கம்பர் திருவுள்ளம் - முனைவர் கு.அரசேந்திரன் சிறப்புரை | Ku Arasendran speech

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • சென்னைக் கிறிஸ்துவ கல்லூரி
    சேலையூர் இல்லம்
    கம்பன் மன்றம்
    சிறப்பு விழா
    வாழ்த்துரை
    வண.பிதா.ந.ஜெ.ஞானப்பொன்ராஜா
    'கம்பர் திருவுள்ளம்' என்ற தலைப்பில் முனைவர் கு.அரசேந்திரன் சிறப்புரை
    து.டினோபன் மன்றத் தலைவர்
    பா.விஜிதரன் மன்றச் செயலர்
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 77

  • @natarajanb3135
    @natarajanb3135 2 роки тому +2

    அருமை ஐயா ,நல்ல சிந்தனை ,மகிழ்ச்சி, நன்றி

  • @malamalathi8610
    @malamalathi8610 3 роки тому +3

    கம்பராமாயணம் பற்றிய கற்பிதங்களை மாற்றும் சிந்தனைகளை விதத்தமைக்கு மிக்க நன்றிங்கயா...

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 3 роки тому +6

    உரை அருமை
    பெருமகன் பிரபா கரனின் பெருமையை
    உரிய பெருமகன்
    அரசேந் திறனே
    வாழிய தமிழ் போல் வாழிய வாழிய
    கண்ணீர்க் கவிதையைக் தந்தெம் கண்களைக்
    கண்ணீர்க் கடலில் மிதக்க வைத்தீரே

  • @saitechinfo
    @saitechinfo Рік тому +1

    சூரருக்கும் கம்பர் பாடல், அதை நீங்கள் சொன்னவிதம் மெய்சிலிர்க்க வைத்தது. கம்பன் என்னும் மக்கள் பாவலனையம், திராவிட இராமனை நீங்கள் தமிழ்க்கடவுளாக காட்டிய விதமும் மிகச்சிறப்பு. மிக்க மகிழ்ச்சி .

  • @jalan.j9960
    @jalan.j9960 Рік тому +1

    அற்புத உரை ஐயா...
    🙏🙏🙏

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 роки тому +10

    கொற்ற வேந்தனே நீங்கள்தான்!தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் முடிசூடவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள் ஐயா

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 Рік тому +2

    Sir,
    You are blessed by God.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Рік тому +1

    அருமையான பதிவு..

  • @duraiswamyg9835
    @duraiswamyg9835 2 роки тому +2

    you shine like sun among the students and tamil schalours

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 2 роки тому +2

    Arumai

  • @rajadhuraibennet7359
    @rajadhuraibennet7359 3 роки тому +2

    அழகு.நல்ல ஒப்புமை

  • @jananesanrv
    @jananesanrv 2 роки тому +3

    ஆழ்ந்திருக்கும் கம்பன் கவியுள்ளம் உரைக்கும் நல்லுரை கேட்போர் மனதை விரிவு செய்கிறது.

  • @balasinghamindrakumar5980
    @balasinghamindrakumar5980 3 роки тому +5

    Sir How the Tamil root words contributed to the growth of other languages of the world is excellent. Your explanation about Kampar his contribution to Tamil is great. Your poetry about Tamil Elam is heart touching.
    Long live your service to our language Tamil.
    Like to purchase your books Sir.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому

    Great speech. Sensible approach. Long live ARASENDIRAN. Treasure to tamil.

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 4 роки тому +5

    தமிழன்னை உங்களை வாழ்வாங்கு வாழச் செய்ய வேண்டுகின்றேன்.

  • @ganeshank5266
    @ganeshank5266 4 роки тому +2

    For me,your speech is staunch and stunning

  • @vairamuthunv963
    @vairamuthunv963 5 років тому +5

    ஐயா, வள்ளுவர் கூற்று படி தன்னையும் காற்று தன்னை சார்ந்த மக்களையும் காப்பவன் தான் தலைவன். தங்கள் கூற்று படி இறை அருள் பெற்றவர், ஆட்சி பொறுப்பேற்கும் காலம் கூடிய சீக்கிரத்தில் வர வேண்டும் என்று இறைவனிடம் பிராத்திப்போம்.

  • @sureshlourdu4070
    @sureshlourdu4070 2 роки тому +3

    முனைவர் கு.அரசேந்திரன் ஐயாவுக்கு கர்த்தருடைய வார்த்தை இதோ..
    18 நிச்சயமாகவே முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது.
    நீதிமொழிகள் 23:18

  • @aksapabathi
    @aksapabathi 3 роки тому +2

    சிறப்பு ஐயா

  • @keerthichandar6164
    @keerthichandar6164 4 роки тому +3

    ஐயா இது போன்ற அறிய செய்தியை பதிவிடுங்கள் ... மகிழ்ச்சி

  • @தமிழ்மொழி-ந9ல
    @தமிழ்மொழி-ந9ல 3 роки тому +2

    ஐயா 🙏🙏🙏

  • @joshuar1461
    @joshuar1461 5 років тому +8

    ஐயா, மா சோ விக்டர் ஐயா அவர்களுடன் இணைந்து தாங்கள் தமிழுக்கு உரிய மதிப்பை மீட்டு உலகம் அறிய செய்ய வேண்டும். தமிழுலகம் உங்களை மறவாது.

    • @rameshsadhasivam2093
      @rameshsadhasivam2093 4 роки тому +2

      அரசேந்திரன் ஐயாவுடன் யாரையும் இணையாக கூறவேண்டாம்!இணையற்ற பேர் அறிஞர்!

    • @joshuar1461
      @joshuar1461 4 роки тому +2

      @@rameshsadhasivam2093 Better you watch his videos and study his books too. I'm not here to compare their knowledge & skills, but wish them be united for Tamil. Please stop unnecessary politics.

  • @jalajaukraperuvazhuthi2357
    @jalajaukraperuvazhuthi2357 5 років тому +4

    உண்மையான பேச்சு நான் ஈழத்திலிருந்து

  • @தமிழ்மொழி-ந9ல
    @தமிழ்மொழி-ந9ல 3 роки тому +2

    ஐயா 🙏🙏🙏

  • @தமிழ்மொழி-ந9ல
    @தமிழ்மொழி-ந9ல 3 роки тому +3

    தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏

  • @soundarrajan7172
    @soundarrajan7172 5 років тому +3

    ஐயா,அற்புதம்

  • @shkarthikeyan
    @shkarthikeyan 4 роки тому +4

    தலைவர் பிரபாகரன் வாழ்க..

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 Рік тому

    ஈழம் பாடல் எழுச்சிப் பாடலாக பரவட்டும்.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 роки тому +3

    அறத்தின்குரல்!

  • @velchamy6212
    @velchamy6212 4 роки тому +6

    3:51 ஐயா ,அந்தணர் பாவை .....சீதை பற்றி கூறியதன்று; சூர்ப்பனகை அது.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 роки тому +12

    ஐயா என் உடல் சிலிர்க்கிறது! திராவிடம் தமிழுக்கு இழைத்த தீங்கில் முக்கியமானது கம்பராமாயணத்துக்கு இழைத்த கொடுமை!ஆய்வு,இலக்கியம் இரு இன்பங்களும் அடைந்தேன்.

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 роки тому +2

      ஐயா எகிப்து மொழி ஆராய்ச்சி இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள்.
      வளையொலியின் பெயர்
      THAMIZH ANDATHIN THIRAVUKOOL
      ua-cam.com/video/45Ibfxn6TXM/v-deo.html
      ua-cam.com/video/L4XxHuOScvU/v-deo.html
      ua-cam.com/video/JwZWfgV24-Q/v-deo.html

  • @viswanathanms9454
    @viswanathanms9454 Рік тому +1

    True that Kambar promoted Tamil when Tamils fogot their mother tongue and recived the Tamilnadu.But his selection of Rama to promote the Tamils May his pragmatism of his days.

  • @mparames1507
    @mparames1507 Рік тому

    Iya vanakkam thatpothu namma pandiyan Iya avarkal nammathu inathai alikka vantha
    Yutha bramanan raman ena avarudaya araichiyil urakka pesukirare ithaippattri unkal
    Karuthu enna Iya nantri.

  • @priethwinramakrishnan7261
    @priethwinramakrishnan7261 3 роки тому +1

    Esan Ealum... Eelai🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌿🌿🌿🌿🍀🍀🍀

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 2 роки тому +2

    கேட்டுக்கொண்டே இருக்கலாம்; ஆனால் 54.44 நிமிடங்கள் சென்றனவே!

  • @senthilkumar5134
    @senthilkumar5134 5 років тому +2

    😢😢😢🙏🙏

  • @jayaramanchinnapa3720
    @jayaramanchinnapa3720 3 роки тому +1

    Laychak kanakkana makkalai aram sarnthu thamizhar manam urimaiku of kalamadi veeramranam adainthar prabakaranai palar sernthu saithar. Aram tharumam Vella yar thunai purinthar thamizharai eppotho sukku noorakkinar thamizar viduthalai pavigal saithar eppothu berth kidaikkum thanalaga kanandru kidakkirathu thamizar ullam avargal pertathu bertiya athu veerama kalam thakuntha bathi sollum

  • @suresh.s6420
    @suresh.s6420 5 років тому +1

    Nice.....

  • @sathiskumar1157
    @sathiskumar1157 3 роки тому +4

    என்ன வியப்பு.....
    நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழும் . தமிழனும் மட்டுமே இருந்ததாக சொன்னவர்
    ராமனை திராவிடன் என்று ஏன் கூறவேண்டும்? நேரிடையாக தமிழ் மன்னன் என்றே சொல்லியிருக்கலாமே....
    தமிழன். என்று சொல்வதே
    உங்கள் வாதப்படி சரியாக இருக்கும்......

    • @jeyakumarmurugesu1650
      @jeyakumarmurugesu1650 3 роки тому +2

      இவர்கள் அறிந்தும் அறியாதவர் போல் இருப்பவர்கள்.

    • @jeyakumarmurugesu1650
      @jeyakumarmurugesu1650 3 роки тому +3

      ராமன் யூத ஆரியன்.

    • @vnntamil
      @vnntamil Рік тому

      @@jeyakumarmurugesu1650 dei paithiyam tamil nool ravanan aaryan sollunda 😂.Raman than tamil mannan

    • @jalan.j9960
      @jalan.j9960 Рік тому

      6000ஆண்டுக்கு முன் தமிழைத்தவிர வேறு மொழியில்.
      ஏன் இன்றும் இறுப்பவை உலகில் இரண்டு மொழிகளே
      1. தமிழ
      2. திரிந்த தமிழ்
      என்று சத்தியவேல் முருகனார்
      (கிருபானந்த வாரியாரின் பெயரன் ) சொல்கிறார்...

  • @manivannan7606
    @manivannan7606 3 роки тому

    Versol aivil nengal perarasan anal varalaril nengal inum valara vendum. Ovoru tamilanum manathara enni parkaiyil ravanana em mananai tonrugirathu raman alla. Kambar oru arya bramnarai irunthirukalam athanal ramayanam eluthiyathal em mannargal avanai turathi adithirukalam.
    Enada arya bramanan epadi tamil pulavarnu kekuringala.
    Utharana barathiyar🙏🙏

  • @straightlinestraightline1710
    @straightlinestraightline1710 Рік тому +1

    ஹிந்து கடவுள்கள் யாரும் இந்து கடவுள்கள் கிடையாது ராமர் என்பவர் வரலாறு திருக்குர்ஆனிலிருந்து யூத வேதத்தில் இருந்தும் பைபிள் பழைய ஏற்பாட்டில் இருந்தும் எடுக்கப்பட்ட வரலாறு ஆகும் இந்த ராமரின் இரண்டு பாகங்களாக கதை மாற்றம் செய்து உள்ளார்கள் ஒன்று ஆப்ரஹாம் இப்ராகிம் உடைய வாழ்க்கை வரலாறு அது வனவாசம் போகக்கூடிய வரலாறு கதை மாற்றம் செய்துள்ளார்கள் மேலும் யூசுப் நபி யோசேப்பு என்பவரின் வாழ்க்கை வரலாறு சூர்ப்பநகை ஆசைப்படும் பெண்மணி மற்றும் ராமன் வரலாறு கதை மாற்றம் செய்துள்ளார்கள் என்பதை நிதர்சனம் வான்முகி ராமாயணம் என்பது மிக பொய்யானது மேலும் கண்டம் கம்பன் எழுதிய கதை என்பது பித்தலாட்டுத் தனம் கதை மாற்றம் வரலாறு சிதைப்பு ஆகும் என்பதை உணர்ந்து கொள்வோம்

  • @ஆறுமுகம்.ஆரியன்

    😂😂😂

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Рік тому

    ஆரியகம்பன்..அறிந்ததுகூட..இங்குளதமிழன்இயம்புதல்அரிதே...ஆயினும்இன்றும்உயிருடன்வாழ்வது..தமிழின் பால் கொண்டுள்ள..பற்றே

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Рік тому

    அய்யா தசரதன் அல்ல
    தயரதன்என்றுசொல்லுங்கள்

  • @SingarajSingaraj-sb2sd
    @SingarajSingaraj-sb2sd 3 місяці тому

    போடா