தகைமைசால் தமிழறிஞர்கள் - நிகழ்வு 5 | வேர்ச்சொல் ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன்

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 71

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 10 місяців тому +2

    தகைசால் அறிஞ்ஞர் ஐய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @Kribananthanaravazhi
    @Kribananthanaravazhi 2 роки тому +3

    மிகச்சிறப்பு அய்யா... பாவணரின் மாணவராக அவரின் மொழியிலில் வாரிசாக திகழ்ந்து கொண்டு வருகிறீர்கள்.

  • @selvamm3267
    @selvamm3267 2 роки тому +3

    கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோ வைப்போல் அரசேந்திரனும் தமிழனின் பெருமை!
    அவரை வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நேர்க்காணல் செய்துள்ளார்களா தெரியவில்லை.
    ஐயா அவர்கள் தமிழ் உணர்வில் நெகிழ்ந்து போகிறார்கள் .அஃது இயல்பே!
    அவர் கண்களில் நீர் துளிர்க்கும் அத்தனை வேளைகளிலும் நாமும் நெகிழ்ந்து விடுகிறோம்!

  • @krishnamoorthygirija1335
    @krishnamoorthygirija1335 7 місяців тому +1

    WORLD'S EXCELLENT WORKS:
    "தமிழ்மொழிக்குக் காப்பு தொல்காப்பியம்;
    வாழ்வுக்கு வழிகாட்டி திருக்குறள்; உலகமொழிகளின் தாய் (மூலமொழி) தமிழ்."
    தஞ்சைப்பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லுரி
    மாணவமணியும்
    மொழிகளின் வேர்ச்சொல் ஆய்வு வித்தகரும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை ஆசானாகப் போற்றிவருபவருமான
    சென்னைக் கிருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் திரு கு. அரசேந்திரன்
    நீடுபுகழ் எய்துக!

  • @சீமான்அரசியல்வீச்சு

    நம்பிக்கையோடு செயல்படுங்கள் ஐயா நமக்கான காலம் வந்துகொண்டே இருக்கிறது

  • @sabapathy2432
    @sabapathy2432 3 роки тому +3

    தமிழுக்கு உழைத்தவர்களுக்குத்தான் வரலாறு அருமை ஐயா

  • @Shanmugham2010
    @Shanmugham2010 2 місяці тому

    ஐயா.. தாங்கள் பேசுவதை கேட்பதற்கே நாங்கள் பெரும் தவம் செய்திருக்க வேண்டும்.. உங்கள் மூலமாக தமிழ் தன்னை பெரும் தாழ்விலிருந்து எழுச்சி பெற்று நிலைப்படுத்திக் கொள்கிறது..

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    இராவணன் வேதம் கற்ற இவர் சிவன் அருள் பெற்ற வர் தமிழ் திருமந்திரம் சாட்சி! இதிஹாசம்! சாட்சி! கல்வெட்டுசாட்சி! உத்தரப் கோசம் மங்கை!!!

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 роки тому +4

    மிகவும் பெருமையாக உள்ளது தமிழுக்கு ஒரு வாரிசு வளர்த்து விட்டீர்கள் இராவணன் மூலம் நன்றி ஐயா.

    • @rkannan1578
      @rkannan1578 2 роки тому +1

      ஐயா தாங்கள் நோயின்றி 150 ஆண்டுகள் தமிழ் உலகத்தில் வாழ்ந்து என் தமிழையும் என் தமிழ் இனத்தையும் என் தமிழ் மண்ணையும் காக்க இறைவன் உங்களைப் படைத்துள்ளார் அதனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை உங்களைக் காப்பாற்ற தமிழ் சொந்தங்கள் அதாவது தமிழ் பிள்ளைகள் அணியமாக உள்ளார்கள் நீங்கள் என் நெஞ்சம் விம்பி அழுகிறது தங்களை எப்படி பாராட்டுவது என்று புரியாமல் தவிக்கிறேன் வாழ்வாங்கு வாழ்ந்து எங்கள் எல்லாம் காக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது உங்களை காக்கும் பொறுப்பு எங்களிடம் உள்ளது நாங்கள் உங்களை ஆக்க தயாராக இருக்கிறோம் இந்த தமிழினத்தையும் தமிழ் மொழியும் தமிழ் தேசத்தையும் ஆக்குபருப்பு உங்களுடையதாக இருக்கிறது

  • @thamizhmadhu
    @thamizhmadhu 2 роки тому

    உங்கள் சேவையை போற்றுகிறோம் ஐயா

  • @j.jayabalvijaya6119
    @j.jayabalvijaya6119 3 роки тому +1

    வாணக்கம் அய்யா, மகிழ்ச்சி நன்றி.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 роки тому +1

    மிக மிகச் சிறப்பு சிறப்பான அற்புதமான ஆய்வு தங்களின் சிறப்பான தமிழ் ஆய்வு உலகத்திற்கு அறிமுகம் செய்பவர்களுல் நீங்களும் ஒருவர் எங்கள் மனமார்ந்த நன்றிகள் ஐயா.
    தொடரட்டும் தங்கள் தமிழ் சேவை ஐயா.

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +1

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தமிழ் மும்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்!

  • @m.alamelu8645
    @m.alamelu8645 3 роки тому +1

    ஐயா உங்களுடைய கருத்து விளக்கம் சூப்பர்

  • @muruganmunvel377
    @muruganmunvel377 2 роки тому +1

    Mozhi naayiru

  • @kalithasanbharathithasan4312
    @kalithasanbharathithasan4312 3 роки тому +1

    மிக்க நன்றி 💞

  • @Theglobalpeace
    @Theglobalpeace 9 місяців тому +1

    . இலங்கையில் சிங்களமக்கள் , தமிழ் மக்கள் எல்லோரும் எல்லா பாடங்களையும் தமிழிலும் , சிங்களத்திலும் கல்லூரி/யூனிவெர்சிரி வரை படிக்கிறார்கள். எல்லா விஞ்ஞான சொற்களுக்கும் மொழி பெயர்த்திருக்கிறார்கள்

  • @வெறியாட்டம்-ர8ங

    பள்ளிகளில் மொழிப் பாடங்களில் (தமிழ், English) வேர்ச்சொல் ஆய்வுகள் என்ற பாடங்களை சேர்க்க வேண்டும்.

  • @anbalaganannamalai2804
    @anbalaganannamalai2804 3 роки тому +1

    Excellent "Sevvi"

  • @sriganeshrammills6344
    @sriganeshrammills6344 3 роки тому +4

    ஐயாவின் கைபேசி எண் இருந்தால் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும் . தமிழ் அன்னையே மற்றைய மொழிக்கும் தாய் என்பதை அறியும் பொழுது மிகவும் பெருமிதமாக உள்ளது.

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    இராமாயணம் இராவணன் தமிழ் அந்தணர்!

  • @themultipurposechannel9444
    @themultipurposechannel9444 3 роки тому +1

    Great - Tamil Etymology Scholar

  • @ruresponsible
    @ruresponsible 3 роки тому +1

    Great scholar in Thamizh. Thamizhargal have to recognize, appreciate and support for his polite service to Thamizh. We missed many great scholars while they are living legends. Bharadhi and Devneyap paavaanar are few examples. I have great respect for him. I would like all children of Mother of Thamizh language to bring forward his uniqueness.

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம் ஓம் ஓம் ஓம் ஓம்!!!! அதனால் தான் தமிழ் சமிஸ்கிருதம்! பலவார்தை! ஒன்று! ! சாட்சி! மனம்! புத்தி! முகம்! ஆதாரம்! ஆரோக்கியம்! அண்னம்! அன்ட! கண்ட! அகண்ட! பின்ட! முன்ட!! இன்னும் பல ஆயிரம் வார்தைசமிஸ்கிருதம் தமிழ் ஒன்று!

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    இராமாயணம் இராவணன் தமிழ் பிராமணர்! இராமர்! சத்திரியர்!!!!

  • @lovepeace7890
    @lovepeace7890 2 роки тому +1

    In french we use the word "Colline" (கொலின்) for hill. I have found thousands of french words from tamil roots casually without much effort. Astonishing !

    • @arulraj6897
      @arulraj6897 2 роки тому

      You read his article or you speak Tamil?

  • @Theglobalpeace
    @Theglobalpeace 9 місяців тому +1

    பாவாணர் நூல்களை இலதிரனியல் வடிவில் இதே வலையொலியில் வாசிக்கலாம் ?

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    14! மனு! ஒரு கல்பம்! 1000 கோடி ஆண்டுகளுக்கு! இது ஏழாவது மனு! வைவஸ்வதமனு! திராவிட பாண்டிய மன்னன்! சாட்சி பாகவத புராணம்!!!

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    ஆதிசட்டபுத்தகம்! மனுதர்மம் எழுதி யவர் தமிழ் பாண்டியமண்னர்!! சாட்சி பாகவத புராணம்! உலகின் முதல் சட்ட வரையறை

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 2 роки тому +2

    எகிப்தில் அப்பாவை அப்பா என்றும்
    அம்மாவை அம்மா என்றும்
    அழைக்கிறார்கள். தெய்வத்தை
    தா என அழைக்கிறார்கள்

    • @Sundarin8du
      @Sundarin8du 3 місяці тому

      உண்மையாக வா எதில் இருந்து தெரிந்து கொண்டிர்கள்

  • @RajaRam-jr9jm
    @RajaRam-jr9jm 8 місяців тому +1

    நாம் தமிழர்

    • @Sundarin8du
      @Sundarin8du 3 місяці тому

      வணக்கம் 🙏, நாம் தமிழர் 💪🏻

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +1

    ரத்தம் ராத்திரி பூரா! சதுரம் கோபுரம் சதுரகிரி நாகர்கோயில்!! உதயசூரியன் சமிஸ்கிருதம் வார்தை! ஆகையால் உலகின் எல்லா மொழிகளும் தமிழ் சமிஸ்கிருததில்இருந்து வந்தது தான்! இதில் இருந்து வந்துதான் உலகின் எல்லா மொழிகளும் தமிழ் சமிஸ்கிருததில்இருந்து!!

    • @vnntamil
      @vnntamil 2 роки тому +1

      நீ சொன்ன வார்த்தையில் அதிகமான வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள்.சமஸ்கிருதம் என்பது பழமையான இந்திய மொழிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. சமஸ்கிருதம் வரலாறு பிந்தையது இதன் முன் வடிவம் வேத மொழி. பிராகிருதம் மற்றும் தெலுங்கு மொழிகள் சமஸ்கிருதத்தை விட பழமையானது. சமஸ்கிருதம் பிற மொழி சொற்களை திரித்து உருவாக்கப்பட்டது.இதில் வேர்ச்சொற்களே கிடையாது. சமஸ்கிருதம் அறிஞர்கள் தங்களது வேர்ச்சொல் ஆய்வு நூல்களில் செயற்கையாக வேற்சொற்களை உருவாக்கி பொய்யான காரணத்தையும் விளக்கத்தையும் தந்துள்ளார்கள். முதலில் அதை படித்து பாருங்கள் 😂

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 Рік тому +1

      சமக்கிருத மொழி தனது எழுத்துகளை மற்ற மொழிகளிடம் இருந்து பெறப்பட்டது....
      பேச்சு மொழி மட்டுமே...
      இலக்கணம் இல்லை... இலக்கியம் இல்லை..
      புராணம் மட்டுமே உள்ளது

  • @lenineradjou5454
    @lenineradjou5454 3 роки тому +1

    ஐயாவின் நூல்களை பெற விரும்புகிறேன். ஆலோசனை தாருங்கள். நன்றி

    • @lenineradjou5454
      @lenineradjou5454 3 роки тому +1

      புத்தகத் திருவிழாவிற்கு காத்திருக்கிறேன் ஐயா.

    • @baallaj
      @baallaj 2 роки тому +1

      ஐயா அவர்களை தொடர்பு கொள்வது எப்படி , அவர் அலைபேசி எண் கிடைக்குமா ?

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +1

    முடிவுகள் இரன்டும் ஒன்று ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! தமிழ் வேதம் இரண்டு ம் தந்தவர்அகத்தியர் சிவன்மூலம்! சாட்சி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் கவும்! அகத்தியர் பெயர் அனைத்து வேதம் கலும்கூறும்!!

  • @r.elavarasanravanan6873
    @r.elavarasanravanan6873 3 роки тому

    அய்யா இன்னொரு சீன வாடிக்கையார் பெயர் "மான் வைத்தியன் "

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    சாட்சி பாகவதம் புராணங்கள்!!!!! திராவிட என்றால் தென்னிந்திய!

  • @sureshveerabadiran9468
    @sureshveerabadiran9468 3 роки тому

    தங்களின் நூல்கள் எங்கு கிடைக்கும்…?

  • @r.elavarasanravanan6873
    @r.elavarasanravanan6873 3 роки тому +1

    அய்யா என்னுடைய சீன வாடிக்கையார் பெயர் ஷாங்காங் காய். நாங்களும் அவரை சீனாவில் உள்ள சீனர்களும் "காய்" என்று மட்டும் கூப்பிடுகிறோம்.

    • @arulraj6897
      @arulraj6897 2 роки тому +1

      அன்பரே, அடியேன் சீன மொழி அறிவேன். ஏதேனும் மொழிப்பேப்பு பணி இருப்பின் தொடர்பிடவும்🙏🏼. நன்றி

  • @JesusChrists396
    @JesusChrists396 2 роки тому +1

    ஐயா... உங்கள் திறமை புலமை மிகப் பெரிது...
    நான் உங்கள் பாதம் பணிகிறேன்..
    ............ ................
    நான் ஏதாவது தவறாக சொல்வதாக நினைத்து கொள்ள வேண்டாம்....
    மெத்த படித்த மேதாவிகளில் நீங்களும் ஒருவரே...
    காரணம்....
    வேர் சொல் என்று சொல்லி அதன் ஒற்றுமை போன்ற சொற்களை dictionary மற்றும் ஆய்வுகள் மூலம் உணர்ந்து எடுத்து சொல்கிறீர்கள்..
    ஆனால் நீங்கள் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பொருள் உள்ளது என்பதை உணரவில்லை....
    .......
    1.இந்த பூமி என்ற உலகில் உள்ள மனித இனத்திடையே ஒரு மொழி தான் உண்டு...
    அது தமிழ்
    மற்றவை அனைத்தும் தமிழ் மொழியில் இருந்து பிரிந்தது..
    எப்போது பிரிந்தது ❓
    உலகில் கண்டங்கள் பிரிவு ஏற்படும் முன் அனைத்து கண்டங்களும் அண்டார்டிகா துருவத்தில் ஒன்றாக இருந்தது அப்போது அனைத்து மனிதர்களும் தமிழ் தான் பேசினார்கள்...
    உலகில் ஒரு மொழி தான் உள்ளது...
    உண்மை.
    .......
    தமிழ் எண்கள் எழுத்தில் உள்ள ரகசியம்.
    தமிழ் எழுத்துகளில் உள்ள ரகசியம்...
    ஒவ்வொரு தமிழ் எழுத்தையும் உற்று பாருங்கள் அதன் ரகசியம் தெரியும்....
    ........
    நீங்கள் கல் என்ற சொல்லை பற்றிய எழுதிய 1000 பக்கங்களும் உபயோகம் இல்லை....
    காரணம்
    கல்- சொல்
    விளக்கம்.
    கல் - (உ) க் அ ல்
    உ -உருவாதல்
    க் -கருத்து நிற்றல்⚫(கருப்பு தன்மை கொண்டது )
    அ - (உயிர்) தோன்றுதல்(இருளில்(அ ) கருப்பில் இருந்து வெளிபடுதல்)
    ல் - மேல் நிற்றல்
    .......
    .... இதன் பொருள் என்ன வென்றால்
    உருவான உயிர் கருப்பு உடல் பெற்று தோன்றி மேல் நோக்கி நிற்றல்.
    ......

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    ஆகையால் இரண்டு ம் ஒன்று! தமிழ் திருமந்திரம் உன்மை! வாழ்க தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! நிருபிக்க படுகிறது!!!!!!!!!!!!!

    • @chandrithanga4651
      @chandrithanga4651 Рік тому

      aariyam=aar +iyam means koormaiyaana sakthiazhagu,aar-aayutha ezhuththu
      again vadasol=m ,thamizhsol=uyirezhuththu 12

  • @Theglobalpeace
    @Theglobalpeace 9 місяців тому +1

    தமிழ் இளைய தலைமுறை விழிக்கத்தொடங்கி விட்டார்கள். ஐயா, கவலைப்பட வேண்டாம். இன்று தமிழ் நாடடில் நடக்கும் தமிழ் மொழி , போதை, மதுவினால் தமிழ் இனஅழிப்பு எல்லாம் பார்க்க வெளிநாட்டில் வாழும் தமிழர் எமக்கு மனம் மிக வேதனைப்படுகிறது.

  • @paarvaiyaalan9609
    @paarvaiyaalan9609 3 роки тому

    முருகன் - சேயோன் என்றாள் சிவந்த என்று கூறினீர்கள்... ஆனால் இதே காணொளியில் (1:14 ) தமிழை தாய் என்றும் சமஸ்கிருதத்தை சேய் என்றும் நீங்கள் குறிப்பிட்டது முரண்பாடாக இல்லையா ?

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    மாதுர்! மதர்! பிதுர்! பாதர்! ஞானம் ஞாலேடஜ்! சக்கர சர்கில்! ந! நோ! லேக்! லுக்! நாம்! நேம்!! தோ! டு! த்திரி! த்திரி! லக்ஸ்! லட்சம்! ! அகத்தியர் அருளிய தமிழ்! அகத்தியர் அருளிய வேதம்! இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்!!!! ஆகையால் இரண்டு ம் தந்தவர்அகத்தியர் சிவன்மூலம் தமிழ் திருமந்திரம் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே!!!!!! முதல் மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! முதல் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம் வேதம் வேதம் வேதம் வேதம் வேதம்! வேதம் எமுதபடவில்லை!! சுருதி காதுமுலம் பயிலபட்டது!!!!!! தமிழ் திருமந்திரம் சாட்சி தமிழ் திருமந்திரம் உபதேசம் பார் வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்!!!!! இருந்தேன் இக்காயத்தே என்னிலிகோடி தமிழ் திருமந்திரம்!! ஆகையால் இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ஆதாரம் தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி!!!!! பாகிஸ்தான் கஜகஸ்தான் ஆப்கானிஸ்தான் பலுகிஸ்தான் சகாரா! சமிஸ்கிருதம்! ஸ்தான் என்றால் இடம்! சகாரா! கடல்! சங்க கால! வேதாரண்யம் விருதாசலம் உதயசூரியன் திராவிட ஜனன மரன நடராஜன் ராஜராஜ நரேந்திரன் சஷ்டி கவசம் சப்தம் பாதம்! இன்னும் பல ஆயிரம் வார்தைசமிஸ்கிருதம் காரணம் தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! இரண்டு ம் ஒன்று! பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வலு எல்லீஸ் மார்க்ஸ்! ஆனால் மார்க்ஸ் முள்ளர்! பராட்டபடவேண்டியவர்!! காரனம்! வேதம் காலம் கிமு! 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது! என்கிறார்!! பாரதம் முழுவதும் அகத்தியர் பெயர் தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்!!!!

    • @vnntamil
      @vnntamil 2 роки тому

      டே பைத்தியம் சமஸ்கிருதம் புராணக்கதைகள் மட்டுமே கூறும். ஆனால் தமிழ் பண்டைய மக்களின் வாழ்க்கை முறையை கூறும். சிவனில் இருந்து தோன்றியது தமிழ் சமஸ்கிருதம் என்பது புராணம். இது உண்மை கிடையாது.தமிழ்தான் மூல மொழி அனைத்து மொழிகளுக்கும் தாய்.

    • @vickygopal2170
      @vickygopal2170 2 роки тому +1

      சமஸ்கிரத மொழி என்று ஒன்று உபயோகத்தில் இருந்ததில்லை்்் எனவே வாயை மூடித்து இருப்பியா .

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    உலக மொழிகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது அகத்தியர் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! இரண்டாம் இடத்தில் உள்ளது அகத்தியர் அருளிய வேதம் வேதம் வேதம் வேதம் வேதம் வேதம் வேதம் வேதம்! இந்த இரண்டு ம் சிவன் மொழி! இதில் இருந்து வந்துதான் உலகின் எல்லா மொழிகளும்! தமிழ் அகத்தியர் சாட்சி தமிழ் தெய்வதமிழ்! தங்கள் பணி தொடர வேண்டும்!!!!

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 роки тому +1

    ஐயா தங்களின் வருத்தம் புரிகிறது தமிழை படிக்க விடாமல் பார்த்துக் கொண்டே இருப்பது பார்ப்பனியம் தானே. இன்றும் கூட அப்படித்தான் உள்ளது.

  • @vickygopal2170
    @vickygopal2170 2 роки тому +1

    ஒரு வருடத்திற்கு 2500 பேர் பாரத்தது துன்பம் ்.

    • @Sundarin8du
      @Sundarin8du 3 місяці тому

      😢 😔 உண்மை