வாழ்க தமிழ் வாழ்க வளநலநிறைவுடன் வாழ்க பேரின்பத்தில் Genre என்ற சொல் தமிழில் சான்று என்பது போல படிக்க வேண்டும் பொருளும் அதுவே .மிடை என்ற சொல் mid ஆனது இப்படி நிறைய இலக்கிய சொற்கள் உள பழந்தமிழ் நூல்கள் படிக்கும் போது விளங்கும் தமிழ் தமிழ் நாடு வரலாற்று ஆய்வாளர்களின் அயராபணிகளுக்கு நன்றி
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:45
தமிழர்கள் திரவிடத்தாய் தான் ஆனால் திராவிடம் தமிழ் மொழிக்குடும்பம் தான். திராவிடம் என் எதுவும் இல்லை தமிழ் தான் உதற்குரிய பெயர். 60,000 வருட பண்டை மொழி உலகெலாம் பரந்த மொழி எங்கள் தமிழ் வாழி
திராவிடத் தாய் என்ற சொல் பெரியதொரு வழுமிய திணிப்பு, திரா விடம் என்பது இல்லை அதையே திரும்ப திரும்ப திணிப்பது ஏன்? ஏதோ ஒரு உள்நோக்கம் உண்டு, திராவிட மாடல் அச்சமோ, கையுட்டோ??. வேண்டாம்,, உங்கள் தமிழ்ப் பற்றுக் கும், ஆய்வுக்கும் இழு க்காக வரும் ஐயா,, வணக்கம்.
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…
I want to state one thing dravidian is not real. It is just tamil language family. Tamils are the root so why can't our name be on the race name. Dravidian is a complete western term. It's not thiravidam its தமிழ் வாழ்க தமிழ்
ஐயா,நீண்ட நாள்களுக்கு பிறகு உங்களின் குரல் கேட்பதில் பெருமகிழ்ச்சி.
தமிழ் மொழியின் சிறப்புகளை கேட்க கேட்க இனிமை..சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவோம்..
உங்கள் பணி தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா
தமிழ் அன்னை ஈன்ற தவப்புதல்வா வாழ்க நீவீர். வளர்க உம் தமிழ் பற்று.
வாழ்க தமிழ் வாழ்க வளநலநிறைவுடன்
வாழ்க பேரின்பத்தில்
Genre என்ற சொல் தமிழில் சான்று
என்பது போல படிக்க வேண்டும் பொருளும் அதுவே .மிடை என்ற சொல் mid ஆனது இப்படி நிறைய இலக்கிய சொற்கள் உள பழந்தமிழ் நூல்கள் படிக்கும் போது விளங்கும்
தமிழ் தமிழ் நாடு வரலாற்று ஆய்வாளர்களின் அயராபணிகளுக்கு
நன்றி
உங்கள் உரைக்காக ஏங்கி காத்துள்ளேன். மாதம் ஒரு பேச்சு தாருங்கள்.
மிக்க நன்றி ஐயா . தங்கள் புத்தகங்கள் பள்ளிக்கூடங்களில் படிப்பிக்க பட வேண்டும். மக்கள் சரியான ஆட்சியை தேர்ந்தெடுத்தல் அவசியம்.
வணக்கம் ஐயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் உரையைக் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
வரலாற்றின் சிறந்த மற்றும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு
நீண்ட நாளுக்கு பிறகு மகிழ்ச்சி ஐயா...
உங்கள் பணி மேலும் வாழ்ந்து வளம் பரவட்டும்!
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா… 0:45
சிறப்பான உரை...
ஐயா நான் உங்கள் உரையை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வா.சுப மாணிக்கனார் அறக்கட்டளைச் சொற்பொழிவில் கேட்டு மெய்மறந்தேன்.நன்றி ஐயா
Great speech
ஐயா.நீண்ட நாட்களுக்குப்பின் தங்கள் உரையைக் கேட்பதில் மகிழ்ச்சி. நன்றி
என்ன ஒரு அபரிதமான ஆராய்ச்சி....
தமிழர்கள் திரவிடத்தாய் தான் ஆனால் திராவிடம் தமிழ் மொழிக்குடும்பம் தான். திராவிடம் என் எதுவும் இல்லை தமிழ் தான் உதற்குரிய பெயர். 60,000 வருட பண்டை மொழி உலகெலாம் பரந்த மொழி எங்கள் தமிழ் வாழி
தமிழன் தன் வரலாற்றை உணர வேண்டும்.
இணைய வெளியீடு செய்த இணைய குழுவுக்கு நன்றி !!/பாவனர் பார்வையில் தமிழுக்கு என ஒரு இறையாண்மை உள்ள நாடு இல்லாததினால் நாம் இழந்தது ஏராளம் ஏராளம் !! 🤔
நன்றி
அரியதோர் உரை....!
அவசியம் அனைவரும் பார்த்துப் படிக்க வேண்டும் .
நன்றி:
Kumar C M
தமிழ் உலகத்தில் அட் லீஸ்ட் இந்தியாவுக்குள் பரப்ப அறிங்கனர்கள் ஒன்றும் செய்வதில்லை❤
சிறப்பு
சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக.இந்த தொடருக்கு பொருத்தமானவர்
திராவிடத் தாய் என்ற சொல் பெரியதொரு வழுமிய திணிப்பு, திரா விடம் என்பது இல்லை அதையே திரும்ப திரும்ப திணிப்பது ஏன்? ஏதோ ஒரு உள்நோக்கம் உண்டு, திராவிட மாடல் அச்சமோ, கையுட்டோ??. வேண்டாம்,, உங்கள் தமிழ்ப் பற்றுக் கும், ஆய்வுக்கும் இழு க்காக வரும் ஐயா,, வணக்கம்.
Thamil thiravida thaai... Ithai thiravidargal yetrukondaargalaaa. Ayya aariyam ethiri enral thiravidam thurogi Ayya......
Sehr gut :) 💞 நன்றி 💞
தமிழன் என்று சொல்ல வாய் வராத திரிந்த தமிழன் திராவிடம் என்றான் . திராவிடம் விசம் . அது வேண்டாம்
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
அய்யாவின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்
எனக்கும் வேண்டும் ஐயா
அருமையான பதிவு..
இவ்வளவு தெரிந்துள்ள நீங்கள் திராவிடம் என்ற வார்த்தை எப்போது புகுத்தப்பட்டது என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும்.
திராவிடம் என்கின்ற வார்த்தை சித்தர்கள் நூல்களில் எங்கும் இல்லை
2.40
Migaum arumy. ஐயா.nanri.,, 🙏🙏💐💐👌👌
Greek civilization was formed by the Tamils was 100% true !
Varuha ungal varavu nal varavu
I want to state one thing dravidian is not real. It is just tamil language family. Tamils are the root so why can't our name be on the race name. Dravidian is a complete western term. It's not thiravidam its தமிழ்
வாழ்க தமிழ்
வணக்கம் ஐயா
kaba - கபாலம் - தலை ... தலையாயது
தேர் read ther to backwards which will be ratha
திராவிட போஸ்ட் 🤣🤣🤣🤣🤣🤣தமிழ் போஸ்ட் என்று மாற்றவும்
தமிழ் அழியாமல் பாத்து காப்பது பதி சொல்லுங்க கால் சொல்லி நேரம் வீன் அடிக்கதீங்க😢😂
தற்பெருமை பேசியும் விளம்பரம் செய்தும் தமிழ் வளர்க்க முடியாது. ஹிந்தி இந்திய பூர பரவி வருகிறது தமிழ் எந்த அளவுக்கு பரப்புறீங்க😂😢
தமிழின் தொன்மையை உலகறியும் காலம் விரைவில் வரும் என்பதை நம்புவோமாக