillaiyum valthunga Patti ramya ranjitha rendu peraiyum valthunga

  • @BanuBanu-sf2gj
    @BanuBanu-sf2gj 7 місяців тому +1

    Super

  • @nagavallivelmurgan2606
    @nagavallivelmurgan2606 5 місяців тому +1

    Akka avnga kuda iruinga parthuinga unga family yellurum nala irukanum akka

  • @maheswarir792
    @maheswarir792 7 місяців тому

    Super sapadu 😂

  • @vijayar4383
    @vijayar4383 Місяць тому

    அம்மா அவள் ஒரு நாளைக்கு செஞ்சு காமிங்க அம்மா நன்றி மா உங்க வீடியோவை டெய்லி பார்த்துகிட்டு இருக்கிற

  • @user-tt3tb5mb1v
    @user-tt3tb5mb1v 4 місяці тому

    எனக்கு பிள்ளை வரம் வாழ்த்து வேண்டும் கீதா

  • @harshiniraju5980
    @harshiniraju5980 5 місяців тому

    சொர்க்கம் எங்கே?. இங்கே உள்ளது.இட்லி அருமை.எங்க வீட்டு விருப்பமான சட்னி ரோஜாப்பூ சட்னி.எங்க அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.

  • @pushpavalli5390
    @pushpavalli5390 Місяць тому

    My all problems must solve pls Patti pray for me

  • @lathaarunugam1645
    @lathaarunugam1645 22 дні тому

    8:52

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 7 місяців тому +1

    Rosappu chatni nagai vattara pessu enaku sappida asai .Ingu ammi illai nan Norweyil ullen

  • @mallikamallika5826
    @mallikamallika5826 7 місяців тому

    ஒம்...சாயி..ராம்..பாட்டி..எங்கள்..தம்பிக்கு....திருமணம்..7வருஷ்ம்..அகுதூ...குழந்தை..இல்லை....குழந்தை..இருக்குனூ....ஆசியிர்வாதம்..பான்ணூங்க.பாட்டி...உங்கள..நம்ப..சாயி.அப்பாவ..பார்க்குறேன்..பாட்டி..நன்றி..❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      உங்கள் பெயர் தெரியவில்லை விரைவில் உங்களுக்கு நல்லது நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sowndharyasowndharya4335
    @sowndharyasowndharya4335 7 місяців тому

    Akka sowndharya ravathi ku kalyanam aaganum nu sollunga amma

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      போன வீடியோவிலேயே பாட்டி உங்க பேரு சொல்லி இருக்காங்க பாருங்க simple லான milk cake அந்த வீடியோவில் பாருங்க

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 7 місяців тому

    Patti..akka..🙏

  • @sankarisuresh-xyz
    @sankarisuresh-xyz 7 місяців тому

    எங்களையும் எங்க குடும்பத்தையும் ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி மா.எங்க பிள்ளைகளையும் வாழ்த்துங்க

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому +1

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @sankarisuresh-xyz
      @sankarisuresh-xyz 7 місяців тому

      🙏🏻🙏🏻

  • @sowmyakp1551
    @sowmyakp1551 7 місяців тому +1

    Aappam eppudi alavu sollikudunga amma.

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 місяці тому

    Ok 👍 son🎉

  • @vijayalakshmijaishankar8303
    @vijayalakshmijaishankar8303 7 місяців тому

    அம்மா உடம்பு சதை போடறதுக்கு ஐடியா சொல்ங்க. நான் திருவாரூர் இப்போது நான் சென்னைல இருக்கேன்

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      நல்லா சாப்பிட்டாலே போதும் மா

  • @saviethrimuraleei7998
    @saviethrimuraleei7998 5 місяців тому

    Pachharisiya pulungal arisia nnu sollave illa

  • @nandhinimohan4901
    @nandhinimohan4901 7 місяців тому

    Patti nenga enga vetuku vanga patti

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      சந்தோசம் நன்றி

  • @m.annapooraniannapoorani.m3317
    @m.annapooraniannapoorani.m3317 5 місяців тому

    Neenga entha ooru

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      மன்னார்குடி

  • @murugansudha5917
    @murugansudha5917 2 місяці тому

    ❤😊🎉❤

  • @r.manonmanimanonmani4389
    @r.manonmanimanonmani4389 4 місяці тому

    Ongaveettuaddressulavanumsister

  • @punithashanmugam5078
    @punithashanmugam5078 7 місяців тому

    Paatti na conceive ah irukken enakku nallapadiyaa kozhanthai porakkanu nu saamikitta vendikonga

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      உங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @shanthiravi5458
    @shanthiravi5458 6 місяців тому

    Amma enga ponuku kalyanam agi 2 varusham agitu.innum baby agala.Seekram baby kidaika pray panu ga ma pls

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      உங்களுக்கு விரைவில் நல்லது நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @nirmaladevi5831
    @nirmaladevi5831 2 місяці тому

    பாட்டி நீங்க எந்த ஊரு

    • @mannaifoods
      @mannaifoods  2 місяці тому

      மன்னார்குடி

  • @kshanthi7739
    @kshanthi7739 7 місяців тому +1

    அம்மா , ரேஷன் அரிசி பச்சரிசி மாதிரி தான் குடுத்தாங்க. அதில் இட்லி இதேமாதிரி செய்யலாமா , reply செய்யுங்க.

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому +2

      குண்டு அரிசி தான் நல்லா வரும்

  • @amala3231
    @amala3231 7 місяців тому

    Patiamma romba alagu .neenga romba koduthu vachavanga

  • @user-yk5bz5pt6d
    @user-yk5bz5pt6d 7 місяців тому

    அக்கா எனக்கு கை முறுக்கு செய்து தர முடியுமா நான் மன்னார்குடி தான். உங்களை எப்படி தொடர்பு கொள்வது

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      விற்பனை செய்யவில்லை மா நன்றி

  • @hemalatharamamoorthy5012
    @hemalatharamamoorthy5012 7 місяців тому

    Amma egga sonku ckkeram baby porakkam vazhuthuga amma

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      பாட்டியின் அன்பான வாழ்த்துக்கள்

  • @gowriragu3985
    @gowriragu3985 2 місяці тому

    ❤🎉🎉🎉🎉🎉❤

  • @lekarenu3016
    @lekarenu3016 7 місяців тому

    Hi பாட்டிமா இலங்கையில் இருந்து நாங்களும் பாக்குரோம் எங்களுக்கு ஒ ரு Hi சொல்லுங்க

  • @user-xy7qx3ks7f
    @user-xy7qx3ks7f 7 місяців тому +1

    Who and all like patti please like👍👍

  • @premadevip5995
    @premadevip5995 5 місяців тому

    Pattima enaku kulanthigal kedika wish panunga patti

    • @mannaifoods
      @mannaifoods  5 місяців тому

      வாழ்த்துக்கள் மா

  • @kavinsudha9538
    @kavinsudha9538 7 місяців тому +1

    Ulunthu tholl nalathu tholl Edukkavendom

  • @gunavathygunavathy53
    @gunavathygunavathy53 7 місяців тому

    பாத்திமா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா தாத்தா நல்லா இருக்காங்களா உங்க பொண்ணு பேரு பசங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா மன்னார்குடியில் தான் பாட்டிமா இருக்கேன் உங்கள நாளைக்கு பார்த்தேன் ஜி ஹெச் ரோட்ல பார்த்தேன் ஆனா நான் நாளைக்கு முன்னாடி நான் உங்களை டவுனில் பார்த்தேன் ஆனா பேச முடியல கண்டிப்பா நான் உங்களை பார்த்து பேசணும் எங்க அண்ணனோட பெயர் குமரேசன் எங்க அண்ணனுக்கு வரன் பாத்துட்டே இருக்கும் ஆனா ஒண்ணுமே இன்னும் செட் அண்ணன் பேரை சொல்லி நீங்க கொஞ்சம் வாழ்த்துக்கள்

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому +1

      அடுத்த வீடியோவில் சொல்லுவாங்க