வாழ்த்துகள் ஐயா உங்கள் தமிழ் பணி போற்றுதற்குரியது நீங்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன் மனம் தளராதீர்கள் ,தமிழ்த்தாய் மேல் எப்பொழுதும் அன்போடு இருங்கள் , என்னைப் போன்ற வாசகர்கள் இருக்கிறார்கள்
ஐய்யா வணக்கம், 2018ம் ஆண்டு முதல் தங்களின் அனைத்து விழியங்களையும் பலமுறை தவறாமல் தொடர்ந்து பார்த்துகொண்டு இருக்கின்றேன், கேட்க்கொண்டு இருக்கின்கின்றேன் மேலும் மற்ற நன்பர்களுக்கும் தங்களின் விழியங்களை அனுப்புகின்றேன். ஐய்யா அவர்களின் பதிப்பை முதன் முதலில் "இந்திய ஐரோப்பிய மொழி உறவு" சொற்பொழிவை TAMIL VIRTUAL ACADEMY விழியத்தில் பார்த்தேன் வியந்துபோனேன். அந்தத் தருணத்தில் இருந்து ஆங்கில மொழியின்பால் எனக்கு இருந்த அடிமை எண்ணத்தில் இருந்து விடுதலை பெற்றேன். ஐய்யா அவர்களின் காலடியை தொட்டு வணங்க ஆவலுடன் இருக்கன்றேன், அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கும் தருனத்திற்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்றேன்.
வருங்காலத்தில் இளைய சமுதாய உங்களைப் போன்று அறிஞர்களை போற்றிப் புகழும் உங்கள் நூல்கள் உலக அளவில் பேசப்படும் இது போன்ற ஒலிப் பேழைகள் கிடைக்கப் பெற்றது காலம் எங்களுக்கு கொடுத்த கொடை உங்களுக்கு கோடான கோடி நன்றி
வாழ்க தமிழன் ! 🙏❤️👍🤝❤️🙏 ஐயா அரசேந்திரன் அவர்கள் ஆளச்சிறந்த தமிழ் அறிஞர், இவரை நான் "தமிழ்ஞானி" என்று தான் அழைப்பேன். நான் இன்று தமிழராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இவரின் ஆராய்ச்சி பேச்சுதான் உந்துதள் ஆற்றலாக இருந்தது. இவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். தமிழ் குடியின் முயற்ச்சியையும், செயலையும் வெகுவாக பாராட்டுகிறேன. இவரைப்போன்ற அறிஞர்களுக்கு உலக அளவில் மேடை அமைத்து தருவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். வளர்க வள்ளுவம்! ❤️🙏👍🤝❤️
தமிழ் போன்ற தொன்மை மொழிகள் பல மறைந்துவிட்டபோதும் பல நூற்றாண்டுகளாக தமிழ் மறைக்கப்பட்டு, அவ்வப்போது மறக்கப்பட்டபோதும் அவ்வப்போது உங்களைப் போன்ற அறிஞர்களால் புத்துயிர் பெற்று வாழ்ந்தும் வளர்ந்தும் வருகின்றது. இதிலிருந்தே தமிழ் தெய்வீக மொழி என்று உணரலாம்;. எங்கிருந்தாவது தமிழ் மீண்டும் மீண்டும் எழுச்சி பெற்று வாழும். உலகமொழிகளின் தாய் அறம் கற்றுக்கொடுப்பவள் உலகம் உள்ளவரை நீடூழி வாழ்ந்து கொண்டிருப்பாள்.
ஐயா, உங்களுடைய பதிவுகளை எதிர்பார்த்து எதிர்பார்த்து களைத்து விட்டோம். இப்பதிவுக்கு நன்றிகள். ஐயா கிழமைக்கு ஒரு பதிவையோ அல்லது இரண்டு கிழமைகளுக்கு ஒரு பதிவை யோ தயவுசெய்து பதிவிடவும். மேலும் ஐயா, உங்களுடைய நூல்களை எப்படி வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யமுடியும் என்பதனை விளக்கமாக அறியத்தரவும். நூல்களின் பெயர்கள், அவைகளினுடைய விலை விபரங்கள் ஆகியவற்றையும் அறியத்தரவும்.
தம் வாழ்வையே தமிழ் வேர்ச்சொல் ஆராய்ச்சிக்கு அர்பணித்த சான்றோரானார்.வழிவ ழியாக பெருஞ்சித்திரனார் போன்ற சான்றோர்கள் பட்ட பெரும் துயரப் பாட்டையே இன்று இவரும் சந்தித்து வாழ்வது அவலமே.இன்றைய தமிழர்களின் தமிழ் ஆர்வம் இவர் குறிப்பிடும் வகையில் மிகவும் கீழாகவே உள்ளது...இவரின் அருந்தொண்டை காலம் கொண்டாடியே தீரும்.
தமிழர்கள் தாங்கள் தமிழ் தாயின் பிள்ளைகள் என உணரத்தொடங்கிவிட்டனர்.தமிழும் தமிழர்களும் மீண்டெழுந்து வருகின்றனர்.உங்களைப்போன்ற பேரறிஞர்களை கொண்டாடும் காலம் விரைவில் வரும்.நாம் தமிழர்.
உன்மையான கருத்து! தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்!! இரண்டு ம் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் தமிழ் திருமந்திரம்!!!!!!!!!!
🙏🙏🙏🙏🙏 வருத்தப்படாதீர்கள் ஐயா இப்பொழுது தமிழர்கள் விழிக்கத் தொடங்கிவிட்டனர், தமிழ்நாட்டின் ஆட்சி தமிழர் கைகளில் வரும்போது உங்களைப்போன்ற அறிங்ஞர்கள் வைக்கப்பட வேண்டிய இடத்தில் வைக்கப்படுவர்! இது உறுதி!
உலக கின் முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம்!!!!!! இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் சாட்சி!
Ayya valka thanks for your support for Tamil really we are senior citizens and culture people so we are rejected by antitamil people nobody can destroy Tamil because it's GOD'S launguage All world is the desent of Tamil Ayya please be careful because some people try to send to Jyoti like Vallalar.. May God bless you.
வாழ்க அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க அகத்தியர் அருளிய வேதம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்
மூத்தமொழி தமிழ் மொழி. ஆயிரம் முறை சொல்லி சத்யம் செய்கிறேன். மூத்தவன் மோழை இளையவன் காளை என்பதுபோல் சம்ஸ்கிருதம் வளர்ந்து இப்போது மறைந்துவிட்டது.எனினும் இன்று ம் வடமொழி வேதம் மனதால் கவனம்செய்து தொடர்ந்து வருகிறது. மூத்தமொழியில் என்னென்ன காப்பியங்கள் நூல்கள் மக்கள் வழிவழியாக செப்பப்பட்டு வருகின்றன? அச்சு ஏறுவதற்கு முன் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது. இதையெல்லாம் விவரித்தால் தமிழர்கள் வியந்து பாராட்டி புதிய பட்டரை துவக்கி அந்நூல்களை பரப்பலாமே. வெறும்பேச்சைநம்பி கர்வங்கொண்டு மேலும் தமிழைபடிக்காமல் 40 சதவீத தேர்வுஎண்மட்டும் கோனார் நோட்ஸ் உதவியுடன் பெற்று விட்டு திரிகிறான். இனியாவது தமிழை வளர்க்க பாடுபட வழிகூறுங்கள். காலப்போக்கில் சொற்களின் வழக்கு எல்லா மொழிகளிலும் கலப்பதுண்டு. இதனாலெல்லாம் தமிழ் ஏற்றம் கண்டுவிடாது. நீங்கள் சம்ஸ்கிருதம் கலக்காமல் பேசி மக்களிடம் வளம் காண செய்யுங்கள். நன்றி. 🇮🇳🙏🌹
நான் சென்னையில் பணிஆற்றியபோதும் தங்கள் நூலை (கல்) நான் படித்தபோதும் பாவாணர் மரபைப் பேணிப்பாதுகாக்கும் வெகுசிலருள் தாங்களும் ஒருவர் என்பது மறுக்க முடியாத மறைக்கமுடியாத வரலாற்றுண்மை.
இலக்கிய செம்மொழிச்சொல்களிலிருந்தே இவ்வளவு மூலங்கள் உள்ளதென்றால், அதற்கு முன்பான பேச்சு வழக்கு தமிழிலிருந்து எவ்வளவு மொழிகள் தோன்றியிருக்கும்? ஆய்வுகள் அவசியம்.
தமிழ் வெல்லும். சாதியால் தமிழர்கள் ஒன்று படாமல் தோற்றுப் போவார்கள். முதலில் திராவிடம் என்று சொல்லாமல் தொல் தமிழ் என்ற என்றைக்கு உலகம் ஏற்கிறதோ அன்று தான் தமிழ் உயரும் முதல் நாள்.
சாட்சி தமிழ் அகத்தியர்! சாட்சி தமிழ் திருமந்திரம்! சாட்சி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! அகத்தியர் காலம் கிமு கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது பூமி சுவேதா வராககல்பம் என்று புராணங்கள் கூறுகின்றன! ஒரு கல்பம்! 14மண்வந்திரம்! இது7 வது! மண்வந்திரம்! 28 வது சதுர்! யுகம்! அதாவது 198கோடிஆண்டுகுமுன்! இந்த பூமிதோன்றியது! வேதம் ஆதாரம் வேதம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் தைநம்பு பிரிட்டிஷ் கார்டுவல்லு! எல்லீஸ் மார்க்ஸ்!!!! வாழ்க தமிழ் வளர்க தமிழ் திருமந்திரம்!!!!
ஐயா உங்கள் அழுகை அர்த்தமற்றது.....பிறந்த குழந்தையை நட என்று சொன்னால் எப்படி நடக்கும்? தமிழர்களின் நிலை அதுதான்.... எங்கோ மோதிமுட்டி இன்றுதான் தமிழர்களாய் இணைந்துள்ளோம்....உங்கள் உட்சாகம்தான் எங்களுக்கு உத்வேகம்....உங்கள் தமிழ் பணி இன்று பேசப்படாமல் இருக்கலாம்... ஆனால் அது காலம் கடந்தும் நிலைத்திருக்கும்....
தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் தமிழ் அகத்தியர் அருளிய வேதம் சாட்சி தமிழ்! சாட்சி இதிகாசங்கள் புராணங்கள் அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் அகத்தியர் பெயர்! அகத்தியர் அருளிய தமிழ் வேதம் இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! இதில் இருந்து வந்துதான் உலகின் எல்லா மொழிகளும்!!!!
வாழ்க பாரதம் ஒற்றுமை! வீழ்க அன்னி யசூழ்சி வீழ்க பேதம் பார்பவர் வேண்டாம் கார்டுவலு பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம் ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! அந்தணர் ஆறு தொழில்! உடயவர்! தமிழ்!
Respected sir, Thank you very much for such a good guidelines to open our approach toward our mother tongue tamil language. Kindly understand that there are many people like me , who never had an opportunity to learn tamil due to our schooling outside Tamilnadu (in my case it was in Bangalore ) but now I working in an university outside India, were I have good opportunities for expanding tamil language and its research bringing new light to our language in these times of blockchain era. I will definitely put my efforts in my life to carry out more research in Tamil all throughout my life. Please don't worry like what you have said in this video at 13.34 seconds, The reality is just the opposite and tamil is a never ending language among Humans. I believe in God and if we all were using tamil, as every humans beings language according to bible, then It is certainly a never ending language.
Veti vesti chalam. Jhelum. Kadinam kashtam Ichai Ishtam visaiyargal vaisyargal Padmam Thamarai Padma pooshanam Thamarai pathakkam.Patri bhakthi Mutri mukthi like that Tamil words are mutuated and added to Sanskrit.
பாகவதபுரானம்! சாட்சி!!! திராவிட நாகரிகம் தான்! இந்தியா கலாசாரம் பண்பாடு வரலாறு சமூகம் என்பதுசமிஸ்கிருதபுராணம்!! சாட்சி! அகத்தியர் சாட்சி! ஆதிசங்கரர் சாட்சி! ராமானுசர்! சாட்சி! ராகவேந்திரர் சாட்சி! சமிபத்தில் கண்டுபிடித்து வெளிவந்த அகத்தியர் சிலை! இந்தோனேஷியா வில்! பூநூல்உடன்! சிலை!! வாழ்க தமிழ் வளர்க தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! முதல் மொழி! தமிழ் திருமந்திரம் உபதேசம்!!!!!!!!!!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுசொற் பொருளின் ஆழம் இன் னும் ஆழ அகலம் பெறு கிறது. பரிமாணம் பரிணாமம் இவ்விரண்டு சொற்களின் தமிழ்வடிவம் கூறுங்கள். தன்மானமுள்ள தமிழர்கள் என்றுமுள தென்தமிழில் இருக்கவே செய்கிறார்கள் மனம்தளரவேண்டாம். இனம் விழித்துக்கொண்டது. இராபர்ட் பிராச்ட் பாடல் நினைவுக்கு வேண்டும். And miles before to sleep. உறங்குமுன் செல்லும் தொலைவு மிகுதி.
அய்யா வணக்கம், உங்கள் தமிழ் உணர்வு மீது தீரா காதல்கொண்டவன் நான், கவலை வேண்டாம், உங்கள் படைப்புகள் சிறுசிறு நூல்களாக வெளிவரவேண்டும். அதற்கு தகுதியான ஏற்பாடுகளை செய்யுங்கள். கடந்த ஒருமாதமாக உங்கள் காணொலி வராமல் இருந்ததால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று தவித்தேன். இப்போதுதான் நிம்மதி.
உன்மை தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வேதம் இரண்டு ம் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள்! அகத்தியர் தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! அகத்தியர் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே கோடிக்கணக்கான ஆண்டு குமுற்பட்டது தமிழ் அகத்தியர் அருளிய வேதம் சாட்சி தமிழ் சாட்சி இதிகாசங்கள் புராணங்கள் அகத்தியர் பெயர் அனைத்து பாரதம்!! தமிழ் அகத்தியர் சிலை அகழ்வாராய்ச்சி மூலமாக இந்தோனாசியாவில்! கண்டுபிடிப்பு!!! தமிழ் அகத்தியர் பூநூல் உடன் உள்ளது அகத்தியர் சிலை!!!! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் சாட்சி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் சாட்சி! இதிகாச புராணங்களில் கூறப்படும் அகத்தியர் பெயர் சாட்சி தமிழ் அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்?
ஆரியர் இங்கிருந்து போன நோவாவின் வழிவந்த ஆப்ரகாம் சாரா பரம்பரையில் ஒரு குழுவே. அப்படிப் பார்க்க குமரியில் இருந்து ஊழி வெள்ள நீரில் மிதந்து இங்கிருந்து சென்றவரே ஆப்ரகாம் இஸ்மாயில் குழுவாகி ஆசியாவில் பரந்து விரிந்து வெளிறிய வேற்றினமாய் திரிந்து மீண்டவர் இமயத்து குடி புகுந்ததை பைபுள் வழி அறியலாம்
சாட்சி தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! சாட்சி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! சாட்சி பிராகிருதம்!!!!? சாட்சி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்!
வாழ்த்துகள் ஐயா உங்கள் தமிழ் பணி போற்றுதற்குரியது நீங்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன் மனம் தளராதீர்கள் ,தமிழ்த்தாய் மேல் எப்பொழுதும் அன்போடு இருங்கள் , என்னைப் போன்ற வாசகர்கள் இருக்கிறார்கள்
அருமை தமிழ்
ஐய்யா வணக்கம்,
2018ம் ஆண்டு முதல்
தங்களின் அனைத்து விழியங்களையும் பலமுறை தவறாமல் தொடர்ந்து பார்த்துகொண்டு இருக்கின்றேன், கேட்க்கொண்டு இருக்கின்கின்றேன் மேலும் மற்ற நன்பர்களுக்கும் தங்களின் விழியங்களை அனுப்புகின்றேன்.
ஐய்யா அவர்களின் பதிப்பை முதன் முதலில்
"இந்திய ஐரோப்பிய மொழி உறவு" சொற்பொழிவை TAMIL VIRTUAL ACADEMY விழியத்தில் பார்த்தேன் வியந்துபோனேன்.
அந்தத் தருணத்தில் இருந்து ஆங்கில மொழியின்பால் எனக்கு இருந்த அடிமை எண்ணத்தில் இருந்து விடுதலை பெற்றேன்.
ஐய்யா அவர்களின் காலடியை தொட்டு வணங்க ஆவலுடன் இருக்கன்றேன், அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கும் தருனத்திற்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்றேன்.
2018
@@krishnasamybalakrishnan6625
Thanks sir, I have corrected.
Bracket yendral valaindha kodugal
வருங்காலத்தில் இளைய சமுதாய உங்களைப் போன்று அறிஞர்களை போற்றிப் புகழும் உங்கள் நூல்கள் உலக அளவில் பேசப்படும் இது போன்ற ஒலிப் பேழைகள் கிடைக்கப் பெற்றது காலம் எங்களுக்கு கொடுத்த கொடை உங்களுக்கு கோடான கோடி நன்றி
பல நாட்களாக தங்கள் உரைக்கு காத்திருந்தேன் ஐயா. தங்களின் பெரும் பணிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
வாழ்க தமிழன் ! 🙏❤️👍🤝❤️🙏
ஐயா அரசேந்திரன் அவர்கள் ஆளச்சிறந்த தமிழ் அறிஞர், இவரை நான் "தமிழ்ஞானி" என்று தான் அழைப்பேன். நான் இன்று தமிழராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இவரின் ஆராய்ச்சி பேச்சுதான் உந்துதள் ஆற்றலாக இருந்தது. இவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். தமிழ் குடியின் முயற்ச்சியையும், செயலையும் வெகுவாக பாராட்டுகிறேன. இவரைப்போன்ற அறிஞர்களுக்கு உலக அளவில் மேடை அமைத்து தருவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
வளர்க வள்ளுவம்! ❤️🙏👍🤝❤️
Well
தமிழ் தாயின் தவப்புதல்வனே!!! உம்மை வியந்து வணங்குகிறேன் ஐயா !!!
ஹரப்பா வில்! யாககன்டம்!!!! ஆகவேதான் தமிழ் வேள்விகள்! தமிழ் அந்தணர் வேள்விகள் பற்றியும் பல இடங்களில் ஆதாரம் உள்ளது!!!!! வாழ்க தமிழ் திருமந்திரம்!
தமிழ் போன்ற தொன்மை மொழிகள் பல மறைந்துவிட்டபோதும் பல நூற்றாண்டுகளாக தமிழ் மறைக்கப்பட்டு, அவ்வப்போது மறக்கப்பட்டபோதும் அவ்வப்போது உங்களைப் போன்ற அறிஞர்களால் புத்துயிர் பெற்று வாழ்ந்தும் வளர்ந்தும் வருகின்றது. இதிலிருந்தே தமிழ் தெய்வீக மொழி என்று உணரலாம்;. எங்கிருந்தாவது தமிழ் மீண்டும் மீண்டும் எழுச்சி பெற்று வாழும். உலகமொழிகளின் தாய் அறம் கற்றுக்கொடுப்பவள் உலகம் உள்ளவரை நீடூழி வாழ்ந்து கொண்டிருப்பாள்.
ஆட்சி மாற்றம் வேண்டும் தமிழ் வளரும் ஐயா
அற்புத உரை...
ஆழ்ந்த ஆய்வு...
அதற்கு
அரசேந்திரன் ஐயா ...
🙏🙏🙏
நாம் தமிழர் உறவுகள் இவர் போன்ற நல்லறிஞருக்கு உதவும் வழிமுறைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
Well said.they shd get a regular honoury salary from Tamil desiam
அருமை ஐயா...
அறிஞர் அவர்களின் சேவை; தங்களின் அளவற்ற தமிழினத்திற்கான சேவை அவசியம் ஐய்யா அவர்களே. ஐய்யா நூறு ஆண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வழிபடுவோம்.
மிகவும் அருமையான பதிவு ஐயா
I salute you, Ayya. Time has come and people would come to know soon.
தமிழ் இனி உயிர் வாழும் காலம் கடந்தேனும் . தமிழர் உணர்வர். வாழிய அறிஞர் .அவரின் புகழும் சிறக்கும்.
ஐயா,
உங்களுடைய பதிவுகளை எதிர்பார்த்து எதிர்பார்த்து களைத்து விட்டோம்.
இப்பதிவுக்கு நன்றிகள்.
ஐயா கிழமைக்கு ஒரு பதிவையோ அல்லது இரண்டு கிழமைகளுக்கு ஒரு பதிவை யோ தயவுசெய்து பதிவிடவும்.
மேலும் ஐயா, உங்களுடைய நூல்களை எப்படி வெளிநாடுகளிலிருந்து
கொள்வனவு செய்யமுடியும் என்பதனை விளக்கமாக அறியத்தரவும்.
நூல்களின் பெயர்கள், அவைகளினுடைய விலை விபரங்கள் ஆகியவற்றையும்
அறியத்தரவும்.
அப்பா தயவுகூர்ந்து மனம் வேதனை அடையவேண்டாம் இப்போது தான் நம் தமிழினம் விழிப்படைந்திருக்கிறார்கள் அப்பா மனம்கசந்து பேசவேண்டாம்
இயற்கை உங்களுக்கு கொடுத்த கட்டளை அதை நிறைவேற்றி வருகிறீர்கள் வாழ்வாங்கு வாழ்க
👍👍👍👍👍👍
உங்கள் பணிக்கு மிக்க நன்றிகள் ஐயா 🙏
அருமை அருமை யாக சொன்னீர்கள் ஐயா வாழ்க தமிழ் வளர்க தமிழ்
தம் வாழ்வையே தமிழ் வேர்ச்சொல் ஆராய்ச்சிக்கு அர்பணித்த சான்றோரானார்.வழிவ
ழியாக பெருஞ்சித்திரனார் போன்ற சான்றோர்கள் பட்ட பெரும் துயரப் பாட்டையே இன்று இவரும் சந்தித்து வாழ்வது அவலமே.இன்றைய தமிழர்களின் தமிழ் ஆர்வம் இவர் குறிப்பிடும் வகையில் மிகவும் கீழாகவே உள்ளது...இவரின் அருந்தொண்டை காலம் கொண்டாடியே தீரும்.
தேவநேய பாவணரின் தமிழின் வேர்ச்சொல் அகராதி அருமையான புத்தகம்
நன்றி ஐயா!
தமிழர்கள் தாங்கள் தமிழ் தாயின் பிள்ளைகள் என உணரத்தொடங்கிவிட்டனர்.தமிழும் தமிழர்களும் மீண்டெழுந்து வருகின்றனர்.உங்களைப்போன்ற பேரறிஞர்களை கொண்டாடும் காலம் விரைவில் வரும்.நாம் தமிழர்.
உன்மையான கருத்து! தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்!! இரண்டு ம் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் தமிழ் திருமந்திரம்!!!!!!!!!!
தாங்கள்...தமிழின் மேன்மையை உணர்ந்து அனுபவிக்க கொடுத்துவைத்தவர்...
அய்யா தங்களின் ஆற்றாமை நியாயமானதே.. அரசு தங்களை கண்டறியவேண்டும்.காலம் கைகூடும்.
ஐயா தங்களை கோடி முறை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறேன்
அருமை ஐயா
விபூதியை பூசு காடுவலு! எல்லீஸ் மார்க்ஸ்! சந்தணம் பூசு காடுவலு! ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பரப்பபு தமிழ் திருமந்திரம் தைநம்பு பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வலு எல்லீஸ் மார்க்ஸ்! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் பரப்பு! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை பரப்பு! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் விவேகசூடாமணி ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும் எல்லீஸ் மார்க்ஸ்!
ஐயா வணக்கம்.
நூறாண்டுகள் வாழ வேண்டும் ஐயா. 🙏
அறிஞர் அவர்களின் சேவை; அவசியம் தமிழினத்திற்கு. நூறு ஆண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வழிபடுவோம்.
தமிழ் மொழி மட்டுமே மூலம் கிடைக்கும்
வரவேற்கிறோம்
நன்றிகள் ஐயா
#தீராவிடம்_தீது; அதைச்சொல்லி தமிழ் வரலாற்றைச் சிறுமைப்படுத்தவேண்டாம்
உண்மை
Tamilzhlar killed by dravidan..
Dravidian motham language tamil, but Tami people or tamilzhlar killed by dravidan...
திராவிடம் என்றால் தமிழ் என்றுதான் அர்த்தம் நீங்கள் திமுகமீதுள்ள வன்மத்தால் திராவிடம் என்ற சொல்லை வெறுப்பது தவறு
ஐயா அவருடைய பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது
விஞ்ஞான தை! மிஞ்சிய வேதம் வாழ்க! தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்!
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏 வருத்தப்படாதீர்கள் ஐயா இப்பொழுது தமிழர்கள் விழிக்கத் தொடங்கிவிட்டனர், தமிழ்நாட்டின் ஆட்சி தமிழர் கைகளில் வரும்போது உங்களைப்போன்ற அறிங்ஞர்கள் வைக்கப்பட வேண்டிய இடத்தில் வைக்கப்படுவர்! இது உறுதி!
அருமை
அருமையான விளக்கம் ஐயா 🙏👌👍
அய்யா வருத்தப்படாதீர்கள் என்றாவது ஒருநாள் தமிழன் திருந்துவான். காலம் அவனுக்கு உணர்த்தும்.
ஐயா, உங்கள் ஆய்வுக்கு தலைவணங்குகின்றேன்
வாழ்த்துக்கள் ஐயா. தமிழ் உங்களைக் காக்கும்.
இறையனார் எமக்கு அருளிய மொழி, தமிழ்! இதுவே ஆதி மொழி!!
10 நன்றாக நாலு sisiurgaliy வலத்துங்கள்,
அந்த இறையனாரின் நாமம் அரன்
அய்யா உங்களுக்கு ஏற்படும் வருத்தம் தமிழ் மக்களின் மனதில் வருத்தமாக வரும் காலம் விரைவில் வரும். அன்னியனை (அறிவற்ற வனை)அரியணை யில் வைக்கும் காலம் இது...
Absolutely a great eye opener sir. Tamizh is the source of indo- european languages like Latin, Greek or Sanskrit.
வாழ்க உமது புகழ்.
47:00 பர=> spread
உலக கின் முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம்!!!!!! இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் சாட்சி!
உங்கள் புத்தகங்கள் உலக மொழியில் எல்லாம் மொழி பெயர்க் கப்பட வேண்டும். :) 💞
நம் தமிழினம் அறிந்தாள் மட்டும் போதாது உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும்
ஓம் நமசிவாய
அய்யா வேதனை வேண்டாம். தமிழர்கள் தம் பெருமை உணர்ந்துகொண்டு வருகிறார்கள். நறு மாற்றம் விரைவில் காண்பீர்கள். நம்பிக்கை கொள்ளுங்கள்.
ஐயாவை தொடர்பு கொழள்வது எவ்வாறு ... எனக்கு சில சந்தகங்கள் உள்ளன
Ayya valka thanks for your support for Tamil really we are senior citizens and culture people so we are rejected by antitamil people nobody can destroy Tamil because it's GOD'S launguage All world is the desent of Tamil Ayya please be careful because some people try to send to Jyoti like Vallalar.. May God bless you.
ஐயா, தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும். நன்றி.
வாழ்க அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க அகத்தியர் அருளிய வேதம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்
🙏
பேரறிவாளன் :) 💞
மூத்தமொழி தமிழ் மொழி. ஆயிரம் முறை சொல்லி சத்யம் செய்கிறேன். மூத்தவன் மோழை இளையவன் காளை என்பதுபோல் சம்ஸ்கிருதம் வளர்ந்து இப்போது மறைந்துவிட்டது.எனினும் இன்று ம் வடமொழி வேதம் மனதால் கவனம்செய்து தொடர்ந்து வருகிறது. மூத்தமொழியில் என்னென்ன காப்பியங்கள் நூல்கள் மக்கள் வழிவழியாக செப்பப்பட்டு வருகின்றன? அச்சு ஏறுவதற்கு முன் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது. இதையெல்லாம் விவரித்தால் தமிழர்கள் வியந்து பாராட்டி புதிய பட்டரை துவக்கி அந்நூல்களை பரப்பலாமே. வெறும்பேச்சைநம்பி கர்வங்கொண்டு மேலும் தமிழைபடிக்காமல் 40 சதவீத தேர்வுஎண்மட்டும் கோனார் நோட்ஸ் உதவியுடன் பெற்று விட்டு திரிகிறான். இனியாவது தமிழை வளர்க்க பாடுபட வழிகூறுங்கள். காலப்போக்கில் சொற்களின் வழக்கு எல்லா மொழிகளிலும் கலப்பதுண்டு. இதனாலெல்லாம் தமிழ் ஏற்றம் கண்டுவிடாது. நீங்கள் சம்ஸ்கிருதம் கலக்காமல் பேசி மக்களிடம் வளம் காண செய்யுங்கள். நன்றி. 🇮🇳🙏🌹
I need his all books let me where is available
ஐயா இன்னும் பல நூல்களை எழுதி பதிப்பிடாமல் வைத்துள்ளார் நிதியின்மை காரணமாக....தமிழர்கள் இணைந்து நிதி திரட்டி அவற்றை வெளியிட வேண்டும்....
ஆம், நாம் உதவுவோம்.
நான் சென்னையில் பணிஆற்றியபோதும்
தங்கள் நூலை (கல்)
நான் படித்தபோதும்
பாவாணர் மரபைப் பேணிப்பாதுகாக்கும்
வெகுசிலருள் தாங்களும்
ஒருவர் என்பது மறுக்க முடியாத மறைக்கமுடியாத வரலாற்றுண்மை.
உங்கள் புத்தகங்கள் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் அய்யா..?
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தமிழ்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்!!!!
சாட்சி தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்
இலக்கிய செம்மொழிச்சொல்களிலிருந்தே இவ்வளவு மூலங்கள் உள்ளதென்றால், அதற்கு முன்பான பேச்சு வழக்கு தமிழிலிருந்து எவ்வளவு மொழிகள் தோன்றியிருக்கும்? ஆய்வுகள் அவசியம்.
தமிழ் வெல்லும். சாதியால் தமிழர்கள் ஒன்று படாமல் தோற்றுப் போவார்கள்.
முதலில் திராவிடம் என்று சொல்லாமல் தொல் தமிழ் என்ற என்றைக்கு உலகம் ஏற்கிறதோ அன்று தான் தமிழ் உயரும் முதல் நாள்.
0good speech
இவரும் திராவிட சிந்தனை கொண்டவர்தான்
திராவிடம் என்கின்ற வார்த்தை பழைய நூல்களில் இருந்தால் எனக்கு காண்பிக்க இயலுமா
சாட்சி தமிழ் அகத்தியர்! சாட்சி தமிழ் திருமந்திரம்! சாட்சி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! அகத்தியர் காலம் கிமு கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது பூமி சுவேதா வராககல்பம் என்று புராணங்கள் கூறுகின்றன! ஒரு கல்பம்! 14மண்வந்திரம்! இது7 வது! மண்வந்திரம்! 28 வது சதுர்! யுகம்! அதாவது 198கோடிஆண்டுகுமுன்! இந்த பூமிதோன்றியது! வேதம் ஆதாரம் வேதம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் தைநம்பு பிரிட்டிஷ் கார்டுவல்லு! எல்லீஸ் மார்க்ஸ்!!!! வாழ்க தமிழ் வளர்க தமிழ் திருமந்திரம்!!!!
Ariyaan and Dravidian for number one thief..
Last 500 years in India tamilzhlar killed by dravidan...in srilanka tamilan killed by Ariya dravidan.
ஐயா உங்கள் அழுகை அர்த்தமற்றது.....பிறந்த குழந்தையை நட என்று சொன்னால் எப்படி நடக்கும்? தமிழர்களின் நிலை அதுதான்.... எங்கோ மோதிமுட்டி இன்றுதான் தமிழர்களாய் இணைந்துள்ளோம்....உங்கள் உட்சாகம்தான் எங்களுக்கு உத்வேகம்....உங்கள் தமிழ் பணி இன்று பேசப்படாமல் இருக்கலாம்... ஆனால் அது காலம் கடந்தும் நிலைத்திருக்கும்....
தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் தமிழ் அகத்தியர் அருளிய வேதம் சாட்சி தமிழ்! சாட்சி இதிகாசங்கள் புராணங்கள் அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் அகத்தியர் பெயர்! அகத்தியர் அருளிய தமிழ் வேதம் இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! இதில் இருந்து வந்துதான் உலகின் எல்லா மொழிகளும்!!!!
வாழ்க பாரதம் ஒற்றுமை! வீழ்க அன்னி யசூழ்சி வீழ்க பேதம் பார்பவர் வேண்டாம் கார்டுவலு பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம் ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! அந்தணர் ஆறு தொழில்! உடயவர்! தமிழ்!
தமிழ் அகத்தியர் சாட்சி!!! தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க
Respected sir, Thank you very much for such a good guidelines to open our approach toward our mother tongue tamil language. Kindly understand that there are many people like me , who never had an opportunity to learn tamil due to our schooling outside Tamilnadu (in my case it was in Bangalore ) but now I working in an university outside India, were I have good opportunities for expanding tamil language and its research bringing new light to our language in these times of blockchain era. I will definitely put my efforts in my life to carry out more research in Tamil all throughout my life. Please don't worry like what you have said in this video at 13.34 seconds, The reality is just the opposite and tamil is a never ending language among Humans. I believe in God and if we all were using tamil, as every humans beings language according to bible, then It is certainly a never ending language.
Ayya
You have any books pls let me know
நார்காடிக் ஆய்வு க்கு மொழிகளின் மூலத்தாய்மொழி ஆய்வு
என்று கூறலாமா?
உருசிய என்பதில் உ அமைதி காப்பது. ருசிய
என்றே ஒலிக்கப்படலாம்.
வாழ்க அகத்தியர் அருளிய தமிழ்!!!! அகத்தியர் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே கோடிக்கணக்கான ஆண்டு குமுற்பட்டது தமிழ் வாழ்க வேதம் அகத்தியர் அருளிய து!
Veti vesti chalam. Jhelum. Kadinam kashtam Ichai Ishtam visaiyargal vaisyargal Padmam Thamarai Padma pooshanam Thamarai pathakkam.Patri bhakthi Mutri mukthi like that Tamil words are mutuated and added to Sanskrit.
Sir, please check the resound coming sir.
பாகவதபுரானம்! சாட்சி!!! திராவிட நாகரிகம் தான்! இந்தியா கலாசாரம் பண்பாடு வரலாறு சமூகம் என்பதுசமிஸ்கிருதபுராணம்!! சாட்சி! அகத்தியர் சாட்சி! ஆதிசங்கரர் சாட்சி! ராமானுசர்! சாட்சி! ராகவேந்திரர் சாட்சி! சமிபத்தில் கண்டுபிடித்து வெளிவந்த அகத்தியர் சிலை! இந்தோனேஷியா வில்! பூநூல்உடன்! சிலை!! வாழ்க தமிழ் வளர்க தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! முதல் மொழி! தமிழ் திருமந்திரம் உபதேசம்!!!!!!!!!!
You dravidia...
ஐயா..... தமிழன் தமிழ் மொழி வெறி இல்லாத தமிழனாக மாறி பல காலங்கள் ஆகிவிட்டது.
ayya ungal unarvupoorvamana pechu kettu uraindu viten ayya. enaku therindavarhal anaivarukum inda pechai anuppi irukindren.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுசொற் பொருளின் ஆழம் இன்
னும் ஆழ அகலம் பெறு கிறது. பரிமாணம் பரிணாமம் இவ்விரண்டு
சொற்களின் தமிழ்வடிவம்
கூறுங்கள்.
தன்மானமுள்ள தமிழர்கள்
என்றுமுள தென்தமிழில்
இருக்கவே செய்கிறார்கள்
மனம்தளரவேண்டாம்.
இனம் விழித்துக்கொண்டது.
இராபர்ட் பிராச்ட் பாடல்
நினைவுக்கு வேண்டும்.
And miles before to sleep.
உறங்குமுன் செல்லும்
தொலைவு மிகுதி.
அய்யா வணக்கம், உங்கள் தமிழ் உணர்வு மீது தீரா காதல்கொண்டவன் நான், கவலை வேண்டாம், உங்கள் படைப்புகள் சிறுசிறு நூல்களாக வெளிவரவேண்டும். அதற்கு தகுதியான ஏற்பாடுகளை செய்யுங்கள். கடந்த ஒருமாதமாக உங்கள் காணொலி வராமல் இருந்ததால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று தவித்தேன். இப்போதுதான் நிம்மதி.
புலி பில்லியாகி பூனையானது சிங்கம் சேரானது
உன்மை தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வேதம் இரண்டு ம் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள்! அகத்தியர் தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! அகத்தியர் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே கோடிக்கணக்கான ஆண்டு குமுற்பட்டது தமிழ் அகத்தியர் அருளிய வேதம் சாட்சி தமிழ் சாட்சி இதிகாசங்கள் புராணங்கள் அகத்தியர் பெயர் அனைத்து பாரதம்!! தமிழ் அகத்தியர் சிலை அகழ்வாராய்ச்சி மூலமாக இந்தோனாசியாவில்! கண்டுபிடிப்பு!!! தமிழ் அகத்தியர் பூநூல் உடன் உள்ளது அகத்தியர் சிலை!!!! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் சாட்சி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் சாட்சி! இதிகாச புராணங்களில் கூறப்படும் அகத்தியர் பெயர் சாட்சி தமிழ் அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்?
கவலை வேண்டும் ஐயா
நாண்உரு பமரன் ஆணல்உங்கல் சோர்ப்போலிவு கேக்காமல் துங்வது இல்லை நன்றி
Science magazine la irruntha all are true?
What is parameters for your arguments
Tamil
Ungalin inth uryi vanangukeran
ஒலிஅளவு குறைவாகஉள்ளது ஐயா
ஆரியர் இங்கிருந்து போன நோவாவின் வழிவந்த ஆப்ரகாம் சாரா பரம்பரையில் ஒரு குழுவே. அப்படிப் பார்க்க
குமரியில் இருந்து
ஊழி வெள்ள நீரில் மிதந்து இங்கிருந்து சென்றவரே
ஆப்ரகாம் இஸ்மாயில்
குழுவாகி ஆசியாவில் பரந்து விரிந்து வெளிறிய
வேற்றினமாய் திரிந்து மீண்டவர் இமயத்து குடி புகுந்ததை பைபுள் வழி அறியலாம்
சாட்சி தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! சாட்சி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! சாட்சி பிராகிருதம்!!!!? சாட்சி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்!
Ayya
Why you are using Dravida language? why don't you use Tamil language?